இப்படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் கற்பனை அல்ல உண்மை.. ❤️
@siddheshgk45972 жыл бұрын
Bro all Scene are real and true but this Movie team is afraiding to indian government that's why the movie team put the fictious story that's the reason bro
@ponarularul19825 күн бұрын
திரைப்பட குழுக்களின் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍
@ambilsenthil85992 жыл бұрын
தமிழினத்தின் ஆகச்சிறந்த படைப்பான மேதகு வழியில் நின்று அடுத்த வரலாற்று பதிப்பை படமாக்கி திரையில் தந்த தி.கிட்டு அவர்களுக்கும் துணை நின்ற அந்துணை நெஞ்சங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கி மகிழ்கிறேன் தோழர்களே....நன்றி...நன்றி..நன்றி...
@track2go1622 жыл бұрын
மிக அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் 🌹மேலும் உங்கள் படைப்பு தொடர வேண்டும். எங்கள் ஆதரவு என்றும் உண்டு 🌹
@eelatamilancolbalraj2 жыл бұрын
1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ? 2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ? 3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ? 4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அறிவிக்காதது ஏன் இந்தக் கேள்விக்கு நீ விடை தேடினால் பிரபாகரன் தமிழ்நாட்டு தமிழர்களை எவ்வளவு கீழ்த்தரமாக மதித்தார் நம்மளை ஏன் தமிழனாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரியும் ?
@VaviVavi-p3v11 ай бұрын
1. Viduthalai pulikalin vanni pirathesathin kaavalaha india tamilarkal iruntharkal மாவீரர் கண்ணு yaar endru ninaikureerkal avarum malayaha india vamsavali tamilarkal 2. Wrong avar tamil pesum anaivarum tamilarkalahave paarthar India vil than nee tamil pesinalum tamilar illai endru sollrinka 3.enkal mann santitha piraichinaikalai enkal makkale pooradi vetri pera vendum enkirathu than enkaludaya iladsiyam aaha irunthathu 4.wrong Enkal mannil piranthu enkalai vali paduthiyavarkalai than naankal thalaivarkalaha eatpoom Entrum kaanathavarkalai eppadi thalaivarkalaha eatrpathu For an example தந்தை செல்வா avarkalai enkal uyerinum melaha naankal nesithom எங்கள் மன்னன் பண்டார வன்னியரை naankal evvaru nesithom enkirathu unkal ku theriyuma Sir பொன்.இராமநாதன் pala idankalil tamil makkalukkana urimai ah petru thara illai endralum avarayum avaruku pinnal vantha thalaivarkalayum naakal nesithom Naan mele sonna thalaivarkalai yarayavathu theriyuma unkal ku ???
@@eelatamilancolbalraj ஈழ நிலத்தில் இன்னும் ஒரு கேள்வி irukkurathu ஏன் தலைவர் முஸ்லிம்களை தமிழர்களாக ஏற்க வில்லை என்பது 1st ippdi sollura vishayam thappu Muslim makkal illai endral LTTE irukka vaaipu illai Lebanan il war training muslimkal in uthaviyudan than kidaithathu Aaramba kaalathu miha mukkiyamana pooralihalaha ariyappata கேர்னல்.பாருக் .. கேரனல் .தமிழன்பு(அஹமட் சாஜித்) enpavarkal pontra pala utharanankal ah solla mudiyum Naankal ondrahq irunthom 90 kal il இந்தியாவின் RAW இன் sathi velaikal kaaranamaha naankal pirikka pattom enkal udan pirappukal silar enkalai kaati kodukka aarambithanar But naanka panna thappu konja per ku aaha naanka ella muslims ah yum jafna va vittu veliya poka sonnathu Pirahu TIOSIS உளவுப்படை in sariyaha kandubpidikka patta pinnar thurohikal ellam kalao edukka pattanar But muslimkal paathikka pattavarkal enkal ku eathiraha மதவாதம் piracharam seitharkal But unmayaha ltte ah nambiya muslimkal enkalodu iruntharkal Avarkal uthaviyal than kadaisi varai ninru poorada mudinthathu இது உங்களுக்கு போதும் என்று நிநைக்கிறன் ... இன்னும் வேணும் என்றால் சொல்லுங்கள்..❤❤
@dontwestyoutime2 жыл бұрын
தரமான சம்பவம் கிட்டு அண்ணாவுக்கு மிகவும் நன்றி சொல்ல நாங்கள் ஈழதமிழர்காள் கடமைபட்டு இருக்கிறம் வாழ்த்துக்கள் அண்ணா
@Muruvell Жыл бұрын
தமிழர் கருணாஸ் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் 👍 இருப்பாய் தமிழா நீ நெருப்பாய் 🔥 நாம் தமிழர் படை வெல்லும் 🔥 தேனி மாவட்டம் 🔥
@venkateshactor87962 жыл бұрын
நம் தமிழர்களின் உச்சகட்ட வலியும் கோபமும் உங்களின் படைப்பில் தெரிகிறது அண்ணா. படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா
@track2go1622 жыл бұрын
வாழ்த்துக்கள் 🌹
@eelatamilancolbalraj2 жыл бұрын
1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ? 2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ? 3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ? 4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அறிவிக்காதது ஏன் இந்தக் கேள்விக்கு நீ விடை தேடினால் பிரபாகரன் தமிழ்நாட்டு தமிழர்களை எவ்வளவு கீழ்த்தரமாக மதித்தார் நம்மளை ஏன் தமிழனாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரியும் ?
@saisri_creations2 жыл бұрын
கிட்டு அண்ணா 😍😍😍 காட்சிகள் 🔥🔥🔥 இசை💐💐💐
@ச.கார்த்திகேயன்கார்த்தி2 жыл бұрын
மிகச்சிறப்பு.... உலக தமிழ்மக்கள் அனைவரும் இத்திரைப்படத்தை மிகப்பெரிய வெற்றியடைய வைக்ககோணம்...
@Mariselva_62 жыл бұрын
நம் இனத்தின் வரலாற்றை மேலும் திரையின் மூலம் கொண்டுவர வாழ்த்துக்கள்.
@a.nethajisubashchandirabos59532 жыл бұрын
உணர்ச்சிகள் பெருகியது இதே உணர்சியோடு காத்திருப்பேன் தமிழனாக ...🔥
@AjithKumar-on4wu2 жыл бұрын
Firefox My Russian Dictionary rudhz
@eelatamilancolbalraj2 жыл бұрын
1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ? 2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ? 3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ? 4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அறிவிக்காதது ஏன் இந்தக் கேள்விக்கு நீ விடை தேடினால் பிரபாகரன் தமிழ்நாட்டு தமிழர்களை எவ்வளவு கீழ்த்தரமாக மதித்தார் நம்மளை ஏன் தமிழனாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரியும் ?
@VaviVavi-p3v11 ай бұрын
@@eelatamilancolbalrajபதில் அளித்துள்ளேன் ...என் பெயர் இராவணன்
@msgopinath1002 жыл бұрын
ஈழ தமிழர் போர் நினைவிற்கு வருகிறது. படம் வெற்றி அடைய வாழ்த்துகள். வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். அதனால் இன்னும் நிறைய பாடல்களை இசை அமைப்பாளர் கொடுப்பார் என எதிர்பார்க்க வைக்கும் இசை அருமை படம் வெற்றி அடைய வாழ்த்துகள்
@pavithrachinnaswamy27829 күн бұрын
🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊ நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
நம் வலி பேசும் படம் மாபெரும் வெற்றி பெற்று மக்கள் மனதில் இடம் பிடிக்கும் வாழ்த்துக்கள் படகுழுவினர்கள்💐💐
@baskarbaskar516811 ай бұрын
சவுதி அரேபியா பாலைவனத்து அரசம்பட்டு பாஸ்கர் துரைசாமி முன்னோட்ட காட்சிகள் மிக மிக அருமை இந்தத் திரைப்படம் உருவாக காரணமாக இருந்த அனைவருக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன் 💐💐💐🌴🐫🌴🐪🌴🌴🐪🐪🐪🐫🐪🐪🐪🐫🐫🐫🐪
@ajanthanvarsini2 жыл бұрын
தமிழீழ விடுதலைப்புலிகளின் ஒப்பற்ற ஆளுமைகளை தற்கால உலகிற்கு பகிர்ந்த இயக்குனர் கிட்டு அண்ணா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்களும்,வாழ்த்துக்களும்.
@venkatdevil Жыл бұрын
மெய் சிலர்க்க வைக்கிறது இந்த பாடலின் (வலிகள் ) வரிகள். ❤
@chat67811 күн бұрын
இல்லை நான் தலைவரை நம்புகிறேன்.....கண்ணீர் வந்து விட்டது
@muthuvelsamayalarai82232 жыл бұрын
காட்சிகள் மிரள வைக்கின்ற தரத்தில் உள்ளது 😍😍😍😍
@track2go1622 жыл бұрын
காட்சிகள் உண்மை நிலையை பிரதிபலிகன்றது
@eelatamilancolbalraj2 жыл бұрын
1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ? 2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ? 3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ? 4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அறிவிக்காதது ஏன் இந்தக் கேள்விக்கு நீ விடை தேடினால் பிரபாகரன் தமிழ்நாட்டு தமிழர்களை எவ்வளவு கீழ்த்தரமாக மதித்தார் நம்மளை ஏன் தமிழனாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரியும் ?
@samy6260-t5p2 жыл бұрын
என் இனிய பாசமிகு தலைவரும் எளிமையின் சிகரம் கருனாஸ் அவர்கள் இலங்கை தமிழர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் அவரின் இப் படம் உலகத் தமிழர் மத்தியில் நாம் ஒவ்வொருவரும் கொன்டு செல்வோம் இப்படிக்கு அந்தோனி லயோலா கலூரி
@raghulrathinam43852 жыл бұрын
சத்தியமாக சொல்கிறேன் இந்த பெண் கதாபாத்திரம் தன்னுடைய கூந்தலை அள்ளி முடியும் காட்சியில் என்னை அறியாமலே என் மனதில் ஒரு விதமான கிளர்ச்சியினை உணர்ந்தேன் இந்த படைப்பும் நிச்சயமாக வெல்லும் இது உறுதியிட்டு சொல்கிறேன்.
@Selvinnellai872 жыл бұрын
பெரு வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤
@ramaeshjames55312 жыл бұрын
உணர்வு , சொல்ல வார்த்தை இல்லை ❤️❤️❤️
@dopveera8902 жыл бұрын
அருமையான படைப்பு வாழ்த்துக்கள் கிட்டு சகோ மற்றும் உங்கள் குழுவினருக்கு.
@radhakrishnan64982 жыл бұрын
இப்படி ஒரு இனம் வாழ்ந்ததை உலகிற்கு காட்டவேண்டும் இது நம்மை அடக்க நினைப்பவர்களுக்கு பாடம்
@srinivasanpmrs80272 жыл бұрын
அருமை அண்ணா. மிக நன்றாக இருக்கிறது .உங்களின் படைப்பு நமது வரலாறு வெற்றி பெற வாழ்த்துகள்
@tamilmaindhan67862 жыл бұрын
அருமையான படைப்பு!!! சல்லியர்கள் - புலிகளின் மருத்துவ பிரிவு பற்றிய கதை. சிறப்பான கதைகள தேர்வு இயக்குனர் கிட்டு அவர்களே. WAITING.... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@priyanprasath02 жыл бұрын
மேதகு இரண்டாம் பாகத்தில் நீங்கள் இல்லாதது வேதனை தந்தது இப்போது மிகிழ்கிறோம் மற்றொரு ஆகச் சிறந்த படைப்பை தரப்போகிறீர்கள் என்பதறிந்து
@MrOsbourne6663 ай бұрын
A piece of History in the making of Tamil Eelam dream come true on that Glorious day, we all Tamils should be proud of the achievement. .
@shra3834 Жыл бұрын
வெற்றி அடையும்.... ❤❤❤❤
@azgroups..62472 жыл бұрын
படம் வெற்றி பெற்று அனைத்து மக்களுக்கும் பார்க்க வேண்டும் பட குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐
@vengadeswaribalasubramania55062 жыл бұрын
Congrats....... Sathya Devi ❤️🔥❤️
@saran86862 жыл бұрын
Congrats Sathiya 🔥🔥🔥 Kittu anna mass ❤️
@rajaanbu60032 жыл бұрын
மிக்க மகிழ்ச்சிவெற்றி படைப்புக்கு வாழ்த்துக்கள்
@ச.கார்த்திகேயன்கார்த்தி2 жыл бұрын
கவப்பேரரசின் வரிகளில் பாடல்கள மிகவும் எதிர்பார்த்து சல்லியர்கள் ....
@Thatchur.Devanesan2 жыл бұрын
உலகத் தமிழர்கள் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கிறோம்.
@tamilraja66862 жыл бұрын
கிட்டு அவர்களை நான் என் ஆழ்மனதில் வாழ்த்துகிறேன் தமிழனாக தமிழ் ஈழம் அமைப்போம் தமிழர்களுக்கு நல்ல நேர்மையான வாழ்க்கையை அமைப்போம்
@uthayakumarratnasingam68182 жыл бұрын
தமிழர் வரலாற்றை மீண்டும் பறைசாற்ற வந்த வீரத் தலைவன் மேதகு பிரபாகரன் அவர்களின் வரலாற்று இப்படைப்பு மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்"👌💥💥💥💥💥💥💥💥💥💥
@cinemaremake48712 жыл бұрын
வாழ்த்துக்கள் பட குழுவினருக்கும் சூப்பர் கிட்டு அண்ணா 🥰🥰❤❤👏👏🙏🏻
@svinoth19862 жыл бұрын
Frames and eye of cinematographer semmma.... 😍😍
@Keeran23102 жыл бұрын
அருமை வரலாற்றை பிழை இன்றி சொல்லுங்கள் 🔥
@ezrajerostine2 жыл бұрын
Super ❤️ love the teaser 🎉 congrats to entire team 🎉
@eelathamizhan93662 жыл бұрын
" தேமதுரத் தமிழாேசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் " .....🙏🙏🙏
@masselumalai57532 жыл бұрын
Congratulations da es macha ❤😘😍😍😍
@jeevarajhsivappranath3855 ай бұрын
Arumaiyaana athiyavasiyamaana padaippu❤❤❤
@ஒரத்தநாடுஅன்பு2 жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா🥰🥰🥰
@thangarajkmch25022 жыл бұрын
நன்றி
@Manojkumar-mm5iv2 жыл бұрын
சல்லியர்கள் திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் ❣️💐
With a limited budget, he rocked. If Kittu had a budget of 100 crores, he could create an extraordinary Film about Tamil's struggle in Eelam Can anyone please provide the lyrics?
@npavithran322 жыл бұрын
Cinematography 🔥🔥🔥
@tamiljothi57752 жыл бұрын
இப்படியான தமிழ் காவியங்களை விஜய் அஜித் ரஜனி என்று இருக்கும் ரசிகர்கள் கொண்டாட மாட்டார்கள் அவர்களுக்கு தேவை ஒரு குத்து பட்டு இரண்டு சண்டை காட்சி இதைவிட்டால் ஒரு மயிரும் தெரியாது இப்படியான தரமான படங்களை கொண்டாட இங்கு எவனுமே இல்லை அரபி குத்து பாட்டுக்கு வெயிட் பண்ணி கொண்டாடும் அஜோக்கியர்கள் இதை கொண்டாடாதது வெக்க கேடு இப்படியான படம் எடுப்பது அரிது அதை நாம் கொண்டாடாமல் விட்டால் நாம் செய்யும் துரோகம் இந்த படத்தில் இருக்கும் இசை அனிருத் நினைத்தால் கூட போட முடியாது அருமையான இசை இப்படியான திறமையான இயக்குனர்களுக்கும் இசைமைப்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்க இங்கே எவனுமே இல்லை அனிருத் யுவன் இவர்களை விட்டால் வேற ஒருவரும் தெரியாது
@VaviVavi-p3v11 ай бұрын
உண்மை
@actormanivenkat48392 жыл бұрын
மிக அருமை
@tamilantamilan30112 жыл бұрын
எங்கள் இனம் கொண்டாட வேண்டிய இயக்குனர் கிட்டு.....
@sollamudiyathuPoda2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 🔥
@shoetreehl29514 күн бұрын
😢
@Vallamu1412 жыл бұрын
🔥 வாழ்த்துக்கள்🔥🔥
@maheshvaradharajan52992 жыл бұрын
வெற்றி பெற வாழ்த்துக்கள்
@ranjanidcdancer2 жыл бұрын
Congratulations🎉🥳🥳👏👏🎉 Nagaraj bro🤝🤝🤝
@santhoshshivan9292 жыл бұрын
அருமை......
@vivekaero17302 жыл бұрын
அருமை
@yogendiran12 жыл бұрын
சிறப்பு
@vijayvinoth17742 жыл бұрын
Super Anna
@vanakkamsago45812 жыл бұрын
அருமை கிட்டு அண்ணா
@nomad47952 жыл бұрын
Fantastic 👌
@newsaral37852 жыл бұрын
அருமை👍
@muthuvelsamayalarai82232 жыл бұрын
ஆஹா செம்ம
@Gopikurichi2 жыл бұрын
அருமை அண்ணா
@cinemaremake48712 жыл бұрын
Waiting 🔥🔥❤👍🏻
@nivethanan72402 жыл бұрын
Arumai 👏
@kumarallwayscool89892 жыл бұрын
அன்னன் தமிழின திரை போரளி கிட்டு வின் இரண்டாம் போர்🔥🙏🙏🙏
@d.n.sathyamurthy55502 жыл бұрын
Vazhthukkal 👍❤️
@sathiya220f82 жыл бұрын
Vicky Mapula All the Best🔥🔥🔥
@சகாபார்த்திபன்தமிழன்2 жыл бұрын
Valthukal sago
@karthiks32752 жыл бұрын
Super
@masstendo82882 жыл бұрын
i cant wait!!
@Frpunlock21022 жыл бұрын
தமிழ்க அரசியல் நம்பி ஏமாந்தவர்கள், உயிர் விட்டவர்கள்........