No video

Sambar podi | சாம்பார்தூள் | அம்மா கையால் வறுத்து அரைத்த கமகம சாம்பார்பொடிவருஷத்துக்கு வெச்சுக்கலாம்

  Рет қаралды 100,297

Sarasus Samayal

Sarasus Samayal

4 жыл бұрын

#sambarpodi #சாம்பார்தூள்
சாம்பார்தூள் செய்ய தேவையான பொருட்கள்:
மிளகாய் ஒரு கிலோ
கொத்தமல்லி அரை கிலோ
உளுத்தம் பருப்பு 200 கிராம்
கடலைப் பருப்பு 200 கிராம்
புழுங்கல் அரிசி 200 கிராம்
சீரகம் 150 கிராம்
மிளகு 50 கிராம்
வெந்தயம் 100 கிராம்
கடுகு 100 கிராம்
பெருங்காயம் தேவைக்கு
விரலிமஞ்சள் 15
உப்பு ஒரு கைப்பிடி
காய்ந்த கறிவேப்பிலை 4 கைப்பிடி
மிளகாயை மட்டும் வெயிலில் வைத்து நன்கு காய வைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.மீதி உள்ள பொருட்களை அனைத்தையும் தனித்தனியே வறுத்து எடுத்து மிளகாயுடன் சேர்த்து மெஷினில் கொடுத்து வருஷத்திற்கு அரைத்து வைத்துக் கொள்ளலாம்.

Пікірлер: 115
@srividyavidya455
@srividyavidya455 4 жыл бұрын
பாக்கியம் செய்திருக்கணும் பாட்டி தன் கையால் பக்குவமாக செய்முறை பார்ப்பதற்கு, சாம்பார் பொடி பாதுகாப்பாக வைக்கும் நுணுக்கங்கள் அபாரம். அம்மாவிற்கும் அக்கா உங்களுக்கும் மிக்க நன்றி 🙏
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
மகிழ்வுடன் நன்றிங்க... வரவேற்கிறேன்
@maheswaridurairaj6313
@maheswaridurairaj6313 4 жыл бұрын
Amma preparation sambar podi superb measurement fry panrathu arumai amma ammathan nice ma tq Saras
@sandrineappapoulle8621
@sandrineappapoulle8621 4 жыл бұрын
வணக்கம் சரசு மேடம்!!! அம்மாவின் கை பக்குவமே தனி தான், ரெசிப்பியை பார்க்காமலேயே தங்களுக்கு கமண்ட்ஸ் போட ஆரம்பித்து விட்டேன். என் அம்மாவை பார்பபது போல இருக்கிறது. என் அம்மாவும் இப்படி தான், அமர்ந்து கொண்டே வேலை செய்வார்கள். நான் எழுதியதை அம்மாவிடம் காண்பியுங்கள். ஆனால் என் அன்னை பூ உலகிற்க்கு சென்று பல வருடங்கள் சென்று விட்டது நன்றிகள் பல. 💐💐💐💐💐💐💐🙏🙏💐🙏🙏🙏🙏🙏
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
மிக்க நன்றிங்க... கண்டிப்பாக அம்மாவிடம் சொல்றேன்ங்க... வரவேற்கிறேன்
@sandrineappapoulle8621
@sandrineappapoulle8621 4 жыл бұрын
மிக்க நன்றி!!. தங்களடைய பதிலை பார்த்ததும் மனம் மிக்க மகிழ்ச்சி அடைந்தது . லாக்டவுன் டைம்ல ஏழைகளுக்கு நீங்கள் செய்யும் அன்னதானத்தை பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். இந்த புனித செயல் உங்கள் பரம்பரையை வாழ்த்தி கொண்டிருக்கும் . நன்றி!!!💐💐
@SarasusSamayal
@SarasusSamayal 2 ай бұрын
என் அன்னையும் இப்போது பூ உலகில்... இன்றுடன் 15 நாட்கள் முடிந்தது
@sandrineappapoulle8621
@sandrineappapoulle8621 2 ай бұрын
@@SarasusSamayal சகோதரிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள், அம்மாவின் ஆத்மா சாந்திஅடைய இறைவனிடம் வேண்டிகொள்வோம்
@kkpsankar
@kkpsankar 4 жыл бұрын
எங்க அம்மா ஞாபகம் வருகிறது.நன்றி.முதல் பதிவு.நமது கொங்கு,கொஞ்சு தமிழ் அழகு.எழுதிங்கள் வீடியோ பார்த்தேன்.அருமை.நான் 15வருடம் முன்பு செய்து கொண்டேன்.ஈரோடு.இன்று தான் தங்கள் பதிவுகள் ஒவ்வொன்றாக பார்க்கிறேன்.57வயது எனக்கு.🙂😊
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
மகிழ்வுடன் நன்றிங்க... என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன் 🙏👍
@kkpsankar
@kkpsankar 3 жыл бұрын
@@SarasusSamayal 😇😇💛💚💜
@MrSrikanthraja
@MrSrikanthraja 4 жыл бұрын
We use Thuvaramparupu and not uluthamparupu for sambar powder. Rest all neenga panna madhiri dhan. Same procedure. Indha vayasula unga Amma panradhu great. When we use varali manjal we grind only in maavu machine.... Varali manjal mixie la aracha blade poidum.
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Manjal machine la dhan kandippa araikkanum...ellame machine la dha araichen... thank you
@MrSrikanthraja
@MrSrikanthraja 4 жыл бұрын
Yes... We uae similar ingredients but we use Thuvaramparupu and NOT uluthamparupu
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 3 жыл бұрын
அருமை அருமை அனைத்தும் அருமை
@AnnamsRecipes
@AnnamsRecipes 4 жыл бұрын
சூப்பர். அம்மா கை பக்குவமே தனி தான்
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Thank you dear
@rsanthi5899
@rsanthi5899 2 жыл бұрын
Semma varell vedio varell very super.
@basheeragani7780
@basheeragani7780 Жыл бұрын
Sambar powder super mom,,
@Luckykitchen
@Luckykitchen 4 жыл бұрын
Arumai amma thagavalukku nanri
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Thank you so much
@MuthuKumar-uy6xb
@MuthuKumar-uy6xb 3 жыл бұрын
Amuchi sambarpodi super
@sivaanu9050
@sivaanu9050 4 жыл бұрын
Amma sambarpodi preparation super nanum try Panna porean clear explanation amma
@ranisenthilvel7143
@ranisenthilvel7143 4 жыл бұрын
Super ma thank you patiiiiiii
@DuraisethuDuraisethu-ig4wq
@DuraisethuDuraisethu-ig4wq 4 ай бұрын
நன்றி🙏💕
@Motherscakehouze
@Motherscakehouze 4 жыл бұрын
Thank you Paatima.
@balanithish1415
@balanithish1415 4 жыл бұрын
Good morning ma sampar podi correct measurement tips very thankyou patti and Amma tuti kavitha
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Thank you so much dear 😘
@casildarajaratnam9108
@casildarajaratnam9108 4 жыл бұрын
Good morning amma. Ammachchi kaiyila oru sambar podi avangada tips kooda super amma. Thanks
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Thank you so much dear 😘
@jayasreeavm4660
@jayasreeavm4660 4 жыл бұрын
Well said Amma. வாழ்க வளமுடன்.
@palanisamychellappan5629
@palanisamychellappan5629 4 жыл бұрын
Really super Amma
@shanthin7599
@shanthin7599 3 жыл бұрын
Super ammakaipakkuvam
@porkodiperiasamy2487
@porkodiperiasamy2487 4 жыл бұрын
Namma Amma seidhale manamum ruchiyumdhan. Unga ammavai paarkumbodhu enga ammai (paati) niyabagam varukiradhu. Avunga avlo talented. Romba creative a taste a samaippanga. I miss her a lot.
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Varuthappadadheenga...god bless you
@porkodiperiasamy2487
@porkodiperiasamy2487 4 жыл бұрын
@@SarasusSamayal thank you so much ma
@SM-yp6gk
@SM-yp6gk 4 жыл бұрын
Super ma, thank you
@psviswanathan4027
@psviswanathan4027 4 жыл бұрын
Good amma
@manishadarira9833
@manishadarira9833 4 жыл бұрын
Thankyou paatima
@pavithrathilagaraj4646
@pavithrathilagaraj4646 3 жыл бұрын
Super
@pappudhanam4189
@pappudhanam4189 4 жыл бұрын
அம்மாசி சூப்பர்
@rangasamyramsmi9456
@rangasamyramsmi9456 4 жыл бұрын
super amma
@maheswarirmaheswari1944
@maheswarirmaheswari1944 4 жыл бұрын
Super ma we are all like your food
@lathasaranathan7876
@lathasaranathan7876 4 жыл бұрын
Good video 👌👌👌 ma. Thank you
@ziaulkrish1647
@ziaulkrish1647 4 жыл бұрын
Good morning aunty sambar podi clear measurement
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Thank you so much dear 😘
@kodimalar9572
@kodimalar9572 4 жыл бұрын
Morning ma. Vry nice sambar podi measurement clear tq ma☺👌👌
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Thank you so much dear 😘
@banumathy3144
@banumathy3144 3 жыл бұрын
Happy to see grandmother
@sudhabasky8051
@sudhabasky8051 4 жыл бұрын
Thank you Amma
@pinkgirl3464
@pinkgirl3464 Жыл бұрын
Entha sambar podi ... sambar rukku mattu thaan potalama.. ella ..vera yentha kolambuku yellam entha sambar podi use pannikalam amma
@Lakshmi33333
@Lakshmi33333 4 жыл бұрын
Gud morning Sambar podi than expect Pannitu erunthen tq ma
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Good morning... welcome
@jessiev4206
@jessiev4206 4 жыл бұрын
Arumaiyana Sambar Podi👌👌👏👏🙏
@santham8581
@santham8581 4 жыл бұрын
Wow manamanakkum sambar thool superb 👌 akka
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Thank you dear 😘
@radhamanip5388
@radhamanip5388 4 жыл бұрын
Super ma
@sameeantro8337
@sameeantro8337 4 жыл бұрын
வணக்கம் ஆத்தா.ஆத்தா எப்படி தனித்தனியாக வருக்கறாங்க.இப்படிதான் இவர்களின்‌கைமனம் நம்மில் இருந்து வேறுபடுகிறது.ஆத்தா எனக்கு ஒரு சந்தேகம் இத்துடன் துவரம் பருப்பை சேர்த்து அரைத்து வைத்துக்களாம
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
விருப்ப்பட்டால் சேர்க்கலாம்... நன்றிங்க வரவேற்கிறேன்
@user-go3ti8vb9j
@user-go3ti8vb9j 4 жыл бұрын
Sema amma super kari masalaum podunga amma
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Currymasal already uploaded
@anu5429
@anu5429 4 жыл бұрын
Hi ma, sambar podi measurements note panniten. Thanks to you and paati. Amma, small measurements alavu solli thareengala ma, mixie yil konjamaga araithu vaika, oru cup milagai ku, thaniya matha ingredients alavu evalavu adu maari solli thara mudiyuma amma?
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Homemade sambar podi link is given below kzbin.info/www/bejne/pH6sn5-Ffdl9ebs
@anu5429
@anu5429 4 жыл бұрын
@@SarasusSamayal Thank you Amma. Link paakaren ma.
@selvarani3887
@selvarani3887 3 жыл бұрын
Indaliam vessel use pannatinga
@ganeshraja3799
@ganeshraja3799 4 жыл бұрын
Super amma pusanikai poriyal sollithaga pks
@kbskavitha5156
@kbskavitha5156 4 жыл бұрын
Superma. Ethai use seithu sambar vaithu Oru video podunga ma
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
OK ok
@radharamani6121
@radharamani6121 3 жыл бұрын
Amma sambar powder preparation is excellent.Thanks to Amma and u mam for sharing.
@lillipoulin1909
@lillipoulin1909 3 жыл бұрын
Good morning mam.Happy independence day. Sambar podi recipe good. My mom used this method.
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Happy independence day 👍
@selvarani3887
@selvarani3887 3 жыл бұрын
Iron vessel la varungha
@Shreejaigururaja
@Shreejaigururaja 4 жыл бұрын
Hai mam...Sambar ku mattumthan use panna mudiyuma
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Pulikulambu kkum use pannalam
@lathasharavanan6446
@lathasharavanan6446 4 жыл бұрын
அம்மா , அம்மாயின் சாம்பார் பொடி அருமைங்க மிக்க நன்றிங்க.ஒரு தகவல் வேண்டும் அம்மா துவரம் பருப்பு சேர்க்க வேண்டாங்களா ?அம்மா பதில் எதிர் பார்க்கும் நாமக்கல் லதா. (முதல் பதிவுங்க)
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
உங்கள் முதல் பதிவை வரவேற்கிறேன் லதா .அம்மா எப்பவுமே துவரம்பருப்பு சேர்ப்பதில்லை.
@lathasharavanan6446
@lathasharavanan6446 4 жыл бұрын
Sarasus Samayal சரிங்க அம்மா தகவலுக்கு மிக்க நன்றிங்க
@LunchandMunch
@LunchandMunch 4 жыл бұрын
Mom is always mom 🙏. They are store house of recipes. Vanakkam to amma.
@jamunaj7289
@jamunaj7289 4 жыл бұрын
Super .sarasu amma grand mother thank you sollanum
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Welcome
@jayasreeavm4660
@jayasreeavm4660 4 жыл бұрын
சரசுமா...அம்மா...அம்மா.தான்...
@devip6559
@devip6559 3 жыл бұрын
அக்கா உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு 200 கிராம் அதிகமாக இருக்குமா என்ன சொல்லுங்க ஒரு கிலோவுக்கு
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
சரியா இருக்கும் 👍
@srividyaharish252
@srividyaharish252 4 жыл бұрын
Amma I’m in Canada. Here there are no grinding mills. Please tell us how to make home made sambar powder
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Already uploaded homemade sambarpodi... pls visit my channel... always welcome to my channel 🙏👍😘
@Hemarajapandiyan-13
@Hemarajapandiyan-13 4 жыл бұрын
Gud morning soooper ma....
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Good morning dear 😘
@ananthirosario4384
@ananthirosario4384 4 жыл бұрын
Supper ma
@amutharaja9467
@amutharaja9467 8 ай бұрын
Madam naangalum aravakurichi..
@SarasusSamayal
@SarasusSamayal 8 ай бұрын
Welcome welcome
@MrSrikanthraja
@MrSrikanthraja 4 жыл бұрын
Neenga ean Thuvaramparupu sambar podi la use pannala. Normally we do not use uluthamparupu
@karpagamramalingaramalinga1564
@karpagamramalingaramalinga1564 4 жыл бұрын
Good morning
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Good morning
@rajamsr9128
@rajamsr9128 4 жыл бұрын
Kundu vatal potalama Netu vatal potalama etu best solunka mom
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Edhu kidaikkudho adhu podunga
@user-ky6yl4fl3x
@user-ky6yl4fl3x 4 жыл бұрын
Amma kulambumilakai thool solli thanga amma pls
@user-iz7ob4sl7t
@user-iz7ob4sl7t 2 жыл бұрын
அம்மா எங்க மாமியாரும் அப்படித்தான் விளக்கெண்ணெய் போட்டு பேரட்டுவாங்க அம்மா
@haikannan3745
@haikannan3745 4 жыл бұрын
kzbin.info/www/bejne/aJbJp3yCitZ6eqM கோதுமை பக்கோடா link
@vijsubramaniam8019
@vijsubramaniam8019 4 жыл бұрын
Akka kari molavadi sollunga ka
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Already uploaded 👍
@sandhiyadharanibabu5756
@sandhiyadharanibabu5756 4 жыл бұрын
Sambar podi verum sambarku marum thana...ela varuval,poriyal,kadayal kum use panalama
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Ellathukkume use pannalam
@sandhiyadharanibabu5756
@sandhiyadharanibabu5756 4 жыл бұрын
@@SarasusSamayal thank you soo much mam
@geethav7900
@geethav7900 2 жыл бұрын
Pranams to Amma...we don't add rice or salt....
@divyaas2689
@divyaas2689 Жыл бұрын
Y madam rice is used ? Wat purpouse
@malinidevi1727
@malinidevi1727 3 жыл бұрын
எனக்கு எங்க ஆத்தாவ பாத்த மாதிரி இருந்தது
@Shreejaigururaja
@Shreejaigururaja 4 жыл бұрын
Description la measurement kodunga
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Koduthirukken parunga
@padmamoorthi6282
@padmamoorthi6282 3 жыл бұрын
Nenga entha oorula erukinga, amma yaarukuda erukunga
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
KARUR with my husband and my family 👍
@geethakuppuswamy5911
@geethakuppuswamy5911 4 жыл бұрын
Etha thul Karama irrukuma
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
காரம் சரியாக இருக்கும்
@nemamsaravanan5734
@nemamsaravanan5734 2 ай бұрын
😮😮😮😮😮😮😮😮😮
@geethal1626
@geethal1626 Жыл бұрын
Mi
@devip6559
@devip6559 3 жыл бұрын
துவரம்பருப்பு வேண்டியது இல்லை அக்கா
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 16 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 2,5 МЛН
Measurements/ How to make Sambar/ Masala / Rasam powder by Revathy Shanmugam
5:56
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 677 М.
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 16 МЛН