Neenga nalla care pannenga la food laa crct kudutheengala evlo ku vaanguneenga bro
@kombaistudios6 күн бұрын
பாலாஜிய பிராட்வே பெட் மார்க்கெட்ல 10 வருஷமா பாக்குறேன் நல்லா பேசுவாரு ஆனா கால் ரெஸ்பான்ஸ் பண்ண மாட்டாரு, மொத்த வியாபாரத்துக்கு முக்கியத்துவம் தருவாரு சிலர வியாபாரத்துக்கு முக்கியத்துவம் தர மாட்டாறு,Sorry to say this mr.monster bro 😊..but i like your channel bro ❤
@MrMonsterTamil5 күн бұрын
avaru shop visit pani irrukigala???
@kombaistudios5 күн бұрын
வீட்டிலேயே பார்ம் வச்சு கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்திருக்கிறார், ஷாப் எல்லாம் இப்ப வச்சதுதான் ப்ரோ, அவர தப்பா சொல்லல, அவர் வந்து சிலரை பிசினஸ்ம் மொத்த பிஸினஸும் ஒரே மாதிரி பார்த்தா நல்லா இருக்குமுன்னு சொல்ல வரேன் ..😍அவ்வளவுதான் 😂
@youtubetamil-q3q5 күн бұрын
@@kombaistudios thank you for cmnd ..... direct ah shop pona Nala tha response panraga ...na partha ithu tha solren bro
@maxff24155 күн бұрын
Anna Andhra Pradesh courier available ha naa
@CroCoDiLe143776 күн бұрын
Besta ellaynu nanga sollurom..😅😂
@MrMonsterTamil6 күн бұрын
neega eppo solluviga
@SteveeFrank5 күн бұрын
Fact factuuu😂😅
@WhatsUpBiyach6 күн бұрын
Lorikeets have liver just like other birds, Without Liver it will die..
@user-Anitha25265 күн бұрын
Ivanga msg or call panna response panna matraga verum video kaga tha ivaga pesuraga
@njency89006 күн бұрын
Puppy irukka?
@dillirajvaishu98174 күн бұрын
ப்ரோ நீங்க எவ்ளோ பேர்ட்ஸ் எல்லாம் எடுக்குறீங்க எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்ல , இந்த எலிக்கு மட்டும் யாருமே முக்கியத்துவம் கொடுக்காதீங்க, இதோட பிராப்ளம் வந்து இப்ப தெரியாது ஃப்யூச்சர்ல தெரியும், இதை நான் அனுபவிச்சு இருக்கேன்.
@vigneshshanmugam53612 күн бұрын
Enna problem bro varum pls sollunga yenaa naan hamster vaangura plan la irken pls sollunga bro
@vigneshshanmugam53612 күн бұрын
Enna problem bro varum
@MrMonsterTamil2 күн бұрын
hamster 🐹 nala etha problem varathu bro
@vigneshshanmugam53612 күн бұрын
@@MrMonsterTamil apo avaru future la problem varumnu comment potrukaaru bro 😪