இளையராஜா பெருமை பற்றி பேசும் கோபால் சார் இசையின் ஒரு பொக்கிஷம் அற்புதத்தை உன்னதத்தை கோபால் சார் வெளிப்படுத்துவது மிகத் தரமான வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி
@gopalsapthaswaram66402 жыл бұрын
இசைக் கலைஞர்கள் அனைவரின் சார்பாகவும் நன்றிகள் பல...... 🙏🙏
@kesavankesavan23992 жыл бұрын
.. இசையை ரசிக்க கூடிய நெஞ்சில் கோபால் சார் கிரண் தனி இடம் இருக்கிறது வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@dineshartkodai4625 Жыл бұрын
rajaa sir i love you
@gopalsapthaswaram6640 Жыл бұрын
🙏🙏
@sridharanrao12762 жыл бұрын
What a song sir, pranams to Raja sir, Balu sir and Vairamuthu sir. Recalling my college days stages, one of my favorite songs on stage, நாடி நரம்பு ரத்தத்தில் இசை இசை என இருந்தால் மட்டுமே இந்த பாடலை தொடும் தைரியம் வரும். திரையில் கேட்ட அதே த்வனி உங்கள் கலைஞர்களின் கைவண்ணத்தில்... அருமை சார்
@gopalsapthaswaram66402 жыл бұрын
எங்கள் இசைக் கலைஞர்கள் அனைவரின் சார்பாகவும் மிக்க நன்றி 🙏
@savariagastin72652 жыл бұрын
காற்று இப் புவியில் பயணிக்கும் இறுதி நொடிவரை இசையின் பிரம்மன் இசைஞானியின் இசையை மட்டுமே சுவாசித்து உயிர்வாழும். இப் புவிப்பந்து மும்முறை முற்றிலும் அழிந்து புதுப்படைப்பை தழுவினாலும் அப்போதும் இப் புவியில் இசைஞானியின் இசை மட்டுமே அழியாமல் உயிர் வாழும். அவனது இசைக்கு அழிவே கிடையாது . காரணம் அவனே இசையின் பிரம்மன் ....... எங்கள் இசைஞானி இளையராஜா.
@gopalsapthaswaram66402 жыл бұрын
🙏🙏
@dreamhouselandpromoterskov38762 жыл бұрын
வணக்கம் கோபால் சார் உங்களுடைய இசைப் பயணத்திற்கு வாழ்த்துக்கள் என்றும் உங்கள் நண்பன் ரமேஷ்குமார் கோவில்பட்டி
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@mohamedyakooth81942 жыл бұрын
What a lovely song sir... Really I have no words...... 👌👌👌 Thq so much Gopal sir 🙏🙏🙏
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you very much 🙏
@kesavankesavan23992 жыл бұрын
கிரண் ஒரு அற்புதமான இசை கலைஞர் அவருக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வெற்றி
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@gayathriramesh38032 жыл бұрын
Sammma song. Thanks for the song. Orchestra excellent. Good singing gopal sir. Kaadhukku virundhu.
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@prabhamadhavan31002 жыл бұрын
Tears are shedding out automatically from my eyes, I don't know why ? Missing SPB sir so badly . Gopal sir pinni pedal edukureenga Awesome singing and powerful rythm playing by kiran and your team. Special thanks to kiran sir the way explains about the rhythm patterns are amazing . isaigani avargaklu nadrigal pala
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you very much 🙏🙏
@kesavankesavan23992 жыл бұрын
கோபால் சார் பாடியதும் கிரன் சார் காலையை நேசித்து இயக்கியதும் மிக அற்புதம் அதிசயம் ஆச்சரியம் கேட்க கேட்க கேட்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@kesavankesavan23992 жыл бұрын
எந்த மொழியிலும் பிற்பட்ட இனிமையான இசையோடு பாடவும் முடியாது இசையை ரசிக்க முடியாது கேட்கவும் முடியாது அப்படிப்பட்ட உயர்ந்த ஒரு பாடல் இது எஸ் பி உங்கள் சாயலில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கோபாலுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி
@gopalsapthaswaram66402 жыл бұрын
🙏🙏
@balashnmugamsivapalan8695 Жыл бұрын
அதுதான் நாம் இசை ஞானியை இசைக் கடவுளாய்ப் பார்க்கின்றோம் (உங்கள் நிகள்சியும் அருமை )🇨🇭🇨🇭🇨🇭
@gopalsapthaswaram6640 Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@saiumatoday76282 жыл бұрын
Goosebumps inducing song. Gopal, when you spoke about missing SPB sir, I had tears in my eyes. I can very well imagine how you feel, given the number of shows you have done with him. He will live forever in the minds of people. Performing this song on stage is akin to climbing Mount Everest. A challenge for the singer, conductor and the orchestra. Only a Gnaani like Raja can come up with this. Thanks a lot for taking this up.
@gopalsapthaswaram66402 жыл бұрын
🙏🙏🙏 Thank you very much
@chhanditachatterjee81632 жыл бұрын
Excellent ,superb. Wish you all the best.
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you very much 🙏
@asokanjegatheesan55632 жыл бұрын
அற்புதம்! அருமை! பிரமாண்டம்! இடி, மின்னலுடன் கன மழை பெய்து நின்றது போன்ற தாக்கத்தை ஏற்படுத்தியது பாடலைக் கேட்டு முடித்தவுடன். பாடும் நிலா பாலு ஐயா மற்றும் மேஸ்ட்ரோ ஜி இளையராஜா இருவருடைய ஒட்டுமொத்த திறமையையும் வெளிக்கொணர வாய்ப்பாக அமைந்த பாடல் இது. கோபால் ஜி, தாங்களும் தங்கள் குழுவினரும் இப் பாடல் மற்றும் இசையின்
@asokanjegatheesan55632 жыл бұрын
சுவை சற்றும் குறையாமல் தந்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்!
@gopalsapthaswaram66402 жыл бұрын
எங்கள் இசைக் குழுவின் சார்பில் மிக்க நன்றி 🙏
@pandiank14 Жыл бұрын
Wow super Super arputhamana program congratulations to all 👌👍🤝💐🙏
@gopalsapthaswaram6640 Жыл бұрын
Thank you so much 🙏
@ravindranvelrajan46932 жыл бұрын
Super sir.Hatsoff to SPB and Raja sir.Explanation by Kiran is nice
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@essakimuthu67942 жыл бұрын
What a great song explained all of them.. especially mr.gopal sir your talent tone song sung ups and down rethayam and patterns music continues compose really super 👍👍👍🙏🙏🙏🙏.
Solla vaardhaigal podhadu sir arumaiyana vilakkam ungalaludaya trup
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@sundart50172 жыл бұрын
அருமையான இசை சங்கமம்
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@ganeshvn41172 жыл бұрын
Beautifully sung and very nicely explained by Kiran .Nice support by other instrumentalists 👏👏👌🌺🌺
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@sibijoesibi96352 жыл бұрын
First of all it's my duty to thank you for selecting a much complicated toughest classical harmony of Issai Gnani for demonstration. The Jathi of the song; even an experienced Carnaic singer suffers to sing is being sung mellifluously. Gopal sir, still you are a youth. Only by your demo I come to understand, Drums is also used as synchronization to Mirthangam and Thabela. Detailed explanation of Kiran is a highlight to this episode. We should also honor Kavi Peararasu Vairamuthu for his highflown epic range lyric. Thanks to all your skillful instrumentalists. Your ever loving fan, Sibi
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you so much 🙏🙏
@drdkannan8398 Жыл бұрын
Extra ordinary composition.nice explanation
@gopalsapthaswaram6640 Жыл бұрын
Thanks a lot 🙏
@pallavishan64592 жыл бұрын
Super 👌and Tempo amazing
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@sriram48472 жыл бұрын
[26/03, 18:02] Gopal RKM School: kzbin.info/www/bejne/aqbWZZ-ars9ppNk [26/03, 18:13] SRIRAM: Hi iam totally off It's amazing singing goosebumps it's really i heard your voice or legend SPB voice it's so rendering my heart 💖 full wishes no words to say about your voice such a telented really i enjoyed enjoyed I am very proud of you your my class mate thankyou so much to god
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you very much 🙏
@kalidasn63212 жыл бұрын
Super Arumai N.Kalidas Chidambaram
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@sasirythms76262 жыл бұрын
Excellent sir🎹🎼
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@asokanjegatheesan55632 жыл бұрын
தரம் குறையாமல் தந்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்!
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@KT-ge3qt2 жыл бұрын
ஒரு சிறிய வேண்டுகோள்! தங்கள் குழுவின் இசைக்கலைஞர்கள் , பாடகர்கள் மற்றும் பாடகிகள் பற்றிய அறிமுகம்,பின்புலம் காணொளி பதிவு செய்ய வேண்டுகிறேன்.. நன்றி.
@gopalsapthaswaram66402 жыл бұрын
நிச்சயம்..... 🙏🙏
@lawrancewilliamd21702 жыл бұрын
Thankyou Thank you
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you for watching 🙏
@koundamanee2 жыл бұрын
very good show on rhythm 👏
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@RaviAnnaswamy2 жыл бұрын
What a treat
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you sir 🙏
@arjunrobo57382 жыл бұрын
Gopal sir very very super sir
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@ACTS-rl5yn Жыл бұрын
Whow super
@gopalsapthaswaram6640 Жыл бұрын
Thank you so much 🙏
@ramsakthi88082 жыл бұрын
அருமை சார்
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@sathishkumar_29787 ай бұрын
Ilayarajavukku indha pada padalgalukku desiya virudhu kodithirukka vendum.
@gopalsapthaswaram66407 ай бұрын
🙏🙏
@sbalaji81142 жыл бұрын
அருமை
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@arjunrobo57382 жыл бұрын
Super song sir
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@kamaludeen54722 жыл бұрын
Fantastic
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you
@umeshk.r1322 жыл бұрын
Yq you so much sir
@gopalsapthaswaram66402 жыл бұрын
🙏🙏
@Tr-bf2pq2 жыл бұрын
Amazing
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@umeshk.r1322 жыл бұрын
Very good songs sir
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thanks for watching 🙏
@lawrencesolomon36762 жыл бұрын
Kiran master awesome explanation, ILANCHOLAI song pannunga specially tabla leads
@gopalsapthaswaram66402 жыл бұрын
Sure 👍 Thank you
@kesavankesavan23992 жыл бұрын
பாலு சார் கோபால் சார் இசை பாடலின் உன்னதத்தை வெளிப்படுத்துகிறார் வழியாக பாலு சார் கோபால் சாரோடு இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்
@gopalsapthaswaram66402 жыл бұрын
🙏🙏
@chitrachithra90732 жыл бұрын
❤❤❤❤🙏🙏🙏
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@krishnadoss87514 ай бұрын
சங்கீத ஜாதி முல்லை கோபாலன் ஸப்தஸ்வர இசை வாசத்திற்கு ஏது எல்லை? வாழ்த்துக்கள்!
@sureshs20282 жыл бұрын
Dear Expecting a video on Ore naal Unai..... nilavil pathathu....
@gopalsapthaswaram66402 жыл бұрын
Sure 👍 We will perform in our next set of episodes. Thank you 🙏
@jeyapiragashvra17712 жыл бұрын
கோபால்ஜி இன்னும் நிறைய இசைஞானி பாடல்கள் rhytham pattern பிரமிக்க தக்க வகையில் உள்ளது. இசைஞானியின் pattern of music இரண்டு வருடத்திற்கு ஒரு முறை மாறும். Eg. உதயகீதம் படத்தில் வரும் clap கலந்த rhytham. 02) ninnukori பாட்டில் வரும் ஜெதியுடன் கூடிய டிரம்ஸ். 03) bass கிட்டார் pattern 04) rhytham pattern change இன் புதுப்பட்டி பொண்ணுதாயி (combination of தவில் nadaswaram வித் விலின் strings. இன்னும் நிறைய. அனைத்தையும் சொல்லுங்கள். Also exhibit the nuances intricacies scale change and varied instruments combination (eg. நையாண்டி மேளம் வித் lead கிட்டார் பிரேம் பொண்ணு ஊருக்கு புதுசு படம் thanks ஜி
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you very much 🙏 We really admire your knowledge & interest. 🙏🙏
@PammalRaaja2 жыл бұрын
Which song in pudhu patti ponnu thayee? is it my favourite song Ooradangum Saamathiley.....?
@arunagiriarunagiri2892 жыл бұрын
👋👋👋👋👋👋👋👋👋👋👋💖💖💖
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@balajiram382 жыл бұрын
Very difficult song…. Gopalji was at his best
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thanks a lot 🙏
@asokanjegatheesan55632 жыл бұрын
இளையராஜா அவர்களைத் தவிர வேறு யாரால் இத்தகைய பிரமாண்டத்தை வழங்கமுடியும்? அதனால் தான் என்னவோ அவரை இசைஞானி, மேஸ்ட்ரோ ஜி என்றெல்லாம் அழைத்து கௌரவிக்கிறோம்.