Tunbam nergaiyil yazheduthu nee Inbam serkka mattaya துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீஇன்பம் சேரக்க மாட்டாயா Bharatidasan asks in the above poem ‘During tough times, won't you play the harp to cheer me up?’ This lovely poem was set to music by the legend MM Dandapani Desigar. There is an audio segment during a live concert where Desigar explains his rationale for choosing Desh as the ragam to tune this poem. (kzbin.info/www/bejne/maLWgaJtosqifM0) Back in the late eighties I was quite taken in by the ragam Desh. I wanted to learn as many songs as possible. Mr RT Chari, a music connoisseur and collector obliged me with a cassette containing recordings of about 7/8 pieces in this ragam. The first song happened to be Tunbam nergaiyil sung by Maharajapuram Santhanam in a live concert for the Parthasarathy Swamy Sabha. I was going through this long phase of not wanting to have anything to do with film songs in classical concerts. I knew this song had appeared in a film but was not aware of the background information including who tuned it etc. My own musical senses, aesthetics, priorities continued to change over the years. Performing more concerts gave me different perspectives on the value systems that I had established for myself. Understanding was helped with inputs from gurus, musicians, friends, family etc. Fast forward to 2008, the centenary year of MM Dandapani Desigar. I decided to use MMD as my theme for that year’s Margazhi Maha Utsavam concert. Here is a blog post I had written before that concert - www.sanjaysub.com/blog/2008/12/04/mm-dandapani-desigar/ That was also the first time that I sang Tunbam nergaiyil in a concert. It was very well received and has become the most requested song in my live concerts. Recently a version of Tunbam Nergaiyil that I have shared on my KZbin Channel (kzbin.info) hit a million views. Now a million views is pretty significant for me and my team and I am thankful to all of you who have seen, liked, shared, commented and recommended this. I thought this would be a nice time to share some information about this particular recording. Usually I sing it as a stand alone piece in most concerts. So I have this very good friend of mine who started coming to my concerts basically because he liked the Tamizh songs that I sing. He regularly attended my concerts at the Tamizh Isai Sangam. In December 2018 he made a request for me to sing Tunbam Nergailyil in a concert that he would attend. Of course he stood me up and never got to listen to it. I promised him that if he attended my concert on the 1st of January 2019 I would sing it again. He came, and I sang an alapana of Desh and followed it up with this song and some kalpana swarams. This was an almost one time effort on my part to sing the song with these improvisations. I am happy that we decided to upload it on to the KZbin channel and it has been received well. However, the guy for whom this was sung still prefers an earlier stand alone version sans any improvisations!!!
@tanmayjoshi1083 жыл бұрын
Nothing better than reading from the artist himself, his experience with the composition and the ragam. Didn't know about your blog. I've found a treasure.
@chudamanikannan76973 жыл бұрын
B
@vidyashankariyer73363 жыл бұрын
I may be wrong but I have this vague memory of hearing this song once in 1954(?) played - of all places - in the interval in a school function. It was a haunting melody which probably stayed in the recesses of my mind. A few years ago, long after, I heard it again on the concert stage (as a thukkada?) video and immediately connected. Oh, the power of music!
@dr.haransivasambu18193 жыл бұрын
NAMASKARAM Excellence SIVA SIVA
@santhanams50033 жыл бұрын
In v
@mohangandhisumo Жыл бұрын
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக் கின்பம் சேர்க்க மாட்டாயா? - நல் அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ அல்லல் நீக்க மாட்டாயா? - கண்ணே அல்லல் நீக்க மாட்டாயா? வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே வாழ்வின் உணர்வு சேர்க்க - எம் வாழ்வின் உணர்வு சேர்க்க - நீ அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால் ஆடிக் காட்ட மாட்டாயா? கண்ணே ஆடிக் காட்ட மாட்டாயா? அறமிதென்றும் யாம் மறமிதென்றுமே அறிகிலாத போது - யாம் அறிகிலாத போது - தமிழ் இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல் இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ இயம்பிக் காட்ட மாட்டாயா? புறம் இதென்றும் நல் அகம் இதென்றுமே புலவர் கண்ட நூலின் - தமிழ்ப் புலவர் கண்ட நூலின் - நல் திறமை காட்டி உனை ஈன்ற எம்உயிர்ச் செல்வம் ஆகமாட்டாயா? தமிழ்ச் செல்வம் ஆக மாட்டாயா?
@SenTamilNadu8 ай бұрын
Much appreciate your effort in writing this lyrics.
I'm a Malayali. After a major surgery, in huge pain, i listened to this an year ago. I was waiting for my then lover to visit me in my misery. An year later, I'm married to her and still finds time to listen to this marvellous rendition. I can't express the joy. May be my story can!
@Jags_1008 Жыл бұрын
I object to your words 'then lover'. Still she is your lover and wife too...😊
@anupfrancy90166 ай бұрын
Hey I can completely relate to your story bro. Myself have a very similar story with this song. Cheer 😇
@lyreflower18534 ай бұрын
ഞാൻ കരുതിയിരുന്നത് പുതിയ തലമുറ കേട്ടാൽ അറപ്പ് തോന്നുന്ന ഒച്ചയും ബഹളവും മാത്രം അവശേഷിക്കുന്ന പാട്ടിന്റെ പുറകെ ആണെന്. എനിക്ക് ആശ്വസികാം ഞാൻ അടങ്ങുന്ന കുറച്ച് പേരെങ്കിലും ഉണ്ടാലോ ഈ ആലാപനം ആസ്വദിക്കാൻ 🙏
@jothiammalperiasamy79892 ай бұрын
You guys relate to your lovely wife but to me to my darling husband.
@mahalingamsarogini2 ай бұрын
Þhankyyou
@iraimalai15 жыл бұрын
உஸ்.....மெதுவா... குழந்தை தூக்கம் கலைஞ்சிடும்பா.. அப்ப்...படி பாடுறார். அதுதான் மொழி தெரிந்து பாடுவதில் உள்ள நன்மை. அருமை
@dhanalaxmi86845 жыл бұрын
அருமை. மெத்த உண்மை
@gomesbarathiganapathi26215 жыл бұрын
Sutha Nathan அவரோட தமிழ் உச்சரிப்பு, பாவங்களை கண்களில் காட்டிடும் அழகு … நிறைய பாரதி, பாரதிதாசன் பாடுங்க
@kausalyachary81384 жыл бұрын
Wonderful rendering by agreat stalwart.of our good old days long live in our cherished memories .Kausalya.
@alameluranganathan2514 жыл бұрын
@@dhanalaxmi8684 .
@NiranjanaSrinivasan4 жыл бұрын
@@gomesbarathiganapathi262155 nr going 6006t 89hhtrawh
@panneerselvam49592 жыл бұрын
கன்னத்தில் முத்தமிட்டால் கண்ணம்மா....மனம் கள் வெறி கொள்ளுதடி கண்ணம்மா.....என்ற பாரதியார் பாடலின் இன்ஸ்பைரேஷனுடன் பாரதிதாசன் எழுதிய பாடல் இசைஅமைப்பின் கீர்த்தியால் இறவா புகழ் பெற்றிருக்கிறது
@akshayamurari23015 жыл бұрын
What to do when Sanjay Subrahmanyam uploads a video? Step one: open the video Step two: pause the video Step three: hit the like button Step four: press play and cry in a corner over his rendition. ❤️
@VamsiMohanKrishnaVadrevu5 жыл бұрын
Pretty much sums up all his renditions
@acct123as35 жыл бұрын
And what will you do if you hear this rendition in raga desh..kzbin.info/www/bejne/a4PbgKCVYt5jmJY
@acct123as35 жыл бұрын
And what about this rendition of raga desh kzbin.info/www/bejne/h6anqaONfrWDfdE
@acct123as35 жыл бұрын
V
@hariramkumar945 жыл бұрын
Wowww ❤️❤️❤️
@v.n.somasundaram3033 Жыл бұрын
இசை எனில் இது தான் இசை. தமிழிசையின் பேரழகு அமுதமாகப் பொழிகிறது.
@VijiSati3335 жыл бұрын
அப்பப்பா! தமிழ் மொழியின் அருமை, எவ்வாறு புகழ்வது. இவ்வளவு இனிமையாக பாடிய உங்களுக்கு எனது கோடி நன்றிகள். 🙏🏾🙏🏾🙏🏾 வாழ்க நீவீர். வாழ்க நின் தமிழ் தொண்டு.
@vimalakalyanasundaram34583 жыл бұрын
Only Sanjay singing lot of Tamil songs without look any laptop or note book
@r.v.nathannathan10063 жыл бұрын
Superb!
@esivaramaniyer2 жыл бұрын
இதெல்லாம் முன்பே பாடியதுதான். நமக்குதான் நேரமில்லாமல் கடந்து விடுகிறோம்.
@anbusanmuganathan5122 Жыл бұрын
துன்பம் நேர்கையில் எனம் பாடலை எல்லோரும் பாடினாலும் எனக்கு திரு சஞ்சை சுப்ரமணியம் பாடும் போது அவரின் உடல்மொழி வாய்மொழி இரண்டையும் பார்க்க மனம் ஆறுதலடையும் தினசரி ஒரு முறையாவது பார்ப்பேன் எனை மறப்பேன்! நன்றிகள்!
@perumalpathmanathan3317 Жыл бұрын
எத்தனை தடவைகள் கேட்டாலும் சலிக்காத பாடல்,குரல்,இசை நன்றி ஐயா.
@kongilachanbalaji30511 ай бұрын
பாரதிதாசனின் படைப்பில் மிக சிறந்தது.
@bagavathyts2192 Жыл бұрын
பாரதி தாசன் அங்கிருந்து மலர் தூவி உங்களை மனமார வாழ்த்துவார் நீண்ட காலத்துக்குப் பிறகு அருமையான பாடலை அருமையான குரலில் கேட்டு அக மிக மகிழ்ந்தேன்
@kumara34733 жыл бұрын
தமிழ் எவ்வளவு இனிமை! பாவேந்தர் வரியில் சஞ்சய் குரலில் இனிமை இனிமை.
@arunkumarthiyagarajan44883 жыл бұрын
7ypo by 6fz
@arunkumarthiyagarajan44883 жыл бұрын
By
@sundararajannn7573 жыл бұрын
மிருதங்க வித்வான் மற்றும் வயலின் வித்வான் ஆகியோருடைய அற்புதமான பின்னணி இசையில் பாரதிதாசன் உடைய இந்த பாடலை மதிப்புமிகு பாடகர் சஞ்சய் சுப்ரமணியம் அவர்கள் பாடியது அற்புதத்தில் அற்புதமாகககககககக உள்ளது
@saravanansaravanan79514 жыл бұрын
தமிழ் தமிழ் தமிழ் தமிழ் கீர்த்தனை அத்தனை பேரையும் கட்டி போட்டது சஞ்சய் அபாரம்....
@balachandiranbalasubramani46423 жыл бұрын
Good songs
@subburaj54313 жыл бұрын
Excellent carnatic in beautiful tamil
@pathtopublish24124 ай бұрын
14:14
@renukasastry16163 жыл бұрын
God knows how many times I have heard this and each time the joy of listening is only increasing..I feel I have become greedy to listen to this again and again... thank you Sanjay Ji for a wonderful rendition 🙏🙏🙏
@vadalursquirrel3 жыл бұрын
1
@vadalursquirrel3 жыл бұрын
11111111
@Rakasilo2 жыл бұрын
I know what you mean. As it is I always loved this piece.
@rnarayanan442 жыл бұрын
I totally agree .what else to say
@aranyalingam93592 жыл бұрын
Is it him...the composing...the music...the lyrics.....or the wondering within us ????
@vrharibabu4 жыл бұрын
அருமை சார்.. அற்புதம்... நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை, இசையை ரசிக்கவும் அனுபவிக்க மட்டுமே தெரிந்த எனக்கு நீங்கள் பாடிய பாடலின் இசை நுணுக்கங்களை அறிய இயலவில்லை... வாழ்க்கையில் முதல்முறையாக இசையை கற்கவில்லை என்கிற வருத்தம் மேலோங்கியது
@kanakavallisanthakumar95802 жыл бұрын
Koduthuvaithaval un manaivi
@moorthyk852 Жыл бұрын
பாடுவோர் பாடினால் கல் மனமும் கரையும். வாழ் துகள்❤
@sachidhananthanarayanan22703 жыл бұрын
இப்பாடல் காலத்தை வென்ற பாடல்களுள் ஒன்று. இதில் இயல், இசை, நாடகமாகிய முத்தமிழையும் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்தாண்டுள்ளார். "அறமிதென்றும் யாம் மறமிதென்றுமே அறிகிலாத போது, தமிழ் இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல் "இயம்பி"க் காட்ட மாட்டாயா?" - என்று இயற்றமிழையும், "யாழிசைத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?" - என்று இசைத்தமிழையும், "கூத்தின் முறையினால் ஆடிக்காட்ட மாட்டாயா?" - என்று நாடகத் தமிழையும் அவர் எளிய இனிய தமிழில் வேட்கை வேணவா விழைவாக விண்ணப்பமிட்டு பாடியிருப்பது எளிதில் எவருக்கும் கவியுணர்வில் தோன்றாத தனிச்சிறப்பு. "செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே!" - என்று தமிழ்மொழியின் தனியினிமையை உணர்ந்து பாடிய கவிவேந்தன் பாரதியின் கவிதாமண்டலத்துதித்த தனித்தமிழமுத நிலவே பாரதிதாசன் என்பதை மெய்ப்பிக்கும் பாடல் இது. இப்பாடலுக்கு இன்ன இராகம் என்று இசையமைக்க ஆனானப்பட்ட தண்டபாணிதேசிகருக்கு இரண்டாண்டுகளானதாம். முடிவில் தேஷ் ராகத்தை அவர் பாவேந்தரின் இப்பாடல் வரிகளில் இணைக்க, காலத்தை வென்றது இப்பாடல். தேஷ் இராகத்தில் ஒருதரமாவது இப்பாடலை கச்சேரிகளில் பாடாதுபோனால் இசையுலகில் எவரும் புலமையாளராக அறியப்படுவதில்லை. இப்பாடலைப் பாடும் ஒவ்வொரு இசைவாணர்களும் தமிழிசையுலகில் தனிப்புகழ் பெற்றுள்ள பெருமான் பெருமாட்டியர் என்பது உலகறிந்த உண்மை.
@lathishsrichandralathishsr4412 жыл бұрын
🙏
@gowrishankerv98602 жыл бұрын
Defies translation. I have translated many Tamil Tevaram verses in to free verse. But it is not easy to translate the magnificent encomium of Sachidanatha Narayanan. He has skilfully fused the lyrics of Barathy Dasan with his appreciation.
@SavithiriSampath3 жыл бұрын
சஞ்சய் ,சூப்பர் ,இந்த பாட்டு கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. உங்கள் குரல் வளம் அருமை. வாழ்த்துக்கள்
@malarvizhiparthiban7862 Жыл бұрын
இது போன்ற தமிழ் பாடல்களை தங்கள் குரலில், ஆலாபணையில் கேட்க வேண்டும் என்பது மட்டுமே எங்களுடைய மகிழ்ச்சி அடங்கியுள்ளது.அருமையாக பாடியுள்ளீர்கள்.பாராட்டுக்கள்.தேன் வந்து பாயுது காதினிலே.மிக்க நன்றி தம்பி.
@UsmanAli-nd7hg2 жыл бұрын
அற்புதம் ஐயா...சொக்க வைத்து விட்டீர்கள்..நண்பனுக்காக பாடிய இந்த செம்மைப்பதிப்பு மிகவும் போற்றற்குரியது.மேலும் பல தமிழிசைப் பாடல்களைத் தர வேண்டுகிறேன்...பாடி எங்கள் அல்லல் நீக்குங்கள்..
@paarinelavan67678 күн бұрын
semmai pathippu
@sivagamidhandapani14773 жыл бұрын
சஞ்சய் அவர்களுக்கு என்ன வார்த்தை சொல்லி பாராட்டு என்று தெரியவில்லை மனது அமைதியாக இருக்கிறது நன்றி 👍👍🎉
@muraliparthasarathy3453 жыл бұрын
இன்று முதல் என் உடல் பொருள் ஆவி அனைத்தும் உங்கள் இசைக்கு அடிமை..!!
எத்தனை தரம் கேட்டாலும் அலுக்காது!தேஷ் ராகத்தில் இத்தனை அழகாகஸ்வரம் பாடமுடியுமா?👍👏🏼👌💐
@yashashwininsimha61505 жыл бұрын
Translated by P.R.Ramachander Raga Desh THala Chatusra yekam. Pallavi Thubam nergayil yazhyeduthu nee, Inbam serkka mattaya- emakku, Inbam cherkka mattaya-Nal, Anbila nenjil thamizhai padi nee, Allal theerkka mattaya -kanne, Allal theerkka mattaya When sorrow strikes , won’t you take the harp, And add sweetness to my life-Won’t you, Add sweetness to me -Won’t you , Remove the pain in my heart bereft of love , By singing in Tamil, Darling, Won’t you remove the pain. Anupallavi Vanbum elimayum soozhum naatile , Vazhvil unarvu serkka -Yem Vazhvil unarvu serkka -nee, Andrai nathamizh kootin murayinai, Aadi katta mattaaaaaya -Kanne Aadi katta mattaaaaaaya. In this world surrounded by meddling and simplicity, For adding feelings to this life -for, Adding feelings to my life -won’t you, Dance the steps of ancient Tamil dance-darling Won’t you dance . Charanam 1.Aram ithu yendru yam maram ithu yendrume, Arikilatha pothu -yam, Arikilatha pothu-tamiz, Iraivanarin thiru kural ile oru, “nandrikku vithagum nalozhukkam-thee yozhukkam, Yendrum idumbai tharum”, Iraivanarin thiru kuralile oru chol, Iyambi katta mattaya -nee, A ndrai nattamizh kuttin murayinai, Aadikatta mattaya-kanne Aadi katta mattaya. When we did not know , What is right and what is heroic, When we did not know the stanza, From the thirukkural of the divine poet, “Good conduct is the base of goodness-and bad conduct, Would always result in bad things,” Would you not tell me one word, From the thirukkural of the divine poet, won’t you, Dance the steps of ancient tamil dance-darling Won’t you dance . 2.Puram ithu yendrum nallathu ithu yendrume, Pulavar kanda noolin -thamizh , Pulavar kanda noolin , Iraivanarin thiru kurali ile oru chol, Iyambi kkatta mattaya -nee Iyambi katta mattaya , Thiramai katti unai eendra yem uyir, Chelvamaga mattaya -Thamizh Chelvamaga mattaya-kanne. From the book founded by great poets, Mentioning what is bad and what is good , From the Tamil book found by great poets, Won’t you tell me one word, From the thirukkral of the divine poet Won’t you tell me one word , And show your capability and become , Wealth to this soul that begot you , Won’t you become the Tamil wealth-Oh darling
@sumalife2125 жыл бұрын
Oh this is so sweet..thnk yu for the translation
@yashashwininsimha61505 жыл бұрын
To be frank the same goes with any language...we can try, none the less...
@narayanisuresh47515 жыл бұрын
Thanks so much, cpuld show my daughter the meaning!
@symbolcreativitystudio98605 жыл бұрын
So so so enchanting.
@raghavv_j5 жыл бұрын
This is so beautiul thanks for the translation
@muraliparthasarathy3454 жыл бұрын
இப்படி ஓர் பாடல் கிடைக்க துன்பமும் இனிதே....
@sundarrajankrishnamurthy31952 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை....,முழுப் பாடலும் திகட்டாத தேன்சுவை. அருமை.. அற்புதம்... நன்றி....Namaskaram
@vijaysindhu-tkdm Жыл бұрын
For those of you like me who just love this song and rendition, here’s the full lyrics and English translation. Be warned that Translation is only that.. original version is so beautiful By Bharathi dasan Translated by P.R.Ramachander Raga Desh THala Chatusra yekam. Pallavi Thubam nergayil yazhyeduthu nee, Inbam erkka mattaya- emakku, Inbam cherkka mattaya-Nal, Anbila nenjil thamizhai padi nee, Allal theerkka mattaya -kanne, Allal theerkka mattaya When sorrow strikes , won’t you take the harp, And add sweetness to my life-Won’t you, Add sweetness to me -Won’t you , Remove the pain in my heart bereft of love , By singing in Tamil, Darling, Won’t you remove the pain. Anupallavi Vanbum elimayum soozhum naatile , Vazhvil unarvu cherkka -Yem Vazhvil unarvu cherkka -nee, Andrai nathamizh kuttin murayinai, Aadi katta mattaya -Kanne Aadi katta mattaya. In this world surrounded by meddling and simplicity, For adding feelings to this life -for, Adding feelings to my life -won’t you, Dance the steps of ancient Tamil dance-darling Won’t you dance . Charanam 1.Aram ithu yendru yam maram ithu yendrume, Arikilatha pothu -yam, Arikilatha pothu-tamiz, Iraivanarin thiru kural ile oru, “nandrikku vithagum nalozhukkam-thee yozhukkam, Yendrum idumbai tharum”, Iraivanarin thiru kuralile oru chol, Iyambi katta mattaya -nee, A ndrai nattamizh kuttin murayinai, Aadikatta mattaya-kanne Aadi katta mattaya. When we did not know , What is right and what is heroic, When we did not know the stanza, From the thirukkural of the divine poet, “Good conduct is the base of goodness-and bad conduct, Would always result in bad things,” Would you not tell me one word, From the thirukkural of the divine poet, won’t you, Dance the steps of ancient tamil dance-darling Won’t you dance . 2.Puram ithu yendrum nallathu ithu yendrume, Pulavar kanda noolin -thamizh , Pulavar kanda noolin , Iraivanarin thiru kurali ile oru chol, Iyambi kkatta mattaya -nee Iyambi katta mattaya , Thiramai katti unai eendra yem uyir, Chelvamaga mattaya -Thamizh Chelvamaga mattaya-kanne. From the book founded by great poets, Mentioning what is bad and what is good , From the Tamil book found by great poets, Won’t you tell me one word, From the thirukkral of the divine poet Won’t you tell me one word , And show your capability and become , Wealth to this soul that begot you , Won’t you become the Tamil wealth-Oh darling
Sanjay adds beauty to the beautiful Tamizh with his pleasant approach and effortless style. Of course he takes lot of effort. It appears that he takes things easily. Due to sheer mastery over his breath. Long live Sanjay. Our blessings and prayers.
@radharamani10644 жыл бұрын
I am your fan.Melodious singing with great accompaniments.violin and your singing will stay in my mind and heart forever
@gunasekar27743 жыл бұрын
எத்தனையோ முறை வெவ்வேறு கலைஞர்கள் பாடிக் கேட்ட பாடல் தான் என்றாலும் சஞ்சய் சாரின் குரலில் அவரது பிரத்யேக ஸ்டைலில் கேட்கும் போது சுகானுபவமாக இருக்கிறது. தேங்க்யூ சார்.
@madhenvenkatraman89525 жыл бұрын
ஒரு வாரமாக என் மனதை பிழிந்த வருத்தங்கள் என் கண்வழி வழிந்தோடியது. நன்றிகள் ஆயிரம்
@padmavathyl40605 жыл бұрын
Excellent. No words to express my joy and pleasure
@padmavathyl40605 жыл бұрын
Desh, besh besh
@vayalalebalasubramanian40744 жыл бұрын
Pl don,t be emotional,Instead try to see the goddess Saraswathi,s shadows circling him,showering blessings while he sings!
My 1 Year old sleeps peacefully listening to this rendition. :)
@subbu3012 жыл бұрын
Forget your son,I sleep peacefully listeningnton this song. I am 68 years old !
@muraliparthasarathy345 Жыл бұрын
Body has age but not the soul, like this song...
@ganesanvb26828 ай бұрын
My one year old grandson goes to sleep only while listening to this song.
@sivasubramanian59963 жыл бұрын
இந்த பாட்டை நான் எத்தனையோமுறை கேட்டுவிட்டேன்.இருந்தாலும் அலுக்கவில்லை.அருமை.
@rajaramanparasuram85043 жыл бұрын
⁰⁰⁰⁰
@soundararajanraghavapillai14812 жыл бұрын
தினமும் எத்தனை முறை கேட்டாலும் என்மனம் உருகுகின்றதே.இயல் இசை கூத்து அத்தனையும் பாரதிதாசன் விந்தை செய்துள்ளார்
@semponarunachalam33683 жыл бұрын
தாய்மொழியில் தனது சங்கீத திறத்தைக் காட்டி,உள் உணர்வில் தமிழுடன் தானும் சேர்ந்து பாடுவது பாராட்டவேண்டிய ஒன்று.அகமிகமகிழ்ச்சி.
@balajimoulee54003 жыл бұрын
உங்களின் தமிழ் உச்சரிப்பு எப்பொழுதும் மெய் சிலிர்க்கவைக்கிறது !! நமஸ்காரங்கள் !
@anbarassynedu31085 жыл бұрын
பாரதிதாசனின் தமிழும் உங்கள் இசையும் இணைந்தால் அங்கே துன்பம் ஏது
@KL-1233 жыл бұрын
தமிழின் இனிமை உங்களின் குரலில் கேக்கும் போது ஆனந்தமாக இருக்கிறது. நீங்களும் அழகு உங்கள் குரலும் அழகு. வாழ்க பல்லாண்டு ....
@ramyapakshirajan9615 жыл бұрын
சர்க்கரை பந்தலில் தேன் மாரி பொழிந்தது போல் பாட்டும் பக்கவாத்யமும் மிக அருமை
@muthukrishnanparamasivam82952 жыл бұрын
m p Muthukrishnan மனதை விட்டு நீங்கவில்லை இந்த தமிழ்ப்பாடல். வார்த்தைகள் இல்லை விவரிக்க.
@krishnamoorthym47475 жыл бұрын
ஐயா அருமை. கேட்க கேட்க நெஞ்சம் பனிக்கிறது. இசையைப்பற்றி அதிக ஞானம் இல்லை யென்றாலும், என்னால் ரசிக்க முடிகிறது. வாழ்த்துக்கள்.
@acct123as35 жыл бұрын
And what about this rendition of raga desh kzbin.info/www/bejne/h6anqaONfrWDfdE
@himavan22 жыл бұрын
Though this song was made popular by dandapani desigar in 50s sanjay’s rendition n elaborate sangathis made me to listen again n again as one of the rasikar in the group 👍
@ArvindIyengar3 жыл бұрын
அருமையான பாடலை எழுதிய பாவேந்தர் பாரதிதாசனாரின் தமிழ்ப் புலமை போற்றி போற்றி.... என்ன தேனூரும் மொழி நம் செந்தமிழ்! சஞ்சயின் உச்சரிப்பு அசத்தலாக இருக்கிறது. இந்த தேச ராகமும் மிக கம்பீரமானது ..... மொத்தத்தில் அளவிலாத மகிழ்ச்சி. ரங்கா, ரங்கா! 🙏🙏
@PARTHASARATHIJS2 жыл бұрын
ராகம் தேச அல்ல. தேஷ் ராகம். 1900 லேயே தமிழ் மொழி ஜ, ஸ, ஷ, ஹ, ஶ, ஶ்ரீ ஆகிய எழுத்துக்களை ஸ்வீகரித்தது.
@vgopalakrishnan98816 ай бұрын
M M
@shivmalu14 жыл бұрын
ஒரு ஆயிரம் முறை இந்த வீடியோ/பாட்டு கேட்டு இருப்பேன். ஒவ்வொரு முறையும் புதுமை. என்ன ஞானம். ஸ்வரம் டான்ஸ் ஆடுது. பிரிகா கிங். சஞ்சய் தாசன் ஆயிட்டேன்
@kesavapanyk81643 жыл бұрын
Superb. Nectar from Heaven!
@vaijayanthiduraiswamy12303 жыл бұрын
தேஷ் ராகத்தை நம் தேசத்திற்கு மகுடமாக்கி வழங்கிய தங்களின் இசையும் இனிய குரலும் பாரதி தாசனின் பாடலும் எங்கள் மனதைக் கொள்ளை கொள்கிறது. கோடி நன்றிகள்
@kalidasanramalingam41103 жыл бұрын
நண்பரே இது பாரதியார் பாடல். பாரதிதாசன் எழுதிய பாடல் அல்ல.
@dhanalaxmi86845 жыл бұрын
என்ன ஒரு சாரீரம். சகாதேவன் பக்தியால் கண்ணனை கட்டினார். தாங்கள் சாரீரத்தால் எங்களை கட்டிவிட்டிர்கள். வாழ்க வளமுடன் வையகம் உள்ளமட்டும்.
@SasthaSubbarayan4 ай бұрын
பாரதிதாசநின் தாபம் பொதிந்த தேன் சுவை கவிதைக்கு இனிமை சேர்த்த அற்புதமான குழைவு .கொஞ்சல் , தேஷ் இராகத்தின் அருமையான ஸ்வரபிரயோ கம்....இதை கேட்டுக்கொண்டு இருந்தாலே போதும்.
@lalithasreenivasan2139Ай бұрын
80 year valliben hearing this oldsong
@lalithasreenivasan2139Ай бұрын
Thanks
@n.vasudevanrao92533 жыл бұрын
துன்பம் நேர்கையில் இப் பாடல் கேட்டால் துன்பம் மறந்து விட்ம துன்பம் பயந்து ஓடி விடும்
@paranthamanvijayakumar33323 жыл бұрын
மிருதங்கம் நெய்வேலிக்காரர் is one of the the extraordinary companian....... Every second expects message from sanjayji........
@paranthamanvijayakumar33323 жыл бұрын
நெய்வேல்க்கார் - திரு வேங்கடேஷ் அவர்கள் எல்லா கச்சேரியிலும் திரு. சஞ்சய் அவர்களை நன்றாக புரிந்துள்ளார்..... Team work....... Captain Mr. Sanjay.....
@5849sam5 жыл бұрын
அருமை. தேஷ் ராகத்தை தேனில் கரும்புச்சாறு பிழிந்து தந்தால் போன்று சஞ்சய் ஸார் அழகாக தந்து மயக்கி விட்டார். A real tribute to Dhandapani Desikar.
@indumathiv12455 жыл бұрын
sanjai deshragathai padi vurukki vittar
@balaarunachalam9703 жыл бұрын
Please forgive my ignorance. Bharathidasan is the poet. Is Desikar the one who brought this song to the world of Carnatic music?
@363phantom3 жыл бұрын
@@balaarunachalam970 yes
@madhenvenkatraman89523 жыл бұрын
@@balaarunachalam970 yes pls listen to it in his own words here kzbin.info/www/bejne/maLWgaJtosqifM0
@thanislausm42883 жыл бұрын
MANY WORLD.POETS SAID THAT WINE IS THE QUEEN OF ALL MEDICINE . BUT IN TRUTH THAT MUSIC IS THE.CURE OF ALL HUMAN AGONY AND.PAIN. THIS SONG IS.THE BEST PROOF.
@VARAGOORAN15 жыл бұрын
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக் கின்பம் சேர்க்க மாட்டாயா? எப்படி எப்படி? மாட்டாயா? - ஓஹோ! - எமக் கின்பம் சேர்க்க மாட்டாயா? - ஓஹோ! - எமக் கின்பம் சேர்க்க மாட்டாயா? அப்புறம் அன்பில்லா நெஞ்சில் தமிழில் பாடி நீ அன்பில்லா நெஞ்சில் தமிழில் பாடி நீ அல்லல் நீக்க மாட்டாயா கண்ணே அல்லல் ஆஹாஹா! அந்த இடந்தான் அற்புதம் கண்ணே கண்ணே, சரி தானா கண்ணே? கண்ணே கண்ணே என்று என் முகத்தை ஏன் இது இல்லை, பாடு, கண்ணே சரிதானா என்று கேட்டேன் பண்பும் எளிமையும் சூழும் நாட்டிலே பண்பும் எளிமையும் சூழும் நாட்டிலே வாழ்வில் உணர்வு சேர்க்க - எம் வாழ்வில் உணர்வு சேர்க்க - நீ அன்று நற்றமிழ் கூத்தின் முறையினால் ஆடிக் காட்ட மாட்டாயா? - கண்ணே ஆடிக் காட்ட மாட்டாயா? அறமிகுந்தும் யாம் மறமிகுந்துமே அருகிலாத போதும் - யாம் அருகிலாத போதும் - தமிழ் இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல் இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல் இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ அன்று நற்றமிழ் கூத்தின் முறையினால் ஆடிக் காட்ட மாட்டாயா? - கண்ணே ஆடிக் காட்ட மாட்டாயா? இயற்றியவர்: பாவேந்தர் பாரதிதாசன்
@avidreader1005 жыл бұрын
Not an exact transcript of the song that is being sung! It contains some dialogues from the movie and leaves out some stanzas of the song being sung!
@rams54745 жыл бұрын
I am always sure that if Sir has seen this video surely there will be lyrics! Very good to understand the song.
@avidreader1005 жыл бұрын
@@rams5474 Yes, That is always the case!
@vasudevancv84705 жыл бұрын
@@avidreader100 Sir, I fully noted your view and again heard what was sung by Mr Sanjay with the lyrics scripted here. I concur with U as there a few variations. As for composer, it's a news to me. As R SUDARSAN had composed many Bharathiar songs for AVM's Naam Iruvar, I thought, this was also originally composed by him only.
@vimalpalm42115 жыл бұрын
நன்றி நாராயணன்
@Atharv_Surve3 жыл бұрын
I am a Marathi. I can't understand the lyrics but it sounds so good.
@govindarajannatesan70132 жыл бұрын
When I am disturbed wont you sing and relieve me Wont you dance in the traditional way Wont you recite a stanza from Thirukkural (Thirukural has 1330 two line poems that covers entire thing) This is not perfect translation but will give an idea of the essence of romance in it
@ranganathanramanujam1977 Жыл бұрын
@@govindarajannatesan7013 ❤
@subbanarasuarunachalam34516 ай бұрын
It is a request to one's sweetheart to play music in an instrument( similar to veena-) to alleviate his pain while in a grief-stricken moment. Of course the Raga/ragini is Desh which is common both in Hindustani and Karnatic classical music!
@sowmya3105 жыл бұрын
That violin! ❤️
@gomkarthi4 жыл бұрын
Majestic Mrithangam also
@rangatm3 жыл бұрын
Who is on violin?
@varunshekar1253 жыл бұрын
@@rangatm S Varadarajan!!
@fredericksmoses27172 жыл бұрын
Not a worldly performance. Directly piercing in the heart.
@kanagasabais95453 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சஞ்சயின் துன்பம்நேர்கை பாரதிதாசனின் பாட்டு இன்பத்தின் எல்லை தொட்டு இதயத்தில் எழுச்சி தரவல்லது
@suruligirianbu3804 Жыл бұрын
தெய்வ பிறவிகள் நீங்கள்
@angelagsamuel76114 жыл бұрын
🤍🤍🤍தமிழ் அழகு. உன்னால் பேரழகு பெற்றது. 🙏🙏🙏
@rajhamanivlogs29232 жыл бұрын
இந்த பாட்டை கேட்கும் போது இதை இயற்றியவர் மனது எத்தனை துன்பத்திலிருந்திருக்கும் என்பதை எண்ணத்தோன்றுகிறது. சாதாரண மனிதர்கள் சிந்தனைக்கு அப்பாற்பட்டது. மனம் விம்முகிறது.
@sunderakshintula65772 жыл бұрын
Pity the levels to which most of today's Tamil songs have sunk to. I could not think of words to express my angst.
சஞ்சய் பாடுகிறார்... பாரதியும், பாரதிதாசனும் கண்ணில் தெரிகிறார்கள் ...எம் கண்கள் கலங்குகின்றன..அற்புதம்!
@muthuv2124 жыл бұрын
பாடலை இயற்றிய பாரதிதாசனுக்கு பல கோடி நன்றிகள்
@madhavsrivathsa68683 жыл бұрын
Adada adada super sir; Anybody can hear this thunbam nergayil 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sathiyarangoli46805 жыл бұрын
I almost heard 50+ times, every time brings peace and joy
@363phantom3 жыл бұрын
YES!!
@vavakuts953 жыл бұрын
I feel sad though.
@ambikaradha3273 жыл бұрын
Yes yes yes.. Couldn't stop replaying it
@venkateshramachandran89223 жыл бұрын
@@vavakuts95 was
@maitri743 жыл бұрын
Bharathi's simple, beautiful, elegant and soulful poetry.
@kainthailainanАй бұрын
ஆஹா..... கர்நாடக இசையினை கடைந்தேற்றி விட்டார். சீர்காழியார் அவர்களின் அமுதும் தேனும் எதற்கு.. பாடலுக்குப் பின்.... D K. பட்டம்மாள் அவர்களின் எப்படிப் பாடினரோ... பாடலுக்குப் பின்...... அந்த வரிசையில் இயைந்து- இணைந்து விட்டார். நிமிடங்கள் சென்றதே தெரிய வில்லை. =வாழ்க வளமுடன் =
@apexdba24 жыл бұрын
வாழ்க தமிழ்! வாழ்க இந்தத் தமிழன்!! 2:00-2:30 and 4.45-6:00 are especially mesmerizing !!! Varadarajan kills at 10:15....heard this song 5 times just in the past 24 hours.
@radhikajambunathan8824 ай бұрын
Thk u for sharing the details ❤❤
@shruthibejagama3424 жыл бұрын
Listened on loop for 3 hrs straight... !!😭😭😭😭🙏🙏🙏🙏. Indeed this is music out of the world
@shiyaz38865 ай бұрын
ഒരോവട്ടവും ഈ പാട്ടുകേട്ട് കിടക്കുമ്പോൾ അഭൗമമായ ഒരു ആനന്ദത്തിൻ്റെ നിർവൃതിയിലാണ്ടുപോകുകയാണ്..😇💛
@sethumathavan52034 жыл бұрын
இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் அருள பிரார்த்திக்கிறேன்
@seethalakshmibalasubramani2452 Жыл бұрын
Tamil language, desh ragam, Sanjay subramanian 's voice and varadarajan's violin. Amazing. It will take you to another world.
@greeningkothrudhills853 жыл бұрын
देश रागचा गोडवा कर्नाटकशैलीतुन प्रस्तुती, अप्रतिम सादरीकरण
@selvakumar94482 жыл бұрын
Good comment
@gurumoorthy5055 Жыл бұрын
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக் கின்பம் சேர்க்க மாட்டாயா? - நல் அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ அல்லல் நீக்க மாட்டாயா? - கண்ணே அல்லல் நீக்க மாட்டாயா?  (துன்பம்) வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே வாழ்வின் உணர்வு சேர்க்க - எம் வாழ்வின் உணர்வு சேர்க்க - நீ அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால் ஆடிக் காட்ட மாட்டாயா? கண்ணே ஆடிக் காட்ட மாட்டாயா? (துன்பம்) அறமிதென்றும் யாம் மறமிதென்றுமே அறிகிலாத போது - யாம் அறிகிலாத போது - தமிழ் இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல் இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ இயம்பிக் காட்ட மாட்டாயா? (துன்பம்) புறம் இதென்றும் நல் அகம் இதென்றுமே புலவர் கண்ட நூலின் - தமிழ்ப் புலவர் கண்ட நூலின் - நல் திறமை காட்டி உனை ஈன்ற எம்உயிர்ச் செல்வம் ஆகமாட்டாயா? தமிழ்ச் செல்வம் ஆக மாட்டாயா?
@ramasamyrajanganapathy67007 ай бұрын
❤
@k.eswaramoorthi23323 ай бұрын
அருமை சார் நன்றி
@kalavathyranganathan46785 жыл бұрын
வரதராஜன்! உன் வயலின்நாதம் ப்ரமாதம் உள்ளே என்னதான் இனியநாதத்திற்க்காக வைத்திருக்கிறாயப்பா காதில் ரீங்கரித்துக்கொண்டே இருக்கிறதே நாள்முழுவதும்!!!!!!
@siyerc15034 жыл бұрын
Tears are continuously flowing from my eyes hearing each word. Amazing I have no words
@DV-19724 жыл бұрын
Everytime I listen . It's the same feeling .... Just bliss 🙏
@sivankutty6274 жыл бұрын
@@dharshinipriya111 P Yyuk
@sairk61744 жыл бұрын
Tear bcoz of violin
@siyerc15034 жыл бұрын
@@sairk6174 Yes true sir. Sound from violin made me cry
@str59953 жыл бұрын
So true... felt at very first word...
@rsri19645 жыл бұрын
கேட்க்க கேட்க இனிமை.. தமிழ் இனிது... பாடினால் அதைவிட இனிமை,
@asarerebird84803 жыл бұрын
Iraivanarin,, thirukuralile,, oru ,,sol,, 🙏
@Cacofonixravi4 жыл бұрын
Thunbam Nergayil (துன்பம் நேர்கையில்) துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக் கின்பம் சேர்க்க மாட்டாயா? - நல் அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ அல்லல் நீக்க மாட்டாயா? - கண்ணே அல்லல் நீக்க மாட்டாயா? வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே வாழ்வின் உணர்வு சேர்க்க - எம் வாழ்வின் உணர்வு சேர்க்க - நீ அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால் ஆடிக் காட்ட மாட்டாயா? கண்ணே ஆடிக் காட்ட மாட்டாயா? அறமிதென்றும் யாம் மறமிதென்றுமே அறிகிலாத போது - யாம் அறிகிலாத போது - தமிழ் இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல் இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ இயம்பிக் காட்ட மாட்டாயா? புறம் இதென்றும் நல் அகம் இதென்றுமே புலவர் கண்ட நூலின் - தமிழ்ப் புலவர் கண்ட நூலின் - நல் திறமை காட்டி உனை ஈன்ற எம்உயிர்ச் செல்வம் ஆகமாட்டாயா? தமிழ்ச் செல்வம் ஆக மாட்டாயா? kalpbala at 9:56 AM
@banumathimuthusamy15943 жыл бұрын
Athiarputham sir
@vijayagopal9089 Жыл бұрын
Thanks for sharing 🙏
@bhamavaradarajan4435 Жыл бұрын
துன்பம் நேர்கையில் சஞ்சய்யின் இந்தப் பாட்டைத் கேட்டால் இன்பம் தானாக வந்து சேரும். அருமை.வரதராஜனின் இனிமையான வாசிப்பு, ஒத்துழைப்பு+மிருதங்கம்,கஞ்சிரா மிக அடக்கமான, அருமையான வாசிப்பு பெரிய பலம் ! எல்லோருக்கும் மிக்க நன்றி.🙏
@arumugamannamalai3 жыл бұрын
இன்பத்தின் உச்சிக்கே அழைத்து சென்று விட்டீர்கள் அய்யா. அற்புதம், அபாரம். உங்களுக்கு என் வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏
@padminipappy93092 жыл бұрын
Respected sir ..no words to explain how you make this song in karntic..namaste..nice good feed for the un known Carnatic song with smile homely..simple method for our blind Carnatic people easy catch ..karnatic..
@RAHAKUMAR2 жыл бұрын
தமிழை நேசிக்கும் அனைத்து நல்ல உள்ளங்களும் இந்த பாட்டையும் பாடகரையும் நேசிப்பார்களென்பதில் ஐயமில்லை.
@rajisrinivasan49533 жыл бұрын
வயலின் ஆஹா!!!
@ssb263 жыл бұрын
Beat rendition...never thought I would ever hear carnatic song in loop. Kudos to Sanjay for delivering his best.
@swetabalaji3 жыл бұрын
I recently lost my Appa and this song calms me everytime I breakdown. Truly therapeutic in every aspect. Much much respect Sanjay Avargale! 🙏🙏
@sridharankrishnaswami40933 жыл бұрын
பாரதி தாசனையும் சற்று நினைவு கொள்ளுங்கள், நண்பரே!
@nirupashyammogili44553 жыл бұрын
Stay strong lady...My condolences...
@KapishDakini2 жыл бұрын
🙏🏻
@Politickticktickin2 жыл бұрын
There are men who will care for you just like your father. Find him.
@swetabalaji2 жыл бұрын
@@Politickticktickin I wish it was that easy! Anyways Thanks!
@ananthunithya84073 жыл бұрын
இசை ஞானம் உள்ளவர்கள் ரசிப்பது பெரிதல்ல.எனைப் போன்ற இசை ஞானம் இல்லாத ரசிக்க மட்டுமே தெரிந்த பலரை மயங்க வைக்கும் கட்டிப்போடும் சஞ்சய் சார் தாங்கள் தாங்கள் தான்.ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர்.மொழி மேலாண்மையும் உன்னதம் என்று சொன்னால் மிகையாகாது
@jayalakshmikuppuswamy7473 жыл бұрын
தேஷ் எவ்வளவு முறைக் கேட்டும் அலுக்கவில்லை. கண்ணே எவ்வளவு விதம்.திரு.சஞ்சய் பாட்டிற்கு ஈடில்லை.
@jayalakshmikuppuswamy7473 жыл бұрын
Great சஞ்சய்
@rselvaraju30453 жыл бұрын
பாவேந்தர் பாரதிதாசனின் அருமையான உருவாக்கம்.
@deeparamachandran73474 жыл бұрын
Cant stop listening to this. So amazingly presented !
@lalitharsk4 жыл бұрын
Exactly
@krishna84374 жыл бұрын
la ....? a gem this is
@rajakuppuswamy1214 жыл бұрын
You are right!
@rajakuppuswamy1213 жыл бұрын
It's irresistible so nice & enjoyable
@meeraelango826612 күн бұрын
சென்ற வாரம் பெங்களூரு jp கச்சேரி சென்றிருந்தேன்அருமை
@palisaazhahammal64655 жыл бұрын
Highly recommend not to watch this video...because once you watch this video ...you are not able to unwatch it
@vivekvaidhyanathan26114 жыл бұрын
kzbin.info/www/bejne/eX26ZXeqp6qiq80
@palisaazhahammal64654 жыл бұрын
@@vivekvaidhyanathan2611 nice brother ..
@jyothiwarrier21904 жыл бұрын
So true
@saraswathiraman6264 жыл бұрын
@@vivekvaidhyanathan2611 llllllllll
@sjay19704 жыл бұрын
Same here
@hemamohan2073 Жыл бұрын
அருமையான பாடல் வரிகள் பாடி அசத்திய ஸ்ரீ சஞ்சய் எல்லாம் மனத்தை வருடி ஆனந்திக்கச் செய்து விட்டது
@worldasiknow3 жыл бұрын
5:39 thiramai kaati unnai (one of the best parts of the song)
@subramaniamr5483 Жыл бұрын
அமுதத்தமிழில் அழகான பாட்டு, தேன் கலந்த பால்.
@subramaniamr54838 ай бұрын
Every time I listen to this marvellous song, I am so moved, my heart melts. Immortal song of Bharathidasan rendered in an imitable manner. I have listened to this sung by other singers also, but this creation by Sanjay is unbeatable.
@annapooranisambasivan22735 жыл бұрын
Hi Sir... I don’t know ABC of Carnatic but was just casually listening to this song while returning from office.. Unknowingly I closed my eyes and started crying... you have such an excellent voice... shared the link to every one in my contact list 😊... Well done... Take Care....
@mohananpm4764 жыл бұрын
AAnatham aanatham periya aanand sir
@meeraiyengar23424 жыл бұрын
I dont know what it about this song but even I started crying thinking of my husband who passed away recently
@65rgm4 жыл бұрын
Beautiful rendition of Bharathithasan's song.
@eytonshalom4 жыл бұрын
@@meeraiyengar2342 yes, its the bhava of the music by Dandapani Desigar and Bharatidasan's words.....his music always makes me cry...see the film Nandanar...., very sorry for your loss...
@nalinigovindaraj1006 Жыл бұрын
Too good.
@kurinjinaadan3 жыл бұрын
தமிழ் உச்சரிப்பு மிகச்சரியாக உள்ளது. கேட்பதற்கு இனிமையாக உள்ளது. திரைப்படப் பாடல்கள் நிறைய பாடவேண்டும்.