எப்படி விளக்கை ஏற்றினால் அருள் கிடைக்கும்

  Рет қаралды 689,427

Sanjevi Raja Swamigal

Sanjevi Raja Swamigal

Күн бұрын

I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
---------------------------------------------------------------------------------------
FOR MORE DETAILS MAIL US
sanjevi.org@gmail.com
sanjevi.org
spiritualgurukanchi@gmail.com
For appointments
+91-822000 5050,+91-8220 114466

Пікірлер: 354
@saravanankannama1539
@saravanankannama1539 3 жыл бұрын
Purintukonden ayya
@prakruthis963
@prakruthis963 6 жыл бұрын
மிக்க நன்றி அய்யா பெரிய குத்துவிளக்கை அமர்ந்து தீபம் ஏற்ற உயரம் வசதிப்படாத நிலையில் எப்படி தீபம் ஏற்றுவது
@sanjevirajaswamigal
@sanjevirajaswamigal 6 жыл бұрын
This rule is for kamatchiamman and mud lamp.not for big
@AshokKumar-xk7bq
@AshokKumar-xk7bq 2 жыл бұрын
நன்றி ஐயா
@hemapanneerselvam7089
@hemapanneerselvam7089 6 жыл бұрын
Nandi iyya nalla thagaval
@nalinisampat1906
@nalinisampat1906 4 жыл бұрын
Kezha utkara mudiya villai swamy chair la utkandu vilakku ethalama.please reply
@somasundaram883
@somasundaram883 4 жыл бұрын
sanium sevaium lakganathil erunthaal thirumanam asgatha samy
@vijikumarvijikumar6301
@vijikumarvijikumar6301 6 жыл бұрын
Aiya oungal ynathirku nan adimai
@p.bharathikumar9321
@p.bharathikumar9321 5 жыл бұрын
Vanakam swamiji daily deepam etrum pothum anikum pothum solla vendiya manthiram soli tharungal swamiji
@sangamithirai449
@sangamithirai449 5 жыл бұрын
இட நெருக்கடியால் எங்கள் வீட்டில் அலமாரியில் சுவாமி படங்கள் காமாட்சி விளக்கு வைத்து ஏற்றுகிறேன்.. அங்கே உட்கார்ந்து ஏற்ற முடியாது. ஐயா அவர்கள் பதில் கூறுங்கள்
@nadhiyanadhiya4365
@nadhiyanadhiya4365 6 жыл бұрын
நேற்று சமைக்கும் போது இந்த மந்திரம் சொல்லி சமைக்கனும் சொல்லி கொடுத்திங்க இன்னைக்கு தீபம் ஏற்றும் முறை இன்னும் நிறைய உங்க கிட்ட இருந்து தெரிஞ்சிக்கனும் ஆசையாவும் ஆவலாவும் இருக்கு அப்பா நீங்க சொன்னது நல்ல உணர்ந்துடேன் கடைப்பிடிப்பேன். 💯%
@kavitha2873
@kavitha2873 6 жыл бұрын
சுவாமி ஜீ.. மண் விளக்கு,குத்து விளக்கு இதில் எது சிறந்த பலனை தரும்? மற்றும் குத்து விளக்கு எத்தனை முகங்கள் ஏற்றுவது சிறப்பு? அதிகாலை ( சூரிய உதயத்திற்கு முன்) மற்றும் மாலையில்(சூரிய உதயத்திற்கு பின்) குறிப்பிட்ட நேரத்தில் தான் விளக்கேற்ற வேண்டுமா? தயவு கூர்ந்து கீழே பதிலோ அல்லது வீடியோவாகவோ பதில் அளிக்கவும் ஐயா🙏🙏🙏🙏
@perumalraja6338
@perumalraja6338 7 ай бұрын
Guruve poojo shelf hightaga irukkume. Eppadi utkarnthu vilakkettruvthu Swami?
@baskarrenuka6577
@baskarrenuka6577 Жыл бұрын
Suthamiruthalathuvanmanasusathousamairuthalsamykuputuvannallthusonnegaannasamy
@anitakannan7036
@anitakannan7036 5 жыл бұрын
Veetil Sammy kitta yethana villakku vaikanum.. oru kamatchi villakku mattum pothuma.. extra maen villakku vaikalama..
@kavikavi5267
@kavikavi5267 6 жыл бұрын
எங்களை போந்ற ஏழைகள் உங்கள் பக்கத்தில் கூட வரமுடியாது .ஒரு ஜாதகத்திற்கு நீங்கள் ₹5000/ கேட்கிறீர்கள்.பணம் குறைத்து வாங்கினால் எங்க ளை போன்ற ஏழைகள் ரொம்ப சந்தோசம் அடைவோம் அய்யா.......
@sanjevirajaswamigal
@sanjevirajaswamigal 6 жыл бұрын
குருவே சரணம் உங்கள் கருத்துக்கு நன்றி ஐயா ஸ்வாமிகளின் சீடன் என்ற பெருமையுடன் உங்களுக்கு பதில் தருகிறேன் ஐயா இந்த ஐயப்பாடு பலருக்கும் உள்ளது அதனால் சற்று விளக்கமாக கூறுகின்றேன். ஸ்வாமிகள் பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஆத்மசங்கமம் என்ற நிகழ்ச்சிவெய்யிலாக பல மக்களின் குறைகளை போக்குகின்றார் மேலும் youtube வழியாகவும் மக்கள் சந்திக்கும் பலதரப்பட்ட பிரச்சனைகள் (பிறப்பு முதல் இறப்பு வரை) பரிகாரங்கள் தருகின்றார் பல அன்மிக்க அருளாசியும் செய்கின்றார் இதை மக்கள் பொறுமையாக பார்த்து ஸ்வாமிகள் கூறியபடி செய்தலே பலன் பெறலாம் அதற்கு சான்று செய்தவர்கள் comment பாருங்கள் இது மட்டும..? மாதம் தோறும் அறுசுவைஉணவோடு அகண்டபாராயணம் மாதம் ஓரு முறை மக்களுடன் இலவச ஆலோசனை திருவளர் சீட்டு முறையில் மேலும் youtube il நேரம் கிடைக்கும் போது தொலைபேசி வாயிலாக மக்கள் குறை போக்குதல் இவைகள் அனைத்திற்கும் ஒரு ரூபாய் கூட பெறுவதில்லை இவைகளை பயன் படுத்த நேரம் ஒதுக்காமல் ஸ்வாமிகளை உடனே பார்க்கவேண்டும் என்பதற்கு தான் அந்த கட்டணம் மேலும் ஒரு நபரை சிந்திக்க குறைந்தது அரைமணி நேரம் ஆகின்றது அப்போது ஓரு நாளைக்கு எத்தனை பேரை சந்தித்து விடமுடியும் யோசித்துப்பாருங்கள் அதனால் தான் அப்பொய்ன்ட்மென்ட் கிடைக்க மூன்று மாதம் ஆகின்றது இந்த காரணத்தால் தான் அந்த தொகையும் சொல்லப்படுகின்றது இது மட்டும் அல்லாமல் படிப்பிற்காக வித்யா வேள்வி அறுபதாம் திருமணம் ஆகியவைகளும் வருட வருடம் நடத்துகின்றார் இதற்கும் கட்டணம் கிடையாது அணைத்து விடியோக்களும் பதிவிடப்பட்டுள்ளது பாருங்கள் நன்றி.. புரிந்து தெளிவுகொள்ளுங்கள் இது அனைவர் ஐய்யப்பாடையும் நீக்கட்டும்
@mathevicute4480
@mathevicute4480 6 жыл бұрын
அப்பா...இது வரை செய்த தவறுகளை திருத்தி கொள்கிறோம்...🙏🙏🙏அப்பா அமர்ந்துபடி துணை விளக்கு கொண்டு தீபம் ஏற்றலாமா...
@nambirajanm6263
@nambirajanm6263 4 жыл бұрын
சுவாமி ஈர துணியுடன் பூஜை செய்யலாமா
@kalarani2371
@kalarani2371 4 жыл бұрын
வணக்கம் 🙏 ஐயா செல்பியில் பூஜை சாமி படம் எல்லாம் வைத்து இருக்கிறோம் அப்படி இருக்கும் பட்சத்தில்எல்லா செல்களும் விளக்குகள் ஏற்றி வைக்கிறோம் அத்தனை வழக்குகளையும் கீழே எடுத்து வைத்து அமர்ந்து ஏற்றிய பிறகு தான் செல்ஃபில் வைக்க வேண்டுமா இத்தனை நாளாக குனிந்துகொண்டு விளக்கு ஏற்றினேன் அது தவறா பதில் எதிர்பார்க்கிறேன் கொடுத்தால் நன்றாக இருக்கும். மொத்தம் 7 விளக்குகள் தினமும் ஏற்றுகிறேன் காலையும் மாலையும். அத்தனை விளக்கையும் கீழே எடுத்து வைத்து ஏற்றிய பிறகு தான் செல்ப்பில் வைக்கவேண்டுமா
@varshamithra9373
@varshamithra9373 6 жыл бұрын
குருவே சரணம் அப்பா. தீபஜோதி பரஞ்ஜோதி. ஆத்மஜோதி சரவணபவஜோதி . எவ்வளவு தெளிவாக உரைக்கின்றீர்கள். மிகவும் நன்றிகள் உரித்தாகட்டும் ஐயா.
@vksave869
@vksave869 6 жыл бұрын
எப்படி ஏற்றினாலும் தெய்வ அருள் கிடைக்காது.பாவத்தை விட்டு மனந்திருந்தி பரிசுத்தமானால்மட்டுமே அருள் கிடைக்கும்.
@DJoshikasriIII-C-
@DJoshikasriIII-C- 4 жыл бұрын
Ungalai parka varavendum yendral illavasamaga allathu yengalai pondrore mudintha thogai kodungal hendry sonnal yengalai pondra lower middle class peoplekku sayvai saiyungal. Nandri iyya.
@sanjevirajaswamigal
@sanjevirajaswamigal 4 жыл бұрын
Swamigal thanipatta alosanai vazhnguvathai niruthi pala mathangal aginrathu iyya agandaparayanam varungal oru roobai selavu illai anaithum ilavasam than swmigalin asi perungal aruluraiyodu.guruvae saranam
@chandrachandra8129
@chandrachandra8129 Жыл бұрын
Ayya en husband sattiya thugitu poitaga athuku ena arthamnu soliga
@mariappan7389
@mariappan7389 6 жыл бұрын
ஐயா என்னால் தினமும் விளக்கேற்ற முடியவில்லை நான் தினமும் விளக்கேற்ற ஒரு வழி சொல்லுங்கள்
@சர்வமும்சிவஅர்ப்பணம்
@சர்வமும்சிவஅர்ப்பணம் 6 жыл бұрын
ஒரு சில கோவில்களில் சாமி கும்பிடும் போது கண்ணீர் வருது என்ன காரணம்னு சொல்லுங்க
@kalpanaprabhu1302
@kalpanaprabhu1302 Жыл бұрын
Edpuku kizha vilaku vaithu etra kudadhu endru kurugirargal andha galathilum madamgalil dhan etruvaragal naduvedu madam erukum kezhe vaithu etri edthu vaika venduma aiya
@sumathisaminathan1970
@sumathisaminathan1970 6 ай бұрын
Sir ..neenga jathagam pappakingala
@durkadevi164
@durkadevi164 6 жыл бұрын
மனமார்ந்த நன்றி ஐயா..... தங்கள் ஆசீர்வாதம் எங்களுக்கு எப்போதும் இருக்கிறது ஐயா
@banulogu5409
@banulogu5409 6 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா நீங்கள் சொன்ன அனைத்தும் மிகவும் பயனுள்ளது ஐயா நாங்கள் செய்த தவறுகளை சரி செய்து கொள்கிறோம் ஐயா மிக்க நன்றி
@jananirb4935
@jananirb4935 5 жыл бұрын
ஐயா காமாக்ஷி விளுக்கு ஏற்ற வேண்டாம் என்று கேல்வியுற்றேன். காமாக்ஷி விளக்கு ஏற்றலாமா கூடாது. இதை பற்றி விவரம் காயங்கள் ஐயா
@ASHOKKUMAR-rx5eo
@ASHOKKUMAR-rx5eo 6 жыл бұрын
ஜி ஒரு சில கொவில்ல மெல விளக்கு ஏட்ரும் இடம் இருக்குமே அங்க எப்படி ஏட்ருவது அமர்ந்து ஏத்திட்டு அப்புரம் எடுது அந்த இடதில வைக்கிலாமா pls replay j
@narayanant1258
@narayanant1258 4 жыл бұрын
Nanri
@muniyasamysamy34
@muniyasamysamy34 6 жыл бұрын
வணகம் அப்பா விளகை பற்றி அறிந்து தெறிந்து கொண்ோடம் மிக்க நன்றி
@niroshaelumalai2211
@niroshaelumalai2211 5 жыл бұрын
Kovilil kuda utkarnthu vilaku etravenduma?
@prabakarannagarathinam4775
@prabakarannagarathinam4775 6 ай бұрын
Thank u ayya🎉🎉🎉🎉
@thejashreedhivya9536
@thejashreedhivya9536 4 жыл бұрын
வணக்கம் சுவாமிஜி விளக்கு ஏற்றும் போது நிறையா பேர் திரி போட்ட பிறகு எண்ணெய் ஊற்றுகிறார்கள் மற்றவர்கள் எண்ணெய் ஊற்றி பிறகு திரி போடறாங்க முதலில் திரி போடுவதா இல்லை எண்ணெய் உற்றுவதா
@janani0615
@janani0615 6 жыл бұрын
Very useful information swamyji
@kavikavi5267
@kavikavi5267 6 жыл бұрын
அய்யா நீங்கள் சொல்லும் தகவல்கள் அனைத்தும் மிகமிக பயனுள்ளதாக உள்ளது.உங்களை நேரில் பார்கணும்னு ரொம்ப ஆசை அய்யா....
@ராஜபாண்டிராஜன்
@ராஜபாண்டிராஜன் 6 жыл бұрын
இதைபாகிந்த எல்லா உல்லங்ஙளுக்கும்மிக்கா நன்றி ராஜபாண்டி
@vivekmv2204
@vivekmv2204 6 жыл бұрын
கோவில்களில் எள்ளு தீபம் ஏற்றும் பொழுதும் அமர்ந்துதான் ஏற்றவேண்டுமா அய்யா, அதேபோல் இப்போதெல்லாம் சில கோவில்களில் அகண்ட தீபம் உண்டு அதில் நெய் அல்லது எல்லெண்ணை ஊற்றும்பொழுது எப்புடி செய்ய வேண்டும்....என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் அய்யா.....நன்றி அய்யா.....🙏🙏🙏
@sanjevirajaswamigal
@sanjevirajaswamigal 6 жыл бұрын
Yes you have to sit and light it...in temples sit on the floor fill bowl or mud lamp with ghee or oil as you need then pour in aganda deepam
@satishKumar-np9gn
@satishKumar-np9gn 3 жыл бұрын
Nantri swamy om saravanapava
@dineshkumars567
@dineshkumars567 4 жыл бұрын
ஐயா வீட்டு வாயற் படி மற்றும் பூஜை அறையில் விளக்கு மாடம் அமைக்கலாமா ஐயா அதை பற்றி ஒரு பதிவு செய்யுங்கள் ஐயா நன்றி
@ambikaskitchen1533
@ambikaskitchen1533 3 жыл бұрын
Ayya kamakshi amman vilaku mel shelf irukiradhu, pooja room, shelf irukiradhu, atharkku enna seiyalam?
@malarkana5914
@malarkana5914 5 жыл бұрын
Veedai kaluvathu pol kanavu kandal enne palan aiyaa.....
@n.ramajayamrama2263
@n.ramajayamrama2263 6 жыл бұрын
நன்றி ஐயா அருமையான விளக்கம் தெளிவான விளக்கம் மிக்க மகிழ்ச்சி ஐயா
@varmavarma7826
@varmavarma7826 5 жыл бұрын
பிறந்த தேதி தெரியவில்லை ஜாதகம் எழுதவில்லை ஆனால் பெயர் ராசி எப்படி பார்ப்பது ஐயா அப்படி பார்த்தால் பழிக்குமா ஐயா
@MANI-ug8fe
@MANI-ug8fe 6 жыл бұрын
நல்ல தகவல் ஐயா ஆனால் நீங்கள் இந்த தகவலை தான் முதலில் கூறி இருக்க வேண்டும் இருந்தாலும் பரவாயில்லை மனிதர்களுக்கு இந்த தகவல் எப்போது கிடைக்கும் என்று இருக்கிறதோ அப்போது தான் கிடைக்கும் இனிமேல் இந்த முறையில் விளக்கு ஏற்றி கண்டிப்பாக பின்பற்றி வழிபாடு செய்கிறேன் ஐயா
@prabakaran-tf1nk
@prabakaran-tf1nk 6 жыл бұрын
entha nerathula thebam pods wayndum,ethannai their pootu deebam podanum
@RagupathykRk
@RagupathykRk 2 жыл бұрын
என் அம்மா நின்று கொண்டு தான் விளக்கு ஏற்ற வேண்டும் என்று கூறினார்கள் ஏன் என்றால் போதுதான் குடும்பம் நின்று தளைகும். அமர்ந்து ஏறினால் குடும்பம் உட்கார்ந்து கொண்டு தான் இருக்கும் . என்று கூறினார்கள்.
@sivasankarkasi4748
@sivasankarkasi4748 4 жыл бұрын
Ayya I am 14 years old boy ennakku sivalingam and ruthuratsam kovilil ulla sivaperumalidam poojai seithu intha sivalingathukku poojai pannu endru koduttharkal nan sivalingathukku poojai pannalama please reply pannuga ayya
@krithi5938
@krithi5938 4 жыл бұрын
வீட்டில் தொங்கு விளக்கு ஏற்றலாமா? சில வருடங்களாக தொங்கு விளக்கு தான் பயன்படுத்தி வருகிறேன் தயவு செய்து விளக்கவும்
@Durga2410
@Durga2410 6 жыл бұрын
motham 3 vilaku etralama ayya oru gaja lakshmi vilaku and 2 agal vilaku reply pls
@sundarimohan7955
@sundarimohan7955 6 жыл бұрын
நான் தினமும் கோவிலுக்கு சென்று அங்கு எரிந்து கொண்டிருக்கும் விளக்கில் எண்ணை ஊற்றுவது வழக்கம் ஏனென்றால் தற்பொழுது கோவிலில் விளக்கேற்ற தடை உள்ளது .திரி கொண்டுசெல்லக்கூடாது. நான் என்ன செய்வது .பதில் சொல்லவேண்டுகிறேன்
@vairamani6220
@vairamani6220 6 жыл бұрын
ஐயா இரண்டு திரி போட்டு. தீபம் ஏற்ற சொன்னீர்கள், அதில் இரண்டு திரியையும் ஒன்றாக சேர்த்து போடலாமா? அல்லது இரண்டு திரியையும் தனித்தனியாக ஒரே தீபத்தில் ஏற்ற வேண்டுமா?
@gsrinivasan8621
@gsrinivasan8621 6 жыл бұрын
மிக மிக நன்றி குருவே
@balasubramaniand7058
@balasubramaniand7058 5 жыл бұрын
தங்கள் வழி காட்டுதல் மிக சிறப்பு நன்றி படிகாரம் பரிகாரம் செய்ய வாடகை வீட்டில் முடியாது என வே வேறு பரிகாரம் உண்டா தயவுசெய்து உங்கள் பதில் நன் றி
@divagarpsm8202
@divagarpsm8202 6 жыл бұрын
நன்றி அப்பா தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்
@raviganga3716
@raviganga3716 4 жыл бұрын
நன்றிகள் ஐயா.
@shambubn4074
@shambubn4074 6 жыл бұрын
Vanakkam...aiyya...mekka nanri ....ayya enakku oru mega periya doubt ...velakku aatriya peragu ...siridu Mani neram kazhithu aanaidu vedalama or aduvagave aanaya vda ven2ma pls sollunga....enga vtla edu periya doubt ah irukku...pls ans my qus
@veluchamyk2978
@veluchamyk2978 5 жыл бұрын
Ennudiya brother family IL yarukavathu oru believe koduthu santhosamaga irukainga help panuinga appa.
@மருதஹாசன்மருதஹாசன்
@மருதஹாசன்மருதஹாசன் 4 жыл бұрын
வணக்கம் அப்பா அருமையான பதிவு அப்பா
@மருதஹாசன்மருதஹாசன்
@மருதஹாசன்மருதஹாசன் 4 жыл бұрын
நன்றி
@poovarasisivakumar7370
@poovarasisivakumar7370 4 жыл бұрын
விளக்கு தற்செயலாக விழுந்தால் என்ன ஆகும்? plzzzz
@lakshmi_lifestyle_0123
@lakshmi_lifestyle_0123 6 жыл бұрын
Arumayana thagaval ayya thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mahalakshminaika4525
@mahalakshminaika4525 6 жыл бұрын
Friday evening poojailya sareela thii pudicha yenna problem varum and yenna parigaram saiyavandum sawmigi please reply me sawmigi
@sanjevirajaswamigal
@sanjevirajaswamigal 6 жыл бұрын
Already swmiji given a video and uploaded check and utilise
@vanathybalamithiran9093
@vanathybalamithiran9093 5 жыл бұрын
Vanakam suvami, thirumanamana ladies, daily head bath eduthiduthaan vilaku Etta vendumaa. Plz reply
@hemalathathiruppathi4421
@hemalathathiruppathi4421 5 жыл бұрын
Make videos abt women harshment by own family .how to overcome that ..plz Aya it will be very usefull ..hope u will do it ..
@sashikalaramesh7690
@sashikalaramesh7690 6 жыл бұрын
Vannakkam gureva saranam Thank you so much iyya
@Singlee-i5u
@Singlee-i5u 5 жыл бұрын
அகல்விளக்கு தானாக அணையலாமா நாம் அமர்த்தனுமா தெளிவு தர வேண்டும் ஐயா
@sanathsusisusi8441
@sanathsusisusi8441 5 жыл бұрын
நன்றி ஐயா இதட்குமுன் பார்க்ககிடைக்கவிள்ளையே என்று மிகவும் வருந்துகின்ரேன்
@rukmanipalani9339
@rukmanipalani9339 4 жыл бұрын
Ayya pongalukkaga neengal kooriya manthirathirkkum aaseervathathirkkum mikka nandry intha thai mathathil en magal matrum magan kudumbam yella valamum petru seerodum sirappdum otrumayaga santhoshamaga vazha vazhthungal ayya mikka nandri ayya vetrivel murugarukku arogara pamban swamigalukku arogara sanjeeviraja swamigalukku arogara
@lathamani4014
@lathamani4014 6 жыл бұрын
ஐயாஎங்கள்வீட்டில்விளக்குமேடையின்மேல்உள்ளது சாமிபோட்டோவும்மேசையின்மேல்உள்ளது அப்படியெனில் எவ்வாறு விளக்கு ஏற்றுவது
@sanjevirajaswamigal
@sanjevirajaswamigal 6 жыл бұрын
Sit in ground on cloth light the lamp and then keep in stand
@saikarthik6566
@saikarthik6566 2 жыл бұрын
நன்றிகள் அய்யா 🙏
@saravananm2452
@saravananm2452 6 жыл бұрын
Nandri Swamiji !!!
@anithapraveenkumar1433
@anithapraveenkumar1433 6 жыл бұрын
ஐயா நன்றி ஒரு வேண்டுகோள் கல்யாண ஆன பெண்கள் தாய் வீட்டிற்கு சென்று அங்கே ஒரு மாதம் தங்கும் நிலமை வந்தால் அங்கே பூஜை பண்ணலாமா கூறுங்கள் ஐயா பல பேர் தாய் வீட்டீல் கல்யாணம் ஆன பிறகு விளக்கு ஏற்ற கூடாது என்று சொல்கிறார்கள் இதற்கு விளக்கம் கொடுங்கள் ஐயா.
@ranjitha8470
@ranjitha8470 6 жыл бұрын
வணக்கம சுவாமி ஜி விண்ணிற்கும் மண்ணிற்கும் ஓளியாக எம்முன் காட்சி தரும் சுவாமி எங்கள் குலம் விளங்க ஏற்றும் தீபத்திற்கு மந்திரம் சொல்லுவீர்களா சுவாமி எல்லோரம் இன்புற்றிருக்கட்டும் பதில் தாங்கோ எங்கள் ஆசைஅப்பா சுவிஸ் நாட்டிலிருந்து
@உங்கள்தோழி-ர9ல
@உங்கள்தோழி-ர9ல 5 жыл бұрын
Deepam color -> devi vadivam pantri thelivana vilakkam innoru padhivu idungal...
@jayaluxmijayajaya4124
@jayaluxmijayajaya4124 4 жыл бұрын
Suvami vanakkam naan jayaluxmi Kuwait ilruthu.suvami apaty samie kumpida wandum please solluga suvami
@balasaraswathi8187
@balasaraswathi8187 6 жыл бұрын
நன்றி அய்யா.
@HANDSOMETAMILMAN
@HANDSOMETAMILMAN 6 жыл бұрын
பிறவாத வரம் பெறுவது எப்படி ஐயா
@bakyakumar4487
@bakyakumar4487 6 жыл бұрын
Swamy yennoda thalaila thennai mattai vilundhuruchi... Adharku yenna parigaram
@mahalakshmianandan7930
@mahalakshmianandan7930 3 жыл бұрын
Thanks for the greatest information 🙏
@vpav6333
@vpav6333 6 жыл бұрын
vanakkam ayya .ungal pathivugal anaithum arumaiyana pokkisham.vilakku yedrum bothu solla vendiya manthiram, vilakku kuliravaikkum bothu solla vendiyathu patri sollungal ayya. veetil vaithu kumbida vendi ya sami padangal patri sollungal ayya .Thanjai periya kovilil yenakku vaarahi in siriya padam ondru kidaithathu.vaarahi sannithiyil irunda archagar thatchanai pottu samikumbidum anaivarukkum kuduthar .enakkum ondru kidaithathu anda padathai veetilvaithu kumbidalama? silar kudathu engindranar thayavu seithu sollungal ayya.ungal vilakathirkku kaathirukiren
@rajisudha64
@rajisudha64 5 жыл бұрын
Ayya pengal amavasai viradham irukkalama. Ennudaya appa, mamanar irandhu vittargal. Aangal matume iruka venduma?. Enaku santhegama ulathu. Kanavar irukkayil pengal intha viratham irukkalama?
@thurkayogarajah8125
@thurkayogarajah8125 2 жыл бұрын
🙏🙏🙏Thank you swamy🙏🙏🙏
@prabhuraja9499
@prabhuraja9499 6 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அய்யா.
@mailfrommonikamonika2169
@mailfrommonikamonika2169 6 жыл бұрын
சாமி.நான்.கேட்டேன்.எங்களுக்கு.எதாவது. சொல்லுங்க.
@umamaheshwari2839
@umamaheshwari2839 4 жыл бұрын
Vilakku yetruvadhil oru nalla vilakkam koriyadharku rempa nanri swami 🙏🙏
@kavithaselvaraj1278
@kavithaselvaraj1278 6 жыл бұрын
Ayya 2 pen kuzhanthai petravar suba kariyangalil kalanthu kolla kudatha
@sarathbabu6651
@sarathbabu6651 6 жыл бұрын
*வணக்கம் ஐயா தெரிந்தோ தெரியாமலோ நான் ஒரு 3மாதமாகவே உட்கார்ந்து தான் விளக்கு யேற்றுகிறேன் ஐயா... நன்றி ...*
@andalsamayal5147
@andalsamayal5147 6 жыл бұрын
இனி நீங்கள் சொன்னபடி விளக்கை ஏற்றுவதில் கவனம் செலுத்தி வழிபாடு செய்கிறேன், நன்றி சுவாமி ஜீ
@ramachandranr6382
@ramachandranr6382 6 жыл бұрын
ஐயா வணக்கம்... நான் தினமும் காலையில் மாலையில் கோயில் கருவறையில் உள்ள தீபமேற்றி வருகிறேன்... அது தொங்கும் விளக்கு.... நான் என்ன செய்ய வேண்டும்.....
@sanjevirajaswamigal
@sanjevirajaswamigal 6 жыл бұрын
In that case you can stand and light
@kavithaganesh8651
@kavithaganesh8651 6 жыл бұрын
Nandri swamiji
@sarandeventhiran1859
@sarandeventhiran1859 6 жыл бұрын
Kovila rusha erukum yepdi utkanthu vilaku pota mudeum.... Swamiji
@sammys1010
@sammys1010 4 жыл бұрын
Chair il utkaardhu ethalama illai tharaiyil thaan utkara venduma guruji
@vijiviji43
@vijiviji43 4 жыл бұрын
Enaku kethu seivaiye eruku enaku therumanam thalile pongku ena pannanu
@selvimuthukumar6457
@selvimuthukumar6457 4 жыл бұрын
Nandri 🙏🙏🙏
@minitomax238
@minitomax238 6 жыл бұрын
ஆண்கள் விளக்கு ஏற்றலமா ஐயா
@sanjevirajaswamigal
@sanjevirajaswamigal 6 жыл бұрын
Yes
@minitomax238
@minitomax238 6 жыл бұрын
@@sanjevirajaswamigal Tq sir
@snkgnktnr
@snkgnktnr 4 жыл бұрын
Ayya very nice thankyou so much ayya shelf height iruntha nindra than ettum enna seyvathu
@veluchamyk2978
@veluchamyk2978 5 жыл бұрын
Appa ennudiya veetilUlla kadan sumai neingi,mana amithiyi kodukum please pray appa.thank u .
@komalnaathan7754
@komalnaathan7754 5 жыл бұрын
Ayya yenakku share market business nalla varathukku yenna pannanum yethachum manthiram eruntha sollunga
@rachitthavlogs9256
@rachitthavlogs9256 6 жыл бұрын
ஐயா,நான் விளக்கு எற்றினால் அதற்கு பிறகு விட்டில் சன்டை வருகிரது
@sanjevirajaswamigal
@sanjevirajaswamigal 6 жыл бұрын
Athu ungal manobayam matrikollungal
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 11 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 73 МЛН
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 18 МЛН
நிம்மதி தரும் நிம்ப தீபம்
8:34
Sanjevi Raja Swamigal
Рет қаралды 89 М.
கர்மவினை குறைய செய்யவேண்டியவை..!
13:50
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 11 МЛН