அசைவம் சாப்பிட்டு பூஜை செய்யலாமா

  Рет қаралды 304,980

Sanjevi Raja Swamigal

Sanjevi Raja Swamigal

Күн бұрын

I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
---------------------------------------------------------------------------------------
FOR MORE DETAILS MAIL US
sanjevi.org@gmail.com
sanjevi.org
spiritualgurukanchi@gmail.com
For appointments
+91-822000 5050,+91-8220 114466

Пікірлер: 169
@SathyaRavi46sathya
@SathyaRavi46sathya 5 жыл бұрын
சஞ்சீவி ராஜா ஸ்வாமிகளை ஒரு புகைப்பட கலைஞராக பல ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் .. இன்றைய நவீன தொழில் நுட்பங்களை அன்றே போட்டோ & வீடியோவில் செய்து அசத்தியவர் .. ஸ்வாமிகள் ஆவதற்கு முன்பே எனக்கும் எனது நண்பருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு சொன்னவர் .. ஆன்மிகம், எண் கணிதம், ஜோசியம் , மாந்த்ரீகம் என பல விஷயங்கள் உணர்ந்தவர் .. இன்று அவர் செல்லும் பாதை அன்றே அவர் தீர்மானித்தது ... இனிய வாழ்த்துக்கள் ...
@bharasenthilkumar8046
@bharasenthilkumar8046 5 жыл бұрын
ஸ்வாமிஜீ சாதாரணமா daily வீட்டில் விளக்கு ஏற்றுவது வழக்கம். ஆனால் nonveg செய்யும் நாளில் evening விளக்கு ஏற்றுவது சரியா.விளக்கம் தாருங்கள்.
@santhiyamukesh6061
@santhiyamukesh6061 6 жыл бұрын
Rompa nandringa swami.....
@sadhusadhurshika5013
@sadhusadhurshika5013 3 жыл бұрын
Thinamum vilaku ethi pray pannum podhum nonveg eat panni iruka koodadha??????
@indiancounty
@indiancounty 6 жыл бұрын
குருஜி அய்யா நான் சிவ வழிபாட்டில் அதிக பற்று கொண்டவன் அதன் வழிபாட்டு முறையினை கூறுங்கள் அய்யா மற்றும் நான் பல வருடங்களாக அசைவம் உண்பதில்லை அதற்கான சத்தான சைவ உணவுகளை கூறுங்கள் அய்யா நன்றி
@j.sivanya9245
@j.sivanya9245 Жыл бұрын
அய்யா நான் சைவம் என் அம்மா அப்பா sapidranga நான் பூஜை செய்யலாம ஸ்வாமி சொல்லுங்கள்
@appavukarthikeyan179
@appavukarthikeyan179 6 жыл бұрын
ஐயா வேண்டுதல் அனைவருக்கும் நிறைவேற சிறிய தடை கூட இருக்க கூடாது என்ற ஆசிர்வாதம் நிச்சயம் இன்பமாக வாழலாம்
@rameshpmk6324
@rameshpmk6324 6 жыл бұрын
அப்பா உண்மையான விஷயம் அருமையான பதிவு அப்பா எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் மிக மிக நன்றி அப்பா பாதம் தொட்டு வணங்குகிறேன் ஆசிர்வாதம் பண்ணுங்கள் அப்பா
@vivek_hananthika
@vivek_hananthika 6 жыл бұрын
யாரெல்லாம் சைவம்?
@keerthishanmugam3278
@keerthishanmugam3278 4 жыл бұрын
Swami naa brahmin illa but naa non veg sapda matten
@mathevicute4480
@mathevicute4480 6 жыл бұрын
அப்பா...குருவே சரணம்...பல நாட்களாக இருந்த கேள்விக்கு பதில் கிடைத்தது...🙏🙏🙏
@airjet0
@airjet0 5 жыл бұрын
Veg r nonveg Ethai sapitalum nemmathiya saami kumpitunga nallathe natakum Ellathukum manasutha kaaranam
@NARMADHADHANABAAL
@NARMADHADHANABAAL 6 жыл бұрын
முட்டை சைவமா அசைவமா தயவு செய்து கூறுங்கள் ஐயா
@kishorekumar-do8md
@kishorekumar-do8md 6 жыл бұрын
இஸ்லாமியா்கள் ரம்ஜாந் நேரத்தில் காலையில் இறைச்சி சாப்பிட்டுவிட்டு தொழுகிராா்கள்.அதற்கு ஏதேநும் விளக்கம் உள்ளதா.அவா்களின் மனம் அலை பாயுமா அல்லது மனம் ஒரே நோ் கோட்டில் குவியுமா? என்னை தவறாக எடுத்து கொள்ள வேண்டாம்.எனக்குள்ள சந்தேகம் ஐயா.
@kangiarvijayakumar7492
@kangiarvijayakumar7492 5 жыл бұрын
ஐயா . ஆட்டிரச்சி தின்றதில்லை அன்ரும் இன்ரும் வேதியர் . . சிவவாக்கியார் பாடல் . . . . . பொருள் புறிய வில்லையே
@sridharbharath2627
@sridharbharath2627 6 жыл бұрын
ஐயா அமாவாசைக்கு மந்திரம் தருவதாக சொன்னீர்களே களபலி கொடுக்க
@vikramashavijayasha9932
@vikramashavijayasha9932 5 жыл бұрын
அம்மாவாசை இரவில் அசைவம் சாப்பிடலாமா என் கணவன் ஊரில் எல்லோரும் கடைபிடிக்கினார்கள் சரியா தவறா
@kavinraghukavin6006
@kavinraghukavin6006 6 жыл бұрын
Sanjevi Raja Swamigal like you super
@deepaiyappan3327
@deepaiyappan3327 6 жыл бұрын
எல்லோருக்கும் நல்ல விதமாக எடுத்துக் கூறீனீர்கள் மிக்க நன்றி அப்பா !! 🙏🙏
@idbandff2375
@idbandff2375 4 жыл бұрын
Amma vasai iyal peranthavar parikaram enna
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 9 ай бұрын
நன்றி ஐயா
@kamalahasan2059
@kamalahasan2059 6 жыл бұрын
எங்கள் குருவுக்கு முதல் வணக்கம்.சாமி என்க அம்மவா ஹாஸ்பிடல் இருக்காங்க அவங்க பூரணமாக குணமாக உங்கள் ஆசிர்வாதம் வேண்டும். நீங்கள் சொல்லி இருக்கீங்க என்க அமம்மாவிடம் கவலை பட வேண்டாம் நோய் போய் விடும் என்று.அன்புடன்....
@subbulaksmi8083
@subbulaksmi8083 3 жыл бұрын
நல்லது நடக்கும் என்ற நம்பிக்க இருக்கு சாமி. நீங்கள் சொல்லுவது கேக்கயிலே. எனக்கு மனசுக்கு கடவுள் கிட்ட ஆசீர்வாத பெற்ற மாதிரிஇருக்கு சாமி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sabarisakthi4823
@sabarisakthi4823 6 жыл бұрын
அப்பா நான் இந்த தவறை செய்யவில்லை அப்பா.நன்றியப்பா.அப்பா என் பிள்ளைகள் இப்போது காட்டிலில் அமர்ந்து சாப்பிடுவது இல்லை தாத்தா கூறியுள்ளர் என்று அவர்கள் தோழர்களுக்கும் கூறுகிறார்கள் நன்றியப்பா.
@MyWorld-de6mg
@MyWorld-de6mg 5 жыл бұрын
Vanakam swamiji. Veetil thinamum malai deepam etrukirom.. Nonveg sapita andru vilaku etralama? Egg sapitalum vilaku etralama? Vilakam kudungal swamiji..
@Yogithashorts
@Yogithashorts 6 жыл бұрын
நல்லதொரு பதிவு.தெய்வத்தின் வடிவில் இருக்கும் எங்கள் அப்பாவிற்கு நன்றிகள் கோடி.
@a.v.balamurugan7303
@a.v.balamurugan7303 4 жыл бұрын
அப்பா வணக்கம் எங்களின் குலதெய்வத்திற்கு பொங்கல் வைத்து முதல் படையலும் அசைவம் அங்கேயே செய்து மதியம் படையல் போட்டு சாமி கும்பிட்டு வருவோம் அப்படி கும்பிடலாமா? உங்கள்​ பதிலுக்கா காத்திருக்கும் உங்கள் மகள் அப்பா
@hemalathathiruppathi4421
@hemalathathiruppathi4421 5 жыл бұрын
Make videos about women harshment by own family yet it happens ..tell us how to overcome that...it will be very usefull
@sreenivastex
@sreenivastex 6 жыл бұрын
Seiyatha thavaruku Saabam vaangivital enna seivathu ayya???
@kalaiguna2508
@kalaiguna2508 6 жыл бұрын
பேலியோ டயட்டில் இருக்கும் போது எனக்கு என்ன செய்வது
@BalaMurugan-xc6pb
@BalaMurugan-xc6pb 5 жыл бұрын
aamavasai pavarnami thinangalil athigam Cobham varuvathu enn
@hi-ul9gl
@hi-ul9gl 3 жыл бұрын
Hi
@lakshmidana1003
@lakshmidana1003 4 жыл бұрын
Unmy.guru.eruthalum.asiva.theivagal.vaithu.kumpuragale.guru.athu.yeppade.guru.atha.paththe.solluga.guru
@AASUSID
@AASUSID 2 жыл бұрын
😀🙏
@bhavanimuthu5984
@bhavanimuthu5984 6 жыл бұрын
நன்றி சுவாமி
@pradeepkumarnilakshan883
@pradeepkumarnilakshan883 5 жыл бұрын
ஐயா சொல்ல முடியாத பிரச்சினைகளை நந்தியின் காதுக்கு ள் சொல்லும் மந்திரம் என்ன என்று சொல்லுவிங்களா?
@sriswamiyanarayanaperumal2777
@sriswamiyanarayanaperumal2777 4 жыл бұрын
Thanku tata
@iyswaryalogu5353
@iyswaryalogu5353 4 жыл бұрын
Crt...
@meerameera9382
@meerameera9382 5 жыл бұрын
Vanakum swami Na nonveage ve2 1.year akuthu but yanaku problem Sari agamataguthu ethuku yana karanam erukum swami
@lavanya9405
@lavanya9405 6 жыл бұрын
Swamiji Vanakkam, Koil ethada, kulangal ethada, Koilum Manathulle, Kulangalum Manathulle. Kumbidum Kulamare endru Sivakkiyar Siddharum, Kallaiyum, Kattaiyaiyum, Sembaiyum Kumiduvathu pullarivu akumadi kuthambbai endru Kuthambai Siddharum, innum pala siddharkal ippadi paduvathan porul enna. please swamiji, let me know that nan kovilukku povatha, vendama endru kulappamaka vullathu. Am expecting your valuable reply . Thank so much for other videos and everything is excellent.
@durkadevi164
@durkadevi164 6 жыл бұрын
ஐயா...சரியான பதிவு..ஐயா. மிகச்சிறந்த பதில் ஐயா.... மன ஒருமுகமே உண்மையான வழிபாடு
@senbagalakshmi.b2082
@senbagalakshmi.b2082 3 жыл бұрын
அப்பா அருமையாக சொன்னீங்க👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@suchispicykitchen2391
@suchispicykitchen2391 6 жыл бұрын
Vanakkam ayya ..... manthiram solvathum keppathum eppavume pannalama .....kulithumudichu thaan seyanuma .... intha santhegamum irukuthu ayya
@sona8533
@sona8533 5 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது என் அப்பா சொல்வது போல் உள்ளது.நன்றி அப்பா.
@Sivad99783
@Sivad99783 6 жыл бұрын
சாப்பிட்டு புஜை செய்வதே கொடும் பாவம். இதில் எளிதில் செரிமானம் ஆகாத ஆசைவம் சாப்பிட்டா?...உயிரின் வாதை.
@sureshkumarms63
@sureshkumarms63 6 жыл бұрын
nandri appa
@மேனன்தம்பிவாணன்
@மேனன்தம்பிவாணன் 6 жыл бұрын
குருவே சரணம்.... உண்மை குருவே... கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்துக் கடைப்பிடிக்கிறன் குருவே... உங்கள் பதம் வணங்கி மேம்மேலும் தொடர அருள் புரியவேண்டும் குருவே... கடலூர் மாவட்டம் மே.க.வாணன்...
@parimaladevi1823
@parimaladevi1823 6 жыл бұрын
ஐய்யா தேங்காய் அழகியிருந்தால்அபசகுணமா ஐய்யா கொஞ்சம் சொல்லுங்க ஐயா
@sambathkumar9738
@sambathkumar9738 6 жыл бұрын
koviiLa,kidaya,vettorankal,avankal,Kari,saprankal,kovimunnadi,saprankal,,annpanratu,samimonnadi,saputonkal,yarosonnal,sastnaram,sonnata,iiaya,sollonkapa
@lalithalali7076
@lalithalali7076 5 жыл бұрын
Ayya nenga solvathu thabu . Shivanuku sada enra oru va non veg padachi sapta sada ninaiva thirunivaikuraom
@bhuvaneswarip8691
@bhuvaneswarip8691 6 жыл бұрын
Sir naan Kovilக்குள் இருக்கும் போதெல்லாம் கோட்டுவா வந்துகொண்டே இருக்கின்றன என்ன காரணமாக இருக்கலாம்
@sangeesangeetha2692
@sangeesangeetha2692 6 жыл бұрын
Sir papa Kodi ... Alladhu malai sutri pirandhal Enna palangal parigarangal......
@arundhathisankar9821
@arundhathisankar9821 5 жыл бұрын
Yes suwami ji.aentha kaariyathilum vettri kidaikkanum endral sila kattupadugal,thittalgal irukkavendum.athupola deivigasajthi vettripera asaivam irukkakudaathu endru sonnathukku romba thanks ji.
@sangeethagunaseelan9760
@sangeethagunaseelan9760 6 жыл бұрын
ஐயா வணக்கம் மிக்க நன்றி
@bavanijtheultimate6581
@bavanijtheultimate6581 4 жыл бұрын
Appa,,🥰🥰🥰🥰👍👍👍👍💕💕💕💕♥️♥️♥️♥️💐💐💐💐💐💐
@selvamaniselvam141
@selvamaniselvam141 5 жыл бұрын
Iyaa. Bodhayana Amavasya anru posanykai pali koduipathairku kuriya mainthiram please kuruingal. Iyaa
@vembarasivembarasi7878
@vembarasivembarasi7878 6 жыл бұрын
super ayya, correct ah sonninga. non veg saptu pooja panna mana niraivum, kadavul bhakdhium, concentration num kidaipadhillai. so eraivan arul kidaika vendum yendru ninaipavargal ,non veg sapdama erunthu muzhu manadhodu eraivanai yenninal eravan arul kittum ,mana nimmadhium kidaikum. its my experience
@Remmathiprem1079
@Remmathiprem1079 4 жыл бұрын
Guruvea saranam ... Rompa nantri swamiji
@நரம
@நரம 5 жыл бұрын
அசைவம் சாப்பிட்டுவிட்டு பிறகு குளித்துவிட்டு குலதெய்வம் ஊர்தெய்வம் எல்லை தெய்வம் காட்டுதெய்வம் வழிபடலாம் தவறு ்இல்லை சிவாயநமகா
@harshaa3730
@harshaa3730 6 жыл бұрын
Aiya, mikka nandri.....🙏🙏🙏..Ungaloda arul aanaivarukum vendum....
@subaselvam1451
@subaselvam1451 6 жыл бұрын
குருவே சரணம். திருவடி சரணம்.பயனுள்ள தெளிவான பதிவு ஐயா.மிக்க நன்றி ஐயா.ஐயா சிறு சந்தேகம்.புதுமனை கிரகப்பிரவேசம் முடிந்ததும்,அக்னி குண்டத்தை எடுத்த பின் அந்த இடத்தில் பால்ஊற்றி வைத்து,பூமி குளிர்ந்த பின் சுத்தம் செய்யச்சொல்கிறார்கள்.அது சரியா?அதற்கு அடுத்தசில நாட்களுக்குள் அந்த வீட்டில் அசைவம்செய்ய வேண்டும் என கூறுகிறார்கள் இது சரியா?சிறு விளக்கம் தாருங்கள் ஐயா.நன்றி ஐயா.
@iyyappant84
@iyyappant84 4 жыл бұрын
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் கோவிலில் நித்திய பூஜை
@school3604
@school3604 5 жыл бұрын
En arumai appa enakkum en kanavarukkum pirantha jathagam illai . enakku engal porutham therinthukolla aasaiyay irukkuthupa ennapa seivathu plz appa sollunga appa
@rbsuganya9682
@rbsuganya9682 6 жыл бұрын
நிங்கள் சொல்லும் வார்த்தைகள் எனக்கு மிகவும் பிடிக்கிறது, ஜயா
@lathapalanivel6138
@lathapalanivel6138 6 жыл бұрын
Aavani puratasi matham puthu veetuku polama ma samy...pls reply samy
@ramk90
@ramk90 5 жыл бұрын
Vanakkam ayya, Ennudaya peran 19/3/2018 revathi natchatrathil 5.46a.m Pirandullan avanukku Enna Peiyar vaikkavendum ayya
@amuthas4600
@amuthas4600 6 жыл бұрын
Vanakkam Appa naan kanavil kandathai sollavendum eppade Appa sollungal
@whiteking9219
@whiteking9219 5 жыл бұрын
Megavum nandri appa romba naalave entha doubt enaku erunthuchi eppa thaan santhosam nandri appa....
@RAVIS-gn9su
@RAVIS-gn9su 6 жыл бұрын
Appa veeduil poojai Pathiram yeathanai varudam oru murai mathalam yeandru sollungal Appa plz
@senthilsekar8547
@senthilsekar8547 6 жыл бұрын
ஐயா வணக்கம் என் மகன் நட்சத்திரம் ஆயில்யம் பெயர் என்ன வைப்பது என்று கூறுங்கள் 7/9/18 time :4.37pm
@tomandjerry6228
@tomandjerry6228 6 жыл бұрын
Veetuvelai basementtil nirkirathu parikaram solungal iyya plse
@rjrhospitalsvillupuram5665
@rjrhospitalsvillupuram5665 6 жыл бұрын
Ruthratcham patri sollungal gurudheva.............
@ssivasamydeee2776
@ssivasamydeee2776 6 жыл бұрын
Swami eanakku viyaaparathil vettri pera tips kudungal appa.
@a.p.k.deebahaasan3981
@a.p.k.deebahaasan3981 4 жыл бұрын
🙏🙏🙏
@senthamilselvisethusubrama7460
@senthamilselvisethusubrama7460 6 жыл бұрын
anjaneyar vigrakam veetil vaithu pooja seiyalama. reply
@vgkrishgopi8978
@vgkrishgopi8978 6 жыл бұрын
veettil or thottathil vilvamaram, vanni maram valarkkalama
@vineshvicky9326
@vineshvicky9326 6 жыл бұрын
appa enganluku migaum pana kastangal irukintrana, oru adi ethuthu vaithal pathu adi kile varukirathu, athrugu oru vazhi sollungal appa pls oru mathriram sollungal engalal mutiya villai en kanavar migaum katinamaga kasta pathukirar athurku ondrum semika mutiya villai mana vedhanaiyaga ullathu
@manikandant.n6902
@manikandant.n6902 6 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா
@venkateshv5266
@venkateshv5266 6 жыл бұрын
Good information. Guruji
@varshamithra9373
@varshamithra9373 6 жыл бұрын
குருவே சரணம் அப்பா. உயிரற்ற ஜீவன் இருக்கும்இடம் சுடுகாடு அதை போல உயிர் இல்லாத ஒரு ஜீவனை மசாலா சேர்த்து உண்டு நம் வயிற்றையும் சுடுகாடு மாதிரி மாற்ற வேண்டாம். மனமும் உடலும் ஒன்று சேர சைவ உணவு என்றும் சிறந்தது வழங்கியமைக்கு நன்றி ஐயா.
@suryameenu3632
@suryameenu3632 6 жыл бұрын
Thanks swamiji Neegal sonna mari yennota uravinargal asaivam saptu pujai saiyalamnu solli eruga swamiji Aana naa yapothum atha thavari saithadhu illai neegal itha pathivai kutudhu erutha konja sathagathiyum matri vitrigal mikka nanri swamiji👌
@bhuvanesha5781
@bhuvanesha5781 6 жыл бұрын
Swamy en magan padipil arvam illama irukkan ,avan nalla padikka vazhimurai sollunga avan peyar A.Bhuvaneshwaran
@gethrajan375
@gethrajan375 6 жыл бұрын
ayya adi masam kalasam vakara viralimanjala,enna saiyanum theriyala sollunga
@bhageera.
@bhageera. 6 жыл бұрын
Ayya Vanakkam enakku daily puje pandrudakku. Manasu varaadu edakku valipadu sollunggo please
@sanjaychannel2372
@sanjaychannel2372 5 жыл бұрын
En kanavar avanga amma appa pecha kekuraru en pecha suthama keka madaru drinks adikiraru . adikiraru
@kavithaparamesh98
@kavithaparamesh98 6 жыл бұрын
Unmai. Ennam soll seyal ondrai erupin valipaduthalin payan viraivai
@vembarasivembarasi7878
@vembarasivembarasi7878 6 жыл бұрын
Appa ungal asirvadham vendum. ungalai vanagugiren
@JayaLakshmi-ld1kj
@JayaLakshmi-ld1kj 6 жыл бұрын
Palanaal thediya bathil 🙏🙏🙏🙏
@logesbalu6683
@logesbalu6683 6 жыл бұрын
Swami nan thinamum veetil malai nerathil deepam yetruven,sunday asaivam sapitu deepam etralama? Thinamum etrivitu sunday etramal iruka mudiavillai athan ketkiren!
@kapilscreations7431
@kapilscreations7431 6 жыл бұрын
Asaivam sapitu koviluku pogalama
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 6 жыл бұрын
நன்றி ஐயா.
@nambhachennaiupdates2711
@nambhachennaiupdates2711 6 жыл бұрын
deiva kattu odapathu sollunga
@yokeshkumar4720
@yokeshkumar4720 6 жыл бұрын
Thank you.amavasai manthiram sollunga swamiji
@mydev4831
@mydev4831 6 жыл бұрын
Iyyaa unga num sollunga plsss Oru mukiyamaana doubt
@ponkavithac2043
@ponkavithac2043 6 жыл бұрын
sami apdina valipadu Mudinjadhum asaivam sapidalamaaa
@subisubi3172
@subisubi3172 5 жыл бұрын
அன்பு அப்பாவிற்கு பணிவான வணக்கம் . . . எனக்கு ருத்ராட்சம் அணிய விருப்பம் ஆனால் பலர் சரியானல் வழிமுறை அறியாமல் அணியகூடாது குறிப்பாக பெண்கள் அணிய கூடாது என்கிறார்கள் . . . எனக்கு சரியான வழிகாட்டுகள் . . . எப்போது எப்படி மற்றும் எவ்வாறு அணிய வேண்டும் என்று . . . தங்களின் அறிவுரைக் காக காத்திருக்கிறேன் 🙏🙏 நன்றிகள் அப்பா
@sanjevirajaswamigal
@sanjevirajaswamigal 5 жыл бұрын
Guruji already given video on this check and utilise
@ptperiyasamy5063
@ptperiyasamy5063 6 жыл бұрын
Swamy nonveg ah saptavekoodathu adhuthan nalladhu andha kaalathula Manithan sapaduna ennanu theriyadhu pasikku unavu seiya thernthedukka theriyadhu so kannukku munnadi theriyum anaithu vilangukalaiyum paravaigalaiyum sapittan but indru evvalavo foods irukku ippavum vilangumathiri mamisam sapduradhu sariyilla Vanathurai vilangukalaipattri adhanudaiya vazhlkkai pattriyum neraiya pathivugalai potturukku athailaam parunga
@rajat2797
@rajat2797 6 жыл бұрын
சாமி கும்பிட்ட பிறகு சாப்பிடலாமா சாமிஐி
@gsrinivasan8621
@gsrinivasan8621 6 жыл бұрын
நல்ல தகவல் குருவே
@mahalakshmi-if8oy
@mahalakshmi-if8oy 6 жыл бұрын
drins nrutha ena vazhi appa pls solluga. vetla sandaiya erkku kanavarukka manaive anna parikaram saiyalam
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 4,9 МЛН
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 18 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 15 МЛН
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН