Rahu,Kethu(Role of serpants in Birth chart)A detailed report specially during marriage

  Рет қаралды 299,415

Sanjevi Raja Swamigal

Sanjevi Raja Swamigal

Күн бұрын

Join your hands with guruji press the link below:
/ @sanjevirajaswamigal
குருவே சரணம்...
பொதுவாக ஜாதக பொருத்தம் பார்க்கும் பொழுது நட்சத்திர பொருத்தம் மட்டும் அல்லாது ஜாதகத்தில் செவ்வாய் தோஷம், க்ளாஸ்த்ரதோஷம், மாங்கல்ய தோஷம், புத்ரபாக்யம் ஆகியவற்றை காலம் காலமாக பார்த்து திருமணம் செய்வது மரபு, ஆனால் சிலவருடங்களாக பல பேர் ராகு கேது இருக்கிறதா (அறியாமையால்) என்று கேட்கிறார்கள் காலசர்ப தோஷம், காலசர்பயோகம் இதை பற்றிய புரிதல் இல்லாமல் பல திருமணங்கள் தடைபட்டு கொண்டு இருப்பதை பார்க்கமுடிகின்றது, இதை பற்றி ஜாதகரீதியான தெளிவினை குருநாதர் தந்து அருளி உள்ளார் விரைவில் வெளியிடுகின்றோம் பார்த்து தெளிவடையுங்கள் அனைவருக்கும் பயன் அளிக்கச்செய்யுங்கள்
நன்றி
ஸ்வாமிகளின் KZbin குழு
I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
---------------------------------------------------------------------------------------
FOR MORE DETAILS MAIL US
sanjevi.org@gmail.com
sanjevi.org
spiritualgurukanchi@gmail.com
For appointments
+91-822000 5050,+91-8220 114466

Пікірлер: 874
@sanjevirajaswamigal
@sanjevirajaswamigal 4 жыл бұрын
Guruvae saranam Pariharam video link kzbin.info/www/bejne/p2S9Xpqeq9-jiqc
@pushpavalli7975
@pushpavalli7975 2 жыл бұрын
ஐயா வணக்கம் என் மகனுக்கு இரண்டில் ராகு செவ்வாய் எட்டில் சனி கேது உள்ளது அவனுக்கு வயது 26 இப்பொழுதுதான் வரம் பார்க்க ஆரம்பிக்க உள்ளோம் உங்களிடம் தான் முதன்முறையாக ஜாதகத்தை அனுப்பி உள்ளேன் மிகவும் நன்றி ஐயா அவனது பெயர் அருணகிரி நாதன் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம்
@lalitham1025
@lalitham1025 4 жыл бұрын
மிக் க நன்றிகள் ஐயா. இராகு கேது வை பற்றி நன்மை மற்றும் தீமைகளை பற்றிய பலன்களை குழப்பம் நீங்கும் படி பொறுமை யாக அழகாக விளக்கம் குடுத்து இருக்கீர்கள். அருமை வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@muthamilanandk3781
@muthamilanandk3781 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@saminathanr2827
@saminathanr2827 2 жыл бұрын
20 ஆண்டுகளுக்கு முன்பு எந்த ராகு- கேது தோஷம் யாருக்கும் இல்லை ஏன்?
@deivanayagishanmugam5320
@deivanayagishanmugam5320 11 ай бұрын
மிக தெளிவாக அறிந்து கொள்ளும் அளவுக்கு சொன்னீர் நன்றி ஐயா
@nappinnaibalaji
@nappinnaibalaji Жыл бұрын
AYYA,super well explained about Ragu, Kedu, 🙏🏻
@ananthir8670
@ananthir8670 4 жыл бұрын
உங்களுடைய அனைத்து பதிவையும் பார்த்து எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது அய்யா. மிகவும் நன்றி அய்யா. நான் எனது திருமணத்துக்கு ஆக கேட்கிறேன் அய்யா. எனக்கு வயசு 26.Girl.துலாம் லக்கனம். ரிஷபம் ராசி. ரோகிணி நட்சத்திரம். லக்கினத்தில் ராகு வும் குரு யும் இருக்கின்ற. 7 ல் கேது இருக்கின்ற அய்யா. 5 ல் சனி. 8 ல் சந்திரன். 9 ல் செவ்வாய். 11 ல் சூரியன். 12 ல் புதன் யும் சுக்ரனும் இருக்கின்ற அய்யா. தங்கள் பதிலுக்கு ஆக காத்து கொண்டு இருக்கிறேன் அய்யா.....
@keerthikashreearumugam573
@keerthikashreearumugam573 4 жыл бұрын
அப்பா வணக்கம். என் பெயர் கீர்த்திகா. June 26 1994 பிறந்த வருடம். 27 வயது ஆக போகிறது. மகர ராசி திருவோணம் நடசத்திரம். லக்கணத்தில் இருந்து 3ஆம் இடத்தில் இராகுவோடு குருவும் 9ஆம் இடத்தில் கேதுவும் உள்ளனர். வரன் பார்த்துக்கொண்டு இருக்கோம் அப்பா. வரும் வரன் நல்ல வரனாக வர ஆசீர்வதியங்கள் அப்பா🙏
@vijayalakshmimallinathan402
@vijayalakshmimallinathan402 4 жыл бұрын
குருவே துணை. வணக்கம் சுவாமி . எனது மகனுக்கு 30 வயது. அவிட்ட நட்சத்திரம்.கும்பராசி.ரிஷப லக்னம்.லக்னத்தில் புதன்,சூரியன்.2ல் கேது, 3ல் செவ்வாய்,குரு , சுக்கிரன்.8ல் ராகு, 9ல் சனி, 10 ல் சந்திரன். 30 வயதாகிறது.தொழிலும், திருமணமும் நன்றாக அமைய நல்லாசி வழங்கி,நல் வார்த்தையை கூற பிராத்திக்கின்றேன்.
@rajavignesh2115
@rajavignesh2115 4 жыл бұрын
🙏🙏வணக்கம் சுவாமிஜி இந்த பதிவிற்கு மிக்க நன்றிகள் சுவாமிஜி🙏🙏 அக்காவிற்கு வரன் பார்க்கிறோம். நாக தோஷம் உள்ளது சுவாமிஜி. வரும் ஆகஸ்ட் மாத முடிவில் 26 வயது ஆரம்பம் சுவாமிஜி. வரன் சரியாக அமைய தடை ஏற்படுகிறது சுவாமிஜி. தற்பொழுது ராகு திசை நடக்கிறது சுவாமிஜி. இன்னும் 9 வருடங்கள் ராகு திசை இருக்கிறது சுவாமிஜி. அக்காவிற்கு திருமண வாழ்க்கை நன்றாக அமைய பரிகாரம் கொடுங்கள் சுவாமிஜி🙏🙏 நன்றி சுவாமிஜி🙏🙏🙏🙏 நல்ல வரன் அமைய தங்களின் ஆசிர்வாதமும் அனுகிரகமும் பக்தர்கள் அனைவருக்கும் வேண்டும் சுவாமிஜி🙏🙏🙏🙏 ரோகிணி 1ம் பாதம், ராசி கட்டத்தில் துலா லக்னம் லக்னத்தில் ராகு குரு சேர்க்கை ராகு குரு சாரம், குரு ராகு சாரம் மற்றும் 7ல் கேது கேது சுக்கிரன் சாரத்தில் இருக்கிறார்கள். நவாம்ச கட்டத்தில் 2ல் விருச்சிகத்தில் கேது மற்றும் 8ல் ரிஷபத்தில் ராகு இருக்கிறார். பாவ கட்டத்தில் 2ல் விருச்சிகத்தில் ராகு குரு சேர்க்கை, 8ல் சந்திரன் கேது சேர்க்கை இருக்கிறது சுவாமிஜி
@kavinrs9003
@kavinrs9003 4 жыл бұрын
🙏 🙏 குருவே.... நீங்கள் ஜாதகம் சொல்லும் விதம் முற்றிலும் மாறுபட்ட தனித்துவம் நிறைந்தது என்ற உண்மை ரகசியம் உங்களை கண்ட முதல் சந்திப்பிலே அறிந்தேன் ஆனால் ! சில ஆண்டுகளுக்கு பிறகு ஜாதகம் என்ற கலையை உங்களிடம் கற்றுகொள்ளவேண்டும் என்ற ஆசை எனக்குள் ஏற்பட்டுள்ளது என் ஆசையை ஏற்றுகொள்ளுங்கள் குருவே சரணம் 🙏 இளய குருவே சரணம் 🙏
@jayalakshmik4881
@jayalakshmik4881 4 жыл бұрын
குருவடி சரணம் திருவடி சரணம் சுவாமிஜி.......நல்ல விஷயம். பலபேர் பயன்பட பெற ஏதுவாக உள்ளது. மிக்க நன்றி சுவாமிஜி......
@lakshmananjayaramveerasamy2046
@lakshmananjayaramveerasamy2046 Жыл бұрын
ஐயா வணக்கம் உங்களுடைய வீடியோவை கண்டேன் மிகவும் அழகாகவும் மிக விளக்கமாக சொன்னீர்கள். எனக்கு என்னுடைய மகனுடைய ஜாதகத்தில் மீன லக்கினத்தில் மீன ராசியிலும் என் மகன் பிறந்துள்ளார் லக்னத்தில் கேதுவும் ஏழாம் இடமாகிய கண்ணியில் ராகுவும் உள்ளது. ராகு கேது தோஷம் உள்ளதா என்று விளக்கமாக கூறவும் ஐயா. தற்சமயம் அவருக்கு 26 வயது நடந்து கொண்டுள்ளது. திருமண பொருத்தம் பார்த்துக் கொண்டுள்ளேன். அதே கன்னியில் ராகுடன் சேர்ந்து செவ்வாய் உள்ளது. செவ்வாய் தோஷமும் உள்ளதா என்று தெளிவாக கூறவும் ஐயா. அவர் பிறந்த தேதி 11 2 1997 ஆம் ஆண்டு காலை 9:05க்கு பிறந்துள்ளார். ஐயா எனக்கு சிறந்த ஜாதக விளக்கமாகவும் அவருக்கு திருமணம் நடக்க வேண்டி ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா தாழ்மையுடன் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். நன்றி ஐயா நன்றி!!!!
@RajendraKumar-xn3tc
@RajendraKumar-xn3tc 2 жыл бұрын
34 வயது. திருமணமாகவில்லை. லக்னம் - மீனம் 1-குரு, ராகு 7-கேது 8-சந்திரன், செவ்வாய் 9-புதன் 10-சூரியன், சுக்கிரன், சனி மேற்கூறிய அனைத்தும் திருகணீத முறைப்படி கணக்கிடப்பட்டது.
@kalaiselvieswaraneswaran1534
@kalaiselvieswaraneswaran1534 4 жыл бұрын
குருவே சரணம்,,,என் ஜாதகத்தில் லக்னத்தில் கேது,,,7ல் ராகு ....26 வயது. திருமணம் நடைபெறவில்லை.மேச லக்னம்;ரிசப ராசி;2ல் சந்:4ல் செவ்;8ல் குரு;9ல் சுக்;10ல் சூரி+புதன்(வ);11ல் சனி; வழி வேண்டி மகள்.
@vengateshanvdp9159
@vengateshanvdp9159 3 жыл бұрын
Vanakkam mighavum villakkamagha raghu kethu patri chonneergal. Nanri. Nan ungalai chanthikkalam enru virubhukinren. Appointment kothuthal nallathu.
@SaravanaKumar-yt2sd
@SaravanaKumar-yt2sd 4 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏 அப்பா நன்றாக தெளிவுபடுத்திவிட்டீர்கள். எனது ஜாதகத்தில் லக்னத்திற்கு 4 ல் கேது 10 ல் ராகுவுடன் குருவும் சனியும் இணைத்து உள்ளார்கள் 9 ல் செவ்வாய் 12 ல் சூரியன் சந்திரன் புதன் சுக்கிரன் உள்ளது. விமோசனம் தந்து அருளுங்கள் அப்பா 🌹🌹🌹🙏🙏🙏
@kirtanyasrikamaraj7938
@kirtanyasrikamaraj7938 4 жыл бұрын
Thanx you Guruji for the detailed explanations...My age 27...unmarried...!!! Am having Rahu in 2nd house and Kethu in 8th house.... Thula lagnam...!!! In 8th house along with Kethu- Sun and Bhudan also there..!!!
@boopathiraja9149
@boopathiraja9149 4 жыл бұрын
நன்றி! இந்த பதிவுக்கு நன்றி.ஐயா 🙏🌺🌺🌺
@psavithri2123
@psavithri2123 Жыл бұрын
ஐயா எனது மகளின் ஜாதக விவரம் Uththirattaathi- மீன ராசி சிம்ம லக்னம் 5ஆம் கட்டத்தில் லக்னம் ல - செவ்வாய் 2- ராகு 6- குரு 8- கேது,சந்திரன்,சனி 9- புதன் 10- சூரியன் 11- சுக்கிரன் தங்கள் பதிலை விரைவில் எதிர்பார்க்கிறேன் நன்றி
@v.ekambaram123
@v.ekambaram123 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி சுவாமிகள் ஜி
@tamilarasiv7996
@tamilarasiv7996 15 күн бұрын
ஐயா வணக்கம், என் மகனுக்கு 2 ல் ராகு, 8ல் கேது உள்ளது அவன் திருமணத்திற்கு இதே ராகு, கேது உள்ள பெண் தான் பார்க்க வேண்டுமா?
@revathyb.r679
@revathyb.r679 4 жыл бұрын
ரிஷபம் லக்கினம் : ராகு+சனி 8 இல், கேது 2 இல். சுக்ரன் 6இல் மறைவு. விமோச்சனம் வேண்டி 🙏
@durkadevi164
@durkadevi164 4 жыл бұрын
மனமார்ந்த நன்றி ஐயா.... தெளிவடைந்தோம் ஐயா
@MashesMashes-pr8eu
@MashesMashes-pr8eu 10 ай бұрын
ஐயா என் மகனுக்கு 27 வயது ஆகிறது அவனுக்கு மிதுன ராசியும் மிருகசீரிஷம் நட்சத்திரம் பொண்ணு பார்த்தோம்னா எல்லா பொண்ணும் தட்டி தட்டி போகிறது அதற்கு என்ன பலன்
@kannanm8536
@kannanm8536 Жыл бұрын
Excellent explanation
@VallalRamaraj
@VallalRamaraj Жыл бұрын
Raghu placed in 2nd place, kedhu placed in 8th place. Rasi : Simmam, Nakshathara : pooram, Laknam : kanni
@menakashanthi8325
@menakashanthi8325 2 жыл бұрын
Romba nanri ayya
@AnuThanu-sw1qv
@AnuThanu-sw1qv 3 ай бұрын
வணக்கம் ஐயா இந்த ராகு கேதுவை பற்றி எதுவும் தெரியாமல் இருந்தது உங்கள் பதிவைக் கேட்ட பின்பு அதன் பலன்களை தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி
@jeyamanividhya7755
@jeyamanividhya7755 2 жыл бұрын
ஐயா.எனக்கு உங்களின் ஆலோசனை திருப்தி அளிக்கிறது.நன்றி!
@dineshhasan1260
@dineshhasan1260 4 жыл бұрын
என் குரு நாதரே துணை 🙏🙏🙏
@sakthisivamb7958
@sakthisivamb7958 4 жыл бұрын
தங்களின் அருமையான பதிவிற்கு மிக மிக நன்றி குருநாதரே. பல சந்தேகங்களை இப்பதிவின் மூலம் தீர்த்து வைத்துள்ளீர்கள். மிக்க நன்றி வாழ்க குருநாதர் வளர்க குருநாதர் சேவை.
@vijipavi9281
@vijipavi9281 4 жыл бұрын
ஜயா வணக்கம் எனக்கு வயது 34, இன்னும் திருமணம் ஆகவில்லை 2ராகு 8 கேது
@vinikrish4292
@vinikrish4292 12 күн бұрын
துர்மரணம் 4:24
@murugesane2324
@murugesane2324 2 жыл бұрын
Super iyya nalla sonnaniga sami
@nirmalaparthasarathi319
@nirmalaparthasarathi319 2 жыл бұрын
Arumaiyana vilakkam
@shreeshanmu8203
@shreeshanmu8203 4 жыл бұрын
Vanakkam swamiji, magara lakkanam 4 la kethu 10 la kuru ragu sernthu irukku swamiji. Ennaku marriage agi divorce agiduchu swamiji . Jathakathula 7 la suriyan iruntha kalasthara thosam nu sollaranga swamiji ithukum villakam kudunga swamiji neraya perthuku palana irukkum.
@SathishKumar-zp9nf
@SathishKumar-zp9nf 4 жыл бұрын
1st house Lakanam... 2nd house keathu... 8th house swamy plz expian the details I'm waiting for too see... Swamy enga vera level ur speak is very super 💐👌I'm a big fan swami👍☺ur speak is very cleaner and bold neega sollu nathu nadakuthu..🎊👏
@vinoarun2627
@vinoarun2627 4 жыл бұрын
Super swamiji.. clarified our doubts and explained clearly.. thank you.
@roopikanandakumar8537
@roopikanandakumar8537 4 жыл бұрын
Nandri Swamiji🙏 Raghu placed in 3rd place & kedhu in 9th place. Viruchagam Lagnam & Raasi Thulam. Swathi Natchathiram.
@gkalagnanaudayan8444
@gkalagnanaudayan8444 4 жыл бұрын
குருவே சரணம் 🙏 இளைய குருவே சரணம் 🙏
@thanigaiveluvelu5773
@thanigaiveluvelu5773 4 жыл бұрын
Sir,super well explained about Ragu, Kedu, 🙏🏻
@anujaanu8781
@anujaanu8781 2 жыл бұрын
சிம்ம லக்னம் 1 லக்னத்தில் சூரியன் செவ்வாய் கேது சேர்க்கை 7ல் ராகு மிருகசீரிஷம் மிதுனம் 4 பாதம்
@devakisabarirajan896
@devakisabarirajan896 3 жыл бұрын
Vanakkam Samiji🙏🙏🙏🙏
@amsaranisaravanan7131
@amsaranisaravanan7131 2 жыл бұрын
ஐயா, மிக நன்றி. என் மகனுக்கு லக்னம் கன்னி, ராகு இரண்டில் செவ்வாயுடன், கேது ஏழில் சந்ரனுடன் இருக்கிறது. திருமண வயதில் இருக்கும் இவருக்கு சரியான பரிகாரம் செய்ய வேண்டிய வழிமுறைகள் கூற கேட்டுக் கொள்கிறேன்.
@sreeraghavan5374
@sreeraghavan5374 4 ай бұрын
🎉🎉🎉🎉🎉 thanks 🙏🙏🙏🙏🙏
@sundharanish4596
@sundharanish4596 4 жыл бұрын
அருமையான பதிவு..🙏🙏🙏
@vijayalakshmi4764
@vijayalakshmi4764 4 жыл бұрын
குருவே துணை 🙏 என் மகள் பெயர் A.P.பிரியவர்ஷினி Date of birth 20.06.1995 நட்சத்திரம்- உத்திரட்டாதி ராசி- மீனம் துலாம் லக்கினத்தில் ராகு, மேசத்தில் கேது தனித்து உள்ளார். திருமணம் தள்ளிப் போய் கொண்டு இருக்கிறது. இதற்கு ஓர் தீர்வு கூறுங்கள் ஐயா.. மிகவும் மனக் கட்டத்திலும், மன வேதனையிலும் உள்ளேன் குருவே…. என் மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற தங்களின் மேலான ஆசிர்வாதமும், அனுக்கிரகமும், ஆலோசனையும் பெற காத்துக் கொண்டு இருக்கிறேன்.. குருவே துணை, குருவே சரணம்🙏🙏🙏
@elangovanp8304
@elangovanp8304 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா
@revathir2420
@revathir2420 4 жыл бұрын
ஐயா, குருவே சரணம்.2-ல் ராகு,8-ல் கேது,6-ல் சனி, குரு,7-ல் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், தனுசு -லக்கனம். இன்னும் திருமணம் ஆகவில்லை, பதில் கூறுங்கள் ஐயா.
@malavaran7313
@malavaran7313 2 жыл бұрын
மிக்கநன்றி ஐயா பயனுள்ள தகவல் வாழ்க வளமுடன் 🇩🇰🙏
@omguruvethunai
@omguruvethunai 4 жыл бұрын
🙏🙏🙏குருவே சரணம்🙏🙏🙏 தங்கள் அடியேனின் அன்பான வணக்கங்கள் சுவாமி ஜி...
@bhuvanabhuvana7850
@bhuvanabhuvana7850 4 жыл бұрын
நன்றி நன்றி ஐயா. தனுசு ராசி. விருச்சிக லக்னம்.. லக்னத்தில் இருந்து 6 ராகு.12 கேது... 35 வயசு.. இப்பதான் எனக்கு வாழ்கை என்ன வென்று புரிய ஆரம்பித்து இருக்கிறது ஐயா ....
@muthulakshmis2225
@muthulakshmis2225 4 жыл бұрын
Swaji thanks for this video.its helpful. Now am get aware. I have dosam. In my jathakam *Kethu present with Laganam, in *7th house Rahu with chevvai and sukiran present, my age is 29.unmarried. Swamiji pls tel me parikaram to do marriage and good life. Expecting ur answer swamiji
@kuttysecurities8478
@kuttysecurities8478 Жыл бұрын
Very good explanation sir💐
@gunarajrajguna9130
@gunarajrajguna9130 Жыл бұрын
ஐயா பென்ஜாதகம் கடகலக்ணத்தில்குரு2ல்செ3ல்புசூ4ல்சு5ல்கே11ல்ராகு12ல்சனிசந்உள்ளதுவிளக்கம்
@yugaharishyuga2265
@yugaharishyuga2265 2 жыл бұрын
TQ so much aayya
@gokulr6916
@gokulr6916 4 жыл бұрын
ஐயா, எனக்கு 30 வயது,திருமனம் ஆகவில்லை,பெற்றோர் இல்லை,தாய் வழி அம்மாவிடம் வளர்ந்தேன்.நான் மகர லக்னம் சந்திரன் ராகு 2ல் , சுக்கிரன் கேது 8 ல்,சனி(வ) 12ல்,கு 6ல் ,சூ பு செ 7ல்,மா 5ல்.நடப்பு சனி திசை புதன் புத்தி.கிரகன மோதிரம் நீங்கள் கூரியபடி செய்து அனிந்துள்ளேன்.சரியான வேளையும் வருமானமும் இல்லை.
@topviewedreels
@topviewedreels Жыл бұрын
பெண் JATHGAM 1 இல் RAGHU , 7 இல் SURIYAN, BUTHAN, SUKIRAN, KETHU, LAIGNAM
@elangovangovindswamy4009
@elangovangovindswamy4009 11 ай бұрын
You are deivakadatchaya personality
@manjularavi3083
@manjularavi3083 4 жыл бұрын
Vanakkam swami, I am searching groom for my daughter. But its getting delay. Her Raasi : mithunam Star : Thiruvathirai Lakkanam : rishabham Ragu house : 8 Kethu house : 2 Seeking for your solution. Thank you.
@gokulavasansv
@gokulavasansv 8 ай бұрын
Kanni Lagnam - Lagnam Kethu 7 Rahu
@leenav5777
@leenav5777 4 жыл бұрын
வணக்கம் சுவாமிஜி 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை 🙏🙏🙏
@indhumathisampath8296
@indhumathisampath8296 8 ай бұрын
பெண்ணுக்கு 6 ரில்ராகு பையன்கு 1ராகு 21:33 6ரில் ராகு
@jayalalithajayalalitha3525
@jayalalithajayalalitha3525 4 жыл бұрын
குருவே சரணம் சுவாமி 🙏
@bragadeasan3643
@bragadeasan3643 4 жыл бұрын
குருவே சரணாகதி குருவே சர்வானாம் குருவே சர்வாலோகானாம் சர்வம் குருவார்ப்பனம்
@Ganesh-xv4fx
@Ganesh-xv4fx 9 ай бұрын
அய்யா வணக்கம் எனது மகளுக்கு வரன் பார்த்து வருகிறேன். அவளுக்கு லக்னத்தில் சனி வக்ர மிகவும் 2ல் வியாழன் வக்ரம் 2ல் ராகு 8ல் கேது 5ல் மாத்தி 6ல் சூரியன் புதன் அஸ்வத்தாமன் மற்றும் சுக்கிரன் 7ல் சந்திரன் 9ல் செவ்வாய் உள்ளது.ராகு கேது குறித்து தங்கள் அபிப்ராயம் தெரிவிக்க வேண்டுகிறேன்
@Subash_M_007
@Subash_M_007 6 ай бұрын
9ஆம் வீட்டில் லக்கினம் 10ஆம்வீட்டில்கேது 11,12,காலியிடம் 1ஆம்வீட்டில் சந்திரன்,சனி,குரு,2,3,காலியிடம் 4,ஆம் வீட்டில் ,சூரியன்,புதன்,ராகு, 5,ஆம் வீ்ட்டில் சுக்கிரன்,6ஆம்வீட்டில் முந்தி,7ஆம்வீட்டில் செவ்வாய், 8ஆம்வீடு காலி. M.இந்து,வயது 25, திருமணத்திர்காக பரிகாரம் கூறவும்.
@sivasamyr7388
@sivasamyr7388 3 жыл бұрын
குருவே சரணம் ! குருவே வணக்கம்🙏.என் மகன் பிறந்தது மேசம் லக்னம், நட்சத்திரம் மிருகசீரிடம், ராசி மிதுனம். ஜாதகத்தில் ராகு செவ்வாயுடன் 8 ல் இருக்கிறது திருமணம் எப்பொழுது நடைபெறும் எந்த மாதிரியான பெண் ஜாதகம் பொருந்தும் தங்கள் பதிவு குருஞ்செய்தியாக கிடைக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
@ashokankb6451
@ashokankb6451 3 жыл бұрын
மகிழ்ச்சி ஐயா 👏🌹👏
@selvakumarv8156
@selvakumarv8156 2 жыл бұрын
வணக்கம் குருவே துலாம்லக்கணத்தில் நான்காம் வீட்டில் சனி,ராகு பத்தாம் வீட்டில் கேது இருக்கிறது 10.11.2019திருமணம் நடந்து 4.5.2022 விவாகரத்தில் முடிந்தது
@geethavenkat6257
@geethavenkat6257 2 жыл бұрын
Sr varahiamman துணை...ஐயா என் மகளுக்கு thiruman செய்ய ஜாதகத்தை பார்த்தேன்...நாகதோஷம்,kalathira தோஷம் இருக்கு சொல்றாங்க...உங்க பதிவ பார்த்தேன்..எனக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று உங்களுக்கு பதிவிடுகிறேன்... கடக லக்னத்தில் ராகு +சுக்கிரன் , 3 இல் புதன்+சூரியன், 5 இல் செவ்வாய்,7இல் கேது , 8 இல் சந்திரன், 10இல் குரு+சனி இருக்கிறார்கள்...25 .9.1999, time 2 am...நம்பிக்கையுடன் இருக்கும் ஒரு தாய்.🙏🙏🙏
@user-ys8mh1mf1r
@user-ys8mh1mf1r 4 жыл бұрын
வணக்கம் ஐயா என் கணவரின் தங்கை மகனுக்கு இன்னும் கல்யாணம் கைகூடவி்ல்லை. அவர் 13-09-1987 மீன லக்னத்தில் பிறந்தவர். அவர் ஐாதகத்தில் லக்னத்தில் ராகு ஏழாம் கட்டத்தில் கேது உடன் சுக்ரன் புதன் உள்ளது ஐயா. நீங்கள் தான் நல்ல தீர்வு கூற வணே்டும் ஐயா.🙏
@sistersuniverse6859
@sistersuniverse6859 4 жыл бұрын
Vanakkam Ayya Balaji - 33 yrs, Thiruvonam, Makaram Padam 3, Simma Lagnam 2 - Kethu 4 - Sani 6 - Chanthiran 8 - Rahu, Guru 10 - Suriyan, Sukran 11 - Budhan, Chevvai
@sivaninathan4903
@sivaninathan4903 2 жыл бұрын
அருமையாக விளக்கம் தந்துள்ளீர்கள் மிக்க நன்றி ஐயா 🙏👌
@karsnam6568
@karsnam6568 4 жыл бұрын
குருவே வாழ்க குருவே துணை
@MashesMashes-pr8eu
@MashesMashes-pr8eu 10 ай бұрын
என் மகன் 27 8 97 அன்று 4:20 மணிக்கு பிறந்தான் 19:45 19:55 20:00
@nalinidass7560
@nalinidass7560 2 жыл бұрын
2ராகு.8கேது இப்போது பெண் பார்த்து கொண்டு இருக்கிறோம்என் மகன் கும்பம்ராசி சத்யாநட்சத்திரம் பாா்த்துசொல்லு குருஜி🙏🙏🙏🌹🌹
@VGRagni
@VGRagni 2 жыл бұрын
ஐயா..பெண்.. லக்கினதில் சனி பகவான். 6 ராகு பகவான்.. 12 கேது பகவான்..ரிஷப ராசி..ரோஹிணி நட்சத்திரம்.. 9வருடமாக புத்திர பாக்யத்துக்காக காத்து இருக்கிறேன்..12வருடமாக அரசு வேலைக்கு படிக்கிறேன்.. இன்னும் எதிலும் வெற்றி இல்லை ஐயா?
@AmirthaWalli
@AmirthaWalli 2 ай бұрын
குருவே சரணம் தனுசு லக்கினம் கன்னி ராசி லக்கினத்தில் கேது 7ல் ராகு திருமண யோகம் எப்படி (பெண் ) கன்னி rashi விருச்சகம் லக்கினம் 5ல் கேது 11ல் ராகு (ஆண் திருமணம் பண்ண பேசி விட்டோம் எப்படி சாமி ஒத்த ஜாதகமா விளங்கப்படுத்துங்க
@dhanasuriyanganesan1449
@dhanasuriyanganesan1449 4 жыл бұрын
பனிகிறேன் குருவே 🙏
@selvakumarasamya1266
@selvakumarasamya1266 Ай бұрын
ஐயா வணக்கம்.எனக்கு வயது - ஆண்- 45, 2-வது திருமணம். ஆண்- லக் - ரிஷபம் - 4 ல் ( சிம்) சனி + ராகு, 10 - ல் சந்+ கேது (காலசர்ப்ப யோகம்) 5-ல் மாந்தி, 6, 7, 8, 9-ல் கிரகங்கள் இல்லை. பெண் :- லக் -ரிஷபம் (கேது), 7ல் - ராகு, 10 - ல் சனி, 8, 9, 11, 12-ல் கிரகங் கள் இல்லை. திருமணம் செய்யலாமா? ஆவலுடன் பதில் எதிர்பார்க்கிறேன்.
@hemalathab2272
@hemalathab2272 8 ай бұрын
1ல் கேது, 7ல் ராகு உள்ளது அய்யா என் மகளுக்கு வரன் பார்த்துக்கொண்டிருக்கிறோம்
@mekalakrishnarajmekalakris6232
@mekalakrishnarajmekalakris6232 4 жыл бұрын
வணக்கம் சுவாமிஜி 🙏. பெயர்: சரண்யா 6ல் கேது, 12ல் ராகு
@kaviyarasans2916
@kaviyarasans2916 4 жыл бұрын
வணக்கம் ஐயா🙏 நல்ல பெண் மனைவியாக அமைய, நல்ல ஆண் கணவன் அகா அமைய மந்திரம் மற்றும் பூஜைகள் சொல்லுங்கள்
@niroshasunilkumar170
@niroshasunilkumar170 4 жыл бұрын
வணக்கம் சுவாமிஜி🙏 குருவே சரணம் 🙏🙏🙏
@sellappar408
@sellappar408 4 жыл бұрын
குருவே சரணம். மகர லக்கனம் லக்கனத்தில் ராகு சுக்கிரன் புதன் சேர்க்கை. லக்கினத்தில் இருந்து ஏழாம் இடம் கேது அமர்ந்துள்ளார். பரிகாரங்கள் கூறவும் குருவே. திருமணத்திற்கு பார்த்துக்கொண்டு உள்ளார்கள்.
@mangaisriman6758
@mangaisriman6758 Жыл бұрын
Vanakkam Ayya inmydaughters horoscope Lagunathil Kethu Rhisbam lagunam 7ilRagu+Suriyan+puthan Her marriage is not settled How will be her marriage life Raasi kadagam Star Ayilyam
@anithakothandan130
@anithakothandan130 Жыл бұрын
Awesome sir 😊 Clear explaination
@manic9893
@manic9893 Жыл бұрын
சுவாமி 5 ல் ராகு 11ல் கேது கும்ப லக்கனம் 6ல் சுக்கிரன் 7ல் சூரி சந் புதன் 8 ல் சனி 9ல் செவ் குரு தயவுசெய்து கூறவும்
@kandeepan.k8688
@kandeepan.k8688 Жыл бұрын
ஐயா எனது பேத்தியின் ஜாதகம் லக்கினத்திற்கு 3 ல் கேது 8 ல் சந்திரன் 9 ல் சூரியன் புதனுடன் ராகு மற்றும் ஆயில்யம் நட்சத்திரம் ஞாயிற்றுகிழமை சதுர்த்தசிதிதி ஜனனம் 31.8.1997 மதியம் 1.48 மணி திருமணம் தடை படுகிறது தயவு செய்து விளக்குங்கள்
@santhinilatha9008
@santhinilatha9008 2 жыл бұрын
பெண் - லக்கினம் இராகு, 4குரு, 7சந்திரன் சனி கேது, 9 சூரிய செவ்வாய் புதன், 10 சுக்கிரன்......... ஆண் -2 சனி, 4கேது, 6சந்திரன், 8சுக்கிரன் சூரிய புதன், 9 செவ்வாய், 10ராகு, 11குரு....இவர்களுக்கு திருமணம் செய்து வைக்கலாமா?????
@ramyans2210
@ramyans2210 4 жыл бұрын
குருவே ,ராசி கட்டத்தில் பார்க்க வேண்டுமா? நவாம்ச கட்டத்தில் பார்க்க வேண்டுமா? நாவாம்ச கட்டத்தில் 1 இல் ராகு மற்றும் சனி, 7 இல் கேது. ராசி கட்டத்தில் 1 இல் வியாழன்,. 8 இல் ராகு
@kalaisengodan4248
@kalaisengodan4248 2 жыл бұрын
வணக்கம் சுவாமி ஜி
@sabapathys5847
@sabapathys5847 4 жыл бұрын
ஐயா வணக்கம் மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி ஐயா குருவே சரணம்
@SubbuLakshmi-s2z
@SubbuLakshmi-s2z 9 күн бұрын
ஐயா என் மகளுக்கு தற்போது 25 வயது ஜாதகத்தில் ராகு லக்னத்தில் இருந்து 2வதும் கேது 8வதும் அமர்ந்துள்ளார்கள். எந்த மாதிரியான ஜாதகம் பொருந்தும் ஐயா.
@venucrazy7119
@venucrazy7119 2 жыл бұрын
இரண்டில் ராகு ஐந்தில் குரு எட்டில் செவ்வாய் புதன் சூரியன் கேது மற்றும் சனி ஒன்பதில் சுக்கிரன் 11 இல் சந்திரன் 12ல் மாந்தி இந்த ஜாதகத்திற்கு உண்டான கால நிலைய எடுத்துறியுங்கள் இன்னும் கல்யாணம் ஆகவில்லை வயது 26
@AnithaMoorthy-v7m
@AnithaMoorthy-v7m 10 ай бұрын
ராசி : மேஷம் லக்னத்தில் ராகு 7ல் கேது
@jananijanani402
@jananijanani402 4 жыл бұрын
வணக்கம் குருவே எனது வாழ்க்கையில் அனைத்தும் காரிய தடையாக உள்ளது கேது 5ல் 11ல் ராகுவும் குருவும் உள்ளார் பரிகாரம் கூறுங்கள்
@KalaiSelvi-re7ci
@KalaiSelvi-re7ci 4 жыл бұрын
Iyya rompa nandrikal iya.engal kudumpathil ullavarkal anaivarum ungal pathagalai thottu vanagukirom iyya.intha pagam engalukku uthaviyathu iya.
@vidhyac8202
@vidhyac8202 4 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
காள சர்ப்ப யோகம்...
17:01
Sre suryamangalam
Рет қаралды 23 М.
Kaalasarpa Yogam Vs Kaalsarpa Dosam in Tamil
16:42
Radhan Pandit
Рет қаралды 149 М.
Secrets of Kala Sarpa Yogam  #astrologerchinnaraj
35:55
astro chinnaraj
Рет қаралды 39 М.
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН