Santhai Mutton Sappadu I Pavoorchatram I Tastee with Kiruthiga

  Рет қаралды 836,318

Tastee with Kiruthiga

Tastee with Kiruthiga

Күн бұрын

Welcome to tastee with me kiruthiga!!
Thanks so much for watching!
Santhai Mutton Sappadu Hotel - old Market சந்தை மட்டன் சாப்பாடு ஹோட்டல்
098657 42958
g.co/kgs/GCFPbx
It's free !!! Do like, share and subscribe to my youtube channel.
/ tasteewithkiruthiga
Follow me on :
/ tasteewithkiruthiga
/ tasteewithkiruthiga
#tasteewithkiruthiga #muttonsappadu #nonvegmeals #muttonsukka
For queries & details :
tastee2018@gmail.com

Пікірлер: 359
@GPS1990-GPS
@GPS1990-GPS 2 жыл бұрын
24.3.22 அன்று இந்த கடையில் மட்டன் சாப்பாடு சாப்பிட்டு வந்தேன் நான் சென்ற நேரத்தில் மட்டன் சாப்பாடு மட்டும்தான் இருந்தது மட்டன் குழம்பு மிக அருமை அவர்களின் உபசரிப்பு மிகவும் அருமை கடையின் உரிமையாளர் அண்ணா கடைக்கு வருபவர் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்கிறார்
@narayanasamykothandapani5179
@narayanasamykothandapani5179 3 жыл бұрын
திருநெல்வேலி to தென்காசி main road இல் பாவூர்சத்திரம் உள்ளது. சாப்பாடு சூப்பரா இருக்கும்
@ananthbala3105
@ananthbala3105 3 жыл бұрын
என்னுடைய ஊர் பக்கம் தான் மேலப்பாவூர் இந்த சாப்பாடு மிக அருமையானது
@athithanr8006
@athithanr8006 3 жыл бұрын
பாவூர்சத்திரத்தில் முப்பிடாதி முத்து நாடார்என்பவர் கடை யில் 30 வருடத்திற்கு முன் சாப்பிட்டிருக்கிறேன். சந்தைக்கு செல்லும் பாதைக்கு எதிரில்தான் இருந்தது. அதன் சுவை இன்னும் என் நினைவில் உள்ளது. நீங்கள் சொல்லும் சந்தைக்கடை மட்டன் சுவையும் அது போன்று இருக்கும் என நினைக்கிறேன். பாவூர்சத்திரம் சத்திரம் சுவையே தனிதான்.
@UmarFarooq-ez5wh
@UmarFarooq-ez5wh 3 жыл бұрын
இந்த பொண்ணு இமேஜ் பாக்காம சாப்புடுற அழகே தனி
@MikeViews0803
@MikeViews0803 3 жыл бұрын
சாப்பிடுறதல என்ன இமேஜ் இருக்கு
@alagudon8220
@alagudon8220 2 жыл бұрын
Ponnu paithiyam pidichavan
@swathy264
@swathy264 2 жыл бұрын
Dai ava enna 1000 cross owner ah avalum nammala mathiri tha sapdra poda looosu
@hauntednights4433
@hauntednights4433 2 жыл бұрын
Sapadrathulaa enna image bro 🤣🤣🤣
@dinaharanarumugam9225
@dinaharanarumugam9225 3 ай бұрын
Eppadi irukeenga Kiruthiga
@ilamaisiragu44
@ilamaisiragu44 3 жыл бұрын
Intha kadaiku nanum sapturukken tour poitu varumpothu vera leval non veg food delicious 😋
@parthibanvvijaythalapathi5671
@parthibanvvijaythalapathi5671 3 жыл бұрын
சங்கம் முக்கியமா சாப்பாடு முக்கியமா ஆனா இந்த பொன்னுக்கு சாப்பாடுதான் முக்கியமா நல்லா சாப்பிட்டு வாமா
@murumugilmurumugil8471
@murumugilmurumugil8471 3 жыл бұрын
அக்கா குச்சப்படமா இப்படி சாப்பிடுவதற்கு ஒரு தனி திறமை...அதிலும் நானே எடுத்துக்கிறேன்...என்பது அழகு...வாழ்த்துக்கள் அக்கா...எதாற்த்தமன பழக்கம் சூப்பர்...
@namasivayamsubramaniyam9877
@namasivayamsubramaniyam9877 3 жыл бұрын
திருநெல்வேலி to தென்காசி க்கு நடுவே..தென்காசீயிலிருந்து 10 km
@gopals7898
@gopals7898 2 жыл бұрын
நல்லா ருச்சு சாப்பிட்டீர்கள் அருமையான டீல் சகோதரி
@TirunelveliSamayalsaikitchen
@TirunelveliSamayalsaikitchen 3 жыл бұрын
நானும் இந்த சாப்பாடு சாப்பிட்டு இருக்கேன். ரொம்ப சூப்பரா இருக்கும். விலையும் குறைவாக இருக்கும் சுவை அற்புதமா இருக்கும். இது எங்க ஊர் சாப்பாடு
@vinayagamoorthys9119
@vinayagamoorthys9119 3 жыл бұрын
என்ன விலை சாப்பாடு?
@mariyappan1646
@mariyappan1646 Жыл бұрын
Enka oru pavoorchatram tenkasi district very taste recipe
@rajeswaranrajeswaran3005
@rajeswaranrajeswaran3005 3 жыл бұрын
சந்தை மட்டன் சாப்பாடு பற்றிய வர்ணனை கிருத்திகா வின் வாய்ஸ் இல் சூப்பர் ..ஹை குவாலிட்டி ..நன்றி ..
@selvamk184
@selvamk184 2 жыл бұрын
சாப்பாடும் அருமை அதைவிட உங்கள் முகபாவனை அருமை உங்களுக்கு TV சீரியலில் நல்ல இடம் உண்டு என்பதை தெரிவித்து கொள்கிறோம்
@KannanKannan-hi5xt
@KannanKannan-hi5xt 3 жыл бұрын
Ithu enga ooru supera irukum nice 👍
@vidhya5381
@vidhya5381 3 жыл бұрын
Akka puratasi masam sooo tempt aagudhu 🤪🤪🤪😋😋😋😋
@babubabujagadeesan9475
@babubabujagadeesan9475 3 жыл бұрын
Puratasi viridhama ? Chickena Iam going with 🐔
@aruljose340
@aruljose340 3 жыл бұрын
எங்க ஊரு கடைல... அண்ணாச்சி கடை அது....🎊🎉🎈
@rmpxerox9429
@rmpxerox9429 3 жыл бұрын
Sister நீங்க சாப்பிடுவது பார்க்கும் போது எனக்கும் சாப்பிட தோணுது
@athisram3568
@athisram3568 3 жыл бұрын
இது எங்க ஏரியா சாப்பாடு கடை ஒரிஜினல் ஆட்டுக்கறி விட்டு சாப்பாடு ருசி இருக்கும்
@rajmarimuthu571
@rajmarimuthu571 3 жыл бұрын
நான் இங்க சாப்டு இருக்கேன்..... நல்லா இருக்கும்....
@janu5077
@janu5077 3 жыл бұрын
சோறு தான் முக்கியம் ஆனால் சாப்பிடும் அளவும் முக்கியம் 👍, Europe
@selviindira5141
@selviindira5141 3 жыл бұрын
அப்பப்பா. .செம என் friend கூட பாவூர்சத்திரம் தான் அங்க எல்லா சாப்பாடுமே அவ்வளவு ருசியா இருக்கும்
@kavyaroshni3000
@kavyaroshni3000 3 жыл бұрын
This is my native and that's one my fav food spot 😋😋😋
@deepikakumar649
@deepikakumar649 3 жыл бұрын
Thenkashi pakkam ma?
@radhahyundai4493
@radhahyundai4493 3 жыл бұрын
This is my native also
@swathy264
@swathy264 2 жыл бұрын
Dai address mentione pandra
@புரட்சியாளர்-ள9ய
@புரட்சியாளர்-ள9ய 2 жыл бұрын
அசைவம் உணவு பிரியர்கள் தான் 😍
@arungopi1995
@arungopi1995 3 жыл бұрын
எங்க ஊருக்கு வந்துருகிங்க ஆனால் உங்களை பார்க்க முடியல 😔😔😔
@raymondroy27
@raymondroy27 3 жыл бұрын
The way u explaining itself made me hungry
@sathayanarayan1915
@sathayanarayan1915 3 жыл бұрын
Sister nice presentation. Good voice and family look.
@anishchandran9145
@anishchandran9145 3 жыл бұрын
I always coming there from kerala for eating mutton lunch
@ramakrishnansubbiah5418
@ramakrishnansubbiah5418 3 жыл бұрын
Very good Kiruthika, Now you are back to normal middle class people's hotels.
@brameshavadhani1720
@brameshavadhani1720 2 жыл бұрын
Your beautiful outfit n visit to santhai mutton sappadu in poovaichathiram is highly appreciated. It sa class mutton sappadu package with mutton. Rocking ur reviee
@Muthukumar-xs5kj
@Muthukumar-xs5kj 3 жыл бұрын
Tirunelveli to tenkasi road la than paavoorchathram irukku Tirunelveli la irunthu vantha aalangulam ku adutha stop than Hotel owner name Makesh kumar our college ex-professor
@bala-anu
@bala-anu 3 жыл бұрын
Naa pasiya irrukkum pothu unggga video vah than pappan Saptta feel vanthudum sister
@tastywithkiruthiga
@tastywithkiruthiga 3 жыл бұрын
😄
@sivaraj9098
@sivaraj9098 3 жыл бұрын
Tirunelveli to tenkasi route la pavoorchathram oor varum
@nasserajaman
@nasserajaman 3 ай бұрын
கிருத்திகா சுகமாக இருக்கிறீர்களா அருமையான சாப்பாடு ❤❤❤
@muralis9243
@muralis9243 3 жыл бұрын
Affordable & Healthy food 👍
@Vaazhvumnaanum
@Vaazhvumnaanum 3 жыл бұрын
Kuzhambu vachidunga nu neenga soldrengalla sister,anga vaika maatanga naama keta vanthu vuutitu than povanga☺️
@kabarkhancardamomview5218
@kabarkhancardamomview5218 3 жыл бұрын
Akka semma ya sapptriga...👍👍👍🤤
@divinepower297
@divinepower297 3 жыл бұрын
Awesome.. This is the beauty of the village. If u have to take the same food with the same quantity u need to pay more than 1000rs in chennai that too not with the same quality
@manikandanmani1550
@manikandanmani1550 2 жыл бұрын
One of my favorite shop mam
@jetmahe2252
@jetmahe2252 3 жыл бұрын
Krithika, romba arumai 👍 Btw, antha calendar matter enadhunu solave ilaiye....
@sivasaranya361saranya5
@sivasaranya361saranya5 3 жыл бұрын
neega nalla sapduga ippdithan koochapadama sapdanum vazthukal oru potu vachirukalam nethila paravilla super
@tastywithkiruthiga
@tastywithkiruthiga 3 жыл бұрын
Potu eruke
@ManojKumar-ss5ij
@ManojKumar-ss5ij 3 жыл бұрын
Puraatasi month mutton mmm vera level
@gracedecors8584
@gracedecors8584 2 жыл бұрын
alagaaa sapiduringa nice 🙏🙏🙏
@mahalaksmi1
@mahalaksmi1 2 жыл бұрын
Rajapalayam therium ange poi intha kadai sonnal kondu vanthu viduvangala🤩🤩
@anushiyadevi1325
@anushiyadevi1325 2 жыл бұрын
No sis tenkasi to Tirunelveli pora root il pavoorchathram iruku anga vanthutu yaru kita ketalum root solluvanga
@NatarajMRaja
@NatarajMRaja 3 жыл бұрын
Enga ooru tenkasi thamirabarani water la panadhu adhuve oru thani tasteuu kudukum sapaduku
@nkumar4573
@nkumar4573 3 жыл бұрын
My fav..mutton ratham poriyal missing
@tastywithkiruthiga
@tastywithkiruthiga 3 жыл бұрын
I too missed it
@mahendrans7866
@mahendrans7866 3 жыл бұрын
குழம்பில் மிக அதிகமாக எண்ணெய் சேர்க்கப்பட்டு உள்ளது! பாமாயில் தானே!
@FellyJayam
@FellyJayam 3 жыл бұрын
Sure indha Hotel poganum nandri
@vinovinoth5002
@vinovinoth5002 3 жыл бұрын
Akka enga Orr pakam vanthathu santhosam imiss you
@mumthaazazam673
@mumthaazazam673 3 жыл бұрын
Thirunel vely sappadu super pavur satram pakkthel surandaynu oru eruku angayum sapadu super erukum
@srschannel4663
@srschannel4663 3 жыл бұрын
இது எங்க ஊர்
@murugesan1696
@murugesan1696 2 жыл бұрын
aattukkari muttonai poruththavarai kuzhambo vathakkina kariyo (mutton sukkavo) kudal kuzhambo & eeral kuzhambo athu annachchiyin hotel kadai endral Thani rusithan.
@sampathn6145
@sampathn6145 2 жыл бұрын
Natural speech....
@priya6823
@priya6823 3 жыл бұрын
சூப்பர் சிஸ்டர் எங்க ஊர் அம்பாசமுத்திரம் வந்தா வாங்க சிஸ்டர் 🌹💖🌹
@sanjusiva4012
@sanjusiva4012 3 жыл бұрын
Mutton cury with rice super aanu (Kerala)❤️❤️❤️super akka
@brameshavadhani1720
@brameshavadhani1720 2 жыл бұрын
Pavoorchathiram near Rajapalayam santhai mutton sappadukku with ur glamdol outfits with a gorgeous look n it is gd mutton sa ppadu hotel. Ur review should be challenged by u only. Rock maa rock
@devarajmuthusamy6811
@devarajmuthusamy6811 2 жыл бұрын
எப்படியோ எல்லா கடைடேஸ்ட்ஒருபுடி புடித்துவிடுகிறாய் சூப்பர்
@rajkavin251
@rajkavin251 2 жыл бұрын
Kiruthiga you tube LA neenga than mass
@baskarboomi7143
@baskarboomi7143 2 жыл бұрын
வீடீயோவுக்காக சிலர் மிகை பாவனை செய்வார்கள். நீ எதார்த்தமா அதில் கொஞ்சம் குழந்தைதனம்கூட அருமை வாழ்த்துக்கள் மா..
@redchilly398
@redchilly398 3 жыл бұрын
beautiful anchoring with beautiful smile
@monishamoni8668
@monishamoni8668 3 жыл бұрын
Unga voice mari irukum sister ... Analum nalla iruku
@radhahyundai4493
@radhahyundai4493 3 жыл бұрын
Varathuku munadi intha week nan pavoorchatram poga poran nu solirutntha Nama meet panirukalamai
@muthugraceabiksha8595
@muthugraceabiksha8595 2 жыл бұрын
Hi sister Tenkasi la kooraikadai super ah irukum.actress lam vanthangana angathan sapiduvanga.
@monsterdhoni3465
@monsterdhoni3465 3 жыл бұрын
எங்க ஊரு 🤩🤩
@nesanthanjai90
@nesanthanjai90 3 жыл бұрын
ஆனந்த விகடன், சோறு முக்கியம் பாஸ் தொடர்ல வந்தது.
@balasubramani6876
@balasubramani6876 3 жыл бұрын
Sis ....kuchapatamma....sappituvathu...semma....
@murugesramesh7954
@murugesramesh7954 3 жыл бұрын
மதுரைல இரங்க வேண்டிய நாங்க பஸ்ல நல்லா தூங்கிட்டு இந்த ஊர்ல தான் இரக்கி விட்டாங்க..🤣
@n.c.m.mahesh6526
@n.c.m.mahesh6526 3 жыл бұрын
எங்க ஊரு மேம் சாப்பாடு சூப்பரா இருக்கும்
@rajakrishnamca999
@rajakrishnamca999 2 жыл бұрын
Always Sandhai sapadu will be nice
@mathavans3965
@mathavans3965 2 жыл бұрын
Namma oor kadai😄
@flyhigher1470
@flyhigher1470 3 жыл бұрын
Affordable 👍🏻
@mohamedhanifa749
@mohamedhanifa749 3 жыл бұрын
Super review sister Non veg halal ah ?
@chadrakala3982
@chadrakala3982 2 жыл бұрын
Sappitu kannu perusa aagarathu nalla ieruku vc
@myworldbts7879
@myworldbts7879 3 жыл бұрын
Super sis Chathram enga uru na resend a tha anga sapte nega sonnathu true sema sapatu
@a.devanathanannamalai9768
@a.devanathanannamalai9768 3 жыл бұрын
Sister review paathutu, went there and tasted the food.
@amsaveniamsaveni8288
@amsaveniamsaveni8288 2 жыл бұрын
Sister ungalai romba pudigum neenga pesarathu alagu nice .
@Mayilvaganam-te4hm
@Mayilvaganam-te4hm 3 жыл бұрын
இதற்கு முன் வேலுமிலிட்ரி ஓட்டல்கள் இருந்ததே.அது இப்போது இருக்கிறதா யாரேனும் வேலுமிலிட்ரி ஓட்டல் பற்றிய வீடியோக்கள் பதிவிடுங்கள்
@jayabalramasamy8880
@jayabalramasamy8880 2 жыл бұрын
Listening to u makes me hungry
@murugesramesh7954
@murugesramesh7954 3 жыл бұрын
இந்த மாதிரி ஒரு முறை சாப்பிட்டாலே எனக்கு ஒரு கிலோ வெயிட் ஏறிருதே..கடவுளே..எனக்கும் மட்டும் ஏன் ..{😭😭
@rvinoth4295
@rvinoth4295 2 жыл бұрын
My favorite video in your channel
@pmm1407
@pmm1407 2 жыл бұрын
Excellent 👍. Well presented
@MeiSiddharth
@MeiSiddharth 3 жыл бұрын
Kiruthiga 😍❤️❤️❤️...
@junaith4147
@junaith4147 3 жыл бұрын
Good Food. Moneywise Cheaper.
@vinothvalli1676
@vinothvalli1676 3 жыл бұрын
I am pavoor chatram than sappadu SEMAya irukkum
@ramkumar-ol8hi
@ramkumar-ol8hi 3 жыл бұрын
Ivanga ipdi potathoda vilaivu enana last week'sa velaya ilama en bro saturday Saturday anga poi saptutu irukar it tempts me also nanum inda week poren 😀
@sureshachari6852
@sureshachari6852 2 жыл бұрын
Pls medam rate and rating give
@அறிக்கிதிருவாரூர்
@அறிக்கிதிருவாரூர் 2 жыл бұрын
Akka u forget to mention about there hospitality
@gopalaruna3920
@gopalaruna3920 3 жыл бұрын
My native pavoorchatram
@starwin2586
@starwin2586 3 жыл бұрын
God blessed well done....good job...
@murugesang8580
@murugesang8580 3 жыл бұрын
Really wonderful narration when eating
@tastywithkiruthiga
@tastywithkiruthiga 3 жыл бұрын
Thank you
@janardhanaraosaladi3282
@janardhanaraosaladi3282 2 жыл бұрын
Good presentation. Keep it up. Temptative.
@ksugunacrazy8033
@ksugunacrazy8033 2 жыл бұрын
Hi kiruthiya if let say I come to Chennai Tamil Nadu Can you guide me to this place
@pradeepkumar-pv3kn
@pradeepkumar-pv3kn 2 жыл бұрын
Unga kannu sapadrapo nalarukku ngaaaaa.......
@KrishnaKumar-ys5ld
@KrishnaKumar-ys5ld 3 жыл бұрын
ஏன்மா நீ சாப்பிடுற ஹோட்டல் அனைத்தையும் இப்படி தான் சொல்றீங்க. நல்லா இருக்கோ இல்லையோ ஒசில கொடுத்தா அப்படி தான் சொல்லி ஆகணும். எது எடுத்தாலும் மை ஃபேவரைட் சொல்றீங்க. கொஞ்சமாவது ஹோட்டலின் உண்மையை சொல்லுங்க. வாழ்த்துக்கள் புளித்த தயிருன்னு இருக்குறத சொன்னதுக்கு.👍
@sudhakaran295
@sudhakaran295 3 жыл бұрын
After long time I am enjoying your video Kiruthiga. Wonderful 😊. Oothi oothi sapduven cute
@muthukrishnanmuthulakshmi3043
@muthukrishnanmuthulakshmi3043 3 жыл бұрын
My own town😋😋😋😋
@kbmp1914
@kbmp1914 Жыл бұрын
What timing will start
@Roofscooking
@Roofscooking 3 жыл бұрын
Neega saapudra style ada ada adaaa...semma
@hassanhassan-xq9bj
@hassanhassan-xq9bj 3 жыл бұрын
மண்ணடி பிஸ்மி ஹோட்டலில் சாப்பிட்டு பாருங்கள் சகோதரி
@TravelWithParisTamizhaa
@TravelWithParisTamizhaa 2 жыл бұрын
Super . Thanks for vidéo
Royal Vegetarian Thali 🔥 I ITC Grand I Tastee with Kiruthiga
16:56
Tastee with Kiruthiga
Рет қаралды 10 М.
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 27 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 87 МЛН
Making of Chicken Tandoori at Jabbar Bhai Biriyani Restaurant | Dubai...
12:58
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 27 МЛН