என்ன ஒரு அருமையான பாத்திரப் படைப்பு...நாகரீகமான அணுகுமுறை
@jayapalm3052 Жыл бұрын
Verysuper padam
@nagaraj2229 Жыл бұрын
விஜயகுமாரி. எஸ். எஸ். ஆர். சூப்பர் ஸ்டார்❤❤❤❤❤❤
@happyhappy93211 ай бұрын
P
@walkandtalk24 Жыл бұрын
Super Film.👌👌👌👌👌👌👌
@Girija-ty5ec Жыл бұрын
🎉
@manimaran.g.manimaran.g.6220 Жыл бұрын
" சாரதா " வாழ்த்துக்கள்.! இந்த படம் பார்த்து விட்டு அழுதவர்கள் தான் அதிகமாக இருந்த படம் " சாரதா " வாழ்த்துக்கள்.! இந்த படம் பார்த்து நான் அழுத படம் என்று நம்ம காமெடி நடிகர் வடிவேலு கூறி இருப்பார். அந்த படம் பார்த்தவர்கள் அனைவரும் கூறும் வார்த்தை இந்த சாரதா படம் மாதிரி ஒரு படம் இப்பொழுது எடுக்க முடியுமா ? கண்டிப்பாக முடியாது.! இந்த படத்தில் எஸ்.எஸ். ராஜேந்திரன் விஜயகுமாரி எம். ஆர். ராதா ரங்கராவ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். பாடல்கள் படமும் மிகப் மிக பெரிய வெற்றிப்பெற்ற படம் இந்த படம் " சாரதா " இந்த படம் பார்த்து அழுதவர்கள் அதிகம் அளவில் உள்ளது என்று நான் கேள்வி பட்டு படம். வாழ்த்துக்கள்.!