எதையும் தாங்கும்...என்ற பாடலில் மனம் மயங்குகிறது.சீரங்கத்தார்
@AnnoyedPuppies-xi6gh29 күн бұрын
!
@chandrashekharannairkcsnai1082 Жыл бұрын
இலட்சிய நடிகர் படங்கள் எப்போதும் பார்க்கலாம்
@kulothungans143311 ай бұрын
எல்லா படங்களுமே நாம் பார்ப்பதற்கு தான்?
@adhiloyasar80579 ай бұрын
Ll@@kulothungans1433
@johnbenedict6664 жыл бұрын
சாதி ஒழிப்பை வலியுறுத்தும் அற்புதமான கருத்துக்கள் நிறைந்த படம்! திரைக்கதை,வசனம் எழுதி தானே இயக்கி நடித்த அன்பர் SSR மிகவும் பாராட்டத்தக்கவராவார்!!
@kulothungans143311 ай бұрын
ஜாதிகளே இப்போது இல்லையா? 50 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட மாடல் அரசு தானே ஆண்டு கொண்டு இருக்கிறது! சிந்திக்க வேண்டும் 😎
@nadarajanpillai81704 ай бұрын
திருச்சி ராமகிருஷ்ணா தியேட்டரில் 1061ல் தங்க ரத்தினம் படம் பார்த்தேன். அந்த தியேட்டர் 2023 வரை இருந்தது. ஆனால் இன்று தரைமட்டமாகிக் கிடங்கு. சீரங்கத்தார்.
@prabhakaranpk6004 Жыл бұрын
அறிஞர் அண்ணாவின் பாராட்டு மழையில் நனைந்த படம்! 'இன்னொருவர் தயவெதற்கு இந்நாட்டில் வாழ்வதற்கு?என்ற பாடலில் சில மாற்றங்கள் மட்டும் சுட்டி தி.மு.க. மாநாட்டையே அந்நாளில் தணிக்கை இன்றி அனுமதித்த தணிகை அதிகாரியின் நேர்மை பாராட்டுக்குரியது.எஸ்.எஸ்.ஆர். இதனை விரிவாகப் பதிவு செய்துள்ளார்.
@kulothungans143311 ай бұрын
இதோடு இவர் படம் எடுப்பதை விட்டு விட்டாரே ஏன்? அரசியல் நிலவரம் தானே காரணம்!
@shanthaekambaram95724 жыл бұрын
அருமையான படம் ஜாதி ஒழிப்பு என்பது எத்தனை காலமானாலும் ஒழியாது. இதுதான் நிதர்சனமான உண்மை. SSR அவர்களின் படைப்பு அருமை.
@letchumikuppusamy5794 Жыл бұрын
Pppppp
@letchumikuppusamy5794 Жыл бұрын
Pp
@letchumikuppusamy5794 Жыл бұрын
Ppppppppppppppp
@letchumikuppusamy5794 Жыл бұрын
Lll
@kulothungans143311 ай бұрын
தேர்தல் நேரத்தில் வேட்பாளராக பெரும்பாண்மை ஜாதிக் காரர்களைத் தானே அனைத்து திராவிட கட்சிகளும் தேர்வு செய்கின்றன ஏனோ?
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Good movie. Excellent performance by one & all. Thanks for uploading.
@shebee79176 ай бұрын
Super, no caste no religion.
@diravidaselvi-mo4ys Жыл бұрын
பெரியாரும் அண்ணாவும் நம் நாட்டின் இரு ஞாயிறுகள் அவற்றின் ஒளிக்கதிர்கள் ஒவ்வாமையாகிய சாதனத்தை எரித்துவிட உம் நெருப்பு
@kulothungans143311 ай бұрын
இவர்களால் தான் ஜாதிசங்கங்கள் & கட்சிகள் புற்றீசல் போல தோன்றின! இராமதாசு வன்னியர்களுக்காக பா.ம.க.என்ற கட்சி தோற்றுவித்து வழி காட்டினார்! விடுதலை சிறுத்தைகள் கட்சி தோற்றுவித்து போட்டி கட்சி என்று ஏன் உருவாக்க பட்டது?
@maanasadevi4859Күн бұрын
ippadi jaadhi oliyatum nu padam niraiya vanthaalum india vil jaadhi endrum oliyaadhu , ulagil engu indiayargal irukirargalo amgu jaadhiyum kondu selkirargal nam indiyargal😮
@kulothungans143311 ай бұрын
இந்த மாதிரி படம் தான் எடுத்து பணம் சம்பாதிக்க முடியுமே தவிர ஜாதிகளை ஒழிக்க முடியாது 😎
@javidjohn1712Ай бұрын
Two good
@arunaamАй бұрын
👍
@shanthaekambaram95724 жыл бұрын
Super 13 7.20
@RamasamyVeerapan4 ай бұрын
😊😊
@chellappamuthuganabadi9446 Жыл бұрын
இசைச் சித்தர் C.S.ஜெயராமனின் குரல் SSRக்கு சூப்பராக பொருத்தியுள்ளது.அவர் இவருக்கு பாடிய ஒரே பாடல் இதுதானா?,வேறுஏதாவதுஉள்ளனவா?
@adhiloyasar80579 ай бұрын
1:42:13
@கோவிந்தராஜூ4 жыл бұрын
ஒலி இல்லை
@dhanasekarramu798818 күн бұрын
சமுதாய கலாச்சார சீரழிவின் துவக்கம் தன் கையை கொண்டு தன் கண்களை குத்துவது போன்ற செயல்