அற்புதமான படம், இது நாள் வரைக்கும் என் கண்ணில் இந்த படம் பட வில்லை, KSG படம் என்பதால் விரும்புகிறேன், பதிவுக்கு நன்றி , வாழ்த்துக்கள்,
@baheerathinidhi Жыл бұрын
விஜயகுமாரி அம்மா இப்படி நடித்திருக்கிறாரேஆச்சரியம்என்னஸ்டைல்நடிப்பு அருமை 👌🤩
@orkay20224 ай бұрын
விஜயகுமாரி நடிப்பு அபாரம். Versatile actress. SSR நடிப்பு யதார்த்தம். SSR a legend of legends, a natural actor undoubtedly 👍
@NagarajT-qp6jm Жыл бұрын
எஸ் எஸ் ஆர் ஐயா விஜயா அம்மா நடிப்பு மிகவும் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@manimozhiyan5352 Жыл бұрын
கதைகளம் அருமை. விஜயகுமாரி நடிப்பு அபாரம். விதவை திருமணத்தை ஊக்குவிப்பது அற்புதம். நமது முதல்வர் சுசீலா அவர்களை பாராட்டி பாடல் பாட..., நான், பாடலை பார்த்துவிட்டு அப்படியே படத்தையும் பார்த்துவிட்டேன்..!!! 🌞
முதல்வர் சுசீலா அவர்களின் பாடலை பாடப்போக..., அது எந்த படம் என்று தேடினேன். S.S.R. மிக நேர்த்தியாக இருக்கிறார். நடிக்கிறார். விஜயகுமாரி அசத்தியிருக்கிறார். நல்ல படம்.!! 👌
@nagarajahshiremagalore226 Жыл бұрын
SVR gaaru is a gifted actor so natural in expressing feelings in different situations.
@baheerathinidhi Жыл бұрын
🙏
@janakiraman699 Жыл бұрын
😂🎉@@baheerathinidhiv
@GUKNAIR2 жыл бұрын
படமா இது ? நெஞ்சை நெகிழ வைக்கும் அமர காவியம். K.S.G ன் எல்லா படங்களுமே சூப்பர்.
The great actor in the world and also in heaven is an only one man RANGAROE we are nildown and salute The great performance in the world super excellent outstanding movie pls don't miss it
@nagarajahshiremagalore226 Жыл бұрын
I agree with your comments.
@muruganS-u4q27 күн бұрын
அற்புதமாணதிரைகாவியம்
@NagarajT-qp6jm Жыл бұрын
சூப்பர், படம் ❤❤❤❤❤❤❤
@uthayakumarratnasingam68184 жыл бұрын
அனைவரும் அற்புதமான நடிப்பு.S.S.R.விஜய குமாரி.உண்மைத்தம்பதிகளின் பட மென்றால்.சிறந்த நடிப்புக்கு குறைவே இல்லைமுதல் பார்க்கிறேன்.நான் பிறந்த ஆண்டின் பிறப்பு படம்.14.Nov.20.3.00.Pm ;
@marichamyp54344 жыл бұрын
மிக அருமையான கதை. அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள்
@margaret75902 жыл бұрын
Rangarao the super father, super mamanar, super brother etc, no words what an acting
@bicstol2 жыл бұрын
Subscribe other channels Frds : kzbin.info/www/bejne/n4bGma2efMuoiqs
@muthuthangavel31452 жыл бұрын
Very nice tks
@padmaravi3102 Жыл бұрын
மிகச்சிறந்த படம்.. ❤
@divyapriya15782 жыл бұрын
சூப்பர்
@rsundaramsundaram68074 жыл бұрын
நல்ல படம். பிரப்தம் படம் நல்ல ப்ரிண்டில் பதிவிடுங்கள்
@devadevadhas11604 жыл бұрын
மபி பிராஆ பிராப்தம்
@balamuruganj88262 жыл бұрын
மிகவும் நன்றி
@MuruganKogila-kl2zj10 ай бұрын
காவியமான படைபபுகள்
@helenpoornima51269 ай бұрын
அரெமையானப்படம் 👸
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Marvelous movie excellent climax happy ending.Great. I wonder why this movie didn't become popular? How I missed this in the year it was released to theaters? 19th Mar 2023.
@nagarajahshiremagalore226 Жыл бұрын
MVR guides SSR to woo & attract CRV is very good.
@geethalakshmi73462 жыл бұрын
Super movie. Arumai
@nirmalagracymahadevan754 жыл бұрын
Viijayakumari Amma acting excellent.
@sangeethakannan75793 ай бұрын
பாரதியார் பாடல் எஸ். ஜானகி பாடியுள்ளார்.
@shivashankari25308 ай бұрын
Super movie ❤❤
@vikasini92764 жыл бұрын
Thank you for your movie keep on develop don't stop this
@kveeramuthu10633 жыл бұрын
0
@meeraayyasami223 Жыл бұрын
vithavai sakanum enbathu indian culture...kodura culture
@krishnamurthiperinkulamgan13268 ай бұрын
Such a story real and can such incidents really happen in real life,? How did KSG direct this film?
@Preethas-e7k Жыл бұрын
Super movie
@krishnamurthiperinkulamgan13268 ай бұрын
In the description they had mentioned Manimala: Vijayakumary' s friend is Geetanjali, isn't it? She was in Kuzhantjaiyum.Feibamum.
@malarvizhig29763 ай бұрын
Who is the person acting asVijayakumari brother
@nageswaranm8274Ай бұрын
Ommothergrace ,supersir
@sivaprakasamu12864 ай бұрын
Ssr..good
@muruganS-u4q27 күн бұрын
இதுஎண்ணபடம்
@maheswariperumal89522 жыл бұрын
கீதாஞ்சலி. மணிமாலா அல்ல.
@nagarajahshiremagalore226 Жыл бұрын
What is the name of the person who acted as brother to CRV Kumari?
@krishnamurthiperinkulamgan13268 ай бұрын
I think Balachandran or so a Malayali
@donoliverbosco24823 жыл бұрын
Kalyanam
@muthuthangavel31454 жыл бұрын
Super move tks
@chandragopalan39663 жыл бұрын
Is this the way to deal with the problem . She could have talked to her husband and asked. him to get his sister remarried lol
@shafeenanajreen678411 ай бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@varmavarma15773 жыл бұрын
Good
@bicstol3 жыл бұрын
kzbin.info/www/bejne/lWXdXmule9CXnZY ( Subscribe My Other Channel )
@muruganS-u4q27 күн бұрын
படமாஇல்லைகாவியமாஇப்படிபடம்எடுத்தவரூக்குகோடிநண்றி
@nageswaranm8274Ай бұрын
Ommothergrace
@drd.n46954 жыл бұрын
Sri Rangarao is such a good actor. I see late Srimati JJ's mother Sandhya. I am so glad that the movie promotes remarriage (spoiler) but marital violence is unacceptable.
@Syedisamil-kv9ey11 күн бұрын
0:17
@anusuyag37073 жыл бұрын
.
@santhanamnagarajan69342 жыл бұрын
Ll
@SrikantRZradio6 күн бұрын
basically a stupid movie
@Pacco30022 жыл бұрын
விதவை சிஸ்டத்தை வச்சு எத்தனை படங்களை ஓட்டோ ஓட்டுனு ஓட்டி சம்பாதிச்சுட்டானுங்க!!