அந்தக் காலத்துல பெரும்பாலான படங்கள்ல பெண்ணை கெடுப்பது போன்ற காட்சிகளும்,குளிக்கிற காட்சிகளும், முந்தானையை எடுத்துட்டு ஆடுற ஆட்டமும் இருக்கும். இதை எல்லாம் நான் பண்ண மாட்டேன்னு சொன்னதும் நான் சினிமா இண்டஸ்ட்ரிக்கே தகுதி இல்லாதவள்னு சொல்லிட்டாங்க..
@umamaheswaripm7253 Жыл бұрын
Super 🎉
@TamilGlitzz Жыл бұрын
சினிமாவில் கவர்ச்சியாகவும் முகம் சுளிக்கும் அளவுக்கும் நடிக்க மாட்டேன் என்று தைரியமாக கூறியதால் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியது.. தமிழ் சினிமாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கத் தொடங்கினார். ஒரு நாயகியாக அப்போது இருந்த சினிமாவின் சூழல் இவருக்கு சுத்தமாக ஒத்துப் போகாததால் சினிமாவில் ஹீரோயினாக நடிப்பதையே நிறுத்திக் கொண்டார்.தன் அப்பா சொன்னதுபோல சினிமா என்பது சற்று பிரச்சினைக்குரியது என்பதை உணர ஆரம்பித்தார்.
@shahilahamed.a4458 Жыл бұрын
Bro ulaga alagi Aishwarya rai ya patthi oru story podunga brothen