coconut burfi | தேங்காய் பர்ஃபி பளிச்சுன்னு வெள்ளை வெளேர்னு வேணுமா... இதப்பாருங்க. அருமையா செய்யலாம்

  Рет қаралды 2,480,421

Sarasus Samayal

Sarasus Samayal

Күн бұрын

Пікірлер: 796
@64elango
@64elango 3 жыл бұрын
கொடுத்து வைத்த பொண்ணு உங்களுடைய பொண்ணு. சுவையாக சாப்பிடுவாங்க. . . மன்னார்குடி மணிமேகலைக்கும் (எங்க அக்காவும் மணிமேகலை) நன்றி. மிருதுவாக இருக்க வழி சொன்னவங்கல்லயா . . . அதனால நன்றி. முக்கியமாக உங்களுக்கு நன்றி. 31/08/2021 கிருஷ்ண ஜெயந்திக்கு கண்டிப்பாக இந்த பதார்த்தம் உண்டு. அதனால மகிழ்ச்சியடையுற கிருஷ்ணனுடைய அன்புக்கும் நீங்க பாத்திரமாவீங்க . .
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
உங்களின் கருத்துக்களை மிகவும் ரசித்துப் படித்தேன். ரொம்ப சந்தோஷமா இருக்குங்க... மகிழ்வுடன் நன்றிங்க... என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன்... வாழ்க வளமுடன் 🙏😍
@ethirajuluvk9959
@ethirajuluvk9959 3 жыл бұрын
👍 Nice Thanks
@shailajashyam167
@shailajashyam167 2 жыл бұрын
Milkbada recipe
@சொல்லாதசுலபவைத்தியகுறிப்புகள்
@சொல்லாதசுலபவைத்தியகுறிப்புகள் 2 жыл бұрын
L
@g.kannansuper1962
@g.kannansuper1962 2 жыл бұрын
@@SarasusSamayal 😄😄
@ashoksavi3296
@ashoksavi3296 4 жыл бұрын
அம்மா நானும் நேற்று இரவு முதல் முறையாக இந்த பர்பி செய்தேன் நன்றாக இருந்தது
@karpaghalakshmi7621
@karpaghalakshmi7621 3 жыл бұрын
Super ❣️ Amma yenga Amma etheya method la than seivanga....oru inch koda maaralai...paghu tention ellatha simply superb sweet...Naanum ethaye muraila than seikiren...Naanum kotta Matten..cut panni one by one than yedupen.... thank you Amma..yen ponnum easy ah erukkum solli katthukitta... Thank you Amma❤️👍🙏
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Welcome welcome 😘🙏
@babykavi1168
@babykavi1168 3 жыл бұрын
Today i tried coconut parpi, it's really superbb and so soft amma👌👌👌
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Thank you so much 🙏
@kapildarshkapildarsh8854
@kapildarshkapildarsh8854 2 жыл бұрын
Tq mam niraya time senjuten intha types la ungalta nerla sollalanu ninaipen maranthuduven very nice burfi taste
@sameeantro8337
@sameeantro8337 4 жыл бұрын
வணக்கம் உங்களின் தேங்காய் பர்ப்பி செய்முறையை பார்த்து என் மகள் முதல் முறையாக செய்தாள் மிகவும் அருமையாக இருந்தது . நன்றிங்க மா.
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
நன்றி நன்றிங்க வரவேற்கிறேன்
@sameeantro8337
@sameeantro8337 3 жыл бұрын
😉🙏
@geethavenkatadri1485
@geethavenkatadri1485 2 жыл бұрын
இன்று செய்து பார்த்தேன் madam. ரொம்பவே அருமையாக வந்தது. நீங்க step by step instructions கொடுத்ததே காரணம்
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
🙏🙏😘👍
@mythilis6074
@mythilis6074 5 ай бұрын
அம்மா உங்கள் விடியோவும் தங்கம் மாமி சமையலும் மாறி மாறி பார்த்து வருகிறேன் நீங்கள் இருவரும் சுயநலம் இல்லாமல் அருமை யாக பொறுமையாக சொல்லி தருகிறீர்கள் மிகவும் பிடித்த ுள்ளது எனக்கு தெரிந்த அனைவருக்கும் இதை பகிர கிறேன்
@SarasusSamayal
@SarasusSamayal 5 ай бұрын
நன்றி நன்றிங்க.... என்றென்றும் என் சேனலுக்கு அன்புடன் வரவேற்கிறேன் சகோதரி 🙏😍
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 3 жыл бұрын
சகோதரி இன்று காலையில் தேங்காய் பர்பி செய்தேன் உங்க வீடியோ பார்த்து.ஜம்முன்னு வந்தது. மிக்க நன்றி சகோதரி 🙏
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
அருமை அருமை அருமைங்க🙏👍
@vanchimuthut3059
@vanchimuthut3059 3 жыл бұрын
நான் 26_5_21ல் இது செய்தேன்.அருமையாக வந்தது. அபார சுவை😋😋 மிக மிக நன்றிங்க அம்மா🙏🙏
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Thank you dear 😘🙏
@tamilselvimali8897
@tamilselvimali8897 4 ай бұрын
Akka na burfi recipe try pana akka super ah vanthuchi akka very nice taste super akka 🤤💐👌
@SarasusSamayal
@SarasusSamayal 4 ай бұрын
Thank you so much... always welcome to my channel 🙏
@kanthamaniaddepalli2576
@kanthamaniaddepalli2576 3 жыл бұрын
Super thengai burfi preparation wrll explained
@sumathinagaiah8169
@sumathinagaiah8169 2 жыл бұрын
Today coconut Burfi Saithu parthen Nalla vanthathu Amma Superb Amma 👌👌👌
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
🙏🙏
@amuthakarunakaran5382
@amuthakarunakaran5382 4 жыл бұрын
அம்மா வணக்கம், அருமையான விளக்கம் பார்க்கும் போதே செய்து சாப்பிட தோன்றுகிறது .மிக்க நன்றி. 👌👍😍அம்மா உங்க மாமா பெண் மணிமேகலை மன்னார்குடினு சொன்னனீங்க.நானும் மன்னார் குடி பொண்ணு தான். உங்கள் ஊர் மன்னார்குடி யா. (மணிமேகலை என்றொரு சக மாணவியும் இருந்தாள்.)நான் தூ ய வளனார் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தேன்.
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
நன்றிங்க அமுதா.. நாங்கள் வசிப்பது கரூர்.என் மாமா பெண் குடும்பத்தினர் கரூர் பக்கம்தான் சொந்த ஊர். தொழில் செய்வதற்காக 25 வருடத்திற்கு மேலாக மன்னார்குடியில் வசிக்கிறார்கள். மணிமேகலையின் கணவர் பெயர் கந்தசாமி. சொந்தமாக வீடும் மன்னார்குடியில் கட்டி இருக்கிறார்கள். படித்ததெல்லாம் அங்கு இல்லை. வரவேற்கிறேன் நன்றி மா
@amuthakarunakaran5382
@amuthakarunakaran5382 4 жыл бұрын
அம்மா ,உங்கள் கனிவான பதிலுக்கு மிக்க நன்றி. நானும் திருமணத்திற்கு பிறகு 40 வருடமாக சென்னையில் வசித்து வருகிறேன். முடியும் போது மன்னை சென்று வருவோம்.அத்தை மகளுக்கு என் விசாரிப்பை தெரிவிக்கவும்.உங்கள் அன்புக்கு நன்றி.உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. உங்கள் சேனல் மேலும் வளர வாழ்த்துக்கள். 😍🙏
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
@@amuthakarunakaran5382 தங்களின் பொறுமையான கருத்துக்களை அன்புடன் வரவேற்கிறேன். உங்களைப் போன்ற நல் உள்ளங்கள் தரும் ஊக்கம் என்னை மகிழ்வடைய செய்கிறது. மிக்க நன்றிங்க. வாழ்க வளமுடன்.
@jayanthiravi9244
@jayanthiravi9244 4 жыл бұрын
I have done your barupi ma. It was awesome. Thank you for your small tips to follow
@chithraj983
@chithraj983 4 жыл бұрын
u
@deepikaprasadm8344
@deepikaprasadm8344 4 жыл бұрын
Super amma
@gsvijayalakshmi2283
@gsvijayalakshmi2283 3 жыл бұрын
I use to add elakai....plus dry grapes n cashews..nice preparation
@JR-zg7ge
@JR-zg7ge 3 жыл бұрын
Thanx amma.. neenga Sonna maariye senjen... romba nalla vandhuchu... modhalla konjam elagi pona maari irundhuchu.. romba disappoint aayiten. Apram adutha naal correct consistency la irundhuchu. My first attempt ..came out well 👌👌
@kokilavaniramachandran206
@kokilavaniramachandran206 4 жыл бұрын
Super ahh explain panniringa mam
@thangasamy7172
@thangasamy7172 3 жыл бұрын
Coconut burfi. Supera. Eruthathu Iamtryit
@rajanirajani6366
@rajanirajani6366 2 жыл бұрын
It was superb I also tried first time it came very nice and tasty all my friends did not believe that I made this thank u so much
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Ohhhh.... super super.... congratulations
@ss_thalapathyss5994
@ss_thalapathyss5994 4 жыл бұрын
Super akka. Njnga try pannni pakkarom. 👍👍
@kuppudurais6094
@kuppudurais6094 Жыл бұрын
அண்ணி மிகவும் அருமை ங்க எனக்கு மிகவும் பிடிக்கும் ங்க
@girijapalanisamy8234
@girijapalanisamy8234 2 жыл бұрын
I tried today . Came.out very well. Brown sugar burfi podunge madam
@samlooksamy
@samlooksamy 4 жыл бұрын
நான் செய்தேன் அம்மா சூப்பரா இருந்தது
@suryarathin6236
@suryarathin6236 2 жыл бұрын
Today try this method nga ma , coconut burfi Nalla vanthuchu , 🙏💐🌹👍
@kolappapillai9306
@kolappapillai9306 2 жыл бұрын
Rombo thanks mam. Naanum neraya video parthen. Yaarume barbi pakkuvam parka ungala pola yarum solala. Inime thenga barbi bayam illama pannuven.
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Thank you so much... always welcome to my channel 🙏
@anamiika1
@anamiika1 3 жыл бұрын
Arumai amma.. Saapidanum pola aasaya iruku
@revativaidyanathan2658
@revativaidyanathan2658 3 жыл бұрын
Easy to make the method you explained mam 🙏👍🏻😇
@VijayaS-h7k
@VijayaS-h7k 10 ай бұрын
First vungal method try panna super madam
@santhipv9691
@santhipv9691 4 жыл бұрын
Very nice description.my mother also will make it very well.She also will do the same method without grinding.I like burfi without grinding little crunchy.
@meeratv3056
@meeratv3056 3 жыл бұрын
Super
@mohananaidu1870
@mohananaidu1870 3 жыл бұрын
S correct
@hariniviswanathan3763
@hariniviswanathan3763 4 жыл бұрын
Vanakam patti Unga samayaluku na adimai Enoda amma unga samyala pathu neriya dish panni tharuvangaa sambar podi, idly mavu,rasa podi, fish kulambu, adu kazl soup, mutton biryani...... Romba super patti. Ippala na kuda samaikuren patti example panner gravy..... 🤩🤩🤩🤩🤩patti na, amma la💯💯💯 ongaluku periya fan patti. Uranda kulambu, kulambu thool matum konjam podunga patti..... Pl Romba tq u patti🤩🤩🤩🤩
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Ohhhh... Super super... I am very happy.... Thanks for your big support... Always welcome to my channel... Please share my recipes
@chamuarumugam4228
@chamuarumugam4228 3 жыл бұрын
P
@KrishnaKrishna-mb7zk
@KrishnaKrishna-mb7zk Жыл бұрын
Of all the Burdick making shown on Uribe yours is the best tasteless and elegance thanks for the show
@chandrikaravi586
@chandrikaravi586 4 жыл бұрын
Very very nice and good mam. Nice explanation
@ananthanayakimurthy4397
@ananthanayakimurthy4397 3 жыл бұрын
Very very taste burpees. Thanks for this video.
@xpersonou120
@xpersonou120 3 жыл бұрын
நானும் செய்து பார்த்தேன் மிகவும் அருமை யாக இருந்தது
@saradhaponnukrishnan2057
@saradhaponnukrishnan2057 2 жыл бұрын
Super a chollitareenga mam.
@kuttypapakitchen2895
@kuttypapakitchen2895 3 жыл бұрын
Super aunty arumaiyana vilakkam 👌
@selvibhavani6437
@selvibhavani6437 4 жыл бұрын
Hi Nan try Panna sugar romba adhikama potutan but irudhallum romba taste ah eruku thank you so much🤫😋😋😋
@sangeethakarthik5856
@sangeethakarthik5856 4 жыл бұрын
My most favorite amma... Clear measurement and explanation amma... Superb.. Rocking lady
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Wow... thank you so much dear
@user_2328
@user_2328 4 жыл бұрын
Amma unga veetuku pakathula nandhini akka enaku intha method solli tandanga.. perfect method ng ma..
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Welcome welcome pa
@sahananithya9228
@sahananithya9228 3 жыл бұрын
Super recipe akka we have tried it
@thambiduraiveeraiya9
@thambiduraiveeraiya9 3 жыл бұрын
Very.super I.will try
@prabakrank1240
@prabakrank1240 2 жыл бұрын
Super ah iruku amma pakradhuke 🤩💐
@meenakship7328
@meenakship7328 3 жыл бұрын
Super tips atmma. Phadham parpatharku.
@vathsalar9105
@vathsalar9105 3 жыл бұрын
Super barbi nw i made nice taste thank u al d best
@ziyaudeen9229
@ziyaudeen9229 4 жыл бұрын
நன்றி சகோதரி தேங்காய் பர்பி சூப்பர்
@wahikadar
@wahikadar 3 жыл бұрын
0
@wahikadar
@wahikadar 3 жыл бұрын
0
@pazhanivelm3129
@pazhanivelm3129 3 жыл бұрын
Super akka very nice 🥥 burfi 💞
@jeyasree4575
@jeyasree4575 3 жыл бұрын
Pakave yummy 😋 a eruke auntya
@imaniqram776
@imaniqram776 4 жыл бұрын
பார்க்கவே அழகா இருக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும் புரியர மாதிரி சொல்லி தந்திங்க நான் கன்டிப்பா டிரை பண்ணுவேன்
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
மகிழ்வுடன் நன்றிங்க... வரவேற்கிறேன்
@seemamahizhnankitchen1973
@seemamahizhnankitchen1973 3 жыл бұрын
Wow super 👍thank you🙏
@venikaruppannan7630
@venikaruppannan7630 Жыл бұрын
Hai ammu I tried it. It's very tasty thank you so much amma
@SarasusSamayal
@SarasusSamayal Жыл бұрын
Super super 🙏😍
@Winnerrr-nz7pm
@Winnerrr-nz7pm 4 жыл бұрын
Super amma na try pannen super a vandhuchu
@mohamedkhalid6001
@mohamedkhalid6001 4 жыл бұрын
Supera vadinch Ka...na try panne thanks for sharing recipe..
@dhenmozhisengottaiyan2081
@dhenmozhisengottaiyan2081 3 жыл бұрын
Today I had tried this recipe it came very perfect and tasty, thanks for your recipe mam.
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Super super... welcome 🙏
@swarnaravi9942
@swarnaravi9942 3 жыл бұрын
I tried it came out so well . I wish I can share the picture here 🥰
@rajeswariprakash8831
@rajeswariprakash8831 3 жыл бұрын
Super burpi ma na innike try panren
@liklik8180
@liklik8180 4 жыл бұрын
I tried this today, wow superb taste. Only problem is if you keep flame high, hot liquid is sputtering out from the vessel and falls on hands. I tried many times putting the halwa in water and everytime it disappeared in water 😁😁😁😁 and finally in the 5th time it came out as one piece.
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Super super
@kuttisvlog1491
@kuttisvlog1491 3 жыл бұрын
சூப்பர் அம்மா😍😍
@thilakamkasinathan4897
@thilakamkasinathan4897 4 жыл бұрын
Finala பதம் சொன்னது super tips sis👌
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
மிக்க நன்றிங்க... மகிழ்வுடன் வரவேற்கிறேன்
@hemaraghavan5377
@hemaraghavan5377 3 жыл бұрын
தாங்கள் சொல்லும் விதம் மிகவும் அருமை.செய்த பர்பி அதனினும் அருமை.பாராட்டுக்கள்.வாழ்க வளமுடன்.
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி நன்றிங்க... என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன் 🙏
@vijayaparna1078
@vijayaparna1078 4 жыл бұрын
Super madam. Ethu madiri patham paarkarathukku yaarum solli thatala. Thank you so much amma....rombha nallaa solli thareenga
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Welcome welcome
@dajrock102
@dajrock102 3 жыл бұрын
Elakkai power add panigala ?
@jayanthiraman5788
@jayanthiraman5788 3 жыл бұрын
Super. beautiful demo. Liked.
@nshanthi913
@nshanthi913 Жыл бұрын
Barfi looks like very nice. 😇😇
@banumathig5353
@banumathig5353 4 жыл бұрын
Vazhga valamudan.👌👌👌
@sridevibhaktavatsalan3805
@sridevibhaktavatsalan3805 Жыл бұрын
Super i will try today
@SarasusSamayal
@SarasusSamayal Жыл бұрын
Welcome welcome 👍
@anushkam1892
@anushkam1892 3 жыл бұрын
Parkkavay super ah irukku nga
@rubyjenifer1946
@rubyjenifer1946 4 жыл бұрын
Amma....Well Explain....Super Ammu....
@arulvel6585
@arulvel6585 3 жыл бұрын
Super madam first time I try not come Madam
@umas1263
@umas1263 3 жыл бұрын
Super amma. Easy way to teach me ma
@agatheeswaran7778
@agatheeswaran7778 4 жыл бұрын
SUPER
@kumarmother6346
@kumarmother6346 4 жыл бұрын
அழகானவிளக்கம்.ருசியாகஇருக்கும்
@v.v.omkharanomkharan1736
@v.v.omkharanomkharan1736 4 жыл бұрын
kumar mother ę
@madhanm1348
@madhanm1348 3 жыл бұрын
my name t.sangeetha super sister I first time cooking the coconut cake super sister i so like sister thank you sister i so like very much. .
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Thank you so much... welcome
@sarasviews6828
@sarasviews6828 4 жыл бұрын
Superb..mam ...will definitely try this.....keep posting easy recipes like this....
@Hemarajapandiyan-13
@Hemarajapandiyan-13 4 жыл бұрын
Temple visit panathula more amount of coconuts neraya iruku atha Ena seiyanum nu think panitu irunthen thq for sharing....
@maheswari6401
@maheswari6401 4 жыл бұрын
Me too sis...
@Hemarajapandiyan-13
@Hemarajapandiyan-13 4 жыл бұрын
@@maheswari6401 😍😍😍😍
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
இதைப் பார்த்து செய்யுங்க ஹேமா
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
@@maheswari6401 Please try this method
@Hemarajapandiyan-13
@Hemarajapandiyan-13 4 жыл бұрын
@@SarasusSamayal sure ma
@lakshmih3408
@lakshmih3408 3 жыл бұрын
Super berpy.
@KavithaKavitha-dp5yy
@KavithaKavitha-dp5yy 4 жыл бұрын
Hi Amma , I tried cocunut burfie today. It came out very well.... Thank you Amma ...
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Thank u so much Kavitha... welcome
@KavithaKavitha-dp5yy
@KavithaKavitha-dp5yy 4 жыл бұрын
@@SarasusSamayal 🤗🤗 Your measurements are very accurate ma.. I tried Adhirasam also.. Taste super... Got applause from my home... All credits for u only ma. Expecting more Recipes from u... And also thank u so much for your reply ma🙏🙏🙏🙏
@suseelapalanisamy4051
@suseelapalanisamy4051 4 жыл бұрын
O
@nagamanijayaprakash4791
@nagamanijayaprakash4791 3 жыл бұрын
Super sister try pandren
@mohanasundaram577
@mohanasundaram577 3 жыл бұрын
Super Sarasu aunty.my mother will make same method.
@vpk-live
@vpk-live 3 жыл бұрын
Super👌👌👌
@mohanabalakumar1662
@mohanabalakumar1662 3 жыл бұрын
Proper way of cutting & taking it out.
@swathysekaran4083
@swathysekaran4083 4 жыл бұрын
Amma I just tried today and It's awesome. I have tried many times but it never came out well. This time I just made the best sweet barfi ever. Please upload sweets recipes for Diwali. Thank u so much for very easy and tasty recipe 😊
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Thank u so much 🥰
@sasikala-gy6yj
@sasikala-gy6yj 2 жыл бұрын
I tried it mam...it came out very well..thank you mam ..
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Super super.... Always welcome 🙏
@ranimani9885
@ranimani9885 3 жыл бұрын
Super ma
@vivekanandams9395
@vivekanandams9395 3 жыл бұрын
அருமை,சாக்லெட் பிளவர் சேர்த்தால் குழந்தைகள்,சிறுவர்கள் விரும்புவர்
@lillimalarvizhi8804
@lillimalarvizhi8804 4 жыл бұрын
Thank you for this recipe Amma coz my favorite recipe. I will try.
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Thank you so much... always welcome to my channel
@gangajayakumar7551
@gangajayakumar7551 4 жыл бұрын
Very clear explanation, everybody can easy to understand, Thanks Amma
@renganathansbi3557
@renganathansbi3557 3 жыл бұрын
Exclend.explanation.very.beautiful.ok.
@muthukrishnama3477
@muthukrishnama3477 3 жыл бұрын
Superb mam ☺💐👌
@muthukrishnama3477
@muthukrishnama3477 3 жыл бұрын
😋
@muthukrishnama3477
@muthukrishnama3477 3 жыл бұрын
I like very much thenkburfi, but when I prepared , color slightly change brown , but taste is good mam thank you 😋anyway I like very much 👌👌👌
@Bajji7777
@Bajji7777 3 жыл бұрын
Soooper Sarasu very simpla iruku
@sangeethabalasubramanian6737
@sangeethabalasubramanian6737 4 жыл бұрын
I tried it came out really well
@shardhasharma6168
@shardhasharma6168 4 жыл бұрын
Superb quality and most recently good
@raniramachari3517
@raniramachari3517 3 жыл бұрын
I prepared. No chance . Very nice ...
@ramachandranchitra8414
@ramachandranchitra8414 3 жыл бұрын
Good morning man
@kishorekumarkumar1871
@kishorekumarkumar1871 3 жыл бұрын
super
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
🙏🙏
@manoharamexpert9513
@manoharamexpert9513 4 жыл бұрын
Vanakkam ma, Romba pramadham, Correct padham sonnadhuku romba nandrima. Parkumbodhe sapdanum pola avlo pramadhama iruku ma.
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
TqTq dear
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
மீனாட்சி இப்பல்லாம் எங்கப்பா ஆளையே காணோமே... ஏதாவது கோபமா மீனாட்சி?
@KrishnaKrishna-mb7zk
@KrishnaKrishna-mb7zk Жыл бұрын
Sorry my previous comment went ubsurd it should read of all the Burfi making shown in Uribe yours was the best and elegant thanks
@SarasusSamayal
@SarasusSamayal Жыл бұрын
Thank you so much... always welcome 🙏
@krishnamurthysthanu6169
@krishnamurthysthanu6169 4 жыл бұрын
Very nice presentation
@arunnishanisha6935
@arunnishanisha6935 3 жыл бұрын
Try panna mam super ra vanthiruku thanks mam
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Welcome welcome
@RSRaman-wi4cy
@RSRaman-wi4cy 3 жыл бұрын
Super amma evlo alavu sollunga 1 cup coconut 1 and quarter cup sugar is it
@shanthiarun1094
@shanthiarun1094 3 жыл бұрын
Super recipe. I tried today, came out very well. Tq
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
🙏🙏
@haikullfidog5772
@haikullfidog5772 4 жыл бұрын
அருமை ஞாபகப்படுத்திட்டிங்க நாளையே செய்கிறேன்
@jesletpereira4549
@jesletpereira4549 4 жыл бұрын
Very nice I will try
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 27 МЛН
தேங்காய் பர்பி / Coconut Burfi recipe by Revathy Shanmugam
6:14
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 239 М.