No video

D Mart shopping | D Mart ல் நானும் ராணியும் என்ன வாங்கினோம்? ஜாலியா ஒரு கோயமுத்தூர் ட்ரிப்...

  Рет қаралды 26,505

Sarasus Samayal

Sarasus Samayal

Күн бұрын

#shopping #sarasussamayal #vessel
In this D Mart shopping | D Mart ல் நானும் ராணியும் என்ன வாங்கினோம்? ஜாலியா ஒரு கோயமுத்தூர் ட்ரிப்... video I have shown the D Mart shopping. I hope you like this D Mart shopping | D Mart ல் நானும் ராணியும் என்ன வாங்கினோம்? ஜாலியா ஒரு கோயமுத்தூர் ட்ரிப்... video If you do so like, share, comment, subscribe to Sarasus samayal. Press the "bell" icon and select the "All" option to watch more easy, tasty and healthy recipes.
இந்த D Mart shopping | D Mart ல் நானும் ராணியும் என்ன வாங்கினோம்? ஜாலியா ஒரு கோயமுத்தூர் ட்ரிப்... வீடியோவில் D Mart ஷாப்பிங்கைக் காட்டியிருக்கிறேன். இந்த D Mart shopping | D Mart ல் நானும் ராணியும் என்ன வாங்கினோம்? ஜாலியா ஒரு கோயமுத்தூர் ட்ரிப்... வீடியோ உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். இதுவரைக்கும் என் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க சப்ஸ்கிரைப் பண்ணிட்டு பக்கத்தில் இருக்கும் "பெல்" பட்டனை பிரஸ் பண்ணிட்டு "All"ங்கிற ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்க.
சரசுஸ் சமையல் பாருங்க! சமையல் நல்லா பண்ணுங்க!

Пікірлер: 25
@smileflower.916
@smileflower.916 7 ай бұрын
அன்பின் மாலை வணக்கமுங்க மா... எங்கு சென்றாலும் எங்களையும் கூட்டி செல்லும் உங்கள் பயணத்திற்கு வாழ்த்துகள்... அவ்வளவு தாமதமாக வந்தும் அதையும் காணோளியாக்கிய உங்கள் முயற்சிகளை பாராட்டி மகிழ்கிறேனுங்க மா.. வயலெட் கலர் சேலையில் இருவரும் மிக அழகாகவும் நீங்கள் மஞ்சள் சேலையில் விழா மங்களகரமாக தோன்றினீர்கள்... நீங்கள் வாங்கிய கண்ணாடி பாட்டில் மற்றும் சம்படம் மற்றும் மேட் மிக அழகுங்க மா.. பயண காணொளிகள் நிறைய போடுங்கள் மா.. காத்திருக்கிறோம்..
@geetham7411
@geetham7411 7 ай бұрын
நீங்கள் வாங்கிய டப்பாக்கள் பாட்டில்கள் அதோடு உங்கள் புடவையும சூப்பர் மேடம்
@SarasusSamayal
@SarasusSamayal 7 ай бұрын
நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏
@user-yj7kn9jy2f
@user-yj7kn9jy2f 7 ай бұрын
அம்மா புடவையும் நீங்களும் அழகு.
@SarasusSamayal
@SarasusSamayal 7 ай бұрын
நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏
@user-yj7kn9jy2f
@user-yj7kn9jy2f 7 ай бұрын
@MrSrikanthraja
@MrSrikanthraja 7 ай бұрын
Chennai la Grand mall DMart naan poi iruken
@shubhlaxmiiyer3692
@shubhlaxmiiyer3692 7 ай бұрын
Vankkam Amma ❤❤❤❤❤❤❤❤❤
@MeenaGanesan68
@MeenaGanesan68 7 ай бұрын
அம்மா அருமை ங்க மா அம்மா அம்மா எப்படி இருக்காங்க மா அம்மா எப்பவுமே நம்ம தோழி கூட ஒத்துமையா இருந்தால் ஒரே ஸாரி கலர் அமையும் ங்க மா சூப்பர் ங்க மா நீங்க வாங்கிய பாத்திரம் புது விதமா இருக்குங்க மா சூப்பர் நீங்க கட்டிருக்கற பட்டு புடவை நல்லாருக்குங்க மா சூப்பர்ங்க மா நன்றி டியர் அம்மா❤❤❤🎉🎉🎉👍
@SarasusSamayal
@SarasusSamayal 7 ай бұрын
மகிழ்வுடன் நன்றிங்க மீனா வரவேற்கிறேன் 🙏😍
@maheswarinallusamy9995
@maheswarinallusamy9995 7 ай бұрын
அம்மா புடவை சூப்பர் 👌 👌
@SarasusSamayal
@SarasusSamayal 7 ай бұрын
மகிழ்வுடன் நன்றிங்க 🙏
@selvee6669
@selvee6669 7 ай бұрын
Ungal Saree Romba Azhagaeruku Akka😍😍 Selvee 🇲🇾
@SarasusSamayal
@SarasusSamayal 7 ай бұрын
Thank you dear 😍
@user-vn8et8yz3g
@user-vn8et8yz3g 7 ай бұрын
Amma, unga saree mysore silk a?
@SarasusSamayal
@SarasusSamayal 7 ай бұрын
Illainga... fancy saree nga 👍
@user-vn8et8yz3g
@user-vn8et8yz3g 7 ай бұрын
@@SarasusSamayal oh, superma😍
@vijayaselvaraj4829
@vijayaselvaraj4829 7 ай бұрын
சிங்காநல்லூர் டி மார்ட்டாங்க அக்கா
@SarasusSamayal
@SarasusSamayal 7 ай бұрын
ஆமாங்க 😍
@user-dl6nk1wk4c
@user-dl6nk1wk4c 7 ай бұрын
Karurla entha area amma
@SarasusSamayal
@SarasusSamayal 7 ай бұрын
Near old bus stand
@santhav1206
@santhav1206 7 ай бұрын
Super ma
@SarasusSamayal
@SarasusSamayal 7 ай бұрын
Welcome 🙏
@devasenakalai602
@devasenakalai602 7 ай бұрын
Hi Sister
@kanimozhiopandiyan9197
@kanimozhiopandiyan9197 7 ай бұрын
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 33 МЛН
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 39 МЛН