President Awardee | சமுதாயமா? வாழ்க்கையா? கோடியில் ஒருவள் நானாக இருக்க விரும்பினேன்

  Рет қаралды 5,032

Sarasus Samayal

Sarasus Samayal

Күн бұрын

Пікірлер: 17
@smileflower.916
@smileflower.916 9 ай бұрын
பண்பின் பாச வணக்கமுங்க மா... தன்னம்பிக்கை என்றுமே யார் துணையுமின்றி வெற்றி பெற்றே தீரும்... உண்மை ஒழுக்கம் நேர்மை அழகான வார்த்தைகள் மூலதனம்... எப்படி இருக்கீறிர்களோ அதுவே அழகு...என்ற வார்த்தைகள் மிக அழகு... தும்பை பூ உள்ளங்கள் பூ மென்மை பெண்மை... சிறந்த சாதனையாளர்கள் யாவருமே சோதனைகளை சாதனையாக்கியவர்களே என்பதை வலிமையின் மொழியில் எளிமையாக தன்னம்பிக்கையோடு பகிர்ந்த ராஜம்மாள் அவர்களுக்கு அன்பின் மலர்கொத்துகள்... எதுவுமே முடியாத போதும் ஏதாவது முடிய வைப்பது தன்னம்பிக்கையின் வலிமை என்பேன் மா நான், சொந்த உறவுகளை பேணாத தலைமுறையில் சொந்தவாழ்வை விட்டு சொந்தபந்தமாய் அன்பு அரவணைப்பு தருவது அன்பின் மொழி புரிதலுள்ளவர்களால் மட்டுமே முடியும்... அன்னை தெரசாசக்கள் தமிழகத்தில் உயர்தெழுந்திருக்கிறார்கள் கலா மா மற்றும் ராஜம் மா உருவில்... எல்லா மாவட்டங்களுக்கும் ஒரு சர்வலயம் ஆலயம் போல வரும் நாளில் வரவேண்டும் என யாருமற்றவர்களும் எல்லோரும் கிடைத்தவர்களாய் மகிழ்வு வாழ்வு வாழ உங்கள் கருணைமனம் தரட்டும்... சரசுங்க மா உங்கள் மற்றும் உங்கள் சம்பந்தியின் தேடல் மிக மனிதநேயமிக்கது...இதுபோல அன்பின் சேவைகள் தொடருங்கள்...வாழ்க மகிழ்வுடன்...
@chitra7656
@chitra7656 9 ай бұрын
தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் உள்ளது இந்த பதிவு 🎉❤ வாழ்த்துக்கள் 💐🎊😊
@maheswaridurairaj6313
@maheswaridurairaj6313 9 ай бұрын
Super congratulations mam
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 9 ай бұрын
சின்ன கிராமத்தில் பிறந்து வளர்ந்து இந்த அளவு உயர்ந்த இடத்தை பிடித்திருக்கிறார் வாழ்த்துக்கள்.👋👋👋
@TamilArasi-qb9jy
@TamilArasi-qb9jy 9 ай бұрын
Amma super super 💚💚💚🙏🙏🙏
@poonkodik8622
@poonkodik8622 9 ай бұрын
சூப்பர் மா
@rajama5307
@rajama5307 9 ай бұрын
It was lovely meeting you dear Saraswathi Mam. My mother's name is Sarasu. So this is a divine connectivity.
@SarasusSamayal
@SarasusSamayal 9 ай бұрын
Im very happy nga... thank you so much...namma friendship continue aahum 😍👍
@anandham_vlogs
@anandham_vlogs 9 ай бұрын
மிக்க நன்றி.நான் இல்லத்திற்கு நன்கொடை வழங்கி விட்டேன்.
@SarasusSamayal
@SarasusSamayal 9 ай бұрын
Super nga... congratulations 🙏
@sangeethabalu1981
@sangeethabalu1981 9 ай бұрын
அம்மா எங்கள் ஊர்
@selvee6669
@selvee6669 9 ай бұрын
Super Vaalthukal Akka ❤❤❤🎉🎉🎉🎉 Selvee 🇲🇾
@santhis7681
@santhis7681 9 ай бұрын
வணக்கம் madam.பெண் இனத்திற்க்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள்.வாழ்க வளமுடன்.
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 9 ай бұрын
Super amma & madam 🎉🎉🎉
@sudhaanand8256
@sudhaanand8256 9 ай бұрын
சூப்பர்
@hemamano6283
@hemamano6283 9 ай бұрын
ராஜம்மா மேடம் மாதிரி நீங்களும் சாதிக்கனும்மா.....
@SarasusSamayal
@SarasusSamayal 9 ай бұрын
நன்றி நன்றிங்க 🙏
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 82 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 4,8 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 32 МЛН
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18