சில பேர் மேல் பக்கம் ஹெம்மிங் கேட்பார்கள் சில பேர் இரண்டு பக்கமும் தையல் கேட்பார்கள் தேவை என்றால் சொல்லுங்கள் மேல் பக்கம் ஹெம்மிங் வைத்தும் வீடியோ போடுகிறேன். நன்றி
@malathir19124 ай бұрын
சூப்பர்
@clothfashion19834 ай бұрын
Thank you
@sivahamireddy17274 ай бұрын
Ivlo thalli vaikka kudathu .ipdi vacha kolusu piduchu iluthu veena pohum7 inch vachale pothumanathu
@poongavanamsolimalai72224 ай бұрын
நன்றி
@vaansekar3 ай бұрын
10" அல்லது 12" போதுமானது. அப்போ தான் புடவையின் உல்சுற்று கரெக்டா நிக்கும்
@mnithya89944 ай бұрын
சூப்பர்.நீங்க உங்க cotact number கொடுத்தா blouse தைக்க வசதியாக இருக்குங்க...
@clothfashion19834 ай бұрын
Cloth fashion 1979 ( instagram)
@AnuRadha-fz9bz4 ай бұрын
up side hand stitch pannavendum,wash ku apurom falls sink agum
@ruby8thb3874 ай бұрын
Yes. Appo thaan finishing irukum.
@easyenglishforall23675 ай бұрын
Sir Please upload sleeves cutting Thank you
@clothfashion19835 ай бұрын
Coming soon
@clothfashion19835 ай бұрын
Thank you
@arputhavalli14924 ай бұрын
நீங்க எந்த ஊரில இருக்கிற ங்க சார் நான் கோயம்புதூர் எனக்கு ப்ளவுஸ் தைக்கனும் அதான் கேட்டேன்
@clothfashion19834 ай бұрын
Iam in Chennai madam
@clothfashion19834 ай бұрын
நான் சென்னையில் இருக்கிறேன் மேடம்
@skyisthelimit76304 ай бұрын
You should have used either orange or off white falls🙏🙏