கல்லூரி காலங்களில் கேட்ட அருமையான பாடல் நெஞ்சை விட்டு நீங்காத பாடல், படமும் கூட. பாடகர் ஜெயச்சந்திரன் சார் அவர்களின் குரல் அருமையிலும் அருமை தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை
@babiselladurai28728 жыл бұрын
ஜெயச்சந்திரனின் தெளிவான தமிழ் உச்சரிப்புக்கு , இந்த தமிழ் சமுதாயம் என்ன விருது கொடுத்தது? அற்புதமான பாடகர்.
@jayakumarjayakumar81653 жыл бұрын
useless fellows
@ssjith17693 жыл бұрын
No...jeyachandran sang " chithira chevvaanam sirikka kanden"......this is wrong. ..correct : " chithirai chevvaanam "
@jayakumarjayakumar81653 жыл бұрын
@@ssjith1769 useless fellow
@aejazahmed80223 жыл бұрын
Oru maiyirum seiyalay inda samudayam seiyidu eruka vendum ana seyialay betka pada vendum nammm .
@r.ilangovanilangovan93209 ай бұрын
Wrong comment. This song was sung by JAYACHANDRAN ONLY.
@sivaramakrish86 Жыл бұрын
Seems to be inspired from "Kabhi Kabhi Mere Dil Mein" but excellent one. Raaja, Janaki, Jayachandran 🎉🎉🎉.
@chakkarapanik65062 жыл бұрын
Best singer. ஏனோ தமிழ் படவுலகம் அவரை பிரகாசிக்கவிடவில்லை.
@mahendrang18204 жыл бұрын
அற்புதமான பாடகர். எனக்குப் பிடித்த மிகச் சிறந்த பாடகர்
@nausathali88062 жыл бұрын
இசைஞானியிடம் சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்... படத்தின் பெயர் "காற்றினிலே வரும் கீதம்" அதற்கேற்றவாறு இசையை போடு என்று... எங்கு இப்பாடல் ஒலித்தாலும்... காற்றின் திசையில் பயணம் செய்து நம் செவிகளை வந்தடைகிறதே இந்த "கீதம்" ஞானியே... நீ... வாழ்க...!
@velumanickathevar82244 жыл бұрын
One of the best singers of India...Jayachandran Sir...அற்புதமான தமிழ் உச்சரிப்பு...മലയാളിയാണ് പാടിയത് എന്ന് പറഞ്ഞാൽ വിശ്വസിക്കില്ല ആരു०.
@toystoys85343 жыл бұрын
ശരിയാണ് ஜேசுதாஸை போல் தவறாக உச்சரிக்காமல் , தெள்ளத்தெளிவாக தமிழில் பாடுவதில் வல்லவர் !
@MuthuPandi-xj3rh11 ай бұрын
Super Fantastic wonderful Song Vaalthukkal Jayachandran Avarhale❤
@jeyaxeroxbalu51395 жыл бұрын
"ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய் உன் பார்வையால் எனை வென்றாய் என் உயிரிலே நீ கலந்தாய் ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய் உன் பார்வையால் எனை வென்றாய் என் உயிரிலே நீ கலந்தாய் ஒரு வானவில் வளர் கூந்தலின் மணம் சுகம் இதமாகத் தூங்கவா வன ராணியின் இதழ்களில் புது ராகம் பாடவா மடி கொண்ட தேனை மனம் கொள்ள வருகின்ற முல்லை இங்கே கலைமானின் உள்ளம் கலையாமல் களிக்கின்ற கலைஞன் எங்கே கலைகள் நீ கலைஞன் நான் கவிதைகள் பாடவா ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய் உன் பார்வையால் எனை வென்றாய் என் உயிரிலே நீ கலந்தாய் ஒரு வானவில் உனக்காகவே கனிந்தது மலைத்தோட்ட மாதுளை உனக்காகவே மலர்ந்தது கலைக் கோயில் மல்லிகை இனிக்கின்ற காலம் தொடராதோ இனியெந்தன் உள்ளம் உனது அணைக்கின்ற சொந்தம் வளராதோ இனியெந்தன் வாழ்வும் உனது தொடர்கவே வளர்கவே இது ஒரு காவியம் ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய் உன் பார்வையால் எனை வென்றாய் என் உயிரிலே நீ கலந்தாய் ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய் உன் பார்வையால் எனை வென்றாய் என் உயிரிலே நீ கலந்தாய் ஒரு வானவில்" ~~~~~~~¤💎¤~~~~~~~ 💎காற்றினிலே வரும் கீதம் 💎1978 💎ஜெயச்சந்திரன் 💎எஸ்.ஜானகி 💎இளையராஜா 💎கண்ணதாசன்
Jayachandran is all time great singer. He can't be compared with others.
@dineshkumarsnair79643 жыл бұрын
When P Jayachandran Sir sing this song... we get the same emotional connect similar to what he give us from singing in Malayalam.. This is a replica of his time immemorial singing style... and he survived in Malayalam where the Legend of Yesudas rules... Congrats to all artists and Raja sir for a humble simple love duet... that even today brings goosebumps....
@krishnbimanagar5 жыл бұрын
Early stages of Ilaiyaraaja's music, Viji Manuel was the bass guitarist. Very heavy Bass guitars.
@ashokl12045 ай бұрын
Somebody has written viji as bass guitarist he is right.i have seen him in Prasad studio in ilayarajas composing and evening in bars with beer
@MaheshKumar-zy5vj27 күн бұрын
I am fan of Jayachandran
@srinitrs9034 Жыл бұрын
Oru vaanavil pole..malaithotta maathulai...malakoil malligai...nice lyrics
@rikku12374 жыл бұрын
മ്മടെ ജയേട്ടൻ 😍😍😍😍
@toystoys85343 жыл бұрын
അതേ
@AMCHU1 Жыл бұрын
Pppaaa whattta brilliant n outstannnnding composition by IR 😱😱😱😇🙏🙇🏻♀️🤷🏻♀️ n ofcrse exxxcellently sung by d singers!!! Jayachandran🙏🙇🏻♀️❤️😇😱👉🥴🥴🥴Annnnd 🤓🫣👉😱😱😱SJ Amma🙏🙇🏻♀️❤️😇🥰💐💐💐🤷🏻♀️😬🚶🏻♀️
@rajendranc7058 Жыл бұрын
My favorate Song. All ages liking Song. Never forgetable
@kumaraguru99194 жыл бұрын
படம் :காற்றினிலே வரும் கீதம்(1978) ,பாடியவர்கள் :ஜெயச்சந்திரன் ,ஜானகி இசை: இளையராஜா ,பாடலாசிரியர்: பஞ்சு அருணாச்சலம். ********************************************************************** ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய் உன் பார்வையால் எனை வென்றாய் என் உயிரிலே நீ கலந்தாய் ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய் உன் பார்வையால் எனை வென்றாய் என் உயிரிலே நீ கலந்தாய் ஒரு வானவில்..... ********************************************************************** வளர் கூந்தலின் மணம் சுகம் இதமாகத் தூங்கவா வன ராணியின் இதழ்களில் புது ராகம் பாடவா மடி கொண்ட தேனை மனம் கொள்ள வருகின்ற முல்லை இங்கே கலைமானின் உள்ளம் கலையாமல் களிக்கின்ற கலைஞன் எங்கே கலைகள் நீ கலைஞன் நான் கவிதைகள் பாடவா ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய் உன் பார்வையால் எனை வென்றாய் என் உயிரிலே நீ கலந்தாய் ஒரு வானவில் ********************************************************************** உனக்காகவே கனிந்தது மலைத்தோட்ட மாதுளை உனக்காகவே மலர்ந்தது கலைக் கோயில் மல்லிகை இனிக்கின்ற காலம் தொடராதோ இனியெந்தன் உள்ளம் உனது அணைக்கின்ற சொந்தம் வளராதோ இனியெந்தன் வாழ்வும் உனது தொடர்கவே வளர்கவே இது ஒரு காவியம் ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய் உன் பார்வையால் எனை வென்றாய் என் உயிரிலே நீ கலந்தாய் ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய் உன் பார்வையால் எனை வென்றாய் என் உயிரிலே நீ கலந்தாய் ஒரு வானவில்..... **********************************************************************
@SivakumarNagarajan10 ай бұрын
பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய் உன் பார்வையால் எனை வென்றாய் என் உயிரிலே நீ கலந்தாய் ஆண் : ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய் உன் பார்வையால் எனை வென்றாய் என் உயிரிலே நீ கலந்தாய் ஆண் : ஒரு வானவில்….. ஆண் : வளர் கூந்தலின் மணம் சுகம் இதமாகத் தூங்கவா வன ராணியின் இதழ்களில் புது ராகம் பாடவா பெண் : மடி கொண்ட தேனை மனம் கொள்ள வருகின்ற முல்லை இங்கே கலைமானின் உள்ளம் கலையாமல் களிக்கின்ற கலைஞன் எங்கே ஆண் : கலைகள் நீ கலைஞன் நான் கவிதைகள் பாடவா ஆண் : ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய் உன் பார்வையால் எனை வென்றாய் என் உயிரிலே நீ கலந்தாய் ஆண் : ஒரு வானவில்….. பெண் : உனக்காகவே கனிந்தது மலைத்தோட்ட மாதுளை உனக்காகவே மலர்ந்தது கலைக் கோயில் மல்லிகை ஆண் : இனிக்கின்ற காலம் தொடராதோ இனியெந்தன் உள்ளம் உனது அணைக்கின்ற சொந்தம் வளராதோ இனியெந்தன் வாழ்வும் உனது பெண் : தொடர்கவே வளர்கவே இது ஒரு காவியம் பெண் : ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய் ஆண் : ம்ம்ம்……ம்ம்…..ம்ம்ம்…. உன் பார்வையால் எனை வென்றாய் என் உயிரிலே நீ கலந்தாய் பெண் : ம்ம்ம்….ம்ம்ம்…..ம்ம்ம்….ம்ம்ம் பெண் : ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய் ஆண் : ம்ம்ம்……ம்ம்…..ம்ம்ம்…. உன் பார்வையால் எனை வென்றாய் என் உயிரிலே நீ கலந்தாய் பெண் : ம்ம்ம்….ம்ம்ம்…..ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ம்ம் ம்ம்ம்……
@ganthimat4 жыл бұрын
Superb song which takes u back to 70s. Three legends made this happen. Great!!
@prabhaharan9852 жыл бұрын
மனது லேசகிவிட்டது🧡💖👍
@adharshmultimedia96308 жыл бұрын
beautifull song.....wow...
@vigneshr81192 жыл бұрын
wow... humming towards the end of the song is top notch
@sreesakti716511 ай бұрын
When i listen tis song,i missed my estate life 😔
@KMK-rk9qw2 жыл бұрын
3 rd generation music director-RAAJA. Muthuraman, karthik, gowtham karthik( sung a song I think)
@JohnBrito-e4u7 ай бұрын
My feavrate singher jaya chandran mindbloving voice
@ashokl12045 ай бұрын
Fantastic guitarist
@sair933 жыл бұрын
Woww 👌👍
@r.rajeshkumar788 жыл бұрын
Lovely song!! This is my all time favourite..
@sannasinaidukannaiah91786 жыл бұрын
wonderful song...
@rameshram3580 Жыл бұрын
Only left the memorys love never dies only human will