தமிழகத்திற்காக நீங்கள் வலம் வரவேண்டும் நல்ல பதிவு நன்றி ஐயா
@e.c.thavamanijoshuaebichel77082 жыл бұрын
இந்திய ஆட்சி பணியை துறந்து மக்கள் பணி செய்வதற்காக வந்து ஊடகங்களிலும்,பொது மேடைகளிலும் அறிவார்ந்த கருத்துக்களை ஆதாரபூர்வமாக பேசி வரும் தோழர்.சசிகாந்த் செந்தில் அவர்களுக்கு நல்வாழ்த்துகள் .தோழர் இன்றுள்ள இளைஞர்களை அரசியல்படுத்த ,சமூக நீதியை நிலைப்படுத்த களமாடுவதற்கு மிக்க நன்றி தோழர்
மிகவும் சிறப்பான பேச்சு. காங்கிரஸ் நம்பிக்கை . வாழ்த்துக்கள்.
@ravin84052 жыл бұрын
👍 மிக தெளிவான பார்வை, இவர் இந்திய வுக்கு முழுவதும் தேவைப்படுபவர், ராகுல் இவரை நன்றாக பயன்படுத்த வேண்டும்.
@panneerselvam12852 жыл бұрын
சூப்பர் சார் தமிழக மக்கள் ஒன்று கூட வேண்டும்
@k.s.kannankannan19962 жыл бұрын
உங்கள் எண்ணமும் சிந்தனையும் மிகவும் உயர்ந்தது ! செயல் வடிவம் பெற்று புத்துயிர் பெரும் ஒன்று இணைந்து கை கோர்போம் ✌️ வெற்றி பெருவோம்
@prabhakarandakshinamurthy89162 жыл бұрын
கோப்போம்; வெற்றி பெறுவோம்.
@k.s.kannankannan19962 жыл бұрын
@@prabhakarandakshinamurthy8916 சரி செய்து கொள்கிறேன்
@periasamyp60832 жыл бұрын
பொருள் மிகச் செறிந்த பேச்சு.. Info packed great speech..!!! Sasi bro.,!!!
@samkarthikravi1312 жыл бұрын
எங்களுக்கும் எல்லோருகும் புரியும் வகையில் தெளிவான போச்சு அண்ணா
@farookmohamed51222 жыл бұрын
எல்லா நிறுவனங்களும் இதில் உடந்தை உன்மை
@chenkumark48622 жыл бұрын
தோழர் சசிகாந்த் செந்தில் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் நீங்கள் உடனுக்குடன் வெகுண்டு எழுந்து மக்களுக்காக குறல் கொடுக்கிறீர்கள் நீங்களும் உங்கள் குடும்பமும் வாரிசுகளும் நீண்ட ஆயுளுடன் நெடுங்காலம் வாழ வாழ்த்துகிறேன் நன்றி
@niyazrahumann2 жыл бұрын
மிகவும் தெளிவானப்பார்வை.
@sathya66912 жыл бұрын
சிறந்த கருத்துக்கள் மக்களை சென்றடைய வேண்டும் வாழ்த்துக்கள் ♥️
@manickavasagammanickavasag98292 жыл бұрын
ஐயா வாழ்த்துக்கள் அரசு அதிகாரி அரசுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று சாபத்தை தங்கள் தலையில் போட்டுக்கொண்டு நாசமாய் போவார்கள் .நன்றி.
@soman1948arunachalam2 жыл бұрын
ரொம்ப தெளிவான மிகவும் அற்புதமான விளக்கம்.சசிகாந்த் செந்தில் போன்ற அறிவான இளைஞர்களை பயன் படுத்த வேண்டும்
@rkrishnan76682 жыл бұрын
அருமை .,. நீங்கள் அவசியம் தமிழகம் முழுவதும் உரையாற்றி மக்களை சந்தித்து புரிய வைக்க வேண்டும். நான் உங்கள் நிகழ்வுகளை பாரத்து வருகிறேன்.
@saravananmk89802 жыл бұрын
உங்களை போன்றவர்கள் தியாகம் மிக பெரியது ,
@nilavaivasanthi26052 жыл бұрын
உங்கள் சேவை இந்த நாட்டின் நன்மைக்கு மிகவும் தேவை சார்!! தொடர்ந்து இது போல் பிஜெபின் மொல்லமாரி தனத்தை பரப்பிக்கிட்டே இருங்கள்..நாங்கள் பின்னால் இருக்கிறோம்..
@justinsundar2 жыл бұрын
Sashikanth sir is gem. We need people like u.
@rkhaleelulla4392 жыл бұрын
அருமையான விளக்கம்.
@11411nazim2 жыл бұрын
Super & Special Speech! Hats off you Mr. Sashikanth! May God bless you….!
@syuvarajj29992 жыл бұрын
Arumai 👏👏
@arulselvan17972 жыл бұрын
Great speech. Such initiatives to be done in all the districts of TN as well across India...
@korkaimedia2 жыл бұрын
நன்றி IAS அய்யா!! உங்களை போல் ஒரு தெளிவான விளக்கத்தை வேற யாரும் கொடுத்து பார்த்ததில்லை படித்தவர் படித்தவர் தான் அவருக்கு நேர்மையான எண்ணம் இருந்தால் மட்டும் போதும் அவர் அறிவு மின்னும்
@vinojsw76612 жыл бұрын
Superb, Every Word Is True 👌
@arulbashyam82572 жыл бұрын
Super speech Senthil Sir
@foster68182 жыл бұрын
தெளிவான பேச்சு
@rajendranp79082 жыл бұрын
🌹💐நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐🌷
@ashok41052 жыл бұрын
மாணவர்கள் இதன் மூலமாக ஒன்று திரண்டு போராடவேண்டும் விரைவில் தயாராகுங்கள் மாணவர்களே
@Tamiltamil-os1er2 жыл бұрын
கண்டிப்பா
@devavenugopal89972 жыл бұрын
தயவு செய்து தமிழ்நாடு முழுவதும் நீங்கள் மாணவர்களிடம் பேச வேண்டும் 🙏
Real and 🔥🔥🔥🔥speech all is correct information. I watching your speech today. Omg really correct where you stay sir Very very talented person from India 🇮🇳
@ramachandranramakrishnan58352 жыл бұрын
Beautiful speach.
@preal2462 жыл бұрын
Nice positive talk Sir...
@hassainbasha44632 жыл бұрын
உண்மை பேசினால் உரிமை பறிக்கபடுகிது திறமையானவர்களை திறமையை செயல் இழக்க செய்வதில் ஒரு சிலர் நடமடுவது அவஸ்தை
@elyasthumbe2 жыл бұрын
Inspiring speech by Mr. Sasikanth senthil. He was Deputy Commisioner in our district Dakshin Kannada (Mangalore). He is very honest, humanist, broadminded and friendly. We wish him best future
@naga75162 жыл бұрын
திரு. செந்தில் ஐஏஎஸ் அவர்களைத் தமிழகக் காங்கிரஸ் தலைவராக்கி அண்ணாமலைக்கு சவால் கொடுக்க வேண்டும். காங்கிரஸ் தமிழ்நாட்டில் வளர வேண்டுமானால் இவரைத் தலைவராக்க வேண்டும்.
@mohamedraby64012 жыл бұрын
இந்த நாட்டில் அவர்களை வளரவிட்டதே காங்கிரஸ் தான்
@honeyboney47722 жыл бұрын
காங்கிரஸ் கட்சியை மறக்கும் அல்லது வெறுத்து ஒதுக்கி வைக்கும் நிழமைக்கு போய் விட்டது. முஸ்லிம்கள் காலம் காலமாக காகிங்ரஸ் கட்சிக்கு தான் ஆதரவாக இருந்தார்கள் ஆனால் புல்டோசரால் வீடுகளும் கடைகள் இடித்து தள்ளிய போது அங்கே ராகுல் பிரியங்கா சோனி யாருமே வரவில்லை பிரிந்த காரத் மட்டு தான் இஸ்லாமிய மக்களோடு இருந்தார்..
@Heartlessboy1872 жыл бұрын
Annamalai is a super star
@sarojabharathy9198 Жыл бұрын
No sir He is needed for all India, Sir yr speeches or interviews should be broadcast allover India in Hindi,or english
@ashasridevi95849 ай бұрын
Annamalai is a tharkurri😅@@Heartlessboy187
@maari17372 жыл бұрын
மிக அருமை தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் தோழரே
@rajakodik31952 жыл бұрын
Very good news to all
@rajarampadmanabhan71182 жыл бұрын
Excellent. Very inspiring speech
@khaderkhan52532 жыл бұрын
I love your voice ⚘🤝🏼
@ShahNawaz-si1mw2 жыл бұрын
Very good speech tbe best man to follow his ideas. One more thing to says is tha this speech ttranslate to hindi and english and to spread to colleges, seminars, public meetings etc northern states and all over India And people should think to know what is humanity, peace, how to live in our country and avoid unwanted ideas. Think and decide. Once big salute to Mr. Sasikanth and heard a lot of speech thru u tube.
@RamMuthiah2 жыл бұрын
நல்ல பேச்சு. அண்டாமல் அகலாமல் அனைத்து கட்சியினரின் ஊழல்களையும், அதற்கு துணை போகும் ஜனநாயக நிறுவனங்களையும் கேள்வி கேட்க வேண்டும்.
There is no way you can win RSS with the current strategy. You need to fight hard. Fight aggressively. Every day. Every minute.
@saivarma43752 жыл бұрын
@Kallis is RSS a terrorist organisation to fight with them??
@user-to9ow8mm4v2 жыл бұрын
@Kallis Every Indian is not RSS. Only Sanghi criminals are RSS
@mohammedthufailahmed48682 жыл бұрын
Super speech. Senthil sir, your thoughts are leading to empower the minds of Tamilnadu people. Hope all states in India should concentrate on his speech for the betterment of our rights
@darwinprem48032 жыл бұрын
Superb Mr Sashikanth Senthil we need you 🙏👍🎩😄
@savarim45842 жыл бұрын
👏👏👏
@limsimon15902 жыл бұрын
Nice explain sir thanks neerthirai
@syedsarvarazamali21492 жыл бұрын
அருமையான.! உண்மையான பேச்சு !
@vramakrishnan31992 жыл бұрын
வாழ்த்துக்கள் சசிகாந்த் தொடருங்கள்
@kparthasarathy27122 жыл бұрын
Excellent ex-IAS officer speach. Lots of things to be learnt.
@w.samdavid94542 жыл бұрын
Thank you Senthil for explaining the situation clearly. Hope all of us who heard you will respond positively. Looking forward to change. Continue your good work.
@peerullahhussainy76102 жыл бұрын
Hatsoff Sasikanth Senthil you are a gem 💎 of a person. One in million , your sacrifice is beyond imagination 💭. May Almighty God bless you in abundance, happiness abd peace abd good health.
@ranganathanvenkatachari53942 жыл бұрын
Excellent explanation
@a.irudayamantonysamy.a.iru33292 жыл бұрын
வணக்கம் சசி காந்த் சார்!.. நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை!.. *நீங்கள் ஒரு IAS என்பதால், அரசு எந்திரங்களை நன்றாக புரிந்து கொண்டு விளக்குகிறீர்கள்!. நன்றி!.*
@gunalanvardane19962 жыл бұрын
Super 👌 sir 👏 🙏 👍
@devendhiransami28102 жыл бұрын
Super ஐயா, வாழ்த்துக்கள்.👍🙏🙏🙏
@shakilahamedshakilahamed66032 жыл бұрын
Super bro
@edwinsugantharaj75332 жыл бұрын
ஐயா தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களுக்காக நீங்கள் பல மேடை ஏறி பேச வேண்டும்....
@KumarKumar-xy2kh2 жыл бұрын
👌
@firthousibrahim96862 жыл бұрын
Great Speach Sir👍🤝😍
@nirmalnirmal2 жыл бұрын
மிகவும் முக்கியமான கருத்தை சொன்னீர்கள் சார் நாளைய தலைமுறைக்கு எதை எடுத்து சொல்ல போகிறோம் உங்களை போல் உள்ளவர்கள் இன்னமும் அதிக பதிவுகளை எடுத்து சொல்ல வேண்டும் நம் நாட்டிற்க்கு மிகவும் தேவை. வாழ்க சமத்துவம் சகோதரத்துவம்
@balamurugans97342 жыл бұрын
மிகச் சரியான கருத்து. நன்றி.
@anwarhussain4029 ай бұрын
Sasikanth senthil - proud of your voice and unity strength power of speech , politeness humble and nice speech anna
@bhaskarbalasubramaniam75572 жыл бұрын
Thank you sir for a fine speech to the young generation of TN. Youngsters need such inspiring speech and they need direction. You rightly told them to start to ask a question when some one speaks hate on others. This is the start and i feel it is a very good start. Please deliver such messages frequently to all people and wish we get a union govt which propagates equality and fraternity.
@paranjothir43402 жыл бұрын
Very thoughtful speach, guidelines for positive action
@calpetinfo40312 жыл бұрын
Must listen speech a big salute sir to explain the democracy
@karthikgovindarajan45702 жыл бұрын
Great sir 👍🙏🔥
@tamilrasigan56552 жыл бұрын
beyond politics speech...applies to the whole world....
@anwarhussain4029 ай бұрын
Good speech proud of your future goal, i will be support to you
@gpraja52432 жыл бұрын
அருமையான பேச்சு 🔥🔥🔥
@gowthamvallalar26002 жыл бұрын
I love you sir for your motivational speech good purpose , emerge and participation 👌🏻
@dharmaram2902 жыл бұрын
Super super super super super sasikand senthill IAS speech congratulations🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🤓🤓🌹
@premanand85562 жыл бұрын
Good information.
@அறம்செய்யவிரும்பு-ள4ந2 жыл бұрын
🔥🔥🔥 Excellent speech sir ❤️ Keep going 👍
@nagarasan2 жыл бұрын
ஒரு உண்மையான ஒரு மாற்று சிந்தனை பாராட்டுகள் தோழர் !!
@sambathrajaram62572 жыл бұрын
Excellent 👏👍👌
@hameedahmed19462 жыл бұрын
Excellent speech I appreciate you sir
@anwarhussain4029 ай бұрын
Congratulations of congress party young generation and young leader and reach in your goal, we are aupport
@nms7072 жыл бұрын
excellent speech sashi
@உரக்கப்பேசு-ண8ன2 жыл бұрын
அருமை அருமை
@chandranm41942 жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள்.
@karunanithikarunanithi59822 жыл бұрын
உண்மை நீங்கள் சொல்வது.
@angappanpalanisamy27092 жыл бұрын
Amazing talk sir..have to talk with students frequently sir..then only students mana nilai maaravendum..sir
@gopisjv2 жыл бұрын
அற்புதமான கருத்துக்களை இங்கே பதிவு செய்துள்ளார்.
@raguls3642 жыл бұрын
EVM பற்றி பேசக் கூடாது என்று முட்டுக் கொடுப்பதிலேயே அதில் ஏதோ விவகாரம் இருக்கிறது என்று புரிகிறது இனி வரும் காலங்களில் வாக்குச் சீட்டு முறை மட்டுமே நம்பகம் வாய்ந்தது.
@rajaganesh2692 жыл бұрын
வாக்குச்சீட்டு முறை மூலம் தான் வாக்குசாவடிகள் கைப்பற்றப்பட்ட பல நல்ல திட்டங்கள் நிறைவேறின. பழைய காலம் போல் எல்லோரும் மாட்டு வண்டியில் பிரயாணம் பண்ண வேண்டியது தான். 🤣🤣🤣
@amaipaidhiralvom38082 жыл бұрын
நிறைய அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களை சந்தித்துப் பேசுங்க..... உங்கள் பேச்சு நம்பிக்கை தருகிறது.
@nagarajnagarajan57872 жыл бұрын
Thank you for public awareness sir
@shahulhameedsayed86702 жыл бұрын
Very good
@spselladurai23802 жыл бұрын
அற்புதமான உரை
@padavittandhayalan3542 Жыл бұрын
Very good informative, Congress is get good orator
@brittoponnusamy82372 жыл бұрын
We welcome you Our society need you and your forwerd thinking Well go ahead