Advocate Arulmozhi speech in front of DMK Youth Wing| Sasikanth Senthil IAS | Minister Anbil Mahesh

  Рет қаралды 175,955

Neerthirai

Neerthirai

Күн бұрын

Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------

Пікірлер: 269
@subashchandrabose779
@subashchandrabose779 2 жыл бұрын
அறிவார்ந்த சொற்பொழிவு !! வாழ்த்துக்கள் 💐
@saravanankrishnan2759
@saravanankrishnan2759 2 жыл бұрын
Excellent speech Madam,Keep inspire our young students.
@balachandernatesan152
@balachandernatesan152 2 жыл бұрын
ஐஏஎஸ் சசிகாந்த் அவர்கள் குறித்து சகோதரி அருள்மொழி அவர்களின் கருத்து அருமை
@aguilanedugen4066
@aguilanedugen4066 2 жыл бұрын
இந்த பேச்சினைக் கேட்டு ஆயிரம் அருள் மொழிகள், ஆயிரம் இராமமிருதம்மையார்கள் தோன்ற வேண்டும் நாட்டில் நன்றி தோழரே அருமையான தகவல்கள் பேச்சு.
@arunachalapandi4903
@arunachalapandi4903 2 жыл бұрын
அன்பு அக்கா அருள்மொழியின் பேச்சு அருமை
@sekarramaiyan2127
@sekarramaiyan2127 2 жыл бұрын
அருமை அம்மா.நீங்கள் என்றைக்குமே எங்களுக்கு பெருமை.
@akilmultimedia2916
@akilmultimedia2916 2 жыл бұрын
are you எருமை. சும்மா எதுகை மோனைக்காக.
@Sanjay-ni9il
@Sanjay-ni9il 2 жыл бұрын
@@akilmultimedia2916 yov nakkalya unakku🤣
@mohanmurugan3989
@mohanmurugan3989 Жыл бұрын
​@@akilmultimedia2916erumai messvanuku erumai then muthalil varum ker keree 😂😮😢😂😮😮
@kalaimanirajan2935
@kalaimanirajan2935 2 жыл бұрын
திராவி கொள்கை விளக்கங்கள் முழக்கங்களாக மக்கள் மனதில்பதிந்து அறியாமை இருள் நீங்கி அறிவு சூரியன் உதிக்க வாழ்த்துக்கள்.இத்தனை ஆண்டுகளாக திராவிம் ஆட்சி பெயரில் மட்டுமே இருந்தது.இப்போது உண்மையான திராவிட ஆட்சியில் விளக்குவது பெருமித மகிழ்ச்சி.
@khanmohamed915
@khanmohamed915 2 жыл бұрын
நீண்ட காலத்திற்கு பின்னர் கொள்கை முழக்கங்கள். தொடரட்டும்...... அனைத்து மக்களையும் சென்றடையட்டும் ..... இளைய தலைமுறை நம் இன மாண்பை உணரட்டும்.......
@rangaswamyvijayarajan5219
@rangaswamyvijayarajan5219 2 жыл бұрын
சிறப்பு.
@chelsiyarosay2675
@chelsiyarosay2675 2 жыл бұрын
Welcome amma 🙏🏻👍
@rameshganapathy6657
@rameshganapathy6657 2 жыл бұрын
Akka you’re becoming like Anna, very decent, polite, informative and down to earth.
@m.balasubramanianmuniasamy3796
@m.balasubramanianmuniasamy3796 3 ай бұрын
Madam , your intellectual speech is very super. It is very useful information for our young generation. Congratulations. Thank you madam.
@petergeorgestalin9539
@petergeorgestalin9539 2 жыл бұрын
Excellent talk especially about Mr Sasikanth Senthil
@jaykumar-tm4no
@jaykumar-tm4no 2 жыл бұрын
மிகவும் அருமை யான அறிவுரை மேடம் வாழ்த்துக்கள் 👍👍👍
@rangaswamyvijayarajan5219
@rangaswamyvijayarajan5219 2 жыл бұрын
பகுத்தறிவு கருத்து களை மிக தெளிவாக, அதே சமயம் மிக அழுத்த மாக விளக்கினார். மாணவர் களுக்கு பயனுள்ள கருத்து பெட்டகம். திரு. அருள் மொழி அக்கா வின் கருத்துக்கள் தமிழர்களின் வாழ்வில் பெருமை சேர்க்கும். வாழ்க.
@akilmultimedia2916
@akilmultimedia2916 2 жыл бұрын
பெருமை பேசறதுக்கு முன்னாடி உங்க பிள்ளைகளின் எதிரில் உங்களுடை மனைவியின் கழுத்தில் இருக்கும் தாலியை அகற்றுங்கள் பார்ப்போம் நீங்களும் பகுத்தறிவுவாதி என்று. நான் பகுத்தறிவுவாதி அல்ல. என் பிள்ளைகளுக்கு இதை சொல்லித்தர மாட்டேன்.
@KKBRCHENNINDIA
@KKBRCHENNINDIA 2 жыл бұрын
True💯
@elangovanv7220
@elangovanv7220 2 жыл бұрын
என்ன அருமையானகருத்துஅள்ளிவீசியதங்களக்குகோடானகோடிவாழ்த்துக்கள்
@chenkumark4862
@chenkumark4862 2 жыл бұрын
தோழர் அருள்மொழி அம்மா அவர்களுக்கும் தோழர் சசிகாந்த் செந்தில் IAS Rtdஅவர்களுக்கும் முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் நீங்கள் இருவரும் மானுடத்தற்கு அரசியல் மற்றும் பகுத்தறிவு சார்ந்த கருத்துருக்கள் நம் சமகாலத்தில் மட்டுமல்லாது வருங்கால சந்ததியினர் நல்வாழ்வு வாழ குறல் கொடுக்கும் ஒப்பற்ற தலைமைகள் உங்களை வாழ்த்துவதற்கு எனக்கு தற்போது வார்த்தை தேடல் தென்படவில்லை வாழ்க அம்பேத்கர் பெரியார் திராவிடம் வெல்க தமிழ்
@elangor7288
@elangor7288 2 жыл бұрын
அன்பு சகோதரிக்கு எனது அன்பான வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்கள் பணி.
@murugesank1028
@murugesank1028 2 жыл бұрын
தந்தை பெரியார் பகுத்தறிவு பரவட்டும்
@mohamedbilal1014
@mohamedbilal1014 2 жыл бұрын
அறிவான உரை சகோதரி... வள்ளுவனே ஆனாலும் அவன் சொன்ன மெய்ப்பொருளை கண்ட பெரியாரை வியக்க வைத்த உங்கள் உரை... மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்ற பெரியாரின் இந்த இரண்டு வரிகள் தான் திராவிட மாடல் என உரத்துச் சொல்லலாம்...
@nakeerank4904
@nakeerank4904 2 жыл бұрын
Very inspiring speach. The students community should listen to such educative, thought provoking lectures to find the root and truth. Such lectures are not available in schools and colleges. Hats off to Advocate Arulmozhi🙏🏼
@shubremansomesunderam9575
@shubremansomesunderam9575 2 жыл бұрын
A great speech we all liked your beautiful voice congratulations
@sugamscreens
@sugamscreens 2 жыл бұрын
தெளிந்த நீரோடையில் மின்னும் வெள்ளிக்காசு போன்ற பேச்சு.....!வாழ்த்துக்கள் அம்மா....!!
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 2 жыл бұрын
Yes I too felt the same ! Lawyer Madam Mesmerized by her thoughtful presentation ! Vazhga Valamudan !!!
@AlahudayanNagan
@AlahudayanNagan 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊❤❤😊😊😊😊😊😊😊😊😊😊❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 2 жыл бұрын
பெண்கல்வி .... நாட்டின் வளர்ச்சிக்கு உந்துகோல்....நன்றி சகோதிரி.
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 2 жыл бұрын
Respectful presentation by our Lawyer Madam ! Let us inspire more & more youngsters to understand The truth of Periyarism ! Living legendary Genius with Suyamariyathai Porwal & Paguttarivu tool to see the society to understand & deal with in day today life ! Vazhga Diravidam ! Valarga Social Justice Movement in while Indian Peninsula !! We are thanking you madam !!!
@anthonyphilipirudhayaraj9902
@anthonyphilipirudhayaraj9902 2 жыл бұрын
சகோதரி, அருள்மொழி நிதானமாக ஒவ்வொரு கருத்தையும் விளக்கி உரை ஆற்றியது மிகவும் அருமை. சேத்தா சேற்பா இல்லனா அவா நோக்கெல்லாம் படிப்பு வராதுடா அம்பி.... உண்மை, இப்படிதான் அவாள் நமது முன்னோரை ஏமாற்றி வாழ்ந்தர்கள்.. ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை.. Super speech madam.
@santhoshkumar7908
@santhoshkumar7908 2 жыл бұрын
சிங்க பெண்ணே சமூக சீர்திருத்த பெண்ணே உன் ஓட்டம் தொடரட்டும் நாங்களும் இருக்கிறோம்
@akilmultimedia2916
@akilmultimedia2916 2 жыл бұрын
🦴🦴🦴
@jayalakshmisaseedaran1482
@jayalakshmisaseedaran1482 2 жыл бұрын
அருமையான பேச்சு…🙏🙏🙏
@jansirani4601
@jansirani4601 2 жыл бұрын
கலைஞரால் மட்டுமே நாம் கல்வி பெற்றோம். கலைஞரால்தான் பெண்களுக்கு வாழ்க்கையே. எனக்குப் பிடித்த அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி.சிரித்த முகத்தோடு சீரிய உழைப்பு.மூவாலூர் ராமாமிதர்மம் பற்றி இன்றுதான் முழுமையாக கேள்விப்படுகிறேன். நன்றி மேடம்.தாலிக்கு தங்கத்திற்குப் பதிலாக பெண்களுக்கு கல்வி உதவித் தொகை என்பது வரலாற்று சிறப்பு. தெளிவான, உறுதியான,அருமையான பேச்சு.நன்றி. நன்றி மேடம்.
@Sanjay-ni9il
@Sanjay-ni9il 2 жыл бұрын
Aama Kalaignar dha Kalvi kudutharu aana edhula kudikkuradhula Aama Kalaignar dha Pengalukku vaalkai kudutharu ethana peruku avaroda 2 manaiviku
@space973
@space973 2 жыл бұрын
Ias சசிகாந்த் சார் அவர்களின் அறிவுமிக்க தகவல்கள். சிந்தனைகள் அவரை வாழ்த்திவணங்குறோம். உங்கள் மக்கள் நல பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா 🙏
@அறம்செய்யவிரும்பு-ள4ந
@அறம்செய்யவிரும்பு-ள4ந 2 жыл бұрын
அருமை அம்மா 🙏 ஜனநாயகம் தலைத்தோங்கட்டும்.
@gshankarshanmugam
@gshankarshanmugam 2 жыл бұрын
Scintillating speech.. Huge data points!! Huge analysis and huge assessment with past history and who fight for social justice and social empowerment and social equality and securalism!!! Very very important is women's empowerment and women socio economic development!!
@daamodharjn2836
@daamodharjn2836 2 жыл бұрын
Very informative speech .I thank Advocate Arulmozhi for giving this inspiring speech and thank Neerthirai TV for uploading this speech in KZbin
@dr.pandiangurusamy8130
@dr.pandiangurusamy8130 2 жыл бұрын
அம்மா உங்க பேச்சு மிக அருமையாக இருந்தது. முக்கியமாக மகளிருக்கான நலண் மேம்படுத்த உதவியாக அமையும். மிக்க நன்றி அம்மா. உங்க மேலான பணி தொடர வேண்டும். இனி திராவிட மாடல் தான் வெற்றிக்கு ஒரே வழி.
@lathal9817
@lathal9817 2 жыл бұрын
அம்மா உங்க பேச்சை கேட்க கேட்க எனக்கு நைட்டு பார்த்த ஒரு தூக்கம் பாத்துட்டு வந்து சலிப்பு இருந்தது ஆனால் உங்க பேச்சை கேட்டு என்னால் அப்படியே அந்த தூக்கவே போயிருச்சு அவ்வளவு ஒரு அருமையான பேச்சு தெளிவான பேச்சு உண்மையான பேச்சு திராவிட கழகத்தின் நிலையான பேச்சு அதுல நமது கல்வித் துறை அமைச்சர் எனது பாசத்துக்குரிய அண்ணன் எனக்கு அவரை மிகவும் பிடித்தவர் எவ்வளவு ஒரு அமைதியா ஒரு மந்திரி என்கிற ஒரு பெருமை இல்லாமல் தானும் ஒரு சரிநிகர் மனிதர் என்று உழைப்பாளி ஒரு உழைப்பாளியாக மக்களோடு மக்களாக மனிதர்களை மதிக்கத்தக்க ஒரு எளிமையான மாமனிதர் உங்களுடைய போன் நம்பர் கொடுத்தீங்கன்னா நான் உங்ககிட்ட தொடர்பு உண்டு பேசுவோமா உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் அம்மா
@devavenugopal8997
@devavenugopal8997 2 жыл бұрын
அருமை அருமை அருமை 👏👏👏👌👍🔥🙏🙏
@kesavansrinivas9143
@kesavansrinivas9143 2 жыл бұрын
Fantastic speech about the ladies freedom. Each and every ladies should follow. I am very proud to be a Brother of 5 systers. And i am very sad about that i have no Daughters. Long live Thanthai Periyar.
@kimkam1406
@kimkam1406 2 жыл бұрын
தமிழக ஆசிரியர்கள் வரலாறு பற்றி மாணவர்களுக்கு இது போல் விளக்கம் கொடுத்தால் எல்லா மணவர்களும் பயன் பெறுவார்கள்.
@Mannan-we7vm
@Mannan-we7vm 2 жыл бұрын
உன்மையை உரக்கசொன்னிர்கள் அம்மா
@atturkamalsuper5654
@atturkamalsuper5654 2 жыл бұрын
அருள்மொழி நீண்ட நாட்கள் வாழ வேண்டும்
@kajanazisahib5644
@kajanazisahib5644 7 ай бұрын
Wesj
@marimuthu6871
@marimuthu6871 2 жыл бұрын
அம்மா வணக்கம் வாழ்த்துக்கள்
@selvamkaniraj2315
@selvamkaniraj2315 2 жыл бұрын
அருள் மொழி அம்மா எப்போதும் தெளிவு,பொறுமை,அருமை
@brittoponnusamy8237
@brittoponnusamy8237 2 жыл бұрын
The actual Indian history and Periarism Dravidian model like every things should be spread out for the today's generation.And your service also to be continued.Thanks for your wisdom speech.
@hearthacker9091
@hearthacker9091 2 жыл бұрын
Dark n lovely ❤
@backyarajmohanavelu
@backyarajmohanavelu 2 жыл бұрын
Brilliant speech... Especially Moovalur Ramaamirtham amma 📝note......
@nathanjagan7283
@nathanjagan7283 2 жыл бұрын
Excellent analysis of the misery of discrimination of the past, wish we all get inspired and emulate.
@vimaladuraisamy2740
@vimaladuraisamy2740 2 жыл бұрын
What an inspiring and enlighteneing speech
@abdulhakeem6777
@abdulhakeem6777 2 жыл бұрын
நிகழ்கால சுபாஸ்சந்திரபோஸ் திரு. சசிகாந்த் அவர்கள்!
@arockiarajarockiaraj4022
@arockiarajarockiaraj4022 2 жыл бұрын
தி.மு.க.தலைமை இது போன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தவேண்டும் நம் இளைஞர்கள் இன்னும் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும்
@soundararajanvenugopal723
@soundararajanvenugopal723 5 ай бұрын
அருமை, அருமை, அருமை.தங்களது பணி தொடர வாழ்த்துக்கள்.நீடூழி வாழ்ந்து தொணடாற்ற வேண்டும்.🎉🎉🎉
@MaalathyK
@MaalathyK 2 жыл бұрын
தோல் நிறத்தை பேசி தாமே சிறப்பென தமக்குள்ளே தம்பட்டம் அடித்துக்கொள்ளும் சிலருக்காய் உண்மையை உரத்துச் சொன்னீர்கள் சகோதரி அருள்மொழிக்காய் நன்றி.
@gokulkrishnan8077
@gokulkrishnan8077 2 жыл бұрын
உங்களுடைய உரையாடல் தான் என் மனதிர்க்கு மருந்தாக உள்ளது
@muruganop1
@muruganop1 2 жыл бұрын
arumai -each palce your speech is different dimension
@shanbagavallivv1418
@shanbagavallivv1418 2 жыл бұрын
So confidential speech mam great salute mam.another Crown in Dmk mam
@packirisamygnanajothi8495
@packirisamygnanajothi8495 2 жыл бұрын
அருமையான பேச்சு
@haqrose
@haqrose 2 жыл бұрын
Perfect speech live long life and we need ur advise for long and next generation
@darwinalbertraj8650
@darwinalbertraj8650 2 жыл бұрын
The speaking tone and style of Madam Arulmozhi adds beauty to her thought provoking speeches.
@badarjahan1663
@badarjahan1663 2 жыл бұрын
Wow what a clear speech. I never miss her speech.
@apmt6714
@apmt6714 2 жыл бұрын
நல்ல பேச்சாளர் அம்மா........ அருள் மொழி அவரகள்
@peterthomas1861
@peterthomas1861 Жыл бұрын
Sis. excellent.
@manoharanwilliams7637
@manoharanwilliams7637 2 жыл бұрын
எளிமையான சொல்லாடல். ஆழமான கருத்துக்கள். வலிமையான வாதங்கள். திராவிடம் கடைச்சரக்கு அல்ல, அது தாயிடமிருந்து பெற்ற இன உணர்வு. வாழ்க தமிழ். வெல்க தமிழ்நாடு.
@poldossananthapadmanabhan7786
@poldossananthapadmanabhan7786 2 жыл бұрын
Lovely speech
@startraders6915
@startraders6915 2 жыл бұрын
நீங்கள் பேசுவதை தினமும் கேட்கணும் போல் இருக்கின்றது.வாழ்க பல்லாண்டு.
@buvanadevim9265
@buvanadevim9265 2 жыл бұрын
Vaazhthukkal Akka Excellent speach
@dhanushfj6496
@dhanushfj6496 2 жыл бұрын
Thank you madam for talking about our dark pride
@sekaranthangayan7524
@sekaranthangayan7524 2 жыл бұрын
சகோதரிக்கு நல்வாழ்த்துகள்,
@rkgokul1
@rkgokul1 2 жыл бұрын
Thought provoking speech.. ,PERIYAAR....still alive....
@parameswarigovindaswamy2353
@parameswarigovindaswamy2353 2 жыл бұрын
Super sister ,Thanks a lots of your speech Nandree.
@disochris8783
@disochris8783 Жыл бұрын
Ma'am outstanding outstanding Superman super super super🎉🎉🎉🎉
@karthiks9844
@karthiks9844 2 жыл бұрын
Speech is awesome mam.pls visit school girls and give them education reg social thoughts
@mmsl4287
@mmsl4287 2 жыл бұрын
Excellent speach great leader
@asarerebird8480
@asarerebird8480 2 жыл бұрын
Self esteem never depends on skin colour,or deformities, it depends on character,,
@sakeenahassanmalikah9062
@sakeenahassanmalikah9062 2 жыл бұрын
I am great fan of your speech.thank you ma'am
@annasaravanan1593
@annasaravanan1593 Жыл бұрын
அனைவருக்கும் கல்வி ஆங்கிலேயர் தந்ததே!
@ansarybaai2313
@ansarybaai2313 2 жыл бұрын
மிக அருமையான பேச்சு. சிந்திக்க தூண்டும் பேச்சு. தொல்காப்பியரோ அல்லது வள்ளுவரோ... யார் சொல்லியிருந்தாலும் தவறை சுட்டிக்காட்டும்போது ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்ன பெரியார்... அவர்தான் பெரியார்.
@TheMarx17996
@TheMarx17996 2 жыл бұрын
Government product...hahahahaha....செம மேடம்...mam....love your speech mam....very wonderful speech ...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤@arulmozhi
@ramaswamysavadaya1790
@ramaswamysavadaya1790 2 жыл бұрын
கொள்கை முழக்கம் சிறப்பு
@kirupaarul9657
@kirupaarul9657 2 жыл бұрын
You are great telling the truth people have to under it must under stand
@nisarahamed9708
@nisarahamed9708 2 жыл бұрын
Super mam 👍👍👍
@santhoshkani7814
@santhoshkani7814 Жыл бұрын
Williamcarrey's sincere and hard work for 20 years was the foundation for the British government to pass a rule against sati Sis.Arulmozhi should mention his name when she speak next time
@marimuthuas4165
@marimuthuas4165 2 жыл бұрын
Sasikanth senthil is young, erudite & composed in temperament. He had a powerful & remunerative job as I.A S. Yet, willingly he quit that well paid job. He has now taken an uncertain future in politics. He deserves to be appreciated. Honest men like him should succeed in politics.
@sandymano6276
@sandymano6276 2 жыл бұрын
Arulmozhi mam hatsoff...
@poldossananthapadmanabhan7786
@poldossananthapadmanabhan7786 2 жыл бұрын
...The people from depressed classes and women.... great speech
@ansarybaai2313
@ansarybaai2313 2 жыл бұрын
இதுபோன்ற அறிவு மன்றங்கள் நிறைய நடைபெற வேண்டும்.
@brlandscapenursery7180
@brlandscapenursery7180 2 жыл бұрын
Super super
@ishra4all910
@ishra4all910 Жыл бұрын
Excellent madam 👌 👏
@CatherineLourdusamy
@CatherineLourdusamy 2 жыл бұрын
பேச்சாளர் அவர்களின் பேச்சுக்கே வாழ்த்துககள்
@sigamanikokila6065
@sigamanikokila6065 2 жыл бұрын
பெரியாரின் போர்வாள் அம்மா.
@rajan9046
@rajan9046 Жыл бұрын
Welcome Mr.sasikanth
@balasunder591
@balasunder591 Жыл бұрын
உணவு தண்ணீர் உடை மற்றும் நல்லறிவு
@mahendiranp5885
@mahendiranp5885 3 ай бұрын
நல்ல கருத்து சகோதரி 🎉🎉🎉
@rajamamuthamary2706
@rajamamuthamary2706 2 жыл бұрын
கருத்தைப் பதிவு செய்யும் தமிழ் நண்பர்கள் அனைவரும் தமிழில் பதிவிடவும். தமிங்கிலீசை தவிர்க்க வேண்டும். அன்புடன் அந்தோணி தாசன். 🙏🙏👍 .
@soundararajanvenugopal723
@soundararajanvenugopal723 5 ай бұрын
இது போன்ற அறிவார்ந்த பேச்சாளர்கள் நிறைய பேர் உருவாக்க வேண்டும்.🎉
@sheelasindhu3131
@sheelasindhu3131 2 жыл бұрын
Arumai sagodhari
@kaderamer7837
@kaderamer7837 Жыл бұрын
உண்மை 100%
@shanmugampress5894
@shanmugampress5894 2 жыл бұрын
அருள்+ மொழி வாய் + மொழி நிறைக்குடம்
@kgbaburao
@kgbaburao 2 жыл бұрын
Good speech madam 👏 👍
@chandranm4194
@chandranm4194 6 ай бұрын
சகோதரி யே வணங்குகிறேன் வாழ்த்துக்கள்
@habibullahu7460
@habibullahu7460 Жыл бұрын
Arul mozhi arumai.
@cartoonsfansclub182
@cartoonsfansclub182 Жыл бұрын
திராவிடம் குறித்து விழிப்புணர்வு இன்றைய பள்ளி கல்லூரி தலைமுறைக்கு தெரியப்படுத்த வேண்டும். இதை செய்ய மறந்த போனதின் விளைவே .....BJP சித்தாந்த சப்தம் கேட்க வேண்டிய சூழ்நிலை வந்துள்ளது..... சகோதரியின் பேச்சு... வரலாற்று உண்மை.....
@subbarayaluv9295
@subbarayaluv9295 Ай бұрын
வாழ்க வளமுடன் அம்மா
@thasannalliah9467
@thasannalliah9467 Жыл бұрын
சசிகாந்த் அய்யாவின் எண்ணங்கள் வாழ்க
@sadasivamgnb8868
@sadasivamgnb8868 2 жыл бұрын
Long live sister 🙏🏻
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 2 жыл бұрын
சசிகாந்து அவர்களின் பேச்சை கேட்டிருக்கிறேன். பிடிக்கும்.
@ThangarajM-ih3iv
@ThangarajM-ih3iv Ай бұрын
சிறப்பு தாயே இது தான் உண்மை சசிகாந் சிறந்த தோழர்
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 22 МЛН
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 42 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 11 МЛН
arulmozhi speech latest speech on Indian Tradition and culture
33:12
sasikanth senthil ias speech on modi and rss ideology and Fascism
47:04
Red Pix 24x7
Рет қаралды 1,9 МЛН