சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன் ரகசியமில்லா உள்ளம் கேட்டேன் உயிரைக் கிள்ளாத உறவைக் கேட்டேன் ஒற்றைக் கண்ணீர்த் துளியைக் கேட்டேன் வலிகள் செய்யாத வார்த்தை கேட்டேன் வயதுக்குச் சரியான வாழ்க்கை கேட்டேன் இடிகள் இல்லாத மேகம் கேட்டேன் இளமை கெடாத மோகம் கேட்டேன் பறந்து பறந்து நேசம் கேட்டேன் பாசாங்கில்லாத பாசம் கேட்டேன் புல்லின் நுனியில் பனியைக் கேட்டேன் பூவின் மடியில் படுக்கை கேட்டேன் தானே உறங்கும் விழியைக் கேட்டேன் தலையைக் கோதும் விரலைக் கேட்டேன் நிலவில் நனையும் சோலை கேட்டேன் நீலக் குயிலின் பாடல் கேட்டேன் நடந்து போக நதிக்கரை கேட்டேன் கிடந்து உருளப் புல்வெளி கேட்டேன் தொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன் எட்டிப் பறிக்க விண்மீண் கேட்டேன் துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன் தூக்கம் மணக்கும் கனவைக் கேட்டேன் பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன் பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன் மனிதர்க்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன் பறவைக்கெல்லாம் தாய்மொழி கேட்டேன் உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன் ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன் வானம் முழுக்க நிலவைக் கேட்டேன் வாழும் போதே சொர்க்கம் கேட்டேன் எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன் எரியும் தீயாய் கவிதை கேட்டேன் கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன் காமம் கடந்த யோகம் கேட்டேன் சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன் சிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன் உச்சந் தலை மேல் மழையைக் கேட்டேன் உள்ளங்காலில் நதியைக் கேட்டேன் பண்கொண்ட பாடல் பயிலக் கேட்டேன் பறவை கிருக்கும் வானம் கேட்டேன் நன்றி கெடாத நட்பைக் கேட்டேன் நடுங்க விடாத செல்வம் கேட்டேன் மலரில் ஒரு நாள் வசிக்கக் கேட்டேன் மழையின் சங்கீதம் ருசிக்கக் கேட்டேன் நிலவில் நதியில் குளிக்கக் கேட்டேன் நினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன் விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன் அழுதால் மழை போல் அழவே கேட்டேன் ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன் எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன் பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன் சூரியன் போல் ஒரு பனித் துளி கேட்டேன் ராஜராஜனின் வாளைக் கேட்டேன் வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன் பாரதியாரின் சொல்லைக் கேட்டேன் பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன் மாயக் கண்ணன் குழலைக் கேட்டேன் மதுரை மீனாட்சி கிளியைக் கேட்டேன் சொந்த உழைப்பில் சோற்றைக் கேட்டேன் தொட்டுக் கொள்ள பாசம் கேட்டேன் மழையைப் போன்ற தூய்மை கேட்டேன் புல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன் புயலைப் போன்ற துணிவைக் கேட்டேன் இடியைத் தாங்கும் தோள்கள் கேட்டேன் இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன் துரோகம் தாங்கும் வலிமைக் கேட்டேன் தொலைந்து விடாத பொறுமை கேட்டேன் சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன் சொன்னால் சாகும் வேகம் கேட்டேன் கயவரை அறியும் கண்கள் கேட்டேன் காலம் கடக்கும் கால்கள் கேட்டேன் சின்ன சின்னத் தோல்விகள் கேட்டேன் சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன் மூடியில்லாத முகங்கள் கேட்டேன் போலியில்லாத புன்னகை கேட்டேன் தவழும் வயதில் தாய்ப்பால் கேட்டேன் தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன் ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன் ஆறாம் விரலாய் பேனா கேட்டேன் காசே வேண்டாம் கருணை கேட்டேன் தலையணை வேண்டாம் தாய்மடி கேட்டேன் கூட்டுக் கிளி போல் வாழக் கேட்டேன் குறைந்த பட்ச அன்பைக் கேட்டேன் இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை இதிலே எதுவும் நடக்கவில்லை வாழ்வே வாழ்வே வேண்டாம் என்று மரணம் மரணம் மரணம் கேட்டேன்....
@Kaleeshwaran33444 ай бұрын
அற்புதமான வரிகள் ❤❤❤❤
@vpbaby70664 ай бұрын
I like the song ❤❤❤❤❤❤❤❤
@bakyakanickaraj18193 ай бұрын
வலிகள் செய்யாத வார்த்தை அல்ல.. வரிகள் செய்யாத வார்த்தை..
@arivushahiАй бұрын
😢
@dharanisamyАй бұрын
Super❤
@rajhdstatus1636 ай бұрын
( பாடல் எடுத்த இடம் செஞ்சி மலை மீது ) இந்திய சினிமாவிலையே அதிக வரிகளை கொண்ட ஒரே பாடல் 89 வரிகள்.. பாடகர் : SPB வரிகள் : வைரமுத்து ❤
@loosujoy28743 ай бұрын
😢😮😂😂😅
@sasikanthajay40186 ай бұрын
நன்றி கெடாத நட்பை கேட்டேன் வரியை காணோம் 😍🧡
@sasikanthajay4018Ай бұрын
@@pasumponrani9474 😬
@AntonyAntonyclitus5 ай бұрын
எஸ் பி சார் குரல்.இவர் மாதிரி மூச்சு விடாமல் பாட எவராலும் முடியாது
நண்ப நண்பர்கள் இந்தப் பாட்டை கேட்க வேண்டும்❤ எஸ் கவியரசன் லைக் பண்றது எல்லாம் லைக் பண்ணு சிங்கம் நேம் கேர்ள் கேரளா நியூ கேர்ள் தமன்னா நேம் கேர்ள்
@YazhazhaganMohan-sb7lv4 ай бұрын
😊❤
@SuSuba-e4x4 ай бұрын
😊❤❤❤
@satheeshr89546 ай бұрын
Superb Song. SPB Sir 🔥🔥🔥🔥
@dineshtamil924 ай бұрын
3:52 this line repeat mode my head😢
@sahasahab39413 ай бұрын
25 years of Amarkalam Mega hit and Mega hit song Till now hearing All types of Fans ❤
@VijaysmilerАй бұрын
Lyrics nalla sync agudhe ❤
@abiabi915612 күн бұрын
Kadavulea ajitea💥
@S.M.KTVHD5.1CHDTS6 ай бұрын
Sema song ❤❤❤
@Davidgamingytதமிழ்6 ай бұрын
எஸ்.பி.பி : சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன் ரகசியமில்லா உள்ளம் கேட்டேன் உயிரைக் கிள்ளாத உறவைக் கேட்டேன் ஒற்றைக் கண்ணீர்த் துளியைக் கேட்டேன் வலிகள் செய்யாத வார்த்தை கேட்டேன் வயதுக்குச் சரியான வாழ்க்கை கேட்டேன் இடிகள் இல்லாத மேகம் கேட்டேன் இளமை கெடாத மோகம் கேட்டேன் பறந்து பறந்து நேசம் கேட்டேன் பாசாங்கில்லாத பாசம் கேட்டேன் புல்லின் நுனியில் பனியைக் கேட்டேன் பூவின் மடியில் படுக்கை கேட்டேன் தானே உறங்கும் விழியைக் கேட்டேன் தலையைக் கோதும் விரலைக் கேட்டேன் நிலவில் நனையும் சோலை கேட்டேன் நீலக் குயிலின் பாடல் கேட்டேன் நடந்து போக நதிக்கரை கேட்டேன் கிடந்து உருளப் புல்வெளி கேட்டேன் தொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன் எட்டிப் பறிக்க விண்மீன் கேட்டேன் துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன் தூக்கம் மணக்கும் கனவைக் கேட்டேன் பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன் பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன் மனிதர்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன் பறவைக்கெல்லாம் தாய்மொழி கேட்டேன் உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன் ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன் வானம் முழுக்க நிலவைக் கேட்டேன் வாழும் போதே சொர்க்கம் கேட்டேன் எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன் எரியும் தீயாய் கவிதை கேட்டேன் கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன் காமம் கடந்த யோகம் கேட்டேன் சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன் சிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன் உச்சந் தலை மேல் மழையைக் கேட்டேன் உள்ளங்காலில் நதியைக் கேட்டேன் பண்கொண்ட பாடல் பயிலக் கேட்டேன் பறவைக்கிருக்கும் வானம் கேட்டேன் நன்றி கெடாத நட்பைக் கேட்டேன் நடுங்க விடாத செல்வம் கேட்டேன் மலரில் ஒரு நாள் வசிக்கக் கேட்டேன் மழையின் சங்கீதம் ருசிக்கக் கேட்டேன் நிலவில் நதியில் குளிக்கக் கேட்டேன் நினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன் விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன் அழுதால் மழை போல் அழவே கேட்டேன் ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன் எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன் பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன் சூரியன் போல் ஒரு பனித் துளி கேட்டேன் ராஜராஜனின் வாளைக் கேட்டேன் வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன் பாரதியாரின் சொல்லைக் கேட்டேன் பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன் மாயக் கண்ணன் குழலைக் கேட்டேன் மதுரை மீனாட்சி கிளியைக் கேட்டேன் சொந்த உழைப்பில் சோறை கேட்டேன் தொட்டுக் கொள்ள பாசம் கேட்டேன் மழையைப் போன்ற பொறுமையை கேட்டேன் புல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன் புயலைப் போன்ற துணிவைக் கேட்டேன் இடியைத் தாங்கும் தோளை கேட்டேன் இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன் துரோகம் தாங்கும் வலிமைக் கேட்டேன் தொலைந்து விடாத பொறுமையை கேட்டேன் சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன் சொன்னால் சாகும் வேகம் கேட்டேன் கயவரை அறியும் கண்கள் கேட்டேன் காலம் கடக்கும் கால்கள் கேட்டேன் சின்ன சின்னத் தோல்விகள் கேட்டேன் சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன் மூடியில்லாத முகங்கள் கேட்டேன் போலியில்லாத புன்னகை கேட்டேன் தவழும் வயதில் தாய்ப்பால் கேட்டேன் தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன் ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன் ஆறாம் விரலாய் பேனா கேட்டேன் காசே வேண்டாம் கருணை கேட்டேன் தலையணை வேண்டாம் தாய்மடி கேட்டேன் கூட்டுக் கிளி போல் வாழக் கேட்டேன் குறைந்த பட்ச அன்பைக் கேட்டேன் இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை இதிலே எதுவும் நடக்கவில்லை வாழ்வே வாழ்வே வேண்டாம் என்று மரணம் மரணம் மரணம் கேட்டே...........ன்
@KavithamadhavanFАй бұрын
😮😮
@MeenakshisudhaarsanMeenusan5 ай бұрын
Spb lives in these songs 🎉☺️
@Sumathi_music6 ай бұрын
Amarkalam my favourite movie...✨✨✨✨✨🎶🎶🎶🎶🎶✨✨✨✨✨🏏♥️
@EsakkiSelvam-jm4mm13 күн бұрын
கடவுளே அஜித் ❤
@LalalalisaPark_m6 ай бұрын
SPB is always best singer ever
@g.kcreated9796 ай бұрын
super 👍😍😍😍😍😍😍😍 🙂🙂🙂 Happiness
@ashokraju62296 ай бұрын
Superb song
@Appu0095Ай бұрын
Ajithey kadhvuley
@sangavisangavi-iw3rf3 ай бұрын
my favourite ❤
@vijaygogu784511 күн бұрын
Ultimate song ❤❤❤❤❤
@leninjesus48166 ай бұрын
1st comment
@ganesanmurugan1167Ай бұрын
சுப்பர்
@RiddhiPillai-lr6zhАй бұрын
Elakkeya
@JamesTube-ru7qp6 ай бұрын
Iyarkai movie songs 4k please
@DharmaDharma-zw7dnАй бұрын
எப்படி ஒரு வாயசைப்பு தானாகவே பாடிய மாதிரி செம
@chithraharichithra55809 күн бұрын
Yes
@rajamurugaian75446 ай бұрын
THALA THALA THALA
@rvk00736 ай бұрын
Wow
@ajmeersyedАй бұрын
பாடல்.சுப்பர்.
@sridhars1269Ай бұрын
En da intha lines ah Cut pani vachirukinga நன்றி கெடாத நட்பைக் கேட்டேன் நடுங்க விடாத செல்வம் கேட்டேன் மலரில் ஒரு நாள் வசிக்கக் கேட்டேன்
@JamesTube-ru7qp6 ай бұрын
Vera level picture quality i❤4k
@she.scribbler6 ай бұрын
❤
@msdheena14116 ай бұрын
Thala ❤
@dineshinbha2030Ай бұрын
கொடுத்த காசை திரும்ப கேட்டேன்😢😢
@sivagamisekar5613Ай бұрын
🤣
@Sivagiri-mu6ob3 ай бұрын
படம் பாடல் super my favert
@மணிP-p1lАй бұрын
❤❤❤ nice song
@nadeemMohamed-l4oАй бұрын
listening from 2054
@manikumari7326 ай бұрын
❤❤❤❤❤❤
@duraiduraisungm59956 ай бұрын
🔥
@Mohanmvr6 күн бұрын
2024 this song me auther
@BarveenBarveen-d1i2 ай бұрын
👏👏👏👏👏👏👏
@PeterThomasPeterson-l1v15 күн бұрын
Beathar appa amma jesus
@Rajasekar_401Ай бұрын
Re release panalammm
@VinodKumar-qu8tp5 ай бұрын
Super. Song
@madhavanj68882 ай бұрын
brother paatta mulusa podunga yen eppadi pandringa
@b.k.sriramsri84563 ай бұрын
01-08-2024
@sathya3463 ай бұрын
Ithellam naanum keten but world is not like that
@anbuangelanbuangel5854 ай бұрын
Super cute song
@S.Kumaresan-zj8gu2 ай бұрын
S. K. Tallors.. P. P. M. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@leninjesus48166 ай бұрын
Full movie upload pannunga
@RajiRajendran-p5e3 ай бұрын
Example AnthaedamAllam Suthamaerukaveandum
@balajibalu514023 күн бұрын
Thala mass one and only evergreen Hero thala tha super song 90kids favourite song
@aksarbasha35555 ай бұрын
.💞💞🖤
@satheeshr89546 ай бұрын
Mettukudi 4K songs please
@PugalenthiakshayaАй бұрын
😊😊😊😊😊😊😊😊😊
@umas845327 күн бұрын
I miss you❤❤❤
@Nathiyas-bc4sdАй бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RiddhiPillai-lr6zhАй бұрын
😊MARY MOTHER
@KaviyarasanS-in8yu5 ай бұрын
இன்னிசையை கேளுங்கள் என்ன தமிழ் நடிகர் என்ன கேளு
@VengadesanSankar4 ай бұрын
❤❤😂❤❤❤❤❤❤
@AshokRajuArumuganeri2 ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍
@PalanisamyN-vv9xnАй бұрын
Mega star spb
@aksarbasha35555 ай бұрын
❤️❤️🌹🖤
@surajfx0036 ай бұрын
Bro love bgm scene proposal song scene poduga
@rajinikanthpillaiyar-iu7fiАй бұрын
அக்கா எங்கேயோ கேட்ட குறள் எண் உலகத்தூக்கு தந்தை பட்டா வாங்கீக்கொடுத்தா மகள் குறள்
@surajfx0036 ай бұрын
Full movie potta nalla irukum Movie
@shashindranravindran45Ай бұрын
3rd Oct 2024
@PriyaSugan-m4x2 ай бұрын
❤❤❤❤❤😢😢😢
@SivaKumar-ck8im6 ай бұрын
This movie 1080p video songs download, but not support in normal video player.