sathiyamoorthy arichandra by senthil sengalipuram

  Рет қаралды 641,432

S R senthilkumar

S R senthilkumar

Күн бұрын

Пікірлер: 118
@pgbala08
@pgbala08 5 ай бұрын
நான் 3வது முறை இந்த நாடகத்தை போட்டு பார்க்கிறேன். இவரை போன்ற நடிகர்கள் ஆபூர்வம. உங்கள் புகழ்தமிழகம் முழுவதும் பரவட்டும். உண்மையான கலைஞர், வாழ்த்துக்கள்.
@keerthikanmani8481
@keerthikanmani8481 Жыл бұрын
நாடகம் நன்றாக உள்ளது உயிரோட்டமான நடிப்பு திறமை அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@sekarseplanatham9288
@sekarseplanatham9288 2 жыл бұрын
இது போன்ற நடிகரை இனி எங்கு காண்போம்
@MrPulavar
@MrPulavar Жыл бұрын
அய்யா கலைமாமணியே இனி கானமுடியாதா உங்களுக்கு என் இதய அஞ்சலி 😢😢😢😢😢😢
@dinanewstamil
@dinanewstamil 4 жыл бұрын
சிறு வயதில் கொட்டும் பனியில் போர்வை போர்திக் கொண்டு அரைகுறை தூக்கத்தில் கோரை பாயில் உட்கார்ந்து விடிய விடிய பார்த்து அடுத்த நாள் பள்ளிக்கு லிவ்... அந்த அருமையான நினைவுகள் , கடந்த காலமே கடவுள் ,.
@jayakumarthiruvarur8881
@jayakumarthiruvarur8881 2 жыл бұрын
Aaaa
@sarathasaratha6369
@sarathasaratha6369 Жыл бұрын
இந்த. நாடக. கலையை என் அன்பு தந்தை எங்கள் ஊர் மயிலாடுதுறை அருகே கிராமம் வாணாதி புரத்தில் மூன்று நாட்கள் நட் வரை நடக்கும் நான்சிறூ சிறு வயதில் பார்ப்பேன் ரொம்பவும் பிடிக்கும். இந்த. பார்க்க வேண்டும் என்றே குழந்தை பருவத்திலேயே ஆர்வம் கொண்ட நான காசிக்கு. நார்ப்பது வயதில் மயான காண்டம் என்னும் இடத்தையும் பார்த்து வந்தேன் இன்று காண்கிறேன் வாழ்க. கலை .
@rameshkrishnan3599
@rameshkrishnan3599 6 жыл бұрын
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடகம். சிறு வயதில் நான் பார்த்த நாடகம்.
@rajendranrajendran5958
@rajendranrajendran5958 4 жыл бұрын
பல வருடங்களுக்கு முன் சீர்காழி தீவு நெப்பத்தூர் கிராமத்தில் கண்டு இன்புற்றோம். உங்கள் கலைச் சேவை தொடர வாழ்த்துக்கள். மீண்டும் எப்போது காண்பது.
@Saravana610
@Saravana610 6 жыл бұрын
எங்க மாமா சத்திய மூர்த்தி
@SelvaKumar-yl1nm
@SelvaKumar-yl1nm 4 жыл бұрын
ஐய்யா தெய்வமே உன்னை வணங்குகுரேன்
@dhanalakshmi1789
@dhanalakshmi1789 2 жыл бұрын
Super harichantjhira super sir enga grandpa nataka aciriyar
@venkatesana385
@venkatesana385 7 жыл бұрын
அழவின் தருவாயில் இந்த அற்புத கலை .... I feel sad pls save this
@sarathasaratha6369
@sarathasaratha6369 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரர் அருமை யா ன. குரல் வளம் வாழ்க. உமது. கலை. வளர்க
@sidthavidthai
@sidthavidthai 2 жыл бұрын
என்னுடைய நண்பர்
@kesavanmanikandan4438
@kesavanmanikandan4438 4 жыл бұрын
நாடக கலையின் சத்தியாவான் அரிச்சந்திரா மன்னை சத்தியமூர்த்தி ஐயா அவர்கள்🙏🏻
@AliAli-yr8ww
@AliAli-yr8ww Жыл бұрын
Super. 👍👍👍👌👌👌🌹🌹🌹
@AliAli-yr8ww
@AliAli-yr8ww Жыл бұрын
🙏🙏🙏
@prabhubhuvana9105
@prabhubhuvana9105 Жыл бұрын
🙏🙏
@sanjaiav5311
@sanjaiav5311 4 жыл бұрын
எங்கள் ஊர் திருவாரூர் அருகில் கோயில்கண்ணாப்பூரில் உடையப்பத்தேவருடன் நடித்துள்ளதாக என் அப்பா சொல்வார்
@veraappa4765
@veraappa4765 3 жыл бұрын
L
@divyadharshini8461
@divyadharshini8461 3 жыл бұрын
Enga thathavukku romba pudikkum
@pandiyanp9181
@pandiyanp9181 5 жыл бұрын
சத்தியமூர்த்தி வளர்ச்சியில் எங்கள் ஊரின் பங்களிப்பு அதிகம்
@annamalaisivaperumal1858
@annamalaisivaperumal1858 4 жыл бұрын
உன்னைஇழந்துதவிக்கிறோம்நாங்கள்..
@g.kennedy1529
@g.kennedy1529 3 жыл бұрын
மறக்க முடியாத நடிப்பு.
@sivamaindan9473
@sivamaindan9473 5 жыл бұрын
நாடகக்கலை புதுப்பொழிவுடன் ஒளிர்வதற்கு காரணக்கர்த்தாக்களில் திரு.சத்தியமூர்த்தி அவர்களுக்கும் பங்குண்டு. அவர்புகழ்ஓங்குக!
@kamarajvelayudham9415
@kamarajvelayudham9415 3 жыл бұрын
சத்தியமூர்த்தி அவரகள் எட-மேலையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் சீனியர். அவர் புகழ் நிலைத்திருக்கட்டும்.
@prabhubhuvana9105
@prabhubhuvana9105 Жыл бұрын
Enn appavirkku sathiyamoorthi entru name sootiyavar periya thalaivar kamarajer.
@dhamodharans2532
@dhamodharans2532 7 жыл бұрын
வாழ்க சரித்திர நாடகம்
@hulkyt3360
@hulkyt3360 7 жыл бұрын
ganasabande.aaresandera.ttrama
@kamalakannanm9174
@kamalakannanm9174 7 ай бұрын
suppersinger
@RamasamyKaruppaiah-pt7hn
@RamasamyKaruppaiah-pt7hn 11 ай бұрын
Super
@manimaniragavan9757
@manimaniragavan9757 5 жыл бұрын
இவருக்கு அதுத்ததாக .கலைமகன் காமராஜ் கலைநண்மணி சிவாஜிராகவன் கலைசுடர்மணி தங்ககிருஷ்ணமூர்த்தி வாழ்க வளமுடன்
@prabhubhuvana9105
@prabhubhuvana9105 Жыл бұрын
🙏
@tech5917
@tech5917 3 жыл бұрын
மலரும் நினைவுகள் மனதை தொட்டுவிட்டது
@cmanikandan4044
@cmanikandan4044 Жыл бұрын
❤😊
@gcrgcr2658
@gcrgcr2658 5 жыл бұрын
அருமை அருமை
@விஜயாமணிகண்டன்
@விஜயாமணிகண்டன் 3 жыл бұрын
திருத்தங்கூர் கடைசியாக நடித்தர்
@tksjyothinathan
@tksjyothinathan 8 жыл бұрын
kalaimamani veri good nadaham alliya vilai vallnthathu evarall
@bharathibharathi9151
@bharathibharathi9151 5 жыл бұрын
Nadaga ulagin mannathi mannan krakkottai sathyamoorthi pirantha mannil nangalum piranthathu engalukku perumaithaan avar marainthaalum innum engal suttru vattara kiramangalil vaazhnthu gonduthan irukkiraar .raja mannaiyin raja nadigar.
@ljvenkat
@ljvenkat 6 жыл бұрын
முதன் முதலில் அவரை அரங்கேற்றம் செய்தது முசிறியம் கிராமம்
@Ravichandran-im6uh
@Ravichandran-im6uh 4 жыл бұрын
அருமை
@annadurai5373
@annadurai5373 2 жыл бұрын
சூப்பர்
@prabhubhuvana9105
@prabhubhuvana9105 4 жыл бұрын
Aiya
@pulavar7738
@pulavar7738 2 жыл бұрын
அருமை
@jagan2990
@jagan2990 2 жыл бұрын
அய்யா இறந்துவிட்டார்
@pjmanimaranmanimaran4687
@pjmanimaranmanimaran4687 4 ай бұрын
@shanmugasundaram3832
@shanmugasundaram3832 3 жыл бұрын
Super super
@srinathsrinath6141
@srinathsrinath6141 3 жыл бұрын
Ayya neegal viullagil enga irukiraai swami
@bharanidaran4308
@bharanidaran4308 6 жыл бұрын
Mom
@fairycraftideas2620
@fairycraftideas2620 6 жыл бұрын
very nice sathiyamoorthi
@karthikeyan7829
@karthikeyan7829 7 жыл бұрын
vazhga Nadagamum Nadigargalum
@karthikeyan7829
@karthikeyan7829 7 жыл бұрын
kindly upload more harichandran videos
@kolanchinath
@kolanchinath 6 жыл бұрын
super harichandra
@psamy7532
@psamy7532 5 жыл бұрын
நீ இறந்தாலும் உன் புகழ் இறக்காது வாழ்க உன் புகழ்
@manivannan3095
@manivannan3095 5 жыл бұрын
kolanchinathan kaliya .moorthy
@vithyavithya7872
@vithyavithya7872 3 жыл бұрын
L
@parthibanpreethi8399
@parthibanpreethi8399 5 жыл бұрын
Super fine
@kaviarasan5846
@kaviarasan5846 6 жыл бұрын
Kavi
@prabhubhuvana9105
@prabhubhuvana9105 4 жыл бұрын
Appa neegal marainthu vittai entru irukkirargal but neegal valkirigal entru theriya villai..
@mparivuselvam6918
@mparivuselvam6918 4 жыл бұрын
அருமை சித்தப்பா நீங்கள் மறைய வில்லை, ஒவ்வொரு கலைஞர்கள் உருவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள்
@sakthisivam6956
@sakthisivam6956 3 жыл бұрын
இடையக்குறிச்சி நாடகமேதை
@sankarm.s.m7130
@sankarm.s.m7130 6 жыл бұрын
முசிரியம்.நன்பர்கள்
@Ravichandran-im6uh
@Ravichandran-im6uh 4 жыл бұрын
தெய்வதிரு ஐயா மன்னை சத்தியமூர்த்தி அவர்கள் ஒவ்வொரு வருடமும் எங்கள் கிராமத்தில் அரிச்சந்திரா நாடகம் நடித்து நடத்தியவர் மிக சிறந்த நடிகர் அவரது புகழ் மறையாது அவர் மறைந்தாலும் அவர் புகழ் நிலைத்து நிற்க்கும் 😭. திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஏரூர்ந்தவாடி.
@manidhiv5642
@manidhiv5642 2 ай бұрын
❤❤❤❤❤❤
@tamilsociety7451
@tamilsociety7451 7 жыл бұрын
valga nadaga kalai
@MuthuMuthu-cn7yw
@MuthuMuthu-cn7yw 6 жыл бұрын
Mo
@sathishkumarsaker7257
@sathishkumarsaker7257 2 жыл бұрын
M
@rpking7506
@rpking7506 4 жыл бұрын
mama nee marainthaalum endrum un pugazh azhiyaathu. endrum ungal ninaivudan akkal magan s.ramadoss. thennavai
@prabhubhuvana9105
@prabhubhuvana9105 Жыл бұрын
😡😡😡😡😡😡😡😡😡
@rajig-sg6go
@rajig-sg6go 2 жыл бұрын
super
@rameshvellachamipammanenth995
@rameshvellachamipammanenth995 8 жыл бұрын
very nice
@pulavar7738
@pulavar7738 4 жыл бұрын
அரும்மை!
@malikbatya1213
@malikbatya1213 4 жыл бұрын
Ivar muthal naadaham thangarai
@RamanRaman-k6f
@RamanRaman-k6f 2 ай бұрын
எங்கள்ஊரிலும்இவர்நாடகம்வருடாவருடம்நடைபெற்றது
@vishalvishwa6050
@vishalvishwa6050 6 күн бұрын
Same to
@bagyavalvesvelavankoilkann4030
@bagyavalvesvelavankoilkann4030 7 жыл бұрын
என் கிராமம் கோயில்கன்னாப்பூரில் வருடா வருடம் நடக்கினுறது
@prabhubhuvana9105
@prabhubhuvana9105 6 жыл бұрын
Aiya nadagam illai Aiya unmai valkai Aiya ithu
@KmaniKmani-b2d
@KmaniKmani-b2d Ай бұрын
Ivar nadakam kaththeketitathu yenga mama kathiresan ketitatha
@subathangavel6028
@subathangavel6028 9 ай бұрын
😢😢😢😢
@MrPulavar
@MrPulavar Жыл бұрын
உங்கள் கான எந்தஊராகயிருந்தாலும் அங்கே ஓடோடி வருவோமே இனி
@pakaiyarajp3563
@pakaiyarajp3563 8 жыл бұрын
நன்றாகவே உள்ளது
@SeenuRamadoss
@SeenuRamadoss 17 күн бұрын
☺அழிகின்ற உடலைத்தான் எடுத்தால் இறைவா அழியாத உருவத்தை நான் முட்லூரில் அமைப்பேன்
@raghavanveeranar5402
@raghavanveeranar5402 7 жыл бұрын
மரகமுடியுமா இந்த உலகத்தில் ஐயா கண்களங்குதே
@karthikesan8712
@karthikesan8712 4 жыл бұрын
நாடக கலை வளர்ந்தால் நாடே செழிக்கும் 9677866873
@karthikesan8712
@karthikesan8712 4 жыл бұрын
அந்த காலத்தில்கிராமம் எல்லாம் புராண கதை நாடகங்கள் நடத்தியதால் நாடே விவசாயம் தழைத்தோங்கியது நன்றி
@lakshmipathi4487
@lakshmipathi4487 2 жыл бұрын
@@karthikesan8712 N
@manikkammanikkan5367
@manikkammanikkan5367 5 жыл бұрын
Jesus h0
@ikanurhati3880
@ikanurhati3880 6 жыл бұрын
Mari muthu ayya pukal vaazaika
@jothiprakashjothiprakash3641
@jothiprakashjothiprakash3641 2 жыл бұрын
Jothiprakash
@manikkammanikkan5367
@manikkammanikkan5367 5 жыл бұрын
@
@gunasekaran5890
@gunasekaran5890 2 жыл бұрын
Xe3
@rasarasa954
@rasarasa954 7 жыл бұрын
l
@kishanthanushan1432
@kishanthanushan1432 5 жыл бұрын
Blonde. Oin:-!=_=😄🚺🍌🌽
@pitchaikalai1295
@pitchaikalai1295 5 жыл бұрын
super natipu
@tgunasekaran4920
@tgunasekaran4920 4 жыл бұрын
Super natippu
@easu1236
@easu1236 2 жыл бұрын
Pl
@sarathsavi8898
@sarathsavi8898 6 жыл бұрын
ahaa ahhaa enna oru kural suthi
@tamilselvan1731
@tamilselvan1731 5 жыл бұрын
Vazhga Nadagakali valaraga namathu thamizh
@ravisudar7919
@ravisudar7919 6 жыл бұрын
super
@fairycraftideas2620
@fairycraftideas2620 6 жыл бұрын
very nice sathiyamoorthi
@prabhubhuvana9105
@prabhubhuvana9105 6 жыл бұрын
Appa neega padum padalgal vasanagal ellamee nadagam entru ninaikirargal appa Anal athanaiumm nija valkail nadanthu vittatheee Yaruku therium appa intha kadhai nam valkai entru Aiyoooo
@sakthisivam6956
@sakthisivam6956 3 жыл бұрын
இடைக்குறிச்சி நாடகமேதை
@kumarnayakkar5612
@kumarnayakkar5612 6 жыл бұрын
Super
@rajikumar4786
@rajikumar4786 3 жыл бұрын
L
@selvakumard2689
@selvakumard2689 Жыл бұрын
என் உயிர் ஆசான் உனக்கு இந்த நாடகம் நீயோ நீயோ
@selvakumard2689
@selvakumard2689 Жыл бұрын
உனக்கு நிகர் யாருமில்லை
sathiyamoorthy arichandra part02 by senthil sengalipuram
36:03
S R senthilkumar
Рет қаралды 198 М.
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 50 МЛН
Teaching a Toddler Household Habits: Diaper Disposal & Potty Training #shorts
00:16
sathiyamoorthy arichandra part03 by senthil sengalipuram
15:55
S R senthilkumar
Рет қаралды 270 М.
MK Athimoolam Harichandra natagam part 14
59:35
SSK pixel led designer
Рет қаралды 79 М.