சதி செய்ய வந்தவருக்கு திராவிட ஒப்பிலக்கணம் எழுத வேண்டிய அவசியம் இல்லை உண்மையாலுமே அதை கண்டுபிடித்து உண்மையை உலகிற்கு எடுத்துரைத்தார் அவரின் நாளில் போற்றுவோம் வணங்குவோம் அவரை சதி செய்ய வந்தவர் என்று அவதூறு பேசுவது நல்லதல்ல இது ஆரியத்தின் வன்மமான பேச்சு
@selvarajsamuvel44472 ай бұрын
அதற்கு தமிழ் மொழி குடும்பம் என்று பெயர்
@karpagamsolai33646 ай бұрын
திருவிடம் என்று சொல்றாங்க 😮😮
@jananidigitalstudio61983 ай бұрын
ஆம்
@BanuKhan-g9s2 ай бұрын
Thiruvidangar Palace
@VanisreePerumal3 ай бұрын
மனிதர்களால் உருவாக்கப்பட்டவை தான் அனைத்தும் மக்கள் வாழ்ந்த வாழ்வு முறைகளின் வெளிபாடுகள் தான் அனைத்தும் இதனை தனித்துவமாக உலகம் அறியப்படுவதே பண்டையத் தமிழர்கள் அறிவு சார்ந்த அறிவியல் முறைகள்.....இதற்கு காலக் கணக்கு காண வேண்டும் என்றால் ஆதாரங்களை அழித்த சில நல்லவர்களின் செயல்கள் தான் கூறும்.....
@Yuva2122 ай бұрын
Correct this word used by bishop Robert called well Tamil mean travidam Travidam mean tamil He named travidam That's it
@KRISHNA-tv8py2 ай бұрын
Neega kathai sonneenga atharku enda aayivalar peyarum sollavillai .sonna ore peru Caldwell.avar thaan Dravidam nu sollittare.
இந்த திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்தியவர் அல்லது அறிமுகப்படுத்தியவர் என்ற அளவிலே விவாதிக்கப்படுகிறது. ஒரு ஆங்கிலேயன் பார்வை மட்டும் போதாது, ஏன் அதே காலக்கட்டத்தில் இருந்த வட நாட்டு மக்களின் கருத்தோ அல்லது பதிவுகளை ஆராய்ந்தால் என்ன? அப்படி நமக்கு ஆங்கில அறிவு போலவே கொஞ்சம் சமஸ்கிருத அல்லது உருது அல்லது இந்தி (அப்பொழுது இருந்ததா?) அறிவும் புலமையும் உள்ளவர் ஆராய்ந்து கூற வேண்டும். இதை திக (திராவிடர் கழகம்) செய்ய வேண்டும். சுபவீ குறிப்பெடுத்து கொள்ளவும்
@pazhaniyappanmuthu71445 ай бұрын
முதலில் இவர் ஒரு மொழி ஆய்வாளரா ?
@ananthis37612 ай бұрын
Just a missionary
@theman60962 ай бұрын
இல்லை இவர் கிறித்துவ மதம் பரப்ப வந்தவர்.............குழப்பினால் தானே மீண் பிடிப்பது எளிது 😂😂😂😂