வாழ்வை முடக்கும் வடகிழக்கு ரகசியங்கள்.....!

  Рет қаралды 194,933

SATHYASEELAN ASTROLOGY TV

SATHYASEELAN ASTROLOGY TV

Күн бұрын

வடகிழக்கு.# வாஸ்து# சத்தியசீலன் ஜோதிடர்.

Пікірлер: 217
@AnimaAnima-jy2gg
@AnimaAnima-jy2gg 8 ай бұрын
ஐயா உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் சத்தியமான உண்மை.... நீங்கள் கூறிய அனைத்து பிரச்சினைகளுக்கும் எங்கள் வீட்டில் உள்ளது... அதில் இருந்து வெளியே வரமுடியாமல் தவிக்கிறோம்....
@senthamil2k11
@senthamil2k11 4 жыл бұрын
ஐயா இந்த வீடியோவை உருவாக்கியதற்கு நன்றி. தயவுசெய்து ஒரு மாதிரி படத்துடன் வெட்டப்பட்ட வடகிழக்கு திசையை விளக்குங்கள், இதன் மூலம் எங்களுக்கு புரிந்துகொள்வது எளிதாக இருக்கும். ஐயா வரைந்து கொள்ளாமல் ஓரளவு மட்டுமே புரிந்துகொள்கிறோம்.🙏🙏🙏
@selvipandi2525
@selvipandi2525 4 жыл бұрын
ஐயா இந்த பிரபஞ்சத்தில் எங்களுக்கு கடவுள் கொடுத்த வரம் நீங்கள்.நன்றி குருவே.
@revathywarrior4766
@revathywarrior4766 4 жыл бұрын
அற்புதமான பதிவு.நாங்கள் வாடகை வீட்டில் இருக்கிறோம்.தெற்கு பார்த்த வீடு.வடகிழக்கில் வெற்றிடமாக உள்ளது.வீட்டின் பின்புறம் வடகிழக்கு.வெற்றிடத்தை ஒட்டி சமையலறை. வடமேற்கு பின் வாயிற் கதவு திறந்தால் வடகிழக்கிலிருந்து வடமேற்குவரை வெற்றிடம்.காட்டுச்செடிகள் வளர்ந்து பாதுகாப்பின்றி உள்ளது.நாங்கள் குடி வந்து எட்டுமாதங்கள்தான் ஆகிறது. எனக்கும் என் கணவருக்கும் ரேவதி நட்சத்திரம் .மீனராசி.கடன்சுமை தாங்காத துயரமாக உள்ளது. இதற்கு ஒரு தீர்வு கூறுங்கள் சகோதரரே. நன்றி.
@MrAsrajesh
@MrAsrajesh 4 жыл бұрын
சிறப்பான பதிவுகள் குருவே... நேர்காணலில் வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி...
@antonyraj6233
@antonyraj6233 2 жыл бұрын
ஐயா மிகச் சிறப்பாக சொன்னீர்கள் எனது நீண்ட கால சந்தேகத்தை விளக்கியதற்கு மிக்க நன்றி 🙏💐
@anandaryan6189
@anandaryan6189 4 жыл бұрын
மிக்க நன்றி குருவே !!! வாழ்த்துக்கள்
@jaysuthaj5509
@jaysuthaj5509 4 жыл бұрын
நீங்கள் சொல்வது%உண்மை
@janakiraman1802
@janakiraman1802 2 жыл бұрын
வடகிழக்கு வாஸ்துபடி நீங்கள்கூறுவது முட்றிலும் உண்மை,
@kaliaperumalrajesh3960
@kaliaperumalrajesh3960 4 жыл бұрын
குரு ஜி அவர்கள் மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@paviecesona69
@paviecesona69 4 жыл бұрын
Nice information. Thanks for your service to this society. Keep on... Going sir...
@sriramuluk4383
@sriramuluk4383 4 жыл бұрын
Dear Guruji, ,100% True. Past 20 years, lot ofstruggle in job, health, children's health, study not grown properly. I kept my 2 toilets oneat north east& north west.I am unable to express my failures, highly my mind depressed. Looking your kind solution
@krishnaveniv.a7257
@krishnaveniv.a7257 4 жыл бұрын
ஓம் குருவே நமக. அருமையான விளக்கம் ஐயா.
@indranij9454
@indranij9454 4 жыл бұрын
Hello Swamiji.. Namaste vanakkam thank u for this update.
@murthymurthy9946
@murthymurthy9946 4 жыл бұрын
அய்யா என் வீடு ஈசானிய பகுதியில் கடை உள்ளது அதற்கு என்ன வழி சொல்லுங்க அய்யா
@vanithag3634
@vanithag3634 3 жыл бұрын
Namaskar guruji As per your advice North East corner we have water sump and our site faceing is east and we have siptik tank towards North East in road. Please tell us guruji should we change if yes suggest us the good place
@sridharsenthil9230
@sridharsenthil9230 4 жыл бұрын
சகோதரரை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி
@sanjaid5
@sanjaid5 4 жыл бұрын
ஜி நன்றி வாழ்க வளமுடன்
@user-ce5rm3tf1s
@user-ce5rm3tf1s 3 жыл бұрын
நன்றி!
@manjula_4822
@manjula_4822 3 жыл бұрын
Sir please give me sollution.. நீங்க சொன்ன அத்தனை பிரட்சனையும் எங்க வீட்டில் உள்ளது... ஆனால் என்னால் வீட்டை மாற்ற முடியவில்லை...
@ragasudhan1570
@ragasudhan1570 4 жыл бұрын
ஐயா அமாவாசை அன்று பெண் பிள்ளைகள் பூப்பெய்தால் வீட்டிற்கு நல்லதா ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் ஐயா
@niveathietha.g1274
@niveathietha.g1274 4 жыл бұрын
Thankyou for ur information sir it really helps us😊
@natarajand.natarajan2435
@natarajand.natarajan2435 2 жыл бұрын
Ayya nandri
@rajibabu6428
@rajibabu6428 4 жыл бұрын
Vada kilakku vasuthu remba useful irrunthu guru ji nandri ji
@queenmarryselvaraj1255
@queenmarryselvaraj1255 4 жыл бұрын
ஐயா உங்கள் பதிவை தினமும் பார்த்து patrukirean ஐயா நான் வாடகை வீட்டில் kutierukkeran வடகிழக்கில் பாத்ரூம் வசிருக்காங்க கடவுளே இவ்ளோ நாள் தெரியாம நான் இருந்துருக்கேன் ஐயா ரொம்ப கலங்கி போகியிருக்கேன் நான் இப்போ என்ன பரிகாரம் பண்ணனும் வட மேற்கு வட கெழக்குல பாத்ரூம் வசிருக்காங்க எனக்கு ஓரு வழி சொல்லுங்க ஐயா pls
@muthukarupusamy9097
@muthukarupusamy9097 4 жыл бұрын
Sir enga veedu thalaivasal east direction la irukunga. Window north east la iruku sir.change pannanumanga. South la pinvaasal irukunga. engaluku kulanthai pakkiyam illainga. Engalukum odambuku mudiyarathilaga.aga moththam nimmathi illainga.
@ambikaraju9378
@ambikaraju9378 2 жыл бұрын
vanakam sir ,we are living in a rented house.kitchen is located in north east.last month( october) moved to South East.but we don't have place to wash the dishes.we are using north east place.To get vasuthu sasthra house what should I have to do.Pls help me.thank you.
@subramanianmaths6020
@subramanianmaths6020 4 жыл бұрын
Thank you your for information ji
@renugab5441
@renugab5441 4 жыл бұрын
ஐயா வணக்கம்! வடகிழக்கு பகுதியில் கழிவு நீர் வெளியே போகிறது காம்பவுண்ட் சுவரில் ஒட்டி தண்ணீர் தொட்டி இருக்கிறது அதில் கை. கால் கழுவி வருகிறோம் இது எதாவது பாதிப்பு வருமா???
@harimithunar5235
@harimithunar5235 4 жыл бұрын
Isanathil compound gate vekalama sir!? And athuvaliya car pogalama but car parking is kept aside alone !? Pls respond immediately sir bcoz we r on the process
@thiru_asc1
@thiru_asc1 4 жыл бұрын
Sir till date why information why carona virus happened? Very sad ...pls post about why this happened already 2months gone
@g.thirupathyg.thirupathy9122
@g.thirupathyg.thirupathy9122 4 жыл бұрын
BROTHER, THANKS AGAIN THANKS, ☆ G.THIRUPATHY
@balubalu2334
@balubalu2334 5 ай бұрын
சிறப்பு ஐயா நன்றி மகிழ்ச்சி ஐயா இவன் டீகடை பாலு
@selvamkumar3553
@selvamkumar3553 2 жыл бұрын
Mika Mika nantri iyya
@mageshwarimuthuvel7640
@mageshwarimuthuvel7640 4 жыл бұрын
It's true enaku pudhan guru sukkiran ragu serdhu erukku
@kkkeyan466
@kkkeyan466 4 жыл бұрын
sir.kindly share drawing for North East. Thanks
@user-xd3sx8oz4k
@user-xd3sx8oz4k 4 жыл бұрын
வடகிழக்கு பகுதியில் under ground water tank we can grow தாமரை plant vikalama
@priyadarshinipriya-be4uo
@priyadarshinipriya-be4uo Жыл бұрын
உண்மை sir
@suseela.p9602
@suseela.p9602 4 жыл бұрын
நன்றி ஐயா,வடகிழக்கில் வெற்றிலை போன்ற செடிகள் வைக்கலாமா??
@lakshmisivakumar2279
@lakshmisivakumar2279 3 жыл бұрын
Romba nandri sir🙏🏻🙏🏻🙏🏻
@ravik7346
@ravik7346 4 жыл бұрын
Arumaiyana pathivu ayya nandri🙏
@ravichandran1776
@ravichandran1776 4 жыл бұрын
Iya veedu road compare panna 1 feet down iruku, road heightaga vulladhu, pls advice
@cvtech224
@cvtech224 4 жыл бұрын
5.25 start time save
@kavithamahesh6915
@kavithamahesh6915 4 жыл бұрын
Migavum nalla pathivu, useful, important and easy to understand, thank you iyya 🙏🙏
@bhuvaneshwarisenthilkumar5829
@bhuvaneshwarisenthilkumar5829 4 жыл бұрын
வடகிழக்கு மூலையில் மரம் இருக்கலாமா
@vijayalakshmiramaraj8417
@vijayalakshmiramaraj8417 3 жыл бұрын
ஐயா நாங்கள் வீடு கட்ட உள்ளோம் உங்களிடம் பிளான் போட விரும்புகின்றேன் உங்களிடம் எப்படி தொடர்பு கொள்வது விரைவாக பதில் தரவும்
@viswanathashanmugam5640
@viswanathashanmugam5640 4 жыл бұрын
Sir, my house drainage pipe passing through east north corner and connecting to the road corporation chamber. Is it ok sir. Please explain. Thanks
@ushashrilakshmin3231
@ushashrilakshmin3231 2 жыл бұрын
It's ok
@Jotheeswaran7
@Jotheeswaran7 3 жыл бұрын
நன்றி அண்ணா
@rathinamalachellapah9414
@rathinamalachellapah9414 4 жыл бұрын
Thank you sir
@selvaranit7652
@selvaranit7652 3 жыл бұрын
ayya ungal nigalchi enakku romba pidikku vadakilakil samailarai ullathu ayya therku parthamanai veru vali parigaram sollunga ayya
@sudhasudhakar4667
@sudhasudhakar4667 3 жыл бұрын
ரொம்ப thanks sir
@nanthakumara7424
@nanthakumara7424 3 жыл бұрын
Vadakillakku mullai compound suver narakka vaithu kattamal cutaggi atha suverai cutting ullom Atharku enna pannavathu swamijee.
@kannansivam645
@kannansivam645 4 жыл бұрын
Thankyou sir vitula dupam potum Murai patri solunga yantha muligai potu sambrani potuvathu sir please explain
@subaganesh5657
@subaganesh5657 4 жыл бұрын
Intha vadakizhakku vetta pattirukku soldrinka sir.athai oru example droing pottu sollam sir. Innum nalla puriyum.
@seethalakshmiu2466
@seethalakshmiu2466 2 жыл бұрын
Sir my house south facing. Vtil vilakku yaetrum podhu pin vasal door open panni irukkanuma close panni irukkanuma. Please reply sir
@pooraniv6450
@pooraniv6450 3 жыл бұрын
Than you sir
@kathirdharshini333
@kathirdharshini333 4 жыл бұрын
Sir thanur rasi moolam natchaththiram patri sollunga eppothum athistom Vara enna pannanum kevuli palli patri sollunga sir
@tnffytboys8624
@tnffytboys8624 4 жыл бұрын
Nallathakval nantri aiya
@premas9022
@premas9022 4 жыл бұрын
Vanakkam aiya naangal Ranipettai mavattathil showlinghur enum ooril ullom .thangal varugai purinthu vaasthu nivarththi seithu thara venum? Thangalin tholaipesi enn kidaikkuma aiya?
@premalathaprema9019
@premalathaprema9019 2 жыл бұрын
Eesaniya மூலை பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபடலாமா. தயவு செய்து கூறுங்கள்.
@asikaasika4156
@asikaasika4156 Жыл бұрын
South facing house kku vatakilakki pakuthiya kilakku nokki ezhukkalama
@sugunap1324
@sugunap1324 Жыл бұрын
100 correct anna
@thavanayageesrikrishnaraja1038
@thavanayageesrikrishnaraja1038 3 жыл бұрын
ஐயா ஒவ்வொரு திசையிலும் வரவேண்டிய அறைகள் எவை என எனக்கு பதிவிடுங்கள். வீட்டின் அளவுகளை அளக்கும் போது உள்ளளவுகளா வெளியளவுகளா பார்ப்பது. தயவு செய்து அறியத்தரவும்.
@selvaranisaravanan3838
@selvaranisaravanan3838 3 жыл бұрын
Sir enga veedu south facing, kitchen north east la iruku, south east la portico iruku yepadi kitchen change panna please give some idea sir
@natarajanbalasubramaniam4887
@natarajanbalasubramaniam4887 4 жыл бұрын
நன்றி அய்யா
@rameshrrameshraj6678
@rameshrrameshraj6678 4 жыл бұрын
Thanks ji
@theanmozhyiangappan4013
@theanmozhyiangappan4013 4 жыл бұрын
should we follow the vastu rules in rented house also? Will these drawbacks of Northeast affect us? (rented house). Please reply guruji
@ushashrilakshmin3231
@ushashrilakshmin3231 2 жыл бұрын
S it affects...
@sripriyar4721
@sripriyar4721 4 жыл бұрын
Guruji, Narayanabali patri explain kodungal pls 🙏
@rameshkalyan9183
@rameshkalyan9183 4 жыл бұрын
Vannakam Sir. Can we keep shoe rack in the north east side ??
@harimithunar5235
@harimithunar5235 4 жыл бұрын
Isanathil compound gate varalama sir !? And athuvaliya car pogalama but car parking is kept aside alone sir!?
@merabalaji6665
@merabalaji6665 4 жыл бұрын
Very nice. But you don't tell any answer for any of your customers doubt.so many of them not able to meet you.so please answer the queues.otherwise very nice
@skthiruselvanskthiruselvan1217
@skthiruselvanskthiruselvan1217 11 ай бұрын
North la toilet bathroom irutha atha pathi oru video pooduga sir 🙏
@sudhag2786
@sudhag2786 Жыл бұрын
Sir neega sonna irukakoodathathellam NE thaan irukku ithu vaadagai veedu ippo naan enna seivadhu...
@umaarjun9155
@umaarjun9155 4 жыл бұрын
Sir vasthu kuraipadu Ulla vadagai vrtirku parigaram solunka sir
@sivastudio22449
@sivastudio22449 4 жыл бұрын
100 % its true
@murugesanm2593
@murugesanm2593 4 жыл бұрын
Thankyou
@siveksivek5099
@siveksivek5099 3 жыл бұрын
Yen kanavar veetil epadi than eruku avar yenai um pillaium vittu vara penudan ullar. Nanum pillaikalum kastam ullom athavathu parikaram sollunga guruji.avar yengalai vanthu Sera parikaram sollunga
@kalaiselvi4788
@kalaiselvi4788 4 жыл бұрын
Sir vanakkam. In our home we don't construct compound towards north to west. That means vadamerkku. Is there any mistak in it. Please send me the solution for it.
@godnaturelove9181
@godnaturelove9181 4 жыл бұрын
Nandrigal kodi sir
@joysjoys875
@joysjoys875 4 жыл бұрын
Nandri ji
@revathiS147
@revathiS147 4 жыл бұрын
வணக்கம் அண்ணா. நாங்கள் இருப்பது வாடகை வீட்டில். அங்கு, வடகிழக்கு அறை சின்னது தான். அதில் தான் நாங்க வடக்கு நோக்கி சுவாமி படம் வைத்திருக்கிறோம். தென் மேற்கு அறை பெரியது. அது படுக்கை அறை. நீங்கள் சொன்னது போல பண வரவே இல்லை. நாங்கள் பூஐ அறையை மாற்றி வைத்து வழிபட்டால், நன்றாக இருக்குமா? அல்லது கண்டிப்பாக இந்த வீட்டை விட்டு வேறு வீடு மாற வேண்டுமா? Reply pls
@sudharamesh7933
@sudharamesh7933 4 жыл бұрын
Vadakilakumoolai enbathu nilaivasal ullea varuma or portiko ullea varuvatha energy sollavum
@priyam.s9884
@priyam.s9884 4 жыл бұрын
Sir....pls tell us parikaram as in my house kitchen is in vadakilakku and rest room is in ten kilakku...
@natarajanramanujam7797
@natarajanramanujam7797 4 жыл бұрын
அருமை ஐய்யா
@immacritmalarvizhi5765
@immacritmalarvizhi5765 4 жыл бұрын
சார் வணக்கம் வீடு கட்ட உள் அளவு பார்க்க வேண்டுமா அல்லது வெளி அளவு பார்க்க வேண்டுமா தயவு செய்து கூறுங்கள் 🙏🙏
@Trending-shooter_by_sangavi
@Trending-shooter_by_sangavi 4 жыл бұрын
Vadakilakula enna than irukanum
@nandhakumar677
@nandhakumar677 3 жыл бұрын
Sir ninga sonna anaithum enakku nadakkuthu sir payama erukku sir vada kilakku mulaiyeliye madi padikkaddu and bathroom erukku sir paithiyam pudikkara mari tha sir erukku enakku marriage aki 6 month tha akuthu sir appa vedula erukkara varaikkum enakku odampu sari ella aodinu erunthathu Ella sir enga vanthathula erunthu odampu sari ellamale pokuthu sir enakku mamanar Ella sir mamiyar puthi suvathinam Ella sir enga vedugarar oru paiya tha sir ethavathu problem akuma sir vada kilakku mulaiela entha mari eruntha
@tganesan7229
@tganesan7229 4 жыл бұрын
Manpam athakama eruku antha porul totalum kaei kalurn sir.ponatha thotal aruvrupu patuthan sir.etula eruithu apati valea vara anna kapatuka sir.42vasu kaleeswari Rajapalayam. Anku pone poruinka altu 3varusama eruku.sivena kalar
@parameswaranwaran4430
@parameswaranwaran4430 4 жыл бұрын
South facing house ku , North East kitchen erkalama sir.plesae sollunga.thankyou
@krishnapalanivel3406
@krishnapalanivel3406 4 жыл бұрын
Kilakku vaasal veettin vada kilakku maindoor vaithu fortico vada kilakku vaikkalama?
@a.haria.hari.659
@a.haria.hari.659 4 жыл бұрын
Ayya ninga oruthadave kerala vile vanthu parunga.inge vastu padi ellorum vada kizhakku mulayil than samayal are vchirukkiranga.ella vastu ni punar kalum ingethan pujai are kuda kodukkiranga.anal ninga sonnamathiri prachine illeye .Then kizhakkile koyil kalil mattum than samayalukkaka payanpaduthutanga.ithin vilakkam alikkavum
@trmraistar382
@trmraistar382 4 жыл бұрын
Ayya எங்கள் வீட்டில் North East மூலையின் 2 adi thalli bathroom and toilet அமைந்துள்ளது. இதனால் உயிரிழப்பு ஏற்படுமா please sollunga ayya
@selvarajt1387
@selvarajt1387 4 жыл бұрын
Pl change it north west to teenage male plm
@sridharsridhar5277
@sridharsridhar5277 4 жыл бұрын
Thenkilaku mulai la veetu kattinom then antha veeta kattamuttiyala athu pakkathu nelam yenga Annan ketta vanga mutiyala ethullarunthu veetula nallathu natakkala ethukku nan enna saiya ventum sir
@baraniagencys3583
@baraniagencys3583 4 жыл бұрын
Super
@k.ravikrishnan2381
@k.ravikrishnan2381 4 жыл бұрын
nandri ayya
@MariMuthu-un6kn
@MariMuthu-un6kn 4 жыл бұрын
Thank u sir.
@vanjikumar3068
@vanjikumar3068 4 жыл бұрын
Arumai Aiya 🙏🙏🙏🙏🌹💐
@SenthilKumar-oh5mz
@SenthilKumar-oh5mz 4 жыл бұрын
Maniplant and vetrilai kotikal vatakilaku pakuthiyil vaikalama
@karthigakavin5125
@karthigakavin5125 4 жыл бұрын
Vannakam sami At what desai septic tank shoud be kept?? Pls reply sami
@mohanapriya5541
@mohanapriya5541 Жыл бұрын
ஐயா நாங்கள் எங்கள் சொந்த வீட்டில் இருக்கிறோம். மாமனார் பெயரில் உள்ளது. வேறு ஒரு இடத்தில் இடம் மட்டுமே வாங்கி உள்ளோம். அந்த இடத்தில் வடகிழக்கு வெட்டப்பட்டு உள்ளது. நான் என்ன செய்ய வேண்டும்
@SumiSumi-dz1um
@SumiSumi-dz1um 4 жыл бұрын
Samiji vadakizakil thulasi chedi kaaindhuvittadhu.enna seivadhu.please sollunga saamy
@mishothmonish3533
@mishothmonish3533 3 жыл бұрын
ஐயா எனது வீடு வடகிழக்கு பார்த்து உள்ளது அதில் சமையலரை தென்கிழக்கிலும் பூஐைஅறை தென்கிழக்கில் வடமேற்கு பாரத்துஉள்ளது சரியானதா ஐயா
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 34 МЛН
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 1,3 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 16 МЛН
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 34 МЛН