குரு வாழ்க! குருவே துணை!! நல்ல பயனுள்ள தகவலுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏 ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம் 🙌 நீளாயுள் 🙌 நிறை செல்வம் 🙌 உயர் புகழ் 🙌 மெய்ஞானம் ஓங்கி 🙌 வாழ்க வளமுடன்! 🙌 வாழ்க வளமுடன்!! 🙌 வாழ்க வளமுடன்!!! 🙌 வாழ்க வையகம்! 🙌 வாழ்க வையகம்!! 🙌 வாழ்க வையகம்!!! 🙌 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌 என்றும் நலமுடன்🙏 உமையாள்கோபாலகிருஷ்ணன்
@ramujee39984 жыл бұрын
ஐயா நீங்கள் ஆன்மிகத்தை பற்றி சொல்லும் விதம் மற்றவர்களிடமிருந்து தனித்து இருக்கிறீர்கள் அருமை அருமை. ஐயா ஒரு வேண்டுகோள் எந்த திதியில் பிறந்தோமென்று எல்லோருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஏன் எனக்கே தெரியாது. எனவே நட்சத்திரம் அடிப்படையில் சொன்னால் நன்றாக இருக்கும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏🙏
@mn.vairamani83332 жыл бұрын
நமது ஜாதகத்தில் உள்ள அனைத்து வகையான தோஷங்களை விட திதி சம்பந்தப்பட்ட தோஷம் தான் கடுமையானது எனவே இது வரை நீங்கள் பிறந்த திதி தெரியவில்லை என்றாலும் இப்போது ஆவது தெரிந்து கொண்டு உங்கள் திதிக்கு உரிய பரிகாரம் செய்து/கடவுள்/தேவதைக்கு உரிய பூஜை வழிபாடு செய்து உங்கள் விதியை வெள்ளுங்கள் சார் நன்றி.
@meenu106822 жыл бұрын
@@mn.vairamani8333 thithi devathai mantra thappa ucharicha problem varatha..?
@PrayeriSpower666 Жыл бұрын
Birth time therinja thithi therinjidum
@malarmanimathi3434 Жыл бұрын
L
@ananthbarath72094 жыл бұрын
என்றும் சத்தியமே உரைக்கும் சத்தியசீலன் குருக்கள் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி ஐயா திருப்பூர் ஆனந்த் குடும்பத்தார்
@sasirekhakumar890719 күн бұрын
நன்றி வாழ்க வளமுடன் 🙏 ஜி
@revasgs60384 жыл бұрын
Very clear simplified explanation guruji. Namaskaram.
@velunayagar98194 жыл бұрын
தங்களின் கருத்துக்கள் அனைத்தும் தெளிவாகவும் புரியும் படியாகவும் உள்ளது நன்றி
@dakshnamoorthi71014 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி ஐயா🙏🙏🙏
@shivaranjani41604 жыл бұрын
Your advice is fantastic brother we are following your specific instructions thank you lot God bless you
@vijikumar63144 жыл бұрын
மிக மிக தெளிவான பேச்சு நன்றி தம்பி 🙏🙏
@shilpaselvaraj63414 жыл бұрын
No one will decribe clearly like u sir.you are earning more respect everyday. Thanking u for great guidelines.
@shantisoma54144 жыл бұрын
Ayya you gave a wonderful explanation when none have explain about it. Thank you ayya. Please tell us more on proper prayer of kubera and mahaletchumi.
@jamesolive93624 жыл бұрын
for each tithi there is a nithyadevigal from pournami to ammavasai clock wise and ammavasai to pournami anti clock wise, if paryed thier mantras what will happen pls.u will reply?
குருவே சரணம் 🙏🙏🙏 குரு பூர்ணிமா நல் வாழ்த்துக்கள் 💐💐💐💐🙏🙏🙏
@vijiv-zy5fp2 жыл бұрын
Sir my son job kidaikalai sir anusham star please sollunga sir 🙏🙏🙏🙏🙏🙏
@Ramya-t6v Жыл бұрын
நன்றி
@gomathinallasamy59559 ай бұрын
அருமை,எனக்கு விடுதலை வேண்டும் 1மணிநேரம் வழிபாடு செய்வேன்,ராமர் மட்டும் ஆதித்யஹிருதயம் படித்து வெற்றி பெற்றார்,அப்புறம் சப்தமி யில் பிறந்தவர்கள் ஏன் ஆதித்யஹிருதயம் படிக்க சொல்ல வில்லை
@kalaivani60234 жыл бұрын
ஐயா சதுர்த்தசி திதியில் சிவன் மற்றும் கால பைரவர் வழிபாடு வீட்டில் எப்படி வழிபாடு செய்வது ( கால பைரவர்). மந்திரம் தினமும் சொன்னால் போதுமா வழிபாடு தனியாக செய்ய வேண்டுமா நன்றி அய்யா 🙏
@lokeshwarilokeshwari51094 жыл бұрын
ஓம் நமசிவாய நமஹ போற்றி போற்றி போற்றி நன்றி ஐயா
@vasudevandhanasekara. Жыл бұрын
Ok iya good information thank you.........
@kokilavanim868Ай бұрын
நன்றி அய்யா
@nanthakumara74244 жыл бұрын
Iyya vanakam aralipoo sedi compoundkuku velliel than vaithulom engalukku verru adme illi enna panrathu kovilve veeduku poo vendum atharkku enna panrathu iyya. Puthuyugam tv ungal number parthu save pane vaithulan antha numberkuku santhanam Irruntha question kattal appointment matum than solaranga atharku enna panrathu.. First question katu iruenthan. Ippoluthum katu. Irukkan. Athavathu type paniathill thavarukal irranthall. Manickavum. Thavusaithu comment box question kattatharkku pathil anupgal iyya. Thank you.
Vaazhga valamudan 🙏 ஐயா இந்த திதிக்கு பின் இந்த திதிக்கு முன் என்றே இருக்கிறது ஜாதகத்தில். எதை எடுத்துக்கொண்டு வழிபாடு செய்ய வேண்டும்
@thaaraapaalkani93604 жыл бұрын
நன்றி ஐயா மிகவும் அருமையான பதிவு
@krishnaveniv.a72574 жыл бұрын
ஓம் குருவே நமக. பிறந்த திதி தெரியாதவர்கள் எந்த இறைவனை வழிபாடு செய்யவேண்டும்.நன்றி ஐயா.
@krishnaveniv.a72574 жыл бұрын
@yamuna Shalu நன்றிங்க.
@srimpcollection48578 ай бұрын
பிறந்த திதியை கண்டிப்பாக கண்டு பிடிக்கலாம் எளிது ஜாதகத்தில் இருக்கும்
@sathissathis87592 жыл бұрын
Nanri ayya
@rajinathan1300 Жыл бұрын
Thei pirai sapthamikku enna vazhipadu iyya
@sakthivel-jt9fj3 жыл бұрын
Sir my son birthday 17.09.2015 time 1.40am enna thidhi sir
@poornismjansirani54833 жыл бұрын
Sir...prathamai valarpirai thithi ennakku but magararasi,thanush laknam sir..ellarum thithi soonyam atitu nu solluranga sir ethukku enna seivathu sir...
@anuscookbook37754 жыл бұрын
Ayya, this is Anuradha, intha Video vil sathurdhasi prayer sollumbothu ungha video disconnect ayidhuthu piragu continue agiyirukhu... please explain the pooja for Rudran, Bairavar poojai... Many thanks... 🙏🙏🙏
@harinnik.k.28824 жыл бұрын
There is no word to explain ur kind thanks
@ratnamvellautham9414 жыл бұрын
sir sathurtisi parigaram is censored.. pls give what parigaram..tqvm
@kalavathi45284 жыл бұрын
Sir my husband by-pass surgery cheithavar. He feels delicate to come out for Thithi. I cont do this. How can we give the Amavasai thithigal. Please selling a sir.
@jayanthiv99194 жыл бұрын
மிகவும் நல்ல பதிவு. நன்றி
@sathiyamoorthya2132 Жыл бұрын
நன்றி💐
@kalailonely6842 жыл бұрын
Sir vanakkam, nan pournami (suklha batcham) thithi .valkai romba kastam .nalla work illa .nan endha deivam vazhli paduvathu sir pls .sollunga kadan Mel kadan .valkaiyil nimmathi illa sir .
என் மகன் 17வயது இறந்து 1வருடம் முடியும் பொது திதி பார்த்து செய்யாலாம இல்லை இறந்த நாள் அன்று செய்யலாம சொல்லுங்க 🙏🙏🙏🙏
@chanarita1174 жыл бұрын
migavum arumaiyaana pativy...mikka nandri
@natchiarsathasivam58504 жыл бұрын
அய்யா அவர்களுக்கு.திதி தெரியாதவர்க்கு வழி சொல்லுங்கள் அல்லது திதி எப்படி தெரிந்து கொள்வது ஒரு அன்பர் கேட்டமாதிரி பக்கத்தில் உள்ளவர்கள் ரொம்ப சண்டைக்கு நம்மை இருக்கிறார்கள.அதற்கு பதிவு. போடுங்கள்
@mohanpoomani19214 жыл бұрын
பதில்
@geetha.ramkumar114 жыл бұрын
Sir , chaturthasi-lord Shiva and bhairavar also can we worship ?
@durgap42763 жыл бұрын
மிக்க நன்றி அய்யா
@vigneshwaravigneshwara9524 жыл бұрын
வணக்கம் ஐயா, மிகவும் உபயோகமாக உள்ளது
@Jay-ki9hy4 жыл бұрын
Beautiful explanation. Nanri sir
@tiruunna62754 жыл бұрын
வணக்கம் சார் நான் தேய்பிறை சஷ்டியில் பிறந்தேன் விரதம் தேய்பிறை சஷ்டியில்தான் இருக்க வேண்டுமா அல்லது வளர்பிறையிலும் விரதம் அனுஷ்டிக்கலாமா.
@sajinasunil87004 жыл бұрын
How to know what is your thidhi ? I am chadayam star .so which god I should pray?. Please reply .
@kalaithiyagu70964 жыл бұрын
Thank you sir
@bagyalakshmi_23064 ай бұрын
🙏🏻🙏🏻
@sakthivinayagar-xu8wk4 жыл бұрын
Vanakkam ayya.. Thithi theriyathavargal entha thithil kudukkalam nu sollunga ayya
@rajaprabusv29104 жыл бұрын
Thank you very much
@Evergreen-ju5sd4 жыл бұрын
Ramayanam hint ithai Vida super aa yarum solla mudiyathu sir thanks. thanks for all.
@sharmiselva54214 жыл бұрын
Entha entha Sami photovai vitil vaithu valipadalam sir
@obulidhanvith39854 жыл бұрын
Sir, jathagam parpirkala? Enaku job and business pathi sollamudiyuna ?. Jathagam time and dob information vaithu parpirkala or only personal consultation visit mattum than parpirkala?
Kamatchi Amman vilaku, mahalakshmi vilaku enna size la vanganum nu detailed video podaringala sir
@positivelife57864 жыл бұрын
Super anna.nanu ipo konja naal idha paththi terinjikanum ninaichen..
@thamilarasia7224 жыл бұрын
Sir as per my jathagam guru neetcham in 6 ,my rasi thulam lakanam simmam i had already two daughters 8 years old they are rishabam rasi kani lakkanam josiyar said if u have Male child definitely u have some effect for childish it sure pls reply sir
Sir, married women amavasai , father,mother vazhi pithrukkala or husband vazhi pithrukkala pls explain
@ப்ரியா2 жыл бұрын
ஐயா 2022 12 ராசிக்கு குரு பெயர்ச்சிகள் சொல்லுங்க பிளீஸ்
@arjunabi77444 жыл бұрын
Pithrukkalai thinamum vazhipadalama
@lakshmiv70914 жыл бұрын
Ayya 2 years before komatha poojail thubathil venkadugu use Panna ungal pathivil solirukinga
@veeraragavana97824 жыл бұрын
Thank you sir fine
@bhuvandevi30414 жыл бұрын
குருஜி வணக்கம் வாக்கிய பஞ்சாங்கம் திருகணிதபஞ்சாங்கம் இவற்றில் எதை தேர்வு செய்வது திதி, நட்சத்திரம் ,லக்கணம் மாற்றம் பெறுகிறது விளக்கம் வேண்டும் குருஜி
@santhiraja95796 ай бұрын
Thithi ku deivam name sollunga pls
@maheshwaranjekan87202 жыл бұрын
Thanks iya
@vijayaganesan50934 жыл бұрын
அய்யா நன்றி உங்களிடம் ஜோதி டம் பார்க்க எந்த ஏண்ணிற்ஞ அனுமதி பெற வேண்டும் அந்த எண்ணை இதில் பதிவிடுங்கள் அய்யா தயவு செய்து அனுப்புங்க அய்யாஞ
@sathyaseelanastrologytv-ah27004 жыл бұрын
8098994156
@birmasrim.periyaswamy28164 жыл бұрын
@@sathyaseelanastrologytv-ah2700 அற்புதம் நன்றி ஐயா
@priyakarthik52874 жыл бұрын
Sir keeping karumanjal at home is not so good somebody saying what to do sir?
@sheela77814 жыл бұрын
Vanakam guru ji. Pls upload video about kuladeiva vazhipadu..
@AjayAjay-bt1pj4 жыл бұрын
Ji uthirasa malai en mayanuku kaluthil podanum...athu kadaila vangi podalama illa josiyam pathu ellam panitu podanuma sollunga ji...Na nega potra ella vdos pathuruven marakama ellame super ji...Plzz na keta ithuku matum ans panuga swamy 🙏nega ithuku matum ketathuku our vdo potrunga jii ....Thnku ji am waiting for ur vdo
@rakshanagarajan24534 жыл бұрын
Thank you sir 🙏🙏🙏🌹🌹
@sathyas7094 жыл бұрын
Vanakam guruji 🙏🙏 nan panguni matham 7 m thethi 1983 piranthen enaku rasi thithi ethum theriyathu nan yarai vananga vendum sollunga guruji nan migavum valkaila kastatha anupavichitruken