1. சிலருக்கு அறிவு ஞானம் & அனுபவ ஞானம் வாய்த்திருக்கும். 2. ஆனால் அடுத்தவர்களுக்கு அதை சொல்லி தர மனமிருக்காது. 3. மனமிருப்பவர்களுக்கு சொல்லி கொடுக்கும் திறன் இருக்காது. ஆண்டவன் உங்களுக்கு அனைத்தையும் அளித்திருக்கிறான். மிகச்சிறந்த பதிவு.
@vithaigaliyakkam4 жыл бұрын
நன்றி
@kathijamakeupartist Жыл бұрын
கோழிபேணுக்குநாட்டுமருந்துகூறவும்
@Titchi124 жыл бұрын
கோழி வளர்ப்பவர்களுக்கு தேடினாலும் கிடைக்காத அருமையான பேச்சு .
@vithaigaliyakkam4 жыл бұрын
நன்றி
@johnsonrajendran1824 Жыл бұрын
கோழி வளர்ப்பு பற்றிய தங்களது ஆலோசனைகள் மிக அருமை கோழி பண்ணையின் பொக்கிஷமாக இந்த பதிவை நாம் சேமித்து நல்லமுறையில் பின் பற்றி வளர்க்க வேண்டும்
@raakash1871 Жыл бұрын
நாட்டு வைத்தியம் முறையில் கோழி வளர்ப்பதற்க்குஅருமையான பதிவு நன்றி
@mickyarockiam10334 жыл бұрын
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை, மிக மிக அருமை உங்கள் சேவை தொடரட்டும் அய்யா மிக்க நன்றி,
@nellaimurugan3693 жыл бұрын
வீடியோ ஆரம்பித்து முடியும் வரை உள்ள அனைத்து தகவல்களும் கோழி வளர்க்க நினைப்போர்க்கு மிகவும் பயனுள்ள பதிவு 👌🤝🙏
கோழி வளர்ப்பு குறித்த தங்களின் அனுபவ விளக்க உரை அற்புதம்.தொடரட்டும் தங்களின் பணி.வாழ்த்துகள்!
@pasumaijai93833 жыл бұрын
மிகவும் சிறப்பு.. கோழி வளர்ப்பில் ஒரு பட்ட படிப்பு படித்தது போல உணர்ந்தேன்.... மகிழ்ச்சி ஐயா
@AbineshV-ki1de2 жыл бұрын
00
@sathikali5 Жыл бұрын
அனைத்து தகவல்களும் மிகவும் பயனுள்ள பதிவு .நெஞ்சார்ந்த நன்றி
@velmurugant.e93103 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் உள்ளன நீங்கள் மிக அதிக அனுபவ அறிவு உள்ளவர் மிகவும் நன்றி
@rohitkirthick98164 жыл бұрын
சத்தியமா சொல்றேன் bro இது போல Spech கோட்டதே இல்ல தமிழ்செல்வம் Sir உங்கலுக்கு மிக மிக நன்றி நன்றி நன்றி....
@vithaigaliyakkam4 жыл бұрын
நன்றி
@priyangasusendran55014 жыл бұрын
Naan unga comment pathathum apadi yennna solirupanga ipadi oru comment irukunu pathutu aparam than video ponan... But nijamave unga comment la irukra emotion ah naan unarnthan.. Naan natu kozhi valathutu varan ipo than 1st batch 1st experience... so koliku sali and ammai vanthu neraya koli iranthuduchi.. athanala athai iyarkai muraila sari panrathukaaga neraya you tube channels pathu pathu yella maruthuva muraium kaiyaandu ipo oru knowledge attain panirukan... Koranjathu 100 videos pathirupan.. but naan ivaroda video ah patha piragu antha 100 videos pathathuku bathila ivangaloda ore video pathiruntha inum seekrame sari panirukalam nu thonuchi... Sir unga kuripu yelame miga miga arumai sir.. naan B. Sc agri mudichirukan athanalaum yenaku koli valarpu iyarkai murai vivasayan herbs herbal ipadi interest athigam... so naatu koli um athe maari valarkanum nu than neraya thedal irunthanala unga video view ku vanthiruku.. mikka nandri... Miga miga miga arumaiyana pathivu.. unga yella kuripum naan thaniya note potu yeluthi vachi inimel vida pora batch kelam kandipa follow panuvan.. romba nandri sir...
@vithaigaliyakkam4 жыл бұрын
நன்றி
@immanuelcrispus5594 жыл бұрын
Try to write without mistakes
@kalaimeega19234 жыл бұрын
@@vithaigaliyakkam ayya unga mobile number kedaikkuma?
@nathanranjani40583 жыл бұрын
மிக அருமையான உண்மை பேச்சு. வாழ்த்துக்கள் அய்யா.
@KannanKannan-ek1bm4 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல், மிகமிக எளிமையாக கூறப்பட்டதற்கு மிக்க நன்றி அய்யா.
@meenatchisundaram12733 жыл бұрын
இன்றைய சூழ்நிலைக்கேற்ற தற்சார்பு பொருளாதாரம் தான் இந்தியா வல்லரசாக உதவும்
@freddysmiles76784 жыл бұрын
அருமையான பதிவு.தெளிவான விளக்கம். அவரின் அனுபவம் அனைவருக்கும் பயன் தரும் தகவல்கள். மிக்க நன்றி ஐயா🙏🙏❤️❤️. தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள். கடவுள் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பார்.
@vithaigaliyakkam4 жыл бұрын
நன்றி
@ramachandranathimoolam87572 жыл бұрын
மிக மிக நேர்த்தியான தகவல்கள். நன்றி ஐயா
@sarithasathish46532 жыл бұрын
நன்றி ஐயா நான் தேடிய அனைத்து கேள்விகளுக்கும் நீங்கள் பதில் கூறியுள்ளீர்கள் மிகவும் நன்றி ஐயா
@sambathkumar39484 жыл бұрын
இவருடைய பேச்சு மிகவும் பயனுள்ளது
@gunagunal41814 жыл бұрын
அருமையான அர்ப்புதமான இதுவரை எனக்கு தெரிந்தவரை, எவரும் அளிக்காத இயற்க்கையான முறையில் கோழிகளுக்கு கான நோய் மேலாண்மை தகவல் அளித்ததற்கு எனது நெஞ்சார்ந்த நன்றி ஐயா.
@vithaigaliyakkam4 жыл бұрын
நன்றி
@AsPrabu2 жыл бұрын
சிறப்பான மருத்துவ குறிப்பு நன்றி ஐயா
@lakshmilucky37352 жыл бұрын
அருமையான பதிவுங்க அண்ணா நன்றி ங்க நல்ல புரியும் படி கூறினீர்கள் மிக்க மகிழ்ச்சி அண்ணா
@thiyagukavin94552 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு அய்யா 🙏
@gopigopi7359 Жыл бұрын
கோழிகளுக்கும் மனிதர்களுக்கு உள்ள மருத்துவத்தை சொல்லிய ஐயா அவர்களுக்கு ஒத்த வார்த்தையில் சொன்னா நெஞ்சார்ந்த நன்றி
@vallinayagamd91223 жыл бұрын
அருமையான பதிவு கருத்தரித்தல் பற்றி கூரிய சகோதரர் அவர்களுக்கு என் மனம் மார்ந்த வணக்கம் செலுத்தி வணங்குகிறேன்
@krishnanrathanam73203 жыл бұрын
P
@selvarajsaran19754 жыл бұрын
மிக நல்ல பயனுள்ள பதிவு !நன்றி ஐயா !வாழ்த்துக்கள் !வாழ்க நலமுடன் !நன்றி !நன்றி !🙏🙏🙏🙏🙏🙏
@vithaigaliyakkam4 жыл бұрын
நன்றி
@PunethaPunetha-s5b2 ай бұрын
அருமை யானா பதிவு ஐயா நன்றி god belass you
@கொக்கரக்கோவிவசாயம்4 жыл бұрын
உங்ககிட்ட வாங்கிட்டு போன கருங்கோழி முட்டை அருமை சார்..💪
@vithaigaliyakkam4 жыл бұрын
நன்றி
@neelathangavel69603 жыл бұрын
இது போல இயற்கை நோய் எதிர்ப்புச் சத்துடன் கோழி வளர்த்தால், சொல்லும் விலை (அதுக்காக விலை ஏத்திடாதீங்க)கொடுத்து வாங்கலாம்.நோய் எதிர்ப்பு சக்தி மிகுதியாக இருக்கும்...👍👍👍
@pigeontales_rajamadhi4 жыл бұрын
Tamizh Selvan is a Famous Country Chicken Grower & Promoter.... Very knowledgeable person on this field.
@vithaigaliyakkam4 жыл бұрын
Thank you
@harishsamy52193 жыл бұрын
பல தகவல்கள் ஒரே பதிவில் மிக சிறப்பு மிக்க நன்றி
@vithaigaliyakkam3 жыл бұрын
நன்றி
@pathinettampadiyon1432 жыл бұрын
அருமையான பதிவு, முக்கிய மான விசயத்தை விட்டுவிட்டீர்கள்,கோழி மூக்கை வெட்டாமல் விட்டா கொத்தி கொள்ளும் என்கிறார்கள் மூக்கை வெட்டினால் பண்ணை கோழி என்று 120 க்கு கேட்பார்கள் என்கிறார்கள் அதைப்பற்றி எதுவும் சொல்லவில்லையே சார் வணக்கம் சார்
@robertdorairaj86044 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு . வாழ்த்துக்கள்.
@vithaigaliyakkam4 жыл бұрын
நன்றி
@dindigulsiva3304 жыл бұрын
சூப்பர் சூப்பர் அண்ணா அருமையான பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்
@vithaigaliyakkam4 жыл бұрын
Thank you
@thangavelmtd85752 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன் புகழுடன் மகிழ்ச்சியுடன் பல்லாண்டுகள்... எம் தங்கவேல் திண்டுக்கல்
@liyakathalimohamedbasha84372 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி ஐயா
@damienfernando643210 ай бұрын
I'm from Sri Lanka Thanks for your valuable information.
@charlesdevaa5 ай бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி நண்பரே
@saravananmuthusamy7504 жыл бұрын
அருமையான பதிவு அருமையான தகவல் அருமையான விளக்கம் நன்றி 👍👍👍
@vithaigaliyakkam4 жыл бұрын
நன்றி
@smk.ramanathankulandaiyan83854 жыл бұрын
நல்ல பதிவு நன்றி👍👍👍👍
@vithaigaliyakkam4 жыл бұрын
நன்றி
@samalamichael14 жыл бұрын
Very Simple way he explained. Very experienced teacher. Many people can find answers from his explanations.
@vithaigaliyakkam4 жыл бұрын
Tq
@diegotanner38313 жыл бұрын
A tip : watch series at Flixzone. Been using them for watching loads of movies these days.
@andersonbaylor86843 жыл бұрын
@Diego Tanner Yea, have been using Flixzone for months myself =)
@mahiorganicfarming91233 жыл бұрын
Verygood super
@oldisgold29453 жыл бұрын
நல்ல ஒரு மணம் படைத்த மனிதர் நிங்கள் தமிழ்ச்செல்வன் ஐயா நன்றி...
@kulanthairaj98193 жыл бұрын
ஐயா கோடான கோடி நன்றி மிகவும் அருமையான பதிவு
@ziyaudeen92294 жыл бұрын
ஐயா உங்கள் பதிவு மிக மிக அருமை நன்றி
@sakthivelp-lm6ch3 ай бұрын
15% video than run aaittu irunthathu but comment panda vanthen vera level information iyya, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I watched your video fully... Really all valuable minutes. Thanks for sharing your experience...
@vithaigaliyakkam4 жыл бұрын
Thank you
@gpswamygpswamy1667 Жыл бұрын
Phoneme
@DiyaRocks7862 жыл бұрын
Very good explanation 👌thank u sir
@kesavi144 жыл бұрын
you are amazing sir.. thanks for sharing your knowledge and experience..
@vithaigaliyakkam4 жыл бұрын
Thank you
@kcbala71543 жыл бұрын
Super sir..lot of details shared.and very useful👍👌👏👏
@vithaigaliyakkam3 жыл бұрын
Tq
@நாவிஜயகுமார்ஓம்நமசிவாய4 жыл бұрын
அருமையான பதிவு ஜி நன்றி
@vithaigaliyakkam4 жыл бұрын
நன்றி
@Pets_Paradise_2 жыл бұрын
அருமையான பதிவு 💚
@thirunavukkarasuarasu41064 жыл бұрын
உங்களிடம் பேசி ரொம்ப நாளாச்சு சார் வாழ்த்துக்கள் அருமை
@vithaigaliyakkam4 жыл бұрын
நன்றி
@kumarvelu66924 жыл бұрын
மிகவும் அருமை , மிகவும் அருமை,
@vithaigaliyakkam4 жыл бұрын
நன்றி
@பொபழனி3 жыл бұрын
மிகவும் நல்ல பதிவு
@rajeshkannan24713 жыл бұрын
super speech...arumai...thx to this channel
@vithaigaliyakkam3 жыл бұрын
Tq
@alsalwametalscrap59784 жыл бұрын
அருமையான விளக்கம் நல்ல உள்ளம்
@vithaigaliyakkam4 жыл бұрын
நன்றி
@velusamiappan45244 жыл бұрын
Awesome advices
@muthukumarm90813 жыл бұрын
Valgha valamudan
@sathishvmanohar94344 жыл бұрын
Thanks Sir,i wants to start integrated farm.Please continue ur service in next level to encourage youngsters and farmers into healthy agriculture.Thanks to channel.
@vithaigaliyakkam4 жыл бұрын
Tq
@thirumurugan96864 жыл бұрын
மிக்க நன்றி அய்யா
@vithaigaliyakkam4 жыл бұрын
நன்றி
@2sonlineshopping5122 жыл бұрын
Thanks ayya....
@rajendranmurugesan71444 жыл бұрын
Arumayana speech. Arumayana voice. Very useful informations. Thank you sir.
@jensybritto86384 жыл бұрын
Sir unga video pathuttu comment podama irukkavae mudiyathu sir. Very good explanation. Thank you so much sir.
@sivarudranb1764 жыл бұрын
Super speech sir
@sreedevisreedevi92014 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா நன்றாக விளக்கம் அளித்துள்ளீர்கள் மிகவும் அருமை