1லட்சம்80ஆயிரம் கோடி இருக்கு ஆட்டுபண்ணை ஆரம்பிக்கலாம்/ Goat farming

  Рет қаралды 232,474

விதைகள் இயக்கம் - VITHAIGAL IYAKKAM

விதைகள் இயக்கம் - VITHAIGAL IYAKKAM

4 жыл бұрын

வெற்றிகரமான ஆட்டு பண்ணைக்கு
Mr.Athher Ahmed.MD,
Paalar Urban Farms,
செங்கல்பட்டு.
தொடர்புக்கு: paalaarurbanfarms.com/commerc...
தொழில் ரீதியான வெற்றிகரமாக ஆட்டு பண்ணைகள், அமைக்க சிறந்த ஆலோசணைகளை Paalar Urban Farms உரிமையாளர் திரு.Athher Ahmed அவர்கள் வழங்கி வருகிறார்கள்..
மிககுறைந்த விலையில் மாட்டுதீவனங்கள்: • 50Kg Rs 400|40Kg Rs 24...
🌾விதைகள் இயக்கத்தின்🌾
தலைச்சிறந்த வீடியோக்களின் வரிசை உங்கள் பார்வைக்கு👀
🐮மாட்டுபண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
1. • நவீன மாடு,ஆடுபண்ணை நேர...
2. • ரூ.12லட்சம் ஆண்டுவருமா...
3. • மாதம்: ரூ.50000 நாட்டு...
🐐ஆட்டுபண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
1. • 1லட்சம்80ஆயிரம் கோடி இ...
2. • ஆடுகளுக்கு என்ன தீவனம்...
🐔கோழி பண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
1. • முன்மாதிரியான நாட்டுகோ...
2. • கடக்நாத்,சிறுவிடை கோழி...
3. • 19 கிளைகள் கோடிகளில் ப...
4. • Video
🦉காடை பண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
1. • காடை வளர்ப்பு சிறிய இட...
2. • HI-TECH காடை பண்ணை
🐝தேனீ வளர்ப்பை தொடங்குவதற்க்கு முன் பார்க்க வேண்டிய வீடியோ:
• தேனீ வளர்ப்பில் அசத்து...
வெண்பன்றி வளர்ப்பு: • 1டன் ரூ.1லட்சம் கொழுத்...
🐂வடஇந்திய நாட்டுமாடுகளை வாங்குவதற்க்கான வீடியோ:
• ஒருநாளைக்கு 16 to 21 ல...
🐂சாணம்,கோமியம் மதிப்புகூட்டல் பற்றிய வீடியோ:
1. • லாபம் கொழிக்கும் மாட்ட...
2. • 100% இயற்க்கை பூஜை பொர...
3. • 40% வருமானம் இப்படியும...
🌳சந்தனமர வளர்ப்பு பற்றிய வீடியோ:
• சந்தனமரம் வளர்ப்பு/San...
🎋சூப்பர்நேப்பியர் பற்றிய வீடியோ:
1. • போலி சூப்பர் நேப்பியர்...
2. • குட்டை நேப்பியர். இந்த...
விதைகள் இயக்கம் முகநூல்பக்கம்: / vithaigaliyakkam
விதைகள் இயக்கம் வாட்ஸ்அப்குழு:
chat.whatsapp.com/JQcKQAz4imC...
விதைகள் இயக்கம் டெலிகிராம் குரூப்: t.me/Vithaigaliyakkam
விதைகள் இயக்கம் contact: 8807671279..

Пікірлер: 539
@balak744
@balak744 9 ай бұрын
உங்களுடைய தகவல் எனக்கு மிகவும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது ...
@muthupsk3823
@muthupsk3823 4 жыл бұрын
அருமையான விளக்கம் பதிவுக்கு நன்றி sir புதிதாக தொடங்கும் பண்ணையாளர்களுக்கு ஓர் வரம்
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
நன்றி
@rajinithiyagarajan9663
@rajinithiyagarajan9663 4 жыл бұрын
அருமையான விளக்கம் sir பதிவுக்கு நன்றி தொடர்ந்து உங்கள் அனுபவம் பகிர்ந்தால் புதியதாக தொழில் தொடங்வோர்க்கு வழிகாட்டியா அமைவீர்கள் sir
@sathyaraj6022
@sathyaraj6022 4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு . ஒரு வருடத்திற்கு முன் நான் ஆட்டுப்பண்ணை அமைக்க வேண்டும் என்று மிகவும் ஆர்வத்துடன் இருந்தேன் . அதற்காக சில சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள கே. வி. கே. காஞ்சிபுரம் சென்றிருந்தேன். அங்கு ஆடு வளர்ப்புப் பற்றி கூறும் பொழுது ,எனக்கு ஆடு வளர்க்க வேண்டும் பண்ணை அமைக்க வேண்டும் என்ற ஆர்வமே போய்விட்டது . அவர்கள் என் மனதில் மிகவும் பயத்தை ஏற்படுத்தி விட்டனர்.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
நன்றி
@basheerkambali4358
@basheerkambali4358 4 жыл бұрын
புதிய ஆட்டு பண்ணையாளர் களுக்கு , சகோதரரின் பயனுள்ள விளக்கம் , ஆலோசனைகள். நன்றி விதைகள் இயக்கம் பதிவு அருமை வாழ்த்துக்கள்
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
நன்றி
@parthibanparthibanparthi589
@parthibanparthibanparthi589 4 жыл бұрын
@@vithaigaliyakkam llllllallllllllapapaaapaaaappappapapàapppapàppppppapppàaààpppààppàpppàpàpppppaapppp
@premagovindhasamy980
@premagovindhasamy980 4 жыл бұрын
தங்களின் அனுபவங்களை மிகவும் தெளிவாக பகிர்ந்து கொண்டீர்கள் நன்றி ஐயா
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
நன்றி
@srinivasan3776
@srinivasan3776 4 жыл бұрын
ஐயா உங்களுடைய பதிவு பயனுள்ளதாக இருந்தது அதுவும் ஆரோக்கியமாக இருந்தது .
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@paulpandikarthi4753
@paulpandikarthi4753 4 жыл бұрын
அருமையான மற்றும் தெளிவான விளக்கம் Thanks for information continue your service
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@TamilTNGTNG
@TamilTNGTNG 4 ай бұрын
தங்களின் அனுபவம் எனக்கு கிடைத்துள்ளது என்னிடம் தன்னம்பிக்கை இருக்கு நான் ஆடு வளர்ப்பில் முன்னேறுவேன்
@b.dhanyasarathi8756
@b.dhanyasarathi8756 4 жыл бұрын
Super sir. நன்றி. அருமையான தொழில் ஆலோசனை
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
நன்றி
@gopala5071
@gopala5071 4 жыл бұрын
Very good explanation, motivated speech
@nagendranb1588
@nagendranb1588 4 жыл бұрын
சிறப்பான தகவல் கிடைத்தது நன்றிகள்
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
நன்றி
@viswajust8641
@viswajust8641 4 жыл бұрын
Thank you sir. For your detailed information about of 🐐 goat forming explanation. Thanks a lot sir
@GMani-gb3sy
@GMani-gb3sy 3 жыл бұрын
Thank you sir. Your talk more clear and very useful for new farmers and business man
@kevinjameskumar2928
@kevinjameskumar2928 4 жыл бұрын
Thank you very much. It's so useful information. Helpful for new entrepreneurs.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@anandnivi3758
@anandnivi3758 4 жыл бұрын
அசார் அண்ணா உங்க பதிவுகள தவராம பார்த்துவிடுவேன் உங்க விளக்கம் அனணத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிரது மிக்க நன்றி அண்ணா.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
நன்றி
@Kumar-td9sz
@Kumar-td9sz 4 жыл бұрын
Very nice your speech sir, also give everyone self motivated your simple language and speech. Thank you
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Welcome
@VijayKumar-0308
@VijayKumar-0308 4 жыл бұрын
Thanks sir...Good brief explanation and too useful your guidence for who those have plan have going to be start the goat form like me... Many thanks...
@venky7e9
@venky7e9 4 жыл бұрын
Very informative sir.. your experience and skills are so visible on your speech !!
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@udhayashankar642
@udhayashankar642 4 жыл бұрын
Excellent explanation & good guideNess sir thank you
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Welcome
@indusmode
@indusmode 4 жыл бұрын
எதார்தமான பயனுள்ள பதிவு. நன்றி.
@svanithasvkumar2138
@svanithasvkumar2138 3 жыл бұрын
Etharththam viyaapaaram panam moolai ullavargalukku mannum ponne thakutum thangame
@elangovanelango4491
@elangovanelango4491 3 жыл бұрын
You have a great heart sir. Not many will teach business secrets. Nice human being.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 жыл бұрын
Thank you
@rajeshpaps7728
@rajeshpaps7728 4 жыл бұрын
Good way of thinking...U words make me think deeply..Thanks for ur support..Jai hindh
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@umanizanth8591
@umanizanth8591 4 жыл бұрын
Excellent Speech Sir. Very useful information.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@u2ubelovers
@u2ubelovers 4 жыл бұрын
Mr Athar Ahmed you are explaining things Very clearly not only raising you are explaining about marketing too. It will be very useful for all enthusiastic farmers sometime in their goat farming. Thanks
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Welcome
@raveendranpaul3749
@raveendranpaul3749 4 жыл бұрын
Thank you for your fruitful information and guidance.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Welcome
@kalaimmaha
@kalaimmaha 4 жыл бұрын
Inspiration of speech is very motivated to business..
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@vijayalakshmiv4692
@vijayalakshmiv4692 2 жыл бұрын
really great explanation sir. Athher sir u r giving good advise to start small level. I'm proud if you SD it.
@velmurugan5463
@velmurugan5463 3 жыл бұрын
Thank you for sharing your experience with people
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 жыл бұрын
Welcome
@muralitamilan1484
@muralitamilan1484 4 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
நன்றி
@thangavelkannant81
@thangavelkannant81 3 жыл бұрын
Arumaiyana pathivu excellent speech 👌 keep continue Sir
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 жыл бұрын
Tq
@selvammurugaiah2074
@selvammurugaiah2074 4 жыл бұрын
Clear and concise explanation.Like your approach.well done👍
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@mumtajbegum4120
@mumtajbegum4120 3 жыл бұрын
Thank you sir.arumayana vilakkam
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 жыл бұрын
Tq
@grajan3844
@grajan3844 Жыл бұрын
Valuable video, thank you sir
@karandleeban7747
@karandleeban7747 4 жыл бұрын
Useful information. Thank you sir.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Welcome
@devachandranmani5289
@devachandranmani5289 3 жыл бұрын
வேலூர் மாவட்டம் சார்ந்த நிலப்பரப்புகளில் எந்த வகையான ஆடு வளர்ப்பை நாம் மேற்கொள்ள முடியும் குறிப்பாக புதிதாக பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதிகளில் கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக மழைப்பொழிவு என்பது மிக மிகக் குறைவு இந்த ஆண்டுதான் ஓரளவிற்கு ஜூன் மாதம் முதல் மழை பொழிந்து வருகிறது எங்களின் நிலப்பரப்பு முரம்பு என்ற மண் வகையை சார்ந்தது எங்கள் ஊரில் தண்ணீர் பிரச்சனை வெகுவாக இருக்கிறது ஆகவே ஆடு வளர்ப்பிற்கு தண்ணீர் தேவையை எவ்வாறு பூர்த்தி செய்வது ஆனால் நாங்கள் ஒரு விவசாயக் குடும்பம் இதுவரை வங்கியில் கடன் என்பதை நாங்கள் பெற்றது இல்லை ஏனென்றால் அது சார்ந்த அறிவு அல்லது தகவல் மிகக் குறைவாகத்தான் எங்களுக்கு கிடைத்தது
@elavarasansekar6397
@elavarasansekar6397 4 жыл бұрын
Good speech sir, thank you so much for your information.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@user-eo4qg5lz6z
@user-eo4qg5lz6z 4 жыл бұрын
Use full information thank you sir 🙏👍
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Welcome
@mdyaqub9
@mdyaqub9 4 жыл бұрын
Very good video, very informative and very well explained.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@zeenath7837
@zeenath7837 19 күн бұрын
Clear explanation thank you so much 🙏
@amalanathanpaul8342
@amalanathanpaul8342 7 күн бұрын
Very Very useful, motivating and supportive information, Sir.
@middleclasspeople8898
@middleclasspeople8898 4 жыл бұрын
Very useful information. Thanks for sharing. 💐🤝👍👌
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@kannencherymuraleedharan594
@kannencherymuraleedharan594 3 жыл бұрын
BEAUTIFUL PRESENTATION..
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 жыл бұрын
Tq
@reklakadhalan3355.
@reklakadhalan3355. 4 жыл бұрын
சார் உங்கள் கருத்து அனைத்தும் நல்ல பயனுள்ள கருத்தாக உள்ளது நன்றி சார்
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Welcome
@skumar5469
@skumar5469 3 жыл бұрын
Correct, good advise, Thanks
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 жыл бұрын
Welcome
@ajaiannavi5185
@ajaiannavi5185 4 жыл бұрын
Good video with reality based information
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@m.duraipandithenmozhi8162
@m.duraipandithenmozhi8162 4 жыл бұрын
Thanks for your Involvement Lectures. Good guidances to the beginners and New Entrepreneurs given by you. Thanks M.Duraipandi Rtd Sugarcane Farm Supervisor Kothari Sugars Ltd and Ncsm Ltd.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@radhikamasilamani1832
@radhikamasilamani1832 3 жыл бұрын
Sir rompa arumaiya explain pannurenga rompa thanks sir
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 жыл бұрын
Welcome
@arunsusi3338
@arunsusi3338 4 жыл бұрын
Very useful information from you sir.. Thank u
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Welcome
@senthilkumar-ms3hg
@senthilkumar-ms3hg 4 жыл бұрын
Super sir clear information thank you
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@VISHWAN76
@VISHWAN76 4 жыл бұрын
Your speech inspired me😊
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@seenuiropias553
@seenuiropias553 4 жыл бұрын
Very useful information.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@jeethendransurya4296
@jeethendransurya4296 4 жыл бұрын
Quality Channel and Quality Information
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@velus4731
@velus4731 3 жыл бұрын
அற்புதமான தகவல்.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 жыл бұрын
Thank you
@dineshvokaliga6570
@dineshvokaliga6570 3 жыл бұрын
For me super adverse Thank you sir God bless you
@lifeistolive123
@lifeistolive123 3 жыл бұрын
Nice explanation.. thanks
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 жыл бұрын
Thank you
@dilipdals6584
@dilipdals6584 4 жыл бұрын
Thanks for ur best information
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@srinivas3261
@srinivas3261 4 жыл бұрын
Thank you very much sir good motive speech to youngesters
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@sureshkumark5339
@sureshkumark5339 4 жыл бұрын
Thanks for your message 👍
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Welcome
@whatcanieat3327
@whatcanieat3327 4 жыл бұрын
You always find beat video. Thanks
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Welcome
@vijayakumarmanivasagam122
@vijayakumarmanivasagam122 4 жыл бұрын
Realy useful sir, as a business approach
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@francisxavier8721
@francisxavier8721 4 жыл бұрын
GOOD INFO SIR
@selvamary8351
@selvamary8351 3 жыл бұрын
Very youse full message thanks sir
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 жыл бұрын
Welcome
@fayasahamed2678
@fayasahamed2678 4 жыл бұрын
U r great,i understood u r advices....
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@ramalingamramu.m2885
@ramalingamramu.m2885 4 жыл бұрын
Tqu so much sir kindly information 🙏🙏🙏🙏
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Welcome
@a.anbuselvameltmanager4364
@a.anbuselvameltmanager4364 3 жыл бұрын
Thanks for your possitive explanation which motivates me to start my passion. I my own land of 50 cents but ground water is salty and no more river water also. Can you guide me to do it.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 жыл бұрын
Welcome
@arifarifpm1613
@arifarifpm1613 4 жыл бұрын
அருமை👍
@dineshram1051
@dineshram1051 4 жыл бұрын
அவர் சொல்லும் பொழுது வங்கியில் லோன் கிடைத்து ஆடுகளை வாங்கி அதில் வெற்றி பெற்ற ஒரு உற்சாகம் இப்பொழுதே வருகிறது... நிச்சயமாக ஒரு காலம் நாங்களும் வெல்வோம் வென்று காட்டுவோம் பதிவுக்கு நன்றி...
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
வாழ்த்துக்கள்
@zakirhussain4413
@zakirhussain4413 4 жыл бұрын
Good information thanks
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@user-cr5dm3bx3o
@user-cr5dm3bx3o 9 ай бұрын
Great information sir
@Jfasayri
@Jfasayri 4 ай бұрын
Excelent explanation sir
@mohanankannan
@mohanankannan 4 жыл бұрын
Nice Explanation.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@sathish1051
@sathish1051 3 жыл бұрын
Thank you sir very useful😍
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 жыл бұрын
Thank you
@Ve.for.victory.
@Ve.for.victory. 3 жыл бұрын
Best 👍 explaination🙏
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 жыл бұрын
Tq
@abrahamkuruvilla6958
@abrahamkuruvilla6958 4 жыл бұрын
Nicely explained 🙂
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@ssaravanan.saravanan1718
@ssaravanan.saravanan1718 4 жыл бұрын
Sir thelivaa sonninga thanks
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Welcome
@shreeharipressbutton9502
@shreeharipressbutton9502 4 жыл бұрын
அருமையான பதிவு நண்றி சகோதரர்
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@joseanto8970
@joseanto8970 4 жыл бұрын
Very nice to explanation
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@kalaimani3483
@kalaimani3483 4 жыл бұрын
You are perfect sir 👍
@jayakumar2386
@jayakumar2386 4 жыл бұрын
Good explanation
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@ravichandran7234
@ravichandran7234 2 жыл бұрын
அய்யா எங்கள் பகுதி இந்தியன்வங்கி மேலாளர் ஆடுவளர்க்க கடன் மறுக்கிறார்
@venkatesanmunusamy3483
@venkatesanmunusamy3483 4 жыл бұрын
Arumaiyana padhivu.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@Ethnic-Explorer
@Ethnic-Explorer 4 жыл бұрын
Really motivating
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@thangarajak964
@thangarajak964 4 жыл бұрын
Super video Sir Tq for ur Message
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@vasanthakumarr8028
@vasanthakumarr8028 4 жыл бұрын
Super sir. Good Heart Personalities
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@muhammadfaisal-cx4mn
@muhammadfaisal-cx4mn 4 жыл бұрын
Assalamu alaikum. MSME இரண்டு பிரிவுகளில் உள்ளதே production மற்றும் Service. இதில் எதன் கீழ் (கோழி, ஆடு, மாடு பண்ணை) பதிவு செய்யவேண்டும்.
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 21 күн бұрын
உற்பத்தி
@jesusredeems2.037
@jesusredeems2.037 4 жыл бұрын
நன்றிகள் ஜயா...
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Welcome
@ajayfarms3217
@ajayfarms3217 3 жыл бұрын
So much thanks for ur advice sir..I have approch to cooperative bank by seeing ur vedio,and they ask for collateral so they can approve for the loan,
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 жыл бұрын
Tq
@vaideeswaran4518
@vaideeswaran4518 4 жыл бұрын
Nalla arumaiyana pathivu nanba
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@murugancrossfield7234
@murugancrossfield7234 4 жыл бұрын
Thank you sir this is all states possible
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@okpaul7686
@okpaul7686 3 жыл бұрын
Very very good information. Thank you🙏 Jesus Christ love's you
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 жыл бұрын
Welcome
@tamiliyya7448
@tamiliyya7448 3 жыл бұрын
Clear explanation sir
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 жыл бұрын
Thank you
@rajanthankappan531
@rajanthankappan531 4 жыл бұрын
Best motivation
@razinraz4563
@razinraz4563 4 жыл бұрын
I really impressed with your each and every information of it sir.. I'm going to start farm at malaysia its really very useful for me sir.. Thanks not everyone have thought to share what their doing very kind of you God bless you.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Welcome
@arivukarasuraman
@arivukarasuraman 4 жыл бұрын
Superb explanation
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@sokkan2207
@sokkan2207 4 жыл бұрын
Good Sir thanks
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Thank you
@ferozekalik9377
@ferozekalik9377 4 жыл бұрын
I'm feroze kalik really good sir. God bless you
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@soundrapandianthangapandia5374
@soundrapandianthangapandia5374 4 жыл бұрын
In the name of motivation he promote his business very well, basically he is a real estate business man!
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@giridharnatarajan842
@giridharnatarajan842 4 жыл бұрын
So what, you just want to criticize with out substance. As long his communication is clear and concept is genuine, take the lead and progress. If you want to keep finding fault , you will only be digressing.
@soundrapandianthangapandia5374
@soundrapandianthangapandia5374 4 жыл бұрын
@@giridharnatarajan842 I am not critizes, instead i was appreciate him, once again i said he promote his real estate business very well! He is one of success man in real estate business! Appreciated! God bless!!!
@giridharnatarajan842
@giridharnatarajan842 4 жыл бұрын
Soundrapandian Thangapandian , that’s once again your communication problem, you mean something, but in reality you write something different.
@rohitkirthick9816
@rohitkirthick9816 4 жыл бұрын
சூப்பர் நண்பா அருமையான பதிவு
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@rsureshme
@rsureshme 4 жыл бұрын
தவறான புரிதல்கள்: 1. ஆடு, மாடு, கோழி வளர்ப்பு விவசாயம் சார்ந்த தொழில். இது MSME ன் கீழ் வராது. (Farming is not under MSME) 2.1 லட்சம் 80 ஆயிரம் கோடி இந்த பிரிவிற்கு கிடையாது. இந்த பணம் யாரும் கேட்காத காரணத்தால் மீதம் இல்லை. வங்கிகள் அதிக வாராக் கடன் காரணமாக கொடுக்க முன் வராததால் உள்ளது. 3.விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புக்கு வங்கிகள் 99% கடன் கொடுப்பது இல்லை. விவசாய நிலம் sarfaesi சட்டத்தின் கீழ் வராது. இதை ஜப்தி செய்ய முடியாது. 4. வாராக் கடன் அதிகம் உள்ள பிரிவு என்பதால் இதற்கு வட்டி 10 - 12% நீங்கள் கூறியது போல 6 - 7% கிடையாது. 5. வீடு மற்றும் கார் வாங்க 7 நாட்களில் குறைந்த வட்டியில் கடன் பெறலாம். கடன் கட்ட தவறினால் இதை ஜப்தி செய்ய முடியும். ஆனால் ஆடு வளர்ப்பு போன்ற கடன் பெற 6 மாதத்திற்கு மேல் அலைய வேண்டும். 6. முதலில் 2 லட்சம் கடன் பெறலாம் என்றீர்கள். 2 லட்சம் கடன் பெற Legal opinion Land estimate MODT Processing fee என ₹30,000 செலவு ஆகும். 7. முதலில் தொழில் ஆரம்பிக்க வங்கி கடன் கொடுப்பது இல்லை. தொழில் விரிவாக்கம் செய்யும் போது வங்கி கொடுக்க முன்வரும் ஆனால் நமக்கு தேவைப்படாது. 8. வட மாநிலங்களில் இருந்து ஆட்டு தொட்டிக்கு அதிக அளவில் ₹250 விலையில் வருகிறது. 9.ஆடு வளர்ப்பில் தீவன மேலாண்மை, நோய் மேலாண்மை அனைத்தும் மற்றவர் பார்த்து கொள்வார்கள் வணிகம் மட்டுமே முக்கியமாக பார்க்க கூறுகிறீர்கள். இதற்கு 10 பைசா முதலீடு இல்லாமல் தரகர் வேலை பார்க்கலாமே. எதற்காக ஆடு வளர்க்க வேண்டும். 10. ஆடு வளர்ப்பு லாபம் தான் ஆனால் விவசாயம், கால்நடை வளர்ப்பு இவற்றை பற்றி எதுவும் தெரியாமல் லாபத்தை மட்டுமே நோக்கி யூடியூப் பார்த்து கடன் வாங்கி பண்ணை வைத்தால் 200% நஷ்டம் ஏற்படும்.
@PaalaarUrbanFarms
@PaalaarUrbanFarms 4 жыл бұрын
To put it simply, மனம் இருந்தால் மார்க்கம் உண்டு, இல்லாவிட்டால் அனைத்தும் இமயமலை தான்.
@rsureshme
@rsureshme 4 жыл бұрын
@@PaalaarUrbanFarms இதில் எந்த இடத்திலும் ஆடு வளர்ப்பு MSME ன் கீழ் வருகிறது என்று இல்லை.
@PaalaarUrbanFarms
@PaalaarUrbanFarms 4 жыл бұрын
Please check Page number 187 of 266. //Description: Financial support for starting dairy and allied businesses to generate rural employment and provide infrastructure". Subsidy ceiling: 25 Lakhs. Entrepreneur's contribution: 10% minimum. Who can apply: Farmers and individual entrepreneurs.// Frankly I think you are out of touch with the latest situation. Good luck to you. I rest my case.
@rsureshme
@rsureshme 4 жыл бұрын
@@PaalaarUrbanFarms DairyEntrepreneurshipDevelopment திட்டத்தின் கீழ் Cold storage: Rs.30 lakh Subsidy : 25% என்று உள்ளது. இதில் ஆடு வளர்ப்பு பற்றி எதுவும் இல்லையே?
@shameemjaved2553
@shameemjaved2553 4 жыл бұрын
@@rsureshme kaiyum kalavuma puduchuteenga😂
@tiroumalavanemadavackone6522
@tiroumalavanemadavackone6522 4 жыл бұрын
அருமையான பதிவு
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
நன்றி
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 31 МЛН
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 36 МЛН
பால்பண்ணை தோல்வியை தவிர்க்கும் வழி/Losses dairy farm
20:10
விதைகள் இயக்கம் - VITHAIGAL IYAKKAM
Рет қаралды 56 М.
#рыбалка | Птица попала в сеть  1 |
0:58
Мормышинг SPB
Рет қаралды 4,1 МЛН
КОТ в ярости: Хозяин купил стол с бортами
0:13
Собиратель новостей
Рет қаралды 1,3 МЛН
When you left your door open! 😱 #shorts #funny #duck
0:12
Packy Films
Рет қаралды 9 МЛН
funny cat🤣🤣🤣#shorts
0:45
ALL EXPRESSION
Рет қаралды 4,5 МЛН