பால்பண்ணை தோல்வியை தவிர்க்கும் வழி/Losses dairy farm

  Рет қаралды 56,785

விதைகள் இயக்கம் - VITHAIGAL IYAKKAM

விதைகள் இயக்கம் - VITHAIGAL IYAKKAM

4 жыл бұрын

வெற்றிகரமான பால் பண்ணைக்கு
Mr.Athher Ahmed.MD,
பாலாறு பால் பண்ணை,
செங்கல்பட்டு.
தொடர்புக்கு:8939773322
தொழில் ரீதியான வெற்றிகரமாக பால் பண்ணைகள், அமைக்க சிறந்த ஆலோசணைகளை பாலாறு பால் பண்ணை உரிமையாளர் திரு.Athher Ahmed அவர்கள் வழங்கி வருகிறார்கள்..
மேலும் சுவாரசியமான பண்ணை வீடியோக்களை காண Subscribe செய்யுங்கள்: • Video
🌾விதைகள் இயக்கத்தின்🌾
தலைச்சிறந்த வீடியோக்களின் வரிசை உங்கள் பார்வைக்கு👀
🐮மாட்டுபண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
1. • நவீன மாடு,ஆடுபண்ணை நேர...
2. • ரூ.12லட்சம் ஆண்டுவருமா...
3. • மாதம்: ரூ.50000 நாட்டு...
🐐ஆட்டுபண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
1. • 1லட்சம்80ஆயிரம் கோடி இ...
2. • ஆடுகளுக்கு என்ன தீவனம்...
🐔கோழி பண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
1. • முன்மாதிரியான நாட்டுகோ...
2. • கடக்நாத்,சிறுவிடை கோழி...
3. • 19 கிளைகள் கோடிகளில் ப...
4. • Video
🦉காடை பண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
1. • காடை வளர்ப்பு சிறிய இட...
2. • HI-TECH காடை பண்ணை
🐝தேனீ வளர்ப்பை தொடங்குவதற்க்கு முன் பார்க்க வேண்டிய வீடியோ:
• தேனீ வளர்ப்பில் அசத்து...
🐂வடஇந்திய நாட்டுமாடுகளை வாங்குவதற்க்கான வீடியோ:
• ஒருநாளைக்கு 16 to 21 ல...
🐂சாணம்,கோமியம் மதிப்புகூட்டல் பற்றிய வீடியோ:
1. • லாபம் கொழிக்கும் மாட்ட...
2. • 100% இயற்க்கை பூஜை பொர...
3. • 40% வருமானம் இப்படியும...
🌳சந்தனமர வளர்ப்பு பற்றிய வீடியோ:
• சந்தனமரம் வளர்ப்பு/San...
🎋சூப்பர்நேப்பியர் பற்றிய வீடியோ:
1. • போலி சூப்பர் நேப்பியர்...
2. • குட்டை நேப்பியர். இந்த...
விதைகள் இயக்கம் முகநூல்பக்கம்: / vithaigaliyakkam
விதைகள் இயக்கம் வாட்ஸ்அப்குழு:
chat.whatsapp.com/JQcKQAz4imC...
விதைகள் இயக்கம் டெலிகிராம் குரூப்: t.me/Vithaigaliyakkam
விதைகள் இயக்கம் contact: 8807671279..

Пікірлер: 142
@seethapathynarayanavn918
@seethapathynarayanavn918 4 жыл бұрын
அருமை, ஐயா இதுபோன்ற சமுதாயத்தில் விழிப்புணர்வு இல்லாத மக்களுக்கு கொடுக்கும் தகவலுக்கு நன்றி. வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்க்கும் இளைஞர்களுக்கு மிக பெரிய தகவல் சுரங்கம்.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@gayathrihk8181
@gayathrihk8181 3 жыл бұрын
அருமை ஐயா... குழப்பத்தில் இருந்தேன். அருமையான தகவல்கள்.. உங்கள் தகவல்கள் முழுமையாக இருந்தது....
@dineshram1051
@dineshram1051 4 жыл бұрын
சிறந்த அனுபவம் மிக்க மனிதர் நல்ல உபயோகமுள்ள தகவல் நன்றி விதைகள் இயக்கத்துக்கு....💐💐💐👏👏👏🙏👌👍
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@ksvsethuraman263
@ksvsethuraman263 3 жыл бұрын
Good guidance for young and in experienced new entrepreneurs. Similar videos are really welcome and need of the hour, as covid poses a big challenge in urban employment opportunities. Thanks a lot for this video and to Mr.Akther Ahmed for his nice and sincere presentation.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 жыл бұрын
Thank you
@jesusmathasusai1890
@jesusmathasusai1890 4 жыл бұрын
அருமையான பதிவு. ஒளிவு மறைவற்ற விளக்கம்
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@dhivadaks
@dhivadaks 4 жыл бұрын
Excellent ,, he is a very good business analyst and spread positive messages always.. Kudos to the team.. Thanks to Mr. Ather Ahmed
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@krisnaprasath8284
@krisnaprasath8284 11 ай бұрын
Excellent experience and explanation...❤
@venkatachalapathibaskar5927
@venkatachalapathibaskar5927 4 жыл бұрын
அற்புதமான விளக்கம், மிகவும் பயனுள்ள தகவல்கள்.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@muthukrishnanramiah882
@muthukrishnanramiah882 3 жыл бұрын
Nice presentation thank you very much
@febinbabu7900
@febinbabu7900 Жыл бұрын
Love from Kerala ♥
@shaikalaudeen1497
@shaikalaudeen1497 4 жыл бұрын
Good info.Thanks
@premkumars1382
@premkumars1382 4 жыл бұрын
ஒளிவு மறைவு இல்லாத தகவல் மிக்க நன்றி
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@febinbabu7900
@febinbabu7900 Жыл бұрын
Great information sir ♥
@SivaKumar-ns3en
@SivaKumar-ns3en 4 жыл бұрын
Thanks for your message very nice 🙏🙏🙏
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@thanigairaj5322
@thanigairaj5322 4 жыл бұрын
no one can explain this much clear sir.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@thalaprakash1109
@thalaprakash1109 3 жыл бұрын
நல்ல அருமையான தகவல்...
@mohanraj123
@mohanraj123 4 жыл бұрын
I saw his couple of other videos...he is excellent....
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@hasssan550
@hasssan550 4 жыл бұрын
good information and thank you i be waiting for more information
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Sure thank you
@ArulArul-mb6zp
@ArulArul-mb6zp 4 жыл бұрын
Thank you so much
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Welcome
@sugumarkannayiram9228
@sugumarkannayiram9228 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா....
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 жыл бұрын
Tq
@pkkumar3156
@pkkumar3156 4 жыл бұрын
அருமையான கருத்துவாழ்த்துக்கள்மிக்க நன்றி
@chemistryeasydhanpadikalam3957
@chemistryeasydhanpadikalam3957 3 жыл бұрын
Excellent information
@abishjohn2374
@abishjohn2374 4 жыл бұрын
please give priority for these kind of practical and precise idea or content or person,, thank you
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Sure thank you
@thamilanpu7760
@thamilanpu7760 3 жыл бұрын
சிறப்பான பதிவு, நன்றி
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 жыл бұрын
நன்றி
@janakausi259
@janakausi259 3 жыл бұрын
Thanks🙏 very nice
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 жыл бұрын
Tq
@ahmedaadhil2296
@ahmedaadhil2296 4 жыл бұрын
Thank you nice
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@user-ud4or4zs3d
@user-ud4or4zs3d 4 жыл бұрын
அருமையான பதிவுங்க சார்..... எங்களிடம் 8 பசு 6 கன்றுகள் உள்ளது...
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@sheelas2782
@sheelas2782 3 жыл бұрын
Sir really good knowledge please inform how to make a successful fish farming in 25 cend
@arunatindia
@arunatindia 4 жыл бұрын
Very Informative.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@kirubaahaker.07kiruba28
@kirubaahaker.07kiruba28 4 жыл бұрын
I request to this chanel Please request him to speak about Integrated farm
@kalaiselvan9824
@kalaiselvan9824 2 жыл бұрын
வெரி குட் டீம் காலை வாழ்த்துக்கள்
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 жыл бұрын
நன்றி
@vijaysethupathy2168
@vijaysethupathy2168 4 жыл бұрын
Sir i like ur all videos in any video u never speak to attract people always speak very frank in business ideas and views really like u and one day i sure meet u and get direct advice.... 😊
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@paulpandikarthi4753
@paulpandikarthi4753 4 жыл бұрын
Good message Thanks sir
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@dineshsubramani1400
@dineshsubramani1400 2 жыл бұрын
Eluv seluv pani machine vangi ...neram waste pani 24×7 work panitea irukanu ...ipdi pana confrom loss varum ....full effort pota matumea ithu pola gain pana right choice ...
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 жыл бұрын
Thank you
@jeethendransurya4296
@jeethendransurya4296 4 жыл бұрын
Congratulations for this video bro
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@gunabalan682
@gunabalan682 4 жыл бұрын
அருமையான பதிவு
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@kannanm8633
@kannanm8633 4 жыл бұрын
Semma vedio sir put more vedio like this sir
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@saravananne3013
@saravananne3013 4 жыл бұрын
Super
@srinivasanpichandi
@srinivasanpichandi 4 жыл бұрын
This video is not realistic... Just take a market survey for 120 rs ... It's difficult to sale...
@sathishkumarthulukkanam2158
@sathishkumarthulukkanam2158 4 жыл бұрын
you are Right'அண்ணா,
@user-ds9gg1mq4o
@user-ds9gg1mq4o 4 жыл бұрын
வாழ்க வளமுடன் !!!
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
நன்றி
@suganakshitha2210
@suganakshitha2210 3 жыл бұрын
Super sir
@madurai7548
@madurai7548 4 жыл бұрын
Your corporate thoughts will not work for poor farmers.
@PaalaarUrbanFarms
@PaalaarUrbanFarms 3 жыл бұрын
I don't have such a big ego to presume that I will be able to teach farming to traditional farmers and neither have I claimed it anywhere. I am an entrepreneur in the business of farming. My videos are for urban people who are considering to enter into the farming sector as an enterprise.
@rgshankar2114
@rgshankar2114 3 жыл бұрын
Sir nice but iam in rural area how can I run cow farm in profit
@madurai7548
@madurai7548 3 жыл бұрын
Minimum 25 L needed to start such business and profit is less guaranteed to operate in Tamilnadu.Think twice and start such farming business.As a hobby taming cow goat and chicken will be good. Avoid entering hoping a big profit.
@dr.p.senthilpriya4973
@dr.p.senthilpriya4973 4 жыл бұрын
Excellent Info n advice..Thank you
@senthil1in1dvm
@senthil1in1dvm 3 жыл бұрын
Correct songa
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 жыл бұрын
Tq
@neppoleonjesurajan9416
@neppoleonjesurajan9416 4 жыл бұрын
Good in depth industry details sir. Vazhga valamudan
@vigneshm9996
@vigneshm9996 4 жыл бұрын
It is a method of corporate milking try to give good and fresh milk only
@arunshetty4144
@arunshetty4144 4 жыл бұрын
Excellent presentation Sir, very informative. Wish you the very best in your venture. Regards Dr ArunShetty, m'lore.
@ibrahimbasha617
@ibrahimbasha617 4 жыл бұрын
100 percent real fact
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@kirubaahaker.07kiruba28
@kirubaahaker.07kiruba28 4 жыл бұрын
I request to this chanel Please request to him speak about Integrated farm
@srikrishnaghoshalasrikrish3842
@srikrishnaghoshalasrikrish3842 Жыл бұрын
ஐயா வணக்கம் நான் நாட்டு மாட்டு பண்ணை தான் வச்சுட்டு இருக்கேன் கீர் ரக மாடு நூறு ரூபாய்க்கு யாரும் வாங்க மாட்டேங்கிறாங்க ஐயா சென்னைக்கு அருகாமையில் தான் என்னோட பண்ணை இருக்கு சென்னையில ₹100 க்கு யாராவது நாட்டு மாட்டு பால் வாங்குறாங்கன்னா சொல்லுங்க நான் ஒரு நாளைக்கு 75 லிட்டர் பால் கொடுக்கிறேன் நானும் சென்னை ஃபுல்லா சுத்திட்டு ஒரு ஒரு வீடா ஏறி இறங்கிட்டு 50 ரூபாய் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்
@vithaigaliyakkam
@vithaigaliyakkam Жыл бұрын
உங்க தொலைபேசி எண்
@gogulprasath8
@gogulprasath8 4 жыл бұрын
Good presentation sir, thanks for your info
@harishbabu3946
@harishbabu3946 4 жыл бұрын
Give details about pasteurisation machine, sterilisation machine, packing machine details
@premagovindhasamy980
@premagovindhasamy980 4 жыл бұрын
Excellent 👌👌👏👏
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 3 жыл бұрын
👍👏👏👏👍
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 жыл бұрын
நன்றி
@marzuqisteel6849
@marzuqisteel6849 4 жыл бұрын
Can you upload a video on setting up of a dairy farm?
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
We will try sir
@thulasiramanm3766
@thulasiramanm3766 3 жыл бұрын
Can make milk powder It's very easy
@lakshyavidehi8291
@lakshyavidehi8291 4 жыл бұрын
Plz try to add edit subtitles
@mogithkannan3324
@mogithkannan3324 4 жыл бұрын
அருமை
@sivasankar3064
@sivasankar3064 4 жыл бұрын
How to avoid milk spoiled
@aryasurendrangowda4256
@aryasurendrangowda4256 4 жыл бұрын
Sir neenga yan gir maadu valakakudadu
@SureshAntonio
@SureshAntonio 3 жыл бұрын
தலைவரே, Clear-cut விளக்கம்!!
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 жыл бұрын
Thank you
@palamalai-channel
@palamalai-channel 4 жыл бұрын
ஐயா நான் பெரம்பலூர், எனக்கு பால் மாட்டு பண்ணை வைக்க ரொம்ப ஆசை நீங்க எதாவது உதவி பன்ன முடியுமா
@MrKalimuthu87
@MrKalimuthu87 4 жыл бұрын
Nanum perambalur than
@user-ev9fn5rp1f
@user-ev9fn5rp1f 4 жыл бұрын
எந்த ஊர் நண்பா
@palamalai-channel
@palamalai-channel 4 жыл бұрын
Ranjankudi(கோட்டை)
@sathishkumarthulukkanam2158
@sathishkumarthulukkanam2158 4 жыл бұрын
தொடங்கியதுமே 100 லிட்டர் வேணும்னா அதுவும் நாட்டு மாட்டு பால் என்றால், குறைந்தது 20 பசு வேணும். ஒரு பசு குறைந்தது 85000+ தான் விலை 20 லட்சம் + இப்படி இருந்தா நாங்க எப்படி பன்ன முடியும்.
@user-ug3py3bc1h
@user-ug3py3bc1h 4 жыл бұрын
கறவைதிறன் உள்ள ஒரு பசுமாட்டை வாங்குங்க பின்னர் உங்களுக்கு காலப்போக்கில் பண்ணையாக மாறும்
@madurai7548
@madurai7548 4 жыл бұрын
Fixed ல பணத்தை போட்டுட்டு வேறு தொழில் செய்வது நல்லது.
@user-ug3py3bc1h
@user-ug3py3bc1h 4 жыл бұрын
நண்பா உங்கள் கருத்தை மதிக்கிறேன் ஆனால் பேங்கில் போடும்பணத்துக்கும் ஆபத்து உண்டு எல்லாபணத்தையும் ஒரேயிடத்தில் பயன்படுத்த கூடாது
@madurai7548
@madurai7548 4 жыл бұрын
@Suresh Kumar Fixed ஒரே பாங்கில் போடுவதும் வட்டி அதிகம் என நினைத்து மூடும் பாங்கில் போடக்கூடாது. Safe and secure expense to be followed in Business. என் நணபர்கள் A2 பால் என ஆர்வக் கோலாரில் வாங்கி எல்லாம் இழந்து கடனாலி ஆகி இருப்பது வேதனையாக உள்ளது. ஆகவே எந்த தொழிலும் சிறியதாக ஆரம்பிக்க வேண்டும்.
@user-ug3py3bc1h
@user-ug3py3bc1h 4 жыл бұрын
நானும் அதுதான் ஒருபசுமாட்டை வாங்கசொன்னேன் சொந்தரூபாயில்
@meyyanduraia1704
@meyyanduraia1704 4 жыл бұрын
Sir ur farm location
@siruthaiseeni7172
@siruthaiseeni7172 4 жыл бұрын
ஐயா 70 ரூபாய் செலவு பன்னி 100 சம்பாரிச்சாலும் பால் சொசைட்டில ஊத்தினாலும் வரும் காசு என்னவோ 30 ரூபாய் தான் நீங்க சோல்லுரது தலையை சுத்தி சப்பிடுவது போல உள்ளது 🙏🙏🙏. புதிதாக தோடங்குபவர்கள் அருகில் உள்ள பகுதியில் பால் சேல்ஸ் பன்ன முடிந்தால் மட்டுமே தோடங்க வேண்டும்
@siruthaiseeni7172
@siruthaiseeni7172 4 жыл бұрын
@@alexdurai2559 ஆது எல்லா ஊர்க்கும் செட் ஆகதுங்க கிரமபுரங்களில் பயன்படுத்த முடியாது 🙏🙏
@alexdurai2559
@alexdurai2559 4 жыл бұрын
பால் உற்பத்தி ஆகும் இடத்திற்கு அருகில் உள்ள, வளரும் நகரத்தை தேர்ந்தெடுத்தால் போதும்.
@siruthaiseeni7172
@siruthaiseeni7172 4 жыл бұрын
@@alexdurai2559 நன்றி 🙏
@Dineshkumar-gz7vh
@Dineshkumar-gz7vh 4 жыл бұрын
Sir make vedio about packing , washing bottle and distributing
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
sure sir
@srinivasanpichandi
@srinivasanpichandi 4 жыл бұрын
In villages production of milk cost is ₹15-20 only... No one doing unprofitable business.....
@prasannam7125
@prasannam7125 4 жыл бұрын
👌♥️
@mariyaprisilam4747
@mariyaprisilam4747 3 жыл бұрын
ஐயா வணக்கம் நான் விழுப்புரம் மாவட்டம்,வழுப்புரத்தில் பால் கடை குளிர்சாதன பெட்டியில் வைத்துATM MILK அதற்க்கு தங்களின் ஆலோசனை தேவை
@sathish1560
@sathish1560 4 ай бұрын
Your place and location
@thirukannanmr4513
@thirukannanmr4513 3 жыл бұрын
120 ku la vaanga maatanga hf liter 50 nu middleclassmakkal vangitu pooiduvanga avungaluku puriyathu a1 ,a2 nu
@s.t.sapthagiri5796
@s.t.sapthagiri5796 4 жыл бұрын
This is not a corporate bisenes
@AjithAjith-mc6lm
@AjithAjith-mc6lm 3 жыл бұрын
200லிட்டர் பைக் la இடுத்துட்டு போலாம் அண்ணா
@ArulArul-gi7sj
@ArulArul-gi7sj 4 жыл бұрын
நிறைய நிலம் வேண்டும் மார்கடிங் முக்கியம் சென்னைக்கு எனக்கும் 100 கிலோ மீட்டர் ஒன்னும் பன்ன முடியாது
@hariram1585
@hariram1585 4 жыл бұрын
Super
@indiaexplorers172
@indiaexplorers172 3 жыл бұрын
Ninga soldra machines vanga mattum 200000 selavagum sir
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 жыл бұрын
Thank you
@vigneshm9996
@vigneshm9996 4 жыл бұрын
This is not a good method for dairy farming
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@s.t.sapthagiri5796
@s.t.sapthagiri5796 4 жыл бұрын
This not a real
@cricketcorner5714
@cricketcorner5714 2 жыл бұрын
🤣🤣ithu kena thanamana interview.. Nilam illathavan Madu valartha Loss than... Nilam ulla vivavasayi kku oru madu kku 20 rs tha per day kku sealavu pannuvan.. 4 madu sernthu per day kku 25 litter Karantha 750 ithula 150 sealavu pona 600 profit than.. Eantha orutharum litter kku 40 rs sealavu pannurathu illa
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 жыл бұрын
நன்றி
@mohankasipuli6738
@mohankasipuli6738 3 жыл бұрын
It's waste of time because etho MNC marketing manager mathiri pesuraru 🤣🤣🤣🤣
@WasimAkram-mb6or
@WasimAkram-mb6or 4 жыл бұрын
தயவு செய்து பாலின் விலை இவலோ விலைக்கு விற்க வேண்டாம்
@hasssan550
@hasssan550 4 жыл бұрын
கோஸ்ட் கூடும் பொழுது விளையும் அதிகரிக்கத்தான் செய்யும், ஒன்று விலை அதிகரிக்க வேண்டும் இல்லாவிடின் பண்ணையை மூடவேண்டும்
@shivaprakasham7396
@shivaprakasham7396 4 жыл бұрын
Super
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@kirubaahaker.07kiruba28
@kirubaahaker.07kiruba28 4 жыл бұрын
I request to this chanel Please request to him speak about Integrated farm
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Sure bro we will try
@kirubaahaker.07kiruba28
@kirubaahaker.07kiruba28 4 жыл бұрын
Thank You
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 4,1 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 57 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Компот и ловушки🌹
0:54
🎄фан компота🎄
Рет қаралды 2 МЛН
Haha...🤣 Get Ready For My Coke Surprise!🥤💦 #funnycat #catmemes #trending
0:23
А для нас это просто эксперимент
0:57
Mikhail Boldurev
Рет қаралды 2,8 МЛН
8 лет ждала, чтобы это сделать 😳😱😎
0:43
Надежда Бондарева
Рет қаралды 1,4 МЛН