வணக்கம். ஒருமுறை தேனி தாண்டி மேகமலை பகுதிக்கு சென்றபோது அங்கே நூறு ஆடுகளை இரண்டே இரண்டு நாட்டு நாய்கள் தனியாக மலைகாட்டுக்குள் மேய்த்துக்கொண்டு போனதை பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது. விசாரித்து பார்த்ததில் சொன்னாங்க. ஒரேயொரு ஆடு காணாமல்போனால் கூட அந்த நாய் ஆட்டை கண்டுபிடித்து அழைத்து வரும்வரை காட்டை விட்டு வெளியே வராதுன்னு சொன்னாங்க. தேனி பகுதியில் விசாரித்துப்பாருங்க. இதற்கென்று பயிற்சியாளர்கள் இருக்காங்க
@BreedersMeet4 жыл бұрын
நன்றிங்க
@saulrajan89805 жыл бұрын
இயல்பாக எதார்த்தமாக பேசுகிறார் திரு.அகமது அவர்கள் ... என்னுடைய மனதிலிருந்த சில சந்தேகங்களுக்கு தெளிவு கிடைத்தது.... அதேபோல் அவரை பேட்டி எடுக்கின்ற நண்பர் அடிக்கடி குறுக்கிடாமல் மிக நேர்த்தியாக அவசியமான இடங்களில் தேவையான கேள்விகளை கேட்டு மிகச் சிறப்பாக இந்த பேட்டியை எடுத்து இருக்கின்றார் நன்றி நண்பரே வாழ்த்துக்கள்.
@BreedersMeet5 жыл бұрын
உங்களுடைய பதிவு எங்களை ஊக்கப்படுத்துகிறது நண்பரே. மிக்க நன்றி🙏
@venkatkrishna52625 жыл бұрын
அனைத்தும் அருமை
@paalaiyinmainthan_official5 жыл бұрын
நீங்கள் அருமையாக ஊக்கப்படுத்துகிறீர்கள் உங்களைப்போன்றவர்கள் சமூகத்திற்கு தேவை
@மலையமான்சேதிராயன்4 жыл бұрын
மிக அருமையான பேட்டி
@nafeeznafeez25934 жыл бұрын
I get it very clear
@kaiser39304 жыл бұрын
பல ஆட்டு பன்னையாலர்கலை விட தோழர் அத்தர் அஹ்மத் அவர்கள் ரொம்ப நடைமுறைக்கு ஏற்றாட்போல பல தகலவல்கலை சொல்லி இருக்கிறார்.. மிக்க நன்றி..
@BreedersMeet4 жыл бұрын
நன்றிங்க
@sathishk66533 жыл бұрын
Lnt
@மலையமான்சேதிராயன்4 жыл бұрын
வாழ்த்துகள் அத்தர், நீங்கநல்ல பிசினஸ் மேன், ஆழமான அறிவுபூர்வமான பேட்டி, நல்ல தெளிவான மனிதர், பேட்டி எடுத்தவரும் அருமையாக கையாண்டிருககிறார், வாழ்த்துகள் டீம்.
@BreedersMeet4 жыл бұрын
நன்றிங்க
@azardeenashraf66405 жыл бұрын
I am from Srilanka I have been watching videos on goat farming since a year or two with a plan of establishing a professional goat farm. Now I am at the stage of cultivating fodder crops. So far the best video I have ever watched on goat farming! I watched both the episodes of this video series with Mr. Athar Ahamed. Just “wow” ! வேறு எந்த காணொளிகளிலும் பகிரப்படாத மிகவும் தேவையான தகவல்கள் சொல்லப்பட்டது. சட்டபடி 👌👌 மிகவும் பெறுமதிமிக்க தகவள்கள் பல கிடைத்தது. நன்றி ! இந்த பயனுள்ள அறிவை பகிர்ந்தமைக்காக எல்லாம் வல்ல இறைவன் திரு. அஹ்மத் அவர்களின் தொழில் முயற்சியில் அபிவிருத்தியை உண்டாக்குவானாக.
@BreedersMeet5 жыл бұрын
உங்க பதிவிற்கு மிக்க நன்றி🙏
@veeradasm5902 жыл бұрын
I had listened to a knowledgeable person.His economic views are to be followed. ...100%
@BreedersMeet2 жыл бұрын
Thank you
@yamunanandhakumar97264 жыл бұрын
Yes!!!!it was a clear explanation of how to start a profitable goat farm....at the time he says...and explains....it just making to start a farm of goats....such a great and clear explanation 😃
@BreedersMeet4 жыл бұрын
Thank you for your comment
@vijaysethupathy21685 жыл бұрын
There is no acting simply really your frank and true person by giving interview itself can know you Sir.... Nice Video
@BreedersMeet5 жыл бұрын
Thank you for your comments
@josephj10064 жыл бұрын
மிக அருமை யான விளக்கங்களும், தேவையான நல்ல கேள்விகளும். மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@BreedersMeet4 жыл бұрын
நன்றிங்க
@dineshvokaliga65703 жыл бұрын
Super good advice for new comers I really like this advice Thank you 🙏🙏🙏🙏🙏
@BreedersMeet3 жыл бұрын
Thank you for your comment
@thirupathisupersinger30595 жыл бұрын
சார் மிக அருமையான விளக்கங்கள்.அருமையான கேள்விகள்.சூப்பர்
@BreedersMeet5 жыл бұрын
ரொம்ப நன்றிங்க
@asjadeee4 жыл бұрын
Ather sb, very informative talk All point are well analysed practicality
@BreedersMeet4 жыл бұрын
Thank you for your comment
@mahavi15784 жыл бұрын
ஆட்டுபண்ணை ஆரம்பிக்கும்முன் இந்த வீடியொவை கட்டாயம் பார்க்க வேண்டும்.நன்றி பாய்.
@BreedersMeet4 жыл бұрын
நன்றிங்க
@smuralidharan60824 жыл бұрын
Super sir, நீங்க சொன்னது எல்லாமே உண்மை, keep going great
@BreedersMeet4 жыл бұрын
நன்றி
@prasannaram9322 жыл бұрын
Super g
@senthilkumarn4u5 жыл бұрын
We need people like him to deal with corporates and govt staff he is part of Arapoor... Actually Ather sir can provide this type of professional services for some charges...
@BreedersMeet5 жыл бұрын
Yeah you are right Mr. Senthil Kumar but he’s to agreed. Anyhow his message would be useful to new comers. Also you can watch another video kzbin.info/www/bejne/hZm9f2yOf7N3fNE
@தமிழ்-ச2ந4 жыл бұрын
நிதர்சனமான காணொளி... வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்
@BreedersMeet4 жыл бұрын
நன்றிங்க
@chermanselvan20713 жыл бұрын
அருமையாக விளக்கம் அளித்தார்
@BreedersMeet3 жыл бұрын
Thanks
@rubinflora36555 жыл бұрын
Very clear explanation... Simply superb ideas...god bless u anna
@BreedersMeet5 жыл бұрын
Thanks for watching
@ramachandranambalam33575 жыл бұрын
Very useful information with the smart person.
@BreedersMeet5 жыл бұрын
Thank you for your comment and thanks for watching
@sakthibalannsb87432 ай бұрын
பதிவிட்டு நான்கு வருடம் கழித்து இந்த வீடியோவை பார்க்கிறேன் ஆனாலும் புரியும்படி தேவையான உபயோக ஆலோசனைகள் ஆட்டு பண்ணை அமைக்கலாம் என்பது யோசனை ஆனால் அதனை எப்படி திட்டமிட்டு இலாபகரமாக செய்ய வேண்டும் . சரியான திட்டமிடுதல் முதலீடு, பராமரிப்பு , அனைத்தும் தேவையான ஒன்று என்பதை தெளிவுபடுத்துகிறார் நான்கு வீடியோ பார்த்துவிட்டு பல இலட்ச முதலீடு இறுதியில் நஷ்டம் வேண்டாம் என்பது சிறப்பு ஆடு மாடு பண்ணை அமைக்க நினைப்பவர்கள் காண வேண்டிய பதிவு இதே போல மயிலாடுதுறை தினேஷ் வீடியோவும் உஷா கோட் பார்ம் உண்மையை ,ஆட்டு வளர்ப்பில் மிகைப்படுத்தல்களை, ஏமாற்று வேலைகளை, இழப்புகளை, தெளிவு படுத்தியிருப்பார்
@janatr54604 жыл бұрын
Mr Ahmed loads of informative talk and lot praticality info.Request to do it same in English also.
@BreedersMeet4 жыл бұрын
Will try to do
@Ragaveejeon20063 жыл бұрын
Super information sir best for new comers
@suelytubili78734 жыл бұрын
One of the very good explanation and also practical one. Hats off to this channel because of the affordable effort. Please upload the video about how to market our goats. JAIHIND
@BreedersMeet4 жыл бұрын
Thank you for your comments
@venkateshdurairajan39565 жыл бұрын
Will neat and clear explanation
@BreedersMeet5 жыл бұрын
Thank you for your comment 👍
@venkatesh.n83875 жыл бұрын
காலை வணக்கம் அண்ணா அருமையான தகவல் இது எனக்கு யூஸ் ஃபுல்லான தகவல்தான் இது வாழ்க வெற்றி காண்க நன்றி நன்றி நன்றி
@BreedersMeet5 жыл бұрын
காலை வணக்கம் தோழரே.இன்னும் ஒரு வீடியோ இருக்கு எந்த வகையான ஆடுகளின் இறைச்சியை மக்கள் விரும்புகிறார்கள் என்று. வரும் வெள்ளிக்கிழமை பதிவிடுகிரோம். மிக்க நன்றி
@venkatesh.n83875 жыл бұрын
@@BreedersMeet கண்டிப்பா வீடியோ பண்ணுங்க உங்கள் வீடியோ மிஸ் பண்ண மாட்டேன் நல்ல நல்ல வீடியோக்கள் பதிவிட்டு வாரங்க இந்தப் பயணம் தொடரட்டும் தொடர்ந்து வளரட்டும் நன்றி
@anbazhaganeb22274 жыл бұрын
பயனுள்ள தகவல் ஐயா
@alliswellnsm47164 жыл бұрын
Your body language and speech style like super star. Very nature and helpful speech. U R superb. And Thanks for channel
@BreedersMeet4 жыл бұрын
Thanks for your comment
@yogeswarans29664 жыл бұрын
Exactly.... I too felt perfectly at 12.38
@oursanthiyur1584 жыл бұрын
Good speech good counselling 👍❤️
@BreedersMeet4 жыл бұрын
Thank you
@jhonnyboy13853 жыл бұрын
Hi I am from Kerala and video is impressive ❤❤
@selvarajsankar8405 жыл бұрын
Arumayana thagaval ayya romba nandri
@BreedersMeet5 жыл бұрын
நன்றிங்க
@renjiththanu25903 жыл бұрын
Your planning, organizing, experience and voice both are great. Learn lots from u
@BreedersMeet3 жыл бұрын
Thank you
@ramamoorthyramu95324 жыл бұрын
அருமையான பதிவு நல்ல வருமானம் கிடைக்கும் தொழில் சார்.நன்றி
@BreedersMeet4 жыл бұрын
நன்றிங்க
@vaalveymaayamlivewithnatur70634 жыл бұрын
Ahemed ji exceelent presentation
@BreedersMeet4 жыл бұрын
Thank you
@bagathbtech4 жыл бұрын
Yes you can go for 1 year insurance cover but get the option of pay monthly premium. So that once you sold the goat after 5 months you dont have to pay any more
@BreedersMeet4 жыл бұрын
Do we have option to pay monthly?
@ferozeahamed94522 жыл бұрын
Revenue Revenue Revenue More important than Romanticism 👌
@ss-gl1in4 жыл бұрын
Really thanks from heart very informative video's
@BreedersMeet4 жыл бұрын
Thanks for watching
@Monty68744 жыл бұрын
Very informative video!
@BreedersMeet4 жыл бұрын
Thanks
@ashokkannan8074 жыл бұрын
Truly he is practical good work
@BreedersMeet4 жыл бұрын
Thank you
@kingsnet81423 жыл бұрын
Super sir all business methods
@BreedersMeet3 жыл бұрын
Thank you
@rajakonar85245 жыл бұрын
Sir Vanakkam Unga Thagavaluku Thanks
@BreedersMeet5 жыл бұрын
நன்றிங்க
@KannanKannan-rh3xt5 жыл бұрын
Breeders meet. Unga video super
@BreedersMeet5 жыл бұрын
Thank you for watching
@mamundik84665 жыл бұрын
Anna super na kantipa ungala pakanum ungal vilakathirku nanry
@BreedersMeet5 жыл бұрын
உங்க பதிவிற்கு மிக்க நன்றி
@kings10383 жыл бұрын
Very informative.
@reshmiv3132 жыл бұрын
Good honest talk
@sivakumarka22894 жыл бұрын
Am so much thankful for your channel
@BreedersMeet4 жыл бұрын
Thanks for your comment
@anandhana55682 жыл бұрын
Arumai annaa superb nanri anna
@2pradeepika4 жыл бұрын
Best and practical explanation Mr Ahmed
@ezhilarasan88104 жыл бұрын
Sir Thanks for your Communication.
@BreedersMeet4 жыл бұрын
Thanks for watching
@ramkumarkumar26295 жыл бұрын
நல்ல தகவல் சார்
@BreedersMeet5 жыл бұрын
மிக்க நன்றி🙏
@kalaiarasan39285 жыл бұрын
Clear idea ...Awesome sir
@BreedersMeet5 жыл бұрын
Thank you for your comment
@karanchitra67364 жыл бұрын
Well explained sir
@BreedersMeet4 жыл бұрын
Thank you
@VPGanesh215 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி.
@BreedersMeet5 жыл бұрын
உங்களுடைய பதிவிற்கு மிக்க நன்றி
@dtemina94575 жыл бұрын
You just remind me of my father's advice.
@BreedersMeet5 жыл бұрын
Thank you so much
@subraoman23685 жыл бұрын
Your speech is super
@BreedersMeet5 жыл бұрын
Thank you so much
@sicmsports28654 жыл бұрын
Thank you sir, for valuable information...
@BreedersMeet4 жыл бұрын
Thank you
@naveenkumar-wh2cq5 жыл бұрын
Valuable information for newly starting people
@BreedersMeet5 жыл бұрын
Thank you so much Mr.Naveen Kumar for your watching and your comments about profitable goat farming part 1 video
@Hariii95 жыл бұрын
@@BreedersMeet sir Telugu or English .I dont understand Tamil
@Hariii95 жыл бұрын
Anna telugu vunnara
@sharmilap6125 жыл бұрын
Very interview thank u sir
@BreedersMeet5 жыл бұрын
Thank you so much for watching and comment 🙏
@harideepak91445 жыл бұрын
Super sir for dogs information
@BreedersMeet5 жыл бұрын
Thank you for your comment
@feroskhan95295 жыл бұрын
Best wishes...Thanks for your inputs...
@BreedersMeet5 жыл бұрын
Thank you for watching and your comment
@BreedersMeet5 жыл бұрын
Request you to watch this video too kzbin.info/www/bejne/h6fceKSwpZuie7s
@esthermuthu65403 жыл бұрын
Superb sir vallthukal sir
@BreedersMeet3 жыл бұрын
Thank you
@MohanKumar-ob3je5 жыл бұрын
வாழ்த்துக்கள்👌👍
@BreedersMeet5 жыл бұрын
மிக்க நன்றி
@709a5 жыл бұрын
Superb explanation.great sir
@BreedersMeet5 жыл бұрын
Thanks for your comment
@nafzeerponnambath50045 жыл бұрын
Super Sir,, expecting more videos
@BreedersMeet5 жыл бұрын
Please watch this video too kzbin.info/www/bejne/hZm9f2yOf7N3fNE
@maramara5234 жыл бұрын
அருமை.
@vijayaprabu36975 жыл бұрын
அருமையான பதிவு சார்
@BreedersMeet5 жыл бұрын
Thank you for watching
@snarenkarthik6514 жыл бұрын
நன்றி தோழரேஆட்டுப்பண்ணை . தொழில் செய்யலாம் என்று எண்ணி இருந்தேன் ஆனால் அதில் எவ்வளவு தகவல் இருக்கும் என்று எனக்கு தெரியாது எனக்கு மிகவும் எளிமையாக விலக்கிய மைக்கு மிக்க நன்றி மிக்க மிக்க நன்றி நிருபர் மற்று அமைதி சார் நன்றி
@BreedersMeet4 жыл бұрын
Thanks for watching
@kanank35314 жыл бұрын
Super sir good point sir thanks sir
@BreedersMeet4 жыл бұрын
Thank you
@kanthasamymp.t.n35623 жыл бұрын
நல்ல தகவல்
@BreedersMeet3 жыл бұрын
நன்றிங்க
@tamilanthirai3694 жыл бұрын
very good interview......good job
@BreedersMeet4 жыл бұрын
Thanks brother
@mnshandicrafts93244 жыл бұрын
அழகான விளக்கவுரை
@BreedersMeet4 жыл бұрын
நன்றிங்க
@ashwinram88534 жыл бұрын
Very good thanks G
@BreedersMeet4 жыл бұрын
Thank you
@gangakarthi48573 жыл бұрын
Sir! Super sir...🙏
@BreedersMeet3 жыл бұрын
Thank you
@konghushakthivel58524 жыл бұрын
Super brother
@sha.ju424 жыл бұрын
Super speech Sir .... 🤝
@BreedersMeet4 жыл бұрын
Thank you
@gomathidhanarajan6944 жыл бұрын
Your speaking way like super star Rajinikanth
@BreedersMeet4 жыл бұрын
🤔
@HappyBeachVacation-oo4hc7 ай бұрын
Sir super ❤
@ravanaa0074 жыл бұрын
அருமை ஐயா
@BreedersMeet4 жыл бұрын
நன்றிங்க
@mohanduraid46915 жыл бұрын
Such a great channel bro😎
@BreedersMeet5 жыл бұрын
Thank you so much for your comment👍
@rajagopinath43315 жыл бұрын
Good explanation
@BreedersMeet5 жыл бұрын
Thanks for watching and commenting
@mohamedrafi42035 жыл бұрын
அருமையான விலக்கம்
@BreedersMeet5 жыл бұрын
Thank you Mr. Mohamed for your comment. விளக்கம்*
@SankarSankar-vi8ly4 жыл бұрын
Super bro
@palanivelpharmacy23814 жыл бұрын
Sir are you farmer or economics person very usefull but safe to breeders
@BreedersMeet4 жыл бұрын
Thank you for watching
@jagannathank28062 жыл бұрын
Fixed cost variable cost break even point compulsoryly insurance financial motive revenue commercial aspects cctv super
@BreedersMeet2 жыл бұрын
Thanks
@cyber89733 жыл бұрын
Where is athher Ahmed sir farm.. Can we contact him and get consultation on how to start farm. His speech is very informative
@twwsstselfemploymenttraini59944 жыл бұрын
Excellent ji
@BreedersMeet4 жыл бұрын
Thanks for your comment
@prabhur65908 ай бұрын
சூப்பர்
@dmusw59684 жыл бұрын
great share !!.. thank you.
@BreedersMeet4 жыл бұрын
Thanks for your comment.
@ayyappansastha90824 жыл бұрын
Good speech sir...insurance must!!!
@BreedersMeet4 жыл бұрын
Yes
@selvapalani97274 жыл бұрын
@@BreedersMeet do you think that 6% of cost of Goat worth for Insurance. You mean to say 6% of Goats will die..It should not be more than 2% of Cost.. else leave Insurance..
@Trade3924 жыл бұрын
One acre possible for goat farming? Pl inform expenses excluding Land because that depends on area.so only cost for goats and other infrastructure.
@SivaKumar-nu5kp4 жыл бұрын
Sir u r business man I like ur speech and for a dog breed go for rajapalayam kanni
@BreedersMeet4 жыл бұрын
Thank you
@mydeenmohamed74974 жыл бұрын
நீங்க கேட்கின்ற கேள்வி எல்லாம் ஆடு வளர்க்கிறவங்களுக்கு ரொம்ப பயனுல்லதாக உள்ளது
@BreedersMeet4 жыл бұрын
நன்றிங்க
@monisamonisa38014 жыл бұрын
Iya super
@BreedersMeet4 жыл бұрын
நன்றிங்க
@rajakumarulavan32864 жыл бұрын
தெளிவான விளக்கம்...
@atchaya8494 жыл бұрын
Thanks
@sureshsuresh-ku7hw4 жыл бұрын
Hi
@gsreng19784 жыл бұрын
Native Dog Breeds Chippiparai, Kanni & Rajapalayam