savukku shankar latest interview on Injustice to top IPS Officer and Scam in Fire service Department

  Рет қаралды 393,872

Red Pix 24x7

Red Pix 24x7

Күн бұрын

savukku shankar latest interview on Injustice to top IPS Officer and Scam in Fire service Department
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 702
@arasup9291
@arasup9291 Жыл бұрын
நன்றி ‌சவுக்கு சார்.. 100% நிர்வாக சீர்கேடு.. அந்த கடவுளுக்குத்தான் வெளிச்சம்
@premasivaram8226
@premasivaram8226 Жыл бұрын
அப்பாவி அப்பாவு வின் ஊழல் முகத்தை அம்பலபடுத்தியதற்கு நன்றி!
@Daspandi
@Daspandi Жыл бұрын
தெக்க அப்பாவு ஆட்டமே வேற முழுவதும் சாதி அரசியல்தான்
@jayaseelansrinivasan4089
@jayaseelansrinivasan4089 Жыл бұрын
This Appavu is a fraudulent politician .
@joshua619r15
@joshua619r15 Жыл бұрын
@@Daspandi உண்மை
@dance-4a7
@dance-4a7 Жыл бұрын
Caste அரசியல்
@vijayalaksmiraghuraman8074
@vijayalaksmiraghuraman8074 Жыл бұрын
Crypto Christian ! Justice delayed is justice denied ! Justice denied is justice buried !
@dineshr2801
@dineshr2801 Жыл бұрын
சங்கர் அண்ணன் அடுத்து எந்த துறை ஊழல் லஞ்சத்தை வெட்ட வெளிச்சத்தில் கொண்டுவருவார் என்று எதிர்பார்த்ததில் அதிர்ச்சி தீயணைப்பு துறையுமா.
@kjrganesh1625
@kjrganesh1625 Жыл бұрын
நல்ல நண்பர்கள் நீங்கள், நாட்டு நடப்பை நாகரீகமாகவும், நாசூக்காகவும் பேசுவது நமக்கெல்லாம் பிடிக்கும்.
@kingjanet
@kingjanet Жыл бұрын
தீயணைப்பு துறையில் எங்களைப் போன்ற சம்பளம் மட்டுமே வாங்கி மன நிறைவோடு மக்கள் பணி செய்யும் கடைநிலை தீயணைப்போர் பலர் உள்ளனர் அதிகாரிகளுக்கு மட்டுமே தடையின்மை சான்று அளிக்கும் அதிகாரம் உள்ளது நல்ல ஊழியர்களையும் சேர்த்து பழி கூறவேண்டாம் அண்ணா மக்கள் தீயணைப்போர்களை தவறாக நினைக்க வாய்ப்புள்ளது நன்றி,,,, 🙏
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 Жыл бұрын
கடைநிலை ஊழியர்களை பற்றி அவர் பேசவில்லை.
@reliablefec7370
@reliablefec7370 Жыл бұрын
In global view and respecting fireman are special citizen but due to highly corrupted official the value getting degradeded which affect only countable few good officials.
@geethamukkra9064
@geethamukkra9064 Жыл бұрын
Speaker doing all these, very bad. He is destroying the image of a constitutional post.
@JJJJJJJJJJ1177
@JJJJJJJJJJ1177 Жыл бұрын
நேர்மையானவர்கள் எதை பற்றியும் கவலைபடகூடாது
@arasup9291
@arasup9291 Жыл бұрын
அவர் அதிகாரிகளை பற்றி மட்டும்தான் பேசுகிறார் நண்பரே... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@karthikskm4709
@karthikskm4709 Жыл бұрын
இந்த பதிவு எனக்குள் ஒரு பொது பயத்தை உருவாக்குகிறது, இந்த வட்டத்தில் ஒரு சாதாரண மனிதனின் நிலை????? நாம் எந்த மாதிரி சுதந்திர உலகில் உள்ளோம்??
@sinndoss
@sinndoss Жыл бұрын
50 வருஷமா கோபாலபுரம் குடும்பம் பார்ப்பனரை "ஜாதி வெறிபிடித்தவர்கள்" என்று கூவிக்கொண்டு தமிழ் மக்களுக்கு மூளைச்சலவை செய்து தமிழ் நாட்டை சூறையாடினார்கள். இன்னமும் அதே கோஷமிட்டு பதவிக்கு வருகிறார்கள். சவுக்கு சங்கர் சொன்ன மாதிரி, இந்த கோபாலபுரம் குடும்பம் "சமூக நீதி, சமூக நீதி" ன்னு பொது மேடையிலே பொய் சொல்லிக்கினு, உண்மையிலே ஜாதி வெறி புடிச்ச நாயி மாதிரி அலையுது !! தீ மூ கா கட்சிக்காரன் எவனுக்கும் இவுங்க மூக மூடியே கிழிக்க தைரியம் இல்லே !!!
@vijayalaksmiraghuraman8074
@vijayalaksmiraghuraman8074 Жыл бұрын
70 years scientific robbery cannot prove legally.thats why they are leading royal life ! Properties for 1000generations ! Who wil bell the cat except honest Raj karmaveerar junior kamarajar annamalai ips ? Jai hind ! Be Indian !
@arulazhagan3931
@arulazhagan3931 Жыл бұрын
யோ சவுக்கு தினமும் வாயா. உன்ன பாக்காம, உன் வீடியோ பாக்காம பயித்தியம் புடிக்குது
@ramanujafarookantony5854
@ramanujafarookantony5854 Жыл бұрын
First u see some doctor, u r suffering from brain disorder.
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 Жыл бұрын
Definitely definitely definitely definitely definitely
@amudha4923
@amudha4923 Жыл бұрын
Edapadi sombu Sarakku Shankar 😂
@srinivasansriraman964
@srinivasansriraman964 Жыл бұрын
@@mahamuniyappan3841 உனக்கு விளையாட்டா இருக்கு? திருந்தாத ஜென்மங்கல் இறுந்தென்ன லாபம்? அடிப்பட்டாலும் திருந்த மாட்டோம் என சத்தியம் செய்து,,,🦴
@meghumavlogs
@meghumavlogs Жыл бұрын
S
@RockStar-tf6km
@RockStar-tf6km Жыл бұрын
உண்மை உண்மை எங்க கம்பெனிக்கே வராம இன்னைக்கு fire office la லைசென்ஸ் கொடுத்துட்டானுங்க
@kabithaak9552nagaratna
@kabithaak9552nagaratna Жыл бұрын
I wish Shankars mother and Felix's mother a happy womens day.💖
@ArokiasamyJosephArputharaj
@ArokiasamyJosephArputharaj Жыл бұрын
அப்பாவு நீயுமா🤣🤣🤣🤣🤣🤣💪💪💪💪💪
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
எந்தப் பாவாடையையுமே நம்ப முடியாது .
@nandhakumars3908
@nandhakumars3908 Жыл бұрын
அரசு ஊழியர்கள் லஞ்சம் தைரியமாக வாங்குகிறார்கள். துளியும் பயம் அமைச்சரே இப்படி இருக்கும் போது அரசு ஊழியர்கள்
@msjayarajr8876
@msjayarajr8876 Жыл бұрын
உங்களின் வீடியோவை பார்க்கும் போதெல்லாம் நாட்டின் நிலமையை எண்ணி வருத்தப்படுகிறேன்! இதுவரை எங்களுக்கு தெரியாத! ஏன் பெரிய பெரிய பத்திரிக்கையாளர்களுக்கு கூட தெரியாத தகவல்களை நீங்கள் சொல்கிறீர்கள்! உங்களின் மூலமே நாட்டின் உண்மை நிலையை உணர்கிறேன்! இல்லையெனில் இவர்களின் ஏமாற்று வித்தைகளை உண்மை என்றே எண்ணி இருந்திருப்பேன்! நீங்கள் உண்மையை உரக்க சொல்ல எங்களுக்கு தேவை உங்கள் சேவை! நன்றி ஐயா உங்களின் அடுத்த பதிப்பிற்கு காத்துக்கொண்டுள்ளேன்
@ram2ravanan987
@ram2ravanan987 Жыл бұрын
பிரியா ரவிச்சந்திரன் பெயரை சொல்லும் போது அவரது புகைபடத்தை போடவும்
@AshokKumar-zk1nj
@AshokKumar-zk1nj Жыл бұрын
Ravanan Sfo ret
@esudoss3318
@esudoss3318 Жыл бұрын
Shankar sir always best. We are all savukku shankar sir fans.
@ramanujafarookantony5854
@ramanujafarookantony5854 Жыл бұрын
Savarkar Sankar vazhuga
@amudha4923
@amudha4923 Жыл бұрын
Edapadi sombu Sarakku Shankar 😂
@muthuraj5217
@muthuraj5217 Жыл бұрын
ஜவுளித்துறை ஊழல் பற்றிய காணொளி மூலம் எங்கள் பகுதியில் (மதுரை மாவட்டம் மத்திய தொகுதி) இலவச வேட்டி சேலை கொடுக்க பட்டது. நன்றி சவுக்கு சங்கர் அண்ணா மற்றும் ஃபெலிக்ஸ் அண்ணா... உங்களின் ஊழலுக்கு எதிரான காணொளிகள் தொடர்ந்து வர வேண்டும் என்று சாதாரண மக்களின் ஒருவனாக எனது வேண்டுகோள்...
@dhineshli
@dhineshli Жыл бұрын
Finishing touch super... Enakku entha paatu pidikkum naa 😂😂
@swethasweetheart8598
@swethasweetheart8598 Жыл бұрын
Savukku sankar love u anna .......enga family vote ungalukutha .....❤️
@sammys1010
@sammys1010 Жыл бұрын
Governance pathi nalla thelivaa puriyudhu by his these types of interviews 👌 hatsoff shankar sir.
@padmavathiraman8742
@padmavathiraman8742 Жыл бұрын
Thank you savukku for revealed priya ravichandran real face..
@amudha4923
@amudha4923 Жыл бұрын
Edapadi sombu Sarakku Shankar 😂
@ravindrannarayanaswamy4080
@ravindrannarayanaswamy4080 Жыл бұрын
Yaru sonna eruntha namakku enna seithi unmaya ellaya endru parkavendum
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
​@@amudha4923 நீ யாருக்கு சொம்பும்மா ? எவன் எதை சொன்னாலும் விஷயம் உண்மையா , இல்லையா என்று மட்டும் பாரும்மா 😂😂😂
@m.sankarnarayananmanisanka2166
@m.sankarnarayananmanisanka2166 Жыл бұрын
நீங்கள் சொல்வது பார்த்தால்அப்பாவுஅப்பாவிஅல்ல அடபாவியாஅவரைசொல்லிகுற்றமில்லைஅவர்ஊழல்காங்கிரஸ்இருந்துவந்தவர்சட்டசபையில்உத்தமர்பேசுகிறார்சவுக்குசங்கர்அல்லசபாஷ்சங்கர்
@harishankarpr8120
@harishankarpr8120 Жыл бұрын
02:59 Vanakkam Thozhar 🙏 02:59 வணக்கம் தோழர் 🙏
@ganesanc2300
@ganesanc2300 Жыл бұрын
பெலிக்கஸ் சார் தங்களுக்கும் வணக்கங்கள் கோடி.
@tjegan5878
@tjegan5878 Жыл бұрын
Absolutely True. This happened to me few years back when I went for license renewal of the industry I worked for. The concerned official asked for bribes, when refused he gave a list of materials worth rs 2 lakhs that too should be bought from the shop owned by his benami. Heard he is retired now.
@tjegan5878
@tjegan5878 Жыл бұрын
My apologies to pious government officials if this happens to be read by them. Because I have come across some honest officials too from various departments.
@c.rajendranchinnasamy8929
@c.rajendranchinnasamy8929 Жыл бұрын
Such bad elements should have been sent out of the Dept...or he should have been nabbed by Anti Corruption Police ...and retired compulsorily.... .. without pension benefits...
@sankarayavoo7460
@sankarayavoo7460 Жыл бұрын
@@tjegan5878 That is the key word 'some'. So many are corrupt. Instead of money, a cane would have a better job. All that needs to be done is for the judicial to look the other way and Tamil Nadu will be cleansed in a jiffy.
@sundararajanramachandran5531
@sundararajanramachandran5531 Жыл бұрын
If we go to RTO office we have to come with Years.They do not work for salary Only lunjam.
@shankar2787
@shankar2787 Жыл бұрын
வழக்கம் போல சவுக்கு வெளுக்கிறார்
@royapuramkhadhar3507
@royapuramkhadhar3507 Жыл бұрын
நீ வேற லெவலுய்யா சங்கர்🔥
@sridarbala8475
@sridarbala8475 Жыл бұрын
கொடுமை விடியல் ஆட்சி அப்பா டக்கர் அப்பாவு ஆஹா
@Indiancookingchannel-sf7hf
@Indiancookingchannel-sf7hf Жыл бұрын
மொத்தத்தில் அரசு அதிகாரிகள் பிச்சைக்காரர்கள்...என்று கூறுகிறீர்கள்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
ராப்பிச்சைகள்😂😂😂
@mohankumar-ij1md
@mohankumar-ij1md Жыл бұрын
ரெட் பிக்ஸ் சவுக்கு சங்கர் நேர்காணல் என்றால் நான் தவறவிட மாட்டேன். நீங்கள்??? சவுக்கு சங்கர் நீங்கள் ஆங்காங்கே நேர்காணல் நிகழ்வுகள் நடத்துங்கள். அறிவார்ந்த மக்கள் கூட்டம் ஒன்று சேருவோம். தமிழ் நாட்டின் அன்னாஹாசாரி........
@srinivasang5465
@srinivasang5465 Жыл бұрын
Video Starts from 3:00
@vivekaero1730
@vivekaero1730 Жыл бұрын
மிக்க நன்றி
@awiseman04
@awiseman04 Жыл бұрын
Thanks
@KollywoodBlog
@KollywoodBlog Жыл бұрын
Tnq bro 👍
@gopigopim1298
@gopigopim1298 Жыл бұрын
Mass savukku
@akm05294
@akm05294 Жыл бұрын
ஒரு தத்தி முதலமைச்சர் ஆனால் நாடு என்னவாகும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது தமிழ்நாடு
@manojkumars5603
@manojkumars5603 Жыл бұрын
Superior order obey செய்ய வேண்டும் தான்.. பெரும்பாலும் சுப்பீரியர்களின் வாய்மொழி உத்தரவுகள்... சுய ஆதாயம் மற்றும் Subordinates சுயமாக பணி செய்ய முடியாத அளவிலே உள்ளது .... All about மாமுல் is the factor
@azmathullasyed1568
@azmathullasyed1568 Жыл бұрын
New information great going on brothers
@SenthilKumar-es6gv
@SenthilKumar-es6gv Жыл бұрын
அரசுக்கு...சம்பளம் இல்லா வேலை...செய்கிறார்...🤣🤣🤣🤣🤣🤙
@shafikahmed6889
@shafikahmed6889 Жыл бұрын
இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
மொத்தத்தில் உதய சந்திரன் உதயசூரியனை அழிப்பது உறுதி பாமரர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த காணொளியை பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி சவுக்கு சங்கர். வாழ்த்துக்கள்🎉🎊
@ramanujafarookantony5854
@ramanujafarookantony5854 Жыл бұрын
Appa dae un comedy oru allavae Ella da ….. 😂😂😂
@jaikrishnans944
@jaikrishnans944 Жыл бұрын
😂😂😂
@ramkaviradhi
@ramkaviradhi Жыл бұрын
உதய "சூரியன" புதய சூரியனா மாத்திடுவாரே இந்த உதய "சந்திரன்" உதய "சூரிய" உதய "சந்திர" பெயர் பொருத்தம் சூப்பர்
@arunb8841
@arunb8841 Жыл бұрын
@@ramkaviradhi 😂😅
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 Жыл бұрын
​​@@ramanujafarookantony5854 உண்மை கள் எப்போதும் கசக்கத் தான் செய்யும் அங்கி or சங்கி choice is yours
@padmavathiraman8742
@padmavathiraman8742 Жыл бұрын
Felix and shankar please make a more videos on priya ravichandran...
@alagarraja9745
@alagarraja9745 Жыл бұрын
என் தலைவன் சிரிப்பு காக ve அடிக்கடி pakkalam
@shanmugasundaram2146
@shanmugasundaram2146 Жыл бұрын
Savukku savukkuthan Weldon👌👌👌👌
@CosmosChill7649
@CosmosChill7649 Жыл бұрын
ADMK, NTK, VCK and PMK should also speak against this corruption
@seshafarmspalmarosa1267
@seshafarmspalmarosa1267 Жыл бұрын
Ayyo IPS officer inda keathi makal romba pavom .... Thanks savuku ne blowing it againg ....
@jayaseelansrinivasan4089
@jayaseelansrinivasan4089 Жыл бұрын
Now I became fan of Savukku Sankar Sir.
@manojkalaiselvam5460
@manojkalaiselvam5460 Жыл бұрын
💥💥💥பெலிக்ஸ் & சவுக்கு 💥💥💥💥💥
@alloyman4191
@alloyman4191 Жыл бұрын
savuku anna congrats from pondy
@santhoshcute9647
@santhoshcute9647 Жыл бұрын
அருமையான பதிவு....
@NandaKumar-bx8qc
@NandaKumar-bx8qc Жыл бұрын
Savukks interview should be mandated in colleges syllabus ist year to understand how to understand corruption!! He is a school by himself.
@sivaloganathan6485
@sivaloganathan6485 Жыл бұрын
தீயணைப்புதுறையில உள்ள fireman’s மற்றும் கீழ்நிலையில் உள்ள ஊழியர்களுக்கு எவ்வித மாமுல் வாங்க வாய்ப்பில்லை
@veeveetraders972
@veeveetraders972 Жыл бұрын
உண்மைதான்
@mubeegaming
@mubeegaming Жыл бұрын
True 💯
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
பாவம் அவர்களுக்கும் விடியல் ஆட்சியில் சலுகைகள் கொடுத்து மாமூல் வாங்க ஏற்பாடு செய்து கொடுப்பார்கள் 😂😂😂
@kvgovindan1965
@kvgovindan1965 Жыл бұрын
Sankarji your collections are wordless wonderful continue your work for the public
@oe719
@oe719 Жыл бұрын
சாமானிய மக்களுக்கு அரசை பற்றி அறிய சவுக்கு சங்கர் அவர்களுக்கு நன்றி. சாமானிய முதல்வர் சவுக்கு.
@marimuthuanandan2681
@marimuthuanandan2681 Жыл бұрын
DMK govt shouldn't have dismissed savukku shankar. They are paying for it.
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Erodetil DMK vaithorkadikkamal varamatten Yenran! Yenna nadanthathu? IVANE DISMISS CASU!
@ramanujafarookantony5854
@ramanujafarookantony5854 Жыл бұрын
Dubakoor Sankar vazhuga Savarkar Sankar vazhuga
@nithyaprasanth3510
@nithyaprasanth3510 Жыл бұрын
@@ramanujafarookantony5854 seri da kothadimai poi udhayanidhi poolu ah pudi po
@ramanujafarookantony5854
@ramanujafarookantony5854 Жыл бұрын
@@nithyaprasanth3510 Nee mattu moothira sangi ya or Ammai kunjuu ?? Dravidian means ur ass is burning 😂😂
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 Жыл бұрын
​@@ramanujafarookantony5854 உண்மை கள் எப்போதும் கசக்கத் தான் செய்யும் அங்கி or சங்கி choice is yours
@praveenraj4683
@praveenraj4683 Жыл бұрын
Good one, one man opposition leader,without posting, Savukku , Good job
@hjkklop
@hjkklop Жыл бұрын
Great job sir..keep the good work..pls bring out all corrupt to the public forum..dnt worry all will pay there price.. These guys are playing with people's live by giving forged certificates All these guys will face the wrath of common man and good people in service and still they think they all can lead good life..
@MAKKALMINDVOICE.
@MAKKALMINDVOICE. Жыл бұрын
சவுக்கு சங்கரினால் இந்த காணொலி மூலம் ஆப்பாகிவிட்டது அப்பாவின் நிலை🤣🤣🤣🤣
@giridharanip2981
@giridharanip2981 Жыл бұрын
Those who misuse the power in the name of arrogance will definetly brought to justice...instant karma will arrive to them.......Big Salute to B.K Ravi IPS..DG cadre for being honest.🖋🌾Thank you redpix and savukku shankar sir for broadcasting to people about these crimes done by govt servants and making awarness🌾🖋🌼 Joint director fire services Priya ravichandran should be punished with stringent action..
@daskan68
@daskan68 Жыл бұрын
Shankar sir always best. We are all savukku shankar sir fans.👌👌👌👌👌👍👍👍
@dineshk928
@dineshk928 Жыл бұрын
Crime investigation ku tha shavukku best
@SathishKumar-vh8ih
@SathishKumar-vh8ih Жыл бұрын
Semma combo u both 👌 Ending 👌fact fact 😂😂🤣🤣
@backialakshmi1475
@backialakshmi1475 Жыл бұрын
Congrats sir. Continue sir
@satheeshmarine5840
@satheeshmarine5840 Жыл бұрын
Yes Kanyakumari fire service officer name correct
@senthilkumar-xz4uk
@senthilkumar-xz4uk Жыл бұрын
நானும் அப்படித்தான் நினைத்தேன்...தீப்பிடித்தால் தான் காசு என்று....
@mahadevannagasubramanian3261
@mahadevannagasubramanian3261 Жыл бұрын
Excellent Mr. Shankar and Mr. Felix
@ravivalarmathi3888
@ravivalarmathi3888 Жыл бұрын
சங்கர் அவர்களின் பதிவு அருமை
@ramachandranp9261
@ramachandranp9261 Жыл бұрын
Super sir 🙂
@breezean
@breezean Жыл бұрын
படித்து முட்டாளாக இருக்காதீங்க அதிகாரிகளே… படிக்காமல் தவருசெய்பவர்கள் உங்களவிட எவ்வளவோ மேல்.
@Mersal-ex4wc
@Mersal-ex4wc Жыл бұрын
Vera level neenga unmayavae
@yellowlotus22
@yellowlotus22 Жыл бұрын
Great insight
@Dubukku
@Dubukku Жыл бұрын
சிறிய தொழில் செய்யும் என்னிடம் வருடத்திற்கு license renewal வகையில் 5000,ஆயுத பூஜைக்காக 2000 என வாங்குகின்றனர்.காரணம் அரசு விதிகள்.1000 சதுர அடிக்கு மேல் உள்ள கட்டிடங்களுக்கு water pipe line set பண்ண வேண்டும்.இதற்கு குறைந்தது 2 லட்சம் ஆகும்.சிறிய தொழில் செய்பவர்கள் இவ்வளவு செலவு பண்ண முடியாது.இதனால் இவர்கள் கேட்கும் தொகையை கொடுக்க வேண்டியுள்ளது.கிட்டத்தட்ட மிரட்டிதான் வாங்குவர்.மக்களுக்குத்தான் எதுவுமே தெரிவதில்லை.
@raviaravisankar
@raviaravisankar Жыл бұрын
@3:00 - வணக்கம் தோழர்
@jaga11de
@jaga11de Жыл бұрын
Thanks
@shib7571
@shib7571 Жыл бұрын
Savuku is the real opposition of TN I don't know what the hell Opposition is doing other than their internal fighting Feeling bad we don't have leader like Jayalalitha
@venkataramanankrishnan5012
@venkataramanankrishnan5012 Жыл бұрын
Brother. I am sorry to note that you are so naive. The opposition including your greatest leader JJ has been equally corrupt and both the parties never exposed each other. People like Savukku and many others have been now only emboldened to talk so boldly against Dravidian parties' corruption.
@c.rajendranchinnasamy8929
@c.rajendranchinnasamy8929 Жыл бұрын
Who is our Opposition Leader ? This man E P S , a back bone less person....he feels not attacking Govt. will save him and his close associates from police / anti corruption cases booked against them
@venkataramanankrishnan5012
@venkataramanankrishnan5012 Жыл бұрын
@@c.rajendranchinnasamy8929 Yes . Same way the spineless Stalin also was refraining from attacking the AIADMK govt when EPS was in power.
@AmarnathJambunathan
@AmarnathJambunathan Жыл бұрын
This is going to be the last time DMK ever been in power. Keep blowing the whistle. Great job Savukku and Felix
@ramasubramanian8228
@ramasubramanian8228 Жыл бұрын
CHENNAI SILKS is the prominent example for Fire 🔥 Department's Honesty !!!
@sambasivam1498
@sambasivam1498 Жыл бұрын
வாய் உடைய போகுது பார்த்து
@ramasubramanian8228
@ramasubramanian8228 Жыл бұрын
@@sambasivam1498 Is there any sense in your response ?
@gowardhan93
@gowardhan93 Жыл бұрын
Ena soldradhuney therila anna....neenga ipdiyae last vara irundha podhum...thanks🙏
@kmradesh1
@kmradesh1 Жыл бұрын
நல்லவர்களை போல் நடிக்கும் அதிகாரிகளை தோல் உரிக்க வேண்டும்
@Manikandan-bo3fd
@Manikandan-bo3fd Жыл бұрын
தீயணைப்பு துறையில் ஒரு சிறிய வணிக கட்டடத்திற்கு வருடம் ஒரு முறை புதுப்பிக்க லஞ்சமாக ரூபாய் 10,000 கொடுக்கும் நிலை உள்ளது. காரைக்குடியில் இதற்கென்றே தீயணைப்பு துறையில் ஊழியர் ஒருவர் வேலைசெய்கிறார்.
@ravindrannarayanaswamy4080
@ravindrannarayanaswamy4080 Жыл бұрын
Name pottirukkalame? Yar avar
@PrabaKaran-jn9gz
@PrabaKaran-jn9gz Жыл бұрын
சங்கர் அண்ணா NLC பத்தியும் மக்கள் பாதிப்பு மற்றும் காவல் அடக்குமுறை பத்தி பேச வேண்டும் anna🙏
@ibunasalimohamad-og8go
@ibunasalimohamad-og8go Жыл бұрын
எப்படி இருந்தாலும் சவுக்கு தமிழ்நாட்டுக்கு தேவை
@james.a2
@james.a2 Жыл бұрын
Best combo ever..true news channel
@Aadithan33
@Aadithan33 Жыл бұрын
Superb sir...
@saravanakumar417
@saravanakumar417 Жыл бұрын
அண்ணே அப்டியே வனத்துறை சார்ந்த ஊழல்கள் பற்றி பேசுங்களேன்
@selvamiya8661
@selvamiya8661 Жыл бұрын
சங்கரின் நேர்மையான அலசலுக்கு வாழ்த்துகள்
@RajeshKumar-tj3dz
@RajeshKumar-tj3dz Жыл бұрын
I always felt sorry for the Fire Service department till now. But with what Mr.Savukku Shankar details. It makes me to think whether it could be true .
@ashokaj916
@ashokaj916 Жыл бұрын
He is just talking about one officer that won't reflect the whole department
@NameIsNothin
@NameIsNothin Жыл бұрын
Is BK Ravi recommended by Delhi to DGP post....is that the reason for these kabadi match.
@harimanikandan8718
@harimanikandan8718 Жыл бұрын
என்னடா எங்கும் ஊழல்,எதிலும் ஊழல்.
@mariainnasi959
@mariainnasi959 Жыл бұрын
தம்பி சவுக்கு மற்றும் பெலிக்ஸ் கவனத்திற்காக. அப்பாவு வாத்தியார் வேலை பார்த்தபோது என்ன செய்தார்? அதன்பிறகு காத்தாடி புரோக்கராக அதன்பிறகு தனுஷ்கோடி ஆதித்தனின் பினாமியாக இருந்த வரலாற்றையும் கொஞ்சம் கிளறுங்கள். வாழ்க வளமுடன்
@trendingstatus7178
@trendingstatus7178 Жыл бұрын
அப்படியே திமுக கவுண
@mohanramanujammohan3432
@mohanramanujammohan3432 Жыл бұрын
இது போல் ஞானசம்பந்தன் என்று ஞாபகம் அவர் லஞ்சம் பெறாமல் தேர்வு நடத்திய நல்லதொரு அரசு ஊழியர் அவருடைய இறப்புக்குப் பின் நீதி கிடைத்ததா Mk balan.போல பிரச்சினை இருக்கு
@tamilvalimai3005
@tamilvalimai3005 Жыл бұрын
நான் ஒரு ஹோட்டலில் மேளாளராக வேலை பார்த்து கொண்டிருந்தேன் 20 வருடங்களுக்கு முன், அப்பாவு அங்கே ஓசியில் தங்க சாப்பிட வருவார், இவரை ஹோட்டல் உரிமையாளருக்கு சுத்தமாக பிடிக்காது அதனால் இவரை பார்த்தாலே ஓடி ஒளிவார். உள்ளே இருந்து கொண்டே இல்லை என சொல்லி அனுப்புவார், ஆனா இந்த மனிதர் கொஞ்சம் கூட கூச்சம் நாச்சமே இல்லாமல் என்னிடம் ரூம் தர கேட்டு தொந்தரவு செய்வார், உரிமையாளரும் அரசியல்வாதியை பகைக்க முடியாமல் வேறு வழியில்லாமல் திட்டி கொண்டே கொடுக்க சொல்வார்.அப்போது MLA ஆக கூட இல்லை ஆனா அடுத்த தேர்தல்ல நான் தான் வெற்றி பெறுவேன்னு சொல்லி சொல்லியே பலரிடம் இப்படி தான் புடுங்கி தின்பார் இந்த மனிதர்….. (இதற்கு பெயர் மாமூல்)
@gobihan3844
@gobihan3844 Жыл бұрын
Dai sangi
@tamilvalimai3005
@tamilvalimai3005 Жыл бұрын
@@gobihan3844 ஏன் சகோ காண்டாகறீங்க😂
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
​@@gobihan3844 பாவாடையை சொன்னால் இந்தப் பாவாடை ஏன் பதறிது ?😂😂😂 ஓ பாவாடை பாசம். சரி இவர்கள் போட்ட பிச்சை தானே விடியல் அரசு 😂😂😂😂😂😂😂
@nanbi55535
@nanbi55535 Жыл бұрын
Sir உங்க அழகும் வர வர கூடிட்டே வருது😍
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
😂😂😂😂. நாகர்கோவிலா 😢😢😢
@throttlehere3616
@throttlehere3616 Жыл бұрын
Anna ella department ah vidama kolluraru
@Voraciousvoyager
@Voraciousvoyager Жыл бұрын
Serupuadi to those fire dept govt officers indulging in unethical practices provided if all the allegations are proved to be true ..
@sreedharanchinnaswami872
@sreedharanchinnaswami872 Жыл бұрын
தாங்கள் தினம் ஒரு ஊழலைப் பற்றி தெளிவாக விளக்கி பேசி வருவது தினம் உங்கள் பேச்சை கேட்டு தான் தூங்க செல்வேன்.தாங்கள் கூறுவது தினத்தந்தி கன்னித்தீவு போல் தொடரும் என நினைக்கிறேன் நன்றி 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
@sundarsundar3157
@sundarsundar3157 Жыл бұрын
கன்னித் தீவு இழுவைக் கதை 63 வருஷங்களுக்கு மேலாக இழுத்து இழுத்து வருகிறது. அது என்ன கதையென்று எவனுக்குமே தெரியாது.
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
@@sundarsundar3157 பண்டிகை அன்று பேப்பர் வராது என்று சொல்லாமல் கன்னித்தீவு வராது என்று தினத்தந்தியில் வரும்
@SathishKumar-dv7rr
@SathishKumar-dv7rr Жыл бұрын
Savukuuu 🔥🔥🔥🔥
@rameshr8354
@rameshr8354 Жыл бұрын
தலைவரே அப்படி கன்னியாகுமரி மாவட்டம் தோட்டக்கலைத்துறையில் இதுமாதிரி நடக்கிறது 2வரும் டெம்ரி கலைக்டர் ஜீ (G. o)615 சம்பளம் வாங்கிய டிரைவரா 27 நாட்கள் வேலை செய்தால் 19 நாட்களுக்கு சம்பழம் தராமல் அலை கழித்து மாற்றியுள்ளார் DD.H அவர் ஆனால் அவர் தினமும் சொந்த வீட்டுக்கு தினமும் 46 கிலோமீட்டர் பயணம் செய்து விட்டு .பெய்யாக கணக்கு செலுத்தி T. A.பில் கிளைம் செய்யுறாங்க சார் இதைமாதிரி உள்ளவர்களை ஒரு வீடியோ போடுங்க சங்கர் சார் பிளீஸ் சார் நானும் பாதிக்கப்பட்டவர் சார்பாக.
@vasusankar579
@vasusankar579 Жыл бұрын
இந்தத் துறையின் உயர் அதிகாரிகள் கீழ்நிலை பணியிடங்களை ஒழித்துவிட்டு அவற்றை உயர்நிலைப் பணியிடங்களாக மாற்றி பணியாளர்களின் பதவி உயர்வை தடை செய்கின்றனர் இது குறித்தும் ஒரு பார்வை தேவை
@roselinsebastian6732
@roselinsebastian6732 Жыл бұрын
Daily I watch the sankar conversation super sankar sir, all dept was water wash.
@lightframer7451
@lightframer7451 Жыл бұрын
@redpix 24x7 plz do a video regarding hijau scam with savukku shankar
@Rana_2390
@Rana_2390 Жыл бұрын
நம்ம நற்பணிமன்ற தலைவர் கம் அமைச்சர் பற்றி பேசுங்க சவுக்கு...ஒரு transfer 8-13 லட்சம்..ஏலம் நடந்துட்டே இருக்கு
@jayasrinath3616
@jayasrinath3616 Жыл бұрын
Felix kindly often do interviews with savukku
@sre_evignesh
@sre_evignesh Жыл бұрын
Thanks!
@Leaderprabu
@Leaderprabu Жыл бұрын
Kindly post 2 or 3 videos per week. Unga combo paakama day pogave matinguthu
@manimanikandan5950
@manimanikandan5950 Жыл бұрын
உண்மையில் இந்த காணொளிக்கு முன் fire services நேர்மையான துறைனு நெனச்சேன்
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
Inside Out 2: BABY JOY VS SHIN SONIC 3
00:19
AnythingAlexia
Рет қаралды 8 МЛН
Voice of Savukku twitter admin arrest - Savukku Shankar takes on PTR
56:50