scale of lyrics | paadal varigalin alavugal | how to use scale in lyrics tamil | kalaba kavi

  Рет қаралды 14,447

கலாப கவி Kalaaba kavi

கலாப கவி Kalaaba kavi

2 жыл бұрын

இந்த வீடியோவில் பாடல் வரிகளில் அளவீடுகள் பற்றி தெளிவாக பார்க்கலாம் . Scale of lyrics என்பது பற்றி பார்ப்போம்.
#Amazon #Kindle #tamiltutorialsworld
நண்பர்களே மேலும் இது போன்ற பயனுள்ள வீடியோக்களுக்கு Subscribe செய்து கொள்ளுங்கள்.
1. ஒரு கவிஞராக உங்களை அடையாளப் படுத்திக் கொள்வது எப்படி www.youtube.com/watch?v=jGak_...
2.மெட்டை பிரித்து பாடல் ஏழுவது எப்படி ?
www.youtube.com/watch?v=8ZrIX...
3. இசையில் ஸ்கேல் என்றால் என்ன?
www.youtube.com/watch?v=De0EL...
4. பாடல் ஏழுதி பழக தத்தகார மெட்டு - 1
www.youtube.com/watch?v=_XMQ7...
5. பாடல் ஏழுதி பழக தத்தகார மெட்டு - 2
www.youtube.com/watch?v=0z00E...
6. பாடல் ஏழுதி பழக தத்தகார மெட்டு - 3
www.youtube.com/watch?v=EAiuY...
7. இசை அமைப்பது எப்படி ?அடிப்படை விதிகள்
www.youtube.com/watch?v=RkYpH...
8.திரைப்பட பாடல் ஏழுதுவதற்கான பெரும் ரகசியம் | அடிப்படை இலக்கணம்
www.youtube.com/watch?v=aN0UN...
9. பாடல் எழுதும் போது பாடலாசிரியருக்கு கொடுக்கப்படும் குறிப்புக்கள்
www.youtube.com/watch?v=5VRkq...

Пікірлер: 94
@abushalibu1433
@abushalibu1433 3 ай бұрын
Very good explanation to sing a song or Thiru kural God bless u brother
@rajaramp9008
@rajaramp9008 7 ай бұрын
நன்றி சார்
@kesavaram518
@kesavaram518 10 ай бұрын
அருமை...🎉
@user-wf4vu6vd5c
@user-wf4vu6vd5c 2 жыл бұрын
வருக :-) நன்றி சார் இதைவிட சிறந்த விளக்கம் இனி தேவையில்லை மிகவும் பிரயோசனமான காணொலி♥ உங்கள் நேரம் ஒதுக்கி அழகான முறையில் உதாரண விளக்கத்துடன் தெளிவு தந்தமைக்கு கோடி நன்றிகள்♥
@kalaabakavi3205
@kalaabakavi3205 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி
@riyasuriya5187
@riyasuriya5187 2 жыл бұрын
காணொலிக்கு மிக்க நன்றி சகோதரரே...அருமையான பதிவு...தொடர்க உங்கள் சேவை❤
@kalaabakavi3205
@kalaabakavi3205 2 жыл бұрын
நன்றி சகோதரா... நன்றி
@writerbrownmedia
@writerbrownmedia 2 жыл бұрын
அற்புதமான விளக்கம் மிக்க நன்றி
@user-st8ct5gh4u
@user-st8ct5gh4u 2 жыл бұрын
நன்றிகள் பல சகோதரரே தங்களது இந்த பதிவு எனக்குள் இருந்த விடை தெரியாத வினாவிற்கு தெளிவாக விடை அளித்துள்ளீர்கள்
@kalaabakavi3205
@kalaabakavi3205 2 жыл бұрын
நன்றி சகோதரா
@navoabi3938
@navoabi3938 2 жыл бұрын
சிறப்பான விளக்கம் தோழர்.நன்றி.
@veldurai6375
@veldurai6375 Жыл бұрын
இந்த தலைப்பே மிகுந்த பயனுள்ளது!
@manokarankavithaikalmettur8503
@manokarankavithaikalmettur8503 2 жыл бұрын
அருமை அண்ணா நல்லவொரு தெளிவான விளக்கம் சொன்னீர்கள். நன்றி. தோளில் துஞ்சியதோ. இதில் இந்த. ழி. தவறாக உள்ளது. வார்த்தை. என்ற சொல்லே தமிழ் சொல் இல்லை என்று செல்கிறார்கள். சொல். என்பது தான் தமிழ் சொல் என்கிறார்கள். இதில் எது சரி. சொல்லுங்கள் அண்ணா. நன்றி வாழ்த்துகள். 👌👌👍👍💐💐🙏🙏🙏
@kalaabakavi3205
@kalaabakavi3205 2 жыл бұрын
"வார்த்தை" எனும் சொல் சுத்தமான தமிழ் மொழி தான்... இந்த சொல்லை சமஸ்கிருதம் திருடி தன்பால் வைத்துக்கொண்டதால் ... இது சமஸ்கிருத சொல்லோ எனும் அச்சம் வருவது இயல்பே.. பலரும் இதன் பிறப்பிடம் சமஸ்கிருதம் என்றே நம்பி வருகின்ரனர்... ஆனால் இதன் பிறப்பிடம் தமிழ் தான்...
@gajendranseshachalam8800
@gajendranseshachalam8800 Жыл бұрын
நன்றி
@coconutsofraremvrs5206
@coconutsofraremvrs5206 Жыл бұрын
அருமை...
@vijayalakshmibalaraman2620
@vijayalakshmibalaraman2620 2 жыл бұрын
thank you for information friend
@kalaabakavi3205
@kalaabakavi3205 2 жыл бұрын
thank u dear friend
@user-pd6qh3wy1n
@user-pd6qh3wy1n 8 ай бұрын
பனிமழயாய் பொழிந்தேனே அவல் நினய்விநில் உரைந்ததேனே அவலை கண்டு கனிந்தேனே கொட்டும் மழயில் நணைந்தேநே காதல் கதவை திரபாய் என்று காத்தூ கிடபேணே M,s,e
@kalaabakavi3205
@kalaabakavi3205 8 ай бұрын
கவிதை நன்றாக உள்ளது.. ஆனால் முழுவதும் எழுத்துப் பிழை.. திருத்திக் கொள்ளுங்கள் தம்பி
@ti3573
@ti3573 Жыл бұрын
Good nice very good .sri Lanka
@kalaabakavi3205
@kalaabakavi3205 Жыл бұрын
Thank u so much..
@sasikasturi2431
@sasikasturi2431 11 ай бұрын
Good explanation
@lamediaentertainment6137
@lamediaentertainment6137 2 жыл бұрын
மிக்க நன்றி கவி நண்பரே..... நல்ல தெளிவான விளக்கம்...
@kalaabakavi3205
@kalaabakavi3205 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@thisaisankar4007
@thisaisankar4007 2 жыл бұрын
நன்றி அண்ணா 🙏🙏🙏
@kalaabakavi3205
@kalaabakavi3205 2 жыл бұрын
நன்றி கண்ணா...
@quransunnah2134
@quransunnah2134 2 жыл бұрын
மழையில் நனைந்த *மல்லிகை பூவைப்போலவே!!* மனதை நனைத்து செல்குறாய் *மழையால் அல்ல புன்னகையால்!!*
@kalaabakavi3205
@kalaabakavi3205 2 жыл бұрын
அருமை அருமை...
@Sivaklnc
@Sivaklnc 2 жыл бұрын
🥰 செம்ம நண்பா
@judelingam6100
@judelingam6100 Жыл бұрын
வணக்கம் அண்ணா நான் இலங்கையை சேர்ந்த தமிழர்(தம்பி) உங்கள் கானொலியில் உரையாடலில் எனக்கான சந்தேகங்கள் ? தெளிவுற்றுள்ளேன்.எனபதனை மகிழ்வோடு தெரிவுத்துக்கொள்கின்றேன். நன்றி.
@kalaabakavi3205
@kalaabakavi3205 10 ай бұрын
மிக்க நன்றி அன்பு தம்பி.. பேரன்புடன் அண்ணன்..
@udhayakumar5192
@udhayakumar5192 Жыл бұрын
Super 👌
@user-yc5cr5wn6m
@user-yc5cr5wn6m 10 ай бұрын
மிக தெளிவான விளக்கம்❤
@user-yc5cr5wn6m
@user-yc5cr5wn6m 10 ай бұрын
உங்கள் செல் நம்பர் கிடைக்குமா அண்ணா
@user-mr5js8xj6j
@user-mr5js8xj6j 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி
@kalaabakavi3205
@kalaabakavi3205 2 жыл бұрын
மிக்க நன்றி...😊
@kaliaperumal3939
@kaliaperumal3939 Жыл бұрын
சாமியே போகும் போதும் கும்பிட்டேன்... சாயங்காலம் வரும் போதும் கும்பிட்டேன்... வழியில் ஏதும் கெடுதியில்லை... வந்தவுடனே உன்னை நம்பிட்டேன்... காலையில் ஒருவன் தென்பட்டான்... சாலையில் விழுந்து கும்பிட்டான்... கையை விட்டேன் பையுக்குள்ளே... காசு பணம் ஏதும் தென்படலை😂
@quransunnah2134
@quransunnah2134 2 жыл бұрын
அருமை அருமை அருமை அண்ணா நன்றி
@kalaabakavi3205
@kalaabakavi3205 2 жыл бұрын
நன்றி நன்றி கண்ணா நன்றி
@abdhulrahman7514
@abdhulrahman7514 2 жыл бұрын
அருமை... தெளிவான விளக்கம் அண்ணா....
@kalaabakavi3205
@kalaabakavi3205 2 жыл бұрын
நன்றி கண்ணா...
@enulagamenmakkal6669
@enulagamenmakkal6669 Жыл бұрын
நன்று
@user-bm1zr5jj2n
@user-bm1zr5jj2n Жыл бұрын
சீர்.அடி பற்றி சொன்னது பரிந்தது அண்ணா...
@kaleeshkavin332
@kaleeshkavin332 Жыл бұрын
Naa thanks naa 🙏🙏🙏
@govindrajdasanraj3891
@govindrajdasanraj3891 2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@kalaabakavi3205
@kalaabakavi3205 2 жыл бұрын
நன்றி் நன்றி...
@sundaramurthyc6955
@sundaramurthyc6955 2 жыл бұрын
மிகவு‌ம் நன்றி
@kalaabakavi3205
@kalaabakavi3205 2 жыл бұрын
🙏😇
@jctamilkavithaigal.9702
@jctamilkavithaigal.9702 Жыл бұрын
Thanks a lot brother
@kalaabakavi3205
@kalaabakavi3205 Жыл бұрын
Ur welcome bro...
@ramkiram8447
@ramkiram8447 2 жыл бұрын
Very thanks anna
@kalaabakavi3205
@kalaabakavi3205 2 жыл бұрын
very very thank u kanna
@designworld2614
@designworld2614 2 жыл бұрын
Thank u🙏🙏🙏🙏
@kalaabakavi3205
@kalaabakavi3205 2 жыл бұрын
Thank u So much
@jpjai4977
@jpjai4977 2 жыл бұрын
Thnk you bro
@kalaabakavi3205
@kalaabakavi3205 2 жыл бұрын
Welcome bro
@ti3573
@ti3573 Жыл бұрын
My sons also going tabla class . sri Lanka
@kalaabakavi3205
@kalaabakavi3205 Жыл бұрын
Super he is so lucky..
@puratchikavi9017
@puratchikavi9017 2 жыл бұрын
நன்றி அருமை அண்ணனே 😘😘😘
@kalaabakavi3205
@kalaabakavi3205 2 жыл бұрын
நன்றி அன்பு தம்பி நன்றி😇🙃
@kangaroo2033
@kangaroo2033 2 жыл бұрын
மேகங்களாய்உருவெடுத்து உன் நினைவுகள் ......மழை‌த்துளியாய் பொழிகிறது என் மனதில்...... Me also like will come a lyricist .. but i don't know how approch that .. pls tell . Example finished the degree then will go for interview in company like that ..
@kalaabakavi3205
@kalaabakavi3205 10 ай бұрын
Plz check in my channel.. Already I uploaded video about your question..
@nschannel8172
@nschannel8172 2 жыл бұрын
அண்ணா ஹைக்கூ கவிதை பற்றி உங்களுக்கு தெரியுமா அத பற்றி சொல்லுங்கனா
@kalaabakavi3205
@kalaabakavi3205 2 жыл бұрын
அடுத்த காணொளி உங்களுக்கானதே எதிர் பாருங்கள் .. கூடிய விரைவில் பதிவிடுகிறேன்
@vadivelthangarasu5238
@vadivelthangarasu5238 2 жыл бұрын
Vanakkam anna
@kalaabakavi3205
@kalaabakavi3205 2 жыл бұрын
vanakkam kanna...
@Magizhan21
@Magizhan21 2 жыл бұрын
ரொம்ப நாள் தேடுன எதிர்பார்த்த வீடியோ நன்றி குரு... வைரமுத்து போன்ற கவிஞர்கள் பாடல் நாம் கேட்கும் போது இந்த பாடல் இந்த ஸ்கேல் முறை தான் என்று அறிய எதும் வழி உண்டா... ஆன்லைன் பாடல் வரிகள் பார்க்கும் போது நீங்கள் சொல்வது போல் புரியவில்லை.. Tune போடும் போது இது இந்த ஸ்கேல் என்று வரையறுத்து தான் tune போடுவார்களா அல்லது நாம் தான் இந்த tune இந்த scale ல் உள்ளது என்று அறிந்து அதற்கு ஏற்ற வரிகள் அமைக்க வேண்டுமா...
@kalaabakavi3205
@kalaabakavi3205 10 ай бұрын
Tune போடுபவர்களுக்கு scale பற்றிய அறிவு பொதுவாக இருப்பதுல்லை... கவிஞர்தான் எல்லாவற்றையும் புரிந்து அறிந்துகொள்ள வேண்டும்..
@user-uw4wj4lm3d
@user-uw4wj4lm3d 2 жыл бұрын
வணக்கம், தத்தகாரமோ மெட்டுக்கான டியூனோ தரப்படும்போது எந்த ஸ்கேலில் எழுதவேண்டும் என்பதை எப்படி தெரிந்துகொள்வது?
@kalaabakavi3205
@kalaabakavi3205 2 жыл бұрын
மெட்டுக்கு எழுதும் பொது அதை பற்றி எல்லாம் கவலைப்பட தேவையில்லை.. மெட்டுக்கு பொருந்தினால் மட்டுமே போதுமானது... தற்போது எந்த இசையமைப்பாளரும் குறிப்பிட்ட ஸ்கேலில் வேண்டும் என்று யாரிடமும் கேட்பதில்லை
@user-sb6hb4yi7y
@user-sb6hb4yi7y 2 жыл бұрын
வணக்கம். இந்த காணொலிக்கு நன்றி. நான் அனுப்பிய வரிகளுக்கு இசை அமைத்து பாடிகாட்டுகிறேன் என்று சொன்னீர்களே ...
@kalaabakavi3205
@kalaabakavi3205 2 жыл бұрын
உங்கள் பாடலை கண்டுபிடித்து விட்டேன்.. "பிரியமானவள் பிரியம் தந்தவள்'' பாடல் தானே... கூடிய விரைவில் எதிர் பாருங்கள் பாடி பதிவிடுகிறேன்...
@bharathipriya9428
@bharathipriya9428 2 жыл бұрын
@@kalaabakavi3205 நன்றி நன்றி
@bharathipriya9428
@bharathipriya9428 2 жыл бұрын
@@kalaabakavi3205😊
@kadhalkirukkan4496
@kadhalkirukkan4496 2 жыл бұрын
நெஞ்சுக்குள்ள உன்ன வச்சி நெஞ்சு உருகி காதலிச்சேன்... நீ இல்லாமல் போகும் போது நெஞ்சு வலி வந்துடிச்சே... கண்ணுக்குள்ள உன்ன வச்சி பொத்தி பொத்தி காதலிச்சேன்.. நீ இல்லாமல் போகும் போது கண்ணீர் மழை வந்துடிச்சே....
@kadhalkirukkan4496
@kadhalkirukkan4496 2 жыл бұрын
மெட்டு வரிகளை பதிவிட்டால் நன்றாக இருக்கும் 👍தோழரே❤️
@saminathang5211
@saminathang5211 Жыл бұрын
முதலில் நீ தான் மெட்ட போட்டு பாட்டு எழுதனும் கேட்டுக்கா "உன்னைகண்டு எந்தன்உயிர் உருகுதே என்கனவே காலமெல்லாம்.....
@Idiappam1
@Idiappam1 Ай бұрын
"Scale" vs "metre". The term "metre" is used in poetry. "Scale" is a musical term.
@kalaabakavi3205
@kalaabakavi3205 Ай бұрын
scale = அளவீடு = metre.. Ellam onnu thanga... Sago..
@worldcitizen5188
@worldcitizen5188 Жыл бұрын
15:14 பாரதியார் கவிதைகளை படிக்கலாமா அண்ணா?
@kalaabakavi3205
@kalaabakavi3205 Жыл бұрын
தாராளமா படிங்க தம்பி...
@udumalaiisai9449
@udumalaiisai9449 2 жыл бұрын
சாகோ நீண்ட நாள் குழப்பம் எது போன்ற புத்தகங்கள் படிக்க வேண்டும்...கோபித்து கொள்ளாமல்..பத்து புத்தக பெயர்களை சொல்லுங்கள்..சாகோ
@kalaabakavi3205
@kalaabakavi3205 2 жыл бұрын
இதற்கென ஒரு காணொளி் பதிவிடுகிறேன் கண்ணா.. காத்திருங்கள்
@kaitharikavidhaigal5647
@kaitharikavidhaigal5647 Жыл бұрын
உங்களுக்குகவிஞர் வாலியின் பாடல்கள் பிடிக்குமா? எனக்கு மிகவும் பிடிக்கும்
@kalaabakavi3205
@kalaabakavi3205 10 ай бұрын
மிக மிக மிக பிடிக்கும்
@veldurai6375
@veldurai6375 Жыл бұрын
மேஜர் மைனர் ஸ்கேல்களும் இந்த கவிதை ஸ்கேல்களும் வேறு வேறா ஒன்று தானா எனும் ஐயத்துக்கு விடை இல்லையே?!
@kalaabakavi3205
@kalaabakavi3205 Жыл бұрын
என்னுடைய சேனல்லயே மீயூசிக் ஸ்கேல்ஸ் எனும் காணொளி உள்ளது.. அதையும் பார்த்துவிடுங்கள் ஐயம் தீரும்...
@veldurai6375
@veldurai6375 Жыл бұрын
@@kalaabakavi3205 மிக்க நன்றி!
@parkiren
@parkiren 2 жыл бұрын
தோளில்
@kalaabakavi3205
@kalaabakavi3205 2 жыл бұрын
அண்ணா ... என்ன கூற வருகிறீர் புரிய வில்லையே ...
@parkiren
@parkiren 2 жыл бұрын
@@kalaabakavi3205 தோழில் என்று இருந்தது.. அதுதான் !
@kalaabakavi3205
@kalaabakavi3205 10 ай бұрын
நன்றி அண்ணா.. சுட்டிக்காட்டியமைக்கு...
@kavignar_tamilthangaraj
@kavignar_tamilthangaraj Жыл бұрын
❤❤அருமை kzbin.infoAjxCMZ0GBPM?feature=share
திரைப்படத்தில் பாடல் எழுதுவது எப்படி | how to write song in tamil cinema
10:19
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 2,5 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 16 МЛН
what is thaththagaram ? தத்தகாரம் பற்றிய விளக்கம்
14:13
What is Pallavi in a song | Learn with Kalaaba kavi | தமிழில்
12:40
கலாப கவி Kalaaba kavi
Рет қаралды 11 М.
Similar Ragas in Carnatic and Western | Tamil | kalaaba kavi
24:34
கலாப கவி Kalaaba kavi
Рет қаралды 1,4 М.
Surprised 😳🤩🤩❤️🔥🥳
0:35
Okanutie
Рет қаралды 35 МЛН
Почему НИКА решила уехать из дома?
0:46
Привет, Я Ника!
Рет қаралды 1,9 МЛН
🎂They Ate Mom's Cake And Got Away With It😲🤪
0:49
BorisKateFamily
Рет қаралды 15 МЛН
Почему НИКА решила уехать из дома?
0:46
Привет, Я Ника!
Рет қаралды 1,9 МЛН
Unboxing MEGATRON 40th Anniversary Limited Edition Robot by Robosen
1:00
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
0:31
火影忍者一家
Рет қаралды 47 МЛН