யார் சொல்வது சரி? வடக்கில் தலை வைத்து படுக்கலாமா? | Healer Baskar | Sadhguru | Mr.GK

  Рет қаралды 735,205

Mr. GK

Mr. GK

Күн бұрын

வடக்கில் தலை வைத்து படுக்கலாமா? அறிவியல் கூறும் உண்மை என்ன? சத்குரு மற்றும் ஹீலர் பாஸ்கர் - யார் சொல்வது சரி?
Follow us:
Facebook: / mrgktamil
KZbin: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
#mrgk
#sadhguru
#healerbaskar
Mr.GK stands for Mr.General Knowledge.
This channel shares rare and useful facts about everything from tiny atom to milkyway. Our main vision is to educate people about more unknown information which they should know in their daily life.
Kindly LIKE, SHARE & SUBSCRIBE our videos to encourage our efforts to get more unknown facts to you.

Пікірлер: 1 900
@MrGKTamil
@MrGKTamil 3 жыл бұрын
Like this video, if you want this kind of video. Chat with me : Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: telegram.me/MrGkGroup
@Exploreitthewayyoulikeit
@Exploreitthewayyoulikeit 3 жыл бұрын
MR. GK SIR vankam 🙏🏼
@radhakrishnannls3923
@radhakrishnannls3923 3 жыл бұрын
நம் முன்னோர் எதையுமே அறிவியல் அறிவு இல்லாமல் கூறவில்லை... பூமியின் ஈர்ப்பு விசை தெற்கிலிருந்து வடக்கு செல்வதால் வடதிசையில் தலைவைக்கக்கூடாது இது நிரூபிக்கப்பட்டது........அவர்கள் சொல்வது எல்லாமே அறிவியல்....
@karthickraja7097
@karthickraja7097 3 жыл бұрын
Sir magnetic storm unmaiya. ,,..... Oru movie la potrunthanga. Is this true ????? Just reply or. Make a video plz
@gowthamanshivaji6912
@gowthamanshivaji6912 3 жыл бұрын
Bro... Nama udambula nerves la signals electric pulsesa thane brain ku transfer aaguthu apo as per Fleming law nama bodyla electric pulses top to bottom movement irukum so nama bodyku perpendiculara oru magnetic field create aagum if we compare to earths magnetic field nama own magnetic field strength kammi than so nama north south padutha nama body oda magnetic field and earth oda magnetic field rendum onuku onu perpendiculara irukum so athanala nama body la nadakura electric pulse transformation la collapse aagum ithuve nama east west a padutha nama body magnetic field and earth oda magnetic field oda parallela irukum so athu nama body oda electric pulses disturb panathathu nu.... Enaku yaro sonanga bro apo intha theoryum hypothesis thaana🤔🤔🤥 konjam explain panunga bro
@ranjits2938
@ranjits2938 3 жыл бұрын
Jaggi is a fraud, people should know his flash back. 1. He claims as he is reincarnation of Sadhguru,but really Sadhguru has told that he will not born again as human. 2. A Guru should be enlighted person, that means he will not born again as human.but Jaggi is telling that he still has 3 more birth as human. 3. A enghlighted person will not have Interest on money,woman,land,fame but Jaggi..
@KamalKamal-jh9jn
@KamalKamal-jh9jn 3 жыл бұрын
வணக்கம் நண்பரே நீங்கள் சொல்வது அறிவியல் ஹீலர் பாஸ்கர் அவர்கள் நல்ல நம்பிக்கை. இப்ப எதற்காக அனைவரும் இறைவனை பிரார்த்திக்கிறோம் எந்த மதத்தில் இருந்தாலும் சரி ஒரு மனிதன் அரக்கனாக வாழாமல் நல்ல எண்ணம் இருத்தல் வேண்டும் என்ற புள்ளியே இறைவன், அதற்குள் அனைத்தும் அடக்கம் அறிவியல் நம்பிக்கை அறிவியல் வேறு நம்பிக்கை, அறிவியல் மனிதனால் கண்டு பிடிப்பவை, நம்பிக்கை அனைத்து ஜீவராசிகளும் கொண்டுள்ள நம்பிக்கை அது மூட நம்பிக்கை அல்ல அது good positive. நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் நன்றி
@p3v742
@p3v742 3 жыл бұрын
மிக நல்ல முயற்சி மற்றும் விளக்கம்... நமது முன்னோர்கள், ஆயிரம் வருடங்களுக்கு முன்பு, கொண்டிருந்த அறிவியல் நுட்பங்களை ஆற்றலை அறிவினை கண்கூடாக கட்டிடங்ஙளாக, கலையழகு சிற்பங்களாக, உலோக படைப்புகளாக காண்கிறோமே. எனது சந்தேகம் என்னவென்றால் மிக உயரிய வாழ்வு சார் அறிவியல் நுட்பங்களை பிறநாட்டு படையெடுப்புகளால் இடையில் எங்கோ தவறவிட்டு விட்டோம். நமது உடலும் ஒரு மின்கடத்தி தானே, புவியின் காந்த புலங்களுக்கிடையே நகர்கையில் நமது உடலிலும் மின்காந்த விசை ஏற்படாதா? உடலின் மூளை மற்றும் நரம்பு மண்டலம் மின்தூண்டலால் தகவல்களை பரிமாறி கொள்கின்றன. பழமொழி ஒன்றின்படி எந்த திசையில் படுக்கலாம் என கூறியதாவது. "தன்னூரில் = கிழக்கு தங்குமூரில் = மேற்கு வேண்டுமாயின்= தெற்கு வேண்டாம் = வடக்கு." பல இந்திய மொழிகளில் இதை ஒத்த கருத்துகள் உள்ளது.
@nasmavughar
@nasmavughar 3 жыл бұрын
“Petrol price hundred aana odaney ezhupu pa” - I laughed like anything.. 🤣 .. papa Sama cute
@Josephrajp
@Josephrajp 3 жыл бұрын
நானும் என்னையும் அறியாமல் கை தட்டினேன், செம Cute.... மிக்க நன்றி Mr. GK
@kannans2955
@kannans2955 3 жыл бұрын
let petrol price go to 120/-
@smileinurhand
@smileinurhand 3 жыл бұрын
பதிவிடும் தமிழர்கள் தமிழில் பதிவிட முயற்சியுங்கள. இல்லையேல் தமிழ் மொழியையும் நாளை ஒரு வெளிநாட்டு ஆராச்சியாளன் ஆராய்ந்து கண்டுபிடித்ததாய் வரலாறு மாறும்😰😓.
@mugundhans400
@mugundhans400 3 жыл бұрын
உயிர் எங்கே இருக்கிறது என்று அறிவியல் என்ன சொல்கிறது???
@வலியவன்உங்கள்தோழன்
@வலியவன்உங்கள்தோழன் 3 жыл бұрын
இது தொடர்பாக மேலும் மருத்துவ ஆராய்ச்சி தேவை என்று அவர் கூறியுள்ளார், இங்கு சில விசயங்கள் நவீன ஆராய்ச்சிக்கும் அப்பாற்பட்டு தான் நிக்கிரது... எல்லாவற்றையும் படித்த அறிவை கொண்டு பார்ப்பது இயற்கைக்கு ஒப்பாது. நன்றி..
@prathi84
@prathi84 3 жыл бұрын
இது போன்ற விசயங்களுக்கு support பண்ணனும். நல்ல discussion தான்.
@alls678
@alls678 3 жыл бұрын
சூப்பர்..... இவர் நம்பிக்கையை கெடுக்கவில்லை... சைன்ஸ் தவறாகிவிட கூடாது என்கிறார்....
@vaithesswaran6147
@vaithesswaran6147 3 жыл бұрын
உங்கள் வீடியோவை விரும்பி பார்ப்பவன் நான். அறிவியல் நாகரீக விவாதம் தேவையானது தான். ஆனால் ஒருவரின் நம்பிக்கைகுரிய குருவை அவரின் பெயரை நக்கலடிப்பது அதிர்ச்சி அளிக்கிறது Mr. Gk. உங்களின் சிறந்த அறிவுதிறனுடன், மனிதர்களை இகழாமல் யாரையும் காயபடுத்தாமல் வரும் பகிர்வுகள் எதிர்பார்கிறேன்.
@சதயம்.சத்தியாசங்கர்
@சதயம்.சத்தியாசங்கர் 3 жыл бұрын
இவனே ஒரு பாவாடை அப்புறம் எப்படி இருப்பான். காருண்யாவுக்கு ஐ.டி ரைடு போனா பாவாடை ங்களுக்கு கோவம் வரத்தானே சொய்யும்😂
@kuttychutty2917
@kuttychutty2917 3 жыл бұрын
ஏமாத்துறான் எவன இருந்தா என்ன
@sbsks8225
@sbsks8225 3 жыл бұрын
Hello GK, I got a question after seeing this video. On the compass, if you are move any direction the North is getting changed automatically. Which means something is trying to pull from north direction, which is in center of the earth we have very good strong power and its trying to pull something. But you are saying magnetic wont pull anything. If magnet is not pulling, which only is trying to pull the compass needle (North). Can you explain sir ?
@Ramakrishnan_in
@Ramakrishnan_in 3 жыл бұрын
My 3 old daughter sleep 360 degree angle everyday hence me and wife do the same as well... So I don't worry much... :)
@vijaytk8977
@vijaytk8977 3 жыл бұрын
Lmfao 🤣🤣🤣
@divyasree8861
@divyasree8861 3 жыл бұрын
😂😂
@hiddentruthreality783
@hiddentruthreality783 3 жыл бұрын
😀😀😀😀😀
@arogyadoss1
@arogyadoss1 3 жыл бұрын
Hahaha it applies for every single parent....😂😂
@saijagannath6609
@saijagannath6609 3 жыл бұрын
😆😆😆
@gkben1412
@gkben1412 3 жыл бұрын
Thank you bro நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன்
@realsimpleyogafoundation2293
@realsimpleyogafoundation2293 3 жыл бұрын
உன்மையை உறக்க தெளிவாக எடுத்துரைத்ததற்கு நன்றி அன்பு நண்பரே ,💐
@dineshselva5835
@dineshselva5835 3 жыл бұрын
நான் Mr. GK அவர்களை மிக சிறந்த விளக்கம் அளிப்பவர் மற்றும் அல்லது மற்றவரின் கருத்துக்களின் உண்மையை அவர்களிடத்தும் மனம் வருந்தாது புரிய வைக்கும் பண்புடையவராகவே பார்த்திருக்கிறேன். அதுவே அழகும் தங்களிடம் என்னை ஈற்றா நல்ல குணம் ஆகும். புரிந்திந்து கொண்டீர்கள் என்று நம்புகிறேன்
@apenthirajith6446
@apenthirajith6446 3 жыл бұрын
Jakki followers: mr GK, you are Anti indian. Healer Bhaskar followers: mr GK, you are illuminaty
@muhamedmohiden4126
@muhamedmohiden4126 3 жыл бұрын
😃😃😃😃😃😃
@nareshroma
@nareshroma 3 жыл бұрын
Christian and Muslim comments more here for this video?
@the_ancient_1one
@the_ancient_1one 3 жыл бұрын
True 🤣🤣
@sujinas2434
@sujinas2434 3 жыл бұрын
@@nareshroma idhu laam namuthu poochu murugesa.😁🤣. come up with a good try🤣😁🤣😁
@nareshroma
@nareshroma 3 жыл бұрын
@@sujinas2434 ok paa nee church ku pogalaiya how many people targeted to covert? Nagarkovil area higher commission try their my friend.
@muthukumarb9296
@muthukumarb9296 3 жыл бұрын
வணக்கம் ஐயா முன் ஜென்மம் பற்றிய செய்தியை உங்களால் அறிய ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறேன்
@joganj7117
@joganj7117 3 жыл бұрын
Antha compass doubt romba naala irunthuchu.ippo clear aagiruchu.👌🏻👍🏻
@paramasivampandurangan1091
@paramasivampandurangan1091 3 жыл бұрын
Mr science சோசியல் மீடியால சிறந்த நிகழ்ச்சி உங்களுடையதுதான். பணி தொடர வாழ்த்துக்கள்.
@arunpoomalai5241
@arunpoomalai5241 3 жыл бұрын
Yes, Yesterday only I taught about geographical North South and magnetic North South to the ICSE grade 9 students in the lesson "Magnetism"....
@jayasanthoshs.r.3993
@jayasanthoshs.r.3993 3 жыл бұрын
Both differ only by 1000 km not 20000 km
@SaraVanan-fp6pt
@SaraVanan-fp6pt 3 жыл бұрын
வணக்கம் Mr.G.K விஞ்ஞானம் 1 கடுகு. மெய்ஞானம் ‌என்பது பிரபஞ்சம். விஞ்ஞானம் வழியே மெய்ஞானத்தை உணர்வது கடினம். சத்குரு அவர்களின் பார்வை மெய்ஞானம் சார்ந்தது. பூமி கோள வடிவம் என்று மெய் ஞானம் ஆரம்பத்திலேயே கூறிவிட்டது. விஞ்ஞானம் கலிலியோவுக்கு பின்னரே ஒப்புக்கொண்டது. உயிர் எங்கிருந்து வருகிறது இறப்ந்த பின்னர் எங்கு செல்கிறது என்று விஞ்ஞான ரீதியாக தங்களால் கூற முடியுமா? நன்றி.
@balajig2624
@balajig2624 3 жыл бұрын
நான் ஒரு தனியார் பள்ளி இயற்பியல் ஆசிரியர். உங்கள் பதிவுகளை சில நாட்களுக்கு முன் தான் முதன்முதலில் பார்த்தேன். மிகவும் கவரப்பட்டேன். ஏறக்குறைய 30 நாட்களில் உங்களது 100க்கும் மேற்பட்ட பழைய பதிவுகளை பார்த்து விட்டேன். எனது மாணவர்களுக்கும் உங்கள் பதிவுகளை பார்க்க சொல்லி அறிவுறுத்தி உள்ளேன். எங்கள் வகுப்பில் உங்கள் பதிவுகளைப் பற்றியும் விவாதித்து உள்ளோம். உங்கள் பதிவுகள் மிக மிக அருமையாகவும் தெளிவாகவும் உள்ளது. மிக்க நன்றி.
@MrGKTamil
@MrGKTamil 3 жыл бұрын
Thanks sir
@balajig2624
@balajig2624 3 жыл бұрын
@@MrGKTamil Naan dhan Thanks sollanum Mr GK.
@periyasamym472
@periyasamym472 3 жыл бұрын
ஓவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு. நம்ப முடியாத நிருபிக்க முடியாத நிறைய நிகழ்வுகள் செயல்பாடு நிறைய உண்டு. அதையும் நீங்கள் புரிந்தால் நல்லது.
@theproudlinuxer
@theproudlinuxer 3 жыл бұрын
அருமையான உச்சாிப்பு... எவ்ளோ அழகா தமிழ் பேசுறீங்க!
@sivamayam6853
@sivamayam6853 3 жыл бұрын
🙄
@karanraja8275
@karanraja8275 3 жыл бұрын
Ivan oru Telungan athu theryuma 🤣
@theproudlinuxer
@theproudlinuxer 3 жыл бұрын
@@karanraja8275 Yaaru naana
@positivity6626
@positivity6626 3 жыл бұрын
@@karanraja8275 zombies
@SciencePlusMovies
@SciencePlusMovies 3 жыл бұрын
Beautiful Explanation. தொடரட்டும் உங்கள் பயணம்!
@srinarayani529
@srinarayani529 3 жыл бұрын
Intro-la papa-oda reaction semma😂😂🤭🤭 Yenakku romba naal-a indha doubt irundhudhu na, ippo dhan clear aachu...romba thanks Mr. GK👍🏿👍🏿
@sudharsan2743
@sudharsan2743 3 жыл бұрын
அருமை பேச்சு , இருந்தும் சைன்ஸ் ku இன்னும் தெரிந்து கொள்ள ஆண்டுகள் தேவை பாவம் எத்தனை வருடம் வேண்டுமோ
@விஜய்V-q4t
@விஜய்V-q4t 3 жыл бұрын
பாப்பா வை படத்தில நடிக்க கூப்டாம இருக்க மாட்டாங்க ❤️❤️❤️
@MrGuru_director
@MrGuru_director 3 жыл бұрын
Na kandipa nadikavaipan
@விஜய்V-q4t
@விஜய்V-q4t 3 жыл бұрын
@@mojitopubg Enna keta Mr.Gk and Jr.Gk science related Netflix series panalam...A Non SciFi Series ❤️
@rajijina
@rajijina 3 жыл бұрын
@@விஜய்V-q4t Netflix costly prime la podunga
@shahulhameed-nj3rj
@shahulhameed-nj3rj 3 жыл бұрын
@@rajijina 🤣🤣🤣
@a.pakkirmuhamed3296
@a.pakkirmuhamed3296 3 жыл бұрын
தம்பி நீங்க நாற்பது நாட்கள் வலப்புறமாகவே உண்டு உறங்கி பாருங்க... இப்படி பேசற உங்கள் அறிவும் உங்க ஆரோக்கியமும் எவ்வளவு மங்கி குறைஞ்சு போயிடும்னு அனுபவிச்சு அறிவியல் என்னதுங்கிறதையும் தெரிஞ்சுக்குவீங்க.
@masssuresh8070
@masssuresh8070 3 жыл бұрын
Bro சூப்பர். உங்க எல்லா வீடியோவும் அருமை. தினமும் பார்க்கிறேன். நான் புவியியல் மாணவன் தான். நீங்கள் சொல்வது சரியாக உள்ளது. ஜக்கி ஹீலர் போன்ற சுயநலவாதிகள் உளறல் சரியாக சொன்னீர்கள்.
@mareeshwaran5183
@mareeshwaran5183 3 жыл бұрын
8 வருசமா வடக்குல-தா தல வச்சு தூங்குறேன் ஒரு மண்ணாங்கட்டியும் நடக்கல...
@sivamayam6853
@sivamayam6853 3 жыл бұрын
Neenga vadakla tha thala vachi padukrjngalanu first check pannunga bro
@prabhuraj2000
@prabhuraj2000 3 жыл бұрын
Pathingala edhume nadakkala...udane change Ur position.😀
@vaithianathana7799
@vaithianathana7799 3 жыл бұрын
அது தெற்கு bro
@SUGANYA.7
@SUGANYA.7 3 жыл бұрын
@@gowthamg2883 east la paduka koodadhu bro west and south la padukalam east facing la kovil irukum so nama kaal kovil irukura pakam iruka koodadhu nu solvanga
@ammuammu-nz6lg
@ammuammu-nz6lg 3 жыл бұрын
Na poranthathula irunthe northla thala vachu than padukren i am the class first and university 4th
@jayaprakashperumal6357
@jayaprakashperumal6357 3 жыл бұрын
அவர் சொல்வதும் அவர் பகுத்தறிவு கூற்றுப்படி சரியாக இருக்கலாம், நாம் அறிந்த அறிவியல் கூற்றுப்படி நாம் (அனைவரும்) சொல்வது சரி. சில நேரங்களில் (சில வரலாற்று சான்றுகள் படி) அறிவியல் விளக்கங்கள் சில பல காரணங்களால் (இன்றளவும்) சரியாக நிரூபிக்க முடியாவில்லை. தமிழர் மரபு சார்ந்த சில பழக்க வழக்கங்களை நினைவு கொள்ளவும்.
@thankyoulife3986
@thankyoulife3986 3 жыл бұрын
Here in North America our bedding is in north and we have known most of our friends, families sleeping in North. All of them healthy.
@tamilankalaigal2
@tamilankalaigal2 3 жыл бұрын
Americans never respect indians
@tamilankalaigal2
@tamilankalaigal2 3 жыл бұрын
America is a shit country which hates all other country
@thankyoulife3986
@thankyoulife3986 3 жыл бұрын
@@tamilankalaigal2 : My friend, this is not true, just like we cannot say all Indians are good or bad - it is to do with individual to individual and it also depends on their personalities .
@Satish_M
@Satish_M 3 жыл бұрын
1. Native Americans of North America never sleep facing North, just like Indians :) They bury only the dead facing that direction like we cremate facing north. :) 2. Like shampoo, tooth paste ad's in India, medicinal ad's are so common in America. Right from morning laxative, for bp, diabetes, allergy, obesity, gastro intestinal disorders just to name a few!! :) 3. All the indigenous culture including the Native Americans, know that sleeping toward north tend to increase blood flow towards head which will put a lot of pressure in to the tiny blood vessels. Alzheimer's is most common in NA continent and not in Asia :). There is a big connection between high bp and the tiny blood vessels in the brain. 4. Our restroom closets are filled with insect repellents whereas American closets contain at least 4 prescription drugs (minimum). So just saying everybody is healthy is an over statement and also the definition of healthy is relative. Some may think that living on 10 prescription drugs is healthy and some may think that living 5 , 10 years less but with no medicine is healthy :)
@a2zworld612
@a2zworld612 3 жыл бұрын
ஐயா வணக்கம் !! உங்கள் பதிவுகள் அனைத்தும் சிறப்பு ,,, தூய தமிழில் உங்களுடைய தொகுப்பு இருப்பதால்,, உங்களை நான் பாராட்டுகின்றேன் ;; என்னுடைய ஆதரவை தெரிவிக்கின்றேன் ;;;;;; வாழ்க வளமுடன் ;;;;;;;;;;; நான் ........ தூய தமிழன்
@tamilponnu6293
@tamilponnu6293 3 жыл бұрын
Dislike pannavan poora- நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை கூட்டம்..
@saravanank8637
@saravanank8637 3 жыл бұрын
Mr gk அருமை எனக்கு ஒரு சந்தேகம் இதுவரை ஏன் செயற்கையாக ரத்தம் செய்ய முடிய வில்லை
@mss7162
@mss7162 3 жыл бұрын
Mr.GK....எந்த கருவிகளும் இல்லாமல் நமது முன்னோர்கன் எப்படி இத்தனை கோள்கல் இருப்பதை கண்டுப்பிடித்தார்கள்...கொஞ்சம் சொல்ல முடியுமா?
@vinodhkumarvip
@vinodhkumarvip 3 жыл бұрын
They found only the planets that are visible to human eye.. that is sun mercury Venus earth moon Mars Jupiter and Saturn.. Ragu and ketu are north and south node of the moon
@palanik1960
@palanik1960 3 жыл бұрын
@@vinodhkumarvip These plants are visible for human eye?
@ramachandranr3994
@ramachandranr3994 3 жыл бұрын
You can see all planets 🪐 just our eyes every day night. Except Neptune and Pluto.
@chandrasekarkumar1666
@chandrasekarkumar1666 3 жыл бұрын
உயரமாக வளர்ச்சி அடைய சரியான அணுகுமுறை சொல்லுங்க அண்ணா ❤️ ரொம்ப உதவியாக இருக்கும்
@rvasanthk
@rvasanthk 3 жыл бұрын
Bro Cool!! I asked the same question of why magnet’s north is showing earth’s north when I was studying Diploma 1st year physics class. After 20 years I got the convincing answer!!! Thank you Bro! 🤣🤣🤣👌👋🙌
@punitharajpunitharaj312
@punitharajpunitharaj312 3 жыл бұрын
அருமையான பதில்வாழ்த்துக்கள் இதை டச்போன்இல்லாத எல்லோரும் அறியும்படிசெய்யுங்கள்
@aravindan476
@aravindan476 3 жыл бұрын
Science facts in tamil., Mr. gk We need you guys to educate future generations against conspiracy.. Best of luck 🤞
@balajir4593
@balajir4593 3 жыл бұрын
Lmes bro
@aravindan476
@aravindan476 3 жыл бұрын
@@balajir4593 yes many tamil channels there.. Good to hear
@avoidvaccination
@avoidvaccination 3 жыл бұрын
All conspiracy are not false
@aravindan476
@aravindan476 3 жыл бұрын
@@avoidvaccination yes..all conspiracy are not false .. It shapes the truth to it's convenient
@avoidvaccination
@avoidvaccination 3 жыл бұрын
@@aravindan476 education system is like that, sometimes it make truth also as conspiracy
@mugundhanj1679
@mugundhanj1679 3 жыл бұрын
Mr GK வுக்கு என்னுடைய கேள்வி. நீங்கள் சொல்வது போல் அசைவற்ற பொருள் ஈர்ப்பு விசைக்கு நகராமல் இருக்கலாம்.. ஆனால் நம் உடம்பில் உள்ள இரத்தம் உடம்பில் ஓடிக்கொண்டு இருக்கின்ற விஷயம்... அதன் மேல் ஈர்ப்பு விசை வரும்போது ஏன் நகராது? .. நீங்கள் சொல்வதில் முரண்பாடு உள்ளது. பௌர்ணமியில் கடல் அலை அதிகமாகும் பொழுது ரத்தம் எப்பிடி மேலே ஈர்க்க படாமல் இருக்கும் வட துருவம் நோக்கி இருக்கும்பொழுது
@nasmavughar
@nasmavughar 3 жыл бұрын
Wow.. so technically all magnets are pointing south.. that’s mind blowing.. I learnt something new Mr.GK
@vishwaaprabhakaran8276
@vishwaaprabhakaran8276 3 жыл бұрын
I can't get that point bro...
@nasmavughar
@nasmavughar 3 жыл бұрын
@@vishwaaprabhakaran8276 technically our North Pole and South Pole are actually the opposite. North Pole is South Pole and South Pole is North Pole. The magnetic needles points north. As per physics law, same poles repel. So if the magnetic needle is pointed towards North Pole direction, it will repel. Hence, a magnetic needle won’t point north. It is actually pointing south.. @Mr.GK - please correct me if I’m wrong..
@vishwaaprabhakaran8276
@vishwaaprabhakaran8276 3 жыл бұрын
@@nasmavugharAs u said the magnetic needles are pointing out south only, but the direction given by the magnetic needles and conventional direction(Geographic) are same only, I checked it out bro, that's why it's confusing bro
@smileinurhand
@smileinurhand 3 жыл бұрын
ஜாதகம் பார்த்து கல்யாணம் செய்வதில் உள்ள அறிவியல் பற்றி சொல்லுங்கள்
@thiruupt
@thiruupt 3 жыл бұрын
வடக்கில் தலைவைத்து படுத்து எழும்போது,ரொம்ப tired ah இருக்கு....பேய் கனவு நெறய வருது....மற்ற இடத்தில் அப்படி இருப்பதில்லை
@mukeshthalaable
@mukeshthalaable 3 жыл бұрын
செயற்கை தாமாகவே வராரகுடி தன்மை கிடையாது ... இயற்கைக்கு தமாவே வளரக்கூடிய தன்மை உண்டு ... அதன்மூலம் ஆகவும் கூட இமயமலை. உயரமாக இருக்கும் ... இது என்னோட கருத்தைத் தெரிவித்தேன் .... ✌️
@jaffars5280
@jaffars5280 3 жыл бұрын
Heler basker is correct great person
@jayarohini6434
@jayarohini6434 2 жыл бұрын
Nice Mr.GK... cute conversation pappa and nenga.... Then therinjuthana jakki solringa....semma ponga...
@aakkam9792
@aakkam9792 3 жыл бұрын
I like the way you respected those who believe in god !
@maniveer5754
@maniveer5754 3 жыл бұрын
That's sarcasm😎bro
@aakkam9792
@aakkam9792 3 жыл бұрын
@@maniveer5754 Ah!! don't take it in negative way.. In that video, he mentioned about different kind of preachers.. if you believe in god.. no need of any comments,.. let them to do what they want.. he didnt hurt.. actually i got impressed with that presence..
@veerianathan.rramaswamy7936
@veerianathan.rramaswamy7936 3 жыл бұрын
உடல் முழுவதும் காந்த அலைகள் ஓடி வருவதால் தான் உடல் அணு அடுக்குகள் சீர் குலையாமல் உள்ளன. இதைப் புரிந்து கொண்டு வீடியோ போடுங்கள் தம்பி. வாழ்க வளமுடன்
@ananthkumar4923
@ananthkumar4923 3 жыл бұрын
என்ன சகோ.. புலிக்கு பிறந்தது பூனையாகுமா? வாழ்த்துகள் வாழ்த்துகள் மகள்..❤❤❤😍🥰
@nalanmurugan9927
@nalanmurugan9927 3 жыл бұрын
சத்குரு மற்றும் ஹீலர் பாஸ்கர் செல்றது சரிதான் ஆனா Gk நீங்க சொல்றதுதான் உங்களுக்கே புரியல. எப்படின்னா பாஸ்கர் நம்ம உடல் நடுமையத்தை (தொப்புள்) காந்த மையம் என்கிறார் அப்போ தலை யலிருந்து முன் வயிறு வரை உள்ள பிண்டம் தலை(s) -- பின் வயிறு(N). அடுத்து பின் வயிறு முதல் கால்வரை உள்ள பிண்டம் பின்வயிறு(S ) --- கால்( N). அதே போல் சத்குரு ஜக்கி சொல்வது பூமியின் மையப்பகுதி ரேகையை ஒட்டிய அதாவது பூமியின் diameter அதிக விட்டம் கொண்ட பகுதி காந்தபுலம் அதிகம் உள்ள பகுதி என்கிறார். இப்போது சத்குரு மற்றும் ஹீலர் பாஸ்கர் இருவரும் சொன்ன கூற்றை சேர்த்து பார்த்தால் உண்மை புரியும். பூமியின் அதிக விட்டம் கொண்ட மையப்பகுதியை நோக்கி நமது தலை(s) வைத்து படுத்தால் காந்த ஈர்ப்பு இருக்கும் என்கிறார்கள். பூமத்திய ரேகைக்கு கீழே உள்ளவர்கள் வடக்கும் மேலே உள்ளவர்கள் தெற்கும் நோக்கி தலை வைக்க கூடாது என்பது இதனால் தான். பூமியின் காந்த புல பகுதி மனிதனின் காந்த புல பகுதியை இலேசாக ஈர்க்கும் தன்மையுடையது. இதே தன்மைதான் பூமியின் அனைத்து பொருட்களுக்கும் மற்றும் ஜீவராசிகளுக்கும். இதனால் இறக்க மாட்டோம் ஆனால் சிந்திக்கும் திறனில் சிறிது தடுமாற்றம் ஏற்படலாம் என்கிறார்கள். புவி ஈர்ப்பு விசையும் இதை ஒத்த வேறு நிலை நிகழ்வே.
@karthikeyanpalanisamy3585
@karthikeyanpalanisamy3585 3 жыл бұрын
Being a science enthusiast, I also had this doubt. Now it got cleared. Thank you GK👍🏽
@kamarmusicbose1800
@kamarmusicbose1800 3 жыл бұрын
Sir.... I support healer Bhaskar sir. If you have any concerns about healer Bhaskar sirs statement you can talk to him directly and clear it off. He will diffinetly accept his mistakes if it is so. The job he is doing to this country is extradinary and also we have very limited people like him. So please I feel this is not the way to defend. And also nobody is 100% perfect. People can make mistakes. Discuss with him and let him correct if it is so.
@praveen4win
@praveen4win 3 жыл бұрын
her reaction is too cute.... Improve Our knowledge from Just answering our kids innocent questions.
@elakkiyarajan5679
@elakkiyarajan5679 3 жыл бұрын
vazhthukkal GK. nalla aayvukalum vilakkangalum kodukuringa Gk. pappa azhaga irukka... ....................... Ithu oru panbaattu koorin etcham allathu thodarchi enre sollalam. Thamizh Ilakkiyangal koorum pazhanthamizhar vaazhntha thennaattirku mariyathai seivathan karanamagathan ippadi oru nambikkai parava thodangiyathu. ippothum athai therinthum theriyamalum Thamizharkal pinbatri varukirarkal. Ithu oru Inathin Nambikai thodarbanathu. well done. keeeeep it up.
@prabakarans9585
@prabakarans9585 3 жыл бұрын
பறவைகள் ஆமைகள் காந்த புலத்தை உணர்கிறது என்றால், மனிதர்களும் ஏன் காந்த புலம் கொண்ட உயிராக இருக்க கூடாது?
@sasidharankarthikeyan3798
@sasidharankarthikeyan3798 3 жыл бұрын
Evolution.
@tamilbangalore8496
@tamilbangalore8496 3 жыл бұрын
Yea, the nature’s law is same across living beings...
@Yk-xw8lm
@Yk-xw8lm 3 жыл бұрын
Super Prabakaran. GK please stop this.
@marish7274
@marish7274 3 жыл бұрын
மனிதர்கள் அந்த ஆற்றலை இழந்து விட்டோம்...
@amalrajrajaml4598
@amalrajrajaml4598 3 жыл бұрын
@@marish7274 இழக்க செய்து விட்டார்கள்!!!!
@uktigerblue
@uktigerblue 3 жыл бұрын
When earth rotates in certain speed in unstoppable manner , why cant this magnet goes towards up or north, you are explanined it with static object .but earth is not a static object..,just try this add hand ful of surf excel powder in to tub full of water and rotate , all Undisolved particle used to sediment in one partcular point and it wont be everywhere on the bottom of the tub.on top of this this earth rotates around the sun and also on its own , why cant certain subtle objects ,aspects can move one particular direcrion????
@harrymmc3579
@harrymmc3579 3 жыл бұрын
Ivan paithyama ila paithyam mari nadikrana. Geography la padchirkya ne..earth onum 2d plane ila..12pm la we are standing perpendicular to sun apdi patha south pole noki vilundhurvomnu sola variya😂
@sheshan779
@sheshan779 3 жыл бұрын
Place a magnet or iron in anywhere in the house and watch it for a day or record it. You can observe that it doesn't move northward or anywhere. Because gravity pulls down all towards centre and the space has no gravity and moon has less gravitational force than earth 1/6th of earth (that's why waves and tides created in earth) everything attracted towards centre of earth that's why water doesn't have anywhere where to go
@srinaths9810
@srinaths9810 3 жыл бұрын
With respect to your question, yes the undisolved particles will be under one particular direction and position, just tell me this , the earth has been rotating for many years, if we consider your point then all the tectonic plates should come under one direction, that is upward, but why those tectonic plates changes their position over time, instead converging north ? During each eons the tectonic plates postion was different. Just think, after certain period of time, does the undisolved particles changed the position, no it wont change its position. So this disproves your theory what he is saying in video is correct bro
@anushyak1
@anushyak1 3 жыл бұрын
U r saying true. We have a subject magnetism. I have studied about this.
@darwinjerald5793
@darwinjerald5793 3 жыл бұрын
Verry good.👍
@mr_tin_god
@mr_tin_god 3 жыл бұрын
magnetic field mapping pani irikiya bro, 12th la
@mr_tin_god
@mr_tin_god 3 жыл бұрын
Namburavan nambu, nambathavan nambatha avolo tha simple, peace
@revolterretro6787
@revolterretro6787 3 жыл бұрын
@@mr_tin_god 10 th laa bro
@mr_tin_god
@mr_tin_god 3 жыл бұрын
@@revolterretro6787 my bad, 😂😂😂
@MANMATHAN571
@MANMATHAN571 3 жыл бұрын
Yenakku 32 varusham aairuku idha therinjikka.... Thanks alot for GK sir
@makeshm2471
@makeshm2471 3 жыл бұрын
Sir Einstein and Tyson pathi unga babykitte solli kodukkreppo, indian scientists like Srinivasa Ramanujan, CV Raman Subramaniam Chandrashekhar like profound indian scientists oode contribution solli kodunge. We should also to be pround on their contribution also because we only think or reminds us the names like Einstein and Tyson...
@sivakumar-gb8xw
@sivakumar-gb8xw 3 жыл бұрын
well said bro
@appadiya5634
@appadiya5634 3 жыл бұрын
சம்பந்தபட்ட இடங்களில் சம்பந்தபட்டவைகள் (Indian Scientist) தேவைபடும் அதனால் வருத்தபடவேண்டாம்
@zaq8205
@zaq8205 3 жыл бұрын
Marana mass .. ivlo naala indha channel a naan paakkama poitene.. inemae yella videovum poi paakuradhu dhaan adutha velai
@basavaisha9521
@basavaisha9521 3 жыл бұрын
Bro, also mention earth's magnetic field is very weak, in the order of 10^-5 tesla (Horizontal component). It's not dangerous at all... Thanks for your video... Keep rocking
@mohamedrizardseenimohamed2999
@mohamedrizardseenimohamed2999 3 жыл бұрын
மிகத் தெளிவான விளக்கம். நன்றி
@shivayanamaha7060
@shivayanamaha7060 3 жыл бұрын
தொடங்கும் பொழுது காசு நகராது என்று கூறிவிட்டு இறுதியில் முடிக்கும் பொழுதுகதிர்கள் தென்துருவ கதிர்கள் மாறும் வடதுருவ கதிர் மாறும் என்று கூறி முடித்தது ஆச்சரியமாக துருவங்களின் கதிர்கள் மாறினாலும் காசு மாறினாலும் அங்கு ஏதோ ஒரு ஆற்றல் நடந்து கொண்டு இருக்கின்றது என்பது தெரிகின்றது அந்த ஆற்றல் நமக்கும், நம் உடலுக்குகெட்டதா என்ற ஆராய்ச்சி மட்டும்தான் இங்கே பார்க்க வேண்டும். இரவு தூக்கம் என்பது மனிதனின் மிக முக்கியமான ஒன்று அந்த தூக்கத்தில் அவனுடைய உடல்நலம்
@bashabasha104
@bashabasha104 2 жыл бұрын
செம்ம... அப்படியே அமாவாசை கடல் சீற்றம் பற்றிய கருத்துகளும் உண்மையா பொய்யா அறிவியல் பார்வையில் விளக்குங்கள் சகோ.
@Jagatheesh001
@Jagatheesh001 3 жыл бұрын
Science is not just already found facts... It's also mystery yet to be found!
@blackpunk5014
@blackpunk5014 3 жыл бұрын
Oh Jaggi done thousands of research to solve the mystery,that's what you are trying to say right???
@PadmanabanNatarajan
@PadmanabanNatarajan 3 жыл бұрын
Yes absolutely right , no one cant be right
@Jagatheesh001
@Jagatheesh001 3 жыл бұрын
@@blackpunk5014 No
@blackpunk5014
@blackpunk5014 3 жыл бұрын
@@PadmanabanNatarajan nope I don't mean that ,believe in scientist .they won't create stories to believe them.they prover their theories ,there may other theories .but they try .not like the one reading books and making it for their superstitious follower to believe them.
@blackpunk5014
@blackpunk5014 3 жыл бұрын
@@jayakumar1167 tell me one example about which theory is changed .can you tell one good example .
@dineshthamilnadu3367
@dineshthamilnadu3367 3 жыл бұрын
பாப்பா நடிப்பு அருமை. உங்கள் வீடியோ அனைத்தும் அருமை. பயனுல்லவையாக உள்ளது.👌👌👌👌
@devidassvtork
@devidassvtork 3 жыл бұрын
ஜக்கியை பேசியதால் இன்றுமுதல் ஆன்டிஇந்தியனாகவும் ஹீலரை பேசியதால் ஆன்டிதமிழராகவும் அறியபடுகிறீர்கள்...
@myexpressions8345
@myexpressions8345 3 жыл бұрын
ஆன்ட்டி இந்தியன் மட்டுமல்ல, அப்பத்தா இந்தியனாகவும் அறியப்படுகிறார்.
@sivamayam6853
@sivamayam6853 3 жыл бұрын
Neenga Australia la irukkengala..?
@HairResearchTamil
@HairResearchTamil 3 жыл бұрын
😂😂😂
@nagarajan2120
@nagarajan2120 3 жыл бұрын
@@myexpressions8345 😀😀
@zakyahamed9830
@zakyahamed9830 3 жыл бұрын
@@sriramc2794 Great bro! Ivlo science grow aana apramum religion ah vechi pesittu irukkanga. Ella religion layum myths irukkum. Adha overcome panradhu yhaan important.
@g.thirumeninathanvairampre3634
@g.thirumeninathanvairampre3634 3 жыл бұрын
Sir naa 9th std padikkayila enga science sir intha video paarunga mrgk subscribe pannungannu aproach pannaru sir but appo enta mobile, internet illa sir naa mobile vaangunathum unga channel than sir 1st subscribe pannen sir thanks for your most useful informations... 😊
@sampathkumar1668
@sampathkumar1668 3 жыл бұрын
Pseudoscience sa semmaya viratti adikiringa. Super Mr Gk. Nalla explanation koduthinga. Ella planetslayum magnetic field irukkuma? Space la outer planets la epdi direction identify panranga?
@dailynewfuns
@dailynewfuns 3 жыл бұрын
Aagga enna oru morapu nane bayanthuten.😟😟 Cute papa❤️❤️ Thank you bro🙏🙏🙏
@raghavthebuissnessmagnateo324
@raghavthebuissnessmagnateo324 3 жыл бұрын
0.50 wow soo cute🥰 And a fantastic explanation sir 👌
@velmurugangr
@velmurugangr 3 жыл бұрын
நான் சத்குருவை follow செய்பவன் என்றாலும், உண்மை சொன்னால் ஏற்றுக்கொள்வேன்.. நீங்கள் சொல்லும் உண்மையை ஏற்றுக்கொள்கிறேன்🙏
@johnedward9388
@johnedward9388 3 жыл бұрын
The balance between the drama and the information is great and the child in the drama made it even cute
@djpugaldj1291
@djpugaldj1291 3 жыл бұрын
Even Mr Neil Tyson and Mr Einstein have accepted that they have failed or could not comprehend all the principles of nature.... Even the greatest of sages have concluded that KNOWN IS A DROP AND UNKNOWN IS OCEAN.... PLEASE KEEP UR DISCUSSIONS ONLY WITH CONNECTION TO SCIENCE AND NOT MOCKING AT OTHERS....
@ambiga2802
@ambiga2802 3 жыл бұрын
Exactly, didn't expect it from him
@sg8nj
@sg8nj 3 жыл бұрын
Other cmt: Cute baby suthi podunda Mr GK: nan science than sollikodupen. 😍🥰
@arvnd14
@arvnd14 3 жыл бұрын
My mom: paravala suthi potutu solli kodu😂😂😂
@JP-pv1mu
@JP-pv1mu 3 жыл бұрын
@@arvnd14 😂
@vital1000
@vital1000 3 жыл бұрын
Hahahaha
@periyasamigovindasamy6870
@periyasamigovindasamy6870 3 жыл бұрын
Mr. GK. இப்போ சொல்றவங்களை விடுங்க. வடக்கில் தலை வைத்து படுக்க கூடாது என்று முதலில் கூறியது யார். ஆரம்பம் தெரிந்தால் தான் காரணம் கண்டுபிடிக்க முடியும்.
@KnowYourCreator_toKnowYou
@KnowYourCreator_toKnowYou 3 жыл бұрын
Pappa enthiri....Now the petrol price is 104/-
@rasikhamurugan4815
@rasikhamurugan4815 3 жыл бұрын
ருத்ராட்சம் பற்றி உங்கள் கருத்துக்களை கொஞ்சம் சொல்லுங்கள் ப்ரோ
@karthikeyansj
@karthikeyansj 3 жыл бұрын
I'm rewatching this episodes after SVK Season 4 finally podcast
@azhagurajanatarajan3005
@azhagurajanatarajan3005 3 жыл бұрын
Electricity, Magnetic இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையதுன்னுன்னாவது உங்களுக்கு புரிந்ததே. உடம்புல Electricity இருக்கும் போது Magnetic field இருக்காதா? Heart துடிக்கணும்னா அதுக்கு முன்னாடி ஒரு electric signal உடம்புல உருவாகுது. மூளைக்கு போற எல்லா நரம்புகளும் electric signals தான் கொண்டு போகுது. மின்சாரம் உடம்புல இல்லைன்னு நீங்கள் prove பண்ணினா உடம்புல காந்தம் இல்லைன்னு ஒத்துகிறேன்.
@NagarajanChinnasamy
@NagarajanChinnasamy 3 жыл бұрын
Basically what you are saying is that Spiritualists are unable to explain it correctly using science and Science has no clue about this. That doesn't mean spiritualists are wrong and science right. But the tone you have used in conveying the message doesn't sound neutral. That's really unfortunate!!!!
@sruthimeena3782
@sruthimeena3782 3 жыл бұрын
He is not neutral. He support scientific things only
@VetriNilaipaadu
@VetriNilaipaadu 3 жыл бұрын
மிக தெளிவான விளக்கம்👌
@b2Samaritan
@b2Samaritan 3 жыл бұрын
Really didn't compared a compass to how the magnets repel or attract each other. Studied them both as separate topics in school, but didn't consolidate both to understand what you explained beautifully. Thanks I learnt something today
@madankumar-cx7pl
@madankumar-cx7pl 3 жыл бұрын
(பகுத்)அறிவியலின் களஞ்சியம் நீங்கள் Keep it up
@rajkumar-sx3ln
@rajkumar-sx3ln 3 жыл бұрын
I am really excited and curious when ever, I receive notification from KZbin channel...
@smartaswin
@smartaswin 3 жыл бұрын
Mr.GK. compass eppadi thayaarika padukiradhu and adhu eppadi velai seigiradhu..... Pls tell us....
@pprabhakar
@pprabhakar 3 жыл бұрын
எல்லா பர்னிச்சரையும் இப்டி ஒடைக்குரியே தல.. பாப்பாவுக்கு ஒரு ஸ்பெஷல் Kudos! Special thanks and wishes for your contribution. I see an evolved Sujatha in you..
@sudhasuku9791
@sudhasuku9791 3 жыл бұрын
I learn lots of thing becoz of u sir....very useful video s tq u sir...
@dailynewfuns
@dailynewfuns 3 жыл бұрын
Yarellam entha kutti papavoda fans oru like kudunga bro👍👍😍😍😍
@kmsworld4064
@kmsworld4064 3 жыл бұрын
எனக்கு சில கேள்விகள் எழுகின்றன: பூமி அந்தரத்தில் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. 1.யார் இந்த பூமிக்கு North Pole, South Pole என்று பெயர் வைத்தது? 2.எதன் அடிப்படையில் அவ்வாறு பெயரிடப்பட்டது.? 3. பூமி சூரியனை எதனால் சுற்றிக் கொண்டே தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருக்கிறது? 4.கடவுள் என்பது உருவமா இல்லை அருவமா? 5. நம்மை எல்லாம் கடவுள் படைத்தார் என்றால், கடவுளைப் படைத்தது யார்? மேலே கேட்கப் பட்ட கேள்விகள் சரியானதா?
@ranjanthavik1634
@ranjanthavik1634 3 жыл бұрын
1. When you tie a magnetic on a rope, it will show what's North and what's South 2. Same no1 answer 3. Gravitational force of sun. That's keeping earth in it's orbit. 4. There's none called God. Only people who attained self-realization are helping us. You can call them gurus (in other ways gods) 5. Athu manitha arivukku apparpatta vishayam. Nam arivukku alavukol iruku. Yepdi oru poonai yaala computer coding panna mudiyatho, athe mari manithargaluku apparpatta vishayangal vullathu. But when you attain moksha/enlightment/ salvation you can shift your self from human, next level! Then you might able to understand who created all of us. 👍🏻
@kmsworld4064
@kmsworld4064 3 жыл бұрын
@@ranjanthavik1634 How do I give the name as north pole and south pole for a magnet? everyt religion says, some unknown force is called God. but there is no proof. after the death how do we know that we ll get moksha that this etc etc? does Buddha say anything about the principle of God?
@ranjanthavik1634
@ranjanthavik1634 3 жыл бұрын
@@kmsworld4064 just like your parents named you, we human named it.
@parthasarathi3064
@parthasarathi3064 3 жыл бұрын
Magnetic north and south ...ivlo naal theriyathu..thank u for this lovely video sir❤️❤️
@venkypappu8914
@venkypappu8914 3 жыл бұрын
Super வடக்கு வாசல் தெற்கு வாசல் மேற்கு வாசல் பற்றி தெளிவு படுத்துங்கள் நன்றி நண்பரே
@viralwave53
@viralwave53 3 жыл бұрын
நம் முன்னோர்கள் வாழ்ந்த திசை என்பதால் நாம் நம்மை அறியாமல் கடத்தி வரும் மறியாதை
@mohamedrizhwan9024
@mohamedrizhwan9024 3 жыл бұрын
சில வருடங்களுக்கு முன் science பூமி தட்டை என்று ஆனால் இப்ப நீள்வட்டம் என்று கூறுகிறது. ஆக scienceல கண்டுபிடிப்புகள் மாரும். மறபு மாறாது.
@suriyasankarp5325
@suriyasankarp5325 3 жыл бұрын
Ada Yeppa...
@mmuthuvel6829
@mmuthuvel6829 2 жыл бұрын
ஜக்கி மற்றும் பாஸ்கர் ஆதரவாளர்கள் இங்கு வராதது உலக ஆச்சர்யம்தான்.
@krlingam.clingam6954
@krlingam.clingam6954 3 жыл бұрын
இதுவரை அறிவியல் மூலம் இதை கண்டுபிடிக்க முடியவில்லை
@jagsartchannel2390
@jagsartchannel2390 3 жыл бұрын
Engalukku irukkura topic. U said simply 🔥😎🔥🤣
@cgterk4475
@cgterk4475 3 жыл бұрын
அண்ணே.... சின்ன வயசுல எனக்கு எங்க அப்பா சொல்லிகுடுத்த ஞாபகம்.... வடக்க தலை வச்சா மூத்தவங்களுக்கு மரியாதையா இருக்காது அதனால... தெக்க நோக்கி கால் நீட்டி படுக்க கூடாதுன்னு சொல்லுவாங்க. இது எங்க அப்பாக்கு அவங்க அப்பா சொன்னதா சொன்னாங்க.... இத பத்தி எனக்கு பெரிய சந்தேகம் இருந்துச்சி.....???? ஆனா கடந்த ரெண்டு முனு வருடமாதான் நா இந்த குமரி கண்டம் பற்றி கேள்வி படுறேன்.... ஒவ்வொருத்தரும் ஒவ்வொருமாதிரி சொல்லிருக்காங்க.... அதுல எனக்கு அதுல ஒரு விடையம் கெடச்சிது.... அந்த கண்டம் இருந்தப்போ நடந்த மாபெரும் நீரூழி மூலமா அங்க வாழ்ந்த முன்னோர்கள் அநேகர் இறந்தாங்கன்னு...... அப்பொதான் எனக்கு ஒரு சந்தேகம், எங்க தாத்தா சொன்னதுக்கும் இதுக்கும் ஏன் சம்மந்தம் இருக்கக் கூடாதுன்னு...... இதை பற்றி உங்கள் கருத்து???
@thankyoulife3986
@thankyoulife3986 3 жыл бұрын
Thank you bro explaining so clearly!!!
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 98 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 38 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 3,3 МЛН
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 11 МЛН
Science Behind Ghosts | What Happens After Death? | Mr.GK
1:00:59
Mr. GK
Рет қаралды 1,6 МЛН
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 98 МЛН