Your videos very useful to my neet❤ Easy to understand my biology theories 😊 From Sri Lanka 🇱🇰❣️ Thank you so much mam😊
@startstart60814 жыл бұрын
Excellent. Great 👍
@scienceinsights4 жыл бұрын
Thankyou
@sowmitharajan68912 жыл бұрын
Super b mam,iam excited 🙂🙂
@indurajinduraj20824 жыл бұрын
Very nice mem
@sivagamib1266 Жыл бұрын
Excellent mam, super explaination
@ayyappan4383 жыл бұрын
Excellent madam Great 🎉
@rizwanahmed1963 жыл бұрын
Good information mam.👍
@muthukumar-lx7lm4 жыл бұрын
நல்ல காணொளி
@nandhakumar36563 жыл бұрын
Super teaching mam , nanga tamil medium paduchavangaluku puriyaramari super ah solringa , hiv virusku yen nama medicine kandu pudika mudiyalanu video panunga sister,💐
@tamilandaaFF738 Жыл бұрын
You are my inspiration 😍😍😍😍🙏🙏🙏🙏 thank you for being my inspiration mam
@rajasubramani15902 жыл бұрын
👌 teaching, mam
@r.venkateshvenkatesh39262 жыл бұрын
Nandri mam, next level explanation... 👌
@M.R.L-kf1sv10 күн бұрын
Mam I don't know how to thank you.. I am grateful to you mam Nowadays I am loving zoology and it becomes one of favourite subjects because of you only ❤
ஆச்சரியம் நிறைந்த தகவல்களை தெளிவாக தந்தமைக்கு நன்றி. இறைவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் கிடைத்து கொண்டே இருக்கும் 🙏🙏🙏
@sridharvarada49394 жыл бұрын
All your messages very interesting & useful: Ungalu ku kodanakodi namaskaram 👍👌👏👏
@mnijoom59814 жыл бұрын
Wonderful information. Excellent.
@jayagayathri73702 жыл бұрын
Mam please do video about drug designing, lead compound identification, optimization clinical trials🙏
@selvendrankarthi54 жыл бұрын
Super madam,thank you for the video...... waiting for more videos
@parthiban6473 жыл бұрын
Thank u madam ur interferon, vaccines, male, female reproductive system, others...
@anandkanaga43784 жыл бұрын
இலகுதமிழ்,இலாவகமாக தேவையானநேரத்திற்கு ஏற்ற அருமைத்தகல்களை அருமையாக வாழைப்பழத்தில் ஊசி போல விழங்க பகிர்ந்துள்ளீர்கள் அம்மா! நன்றிகள் பலப்பல!!!
@balajihulk89654 жыл бұрын
supar " medam thank you
@karunyaclinic1644 жыл бұрын
Very useful,thankyou
@gvda80103 жыл бұрын
Clearly explained mam nice...
@kannanpappa40903 жыл бұрын
Really fantastic, you are great
@ajithkumar.n97854 жыл бұрын
Good explain mem
@sakthivelm85924 жыл бұрын
Super Mam naa patha Tamil KZbin channel liea romba perfect ah content soldrathu ungaluthu thaan... Tq mam..
@anandababua3214 жыл бұрын
Aman da sakthi
@perumals28824 жыл бұрын
Superr demo
@scienceinsights4 жыл бұрын
Thanks
@sathishm58914 жыл бұрын
நல்ல பதிவு
@bruceperiyasamy4 жыл бұрын
அருமை... Sister....
@senthilkumark30313 жыл бұрын
Excellent Mam, we learn lot of information from you, thanks lot
@scienceinsights3 жыл бұрын
my pleasure
@vhysics3 жыл бұрын
Brilliant! Very well done!
@scienceinsights3 жыл бұрын
Many thanks!
@xfrancisprabahar11794 жыл бұрын
Very good explanation mam.. Thanks
@srikanthcolin87394 жыл бұрын
என்னவொரு அறிவூட்டலான காணொளி . இதை கண்டு நிறையவே கற்றுக்கொள்ள முடிந்தது . இந்த குறுகிய காலத்தில் இவ்வாறானவொரு காணொளியை உருவாக்கி ,அருமையாக அனிமேசன் செய்து வழங்கியமை ஆச்சரியமளிக்கிறது . உடலில் செல்கள் செயல்படும் விதம் அதிசயிக்க வைக்கிறது . எல்லாவற்றிற்கும் மேலாக இவ்வாறான ஒரு சிக்கலான மருந்தை உருவாக்கிய சின்னஞ் சிறிய நாடான கியூபாவை நினைத்து வியந்து போகிறேன். இந்த காணொளியை உருவாக்கி எமக்குப் படைத்த குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள் . என்னால் முடிந்தவரை இதை பலருக்கும் பரவ செய்ய உதவுவேன் .
@scienceinsights4 жыл бұрын
நன்றி..
@ravinashlingam45593 жыл бұрын
எளிய அருமையான விளக்கம்,,பாராட்டுக்கள்
@ITSME-fm4dh2 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌
@periyaduraik44994 жыл бұрын
I am waiting for your next video
@sumathis55623 жыл бұрын
Chromosomes size various types pathi sollunga madam.
@feminaf92394 жыл бұрын
Excellent details. Thanks a lot. God bless you mam
@vigunavigu61324 жыл бұрын
Good job,gob bless you
@mohammednizam42424 жыл бұрын
Really simple and easy to understand...Thank u maam
@periyaduraik44994 жыл бұрын
Super akka
@Ravikumar-lc9iv3 жыл бұрын
which foods have interferons proteins madam pls tell
Fundamental of viruses, Immunology and Biotechnology. 3 num ore video la super and Thank you ❤️ mam
@nagarajanpillai92904 жыл бұрын
மிக்க நன்றி மேடம்.dna,Gene, Ribosome இதைப்பத்தி விவரமா தெரியணும் மேடம்
@نورالحق-ن4ج4 жыл бұрын
Thank you Mam for your great information.I gained more in this. Plz upload more videos mam Tq
@GK-ot1oq4 жыл бұрын
Microbiologist kku all medicine paththium therium pothu avanka yen patient kku injection podakudathunu yen solranka .. MBBS than injection podanuma ? Microbiology padikkum pothu medicine paththium than padikkaram apram yen____ ?injection????? Patient kku podakkudathu...sister
@krishnannarasimhan72392 ай бұрын
நாம் உட்கொள்ளும் மருந்து எப்படி சரியாக குறிப்பிட்ட நோய்வாய்பட்ட இடத்திற்கு சென்று அந்த நோயை குணப்படுத்துகிறது?
@padmanaban90174 жыл бұрын
மேடம் , எனக்கு எற்பட்ட சந்தேகம். நாம் செல்கள் இன்டர்ஃபாரன் மூலம் தன் புரத செயல் பாட்டினை இழக்கிறது அல்லவா அப்படி புரத உற்பத்தியை இழக்கும் பொது ஆக்சிஜனை பெறுவதிலும் மற்றும் நாம் உடலுக்கு தேவையான புரத கூறுகளை (தேவைப்படும் பொது) எப்படி உற்பத்தி செய்யும். இன்டர்ஃபரன் என்பது தடுப்புமருந்து கிடையாத , ஒரு சிலர் இந்த மருந்தை நோய் வருவதற்கு முன்பே எடுத்து கொண்ட என்ன நடக்கும்? அறிவதற்கு அவளாக உள்ளேன் நன்றி Dr
@scienceinsights4 жыл бұрын
Protein synthesis of the nearby cells will be stopped not by all cells. During viral infection, cells first need to escape from viruses and its spread, regular cell functioning is not much important. If you take interferon drug, it will not directly kill viruses rather It activates immune system.
@subamala80673 жыл бұрын
Dr. In olden days uneducated elderly ladies once told " Muthu pillai" in utres instead of fetus. What is this can you please explain madam
@thipraj55134 жыл бұрын
அன்பிற்கு இனிய நண்பியே உங்களால் உங்கள் அளப்பெரிய பொன்னான நேரத்தை செலவு செய்ய முடிந்தால் தயவு செய்து புகைப்பழக்கம் மற்றும் மதுபானம் அருந்துதல் ஏனைய ஊசி வழியாகவோ சுவாசத்தின் வழியாகவோ எடுத்து கொள்ள படுகிற போதை பொருட்களாள் ஏற்பட கூடிய விளைவுகள் என்ன என்பதும் உடல் உறுப்புகளின் பாதிப்பு என்ன என்பதும் பற்றியும் ஓர் காணொளி வெளியிட வேண்டுகிறேன்.நன்றி
@leestudio88094 жыл бұрын
மனித செல்ல இவ்வளவு வேலை நடக்குதா அடேங்கப்பா🤔
@sheikabdul36913 жыл бұрын
Why does the interforns does not affect the person?
@subashinisaravanan47024 жыл бұрын
How can we boost our immunity?
@sinnathuraisabesan20482 жыл бұрын
Interferon injection PLT அதிகமாக உள்ளவர்களுக்கு ஏன் கர்ப்ப காலத்தில் போடவேண்டும் please சொல்லுங்க
@elancheliyanpugalenthi20504 жыл бұрын
One thing we learned from the history is Virus will be defeated by other viruses...
@tamilhumanrights99794 жыл бұрын
I have a question but not belongs to the video. After applying hair oil, coconut oil or gel on hair, come hard fiber and Throat pain and the body pain until to wash the head hair. Some times throat pain remains for two to three days. This is helping from my childhood. What is the reason behind this kindof reaction of the body? Thank you.
@bvrajalu31819423 жыл бұрын
Super explanation its feel like a story. I heard only ultraviolet could destroy the virus. is it true?
@sakthivelm85924 жыл бұрын
Mam Eosinophils and eosinophilic asthma and esophagus pathi veriva video onnu kudunga pls pls pls pls pls pls pls pls ....
@dhinakaran54684 жыл бұрын
Interfern kum vaccine kum Enna different mam
@scienceinsights4 жыл бұрын
Vaccines contains killed or less harmful bacteria/ virus, which when injected enters the blood stream and induce immunity. Interferons are antiviral compounds only. They can be synthesized commercially and given for protection against viruses. You can learn more about vaccine from our video here: kzbin.info/www/bejne/d6vccolofLpliqs
@thipraj55134 жыл бұрын
அழகும் அழகுத் தமிழும் அறிவும் திறமையான பயிற்றுவிக்கும் சூட்சமமும் கொண்ட பெருமை மிக்க பெண்ணம்மா நீங்கள்'நன்றி
@scienceinsights4 жыл бұрын
நன்றி..
@p.jayanthijai15424 жыл бұрын
Mam we are understanding very clearly through ur videos pls try upload plant viruses videos
@sadhiq82674 жыл бұрын
36:81 ஆம்! அவன் மிகப் பெரிய படைப்பாளன்; அறிந்தவன்.
@nagarajanpillai92904 жыл бұрын
மேடம் ஏன் HIV Virus க்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுப்பிடிக்க முடியல.இறந்த HIV Virus மூலமா, மற்ற வைரஸ்க்கு கண்டுபிடிச்ச மாதிரி இதுக்கு கண்டுபிடிக்க முடியாதா.இதில என்ன கடினம் இருக்கிறது
@saravanansarang41043 жыл бұрын
வணக்கம் மேடம் உங்ளது பதிவுகளை சில காலமாக பார்த்து வருகிறேன் உங்களது பதிவில் தெளிவான விளக்கம் உள்ளது. அதில் சில தெளிவுகளும் எனக்கு கிடைத்தது . இருப்பினும் எனது மகன் பெயர் ராகுல் அவரது வயது 14 அவருக்கு சிறு வயது முதலே உலர் சருமமாக உள்ளது. சிறு வயதில் மருத்துவரிடம் சென்று காண்பித்தேன் அப்பொழுது சோதித்து சில மருந்துகள் மற்றும் மாத்திரைகளை கொடுத்தனர் இதை சாப்பிடுங்கள் குனமாகும் என்றனர் குணமாக வில்லை மறுபடியும் சென்று காண்பித்தேன் வயது அதிகரிக்க சரியாகிவிடும் என்றார் இதுவரை சரியாக வில்லை வழிகாட்டுங்கள்
@mariappana5413 жыл бұрын
வைரஸ்கள் காய்ச்சல் தமிழ் மருத்துவத்தில் குணமாகிறதே குறிப்பாக நிலவேம்பு குடிநீர் மூலமாக இதை விஞ்ஞானிகள் ஆய்வுகள் செய்து பயன்படுத்தி கொள்ளலாமே.. இதில் ஏன் தாமதம்