Heart attack Vs Cardiac arrest என்ன வித்தியாசம்? அறிகுறிகள் என்ன?

  Рет қаралды 120,716

Science Insights

Science Insights

Жыл бұрын

மாரடைப்பு - இருதய செயலிழப்பு | What is Silent Heart Attack?
What are the Symptoms of Heart Attack in Tamil |Heart Warning Signs | How to Recognize a Heart Attack? மாரடைப்பின் அறிகுறிகள் என்ன? |Treatments & reasons for 'Heart attack'
Symptoms of Heart Attack in Tamil | Signs and Symptoms of Myocardial infarction in Tamil
மாரடைப்பு ஏன் வருகிறது? வராமல் தடுக்கும் வழிமுறைகள் என்ன?
Join this channel to support us:
/ @scienceinsights
Heart attack and its warning symptoms | What is Heart Attack | How to prevent sudden cardiac arrest? | திடீர் மாரடைப்பு வராமல் தடுப்பது எப்படி?
First Aid and Emergency Treatment - Heart Attack : Tamil | Heart attack Tamil doctor, How to do CPR - Tamil | Cardiac Arrest யாருக்கெல்லாம் வரும் | heart attack symptoms | ஹார்ட் அட்டாக் வராமல் தடுப்பது எப்படி மாரடைப்பு அறிகுறிகள்
Heart attack symptoms in Tamil for woman | Cardiac Arrest Vs Heart Attack In Tamil | Cardiac Arrest while Sleeping | What is Cardia Arrest? | Sudden cardiac arrest, causes, symptoms, diagnosis | Warning Symptoms of Heart Attack | Sudden Cardiac Arrest in Young Adults| Heart attack vs cardiac arrest : what is the difference? - Explained | மாரடைப்பு | இதய செயலிழப்பு| Heart Attack Pain in Tamil | cardiac pain| symptoms| Angina in Tamil, Chest pain in Tamil
#ScienceInsights #HeartAttackInTamil #SilentHeartAttack #CardiacArrest #CardiacArrestInTamil #CoronaryArteryDisease #coronaryArtery #HeartFailureInTamil #Atherosclerosis #IschemicHeartDisease #ChestPainVsHeartAttack #Angina #MyocardiaInfarctionInTamil #SymptomsOfHeartAttack #HeartAttackSymptomsInTamil #HeartInTamil #HeatAttackInFemale #SymptomsOfHeartAttackInWomen #ECG #TroponinTest #ECHO #Echocardiogram #AspirinForHeartAttack #Angiogram #CoronaryAngiplasty #StentInTamil #BypassSurgery #CPRinTamil #HeartAttakVsCardiacArrest #WhatIsCardiacArrest #FirstAidForCardiacArrest #FirstAidForHeartAttack #Tamil #Health #FirstAid #நெஞ்சுவலி #SuddenCardiacDeath #suddencardiacarrestinyoungadults #heartrhythms #suddencardiacarrest #Cardiologist #CardiacArrest #Exercise #HeartAttack #heartproblem #heartblock #heartattacksymptoms #cardiacarrest #heartattackSymptoms #ஹார்ட்அட்டாக் #மாரடைப்பு
This channel shares useful medical and science-related topics in Tamil. Our main vision is to provide medical and scientific information in a simple way to people.
எங்கள் சேனலுக்கு வரவேற்கிறோம். பயனுள்ள மருத்துவ மற்றும் அறிவியல் விஞ்ஞானத்தை எளிய தமிழில் மக்களுக்கு சேர்ப்பது எங்களின் நோக்கம்.
Source Credits -
creativecommons.org/licenses/...

Пікірлер: 169
@kirubairajkirubairaj4320
@kirubairajkirubairaj4320 Жыл бұрын
மருத்துவ கல்லூரியில் கூட இந்த அளவுக்கு விரிவாக கற்றுக்கொடுப்பார்களா என்று தெரியவில்லை ஆனால் நீங்கள் விரிவாக விளக்கி சொன்னீங்க சிறந்த அனிமேசனுடன்... நன்றி வாழ்த்துக்கள் மேடம்
@SridharanTtab
@SridharanTtab 8 ай бұрын
Excellent explanation to public ot prrecises video
@uvel666
@uvel666 Жыл бұрын
மிக விரிவான விளக்கம், மனித குலத்திற்கு நீங்கள் செய்யும் சேவை மகத்தானது, வாழ்க நலமுடன் பல்லாண்டு
@MuhammedAbbasmk
@MuhammedAbbasmk Жыл бұрын
மிகவும் முக்கிய செய்திகள். வாழ்த்துக்கள் ❤️
@angavairani538
@angavairani538 Жыл бұрын
வணக்கம் செல்லம் தேவையான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும்...👌👍👏❤️😘
@galaisekar518
@galaisekar518 Жыл бұрын
இன்றைய முக்கிய தேவையான தகவல் தந்தமைக்கு நன்றி சகோதரி
@velayuthammariappan3741
@velayuthammariappan3741 Жыл бұрын
மிகத் தெளிவான விளக்கம். நன்றி அக்கா.
@angavairani538
@angavairani538 Жыл бұрын
சிறப்பான விளக்கம் தேவையான பதிவு நன்றிகள் செல்லம் வாழ்த்துக்கள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும்..👌❤️
@michaeljohnson4251
@michaeljohnson4251 Жыл бұрын
அருமையான விளக்கம்... நன்றி
@leoisabella-id2bk
@leoisabella-id2bk Жыл бұрын
Thank you for giving this wonderful explanation mam
@HEMALATHA-bs4qr
@HEMALATHA-bs4qr Жыл бұрын
Super vazthukkal mam. Thank you so much 💓. Very nice and useful message 👍
@judelingam6100
@judelingam6100 Жыл бұрын
நாட்டு மக்களுக்கு மிகவும் நல்ல பயன்தரும் விடயங்கள் மேடம்.! வாழ்த்துக்கள் மேடம்.!
@janakin5182
@janakin5182 Жыл бұрын
Thank you for this excellent video and very clear and concise explanations. You had covered many reasons for cardiac arrest. One you didn’t mention was organ failure. My father had cardiac arrest because suddenly his kidneys failed! It’s possible the kidneys failed slowly and gradually but his cause of death was cardiac arrest. Please continue to share more videos🙏🏼
@SEASHARK951
@SEASHARK951 Жыл бұрын
பயனுள்ள தகவலை தந்தமைக்கு நன்றி சகோதரி
@vasanthitheresa5006
@vasanthitheresa5006 Жыл бұрын
Thank you super messages. ஹார்ட் அட்டாக் பத்தி இவ்வளவு விரிவாக சொன்னது க்கு மிக்க. நன்றி .
@TamilGudinfo
@TamilGudinfo Жыл бұрын
இது போன்ற தெளிவு இதுவரை கிடைக்கவில்லை எனக்கு. மிக்க நன்றி அக்கா.🙏
@arokiadass7718
@arokiadass7718 Жыл бұрын
I am your fan excellent explanation thanks தங்கச்சி
@santhakumarsubramaniam2585
@santhakumarsubramaniam2585 9 ай бұрын
Thank you so much ❤❤❤❤. A clear cut explanation
@chithu651
@chithu651 Жыл бұрын
அருமையான தகவல் சகோதரி
@SABARIRAJ_NAGARAJAN
@SABARIRAJ_NAGARAJAN Жыл бұрын
Most underrated video...good infor clearly explained ❤
@murthysankarakrishana2712
@murthysankarakrishana2712 Жыл бұрын
THQ verymuch sister.i am very much impressed by yr useful advices and treatment.again thx 🙏🙏 Vazhga valamudan 🤔
@suchitrakumar3097
@suchitrakumar3097 Жыл бұрын
🙏Super mam, your explanation 💐💐
@abubackarsitheeq6163
@abubackarsitheeq6163 Жыл бұрын
It's very happy that you upload videos continuously instead of long intervals like before
@kamalavenisuppiah1863
@kamalavenisuppiah1863 Жыл бұрын
Thank you very much
@Tamizhan12345
@Tamizhan12345 Жыл бұрын
I am a security dept chief. I should watch your videos continuously for the well wishes of our company's staff & labours, i think ....❤❤❤
@user-ur1wq3iz3t
@user-ur1wq3iz3t 8 ай бұрын
பயனுள்ள தகவல் நன்றி
@magimaidass.a4667
@magimaidass.a4667 Жыл бұрын
Thank you for the information And clear explanation mam
@dhamodharangjg5245
@dhamodharangjg5245 Жыл бұрын
அருமை அருமை மேடம் வாழ்க வளமுடன் பல்லாண்டுகள்...
@nandakumarnanda9661
@nandakumarnanda9661 Жыл бұрын
நன்றி நன்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்கு
@shaikhjamal9294
@shaikhjamal9294 Жыл бұрын
Good lecture Madam Thanks
@saravanakrishnamurthy7234
@saravanakrishnamurthy7234 Жыл бұрын
Romba nandri ma🙏
@feminaf9239
@feminaf9239 Жыл бұрын
அருமை மேடம்
@sutharos1899
@sutharos1899 Жыл бұрын
Super information akka. Then diabetes patri oru video podunka akka
@DasDevadas-lw9ev
@DasDevadas-lw9ev 4 ай бұрын
clear, simple explanation plus translation and comprehensive coverage and illustrations
@jeyavudeensulaiman2608
@jeyavudeensulaiman2608 Жыл бұрын
Thank you for this useful information mam....
@alziachannel2437
@alziachannel2437 8 ай бұрын
Excellent piece of information & demonstration. Pl continue giving such medical titbits
@doss444
@doss444 Жыл бұрын
மிக அருமை
@surendarveeraragavan2346
@surendarveeraragavan2346 Жыл бұрын
Mam your explanation is too good...its very usefull
@hajanazimudeenhaja7223
@hajanazimudeenhaja7223 Жыл бұрын
Very good advice
@sammedia7055
@sammedia7055 Жыл бұрын
நன்றி அக்கா....
@vallipalani6760
@vallipalani6760 Жыл бұрын
Nalla vilakama sonninga madam tq
@kowsalya3580
@kowsalya3580 2 ай бұрын
Very beautiful nd detail explanation ,thank u fr awarness speech to all who dont know much about heart attack.
@divyababu3322
@divyababu3322 Жыл бұрын
Super explanation mam thank you
@dr.p.devarajanr1291
@dr.p.devarajanr1291 Жыл бұрын
Excellent Explanation madam
@anithalove4911
@anithalove4911 3 ай бұрын
Well Mam. Useful & Important Information about Heart.
@rajahsc
@rajahsc 6 ай бұрын
நன்றி சகோதரி 🙏
@KalaiSelvi-ex5ko
@KalaiSelvi-ex5ko 4 ай бұрын
அருமையான விளக்கம்
@rajam1551
@rajam1551 9 ай бұрын
Romba thaks medam clear ya soniga
@tastid7962
@tastid7962 Жыл бұрын
Veluble golden very clier information amma. God bless u nd long life.
@mohamedrawthermohamedali765
@mohamedrawthermohamedali765 8 ай бұрын
ASSALAMU ALAIKKUM VERY USEFUL INFORMATION SISTER ABOUT HEART PROBLEM
@priyamathavan9466
@priyamathavan9466 Жыл бұрын
Super explanation very good mam
@naveenseeman9678
@naveenseeman9678 Жыл бұрын
நன்றி அக்கா
@jaisingn8225
@jaisingn8225 Жыл бұрын
Super.good explained
@vasumathiseshadri4523
@vasumathiseshadri4523 Жыл бұрын
I am a heart patient romba thanks for ur information mam. Plupload more details about this.
@user-wd4ki9zg2h
@user-wd4ki9zg2h Жыл бұрын
Thanks
@user-vv3mu9rs9i
@user-vv3mu9rs9i 2 ай бұрын
Thank you ❤
@thangampandi9036
@thangampandi9036 7 ай бұрын
Very helpful ❤
@sandhiya-fs8jc
@sandhiya-fs8jc Жыл бұрын
Keep rocking
@benneypeterrajkumar5028
@benneypeterrajkumar5028 Жыл бұрын
Thank you very much mam simple explanation detail information May God bless you abundantly throughout ur life
@scienceinsights
@scienceinsights Жыл бұрын
Thanks a lot
@najmunisha67
@najmunisha67 Жыл бұрын
டாக்டர் முடக்கு வாதம் பற்றி முழுமையான விடியோ போடுங்கள்... இப்போ சின்ன வயதிலேயே நிறையப் பேருக்கு வருகிறது
@psgcnkiruthikaa5651
@psgcnkiruthikaa5651 Жыл бұрын
நான் முடக்கு வாதத்தால் மிகவும் வேதனை அடைகிறேன்😭😭
@christinaljesudass4727
@christinaljesudass4727 6 ай бұрын
Thank you
@catherineammu2188
@catherineammu2188 Жыл бұрын
Excellent explanation mam......heart pump electric system eadhana stop sudden ah stop augudhu nu konjam explain pannuga madam pls
@abiramani5007
@abiramani5007 Жыл бұрын
Vera level. Sister💐💐💐💐💐
@muthandimuthu2465
@muthandimuthu2465 Жыл бұрын
Useful information
@anbuheartless6089
@anbuheartless6089 Жыл бұрын
welcome back'
@radhakrishnan636
@radhakrishnan636 Жыл бұрын
Thankyou so much madam
@MERLINMAKING
@MERLINMAKING Жыл бұрын
Vazhthukal akka
@najilabasha4994
@najilabasha4994 9 ай бұрын
Thank u mam u r really super explanation
@priyankasukumar7556
@priyankasukumar7556 Жыл бұрын
Spr teaching mam ... ✌️👏👏👏
@snakeeyes8381
@snakeeyes8381 3 ай бұрын
Super madam ......
@marielouise4427
@marielouise4427 5 күн бұрын
Very good
@harishbelgode6961
@harishbelgode6961 Жыл бұрын
Thankyou
@dhananjayans5989
@dhananjayans5989 4 ай бұрын
Very nicely presemted.Great info.
@scienceinsights
@scienceinsights 3 ай бұрын
Glad you liked it
@firefly5547
@firefly5547 Жыл бұрын
மேடம் இந்த பதிவு சில மாதங்களுக்கு முன்பே பார்த்தது போல இருக்கே !! கொரானாவுக்கு முன்பே பார்த்த ஞாபகம்.
@gopijayaraman4204
@gopijayaraman4204 10 ай бұрын
Romba nalla sonnega madam
@subbiahbalagurusamy3135
@subbiahbalagurusamy3135 10 ай бұрын
Super Excelant
@vikramdsv9992
@vikramdsv9992 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி🙏
@sangeetha16
@sangeetha16 Жыл бұрын
Aortic dissection pathi sollunga mam
@gnanasekarang1291
@gnanasekarang1291 Жыл бұрын
டாக்டர் பர்வீன் மேடம், உங்களுக்கு, என் அன்பான இனிய மாலை வணக்கம். இந்த நாள், உங்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும் இனிய நாளாக அமைய இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் உங்கள் வணக்கத்துக்கு மிக்க நன்றி, மேடம். இருதய நோய்களான மாரடைப்பு,திடீர் இருதய செயலிழப்பு என்றால் என்ன என்பது பற்றியும், இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்,இவைகள் எதனால் ஏற்படுகிறது என்பதையும், ஆண்களுக்கான அறிகுறிகள், பெண்களுக்கான அறிகுறிகள், கண்டுபிடிக்கும் முறைகள், சிகிச்சை முறைகள், அவர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவிகள் என்று எல்லாவற்றையும், அருமையான படங்களுடன் அருமையாக விளக்கினீர்கள். மிக்க நன்றி, மேடம். வீடியோ மிக மிக அருமை, மேடம். உங்கள் சேவை வளர வாழ்த்துக்கள், மேடம். Have a great Day, Doctor Parveen Madam. 👌👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍.
@onechildoneteacheronebooka9309
@onechildoneteacheronebooka9309 Жыл бұрын
Thank you mam
@ShenbaRajesh-ul6gx
@ShenbaRajesh-ul6gx 3 ай бұрын
Super excellent mam
@girijagirija2307
@girijagirija2307 21 күн бұрын
Arumai sago
@murugansk6709
@murugansk6709 Жыл бұрын
very nice
@karthickjeeva8901
@karthickjeeva8901 Жыл бұрын
Madam pulmonary edema pathi oru video
@rajasiva971
@rajasiva971 Жыл бұрын
Medam pneumothorax pathi oru video podunga
@AaaaAaaaaàwaw
@AaaaAaaaaàwaw 7 ай бұрын
Mam.. How to read ECG video podunga mam. Please.. Thank you for ur teaching mam... Continue ur good job mam...
@sangeetha16
@sangeetha16 Жыл бұрын
one doubt, left ventricular hypertrophy pathi sollunga mam
@bvrajalu3181942
@bvrajalu3181942 Жыл бұрын
Thanks for the elaborate explanation. I want to know about putting a stunt for a left-side or right-side heart attack.
@indraniindrani5426
@indraniindrani5426 Жыл бұрын
Thank you for your excellent information about Heart attack and cardiac arrest. I have learn more valuable information from your video.
@sarasaranya1673
@sarasaranya1673 Жыл бұрын
Ma'am will you post about ELSIA test???
@cricketworld242
@cricketworld242 Жыл бұрын
mam testrostone pathi video upload
@shyamkumarm2012
@shyamkumarm2012 Жыл бұрын
Mam please put intervertebral column details in tamil mam
@anishantony2335
@anishantony2335 Жыл бұрын
Super madam 💯👌
@sesha1411
@sesha1411 2 ай бұрын
Super
@user-ru2yo7zu7l
@user-ru2yo7zu7l 7 ай бұрын
Tq mam
@user-tq4hx8ey4f
@user-tq4hx8ey4f 9 ай бұрын
Super mam nice
@prakashm5998
@prakashm5998 Жыл бұрын
TESTOSTONE பத்தி சொல்லுங்க
@dharunbca5756
@dharunbca5756 8 ай бұрын
Hypertension and diabetes full video podunga please🙏
@ajithr489
@ajithr489 Жыл бұрын
Yes, madam like that for me happen l take ECG ,it gives result normal ,then what I do
@NikashNikash-dd1xf
@NikashNikash-dd1xf Жыл бұрын
Hai mam I need full details about Pressure urticaria Please post video in Tamil
@murugank6324
@murugank6324 Жыл бұрын
Madam, my son is one and half years old. He is healthy and playing well. He has a VSD problem (2mm). Doctors are saying right now there is no treatment for this issue. Will it cure automatically? Should we worry more?
@balamahesh.s540
@balamahesh.s540 6 ай бұрын
Air embolism pathi solunga madam
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 9 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 34 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 4,3 МЛН
What is Chemotherapy?  How does it work ?
19:26
Science Insights
Рет қаралды 515 М.
Is skipping breakfast healthy or dangerous? | Dr. Arunkumar
15:53
Doctor Arunkumar
Рет қаралды 460 М.
Cardiologist - Dr. Sai Satish in Doctoridam Kelungal | News7 Tamil
39:17
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 9 МЛН