Sean Roldan - Parai (Music Video) | Think Originals | Kumaran | Dhanalakshmi| Roja Adithya | G.Logan

  Рет қаралды 2,571,248

Think Music India

Think Music India

2 жыл бұрын

Presenting #SeanRoldan 's #Parai from Think Originals 🤔👌
"Think Originals as Original as it gets"
Think Originals is a new Initiative from Think Music where you get to hear music from the World's Greatest Artists 🎶
Song : Parai
Composed & Performed by Sean Roldan
Conceived & Directed by Kumaran
Lyrics : G Logan & Sean Roldan
Female Vocals : Roja Adithya
Cast : Dhanalakshmi, Poo Ram, Srinath, Sangeetha, Manisha Jashnani, Vijay Venkatesh, Kingslee, Ajai karna, Thomson, Surendhar, Manish, Dheshika, Abilash, Bala
, Vengai Arun, Logesh, Siva, Rohith
DOP : Sridhar - Arjunraja
Editor : Selva RK
Art : N.R.Sukumaren
Stills : GK Photography
Makeup : Smokey Makeupbar
Sound Mix : Suren.G
Sound Design : Suren.G, Alagiakoothan
Costume Design : Black Studios
Music Production & Programming : Sean Roldan
Guitars : Vijay Ganesan
Mix & Master : Sai Shravanam
Music Assistant : Manoj Krishna
Sean Roldan Manager : Vijay. MP (Silver Tree)
PRO: Suresh Chandra, Rekha (D’One)
Publicity Designs : Oodagaa
Subtitles : Rekhs
Productions Controller : Erode. Abhilash
Production Executive : Rajesh K
Executive Producer : Arun Purushothaman
Creative Producer : Kumaran
Co Executed by Black Studios
Executed by GuruBhagavan Pictures - Poongodi B.Praveen Jayabalan
Additional posters by Sivag
VFX by Mohamed Akram A ( ஃ )
Think Originals Logo - Ram Prasad
Think Originals End Animation - Mohamed Akram A ( ஃ )
Creative Head - Magesh Rajendran (Think Music)
Think Music Team
Santhosh Kumar
Prem Kumar
Vinoth Kumar
Magesh Rajendran
Sivag
Sai Prabha
Sangeetha
Manibharathi
Vijay M Raghavan
Soundarya
Varsha
Heeba
AN Mani
Vimal
Rakshitha Vootukuri
Mohammed Akram
Jemin
Nafeeza
Listen to #Parai Song now available on:
KZbin Music ► bit.ly/3hEXsWe
Spotify ► spoti.fi/3twM04q
Apple Music ► apple.co/3vEudv0
Amazon Music ► amzn.to/3pAFp89
Wynk► bit.ly/3tlYcVO
Gaana ► bit.ly/3pxwrbG
JioSaavn ► bit.ly/3KeQzr8
Raaga ► bit.ly/3vDgdBC
Resso ► bit.ly/3Mog62G
Listen to #Parai Track on your all Favourite Streaming Platforms here - ThinkOriginals.lnk.to/Parai
Audio Label: Think Music
© 2022 SPI Music Pvt. Ltd.
For All Latest Updates:
Website: thinkmusic.in/
Subscribe to us on: / thinkmusicindia
Follow us on: / thinkmusicindia
Like us on: / thinkmusicofficial
Follow us on: / thinkmusicofficial

Пікірлер: 4 600
@photofactoryphotography3199
@photofactoryphotography3199 2 жыл бұрын
அடி மனசை தொடுகிறது, எங்கள் வலிகளை எடுத்து காட்டிய கலைஞர்களுக்கு மனமார்ந்த நன்றி. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@mercyprakash952
@mercyprakash952 2 жыл бұрын
இந்த பாடலுக்கு பின்னுள்ள அரசியல் யாருக்கெல்லாம் புரிகிறது. மெல்ல மெல்ல நம் அடையாளங்கள் நம்மிடமிருந்து அழிக்க நடக்கும் வேலை போல் தோன்றுகிறது. சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க வேண்டிய அரசுகள் என்ன செய்துக்கொண்டு இருக்கின்றன ? இப்படி வெளிப்படையான காட்சிகள் படமாக்கபடுகின்றன என்றால் நம்மை ஆளும் மேலாதிக்க சாதியை சேர்ந்த அரசியல் ஆட்கள் சும்மா விடுவார்களா ? விடுகிறார்கள் என்றால் பரையர் ஆகிய நாம் சற்று விழிப்புடன் சிந்திக்க வேண்டும். நமது பாரம்பரியத்தை அழிக்கும் நோக்கத்தில் தான் இக்காட்சிகள் வெளியிடப்படுகின்றன. படத்தணிக்கை குழுவில் உள்ள மேலாதிக்க சாதியினர், இவ்வாறான காட்சிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் வெளியிட அனுமதிக்கிறது என்றால் நாம் சற்று நிதானித்து சிந்திக்க வேண்டியுள்ளது....
@photofactoryphotography3199
@photofactoryphotography3199 2 жыл бұрын
@@mercyprakash952 எங்காவது நீங்கள் தாழ்த்த ஜாதி என்று அவமதிக்க பட்டுறிக்கிறா, சாதாரண டீ கடையில் உங்களுக்கு என்று ஒதுக்க பட்ட இடத்தில் டீ குடித்திருக்கீர்களா, இன்னும் சில இடங்களில் இது போன்ற ஏற்ற தாழ்வு இருப்பதை வெளி உலகத்துக்கு எப்படி வெளிப்படுத்துவது, அப்போ நீங்க சொல்லுங்க ஏதாச்சும் வழி,,,
@mercyprakash952
@mercyprakash952 2 жыл бұрын
@@photofactoryphotography3199 இதையெல்லாம் கிருத்துவராக மாறினாலும் அனுபவித்துக்கொண்டு தான் உள்ளோம். சான்றிதழில் கிருத்துவர் என்று குறிப்பிட்டு நம்மை ஏமாற்றி SC என்ற இட ஒதுக்கீட்டையும் பிடுங்கி BC என்று சொல்லி... எனது மூதாதைய மரபு அடையாளமான பரையர் என்ற பெயரை இழந்தாலும்..... ஒரு வீடு வாடகைக்கு எடுக்க போனாலோ அல்லது ஒரு கடை கண்ணி வைத்து பிழைக்க வாடகைக்கு இடம் கேட்டாலோ.... அத்தனையும் இழந்த பின்பும் நமக்கு முன் நிற்கும் சமூக கேள்வி "SCகாரர்கள் தான் கிருத்துவங்கனளாய் மாறியிருப்பாங்க, அப்போ நீங்க SC யா? இவர்களின் நோக்கம் நம்மை துரத்துவது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தாழ்த்தபட்டு இவர்களுக்கு வேலை செய்ய தொடங்கிய நாம்.... இன்றும் நாம் துரத்தப்பட்டு கொண்டு தான் உள்ளோம். நாம் என்ன உருமாறினாலும் அவர்கள் கண்களுக்கு நாம் பரையர் என்று தெரிகிறது. கனியுள்ள மரம் தான் கல்லடிப்படும், அவ்வகையில் நம்மிடம் இருக்கும் பண்பாட்டு கலைசார் அடையாளங்கள் தான் நமது பரம்பரையின் இன்றைய எச்சங்கள்.... பழம் தமிழ் ஓலைச்சுவடிகளும், அதில் இடம்பெற்றுள்ள அறிவியல் தகவல்கள் அனைத்தும் நமது மூதாதையர் நமக்கு விட்டு சென்ற சொத்து.... நமக்கு அந்த சொத்துகள் அடையாளம் தெரியாமல் போக வேண்டுமானால் நாளடைவில் நம் சந்ததியினர் நமது அந்த சொத்தில் உரிமை கோர மாட்டார்கள்... அதுவே அவர்களது இலக்கு.... இவ்வகை சூழ்ச்சிகள் அனைத்திலிருந்தும் நாம் விடுபட முதலில் நமக்குள் ஒற்றுமை வர வேண்டும் (யூதன் இசுரேல் நாட்டை உருவாக்கியதை போல்). அதற்கு முதலில் நம்மில் பொருளாதாரத்தில் சற்று உயர்வில் உள்ளோர் நம் இனத்தோருக்கே வேலை வாய்ப்பு தர வேண்டும். நம் இனத்தோரும் அடுத்தவனுக்கு வேலை செய்வதை காட்டிலும் நம் ஆட்களிடம் வேலை செய்ய வேண்டும் என்று எண்ணம் கொள்ள வேண்டும். நமக்கான அரசியலை நாமே முன்னெடுக்க வேண்டும். வேற்றினத்தார் நமக்காக போராடுவார் என்ற எண்ணத்தை கைவிடவேண்டும்.
@photofactoryphotography3199
@photofactoryphotography3199 2 жыл бұрын
@@mercyprakash952 சரிதான் நமக்கான அரசியலை நாம் தான் உருவாக்க வேண்டும், அதனால் தான் நாம் இனத்தில் ஒருவர் (திரு,, திருமா வளவன் )என்ற மாமனிதர் போராடிக்கொண்டு இருக்கிறார்....... அவர் மேல் சில அவதூறு வழக்குகள் வந்தாலும் அவரால் தான் நாம் கொஞ்சம் தலை நிமிர முடிகிறது.........
@photofactoryphotography3199
@photofactoryphotography3199 2 жыл бұрын
@@mercyprakash952 ஒதுக்க மனசு இல்லனாலும் அதான் நெசம்
@mdyusuff7493
@mdyusuff7493 2 жыл бұрын
கண்ணில் ஈரம் காயாலே...! மண்ணில் மனிசன் மாறாலே...! Goosebumps💪
@chesparrow3095
@chesparrow3095 2 жыл бұрын
"ஊருக்கு எல்லாம் பறை அடிச்சவரு"...💙 04:08 என் தாத்தாவை ஞாபகபடுத்திகிறது...உடம்பு எல்லாம் சிலிர்க்குது..
@foodieminister
@foodieminister Жыл бұрын
Ellarukum avar thatha thaan nanba
@swethabala3004
@swethabala3004 Жыл бұрын
@@foodieminister fjoh d klll? ருரத்ரய g
@aathankaraiyanaasureshk45795
@aathankaraiyanaasureshk45795 Жыл бұрын
எந்த ஊர் அண்ணன்
@haribabub82
@haribabub82 Жыл бұрын
தனலட்சுமிக்கு ஒலி மையமான எதிர் காலம் காத்துக் கொண்டு இருக்கிறது எனது வாழ்த்துக்கள் மா!
@kapildeva58
@kapildeva58 2 жыл бұрын
இது பறை ஓசை அல்ல!! பல கிராமங்களின் அவல ஓசை !! குழுவிற்கு பாராட்டுக்கள்
@samsungjst7899
@samsungjst7899 2 жыл бұрын
Super
@funmedia8004
@funmedia8004 2 жыл бұрын
நண்பா இந்தமாதிரி இப்ப எங்கயும் நடப்பது இல்லை ... இந்த மாதிரி விடியோக்கள் அடுத்த தலைமுறையையும் கெடுத்துவிடும். 😒
@jeevaanantham8248
@jeevaanantham8248 2 жыл бұрын
@@funmedia8004 இத சொன்ன நமல கிருக்கணு சொல்றாங்க..😁
@raviknn237
@raviknn237 2 жыл бұрын
@@funmedia8004 sir news ah pakkurathu illaya na venumna antha news link anupava, unamaya nadantha visayam tha ithu oorukula dead body poka kudathunu solli bridge la irunthu irakki eduthutu ponanga. Adutha thalamuraikum jaathi enanu theriya kudathunu nenainga boss..
@funmedia8004
@funmedia8004 2 жыл бұрын
@love_bell_v2.O ungala mathiri 4per irutha pothum
@chandru9393
@chandru9393 2 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் போதாது.. வலியும் வேதனையும் உணர்ந்தவர்க்கே இது புரியும்... அற்புதமான படைப்பு.... வாழ்த்துக்கள் 💐💐💐
@mercyprakash952
@mercyprakash952 2 жыл бұрын
இந்த பாடலுக்கு பின்னுள்ள அரசியல் யாருக்கெல்லாம் புரிகிறது. மெல்ல மெல்ல நம் அடையாளங்கள் நம்மிடமிருந்து அழிக்க நடக்கும் வேலை போல் தோன்றுகிறது. சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க வேண்டிய அரசுகள் என்ன செய்துக்கொண்டு இருக்கின்றன ? இப்படி வெளிப்படையான காட்சிகள் படமாக்கபடுகின்றன என்றால் நம்மை ஆளும் மேலாதிக்க சாதியை சேர்ந்த அரசியல் ஆட்கள் சும்மா விடுவார்களா ? விடுகிறார்கள் என்றால் பரையர் ஆகிய நாம் சற்று விழிப்புடன் சிந்திக்க வேண்டும். நமது பாரம்பரியத்தை அழிக்கும் நோக்கத்தில் தான் இக்காட்சிகள் வெளியிடப்படுகின்றன. படத்தணிக்கை குழுவில் உள்ள மேலாதிக்க சாதியினர், இவ்வாறான காட்சிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் வெளியிட அனுமதிக்கிறது என்றால் நாம் சற்று நிதானித்து சிந்திக்க வேண்டியுள்ளது....
@kritickm3488
@kritickm3488 2 жыл бұрын
இந்த பாடலை அழுகையை அடக்கித்தான் பார்க்க வேண்டியுள்ளது👏👏👏👏வாழ்ததுக்க்ள்...தரமான பாடல் மற்றும் நடிப்புகக்காக
@bharatb4190
@bharatb4190 Жыл бұрын
Dhanalakshmi performance 💗💗💗💗💗💗💗
@su.balajisubramaniam7358
@su.balajisubramaniam7358 2 жыл бұрын
ஆழ்மனதின் வலியை விளித்துரைக்கும் பாடல் வரிகளும், இசையும் ௮ருமை👏👏👏
@manojs3198
@manojs3198 2 жыл бұрын
கண்ணில் கண்ணீர் வடிகிறது🥺🥺🥺 இது போன்ற கொடுமைகள் எப்போது ஒழியுமோ அப்போது தான் இந்த நாடு முழுமையான சுதந்திரம் அடையும்
@selvasethu1852
@selvasethu1852 2 жыл бұрын
Same enakum kannir vanthathu😭 arumaiyana varikal
@pramodkumarj8
@pramodkumarj8 2 жыл бұрын
Sadly it won't
@sobashsettu6972
@sobashsettu6972 2 жыл бұрын
Vaiipuilla raja
@beast-bz2fi
@beast-bz2fi 2 жыл бұрын
தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு லட்சம் அதிகமான கிராமத்தில் 2 அல்லது ஒரு மூன்று கிராமத்தில் நடந்ததை காண்பித்து ஒரு லட்சம் கிராமத்திலும் கலவரத்தை ஏற்படுத்த அரசாங்கத்தின் துணையுடன் எடுக்கப்படும் இதுபோன்ற படங்கள் சாதி வன்முறையைதான் துண்டும். மேல் சமூகத்தினர் திருந்திக் கொண்டு தான் இருக்கிறார்கள் இதுபோன்று பழைய குப்பையை கிளறி மீண்டும் அவர்கள் மனதில் சாதி ஏற்றத்தாழ்வை விதைக்காதீர்கள். உதாரணம் "பரதேசி" அதில் எவ்வளவு அசிங்கப் படுத்தினார்கள் என்று மீண்டும் ஒருமுறை படம் சென்று பாருங்கள்.
@sarankumar721
@sarankumar721 2 жыл бұрын
@@beast-bz2fi ada nayee pona varudam selam pakkathula intha song la vara mathiriye nadathuchita.atha tha song ka etuthu irukka ga.lose payale
@abuabuchellam
@abuabuchellam Жыл бұрын
தலையில் கல் படும் போது ...பார்க்கிற பார்வை மனதில் உள்ள பல வலிகளை அர்தங்களை உணர்த்துகிறது......! தனலக்ஷ்மி நடிப்பு அருமை.....
@RajaRaja-vv3hd
@RajaRaja-vv3hd 2 жыл бұрын
என் இனத்தின் வலியை எவராலும் புரிந்து கொள்ள முடியாது ஜெய் பீம் 🤝🤝🤝
@t.mathankumar8695
@t.mathankumar8695 2 жыл бұрын
உண்மையாகவே வலிகள் தாங்கிய வரிகள்.... இந்த திரை படத்தை இயக்கிய இயக்குனர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்...
@mercyprakash952
@mercyprakash952 2 жыл бұрын
இந்த பாடலுக்கு பின்னுள்ள அரசியல் யாருக்கெல்லாம் புரிகிறது. மெல்ல மெல்ல நம் அடையாளங்கள் நம்மிடமிருந்து அழிக்க நடக்கும் வேலை போல் தோன்றுகிறது. சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க வேண்டிய அரசுகள் என்ன செய்துக்கொண்டு இருக்கின்றன ? இப்படி வெளிப்படையான காட்சிகள் படமாக்கபடுகின்றன என்றால் நம்மை ஆளும் மேலாதிக்க சாதியை சேர்ந்த அரசியல் ஆட்கள் சும்மா விடுவார்களா ? விடுகிறார்கள் என்றால் பரையர் ஆகிய நாம் சற்று விழிப்புடன் சிந்திக்க வேண்டும். நமது பாரம்பரியத்தை அழிக்கும் நோக்கத்தில் தான் இக்காட்சிகள் வெளியிடப்படுகின்றன. படத்தணிக்கை குழுவில் உள்ள மேலாதிக்க சாதியினர், இவ்வாறான காட்சிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் வெளியிட அனுமதிக்கிறது என்றால் நாம் சற்று நிதானித்து சிந்திக்க வேண்டியுள்ளது....
@sathavan6860
@sathavan6860 2 жыл бұрын
@@mercyprakash952 neethanda arasiyal panra
@mercyprakash952
@mercyprakash952 2 жыл бұрын
@@sathavan6860 பேசியிருப்பது ஆணா பெண்ணா என்று கூட தெரியவில்லை உமக்கு.... உண்மையில் நானும் அரசியல் தான் பேசுகின்றேன் இதில் மறைப்பதற்கு என்ன இருக்கிறது.... என் மீதும், எங்கள் இனத்தின் மீதும் திணிக்கப்படும் மறைமுகமான அரசியலை வெளிப்படையாக என் இன மக்களுக்கு புரியும் வகையில் எடுத்து சொல்கின்றேன்.... என் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நான் சொல்ல வந்தது புரிந்து எனக்கு பதில் தந்து விட்டனர். நீங்கள் ஒரு புல்லுருவி, பரையர் இனத்தை குறித்து பேசுகையில் இடையில் உமக்கு இங்கு என்ன வேலை ?
@ragavspritz2625
@ragavspritz2625 2 жыл бұрын
காயப்பட்ட வர்களின் வலியைத் தன்னுள் கடத்தி ..உணரச் செய்கிறது....எனவே. வெறும் பாடல் என...எளிமையாக ...கடந்து விட முடியாது‌‌‌‌...# பறை ஒரு‌ வாழ்வியல்.‌‌...❤️
@rschandrupandi541
@rschandrupandi541 2 жыл бұрын
💯🔥
@abinaya4434
@abinaya4434 2 жыл бұрын
@@ammandance9647 nakkuuu poii .....mango gay boy ah da neee
@ManiKandan-vs8pk
@ManiKandan-vs8pk 2 жыл бұрын
💯💯
@ragavspritz2625
@ragavspritz2625 2 жыл бұрын
@@ammandance9647இதுவே இப்பாடலின்‌ வெற்றி.....🔥
@tonrom737
@tonrom737 2 жыл бұрын
Hats off to all the crew members and that person who had that SPECIAL HEART N BRAIN for this creation, Wonderful effort, Definitely This is Gonna B a Massive HIT 🎯
@muthaiahc71
@muthaiahc71 2 жыл бұрын
காது வழியாக நுலைந்த வரிகள் ❤️ கண்கள் வழியாக வெளியே வந்தது 😭
@Karthik-xk8kv
@Karthik-xk8kv Жыл бұрын
Mass comments.
@k.s.dhanush5278
@k.s.dhanush5278 Жыл бұрын
Yes 💔
@pd511
@pd511 Жыл бұрын
Who came here after BB 👍🏼 Dhanalakshmi respect for you is getting higher and higher. Way to go girl 👏🏼❤
@kaliraj1049
@kaliraj1049 2 жыл бұрын
ஒரு சமூகத்தின் வலியை ஒரே பாடல் மூலம் உணர்த்திய அனைவருக்கும் நன்றி... அடுத்த ஜென்மத்தில் சாதியற்ற சாமுகதில் பிறப்போம்.... பெண்ணாக நடித்த நடிகைக்கு மிக பெரிய வாழ்த்துக்கள் . ❤️❤️🎉. பறை எங்கும் ஒலிக்கும் 🔥🔥🔥
@bhagatgurudev6992
@bhagatgurudev6992 2 жыл бұрын
இந்த பிறவியிலேயே வாழலாம் ...
@n.sloveraakash3153
@n.sloveraakash3153 2 жыл бұрын
Seemma Annna
@nandhaamutha7103
@nandhaamutha7103 2 жыл бұрын
Super anna
@kaliraj1049
@kaliraj1049 2 жыл бұрын
@@nandhaamutha7103 thanks ❤️
@kaliraj1049
@kaliraj1049 2 жыл бұрын
@@n.sloveraakash3153 நன்றி ❤️
@marimuthumani8477
@marimuthumani8477 2 жыл бұрын
மாற்றத்தை எதிர்பார்க்கும் மனிதர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 😊😊😊
@joyjerson2578
@joyjerson2578 2 жыл бұрын
👍
@sureshragam
@sureshragam 2 жыл бұрын
All
@aravinthchulsekar3483
@aravinthchulsekar3483 2 жыл бұрын
மாற்றத்தை இல்லை மனிதநேயத்தை எதிர்நோக்கி
@Elamselvam
@Elamselvam 2 жыл бұрын
மனிதனை மனிதனாக பார்க்காத மிருகம் உள்ளவரை இது சாத்தியம் இல்லை
@tamilnaduthamaraitv6601
@tamilnaduthamaraitv6601 2 жыл бұрын
Nothing will change Caste never fails Help others near to you All things will change automatic
@dharanianantht6456
@dharanianantht6456 2 жыл бұрын
பாடல் தொடங்கிய ஒரு நிமிடத்தில் என்னை அறியாமல் அழுதேன். பாடல் குழுவிற்கு வாழ்த்துக்கள். இது சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இனியாவது இப்படி ஒரு துயரம் நம் மண்ணில் நிகழாமல் தடுக்க, கண்ணில்லாத கடவுளிடம் வேண்டுவதை தவிர்த்து நம் பிள்ளைகளுக்கு மனித நேயத்தை போதிப்போம்...🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@NaveenKumarDurairajan
@NaveenKumarDurairajan 2 жыл бұрын
👍👌🙏
@bhaskarraodb1336
@bhaskarraodb1336 2 жыл бұрын
Atharkku sila palligal vithi vilakku. Indraiya maanavargal naalaya samudhayam. Aanal palli aasiriyargalakku irumbu poottu irukku....
@k.k8221
@k.k8221 2 жыл бұрын
👍👍👌👌
@ravichander7162
@ravichander7162 Жыл бұрын
love you guys i thought am the one who is suffering for our greatfathers
@NoOne00015
@NoOne00015 Жыл бұрын
OMG 😳 Dhana u r such a natural performer ❤️ Outstanding song
@puthuvasanthamtv
@puthuvasanthamtv 2 жыл бұрын
தமிழனின் முதல் இசை கருவி பறை
@kaneshkacannane2672
@kaneshkacannane2672 2 жыл бұрын
Illa bro Mudhal isai Karuvi Yaazh
@linthujanvimalanathan4749
@linthujanvimalanathan4749 2 жыл бұрын
@@kaneshkacannane2672 no
@ramce2005
@ramce2005 2 жыл бұрын
உடுக்கை
@Pepper_Mint_
@Pepper_Mint_ 2 жыл бұрын
Dei Arambechutingala da😂...Paatu potadhuku arthame illama pochee
@DineshKumar-km5if
@DineshKumar-km5if 2 жыл бұрын
@@Pepper_Mint_ 😂😂😂
@murugesh4242
@murugesh4242 2 жыл бұрын
சில உண்மை சம்பவங்களை பல மக்கள் கண் முன் நிறுத்தி இளைய சமுதாயத்தினரை மாற்றம் அடைய வைக்கும் பாடலாசிரியர் அவர்களுக்கும் இயக்குனர்களுக்கும் .. எனது நன்றிகள் பல கோடி வாழ்த்துக்கள்..💐💥
@Charlie_Pugazh
@Charlie_Pugazh Жыл бұрын
I hope Dhana will get the right opportunity after BB.... This girl is natural....
@soundarans8451
@soundarans8451 Жыл бұрын
Ss
@mysticworld3408
@mysticworld3408 Жыл бұрын
Very Natural. from Dhana...Way to Go...and she will go miles ...Best Wishes
@Ythk470
@Ythk470 Жыл бұрын
Thank you for supporting dhana ,we stand with you
@jeyaganeshsubramanian8273
@jeyaganeshsubramanian8273 Жыл бұрын
This album already released before BB
@R1view
@R1view Жыл бұрын
Ennaga dhanalakshmi epti nadivhirukanga vere lvl🔥🔥🔥🔥
@ME-it9oz
@ME-it9oz 2 жыл бұрын
கற்பி 📚, ஒன்றுசேர்👬,புரட்சி செய் 💪
@masi.0333
@masi.0333 2 жыл бұрын
💯
@srinathcr7716
@srinathcr7716 2 жыл бұрын
Jai bheem🔥👬
@Aman-qr6wi
@Aman-qr6wi Жыл бұрын
Jai bheem
@RGB_LASER
@RGB_LASER 2 жыл бұрын
thanks to think music and team....இன்னும் பல சமூகம் சார்ந்த இசை வழி சீர்திருத்த பணி சிறக்க வாழ்த்துக்கள்...
@Chandran_STR
@Chandran_STR Жыл бұрын
Bigbossku apra ithula dhanava paakura acting and expression vera level
@Lovelyvino1982
@Lovelyvino1982 2 жыл бұрын
5 mint la இவ்வளயு விஷயத்தை சொல்ல முடியுமா சூப்பர் அண்ணா 👌
@SaishakthiAuthor
@SaishakthiAuthor 2 жыл бұрын
It's not just another song.... The pain of so many oppressed generations.... It just resonates with my heart... Hats off to the makers....
@user-ej9hh8sr8b
@user-ej9hh8sr8b 2 жыл бұрын
இந்த பூமியில் மனிதனாக பிறந்த அனைவரும் ஒன்னு.... இதை அறியாதவன் தலையில் இருப்பது வெறும் களிமண்ணு.... 😎😎😎
@rajeshkartirajeshkarti4928
@rajeshkartirajeshkarti4928 Жыл бұрын
Dhana mass👊👊👊👊
@angel-love-devil-care-angel
@angel-love-devil-care-angel 2 жыл бұрын
என் உயிர் மூச்சு இருக்கும் வரை யார்டையும் என்ன சாதினு இந்த நிமிசத்துல இருந்து கேக்க மாட்டே.. அத தெரிஞ்சு அது பானில பழகவும் மாட்டே.. இந்த என்னத்த உயிர் இருக்குற வரையும் காப்பேன்
@rajeshkanna9202
@rajeshkanna9202 2 жыл бұрын
Enna tholar ipudi maritinga vera level 👌👌
@bharathdev1732
@bharathdev1732 2 жыл бұрын
Super ji
@vijaykannan2770
@vijaykannan2770 2 жыл бұрын
Super super
@udayakrishnan2718
@udayakrishnan2718 2 жыл бұрын
Nee Manushanya.... un kudumbam pala varusham nalla vazhanum.... ithu paadal vari illa... paadal vali....
@subramaniank763
@subramaniank763 2 жыл бұрын
Thanks 😊
@Ronaldovignesh
@Ronaldovignesh 2 жыл бұрын
கனத்த இதயத்துடன் 🔥... எப்பொழுதும் இந்த மானிடம் திருந்தும்
@matthewmatthew8275
@matthewmatthew8275 2 жыл бұрын
பறை அவமானம் அல்ல அடையாளம் 🔥🖤
@beast-bz2fi
@beast-bz2fi 2 жыл бұрын
பறையர்கள் வெள்ளையர்களை எதிர்த்து செய்த சாதனை எத்தனையோ உள்ளது "பறையர் புரட்சி" "குயிலி" வெள்ளையர்களை எதிர்த்து வரி கட்டாமல் செய்தது அதை வைத்து படம் எடுக்காமல். "பரதேசி" என்று ஒரு படத்தில் உங்களை நீங்களே அசிங்க படுத்தி கொண்டு மீண்டும் ஒரு படமா. பறையர்கள் முதல் ஆளாக ஓடி சென்று பார்த்து பெருமைப்படுங்கள். உங்கள வச்சு பணம் சம்பாதிக்கும் ஒரு கூட்டம். வன்னியர்களை வைத்து பணம் சம்பாதிக்கும் ஒரு கூட்டம். அவர்கள் திருந்த வேண்டும் என்றால் முதலில் நீங்கள் திருந்துங்கள். படம் வந்தால் ஒருத்தனும் செல்லாமல் இருப்பதுதான் அவர்களுக்கு நாம் தரும் பெரும் செருப்படி. வன்னியருக்கும் பறையர்களுக்கும் இடையே ஜாதி வெறியை தூண்டுவதற்கு அரசாங்கத்தின் துணையோடு வெளிவரும் இந்த படம். இதற்கும் போலீஸ் பாதுகாப்பு போட்டு படம் பார்க்க சொல்வார்கள்.
@mercyprakash952
@mercyprakash952 2 жыл бұрын
@@beast-bz2fi உண்மையை சொன்னீர்
@mercyprakash952
@mercyprakash952 2 жыл бұрын
இந்த பாடலுக்கு பின்னுள்ள அரசியல் யாருக்கெல்லாம் புரிகிறது. மெல்ல மெல்ல நம் அடையாளங்கள் நம்மிடமிருந்து அழிக்க நடக்கும் வேலை போல் தோன்றுகிறது. சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க வேண்டிய அரசுகள் என்ன செய்துக்கொண்டு இருக்கின்றன ? இப்படி வெளிப்படையான காட்சிகள் படமாக்கபடுகின்றன என்றால் நம்மை ஆளும் மேலாதிக்க சாதியை சேர்ந்த அரசியல் ஆட்கள் சும்மா விடுவார்களா ? விடுகிறார்கள் என்றால் பரையர் ஆகிய நாம் சற்று விழிப்புடன் சிந்திக்க வேண்டும். நமது பாரம்பரியத்தை அழிக்கும் நோக்கத்தில் தான் இக்காட்சிகள் வெளியிடப்படுகின்றன. படத்தணிக்கை குழுவில் உள்ள மேலாதிக்க சாதியினர், இவ்வாறான காட்சிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் வெளியிட அனுமதிக்கிறது என்றால் நாம் சற்று நிதானித்து சிந்திக்க வேண்டியுள்ளது....
@NandaGopi.M
@NandaGopi.M 2 жыл бұрын
சுடுகாட்ல ஒடம்புக்கு சாம்பல் பூசிக்கொண்டு தவம் செய்யும் என் அப்பன் ஈசனும் பறையந்தான்ன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Cern-godparticles
@Cern-godparticles 2 жыл бұрын
@@NandaGopi.M that song sung by appar,samandar,sundarar protraying lord shiva as vettiyan,god of destroyer in "thodudaiya seviyan kaadudaiya sudalai podi poosi"👍
@shortsvideos5784
@shortsvideos5784 Жыл бұрын
தனலட்சுமி ரியலா இருக்கிறாங்க.. நல்ல நடிப்பு.. எதிர்காலத்தில் நல்ல நடிகையாக வரவேண்டும்... வாழ்த்துக்கள் தனா🌺🌺
@nicestatus3585
@nicestatus3585 2 жыл бұрын
ஒரே ரத்தம் ஒரே சதை ஒரே எலும்பு ஒரே எண்ணங்கள் ஆனாலும் இதில் ஜாதி வேறுபாடுகள் எப்படி திருத்துவது படித்து நாம் மிகப் பெரிய பதவியில் இருந்தால் தான் இப்படிப்பட்ட ஒரு காரியங்களை நாம் ஒழிக்க முடியும் அனைவரும் நம் காலடியில்கீழ் இது அம்பேத்கரின் ஆசை என்னுடைய ஆசை வாழ்க அம்பேத்கார்
@gowthamkalyan3664
@gowthamkalyan3664 2 жыл бұрын
ஆதிக்க மன நிலையை அடித்து உடைக்கும் இந்த பறை.. வாழ்த்துக்கள் தோழர்களே
@beast-bz2fi
@beast-bz2fi 2 жыл бұрын
"பரதேசி" என்று ஒரு படத்தை எடுத்து உலகிற்கே உங்களை அசிங்க படுத்தியது உங்களுக்கு பெருமையா. அப்போது உங்களின் தலைவன் கூட வாயைத் திறக்கவில்லை. அந்தப் படத்தை எதிர்க்கவும் இல்லை. சாவு வீட்டில் சந்தோஷமாக சாப்பிடுவது. வெள்ளையர்களுக்கு பொண்டாட்டிய கூட்டி கொடுத்துவிட்டு வாசலில் காத்திருப்பது. ஒரு ரொட்டித் துண்டுக்காக மதம் மாறியது என்று காண்பித்து இருப்பார்கள். இதெல்லாம் உங்களுக்கு பெருமையா. நீங்கள் திருந்தாவரை அவர்கள் உங்களை இப்படித்தான் பயன்படுத்துவார்கள். வன்னியர்கள் ஒரு எதிர்ப்பை ஒரு நல்ல விஷயத்தை செய்ய நினைக்கும்போது பறையர்களை வைத்து எதிர்க்கிறார்கள். இதனால் வன்னியர்களுக்கு பறையர்கள் எதிரானவர்கள் என்று தோன்றுகிறது. பாபா முதல் ஜெய்பீம் வரை. நடந்து முடிந்த பழைய விஷயங்களை மீண்டும் மீண்டும் காட்டி பிரிவினையை ஏற்படுத்தும் ஒரு கூட்டம் தெலுங்கு திராவிட கூட்டம்.
@tamilvarisu8189
@tamilvarisu8189 2 жыл бұрын
இந்த பேச்சுக்கு தான் நீங்க இன்னும் அடிமைபடுத்தபடுறீங்க😀😂
@vigneshm2956
@vigneshm2956 2 жыл бұрын
@@beast-bz2fi vanniyars will do violence always.... remember the history... athula ithuvum onnu..
@beast-bz2fi
@beast-bz2fi 2 жыл бұрын
@@vigneshm2956 அதுல ஒருத்தனா இருந்ததால்தான் நானும் இதை சொல்கிறேன் உங்கள வச்சு பொழப்பு மட்டும் தான்டா பொழப்பு ஓட்றானுங்க அவனுங்க. உங்க முன்னேற்றத்துக்கு எதுவும் செய்யல நாளும் முன்னேற விடாமல் செய்கிறார்கள்." பரதேசி" "பறை" போன்ற படங்களை எடுத்து.
@vigneshm2956
@vigneshm2956 2 жыл бұрын
@@beast-bz2fi sari neenga enna paneenga..... engaluku....enga kodusaiya kolutharatha thavara.... infact intha song kooda unga la maari Agni satti village panna Vela than....apo enga poi iruntha nee... 🙄🙄 We knew they are using us or not. Athukanga neenga panra atrocities yaarum ethuka maatanga
@dangerzone7251
@dangerzone7251 2 жыл бұрын
மனிதன் மாறாதவரை இங்கு எதுவும் மாறாது.. ஜெய்பீம் 💙❤️😥
@sanavibeshere
@sanavibeshere 2 жыл бұрын
மாற்றம் ,, ஏற்படும் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன் 🥺..கடவுள் கண் திறக்க வேண்டுகிறேன் 😶🙏
@naturelove3850
@naturelove3850 2 жыл бұрын
பணம் இருந்தால் பணக்காரன். பணம் இல்லன்னா ஏழை. இதான் இங்கு இருக்கிற தத்துவம். நீ யாராயிருந்தாலும் இது இங்கு இருக்கிற நீதி இதுதான்.
@specificman7113
@specificman7113 2 жыл бұрын
Koothibeem
@biggboss_9605
@biggboss_9605 2 жыл бұрын
Maarathavan மனிதனே இல்லை.. ஜெய் பீம்
@ManojKumar-uc8sm
@ManojKumar-uc8sm 2 жыл бұрын
Poi bheem 😂
@palanibala6660
@palanibala6660 Жыл бұрын
அருமை தனலட்சுமி பிக் பாஸ் ஆரம்பத்தில் உன்னை பார்த்தபோது வேறொரு முகமாய் இருந்தது இப்பொழுது உன் மேல் பெரும் மதிப்பும் மரியாதையும் வருகிறது காரணம் நீ தேர்ந்தெடுத்த இந்த நடிப்பிற்கும் பாடலையும் பார்த்த பிறகு
@dhivyachinnappa2295
@dhivyachinnappa2295 Жыл бұрын
Dhanam performance vera level. Way to go girl👍🏻
@karthrmech6717
@karthrmech6717 Жыл бұрын
Thoo
@Manzoo
@Manzoo 2 жыл бұрын
This is so close to my heart. Reminds me of an instance when I'd recently been to my village in Kalaburagi. My father and I went wandering inside the village to look around. He was all good while passing the streets where people of our caste (SCs) resided. But while passing by the streets of so called uppercaste, I was surprised to see the consciousness of my father, who would keep an eye on what I would speak and where I would sit. He even forbid me from entering a temple in the nearby locality. We've settled in Bangalore and whenever I am back to my village, I feel pity on people who have to go though all these even in the 21st century. I wish we all treated each other equally and make this world great place to be in.
@jumkha
@jumkha 2 жыл бұрын
Felt sorry 😞
@Manzoo
@Manzoo 2 жыл бұрын
@@jumkha 🙏🥺
@ramm6540
@ramm6540 2 жыл бұрын
🤝🤝
@athreyap2590
@athreyap2590 2 жыл бұрын
Yes, it’s still happening in most of places. But it can be changed if we really need to. I’m proud to say that my father name is in the 2nd row in the name list after the village Wodeyar. Now finally we are able enter the temple and witness the darshanam, This is our time, we can revolutionise and the change the history. Jai Bheem. And I’m proud of myself, Currently I’m working as R&D engineer in No. 1 medical device OEM. Brothers & Sisters please get up and show them who we are…..
@PraveenKumar-eb3jl
@PraveenKumar-eb3jl 2 жыл бұрын
One and Only Solution is that we all should get Educated and Earn more Money and Respect more of them. 🙏🏻
@sureshragam
@sureshragam 2 жыл бұрын
இது வேலூர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. இதற்காக நாம் வெட்கப்பட வேண்டும். இருப்பினும் இந்த பாடலும் பாடலில் உள்ள ஆன்மாவும் அருமை.
@worldsentertainer2857
@worldsentertainer2857 2 жыл бұрын
Bro can u tell me which incident
@sugumarm6008
@sugumarm6008 2 жыл бұрын
I bet there are numerous examples not just one.
@suryababu1122
@suryababu1122 2 жыл бұрын
@@worldsentertainer2857 in vaniyambadi it may be 2 years ago
@worldsentertainer2857
@worldsentertainer2857 2 жыл бұрын
Ok
@karanaaron4993
@karanaaron4993 2 жыл бұрын
Aama bro.....💯
@sengathire4958
@sengathire4958 2 жыл бұрын
Legend For sean Roldan Sir😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘
@njn.axyahh
@njn.axyahh Жыл бұрын
Dhanalakshmi❣️
@mrvibetskcreations
@mrvibetskcreations 2 жыл бұрын
ஒதுக்கப்பட்டவர்கள் என்ற எண்ணம் உள்ளவரை அந்த சொல் அழியாத ஒன்றே- வெறும் பாடல் என்று கடந்து விட முடியாது
@jeeva.s798
@jeeva.s798 2 жыл бұрын
காயங்களின் வலி வரிகளாக கேட்கும் போது மனம் வருடுக்கிறது ..அருமை படைப்புக்கு நன்றி நன்றி.... நல்லா காலம் வந்துகொண்டு இருக்கு 💪
@subramanimani6737
@subramanimani6737 2 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காணொளி தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வியல் வலியை உணர்த்திய தயாரிப்பு குழுவினர் அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏🙏🙏
@raveekumarsrk
@raveekumarsrk Жыл бұрын
There is no low cast
@edisonwebsolutions1357
@edisonwebsolutions1357 Жыл бұрын
Big Boss Dhanalakshmi ah ithu wow very level acting.. what a strong women
@user-ke7io1fo7e
@user-ke7io1fo7e 2 жыл бұрын
வலி நிறைந்த பாடல் எளிதாக கடந்துவிட முடியாது!
@natty766
@natty766 2 жыл бұрын
சிறந்த பாடல். இசையுடன் சேர்ந்த பாடல் வரிகள் காணொளியுடன் சேர்ந்து மாபெரும் வலிகளை கடந்து சுமந்து செல்கின்றது. ❤️❤️
@rran896
@rran896 2 жыл бұрын
Parai ......
@naveendranveen9756
@naveendranveen9756 2 жыл бұрын
😢
@tamilsongsbooms3219
@tamilsongsbooms3219 2 жыл бұрын
🤝
@vaalzhghavaiyagam279
@vaalzhghavaiyagam279 Жыл бұрын
Yaar yellam bigg Boss season 6 ku appram indha video la dhanalakshmi ya paakureenga🥰🥰🥰🤩🥳🥳
@jairusvibes745
@jairusvibes745 Жыл бұрын
Dhana😍😍😍😍😍
@sivansunsivansun7012
@sivansunsivansun7012 2 жыл бұрын
எங்கள் பறை ஓங்கி ஒளிக்கக்கூடிய காலம் வெகுதொலைவில் இல்லை...⌨️🔥
@thalakarthickthalakarthick7672
@thalakarthickthalakarthick7672 2 жыл бұрын
Sorry
@puvanespm6096
@puvanespm6096 2 жыл бұрын
Each and every person who believe in destroying this cancer named Jaathi ....get a Parai and start playing. The sound of unified beating will chase away the Jaathi demon.
@s.mohanrajsamynathan9717
@s.mohanrajsamynathan9717 2 жыл бұрын
அது எப்பொழுது ஓங்கி தான் ஒலிக்கும்....கவலைப்பட வேண்டாம் ப்ரோ
@ganesanganesan5387
@ganesanganesan5387 Жыл бұрын
உங்கள் அல்ல.... நம் பறை இசை ஓங்கி ஒலிக்கும்...✊✊✊
@riyazreviewrr812
@riyazreviewrr812 2 жыл бұрын
*இதை காணொளியாக பார்த்த எனக்கே பதருகிறதே, இதை உண்மையாக அனுபவித்தவர்களின் வலிகளை என்னவென்று சொல்வது.* 😭😭😭
@thanimaikadhalan8331
@thanimaikadhalan8331 2 жыл бұрын
😭
@sgm1038
@sgm1038 2 жыл бұрын
Naragam matheri erukkum
@Romanreigns-qv9on
@Romanreigns-qv9on 2 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@beinghuman5010
@beinghuman5010 2 жыл бұрын
அதலாம் சகஜம் ப்ரோ... இது வெறும் ஒரு சம்பவம் மட்டுமே
@specificman7113
@specificman7113 2 жыл бұрын
Thuluka devidya mavane nee Pesakoodathu da otha punda
@shortsvideos5784
@shortsvideos5784 Жыл бұрын
Bb 6 தனலட்சுமி இருக்கிராங்க.. super song
@poovarasanarasan4661
@poovarasanarasan4661 2 жыл бұрын
இன்னமும் இந்த நிலை நடக்கிறது கிராமங்களில், மாறனும் இல்லையே மாற்றப்படும்
@r.sridharr.sridhar8239
@r.sridharr.sridhar8239 2 жыл бұрын
ஒரு இனத்தின் வலி,பாடல்களாக ஓடுகிறது
@ArunKumar-sq8qz
@ArunKumar-sq8qz 2 жыл бұрын
அருமை தோழரே 👍..... இதுமாதிரி இன்னும் நிறைய படைப்புகள் வர வேண்டும் .... மகிழ்ச்சி 🙏
@beast-bz2fi
@beast-bz2fi 2 жыл бұрын
"பரதேசி" என்று ஒரு படத்தை எடுத்து உலகிற்கே உங்களை அசிங்க படுத்தியது உங்களுக்கு பெருமையா. அப்போது உங்களின் தலைவன் கூட வாயைத் திறக்கவில்லை. அந்தப் படத்தை எதிர்க்கவும் இல்லை. சாவு வீட்டில் சந்தோஷமாக சாப்பிடுவது. வெள்ளையர்களுக்கு பொண்டாட்டிய கூட்டி கொடுத்துவிட்டு வாசலில் காத்திருப்பது. ஒரு ரொட்டித் துண்டுக்காக மதம் மாறியது என்று காண்பித்து இருப்பார்கள். இதெல்லாம் உங்களுக்கு பெருமையா. நீங்கள் திருந்தாவரை அவர்கள் உங்களை இப்படித்தான் பயன்படுத்துவார்கள். வன்னியர்கள் ஒரு எதிர்ப்பை ஒரு நல்ல விஷயத்தை செய்ய நினைக்கும்போது பறையர்களை வைத்து எதிர்க்கிறார்கள். இதனால் வன்னியர்களுக்கு பறையர்கள் எதிரானவர்கள் என்று தோன்றுகிறது. பாபா முதல் ஜெய்பீம் வரை. நடந்து முடிந்த பழைய விஷயங்களை மீண்டும் மீண்டும் காட்டி பிரிவினையை ஏற்படுத்தும் ஒரு கூட்டம் தெலுங்கு திராவிட கூட்டம்.
@mercyprakash952
@mercyprakash952 2 жыл бұрын
இந்த பாடலுக்கு பின்னுள்ள அரசியல் யாருக்கெல்லாம் புரிகிறது. மெல்ல மெல்ல நம் அடையாளங்கள் நம்மிடமிருந்து அழிக்க நடக்கும் வேலை போல் தோன்றுகிறது. சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க வேண்டிய அரசுகள் என்ன செய்துக்கொண்டு இருக்கின்றன ? இப்படி வெளிப்படையான காட்சிகள் படமாக்கபடுகின்றன என்றால் நம்மை ஆளும் மேலாதிக்க சாதியை சேர்ந்த அரசியல் ஆட்கள் சும்மா விடுவார்களா ? விடுகிறார்கள் என்றால் பரையர் ஆகிய நாம் சற்று விழிப்புடன் சிந்திக்க வேண்டும். நமது பாரம்பரியத்தை அழிக்கும் நோக்கத்தில் தான் இக்காட்சிகள் வெளியிடப்படுகின்றன. படத்தணிக்கை குழுவில் உள்ள மேலாதிக்க சாதியினர், இவ்வாறான காட்சிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் வெளியிட அனுமதிக்கிறது என்றால் நாம் சற்று நிதானித்து சிந்திக்க வேண்டியுள்ளது....
@sibichakk3912
@sibichakk3912 Жыл бұрын
After bigboss Dhana lakshmi 😍😍
@padmarajk7307
@padmarajk7307 2 жыл бұрын
மீண்டும் மீண்டும் இதுபோன்ற சமூக இழிவுகளை எடுத்துசொல்லுகின்ற படங்கள் வரவேண்டும்💐
@user-xp7ng3ox1x
@user-xp7ng3ox1x 2 жыл бұрын
பறை எங்கள் வாழ்வின் உயிர் ஓட்டம்.. ஆதிக்க சமூகத்திற்க்கு ஆதிபறை வாழ்க்கையை கற்று குடுக்கும். ☝️👍
@imsmartie0
@imsmartie0 2 жыл бұрын
First time: its doing something Second time: tears out Third time: hey am crying now Addicted 😍😍😍😍
@thalapathyramputhur7940
@thalapathyramputhur7940 2 жыл бұрын
ஒரு நாள் எல்லாத்துக்கும் தீர்வு கிடைக்கும்💪 ஜெய் பீம்
@doorgate6365
@doorgate6365 Жыл бұрын
Dhanalakshmi Acting was Awesome . Speaks in Eyes . Apart from personal character , She deserves to be a part in Cine Industry . Hope the industry use her and she should change her character after BB .
@gsv77
@gsv77 Жыл бұрын
Why should she change her character? She is always correct and straightforward girl. Pride
@vignesh.m9338
@vignesh.m9338 2 жыл бұрын
வாவ் சூப்பர் 👏👏👏👏 தந்தை பெரியார் ❤❤ கோவிந்தன் 💙💙 ஜெய்பீம் 🖤🖤 பட குழுவினர்க்கு வாழ்த்துக்கள் ❤💙🖤👏👏👏👍👍👍
@sudhakarmuniyan6854
@sudhakarmuniyan6854 2 жыл бұрын
🐵🐵🐵
@bisvanathan
@bisvanathan 2 жыл бұрын
Jai bheem ❤
@suryasaran4811
@suryasaran4811 2 жыл бұрын
மாற்றதை எதிர் பார்க்கும் மனிதர்களுக்கு இப்பாடல் சமர்ப்பணம்👌நன்றி😌🙏வாழ்த்துக்கள்😌😌🙏🙏🙏
@nohamenani31
@nohamenani31 Жыл бұрын
These days I become fan of Dhana ❤️💖
@vivekvijaykumar43
@vivekvijaykumar43 2 жыл бұрын
I have never cried over a music video. Now that's a first😥.
@ajithprdeep2855
@ajithprdeep2855 2 жыл бұрын
வலிகளையும் கோபத்தையும் வெளிப்படுத்துகிறது பறை வாழ்வின் அடையாளம் 🔥 அனைவரும் அன்பை பரப்புவோம்
@baynj1234
@baynj1234 2 жыл бұрын
A movie in 5 minutes... Superb music, lyrics... Beautifully scripted storyline... Visually stunning...
@prabuprema561
@prabuprema561 2 жыл бұрын
மனங்களை தொட்ட வரிகள் எங்கள் நிகழ்கால வாழ்க்கையை படமாக்கிய இயக்குனருக்கு நன்றி
@marinatalkies7023
@marinatalkies7023 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு தமிழ் சம்பவம் நடப்பதற்கு முக்கிய காரணம் இறப்பவர்கள் அரசியல்வாதிகளும் அதற்கு துணை போகும் அரசு ஊழியர்களும் இத்தகைய சம்பவத்திற்கு முக்கிய காரணம்
@navinkumar5296
@navinkumar5296 2 жыл бұрын
🙌🏻வரிகள் அல்ல வலிகள்..🦋
@firewaves218
@firewaves218 Жыл бұрын
After Bigg Boss respect on Dhanalakshmi
@yuvanvinoth....7658
@yuvanvinoth....7658 2 жыл бұрын
தோழர் குமாரன் இதை நல்ல திரைப்படமாக எடுத்தால் மிக அருமையாக இருக்கும்....
@anbubvm9322
@anbubvm9322 2 жыл бұрын
(சாதி )எனும் மலக்குழியில் விழுந்த மனிதர்கள் இருக்கும் வரை இதுப்போன்ற ஆயிரம் பாடல்கள் வந்தாலும் திருந்த மாட்டார்கள் 😔 / இருந்தாலும் இந்த பாடலை தயாரித்த Sean Roldan அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💙நீலம் உலகை ஆலும் (ஜெய் பீம் )🖤
@muthukumaranit
@muthukumaranit 2 жыл бұрын
This isn't related to caste, the incident happened due to land encroachment, the path was occupied by the same community upper people...
@aravindhraj7690
@aravindhraj7690 2 жыл бұрын
Neelam solra motta punda apa ne jadhiya pesalaiya
@anbubvm9322
@anbubvm9322 2 жыл бұрын
Replay panna Ennum Asengama kepa soileta 😡😡😡
@nellainayakan
@nellainayakan 2 жыл бұрын
ஆதி தமிழனின் இசைத்த முதல் கருவி பறை...🔥🔥🔥🔥
@mullaivendan8299
@mullaivendan8299 2 жыл бұрын
💔💔💔 இனவெறி, மதவெறி, நிறவெறி இல்லாத புதிய உலகத்தில் வாழ வேண்டும், என் சாதியின் பெயரை பின்னால் போட்டு கொள்வதை விட நான் மனித நேயமிக்க மனிதன் என்று பெயர் எடுத்தால் போதும்...........
@rosarydigitalstudio8230
@rosarydigitalstudio8230 2 жыл бұрын
Congratulations to all team 💐 எவனோ ஒருவன் ஜாதி மூலமாகவும் மதம் மூலமாகவும் ஒடுக்கப்படுகின்றநோ அங்கு தந்தை பெரியார் அம்பேத்கார் என்ற பறை முழங்கும் 🔥🔥🔥💥
@beast-bz2fi
@beast-bz2fi 2 жыл бұрын
பறையர்கள் வெள்ளையர்களை எதிர்த்து செய்த சாதனை எத்தனையோ உள்ளது "பறையர் புரட்சி" "குயிலி" வெள்ளையர்களை எதிர்த்து வரி கட்டாமல் செய்தது அதை வைத்து படம் எடுக்காமல். "பரதேசி" என்று ஒரு படத்தில் உங்களை நீங்களே அசிங்க படுத்தி கொண்டு மீண்டும் ஒரு படமா. பறையர்கள் முதல் ஆளாக ஓடி சென்று பார்த்து பெருமைப்படுங்கள். உங்கள வச்சு பணம் சம்பாதிக்கும் ஒரு கூட்டம். வன்னியர்களை வைத்து பணம் சம்பாதிக்கும் ஒரு கூட்டம். அவர்கள் திருந்த வேண்டும் என்றால் முதலில் நீங்கள் திருந்துங்கள். படம் வந்தால் ஒருத்தனும் செல்லாமல் இருப்பதுதான் அவர்களுக்கு நாம் தரும் பெரும் செருப்படி. வன்னியருக்கும் பறையர்களுக்கும் இடையே ஜாதி வெறியை தூண்டுவதற்கு அரசாங்கத்தின் துணையோடு வெளிவரும் இந்த படம். இதற்கும் போலீஸ் பாதுகாப்பு போட்டு படம் பார்க்க சொல்வார்கள். இதற்கு காரணம் தெலுங்கு திராவிட கூட்டம்.
@sundarrajanrajendran4114
@sundarrajanrajendran4114 2 жыл бұрын
Last scene was so touching..God walking along with the girl.. Still stupid society exists in deep south rurals which needs to be changed...
@akshay1642
@akshay1642 Жыл бұрын
DHANA 💕
@chandrusubbu8036
@chandrusubbu8036 Жыл бұрын
Big boss dhana good acting💙
@sanavibeshere
@sanavibeshere 2 жыл бұрын
Santhosh Narayanan ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🥳👍🏾 பாடல் தலைப்பு சிறப்பு 🔥❤️.. கண்டிப்பாக இந்த சிந்தனை வரவேற்கத்தற்றது 💯🎉
@ggowtham3969
@ggowtham3969 2 жыл бұрын
❤️❤️❤️
@thanushankarunakaran3915
@thanushankarunakaran3915 2 жыл бұрын
Vanthiddaya
@jafir5530
@jafir5530 2 жыл бұрын
🤩🤩🤩🤩💞💞
@TamilStyleZ.Official
@TamilStyleZ.Official 2 жыл бұрын
Yow.. Ithu Independent Single.. Not a Movie.
@karthicsatish3810
@karthicsatish3810 2 жыл бұрын
Highlight thala
@deebanddr
@deebanddr 2 жыл бұрын
இதெல்லாம் எங்கப்பா இந்த காலத்துல நடக்குதுன்னு ஒரு கூட்டம் வரும்... அவர்களுக்கு இது போன்ற வலிகளை எவ்வாறு புரியவைப்பது...
@reader1672
@reader1672 2 жыл бұрын
இது கொஞ்ச காலம் முன்னாடி கேள்விப்பட்ட செய்தி தான்
@musicpoint7795
@musicpoint7795 2 жыл бұрын
ippo kuda nadakkuthu oor pakkam
@sureshragam
@sureshragam 2 жыл бұрын
This is happened for kuppan in vellore. not many years ago.
@manivannan7606
@manivannan7606 2 жыл бұрын
@@reader1672 ipoyaum nadakuthu 😡😡, stalin sir munnadi thiruma sir vakara mudiyuma. Nee pakurathula nadipu katchi pilai. Inga thalaivana porada vedniyava velai poitan. Suyama sinthichi than urimai oru oruvanum othumaiya peranum. Kandavan pinadi kanna mudinu enna sonalum seiya kudathu
@k.k8221
@k.k8221 2 жыл бұрын
Thanks to Producer, Director & Whole Team, "வைக்கிற என்ன தள்ளிதா பொய்க்கதை ஒன்ன சொல்லித்தான்" real facts...என்னை அறியாமலே என் கண்களில் கண்ணீர் வருகின்றது😭😭
@TheAvurov
@TheAvurov Жыл бұрын
Dana needs to get back on BB she’s the most deserving ❤
@mysticworld3408
@mysticworld3408 Жыл бұрын
media corruption unveiled in BB thru dhana eviction
@Gnesh_KingMaker
@Gnesh_KingMaker Жыл бұрын
💯
@user-anbu1316
@user-anbu1316 2 жыл бұрын
பறை என்பது சாதியை வைத்து உருவாக்கியது இல்லை.மக்கள் வாழ்வியலின் தவிர்க்கமுடியாத கருவி அதனை உணர்த்தும் கவிஞருக்கு வாழ்த்துக்கள்.
@ThiruMSwamy
@ThiruMSwamy 2 жыл бұрын
ஆனால் ஜாதியென்று உருவாகிவிட்டது அதிலும் தாழ்ந்த ஜாதியாம், ஆதிகாலத்தில் தமிழர்களில் முதல் தமிழர்கள் பரையர்களே இதற்கு திருவள்ளுவரே சாட்சி, வள்ளுவரின் 2000 ஆண்டுகளுக்குமுன் ஆதாவது ஆரிய மற்றும் நாயக்கர் வருகைக்கு முன் இந்த அவலங்கள் இல்லை.
@mercyprakash952
@mercyprakash952 2 жыл бұрын
இந்த பாடலுக்கு பின்னுள்ள அரசியல் யாருக்கெல்லாம் புரிகிறது. மெல்ல மெல்ல நம் அடையாளங்கள் நம்மிடமிருந்து அழிக்க நடக்கும் வேலை போல் தோன்றுகிறது. சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க வேண்டிய அரசுகள் என்ன செய்துக்கொண்டு இருக்கின்றன ? இப்படி வெளிப்படையான காட்சிகள் படமாக்கபடுகின்றன என்றால் நம்மை ஆளும் மேலாதிக்க சாதியை சேர்ந்த அரசியல் ஆட்கள் சும்மா விடுவார்களா ? விடுகிறார்கள் என்றால் பரையர் ஆகிய நாம் சற்று விழிப்புடன் சிந்திக்க வேண்டும். நமது பாரம்பரியத்தை அழிக்கும் நோக்கத்தில் தான் இக்காட்சிகள் வெளியிடப்படுகின்றன. படத்தணிக்கை குழுவில் உள்ள மேலாதிக்க சாதியினர், இவ்வாறான காட்சிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் வெளியிட அனுமதிக்கிறது என்றால் நாம் சற்று நிதானித்து சிந்திக்க வேண்டியுள்ளது....
@ThiruMSwamy
@ThiruMSwamy 2 жыл бұрын
@@mercyprakash952 என்ன காட்சிகள் அது சகோ,
@mercyprakash952
@mercyprakash952 2 жыл бұрын
@@ThiruMSwamy தீண்டாமை என்பது இன்றைய காலத்தில் இல்லை என்று சொல்லும் அரசியல் சட்டம் ஆனால் தீண்டாமை இன்றும் நிலவுகிறது என்று வெளிப்படையாக கூறும் இக்காட்சிகளை தான் குறிப்பிடுகின்றேன்.இப்படியான காட்சிகளை ஊடகங்கள் பொதுவாக மறைக்க தானே செய்யும் ?
@harishkumar7226
@harishkumar7226 2 жыл бұрын
பாடல் மனதை மிகவும் புண்படுத்தி விட்டது..,இதுபோன்ற கொடுமைகள் ஒழிந்தால் தான் இந்த நாட்டின் அடித்தட்டு மக்களின் முகத்தில் சிரிப்பை பார்க்க முடியும்....ஆண்ட பரம்பரைகளே கொஞ்ச இந்த வலிகல புரிஞ்சி திருந்துக...இங்க எல்லாரும் சரி சமம்தான்... சமத்துவத்தை நோக்கி உங்களில் நான்(மா.ஹரிஷ்)
@ajai.m5047
@ajai.m5047 Жыл бұрын
Bigg boss dhana latchumi super acting..👍👍👏👏👏👏👏
@kmchtamilselvi6163
@kmchtamilselvi6163 Жыл бұрын
கல்வி ஒன்றே தீர்வு by உங்களில் ஒருத்தி இரா.தமிழ்செல்வி.. படி படி படி. எவனுகும் யாரும் அடிமை இல்ல. நமக்கு கீழ கைய கட்டி பிச்ச கேட்கிற நிலமைய நம்ம தான் படிச்சு உயர்ந்து காட்டணும்🥳 எப்போதும் அம்பேத்கர், ரெட்டை மலை சீனி, அயோத்தி, புத்தர் வழியில் மனித நேயத்துடன் வாழ்வோம் சாகும்வரை. ஜெய் பீம்🥳
@balachandra9396
@balachandra9396 2 жыл бұрын
நான் பார்ப்பனர்தான் ஆனால் என் தோழனுக்காக சாதியை தூக்கி எரிந்துவிட்டேன்,😢 அந்த உணர்வை இன்னும் அழுத்தி சொல்லிருக்கலாம் ஜெய்பீம்
@jeevan4458
@jeevan4458 2 жыл бұрын
💪🔥
@saravanap8350
@saravanap8350 2 жыл бұрын
மனிதன் மாறாதவரை இங்கு எதுவும் மாறாது.. ஜெய்பீம் 💙❤
@darkshadow5020
@darkshadow5020 2 жыл бұрын
Jai bheem
@MurC826
@MurC826 Жыл бұрын
Bigg Boss Dhanalakshmi...
@user-bl3xe8mt4y
@user-bl3xe8mt4y 2 жыл бұрын
ஓட விட்டு வெட்டாத வரை எதுகு மாராது தென்னாட்டு சிங்கம் சாம்பவர் குல தங்கம் ல....அடிமையாக வாழாதே
@ramarajd7173
@ramarajd7173 2 жыл бұрын
மாற்றம் என்பது சொல் அல்ல அது செயல் டைரக்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐
@jayaveera9092
@jayaveera9092 2 жыл бұрын
மனிதநேயமற்ற இவ்வுலகில பறை சிலருக்கு இசை சிலருக்கு உயிர் பல வலிகளை உணர்த்தும் இசை படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜெய் பீம்
@ajmalkabeer731
@ajmalkabeer731 2 жыл бұрын
Great great great great great ❤️❤️❤️ marvelous video
@mkumaran737
@mkumaran737 Жыл бұрын
BiggBoss Dhanalakshmi - in the frame, but what an acting in this song!
@keerthujaish773
@keerthujaish773 2 жыл бұрын
Can't express how painful this song is . No words. Appreciation to the whole team ♥️❤️🔥🔥
@srinathac5564
@srinathac5564 2 жыл бұрын
brother movie name plzzz. im from karnataka
@keerthujaish773
@keerthujaish773 2 жыл бұрын
@@srinathac5564 album song bro
@srinathac5564
@srinathac5564 2 жыл бұрын
@@keerthujaish773 tq
@user-pq3kq6gv5r
@user-pq3kq6gv5r 2 жыл бұрын
ஒரு சால சிறந்த வரிகள் மாற்றம் கொண்டு வரும் என்று நினைக்கிறேன் இந்த பறை இசை இக்கதையின் ஆசிரியருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் 🙏👏👏 மாற்றம் வரும் சமுதாயத்தில்
@prabhuvijayakumaran5378
@prabhuvijayakumaran5378 2 жыл бұрын
Varathu....namathan varavaikanum...jaathiya olika mudiyathu...
@user-pq3kq6gv5r
@user-pq3kq6gv5r 2 жыл бұрын
@@prabhuvijayakumaran5378 சாதிய ஒழிக்க முடியாது தான் நண்பா ஆனால் நம் மாற்றத்திற்கு வழி வகுக்கும் முடியும் நண்பா மிக விரைவில் மாற்றம் வரும்
@xAntonyx123
@xAntonyx123 2 жыл бұрын
@@prabhuvijayakumaran5378 we can
பறை parai (தமிழ்) Tamil Short Film
16:01
mms cutZ
Рет қаралды 477 М.
Final muy inesperado 🥹
00:48
Juan De Dios Pantoja
Рет қаралды 16 МЛН
Mudhal Nee Mudivum Nee - Title Track Video | Darbuka Siva | Sid Sriram | Thamarai
5:36
Rekka - Kannamma Tamil Video Song | Vijay Sethupathi | D. Imman
5:48
SonyMusicSouthVEVO
Рет қаралды 97 МЛН
Say mo & QAISAR & ESKARA ЖАҢА ХИТ
2:23
Ескара Бейбітов
Рет қаралды 73 М.
ҮЗДІКСІЗ КҮТКЕНІМ
2:58
Sanzhar - Topic
Рет қаралды 2,5 МЛН
Ulug'bek Yulchiyev - Ko'zlari bejo (Premyera Klip)
4:39
ULUG’BEK YULCHIYEV
Рет қаралды 3,3 МЛН
Ademim
3:50
Izbasar Kenesov - Topic
Рет қаралды 122 М.
Sadraddin - Если любишь | Official Visualizer
2:14
SADRADDIN
Рет қаралды 529 М.
6ELLUCCI - KOBELEK | ПРЕМЬЕРА (ТЕКСТ)
4:12
6ELLUCCI
Рет қаралды 214 М.