Second Goondas act on Savukku Shankar - Savukku Shankar Advocate detailed interview

  Рет қаралды 47,922

Red Pix Alpha

Red Pix Alpha

Күн бұрын

Second Goondas act on Savukku Shankar - Savukku Shankar Advocate detailed interview - Savukku Shankar case latest update

Пікірлер: 256
@saravanans5541
@saravanans5541 28 күн бұрын
சவுக்கு வெளியே வரவேண்டும்
@panneerselvam2207
@panneerselvam2207 28 күн бұрын
Waste government in TN
@dharikarsath8852
@dharikarsath8852 28 күн бұрын
He will surely come back stronger and he should control his emotions and speak wisely in the coming days.
@kannans9358
@kannans9358 28 күн бұрын
Super. Sir advocate
@RaghupatirajanRaghupati
@RaghupatirajanRaghupati 28 күн бұрын
நீதிபதிகள் அவ்வளவு தெளிவாக சொல்லியும் இப்படி நடக்கிறது என்றால் காவல்துறை நீதிமன்றத்தை மயிரளவு கூட மதிப்பதில்லை மதிப்பதில்லை
@Usher8888
@Usher8888 28 күн бұрын
நீதிபதிகள் பெண்களிடம் தவறாக பயன்படுத்தி வருகின்றனர் என்றும் சொன்னானே 😂😂
@sivavelayutham7278
@sivavelayutham7278 28 күн бұрын
Auto shankar will dismiss the government within a week!
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 28 күн бұрын
அதையும் கோர்ட் ஒத்து கொள்வது போல தான் உள்ளது.
@mohanraj-rx7nr
@mohanraj-rx7nr 28 күн бұрын
கோர்ட்டாவது மயிராவது... சவுக்கு கதை அவ்ளோ தான்... கதறுங்கடா... 😄😄😄
@gokulnath4403
@gokulnath4403 28 күн бұрын
Very true
@chinnasamyp5771
@chinnasamyp5771 28 күн бұрын
ஒரு தனி மனிதன் சவுக்கைப் பார்த்து கருணாநிதி குடும்பம் இவ்வளவு பயம் கொள்ள காரணம் என்ன ?
@Thamizh23
@Thamizh23 28 күн бұрын
உத்தமன் சவுக்கை காப்பாத்த செத்தவன் எல்லாம் தேவை டா .
@vsubramanian3441
@vsubramanian3441 26 күн бұрын
செத்தவனை பாடினால் வர்றாங்
@rishableathers3991
@rishableathers3991 28 күн бұрын
Komalli government
@mohamedrafeek5999
@mohamedrafeek5999 28 күн бұрын
இவங்களுக்கெல்லாம் என்ன நிலை வரும் என்கிறது வந்து இறைவன் தான் கொடுக்க வேண்டும்
@rajeshVengadesan
@rajeshVengadesan 28 күн бұрын
காபூர்களை நரகம் அனுப்பும் இறைவனா?
@ravichandrannatesan7891
@ravichandrannatesan7891 28 күн бұрын
மன்னராட்சி இப்படித்தான்?
@muthusamypalanigounder1201
@muthusamypalanigounder1201 26 күн бұрын
@@ravichandrannatesan7891 தமிழ் மன்னர்கள் ஆட்சியில் நீதி நிலைநாட்டப்பட்டது இது ஹிட்லர் ஆட்சி
@Thamizh23
@Thamizh23 26 күн бұрын
ஆமாம் அவனே ஒரு சாக்கடை, அவனுக்கு இவ்ளோ பேர் முட்டு குடுக்கறானுங்க. அதான் எப்படின்னு தெரியலை. அப்ப இத்தனை பேர் தப்பு செஞ்சிட்டு மாட்டாமல் வெளியே இருப்பது தெரிகிறது. அதான் அந்த மாமா பயலுக்கு இந்த அளவுக்கு உறுதுணையாக உள்ளனர்.
@karunareddysv8555
@karunareddysv8555 28 күн бұрын
வெக்கமா இல்லை உங்களுக்கு தனிமனிதன் சமாளிக்க முடியாமல் தடுமாறும் சாராய கழகம் ஆச்சு
@ifbsivalatha191
@ifbsivalatha191 28 күн бұрын
தி மு கா வின்கடசி காலம் இந்த கப்பல் தரைதட்டும் சத்தியம்
@rajanaidu2617
@rajanaidu2617 28 күн бұрын
Justice for shankar
@user-rq8sg8ln5t
@user-rq8sg8ln5t 28 күн бұрын
# justice for savukku shankar
@yashb8501
@yashb8501 28 күн бұрын
Exactly 💯
@subeshnavarathinam7116
@subeshnavarathinam7116 28 күн бұрын
சவுக்கை MLA அல்லது மினிஸ்ட்டர் ஆக்காமல் திமுக ஓயமாட்டாது போல..
@muthukumaran1359
@muthukumaran1359 26 күн бұрын
சரியாகச் சொன்னீர்கள்.
@user-vd3gi7ko3k
@user-vd3gi7ko3k 28 күн бұрын
Savukku Sankar true hero
@Kraman-t1n
@Kraman-t1n 28 күн бұрын
Really speech super wonderful layar
@user-et6yf9xs8y
@user-et6yf9xs8y 28 күн бұрын
40/40 very confident 😅
@rameshkb782
@rameshkb782 28 күн бұрын
Curuputed DMK deviating the LAW . JUSTICE IS SLEEPING
@praveentpraveent1987
@praveentpraveent1987 28 күн бұрын
Savukku sankar strong man
@gkali558
@gkali558 28 күн бұрын
Udanithi bad boy
@rajanaidu2617
@rajanaidu2617 28 күн бұрын
Justice for shankar plz yellarum msg send pannunga
@user-jg1tj6om5u
@user-jg1tj6om5u 28 күн бұрын
ஒரு தனிமனித தாக்குதல் பேச்சு சுதந்திரம் இல்லாத தமிழ் நாடு அரசு காலம் பதில் சொல்லும்
@sababathisababathi2626
@sababathisababathi2626 28 күн бұрын
எதெல்லாம் பேச்சு சுதந்திரம் ,கஞ்சா அடுச்சுட்டு பேசுரது ,பெண்களை தப்பா பேசுரது இப்படி பேசுபவர்களை இப்படிான் செய்யவேண்டும்
@bharathijayabharathi5268
@bharathijayabharathi5268 28 күн бұрын
Thankyou brother....🙏🙏🙏
@Gm12722
@Gm12722 28 күн бұрын
Impotent Rs.200up boys 🤡🤡🤡🤡🃏🃏
@soundarebi1348
@soundarebi1348 28 күн бұрын
Super name
@gokulnath4403
@gokulnath4403 28 күн бұрын
😂
@gokulnath4403
@gokulnath4403 28 күн бұрын
Very true
@gratitude1450
@gratitude1450 28 күн бұрын
இதை பார்க்கும் போது ஒரு preview of உதயநிதி. இதே நிலை உதயநிதி க்கு,வரலாம்.
@drmahendran2080
@drmahendran2080 28 күн бұрын
Un veetla pombalainga irunda ketu paru Avan pesunada
@gokulnath4403
@gokulnath4403 28 күн бұрын
Unamiayathanda sonnan. Adha sonnadhey oru policethanda. Savukku shankar um police thanda. ​@@drmahendran2080
@gokulnath4403
@gokulnath4403 28 күн бұрын
​@@drmahendran2080un veetla oru lady police irutnha unaku theriyum pichakara naaye.
@SumeshLoan
@SumeshLoan 27 күн бұрын
@@drmahendran2080 un veetu pombala ya kelu
@muthukumaran1359
@muthukumaran1359 26 күн бұрын
@@gratitude1450 அதிமுக 1991 - 96 ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நிழல் முதல்வரான சசிகலா தன்னை எதிர்த்தவர்கள் எல்லாம் கஞ்சா வழக்கு என்ற பெயரில்காவல்துறை மூலம் சித்தரவதை செய்து பழி வாங்கினார்அதன் விளைவு 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுகவின் படுதோல்வி. நிழல் முதல்வர் சசிகலா செய்த பாவத்தின் பலன் 30 வருடங்கள் நெருங்கிய நிலையில் தான் செய்த பழிவாங்கும் நடவடிக்கையால் ஏற்பட்ட இன்னல்களை அனுபவித்து வருகிறார். காலம் தாங்கள் கூறியது போல் ஆளும் திமுக தலைமைக்கு மிகப்பெரிய மறக்க முடியாத பாடத்தைக் கொடுக்கும் .
@user-bi2lx7ou7i
@user-bi2lx7ou7i 28 күн бұрын
ஸ்டாலினை நீதிமன்றம் அழைத்து விசாரிக்க வேண்டும். மனநிலை ஏதாவது பாதிக்கப்பட்டுள்ளதா என்று மக்களுக்கு தெரியபடுத்த வேண்டும்.
@Thamizh23
@Thamizh23 28 күн бұрын
இங்க கதறுறவன் எல்லாம் இவ்ளோ முட்டா பயித்தியமா இருக்கானே. அந்த பொய்யனுக்கு இவ்ளோ முட்டா. அப்ப அவ்ளோ காசு இருக்கு. இதெல்லாம் எங்க இருந்து வருது.
@sivavelayutham7278
@sivavelayutham7278 28 күн бұрын
Modalle vongammava visarikkanum!
@sivavelayutham7278
@sivavelayutham7278 26 күн бұрын
Court CM ai Azhaikka mudiyatha!
@sivavelayutham7278
@sivavelayutham7278 26 күн бұрын
Nee yaru FAKE I'd?
@sivavelayutham7278
@sivavelayutham7278 26 күн бұрын
Ulaga Maha pudunggi sollittaru Fake I'd!
@vijay7967
@vijay7967 28 күн бұрын
Yoww savuku ne mass ya ...😂😂
@user-dsjjj
@user-dsjjj 28 күн бұрын
நீதிமன்ற அவமதிப்புக்கு உட்பட்ட விஷயம். இதை உச்சநீதிமன்றம்தான் கேள்வி கேட்கனும்.
@sureshbabu9183
@sureshbabu9183 28 күн бұрын
Thalaivaa seekiram vaangaa ❤
@kartiksiva7083
@kartiksiva7083 28 күн бұрын
Car race ka erukumo. 😂
@rajasekaran1318
@rajasekaran1318 28 күн бұрын
வழக்கறிஞருக்கு கோடான கோடி நன்றிகள் சங்கருக்காக வாதாடி நீதி பெற்றுத் தரவேண்டும் இந்த நாட்டு மக்களுக்காக. அதேபோல் ஒரு கிரேக்க தத்துவத்தை சொன்னீர்கள் அதேபோல இங்கு ஆட்சி நடைபெறுகிறது
@prasatha4774
@prasatha4774 28 күн бұрын
தமிழகத்தில் .. வழக்கறிஞர் கூறிய கிரேக்கப் பழமொழிக்கு ஏற்றார்போல் ஆட்சி நடக்கின்றது...
@sakthimessages
@sakthimessages 28 күн бұрын
All the government officials who have signed in this Goondas order must be dismissed without pension.
@SumeshLoan
@SumeshLoan 27 күн бұрын
ஒரு தனி ஆள சமாளிக்க த்ரணி இல்லாத தமிழக அரசு மத்திய அரசை என்ன செய்ய போகிறீர்கள்
@sarojakrieg4780
@sarojakrieg4780 28 күн бұрын
How come jaffar drug smuggler is out .
@subramaniam7905
@subramaniam7905 28 күн бұрын
இப்போது எங்கே போனார்கள் போளி போராளிகள்.... அதிமுக ஆட்சியில் எப்படி பேசினார்கள்...
@thomasishravelchelvan5383
@thomasishravelchelvan5383 28 күн бұрын
I THINK D.M.K. ITS TIME TO GO BACK
@mirmasarathali4922
@mirmasarathali4922 28 күн бұрын
Why so much security and protection for a small and feeble man, is he a terrorists?
@KK-4ever
@KK-4ever 26 күн бұрын
Well said - நடக்கும் அரசு ஒரு Circus கூடாரம்
@user-gn8gz1vn3b
@user-gn8gz1vn3b 28 күн бұрын
Hitler ஆட்சி நடக்கிறது 😮😮😮
@syedalimohideen6250
@syedalimohideen6250 26 күн бұрын
Superb Lawyer
@arulselvan6768
@arulselvan6768 25 күн бұрын
This advocate has become more mature in attending these press meets. He's good. We should praise this advocate and others working behind to bring savukku shankar out, they're working vigorously.
@ksiva21
@ksiva21 27 күн бұрын
He is explaining nicely 👌
@kajamugan8105
@kajamugan8105 26 күн бұрын
excelled sir
@muthukumaran1359
@muthukumaran1359 26 күн бұрын
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது. எந்தவித அலங்கார வார்த்தையும் இல்லாமல் தான் படித்த சட்டத்தைவைத்து அரசின் அராஜகத்தை எதிர்த்துகுரல் கொடுப்பதற்கு எங்களது ராயல் சல்யூட். 🎉🎉🎉🎉🎉🎉🎉
@ErnestJagadish
@ErnestJagadish 28 күн бұрын
The human rights violators will be explained by the language which they understand by the court of law
@janakiramanbala
@janakiramanbala 28 күн бұрын
DMK model will create Third Goondas act very soon coming...
@balajisjv5098
@balajisjv5098 28 күн бұрын
ITHU OVER SIR
@Eagleman763
@Eagleman763 28 күн бұрын
ஒரு தனி மனிதனை கண்டு அரசாங்கம் இவ்ளோ பயப்படுவது வேடிக்கை யாக உள்ளது. அரசு என்பது யானை சவுக்கு ஒரு கொசு.
@Usher8888
@Usher8888 28 күн бұрын
அதை அடிச்சித்தான், ஓரமா ஜெயிலில் போட்டுர்க்காங்க. கொல்ல சொல்றியா 😂😂
@jayalakshmir7260
@jayalakshmir7260 26 күн бұрын
Neethi.vellum.❤
@Usher8888
@Usher8888 26 күн бұрын
@@jayalakshmir7260 பாவம் சங்கிகள், ஒரு புரோக்கர் பயலை நம்ப வேண்டிய இழி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
@kidoo1567
@kidoo1567 27 күн бұрын
Judiciary dont have any power?? As a common man i lost faith on judiciary..
@ananthparams5321
@ananthparams5321 28 күн бұрын
Lion roar again🎉🎉🎉🎉
@jayakumargovindarajan1522
@jayakumargovindarajan1522 26 күн бұрын
தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் செயல். சட்டப்படி நடவடிக்கை எடுத்து நீதிமன்றம் உத்தரவு பெற்ற பிறகு உரிய தண்டனை வழங்க வேண்டும். இது தான் நியதி அதைவிடுத்து முன் கூட்டியே தண்டனை வழங்கி சிறையில் அடைக்கப்பட்டால் நியாயமற்ற செயல்.
@user-ny7oe1sy8g
@user-ny7oe1sy8g 28 күн бұрын
கேடு கேட்ட அரசாங்கம், தைரியம் இல்லா அரசியல்வாதிகள்....😢😢😢
@stanley_sabari
@stanley_sabari 28 күн бұрын
One day is coming...........
@sathishhmi724
@sathishhmi724 27 күн бұрын
தத்தி துண்டு சீட்டு விரைவில் தகுந்த பாடம் கிடைக்கும்
@sillaiguys5730
@sillaiguys5730 28 күн бұрын
Super தலைவா 100 ல 1னு சூத்துல அடிச்ச மாரி சொன்ன கோமாளி அரசன் டைலாக் ...😂😂😂
@vinothkumar-nu9hm
@vinothkumar-nu9hm 27 күн бұрын
அருமை அருமை அருமை
@balun872
@balun872 28 күн бұрын
நட்ட ஈடு கேளுங்கள். பணம் முதல்வர் தர வேண்டும். மக்கள் பணம் அல்ல.
@Kdhanasingh
@Kdhanasingh 28 күн бұрын
இந்த அராசக ஆட்சி அழியும் காலம் நெருங்கி விட்டது
@tsankar6766
@tsankar6766 28 күн бұрын
Only God can teach a lesson and save people
@user-wr5su5nr8j
@user-wr5su5nr8j 28 күн бұрын
Dmk police station
@pulikutty3999
@pulikutty3999 26 күн бұрын
கஞ்சா கேஸ் பொய் என்று நிரூபணம் ஆனால் அரசு அவருக்கு இழப்பீடு கொடுக்குமா?
@shangeishraja8628
@shangeishraja8628 28 күн бұрын
Jaffar sadiq bail savukku no bail no justice in TN
@vinothkumar-nu9hm
@vinothkumar-nu9hm 27 күн бұрын
Super sir
@karunareddysv8555
@karunareddysv8555 28 күн бұрын
திருத்த மாட்டார்கள் அதிகாரிகள்
@sundaravadivel1056
@sundaravadivel1056 28 күн бұрын
எந்த கருத்தாக இருந்தாலும் அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டும் தவறு செய்தவருக்கு தண்டனை கைது தேவை மீண்டும் மீண்டும் கைது சரி அல்ல ❤
@uvaraja84
@uvaraja84 28 күн бұрын
DMK ku முட்டு சந்து conform
@user-bb3no8lq2p
@user-bb3no8lq2p 27 күн бұрын
சங்கூதம்னு முடிவு பண்ணிட்டாங்க. உயர் நீதி மன்றமாவது... உச்ச நீதி மன்றமாவது...
@rishableathers3991
@rishableathers3991 28 күн бұрын
Vidiya DMK
@gokulnath4403
@gokulnath4403 28 күн бұрын
O*thaa Seruppadi🔥
@ramuk339
@ramuk339 26 күн бұрын
Super savuku gi
@johnjincy8148
@johnjincy8148 28 күн бұрын
ஐயா முதலில் சவுக்கு அவர்கள் கொஞ்சம் பொறுமையா பேச கற்றுக்கொள்ள வேண்டும்.
@gokulnath4403
@gokulnath4403 28 күн бұрын
Brom ivanungala ipduthan pesanum. Apdinathan uraikkum intha naiangaluku
@duraisamydurai6268
@duraisamydurai6268 26 күн бұрын
100 கிரேக்க கதை இந்த விடியாத குடும்பத்திற்கு பொறுத்தும்
@Therock-in9tc
@Therock-in9tc 28 күн бұрын
Savukku masss🎉🎉🎉🎉
@caldwellcaldwell9058
@caldwellcaldwell9058 27 күн бұрын
மோடி | ஸ்டாலின் என்ன வித்தியாசம்
@RajalakshmiRamalingam-ch8pq
@RajalakshmiRamalingam-ch8pq 26 күн бұрын
Not fair showing vengance like this
@BalaHari-qz1km
@BalaHari-qz1km 19 күн бұрын
சவுக்கு சங்கரின் புலி வாழை பிடித்து விட்டார்கள்
@yogimahi9222
@yogimahi9222 28 күн бұрын
Sudalai chinavar ku avolu bayama ah da thalie
@SridharBala-xl3hb
@SridharBala-xl3hb 28 күн бұрын
sauku sankar come back soon
@Sorukodukumboomi
@Sorukodukumboomi 28 күн бұрын
😂😂😂😂sunila varuvaan
@udayasankarboopathy1360
@udayasankarboopathy1360 28 күн бұрын
அகண்டபாரதனுங்க சப்போர்ட் இருக்கும் வரை எதற்கும் அஞ்சத் தேவையில்லை. என்ன வேணுன்னாலும் பேசலாம்.
@Yaali284
@Yaali284 28 күн бұрын
இந்த ஆடசியின் அவலம் வேங்கை வயலே சாட்சி 😊
@THAMOTHARANTHAMOTHARAN-m3d
@THAMOTHARANTHAMOTHARAN-m3d 27 күн бұрын
Very bad government😂😂😂😂😂
@dhanamlakshmi4137
@dhanamlakshmi4137 28 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@duraiv7683
@duraiv7683 28 күн бұрын
🙏 . தமிழக திமுக அரசும் . தமிழக காவல் துறை தலைமையும் மிக கேவலமாக நடந்து கொள்வது நன்றாக தெரிகின்றது . சாதாரண சவுக்கு சங்கரை கண்டு இவர்கள் பயம் கொள்வதுதான் கேவலம் .
@SelviR-tz6zg
@SelviR-tz6zg 27 күн бұрын
Savukku Sankar ✨
@kumars9951
@kumars9951 28 күн бұрын
சுடலையை கோமாளின்னு சொல்லுறான்
@user-ny7oe1sy8g
@user-ny7oe1sy8g 28 күн бұрын
எத்தனையோ பகுதிகள் போலீஸ் பாதுகாப்பு இல்லை மக்களுக்கு. தனிமனிதனுக்கு எத்தனை போலீஸ்!!!!!
@balag.5407
@balag.5407 28 күн бұрын
Misuse of power ...This is too much 😡😠
@DiyanTamizh
@DiyanTamizh 27 күн бұрын
வழக்கறிஞர் தெளிவாக திமுகவின் அராஜக ரவடி கட்டப்பஞ்சாயத்து ஹிட்லர் ஆட்சியை சொல்லி விட்டார்
@azecvisu
@azecvisu 27 күн бұрын
தமீழக மக்கள அதன் காரனம் இந்த மாதீ கோமாளீ களீன் ஆட்சி
@sureshsurya8582
@sureshsurya8582 28 күн бұрын
Dubakoor Model is DMK 😂😂😂😂
@pitchaimaniraju4759
@pitchaimaniraju4759 28 күн бұрын
When govt , judiciary, bjp , admk , are behind of this sauvuku nobody can touch him besides promoting him as multi millionaire.
@venkatvardhan9341
@venkatvardhan9341 28 күн бұрын
Bismillah irrehman irrahim
@KrishnaveniS-q1t
@KrishnaveniS-q1t 28 күн бұрын
🎉🎉🎉🎉good🎉 SR 🎉 sshnakar 🎉 SR 🎉 NIS 🎉 Man 🎉
@suryanarayanachennai9415
@suryanarayanachennai9415 26 күн бұрын
Komata govt.
@DhanapalRajappa
@DhanapalRajappa 28 күн бұрын
Saraya Arasu
@balasubramanik7229
@balasubramanik7229 28 күн бұрын
ADMK, NTK, SAVUKKU SHANKAR.
@sankarvaidyanathan1120
@sankarvaidyanathan1120 28 күн бұрын
Missing Shankar 😢
@ravimp3111
@ravimp3111 27 күн бұрын
இப்படியே உசுப்பேத்தி, உசுப்பேத்தி, கொண்டுபோய் காராக்கிரகத்தில் உட்காரவைத்து விட்டாய் 😅
@rufus1653
@rufus1653 27 күн бұрын
Yaaru pa inthe vakkil uh nalla pesurappalaye
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 21 МЛН
Apple peeling hack
00:37
_vector_
Рет қаралды 106 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 44 МЛН