'தி லெஜண்ட்' roast 🔥 'The Legend' திரைப்பட விமர்சனம் | J.D - Jerry, Arul Saravanan, Harris Jayaraj

  Рет қаралды 83,022

Second Show

Second Show

Жыл бұрын

Join this channel to get access to perks:
/ @secondshowtamil
For advertisements / business enquiries, do contact tamilsecondshow@gmail.com
~
Use the below link & code for buying T-shirts @ ANGI:
angi.in/discount/SS10
Discount code : SS10
~
Review of Tamil movie 'The Legend' directed by J.D - Jerry starring Arul Saravanan, Geethika Tiwari, Urvashi Rautela, Vivek, Suman, Nassar, Vamsi Krishna, Robo Shankar, Yogi Babu, Prabhu, Vijayakumar, Livingston, Sachu, Latha, Hareesh Peradi, Munishkanth, Singampuli, Mayilsamy, Mansoor Ali Khan, Besant Ravi, Thambi Ramaiah, Ashwanth Ashokkumar, Yashika Aannand and Raai Laxmi.
Music - Harris Jayaraj
Cinematography - R.Velraj
Editing - Ruben
Produced by - Saravanana Productions
Distributed by - Gopuram Cinemas
~
#திலெஜண்ட்திரைப்படவிமர்சனம்
#TheLegendFilmReview
#திலெஜண்ட்சரவணா

Пікірлер: 215
@anurajbilla8086
@anurajbilla8086 Жыл бұрын
சரவணன் :- இவ்வளவு கெஞ்சி கேட்கிறதால மக்களுக்காக என் நடிப்பு பணி தொடரும்.... 😅😅😅
@tamilwhatsappstatus4573
@tamilwhatsappstatus4573 Жыл бұрын
இந்த படம் வந்ததுல எனக்கு ஒரு +point னா அது உங்க review தாஅண்ணா.......🙃keep rocking anna🤩
@boomibalan8690
@boomibalan8690 Жыл бұрын
அண்ணாத்தா படத்துக்கு இந்த படம் எவ்வுளவு பரவில்லை இந்த பட technical team உழைச்சு அளவு கூட சிறுத்தை சிவா உழைக்கிலைய😂😂
@ezhilprasaanth7824
@ezhilprasaanth7824 Жыл бұрын
Unmaithaan
@yogaraj4100
@yogaraj4100 Жыл бұрын
💕💕💕💕
@shanmugam.rshani6839
@shanmugam.rshani6839 Жыл бұрын
Yes bro 90,s kids ikku verraswamy stress buster na 2k kids Ikkku legend
@TNNCSZONE
@TNNCSZONE Жыл бұрын
நாட்டு மக்களுக்கு நாட்டு மக்களுக்குன்னு சொல்லும் போதே புரியலையா 😂😂 அண்ணாச்சி அரசியலுக்கு என்ட்ரி குடுக்க போறாரு 😅
@petchiammalraja6580
@petchiammalraja6580 Жыл бұрын
Athukkuthan intha vayasulayu cinima ku vantharu
@ratneswaranasvine2667
@ratneswaranasvine2667 Жыл бұрын
@@petchiammalraja6580 🤭🤣
@opuntian
@opuntian Жыл бұрын
😅😂🤣
@karthik7473
@karthik7473 Жыл бұрын
😅😅😅😅😅🤣குபீர் காமெடி மழைசாரல் மாறி தூவி விட்டுருக்காங்க...வீடியோ இறுதி செம்ம🤣🤣🤣
@zenxmengaming4094
@zenxmengaming4094 Жыл бұрын
Naalaam En Brother Oda Poi Sema Fun 😂😂😂😂 Padathula Nasser Get Up Romba Sirippa Irunthuchu
@vanushansayee8460
@vanushansayee8460 Жыл бұрын
ஹாலிவுட்டுக்கு ஒரு ரூசோ ப்ரதேர்ஸ் கோலிவுட்டுக்கு jd and jerry 🤣🤣🤣🤣🤣 அப்டினு பேசிகிறாங்க
@santhoshsmart9853
@santhoshsmart9853 Жыл бұрын
Wachowski brothers nga😂🤣
@TechGameryt-kp7vh
@TechGameryt-kp7vh Жыл бұрын
Ruso brothers-Avengers series, JD jerry- The legend உனக்கு அதுவும் இதுவும் ஒரே brandu 🤣🤣🤣
@vanushansayee8460
@vanushansayee8460 Жыл бұрын
@@TechGameryt-kp7vh நான் சொல்லல கட்டப்பை வாங்கிறவங்க சொல்றாங்க
@lekshmananV
@lekshmananV Жыл бұрын
லெஜன்ட் சரவணன் , அவரின் தன்நம்பிக்கை பாராட்டுக்கு உரியது. அவரின் நடிப்பு சுமார் தான். We Should Appreciate Legend Saravanan Sir Confidence. Even though His Acting Is Not Good..
@mohanrajm0768
@mohanrajm0768 Жыл бұрын
Mudiyathu da
@sajjanart86
@sajjanart86 Жыл бұрын
இந்த படத்தை பொறுமையாக பார்த்து ரசித்த உங்கள் சகிப்பு தன்மைக்கு ஒரு அவார்டு கொடுக்கலாம்🥲🥲🥲🥲🥲🥲உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது 🥲🥲🥲🥲
@siva9879
@siva9879 Жыл бұрын
தமிழ்நாட்டின் மகேஷ்பாபுவே...🥵🙏
@dondon9267
@dondon9267 Жыл бұрын
அன்னத்தை,பிஸ்ட்,வலிமை...இதை எல்லாம் விட இது ஒரு அளவு தேவலாம்🤣🤣
@lokesh_loki
@lokesh_loki Жыл бұрын
Sarida thayoli
@ameen7071
@ameen7071 Жыл бұрын
Et மாறன் மஹா மஹான் மாமனிதன் டான்🤣😂🤣
@typicaltamilan4578
@typicaltamilan4578 Жыл бұрын
Iravin nizhal😂
@yogaraj4100
@yogaraj4100 Жыл бұрын
💕💕💕💕💕💕💕
@mohanrajm0768
@mohanrajm0768 Жыл бұрын
Moidu
@koushikraja331
@koushikraja331 Жыл бұрын
andre kanithaar karthik subbaraj with A-Kumar🤣🤣🤣🤣🤣
@mediamanstudio5977
@mediamanstudio5977 Жыл бұрын
பவர் ஸ்டாருடன் இவரை ஒப்பிட்டு பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்!🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😛
@hitlerthemass9910
@hitlerthemass9910 Жыл бұрын
அகில அண்டம் சூப்பர் ஸ்டார் அண்ணாச்சி அவர்களின் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😭
@Joker_Kid
@Joker_Kid Жыл бұрын
யோவ் நீ வேற 'கடுப்பு' எத்தாதே.. 😡
@nikhilrowther6341
@nikhilrowther6341 Жыл бұрын
Indha padathoda migapperiya spoiler: idhu oru padam😂
@aakashdracula9395
@aakashdracula9395 Жыл бұрын
Emotional damage
@acommonman123
@acommonman123 Жыл бұрын
Thalaiva neyachum honest ah review panniruka ellarum kasa vangittu alandhu viduranuga ennala theatre la okkarave mudiyala 🥺 we want jodhi review
@uvmedia2550
@uvmedia2550 Жыл бұрын
Super padam dont lie... You have no taste..
@dhilepanj3038
@dhilepanj3038 Жыл бұрын
இந்த படத்துக்கு 12.47 நிமிசம் விமர்சனம் பன்னுற அளவு படம் இருந்துருக்கு பாரேன்
@manishnathan1360
@manishnathan1360 Жыл бұрын
Roast ah ivlo decent ah panathu neenga than thala🤣🤣.....u literally screwed him🤣🤣🔥🔥
@suryadsp77
@suryadsp77 Жыл бұрын
லெஜண்ட் சரவணனின் அடுத்த படம் சூப்பர்ஹீரோ கதையம்சத்தில் வரப்போகுதாம் அவெஞ்சர் பேட்மேன் வரிசையில் லெஜண்ட் 🤣🤣🤣🤣
@manojkumark2985
@manojkumark2985 Жыл бұрын
தொடர்ந்து திரைப்படம் தயாரித்து ஹீரோவாக சரவணன் நடிக்க வாழ்த்துக்கள்
@michael8597
@michael8597 Жыл бұрын
Legend Saravanan the potential Super 🌟🌟🌟🌟🌟🌟🌟🔯
@darlingnivi8651
@darlingnivi8651 Жыл бұрын
😆
@kesavankesavan2399
@kesavankesavan2399 Жыл бұрын
மிகச் சிறப்பான விமர்சனம் தங்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி மேலும் வளர
@Anandad607
@Anandad607 Жыл бұрын
முதல் படத்துல அவரால முடிஞ்சது பன்னி இருக்காரு விடுங்க அடுத்த படத்துல நடிப்பு பயிற்சி கத்துகிட்டு வந்து தெறிக்க விடுவாரு 🔥😜😄😂
@dhilepanj3038
@dhilepanj3038 Жыл бұрын
எதுக்காக யாருக்காக? எல்லாம் கட்ட பைக்கு சண்டை போடுற நம்மளுக்காக தான் இந்த படம்
@rameshkmurthy9061
@rameshkmurthy9061 Жыл бұрын
U r as usual, the best. 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@madhanrubi2868
@madhanrubi2868 Жыл бұрын
Bro 30 cr illa 60+ cr nu avare press meet la sollirukar
@thalapathyonly641
@thalapathyonly641 Жыл бұрын
Bro Sema Fun Bro Theater la 😂🔥
@dhilepanj3038
@dhilepanj3038 Жыл бұрын
2.45 மணி நேரமா?கட்ட பைக்காக நாங்க வாங்குன காசு எல்லாம் இப்படியா போகனும் நாசமா.....பல பேர் காச ரெண்டு பேர் அடிச்சுட்டானுக...
@mkscarnation
@mkscarnation Жыл бұрын
Extra ஒரு கட்டப்பை கொடுக்காத வன்மத்தை எப்படியோ கக்கிட்டீங்க!
@13Ryuga
@13Ryuga Жыл бұрын
Atha ni patha?!
@arunkrishpec
@arunkrishpec Жыл бұрын
Kattapai kuduthalum ithe review than vandhirukum.. yenna padam apadi 🤣
@dhuvaragansivakumar9929
@dhuvaragansivakumar9929 Жыл бұрын
பாராட்டி இருந்தா கட்டப்பை வாங்கிட்டு review பண்றான் என்று சொல்லுவிங்க
@arivukodigovindasamy4494
@arivukodigovindasamy4494 Жыл бұрын
First moonji venum bro
@yogaraj4100
@yogaraj4100 Жыл бұрын
Legend is a positive vibes...
@Joker_Kid
@Joker_Kid Жыл бұрын
இந்த மொக்க படத்துக்கு நம்ம பயில்வான் ரங்கா என்ன'மா சில்லறைய சிதற விட்டு கூவுறான் தெரியுமா... 😁 அண்ணாச்சி கிட்ட நல்ல பேமண்ட போலே...😆
@sbbyogi1
@sbbyogi1 Жыл бұрын
Ha Ha matter therinji pochcho...
@sundarbe
@sundarbe Жыл бұрын
உங்க மன தைரியத்த கண்டு நான் வியக்கேன் 😲
@petchiammalraja6580
@petchiammalraja6580 Жыл бұрын
Ivar yaarukku payappada maaddaru
@petchiammalraja6580
@petchiammalraja6580 Жыл бұрын
Enga annanukku nanga support panuvom
@kunnasuntaryramachandran9852
@kunnasuntaryramachandran9852 Жыл бұрын
Tq for Genuine review. Few loosu you tube channels encourage the movie hero....don't knw wat to say🤦‍♀️
@AkArun806
@AkArun806 Жыл бұрын
30cr ah?? budget more than 80cr nu soldranga
@Captainfacttamil
@Captainfacttamil Жыл бұрын
Ila bro 30 crore tha ellam ola
@veerathiraichannel6410
@veerathiraichannel6410 Жыл бұрын
Ore naal'la 1000 Kodi vasool'nu sollum'la, athe groupathan irukkum ,avanungathan intha velaiya paarthuruppainga.
@AkArun806
@AkArun806 Жыл бұрын
@@veerathiraichannel6410 😂😂
@sbbyogi1
@sbbyogi1 Жыл бұрын
150
@veerathiraichannel6410
@veerathiraichannel6410 Жыл бұрын
@@sbbyogi1 what 150?
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 Жыл бұрын
அடுத்த படம். ஆசனவாய்எரிச்சலுக்குபடம்எடுக்கசொல்லுங்கள்
@riyasdheen560
@riyasdheen560 Жыл бұрын
Bro enna unga videosla jungle rummy ad varudhu nenegalumq bro?
@prawinkumar6507
@prawinkumar6507 Жыл бұрын
Please avoid the final bit child crying voice for fun, Its an humble request
@gamingcricket2388
@gamingcricket2388 Жыл бұрын
First avaru shopla ulla workkarskku ukkara chair vaangi kotunkka sollunga🤣😌🤣🤣🤣
@user-mw9ow9ri4d
@user-mw9ow9ri4d Жыл бұрын
திரைத்துறையில் ஒட்டுமொத்த அதிகாரமும் தெலுங்கர் கையில் இருக்கிறது இந்த நிலையில் தெலுங்கருக்கு நிகராக ஒரு தமிழர் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படமும் நடித்து வெளிவந்த நிலையில் ஆரம்ப காலத்தில் விஜய் அஜித்க்கூட ஆரம்ப படம் சரியாக போகவில்லை அது போல எத்தனையோ படங்களில் நடிகர்கள் சொதப்பல் செய்வது தெறிந்ததே . ஆனால் தெலுங்கர் தனுஷ் தெலுங்கர் உதயநிதி போன்றோர்களை தமிழர்கள் கொண்டாடுகிறார்கள் ஆனால் தமிழர்களை மட்டுமே இழிவு செய்வதே தமிழர் இனத்திற்கு அவமானம் . பாராட்டாலும் பராவ இல்லை ஒரு தமிழராக ஆதரவு குடுங்க நன்றி
@9865177863
@9865177863 Жыл бұрын
Loose punda
@shanaa9827
@shanaa9827 Жыл бұрын
Good review!
@deepansangreal985
@deepansangreal985 Жыл бұрын
Income tax officers kondatum Vetri.
@Ananth8193
@Ananth8193 Жыл бұрын
Ennoda friends ellam enna thookuthula irundhu ezhupi enna kootikitu ponnanga mudila ennala mudila ......Theatre poi nalla thoongunen ........Cha
@riyazmohammed1634
@riyazmohammed1634 Жыл бұрын
Unga last 3 videos ku audio varamatikudhu
@darchana5856
@darchana5856 Жыл бұрын
Padam epdiirundhalum but unga review matum super a iruku
@mpgamertamil
@mpgamertamil Жыл бұрын
Waitng for plip plip roast 😂😂😂😂😂 Vera yarlam wait panringa slunga
@Moviecritics.
@Moviecritics. Жыл бұрын
anna pls anna 777சார்லி படத்த Review பண்ணுங்க அண்ணா
@kalaikannan3789
@kalaikannan3789 Жыл бұрын
ஒரு படத்துக்கு போனேன் டா ஒரு பாட்டு பாட்டு முடிஞ்சதும் சண்ட அப்புறம் பாட்டு அடுத்து சண்ட அடுத்து பாட்டு அடுத்து சண்ட இப்படி என் சித்தாப்பா சின்ன வயசுல ஒரு கதை சொல்லுவாறு அது எப்படி உங்களுக்கு தெரியும்
@vijayenigma4602
@vijayenigma4602 Жыл бұрын
Legend Bro-1 Thala Thalapathy - 0
@vetriselvanrailfan96
@vetriselvanrailfan96 Жыл бұрын
அந்த மனுசனுக்கு ஒரு படம் நடிக்க ஆசை..அத செஞ்சிக்கிட்டாரு அவ்ளோ தான்
@movlogthamizh8033
@movlogthamizh8033 Жыл бұрын
Reviewers :roast Legend:enaiya thaanda ellam easy ah roast panirringa
@kanthamurugan6688
@kanthamurugan6688 Жыл бұрын
So why films been still made?? Public thinking should be made around these stuffs!!
@Moviecritics.
@Moviecritics. Жыл бұрын
அண்ணே எனக்காக 777 சார்லி படம் Reviews கொடுங்க அண்ணா Pls
@anandaraj3366
@anandaraj3366 Жыл бұрын
4மணி க்கு ஷோ பார்த்து ரெஸ்ட் எடுத்துட்டு 9 க்கெல்லாம் சரியா கடைக்கு வந்துரனும் என்ன?
@aadhansuriyafan4973
@aadhansuriyafan4973 Жыл бұрын
Hi Anna Naa dha 1st like
@murugesh6042
@murugesh6042 Жыл бұрын
Waiting
@zarahzarah730
@zarahzarah730 Жыл бұрын
நல்ல review.
@rajasekarnatarajan2233
@rajasekarnatarajan2233 Жыл бұрын
இந்த படத்தை பாராட்டணும்,பாராட்டியே ஆகணும்ணா, இத கூட காசு கொடுத்து பார்க்கப் போறவங்களைத்தான்னு எனக்கு தோணுது
@yaarsaamyivan3380
@yaarsaamyivan3380 6 ай бұрын
I see your Videos mainly for your Dark comedy 😂
@buharmoulana5
@buharmoulana5 Жыл бұрын
intha padathana parthu review pannurathu world record than
@interestingtopics419
@interestingtopics419 Жыл бұрын
movie not bad. pala varusham cinema field la irunthavangalay some movies la thadumaruranga. saravana sir ippo than vanthu irukaru he needs encouragement
@srsff2411
@srsff2411 Жыл бұрын
The gray man ku review podaleya
@pradeepharris1233
@pradeepharris1233 Жыл бұрын
rendu song ila 3 song super a irunthuchu kone kone..konji konji maya maya ithellam screen la nalla irunthuchu matha songs average ana mosam ila and anga engaya dhaam Dhoom bgm la vanthuchu athellam intha film songs oda bgm than maximum irunthuchu music Ilana intha padam epdi irunthirukum nu theriyala
@rrr-pc6rm
@rrr-pc6rm Жыл бұрын
Bro unga thumbnail la indha padathuku Kai eduthu kumbitturukalam
@ar._.asu05
@ar._.asu05 Жыл бұрын
நம்மளால விமர்சனம் மட்டும் தான் பண்ண முடியும் 😷
@br8ken52
@br8ken52 Жыл бұрын
Bro I dunno if u know but like IIT is for enginnering but the hero who has studied there is working in genetic science field
@rajeshkanna3453
@rajeshkanna3453 Жыл бұрын
தம்பி உங்களையே டென்ஷன் பண்ணிட்டாப்ளே நம்ப அண்ணாச்சி .....🤪😂
@user-mn4th8dr4j
@user-mn4th8dr4j Жыл бұрын
அருமை தோழர்
@robintubes
@robintubes Жыл бұрын
Anney Vanmam Therikirathu ney 🤣🍷
@sudharsanm3195
@sudharsanm3195 Жыл бұрын
Second show squad 👍🏻💯🔥
@Deepakkumar-qr2os
@Deepakkumar-qr2os Жыл бұрын
Sir உங்க Review Super.....
@msrkcini24chanel52
@msrkcini24chanel52 Жыл бұрын
Vera leaval😂
@rajap4336
@rajap4336 Жыл бұрын
19(1) a review podunga anna
@shivaguru2475
@shivaguru2475 Жыл бұрын
Ending than highlight 😂🤣😁😆
@haririshi9816
@haririshi9816 Жыл бұрын
I'm waiting for your Roster 🔥 sathiyama na indha padam pakka matten 🥲
@rjsharaneditz9162
@rjsharaneditz9162 Жыл бұрын
The Legend ku badhila The Comedian nu vaikalam
@user-mp6pz1ql3l
@user-mp6pz1ql3l Жыл бұрын
Dey படம் நல்லா இருக்கு. fight scene எல்லாம் வேற level
@anandcinematographer6509
@anandcinematographer6509 Жыл бұрын
Well
@dineshpandiyan4669
@dineshpandiyan4669 Жыл бұрын
Inna thala apo lathika padam fulla paathurkiya nee??😀😀
@manojprabhakar1197
@manojprabhakar1197 Жыл бұрын
hi brother
@abimanyurengaraj7955
@abimanyurengaraj7955 Жыл бұрын
Bro gulugulu review podunga
@s.premkumar7635
@s.premkumar7635 Жыл бұрын
மிக மிக மிக அருமையான ரோஸ்ட். நன்றி வணக்கம்
@madhu927
@madhu927 Жыл бұрын
Saravanan natural actor
@mr.naveen8475
@mr.naveen8475 Жыл бұрын
Super
@dhineshd94
@dhineshd94 Жыл бұрын
Intha katha actually nallla katha tha bro vera actor nalla screenplay oda paniruntha nalla irunthuruku
@suryasenthil3279
@suryasenthil3279 Жыл бұрын
Idhulam matha industries paatha enna nenaipanunga idhudha kollywoodnu kalaachitu poga poranunga
@avim4896
@avim4896 Жыл бұрын
Missing Veerasamy
@parandhamanmargan9527
@parandhamanmargan9527 Жыл бұрын
With 30 crore budget the grandeur in this move is excellent compared to 170 crore movie like beast...Need to congratulate JD Jerry and Saravana store owner for spending money on the movie otherwise on the books
@enakkunnevaruveengalada377
@enakkunnevaruveengalada377 Жыл бұрын
Genuine review Anna but innum Kooda sila per ratchasan Christophera nadicha annachiku muttu kudukuranaga 😕😕thirunthatha jenmangal😼
@thiyagukavin9455
@thiyagukavin9455 Жыл бұрын
வணக்கம் நண்பா 🙏
@yogekaja3196
@yogekaja3196 Жыл бұрын
EPPAVUM HARRIS SIR 💕💕
@arumairajputhirasigamani2907
@arumairajputhirasigamani2907 Жыл бұрын
படத்துல கதை இல்லன்னு சொல்லி சொல்லி கதை விட்டுக்கிட்டே இருக்கியே ....
@Deepakkumar-qr2os
@Deepakkumar-qr2os Жыл бұрын
Legend 2.0 is on the way...எனக்கு Endஏ கிடையாது...
@kailashsathasivam9201
@kailashsathasivam9201 Жыл бұрын
உங்க மன தைரியத்தை பாராட்டியே ஆகணும்
@RSUGAN-rm7ji
@RSUGAN-rm7ji Жыл бұрын
First time tha annna paraillla annna poga poga change panneeikkuvaru annna
@bossgandy
@bossgandy Жыл бұрын
annatchiyoda tala taneeyaa body taniyaa teriyudhe? mottame VFX dhaano, ofcourse except love scenes (adha vida mattaare annatchi)
@justsimple5662
@justsimple5662 Жыл бұрын
Waiting for plip plip roast
@nageswarandhandapani4816
@nageswarandhandapani4816 Жыл бұрын
அகில உலக சூப்பர் ஸ்டார் வாழ்க😂🙂🙂
@manojkumark2985
@manojkumark2985 Жыл бұрын
திரைப்படங்களை வெற்றிப்படமாக்குவதே திராவிடர் இனம் தான் உம் MGR விஜய்காந்த் சிவாஜி ரஜினி கமல் TR/MGR அரசியல் மேடையில் கூட தமிழா என்ற வசனம் பேசமாட்டார் சிவாஜி ஜெய்ஹிந்த் பாரத்மாதா ஜேஎன்று பேசுவார் தமிழன் என்ற பேச்சு பேச மாட்டார்
@manonmanimano7977
@manonmanimano7977 Жыл бұрын
Ennathu part 2 va ,O my God 🤦🤦
@funguys560
@funguys560 Жыл бұрын
முதல்ல இந்த படத்தை பற்றி விமர்சனம் செய்வத நிறுத்துங்கடா. நீ எல்லாம் சொல்லியா.. ஒருத்தன் படம் பாக்க போறான்? படம் உனக்கு மட்டும் எடுக்கல. நானும் அந்த ஆளுனுடைய நடிப்பை கேலி செஞ்சவன் தான் ஆனாலும் ஒரு தமிழனா அந்த ஆளுடைய முயற்சியை தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன். நீ படம் பாத்தல்ல அதோட மூடிட்டு இரு. சரியா?
@spreadpeaceinthisworld6696
@spreadpeaceinthisworld6696 Жыл бұрын
Next கட்சி start பண்ண போரரு
@bcompanybalkybhai572
@bcompanybalkybhai572 Жыл бұрын
😂😂😂
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,4 МЛН
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 53 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 24 МЛН
THE LEGEND review by prashanth
10:22
tamilcinemareview
Рет қаралды 791 М.
The Legend Roast | 10 Reasons Why You Should Watch 'The Legend'!
12:31
Ужасное свидание🤯 #стальноймужик #жиза #еда
0:50
SteelMan XXL | Стальной мужик
Рет қаралды 3,1 МЛН
Despicable Me Fart Blaster
0:51
_vector_
Рет қаралды 12 МЛН
Эксперимент вышел из под контроля😱😢
0:57
Следы времени
Рет қаралды 5 МЛН
GIANT alligator was caught in line while eating a smaller gator 😯 || Jacob Landry
0:10
Jacob Landry (swamp People)
Рет қаралды 7 МЛН