'அண்ணாத்த' Roast 🔥 Review | 'Annaatthe' சினிமா விமர்சனம் - 'Siruthai' Siva, 'Super Star' Rajinikanth

  Рет қаралды 229,709

Second Show

Second Show

Күн бұрын

Пікірлер: 905
@thishon21
@thishon21 3 жыл бұрын
நான் பார்த்த படங்களில் சிறந்த வில்லன் பரியேறும் பெருமாள் தாத்தா தான்.NO INTRO NO ROWDISM NO WEAPONS 100%VILLAN
@revinston.m7508
@revinston.m7508 3 жыл бұрын
கரைட்
@Dontsubscribe-uf4wn
@Dontsubscribe-uf4wn 3 жыл бұрын
Ama physcho lvl la irupaaru🤣
@khaleelrahman2096
@khaleelrahman2096 3 жыл бұрын
Kana Kanden - Prithviraj was one of the good Villian charector without cinematic by K.V.ANANDH
@sivakrish2989
@sivakrish2989 3 жыл бұрын
ratchachan villain 👍👍
@Shiva-il4us
@Shiva-il4us 3 жыл бұрын
இரும்புத்திரை பட வில்லன் அர்ஜுன் மற்றும் தனி ஒருவன் வில்லன் அரவிந்த்சாமி பெஸ்ட் வில்லன் நடிகர்கள்
@vishalinfantraj1744
@vishalinfantraj1744 3 жыл бұрын
Climax: Thangam : Anne... Naa thappu pannitenne.... Kaalaiyan: Thappu Nee pannala ma...... Audience: Indha padatha paakka vandha naanga dha ma😂
@gkravi2841
@gkravi2841 3 жыл бұрын
Neenga yen ji theatre poi vasama maatuninga, siruthai siva va pathi therinjum poningala
@karuppusamy3880
@karuppusamy3880 3 жыл бұрын
Hioo pavam bro neeinga trailer parthum neeinga poirikingkana ounga mana dhairiyatha parthu aachiriyama iruku bro
@Shiva-il4us
@Shiva-il4us 3 жыл бұрын
@@gkravi2841 🤣🤣🤣
@vishalinfantraj1744
@vishalinfantraj1744 3 жыл бұрын
@@gkravi2841 Family la Thalaivar fans bro... Compulsory kootittu poiduvaanga bro....petta time la sikkunen....darbar appo chinnaa binnaamaanen.... Annathe la sethutten
@vishalinfantraj1744
@vishalinfantraj1744 3 жыл бұрын
@@karuppusamy3880 Bro my comment is a comment passed by another viewer behind my seat😁😆
@pandidhamu108
@pandidhamu108 3 жыл бұрын
மாநாடே வந்துருக்கலாம்...
@vinothn8763
@vinothn8763 3 жыл бұрын
Rajini fans mind voice " இன்றும் என்னை பைத்திய காரனாவே நெனச்சிடு இருக்க ல"
@r.s.rajaramakrishnan9122
@r.s.rajaramakrishnan9122 3 жыл бұрын
😂😂😂😂😂
@narain7778
@narain7778 3 жыл бұрын
Sema ji...
@narain7778
@narain7778 3 жыл бұрын
I am rajini fan..but seen this review I am not watched this movie...
@antosk2004
@antosk2004 3 жыл бұрын
Paithiam illaya apa.. Oh my God
@spartacus981
@spartacus981 3 жыл бұрын
😂😂😂😂
@jaggumimer290
@jaggumimer290 3 жыл бұрын
Kids say its vishal's diwali Men say it's rajni's diwali But only the legends know that this is Prakash Raj's diwali.
@TheAathi6
@TheAathi6 2 жыл бұрын
I am with you on this...😄🙌
@secondcopy8453
@secondcopy8453 3 жыл бұрын
சூப்பர் ஸ்டார் பாட்ஷா படத்தை காப்பி அடிச்சு காலம் போய் அவர் தல அஜித் தளபதி விஜய் படங்களை காப்பி அடிக்கும். காலம் வந்துவிட்டது அதுவும் ரஜினிக்கு என்பது சிரிப்பாக உள்ளது
@sivamusic1
@sivamusic1 3 жыл бұрын
it is super Blockbuster movie. Rajini movie is always like James bond or spider man kind of movies. So you don't worry u go and do your own work. Movie already hit. Rajini always The MASS.
@karunanithikaruna55
@karunanithikaruna55 3 жыл бұрын
@@sivamusic1 9hrs hit
@madhansr6705
@madhansr6705 3 жыл бұрын
Apo en puula umbu ni vanthu
@learneverything659
@learneverything659 3 жыл бұрын
ரசிகர்களை குறை மதிப்பீடு செய்யும் இந்த மாதிரி இயக்குனர்களுக்கு இது ஒரு பாடம்.
@danielswaminathan2817
@danielswaminathan2817 3 жыл бұрын
அண்ணாதே: நான் வந்திருக்கிறேன் என்று சொல்லுங்கள். ரஜினி ரசிகர்: நான் வரமாட்டேன் என்று சொல்லுங்கள்.
@RajaRaj-tn5ir
@RajaRaj-tn5ir 3 жыл бұрын
😂😂
@Mauitraveleditz
@Mauitraveleditz 3 жыл бұрын
Mass thala 😂😂🤣🤣
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 жыл бұрын
ரஜினி ஒன்றும் தெரியாதவரில்லை... சிவா கிட்ட கதையை கேட்டுட்டு புளகாங்கிதமடைந்து , கலாநிதி மாறனிடம் பேச சொல்லி... , 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிட்டுதான் நடிச்சிருக்கார்... என்னா ஒன்னு ஓவரா துக்ளக் படிச்சதால.... இப்பல்லாம் கதையை ஜட்ஜ் பண்ண முடியல தாதா சாகேப்புக்கு ! 😂
@zakirhussainmohammediqbal2491
@zakirhussainmohammediqbal2491 3 жыл бұрын
Haha...haa...
@SGAnalyst
@SGAnalyst 3 жыл бұрын
Go check what Kalignar said about Thuglak bro. He said the same in a different style.
@karthikraja3779
@karthikraja3779 3 жыл бұрын
Japan karan etho etho kandupudikuran aana ne etha kandupudichuruka paru ya
@thanigaivelan5561
@thanigaivelan5561 3 жыл бұрын
Rajni fans yemathitharu... money minded ah ayitaru
@SPANGEL-gs9dz
@SPANGEL-gs9dz 3 жыл бұрын
படத்துல 10 நிமிஷம்தான் ப்ரோ நல்லா இருந்துச்சு. எந்த 10 நிமிஷம் INTERVAL விட்டாங்க அந்த 10 நிமிஷம் தா..
@ranjithbalasubramanian1545
@ranjithbalasubramanian1545 3 жыл бұрын
இந்த சுவர் (கீர்த்தி சுரேஷ்/சிறுத்தை சிவா) இன்னும் எத்தனை (ஆடியன்ஸ்/தயாரிப்பாளர்) உயிர வாங்க போகுதோ?
@Nksurvivor10
@Nksurvivor10 3 жыл бұрын
Jagapathy babu va vittutingalae bro 😂😂
@rajnarayananm7455
@rajnarayananm7455 3 жыл бұрын
@@Nksurvivor10 antha manusan yennaya pannuvan nalla character kudutha nalla irukkum
@koushikraja331
@koushikraja331 3 жыл бұрын
Paavatha keerthi suresh. She has great talent and is a terrific performer but chooses really bad scripts and roles.
@jgs393
@jgs393 3 жыл бұрын
@@Nksurvivor10 😂😂Truth
@ranjithbalasubramanian1545
@ranjithbalasubramanian1545 3 жыл бұрын
@@Nksurvivor10 avaru paavam other state.... Avanga mozhi pesura cheetah kuttiya nambi nambi ovvoru vaatiyum emandhu poraaru
@05saravana39
@05saravana39 3 жыл бұрын
"Annathe nammakitta Matla namma tha annathe kitta matikitom"startinglaye warning koduthutanga 🤣🤣🤣
@sagarsameeras2872
@sagarsameeras2872 3 жыл бұрын
Ultimate thala
@jaiapple4716
@jaiapple4716 3 жыл бұрын
😂😂😂
@koushikraja331
@koushikraja331 3 жыл бұрын
Bangam ya😂😂😂😂
@siciliandragon340
@siciliandragon340 3 жыл бұрын
Thalaiva 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@chaiyinliew4497
@chaiyinliew4497 3 жыл бұрын
Namma than kavanikkala 😂
@Imthi_45
@Imthi_45 3 жыл бұрын
படத்துலயே 20mins தான் நல்லாவே இருந்துச்சு.. Redin Kingsley வர்ற 10 நிமிஷமும், இன்டெர்வல் விட்ட 10 நிமிஷமும் நான் நல்லா இருந்துச்சு🔥🔥🔥🔥🤣🤣🤣
@jothimani9294
@jothimani9294 3 жыл бұрын
😉😆🤣😀😊😄😃😋
@shanmugam3991
@shanmugam3991 3 жыл бұрын
நல்லா நல்லா வச்சு வச்சு செஞ்சிட்டிங்க bro. இனிமேல் ரஜினி நடிப்பதையும், ரஜினியை வைத்து படம் எடுப்பதையும்,, எல்லாவற்றையும் மீறி ரஜினி நடித்தால் படம் பார்ப்பதையும் தவிர்தால் ரஜினியும், மக்களும் நிம்மதியாக இருப்பார்கள். தமிழக மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய நன்றிக்கடனாக ரஜினி நடிப்பதை தவிர்த்தாலே போதும்.
@Imthi_45
@Imthi_45 3 жыл бұрын
@@shanmugam3991 அப்படி சொல்வது தவறு சகோ.. ரஜினி மாறி மூன்று கால கட்டங்களில் கொடிகட்டிப் பறக்க யாராலும் முடியாது.. சகோ.. அபூர்வ ராகங்கள் - கருப்பு வெள்ளை திரைப்படம் முதல் இன்று 3D Technology வரைக்கும் கொடிகட்டிப் பறந்த ஒரே நடிகன்.. தனிப்பட்ட முறையில் அவர் மேல் நிறைய விமர்சனங்கள் வந்தாலும்.. நடிகன் என்ற முறையில் அவரை யாராலும் வெறுக்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை.. அதை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள்.. நீங்க நம்பலன்னாலும் அதான் நெசம்... அவரை நன்றாக உபயோகப்படுத்தக்கூடிய திறமை இன்றைய இளம் இயக்குநர்களிடம் உள்ளது.. அதற்கு உதாரணமாகத்தான், சமீபத்தில் வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி ரஜினியிடம் கதை சொல்லியிருக்கிறார்...அதே, போல் பா.ரஞ்சித் அவர்களும் ரஜினியின் நடிப்புக்கு ஏற்ற கதையாக சொல்வார்.. உதாரணமாக, காலா திரைப்படத்தை சொல்லலாம்...தொடர்ந்து இளம் இயக்குநர்களிடம் பணியாற்றினால், இந்த குதிரை ஓடிக்கொண்டே இருக்கும்...🔥🔥🔥💪💪💪💪💪
@Imthi_45
@Imthi_45 3 жыл бұрын
@@prabupranu9313 oho..Thalaivar fan a...🤣🤣🤣Annathae Annatahe saravedi athiradi kookae🤣🤣
@santhoshsmart9853
@santhoshsmart9853 3 жыл бұрын
Iii! Engaluku halff an hour interval vittangaley😍😍
@pazhanidhandapani9187
@pazhanidhandapani9187 3 жыл бұрын
100சதவீதம் உண்மையானவிமர்சனம். படம் வேஸ்ட் தான். ரஜினி ரசிகன். நான்.
@sivamusic1
@sivamusic1 3 жыл бұрын
it is super Blockbuster movie. Rajini movie is always like James bond or spider man kind of movies. So you don't worry u go and do your own work. Movie already hit. Rajini always The MASS.
@pazhanidhandapani9187
@pazhanidhandapani9187 3 жыл бұрын
@@sivamusic1 கனவு வேஸ்ட்
@RajaRaj-tn5ir
@RajaRaj-tn5ir 3 жыл бұрын
நேர்மையான தைரியமான ரசிகன்.
@vikramrajan9369
@vikramrajan9369 3 жыл бұрын
@@sivamusic1 paavam yaaru petha pullaiyo paithiyam muthi pochu.
@sivamusic1
@sivamusic1 3 жыл бұрын
@@vikramrajan9369 what??? Go n learn everything. What is staus of that movie n result. Don't waste ur time, go n see ur family.
@rainavinoth7932
@rainavinoth7932 3 жыл бұрын
சிவா win செய்கைகள் தொடர வாழ்த்துக்கள் 😄😄😄😄
@mohamedishak6584
@mohamedishak6584 3 жыл бұрын
Nxt thalapathy than 😂😂
@djsdani296
@djsdani296 3 жыл бұрын
@@mohamedishak6584 ஐய்யய்யோ😭😭😭
@mrgamer8600
@mrgamer8600 3 жыл бұрын
Illa bro next surya nu sollirukaru
@mohamedishak6584
@mohamedishak6584 3 жыл бұрын
@@mrgamer8600 illa bro next thalaivar than confirm agiduchu Surya accept panna mataru nalla script choose panni nadichitu irukaru
@ramdhiv1929
@ramdhiv1929 Ай бұрын
​@@mrgamer8600 bro suryava senji vitaru😂
@poojanive5314
@poojanive5314 3 жыл бұрын
சிவா படத்துல லாஜிக்கே இருக்காது மூளைய கழட்டி வெளிய வச்சிட்டு போகனும்😂😂😂Waste fellow Siva
@nareshn2956
@nareshn2956 3 жыл бұрын
Oh apadiya athunala dan movie lam hit Agatha avar flop movie director ah irutha elam movieum flop agi irukuma
@shuaibhere
@shuaibhere 3 жыл бұрын
@@nareshn2956 andha karmatha paakavum sila peru irukaanga. Yenna panradhu
@nareshn2956
@nareshn2956 3 жыл бұрын
@@shuaibhere neegalam intha paranthu paranthu adikarathu comedy endra perala comedy panikithu acting ah teriyama act pankithu irukira actor dana pidikum verum dance ah vachi movie fulla run pana mudiyathu
@shuaibhere
@shuaibhere 3 жыл бұрын
@@nareshn2956 yenakku yendha actor um pudikadhu. Ungala maari laam oru actor pudikum ngradhukaaga, ivlo kevalamaana padatha defend panra aalu na illa. Padam nalla irundhuchu paratuven, illa na mariyadha illa, avlo dhaan
@shuaibhere
@shuaibhere 3 жыл бұрын
@@nareshn2956 apram, ipa ni sonnadhu yellamay indha padathula panni irukaanga. Kannadi ya Paarunga first.
@ragulkumaran4349
@ragulkumaran4349 3 жыл бұрын
250 ரூபாய் மண்ணா போச்சு தலைவா 😑. தியேட்டர் உள்ள போகிறபையே வெளியே வந்த ஒருத்தன் போங்க போங்க ன்னு சிரிச்சுகிட்டு சொன்னான் அப்ப புரியல நான் வெளியில் வர அப்பதான் புரிஞ்சது 😶 அந்த சிரிப்பு கான அர்த்தம்
@vijayraja8374
@vijayraja8374 3 жыл бұрын
Sirikum podhe ushar Avakudadha neenGa 😂 😂
@silentkiller28552
@silentkiller28552 3 жыл бұрын
Thiruppachi remake ---same mind voice bro......😂😂😂😂
@MrRameshpuru
@MrRameshpuru 3 жыл бұрын
I could find from trailer.
@harielectricalplumbing2624
@harielectricalplumbing2624 3 жыл бұрын
அண்ணாத்த படத்துல ஓபனிங்ல ஒருத்தன் ஓடி வந்ததும் " நம்மகிட்ட அண்ணாத்த மாட்டல , நாம தான் அண்ணாத்தக்கிட்ட மாட்டிக்கிட்டோமுனு சொல்லுவான் " Director கொடுத்த குறிப்ப உணராம நான் தான் அவசரப்பட்டு படத்த பாத்துட்டேன் ...😭😭🙏🏻🙏🏻🙏🏻
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge 3 жыл бұрын
Thank you Siva, for creating huge loss to Sun pictures and Redgiant movies. Your service to be continued.
@devaprasad6179
@devaprasad6179 3 жыл бұрын
Sun pictures bro
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge 3 жыл бұрын
@@devaprasad6179 Yes. TQ
@zenxmengaming4094
@zenxmengaming4094 3 жыл бұрын
Namma Audience Intha Padatha Oda Vachuruvanga Bro
@zenxmengaming4094
@zenxmengaming4094 3 жыл бұрын
B and C nu sollittu they are supporting mokka movies like this and not supporting good movies
@MohammedAli-xl4xm
@MohammedAli-xl4xm 3 жыл бұрын
Bro they are in huge profits .. see Friday report channel .. because of Rajni Distribution sold at huge prices
@RameshBabu-jx7bh
@RameshBabu-jx7bh 3 жыл бұрын
தோழரே உங்க Review க்கு தான் Waiting
@primeentertainment5286
@primeentertainment5286 3 жыл бұрын
Darbar la iluthukittu iruntha usuru....sirutha Siva potta ore adila close aiduchu
@RameshBabu-jx7bh
@RameshBabu-jx7bh 3 жыл бұрын
@@primeentertainment5286 😍😍😍😍
@nageswarandhandapani4816
@nageswarandhandapani4816 3 жыл бұрын
ரஜினியின் சோழியை முடித்தார் .சிறுத்தை சிவா😂😂😂😂👌👌
@karthikrishna9887
@karthikrishna9887 3 жыл бұрын
சிறுத்தை சிவா கதை சொல்லும் போது ரஜினி தூங்கிட்டாரோ
@svbiolinxm5087
@svbiolinxm5087 3 жыл бұрын
Really true
@silentkiller28552
@silentkiller28552 3 жыл бұрын
@@karthikrishna9887 60 ,70 core's salary sun pictures la kettu vaanki irukkar ,appa mattum thoongama irunthu irupparoo 😜😜😜
@Vinaykumar-ij8wv
@Vinaykumar-ij8wv 3 жыл бұрын
Pa ranjith aramichi vechaan 😂
@arivazhaganarivu-hh1yx
@arivazhaganarivu-hh1yx 3 жыл бұрын
Eanalayum thalavar soliya mudikka mudiyuthuda naaye
@RK-tq4km
@RK-tq4km 3 жыл бұрын
ரஜினி படத்தை ரஜினி ரசிகர்களே கல்லாயிப்பது இந்த படத்தில்தான்.
@csk2439
@csk2439 3 жыл бұрын
Correct bro
@kkc3500
@kkc3500 3 жыл бұрын
🤣🤣🤣apdi onnu therla.. Ellam anil boys dhan. FDFS ponavan ellarume rajini fan'a irukanumnu avasiyam illaye.
@cinechat4259
@cinechat4259 3 жыл бұрын
Rajini, Keerthy brother and sister bonding konjam kooda set agala 🤣🤣🤣
@sinivasang3778
@sinivasang3778 2 жыл бұрын
Set ayiduchi
@jdvimal2433
@jdvimal2433 2 жыл бұрын
@@sinivasang3778 apo en padathuku ivolo negative talk
@paulnayagam2199
@paulnayagam2199 3 жыл бұрын
சூரி is an accidental comedian.no one can be a substitute to the great வடிவேலு.
@rothschild4049
@rothschild4049 3 жыл бұрын
Santhanam
@cadshereef
@cadshereef 3 жыл бұрын
@@rothschild4049santhanam no way equal to vadivelu
@bevee8776
@bevee8776 3 жыл бұрын
Vadivelu legend
@thanigaivelan5561
@thanigaivelan5561 3 жыл бұрын
Soori mokka comedy... parka mudiyala
@humanbeinghb3899
@humanbeinghb3899 3 жыл бұрын
@@karthikchandran858 also double meaning comedy
@esakkipcm4469
@esakkipcm4469 3 жыл бұрын
14:44 முடிஞ்சா உங்கள நீங்களே காப்பாத்திக்குங்க🤣🤣
@RahimRahim-fe6tg
@RahimRahim-fe6tg 3 жыл бұрын
அண்றே கணித்தார் TR அண்ணாத்த எண்ணாத்த😂😂😂😂
@rajendiraprasathd2825
@rajendiraprasathd2825 3 жыл бұрын
😂😂😂
@premking6642
@premking6642 3 жыл бұрын
🤣🤣🤣🤣
@ratneswaranasvine2667
@ratneswaranasvine2667 3 жыл бұрын
🤭🤣
@VenkatVenkat-dg6bz
@VenkatVenkat-dg6bz 3 жыл бұрын
😃😃😃😃😃😃😃
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 3 жыл бұрын
மரணம் பாதிக்கிறது; சில மரணம் போதிக்கிறது ; சில மரணம் சாதிக்கிறது ; புனீத் மரணம் கற்பிக்கிறது ; தர்மத்தின் அவசியத்தை !
@issacdon5656
@issacdon5656 3 жыл бұрын
8:42 உங்க முதுகுக்கு பின்னால தான் இருக்கேன் over over😂🤣🤣🤣🤣😅
@mohamedirshaad4957
@mohamedirshaad4957 3 жыл бұрын
Interviewer: sir padathula ungalukku yendha scene pudichirundhadhu Public: sir interval la nalla irundudhu Interviewer : yendha scene Public : advertisement pota andha scene
@robintubes
@robintubes 3 жыл бұрын
நான் கூட எந்த எதிர்பார்ப்பு இல்லாம போனேன் ஆனால் படம் பார்த்த பிறகு மார்வெல் எடர்னல்ஸ் போகும் யோசிக்க வெச்சது அண்ணா 🙏❤️ Aprom second half rowdy Nayanathara mam chase Pannum Bothu avengers infinity war captain America reference வெச்சாங்க அது தான் ஹைலைட்ஸ்.😂 அண்ணா உங்க விமர்சனம் வறுவல் சூப்பர்.
@MegaWarriors24
@MegaWarriors24 3 жыл бұрын
அப்டியே தளபதி வச்சி ஒரு படம் எடுத்தேன் னு வச்சுக்கோ எல்லார்க்கும் செய்வினை செஞ்ச பெருமை கிடைக்கும் ல. சிவா பாத்து செய்
@jamesdonald716
@jamesdonald716 3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரா நாளைக்கு இந்த படத்துக்கு நானும் என் நண்பனும் போகலாம் முடிவு பண்ணோம் உங்க review க்கு உளமார்ந்த நன்றி மற்றும் பாராட்டுக்கள்.... எங்கள காப்பாத்திட்டிங்க.... 😁
@MuthuKumar-xb1un
@MuthuKumar-xb1un 3 жыл бұрын
Bro film vera level.
@arinthumariyamalumdk4418
@arinthumariyamalumdk4418 3 жыл бұрын
@@MuthuKumar-xb1un 😂😂 manuusanada niyellam
@travellingthief1734
@travellingthief1734 3 жыл бұрын
@@arinthumariyamalumdk4418 🤣
@thishon21
@thishon21 3 жыл бұрын
தம்பீ போய்டாதீங்க
@sureshe7276
@sureshe7276 3 жыл бұрын
Film nallathaan iruku... Evanuku vera velai illai
@rathinaveluthiruvenkatam6203
@rathinaveluthiruvenkatam6203 3 жыл бұрын
நோய்த்தொல்லை விடுபடா முதியவரின் மாறா ஓய்வுக்கு வழி செய்ய எடுத்துள்ள படம் என்ற நல்ல எண்ணத்தை யாரும் புரிந்து கொள்ளவில்லை!
@prabhujawahar007
@prabhujawahar007 3 жыл бұрын
என்ன ரஜினி காப்பாத்துறாரா 🤣 ஏன் யா அந்த ஆளு choose பண்ணதால தான் இந்த மயிறு படமே வந்திருக்கு. அந்த ஆளு வேணாம்னு சொல்லிருந்தா இந்த எழவு வந்துருக்காது 🙏
@murugavelrathinam480
@murugavelrathinam480 3 жыл бұрын
Ture bro
@kiran_kumar774
@kiran_kumar774 3 жыл бұрын
Waiting for plip plip also 😂😂😂
@dspranesh5601
@dspranesh5601 3 жыл бұрын
Me too
@manjuwarrior6382
@manjuwarrior6382 3 жыл бұрын
அட்லி சொன்ன போல தான் இசை ஏழு சுரம் தான் இருக்கு எப்படி இசை அமைச்சாலும் ஏதாவது ஒரு சுரம் அதுல கலக்கும் அதே போல தான் கதையும் ஒரு கதை நாம சொந்தமா யோசிச்சாலும் அத ஆல்ரெடி யாராவது எடுத்து வச்சுருப்பாங்க புரிஞ்சுக்கோ எப்பாட முட்டு கொடுத்து மண்ட வலிக்குது
@ranjithbalasubramanian1545
@ranjithbalasubramanian1545 3 жыл бұрын
Padam eduka therinja vetrimaaran, pa.ranjith, maari selvaraj, sudha kongara, tha.sa.gnanavel, magil thirumeni ivanga kita assistant ah sila padangalukku vela paakalam
@ppremprem6969
@ppremprem6969 3 жыл бұрын
Atlee story old ah irunthalum... Presentation, screenplay,supera irukum... Atha padam hit aguthu..
@ratneswaranasvine2667
@ratneswaranasvine2667 3 жыл бұрын
H vinoth ,lokashkanakaraj
@kingMaker-rj8sj
@kingMaker-rj8sj 3 жыл бұрын
@@ranjithbalasubramanian1545 avangalam hollywood movies inspiration la padam edupanga,atlee tamil movies inspiration la padam eduparu.avalothan vithiyasam.
@vvsivavvsiva6449
@vvsivavvsiva6449 3 жыл бұрын
😄அண்ணத்த என்னத்தா சொல்றது பாக்கறவனுங்க பெனத்தா,நிச்சயம் பார்க்கவவேண்டும். எப்படி இப்படி சைலன்ட் காமடி படம் போன்று எடுக்குறாங்களே.. என்பதை பார்த்து துவண்டு போகமல் இருக்கலாம்.தமிழ் சினிமா ரசிகர்களின் பாவம் சும்மா விடாது. 🤗🤭🤣🤣🤣
@sudhakard8696
@sudhakard8696 3 жыл бұрын
Review ல டயலாக் கேக்கறகே இவ்ளோ எரிச்சலா இருக்கே , நேர்ல பாத்து இருந்ததா .நல்ல வேல இன்னைக்கு evening டிக்கெட் போட்டு இருந்த, cancel பீஸ் 150 ஓட போச்சு 😂😂
@bharathevr9119
@bharathevr9119 3 жыл бұрын
படம் பாக்காதவங்க ஒரு ரெண்டு மாசம் வெயிட் பண்ணுங்க வர பொங்கலுக்கு கண்டிப்பா சன் டிவில போடுவான்.
@sarajiya
@sarajiya 3 жыл бұрын
Pora pokka patha vara sundayke potruvan polruku🤣
@arunachalamtamilraj49
@arunachalamtamilraj49 3 жыл бұрын
Your way of narration is super 👏👏👏
@Strenuous_macho
@Strenuous_macho 3 жыл бұрын
இந்த இது(படம்) க்கு 15 நிமிச விமர்சனம் கூட தேவை இல்லை பா. ரொம்ப கேவலமா இருக்கு. ஒன்னுமே சொல்றதுக்கு இல்ல.
@SVADH
@SVADH 3 жыл бұрын
Highly enjoyable review. Excellent preparation and very witty!
@adhavanselvaraj8545
@adhavanselvaraj8545 3 жыл бұрын
அண்ணாத்த கிளைமாக்ஸில் கீர்த்தி சுரேஷ்சும் ரஜினியும் நான் செஞ்சது தான் தப்பு நான் செஞ்சது தப்புனு மாறிமாறி சொல்லுவாங்க அனா தியேட்டரில் ரசிகர்கள் நாங்க செஞ்சது தான் தப்புன்னு கத்த ஆரம்பிச்சுட்டாங்க...
@sudhansanat3415
@sudhansanat3415 2 жыл бұрын
Bro இந்த படத்துல ரஜினி கீர்த்தி சுரேஷோட அண்ணன் தங்கச்சி sentiment scene எனக்கே heart attack வந்துச்சு.ரஜினி கீர்த்தி சுரேஷ் வச்சு அப்பா பொண்ணு sentiment வச்சா நல்லா இருக்கும்.ஆனா அப்படி வச்சா விசுவாசம் படம் மாதிரி இருக்கும்.
@rameshramesh11782
@rameshramesh11782 3 жыл бұрын
தலைவர வைத்து படம் பண்ற புது இயக்குனர்கள் அவர் நடித்த. பழயபடங்களை பார்த்த பிறகு எடுங்க.ரஜினி படம்னா கலகலப்பு பஞ்டயலாக் ஸ்டைல் ரொம்ப முக்கியமானது
@aravinthchulsekar3483
@aravinthchulsekar3483 3 жыл бұрын
Reviewஆ கேட்கவே கேவலமா இருக்கு படம் பார்த்த எப்படி இருக்குமோ? கண்டிப்பா பார்க்க முடியாது.
@baburaj6266
@baburaj6266 3 жыл бұрын
ரஜினி நடிச்ச முக்கால்வாசி படங்கள் கதை சுமாராக தான் இருக்கும் அல்லது பழசாகவே இருக்கும் ரஜினி தன் அபார நடிப்பால் மாபெரும் ஹிட் ஆக்கி விடுவார் இப்போது வயதாகி விட்டதால் ரஜினியால் நடிக்க முடியவில்லை தன் வயதிற்கு ஏற்ற கதாபாத்திரம் நடிக்க வேண்டும் அல்லது சினிமாவை விட்டே விலக வேண்டும் ரசிகர்களின் பணத்தை கறக்க வேண்டாம் இன்னும் ரஜினி நூறு மொக்க படத்தில் நடித்தாலும் ரஜினி ரசிகர்கள் rs 1000 கொடுத்து பத்து வாட்டி கூட பார்ப்பார்கள் சலிப்பு அடைய மாட்டார்கள் மாறாக பெரும் மகிழ்வே அடைவார்கள் இதற்க்கு கரணம் ரஜினி மீது ரஜினி ரசிகர்கள் அளவு கடந்த அன்பு வைத்துள்ளார்கள் ஆனா ரஜினி அந்த அன்பை பணமாக அடைகிறார் ரஜினி ஒரு சுயநலவாதி
@dotecc9442
@dotecc9442 3 жыл бұрын
இந்த படத்தை ஓட்ட நாலு நாள் லீவு விட்டவன் தான் நிஜ கிறுக்கன்
@tyagarajakinkara
@tyagarajakinkara 3 жыл бұрын
Perfect review, kuppa padam!
@senthilvinayagam6811
@senthilvinayagam6811 3 жыл бұрын
எனக்கு அப்பவே தெரியும் சிவா இப்டித்தான் எடுப்பார்னு. 😔
@yggi1144
@yggi1144 3 жыл бұрын
பல இடங்களில் சிரிக்க வச்சு, எழுந்து நடந்து னு பஞ்ச் டயலாக் பேசி சிந்திக்க வச்சு, தெளிவா, ஒரு flow வா, உங்க விமர்சனம் super. Baala.
@RameshBabu-jx7bh
@RameshBabu-jx7bh 3 жыл бұрын
Comedy actors super, excellent னு அடிக்கொரு தடவை சொல்லுரது " நீ வருவாயென " படத்தில் ரமேஷ் கண்ணா பண்ணியது. அப்பவே அதுக்கு சிரிப்புக்கு பதில் எரிச்சல் தான் வரும்.
@AR-wy1ck
@AR-wy1ck 3 жыл бұрын
Apdiye intha Sun tv la Annatha trailer poda vendam nu solunga boss.
@கண்ணாடிபூதக்கண்ணாடி
@கண்ணாடிபூதக்கண்ணாடி 3 жыл бұрын
கட்சி ஆரம்பிச்ச தலைவன் வச்சு செஞ்சாலும் தமிழன் திருந்தவேமாட்டான். த்த்த்தூ. புனித் ராஜ்குமாரும் நடிகன்தான்.
@ampugazh
@ampugazh 3 жыл бұрын
விமர்சனம் கேட்கவே இவ்வளவு கொடுறாமா இருக்கே அப்போ படம் பார்தவங்க நிலைமை.....? As a Rajini Sir Fan அண்ணாத்த படப் பாடல்களை மட்டும் You tube பில் பார்த்துக்கொள்கிறேன் யாப்பா ஆளை விடுங்கடா சாமி (siva)
@deepakradee2216
@deepakradee2216 3 жыл бұрын
Pls pogathega ....dewali nasama pochu
@nithinagumithu
@nithinagumithu 3 жыл бұрын
Unmai bro...2nd half ku first half romba paravala....2nd half la sentiment ala mada vali vanthuruchu
@sabap.m.balaji7800
@sabap.m.balaji7800 3 жыл бұрын
குடும்பம் குடும்பமா போய் அழுதுட்டு வாங்க....
@jessicajessica89
@jessicajessica89 3 жыл бұрын
🤣🤣
@elangovanms3290
@elangovanms3290 3 жыл бұрын
@@jessicajessica89 😂😂😂🤭
@hitlerthemass9910
@hitlerthemass9910 3 жыл бұрын
இன்னிக்கு டிவிலே சீரியல் இல்லையாம் அதான்
@premking6642
@premking6642 3 жыл бұрын
🤣🤣🤣
@palaniananthan6949
@palaniananthan6949 3 жыл бұрын
சிறுத்தை சிவா சூர்யா கூட்டணி.சூர்யா மைண்ட் வாய்ஸ் நல்ல வேளை நான் தப்பிச்சன்
@anguniranjen7210
@anguniranjen7210 3 жыл бұрын
இது ரொம்ப மோசம். 71 வயசுல ஒரு மனிதன் உழைப்ப போட்டு நடிக்கிறார். அவர் உழைப்ப கொஞ்ச கூட உபயோகபடுத்தாமல் இப்படி ஒரு படத்தை எடுக்க சிவாவிற்கு எப்படி மனம் வந்ததோ🤦‍♂️🤦‍♂️
@RajaRaj-tn5ir
@RajaRaj-tn5ir 3 жыл бұрын
அதை ரசினியும் பணத்தை மட்டும் பாக்காமா கதையும் பார்க வேண்டாமா?
@AsianSpicePotpourri
@AsianSpicePotpourri 3 жыл бұрын
Was having doubts whether to go and watch this movie, but after watching the reviews, you guys helped me to make up my mind not to watch it. Thanks
@gnanaraja9942
@gnanaraja9942 3 жыл бұрын
ஒரு சினிமா ரசிகன் ரஜினி ரசிகன் ற முறையில் , நான் என் உண்மையான கருத்தை கூறுகிறேன் ... அதாவது சார் தமிழ்நாட்டுல 2 3 கூட்டம் உண்டு . Dmk ஸ்டாலின், ஜெயலலிதா ,சசிகலா, சீமான் இப்படி ஆளுக்கு ஒரு விருப்பம் .. மற்றவர்களை பிடிக்காது .. ஆனால் இப்போ வெற்றியாளர் முதல்வர் தான் ..இப்பவும் இவரை புடிக்காது ..அவங்க mindset அப்டி ... ரஜினி படங்கள்ல வீரா அண்ணாமலை படையப்பா பாஷா முத்து எல்லாம் இப்பவும் மக்கள் மனங்கள் ல இருக்கு .. bcoz rajiNi is a such a great entertainer ,,he made us craze for his screen presence and acting dialog style actions sentiments ... இப்போவும் எந்த படம் வந்தாலும் எல்லா past படங்களில் வந்த ரஜினியை நாம விரும்புறோம் ..அதுக்காக 1000 ரூபனாலும் கொடுப்போம் ..bcoz he is our memory booster .. saagura varai avar mind la odite irupaaru ... இந்த அண்ணாத்தே படத்தில் action செண்டிமெண்ட் சீன்ஸ் ஒரு படி மேலேயே இருந்துச்சி ... hatsoff to rajini சார் ... 3 மணி நேரம் நாங்க ரஜினியை பாக்க வந்திருக்கோம் , so வில்லன் scenes கொல்கத்தா setting கொஞ்சம் தேவை இல்லாம இருக்கு ... படையப்பா பாஷா மாதிரி full moviyum ரஜினியை காட்டுங்க டா னு mind சொல்லுது .... பேட்டை ல coleg hostel fight semaya irukum , அனால் விஜய்சேதுபதிஅவர் அப்பா அடியாள் boringa இருக்கும் .. இதுலயும் அதே தான் கொஞ்சநேரம் சொதப்பல் .. மத்தபடி கண்டிப்பா familyoda பாக்கலாம் .. சிறப்பான தரமான படம் .. அண்ணாமலை ல தங்கச்சிய அடிச்ச மச்சினனை belt வச்சு போழந்து எடுப்பாரரு .. இதுல openiglaye தங்கிச்சி பல்லாரி உரிச்சு கண் கலங்கினா மாப்புள்ளை அவ்ளோதான் னு சொல்லிருப்பாரு .. but ava love marriage ku aprom mafiya villan கள் அவ புருஷனை கடத்தி வாழ்க்கைல தொல்லை குடுப்பாங்க , விடுவாரா தலைவர் அவர் நிழலா நின்னு ருத்ராதாண்டவம் ஆடுவார் ... நமக்கு நல்லா connect ஆகும் ... தங்கச்சி மேல பாசம் வைக்கிறவன் ,இன்னும் ஒரு படி மேல பாசம் வைப்பான் .. என் sisters படம் பாத்தா conect ஆவாங்க ... So don't miss this enjoyment .... பச்சைக்கிளி காமெடி ரொம்ப நாள்க்கு நாங்க repeat பண்ணுவோம் ... (enemy படம் நல்ல இருக்கு னு சொல்றவன் review எல்லாம் பாத்துட்டு வீட்ல இருக்காதீங்க .. go and watch it on theatres .. .)
@elangoelango5135
@elangoelango5135 3 жыл бұрын
ஐயா சன் பிக்சர்ஸ். ஒரு எளிமையான கிராமத்து காதல் கதையை அறிமுக நடிகர்களை வைத்து படம் பன்னினால் கூட வருமானத்தை அள்ளிக்கொண்டு போயிருக்கலாம். இப்படி ஏமாந்து விட்டீர்களே.
@rajaramshunmugavel2680
@rajaramshunmugavel2680 3 жыл бұрын
தலைவரே " ஏழாம் எட்டில் காணாதது ஓய்வும்மில்ல நீ எட்டாம் எட்டிற்கு மேல இருந்தா ( சினிமாவில்) நிம்மதியும் இல்லை"....... உங்க பாட்டுதான்...இந்த படத்திற்கு பிறகு நீங்க யோசிச்சு பாக்க வேண்டிய நேரம்....... 🤔🤔🤔
@SenthilKumar-pb3nu
@SenthilKumar-pb3nu 3 жыл бұрын
Aduthavangalakku thaan advice
@nataranjan96
@nataranjan96 3 жыл бұрын
அவன் ஒரு ஆளு. அதை ஒரு படம் அதுக்கு ஒரு விமர்சனம். சீ
@najanmaran7959
@najanmaran7959 3 жыл бұрын
Rajini paavamya wife, daughters, directors kitta maati padra paadu irukke☹️
@nostalgic90s54
@nostalgic90s54 3 жыл бұрын
North Indians epdi tamilnadu ah stereotype panrangalo adhae matiri indha siva Kolkata ah stereotype panran Kolkata nalae Durga puja dhana
@sagarsameeras2872
@sagarsameeras2872 3 жыл бұрын
Serial music maadhiri illa thala... Serial music ye dhan.....
@mohamedrafeek6062
@mohamedrafeek6062 3 жыл бұрын
இன்னும் எவ்வளவு நாள்தான் இவர் ஹீரோ வேஷம் போடுவாரு ? இன்னும் சூப்பர் ஸ்டார்னு நினைத்துக்கொண்டு இருக்கிறார் போல ....
@sivamusic1
@sivamusic1 3 жыл бұрын
it is super Blockbuster movie. Rajini movie is always like James bond or spider man kind of movies. So you don't worry u go and do your own work. Movie already hit. Rajini always The MASS.
@sivamusic1
@sivamusic1 3 жыл бұрын
it is super Blockbuster movie. Rajini movie is always like James bond or spider man kind of movies. So you don't worry u go and do your own work. Movie already hit. Rajini always The MASS.
@sivamusic1
@sivamusic1 3 жыл бұрын
it is super Blockbuster movie. Rajini movie is always like James bond or spider man kind of movies. So you don't worry u go and do your own work. Movie already hit. Rajini always The MASS.
@sivamusic1
@sivamusic1 3 жыл бұрын
it is super Blockbuster movie. Rajini movie is always like James bond or spider man kind of movies. So you don't worry u go and do your own work. Movie already hit. Rajini always The MASS.
@kkc3500
@kkc3500 3 жыл бұрын
🤣🤣🤣🤣apo yarupa super star?? Sollu? Avuru innu hero va nadikirarnu romba eriyudhu polaye anil. Boys ku🤣🤣🤣🤣....
@mohamedhashim6059
@mohamedhashim6059 3 жыл бұрын
அப்போ இது 1940 ல் வந்து இருக்க வேண்டிய படம் அப்படித்தானே விடுங்க பாஸ்
@daniel_dinesh
@daniel_dinesh 3 жыл бұрын
Sumarana padama iruntha kuda paruvala avaroda career la ye black marka irukura mari oru padam.
@paulnayagam2199
@paulnayagam2199 3 жыл бұрын
How long these people will try to fool the people,but there are enough blind supporters/fans.😭
@yogaraj4100
@yogaraj4100 3 жыл бұрын
Sorry for disturbing u bro.. In all mall theatre's only seats r full in weakdays also.. They r coming for just entertainment only..because no real fan is having money to buy popcorn and parking in mall..
@xenzorygames4116
@xenzorygames4116 3 жыл бұрын
you guys talk as if the Director and Story writer, wrote something different like as if 24x7 you people will stay in Theatre only... the same thing only... even 7 am arivu itself only got flop because the audience is still old school... so these kinds of Movies is more than enough...
@gnanaraja9942
@gnanaraja9942 3 жыл бұрын
ஒரு சினிமா ரசிகன் ரஜினி ரசிகன் ற முறையில் , நான் என் உண்மையான கருத்தை கூறுகிறேன் ... அதாவது சார் தமிழ்நாட்டுல 2 3 கூட்டம் உண்டு . Dmk ஸ்டாலின், ஜெயலலிதா ,சசிகலா, சீமான் இப்படி ஆளுக்கு ஒரு விருப்பம் .. மற்றவர்களை பிடிக்காது .. ஆனால் இப்போ வெற்றியாளர் முதல்வர் தான் ..இப்பவும் இவரை புடிக்காது ..அவங்க mindset அப்டி ... ரஜினி படங்கள்ல வீரா அண்ணாமலை படையப்பா பாஷா முத்து எல்லாம் இப்பவும் மக்கள் மனங்கள் ல இருக்கு .. bcoz rajiNi is a such a great entertainer ,,he made us craze for his screen presence and acting dialog style actions sentiments ... இப்போவும் எந்த படம் வந்தாலும் எல்லா past படங்களில் வந்த ரஜினியை நாம விரும்புறோம் ..அதுக்காக 1000 ரூபனாலும் கொடுப்போம் ..bcoz he is our memory booster .. saagura varai avar mind la odite irupaaru ... இந்த அண்ணாத்தே படத்தில் action செண்டிமெண்ட் சீன்ஸ் ஒரு படி மேலேயே இருந்துச்சி ... hatsoff to rajini சார் ... 3 மணி நேரம் நாங்க ரஜினியை பாக்க வந்திருக்கோம் , so வில்லன் scenes கொல்கத்தா setting கொஞ்சம் தேவை இல்லாம இருக்கு ... படையப்பா பாஷா மாதிரி full moviyum ரஜினியை காட்டுங்க டா னு mind சொல்லுது .... பேட்டை ல coleg hostel fight semaya irukum , அனால் விஜய்சேதுபதிஅவர் அப்பா அடியாள் boringa இருக்கும் .. இதுலயும் அதே தான் கொஞ்சநேரம் சொதப்பல் .. மத்தபடி கண்டிப்பா familyoda பாக்கலாம் .. சிறப்பான தரமான படம் .. அண்ணாமலை ல தங்கச்சிய அடிச்ச மச்சினனை belt வச்சு போழந்து எடுப்பாரரு .. இதுல openiglaye தங்கிச்சி பல்லாரி உரிச்சு கண் கலங்கினா மாப்புள்ளை அவ்ளோதான் னு சொல்லிருப்பாரு .. but ava love marriage ku aprom mafiya villan கள் அவ புருஷனை கடத்தி வாழ்க்கைல தொல்லை குடுப்பாங்க , விடுவாரா தலைவர் அவர் நிழலா நின்னு ருத்ராதாண்டவம் ஆடுவார் ... நமக்கு நல்லா connect ஆகும் ... தங்கச்சி மேல பாசம் வைக்கிறவன் ,இன்னும் ஒரு படி மேல பாசம் வைப்பான் .. என் sisters படம் பாத்தா conect ஆவாங்க ... So don't miss this enjoyment .... பச்சைக்கிளி காமெடி ரொம்ப நாள்க்கு நாங்க repeat பண்ணுவோம் ... (enemy படம் நல்ல இருக்கு னு சொல்றவன் review எல்லாம் பாத்துட்டு வீட்ல இருக்காதீங்க .. go and watch it on theatres .. .)
@MohamedMusthaffa-df1td
@MohamedMusthaffa-df1td Ай бұрын
Poda lousu
@GamingWorld-xc6et
@GamingWorld-xc6et 3 жыл бұрын
Thala ne supper thala ne.... Semaya erukku unga review...
@riyasfx
@riyasfx 3 жыл бұрын
எல்லோரும் சொல்லியும் நான் கேட்காமல் இந்த படத்தை பார்த்துட்டேன் முடியால... ரஜினிக்கு லீப்சிக்கை குறைத்து இருக்கலாம்...
@shamvel5332
@shamvel5332 3 жыл бұрын
நல்ல வேல, ரஜினிக்கு இது தான் முதல் படமா இருந்திருந்தா ?????!!!!!!!!!!!!
@siva6345
@siva6345 3 жыл бұрын
40வருஷம் நிம்மதியா இருந்திருபோம்🤣🤣🤣
@ARUNKUMAR-js2xi
@ARUNKUMAR-js2xi 3 жыл бұрын
ரஜினி சினிமாவை விட்டு விலகுவது நல்லது இல்லை என்றால் சாதாரன நடிகரை விட கேவலப் படனும்
@ramsiva2775
@ramsiva2775 3 жыл бұрын
1 lakh plus views in a single day, but less than 1 lakh subscribers, most underrated Channel,
@prakashramasmy2888
@prakashramasmy2888 3 жыл бұрын
Plip Plip தம்பி போல.. ஆஸ்கார் ரேஞ்சுக்கு படம் எடுக்க சொல்றார் போல..
@arunvvk
@arunvvk 3 жыл бұрын
The moment Rajini movies started pleasing bollywood fans it started getting worse.
@vinothka1261
@vinothka1261 3 жыл бұрын
ரஜினி படம் நல்லா இருக்கா நல்லா இல்லையா அத நாங்க பாத்துக்குறோம்..கோடிக்கணக்கான ரசிகர்களுக்காக அவர் படம் நடிக்கிறார்.. உனக்கு என்ன இதனால பிரச்சனை.
@Meenakshi-AR
@Meenakshi-AR 3 жыл бұрын
Thiruppachi part 2 😅
@siddhrath7357
@siddhrath7357 3 жыл бұрын
படம் நல்லா இருக்கா நல்லா இல்லையா முக்கியமில்லை 72 வயதில் நடிக்கிறாரே அதுவே ஒரு மிகப்பெரிய விசயம்
@marudhupandian1530
@marudhupandian1530 3 жыл бұрын
Director siva totally Rajinikanth sir vachu senjeru
@tamilmission7406
@tamilmission7406 3 жыл бұрын
என் வாழ்க்கையில் பார்த்த படங்களிலேயே இதைத்தான் மிகவும் சிறந்த படம் என்று சொல்லுவேன். அந்த அளவிற்கு எனது குடும்பத்தில் உள்ள அனைவரும் ரசித்து பார்த்தனர். குடும்பம், குழந்தை, சகோதர, சகோதரிகள் மீது உண்மையான அன்புகொண்ட எந்த மனிதனும் இந்த படத்தை கொண்டாடுவான். இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களையே பார்த்து பழக்கப்பட்டவர்களுக்கு இந்த படம் வித்தியாசமாக தோன்றலாம். சத்தியமாக சொல்கிறேன் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய அருமையான படம் இது. ரஜினியின் தங்கை வீட்டை விட்டு ஓடிய காட்சியில் பலருக்கு கண்களில் கண்ணீர் வந்து விட்டது
@sivasubramanian589
@sivasubramanian589 3 жыл бұрын
ரஜினி அரசியல் இருந்து ஒதுங்கியது போல சினிமாவில் இருந்தும் ஒதுங்கி விடலாம்.
@rangarajaryan
@rangarajaryan 3 жыл бұрын
Muthukuku pinnadi thaan irukan...over over 😭😭😭😭😭😭😭
@vijaysethuraj8220
@vijaysethuraj8220 3 жыл бұрын
சிறுத்தை சிவா இன்னும் 1990 இல் இருந்து வெளில வரவே இல்லை போல
@Bharatexploring-y3z
@Bharatexploring-y3z 3 жыл бұрын
ஆனா அண்ணா.. பேமிலி ஆடியன்ஸ் நல்லாருக்குன்னு சொல்லிட்டு இருக்காங்க. என் குடும்பமே நேத்து படத்துக்கு போனோம். எனக்கு பெருசா ஒண்ணுமே தோணல. ஆனா என் குடும்பத்துல எல்லாருக்கும் இந்த படம் புடிச்சிருக்கு. Sad laip 😂😂.
@MohamedMusthaffa-df1td
@MohamedMusthaffa-df1td Ай бұрын
Nambitom
@itsvijaykrish
@itsvijaykrish 3 жыл бұрын
Director siva overrated by ajith fans 🤭 producers ini usara irrupanga siva kooda movie panna..
@sabarinathan4743
@sabarinathan4743 3 жыл бұрын
சிறுத்தை சிவா அவர்கள் ரஜினியை வைத்து செய்ய ஆசைப்பட்டு... நம்மை வைத்து செய்துவிட்டார்கள்... டேய் சிவா... பாவமா இல்லியா எங்கள பாத்தா...
@Nksurvivor10
@Nksurvivor10 3 жыл бұрын
End punch semma 😂
@lnfacts1179
@lnfacts1179 3 жыл бұрын
Annatha=thirupachi Lhs=RHS hence proved
@suryadsp77
@suryadsp77 3 жыл бұрын
சிவா படங்களில் காமெடி வொர்க்அவுட் ஆனது வீரம் படத்தில் தான் அதேபோல ரஜினி படங்களில் காமெடி வொர்க்அவுட் ஆனது கடைசியாக சிவாஜி படத்தில் தான் அண்ணாத்த படத்தில் ரஜினி நடிப்பு மட்டுமே நல்லா இருக்கு கீர்த்தி சுரேஷ் லாம் தேசிய விருதுபெற்ற நடிகையானு நம்பமுடியல 🤐🤐
@simbu2373
@simbu2373 3 жыл бұрын
ப்ரோ நீங்க வேற லெவல் லா விமர்சனம் பண்றீங்க வாழ்துக்கள்
@zenxmengaming4094
@zenxmengaming4094 3 жыл бұрын
My Family is kidnapping me to this film Sunday
@singaravelancivil8111
@singaravelancivil8111 3 жыл бұрын
நாங்களும் நீங்க குமற அதே குல தெய்வத்தை தான் நாங்களும் கும்பிட்டோம் என்ன சொல்ற வசனம் நாங்களும் உங்க சாதிக்காரங்க தான் என்ன சொல்ற மாதிரி இருந்துச்சு அப்பதான் கொஞ்சம் வருத்தமா இருந்தது
@dillibabu6987
@dillibabu6987 3 жыл бұрын
Idhey negative reviews yen viswasam ku podala..
@JaminSelva
@JaminSelva 3 жыл бұрын
விடியல் அரசின் *சன் பிக்சர்ஸ்* என்ற உடன் *அண்ணாத்த* ரிவியூ பண்ணுறவன்களுக்கு தினகரன் பத்திரிகை ஊழியர்களை எறித்து கொன்றது தான் ஞாபகம் வரும் போல...பீதில ரிவியூ பண்ணுறாங்க....
@hariharen5784
@hariharen5784 3 жыл бұрын
Excellent Roast👌👌👌
@SureshKumar-lr2gg
@SureshKumar-lr2gg 3 жыл бұрын
ரஜினிகாந்த் சார், அமிதாப் பச்சன் போல ஹுரோ அல்லாமல் கேர்டகர் ரோல் செய்தால் நல்லது.
Ful Video ☝🏻☝🏻☝🏻
1:01
Arkeolog
Рет қаралды 14 МЛН
«Жат бауыр» телехикаясы І 30 - бөлім | Соңғы бөлім
52:59
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 340 М.
UFC 287 : Перейра VS Адесанья 2
6:02
Setanta Sports UFC
Рет қаралды 486 М.
Annaatthe review by prashanth
9:08
tamilcinemareview
Рет қаралды 1,1 МЛН
Ful Video ☝🏻☝🏻☝🏻
1:01
Arkeolog
Рет қаралды 14 МЛН