Second Show சேனலுக்கு notice அனுப்பிய படத்தயாரிப்பு நிறுவனம்! 'Weapon' Review - 'வெப்பன்' விமர்சனம்

  Рет қаралды 102,181

Second Show

Second Show

22 күн бұрын

#Weapon #WeaponTamilMovie #வெப்பன்
Join this channel to get access to perks:
/ @secondshowtamil

Пікірлер: 547
@sheikmohamed8361
@sheikmohamed8361 20 күн бұрын
எனது வாழ்நாளில் தியேட்டருக்கு போய் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பிடிக்காமல் தூங்கியதாக சரித்திரமே கிடையாது அது ஏன் சூரை மொக்கை படத்தை கூட மேக்கிங்காக பார்த்து ரசித்துள்ளேன் ஆனால் முதல் முறையாக வெப்பன் படத்தை தியேட்டரில் பார்த்த முதல் அரைமணி நேரத்திலே தூங்க ஆரம்பித்த நாள் இடைவேளையின் போது டீ குட குடிக்க மனமில்லாமல் தூங்கி கொண்டே இருந்தேன் தென்காசி பத்மம் திரையரங்கில் முதல் நாள் பத்து மணி ஷோ பார்க்க சென்றேன் அவர்கள் படத்தை திரையிட முடியாது என்றும் குறைந்தது ஆறு நபர்கள் இருந்தால் தான் திரையிடுவோம் என்று சொல்ல அரைமணி நேரம் காத்திருந்து ஆறே ஆறு நபர்கள் வந்த பிறகு அரை மனதோடு திரையிடப்பட்டது நான் சொன்னதில் பொய் இருந்தால் அந்த திரையரங்கு உரிமையாளரிடம் விசாரித்து கொள்ளுங்கள் சத்யராஜ் ராஜிவ் மேனன் இவர்கள் இருவரையும் நோட்டீசில் பார்த்த பிறகு படம் நன்றாக இருக்கும் என்று மிக பெரிய நம்பிக்கையுடன் படம் பார்க்க சென்றேன் ஏமாற்றம் ஏமாற்றம் அப்படி ஒரு ஏமாற்றம் முதல் காட்சியில் ஹிட்லர் சுபாஷ் சந்திர போஸ் பற்றி பேசிய போது மிக பெரிய ஆவலுடன் எதிர்பார்த்து ஏமாந்து போனேன் ராமராஜன் சமீபத்தில் நடித்த சாமானியன் படத்தை கூட சிலாகித்து பார்த்தவன் நான் ஒவ்வொரு வாரமும் வெள்ளி கிழமை புதிய படங்கள் ரிலீஸ் ஆகும் போதும் ரிவிவ் எதுவும் பார்க்காமல் படத்தை பார்க்கும் ரசிகன் நான் மூன்றாவது நாள் உங்கள் வீடியோவை பார்த்த பிறகு தான் என் மனதில் உள்ள பாரம் குறைந்தது குறிப்பாக அந்த ஹீரோவின் நண்பர் இறந்த காட்சியில் ஹீரோ அழுவதை பார்த்து எரிச்சல் தான் வந்தது மேலும் ஒரு வில்லன் அந்த குட்டி யானையை கொலை செய்து ஜீப்பில் கொண்டு வந்து தூக்கி எறிவார் அந்த காட்சியை தயவுசெய்து மறுபடியும் பாருங்கள் உண்மையிலே ரொம்பவும் மனதளவில் நொந்து நூலாகி போனேன் எனது வாழ்நாளில் நான் தூக்கத்தை கெடுத்து எரிச்சலடைந்து போன அந்த தருணத்தை இவர்கள் திருப்பி தருவார்களா படம் முடிந்து வீடு வந்து சேரும் வரைக்கும் மழையில் நனைந்து கொண்டு தான் வந்தோம் எனது வீட்டிற்கும் தென்காசி பத்மம் திரையரங்கிற்கும் இருபது கிலோமீட்டர் தூரம் இது தான் எதார்த்தம் நான் எங்கே வந்து வேண்டுமானாலும் சொல்வேன்
@gd8423
@gd8423 19 күн бұрын
நீங்கள் பட தயாரிப்பு நிறுவனம் மீது உங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நீங்கள் அனுபவித்த கஷ்டத்திறக்கு பண இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்புங்க புரோ பொது வெளியில் தொழில் செய்ய வந்தால் லாபம் நஷ்டம் இரண்டும் இருக்கும் அதை கூட புரிந்து கொள்ள முடியாதவன் எதுக்கு தொழில் செய்ய வர வேண்டும்
@accountaccounted6108
@accountaccounted6108 11 күн бұрын
சத்யராஜ் - மானமுள்ள தமிழன். திராவிட போர் வாள். 2020ன் வாழும் பெரியார். Second show channel: நீ ஒரு கோல்ட்டி.
@yuvarajsaranraj7547
@yuvarajsaranraj7547 20 күн бұрын
2கோடி இருந்த நாங்க யாண்ட யூடியூப் சேனல் ஆரம்பிக்கிறோம்😂😂😂
@Fazan_editz
@Fazan_editz 20 күн бұрын
Bangam 😁😁
@skchennaimotovlogger
@skchennaimotovlogger 20 күн бұрын
😂😂😂😂
@Deepan_42
@Deepan_42 20 күн бұрын
😂😂😂
@sathishveluchamy5091
@sathishveluchamy5091 20 күн бұрын
Konjondu chutney venumna iruku moment
@Arun143VA
@Arun143VA 20 күн бұрын
😂😂😂
@mayilanantham
@mayilanantham 20 күн бұрын
Vathiyareyy firstu notice. Congrats.
@ridhiksashe
@ridhiksashe 20 күн бұрын
😂😂😂 Vanakkam thimingalam.. Naa thaa mandakasayam
@mayilanantham
@mayilanantham 20 күн бұрын
@@ridhiksashe Where is Pei? 😂
@ridhiksashe
@ridhiksashe 20 күн бұрын
@@mayilanantham 😂😂
@karthikesh37
@karthikesh37 19 күн бұрын
😂🤣
@meiyalaguarunprakash6057
@meiyalaguarunprakash6057 20 күн бұрын
எல்லா reviewers கிட்டயும் தலா 2கோடி வாங்கி படம் 100கோடி வசூல் பன்னி blockbuster ஆக்க பாத்துருக்காங்க.... master plan
@DesertFalcon-zs3ce
@DesertFalcon-zs3ce 20 күн бұрын
இப்படியும் சம்பாதிக்க ஒரு வழி போல😂😂😂😂
@jaganath255
@jaganath255 20 күн бұрын
😂😂😂
@Praveensingh7667
@Praveensingh7667 20 күн бұрын
கோடிகளில் புரளும் Second show 😂 ரெண்டு கோடிப்போ
@meiyalaguarunprakash6057
@meiyalaguarunprakash6057 20 күн бұрын
நீ பாத்த
@Praveensingh7667
@Praveensingh7667 20 күн бұрын
@@meiyalaguarunprakash6057 ஒரு கோடிப்பே
@sriramart
@sriramart 20 күн бұрын
ஆமப்பூ
@kumaranj4457
@kumaranj4457 20 күн бұрын
விடுய்யா அவுனுங்க படத்த promote பன்றதா நெனச்சி second show chennel அ promote பண்ணிக்கிட்டு இருக்கானுங்க 😂😂😂
@nrajan702
@nrajan702 20 күн бұрын
Roast pannathukku notice anupuna atha vacchae roast podra paaru mass nav ne..
@IamGroot87
@IamGroot87 20 күн бұрын
Thalaivanuku bayam ila adhuku idhan sample 😂 indha maaari production house oru 4 Peru irundha podhum Kollywood urupatta madhri dhn
@jeyaprasad573
@jeyaprasad573 20 күн бұрын
படம் பாத்தேன் ஒன்னுதுக்கும் ஒதவாத குப்ப படம் இது... இத காசு குடுத்து பாத்ததுக்கு அவங்க தான் நமக்கு காசு தரணும்
@srinivasank7811
@srinivasank7811 20 күн бұрын
அந்தப் படத்தை பார்த்து ரிவ்யூ பண்ணதுக்கு உங்களுக்கு தான் 2 கோடி கொடுக்கணும். அடக்கொடுமையே...!
@bharathimobiles4224
@bharathimobiles4224 20 күн бұрын
Movie loss Aanadha Unga Thalaila katta paakuranunga pola...
@nasimabanu2808
@nasimabanu2808 20 күн бұрын
😂
@BlueHorse83
@BlueHorse83 20 күн бұрын
எனக்கெல்லாம் இந்த போஸ்டர் பார்த்தாலே படம் பாக்குற மூடு வரல... HD print வந்தா கூட download செய்து பார்க்க மனசு வராது....
@MKvinoth90
@MKvinoth90 20 күн бұрын
court & lawyer fee from myside
@karuthannagu4383
@karuthannagu4383 18 күн бұрын
Bro enakku oru nooru
@dhineshkumar8382
@dhineshkumar8382 20 күн бұрын
Vasanth ravi performance pathi nenga sonnathu 100% correct. Jailer la ivarotathu than worstu performance. Weapon padam pathavanga ellam producer mela kolai muyarchi nu case potanum.
@Kicha312
@Kicha312 20 күн бұрын
Nalla vela 4th show nu channel pera veikala, illana 4 kodi ketrupaanga pola😂😂😂
@Kumbutranjaami
@Kumbutranjaami 20 күн бұрын
Second aiyum two crores aiyum link panneenge paarunga, gillinne nee. Channel owner kooda idhe yosuchirukka maataaru.
@Kicha312
@Kicha312 20 күн бұрын
@@Kumbutranjaami 😅😅 nandri nanba
@aarthidra
@aarthidra 20 күн бұрын
😂😂😂😂
@vijayantony5377
@vijayantony5377 20 күн бұрын
பட நஷ்டமானதை second showவிடமிருந்து வசூல் பன்றாங்கலா
@yogesh._editz4469
@yogesh._editz4469 20 күн бұрын
Naa paakura movie reviews la ungaloda reviews mattum than satisfy ah irukku. Best ahvum irukku bro.
@mediamanstudio5977
@mediamanstudio5977 20 күн бұрын
உனக்கே ரெண்டு கோடிண்ணா.... நீல சட்டைக்கெல்லாம் வாழ்நாள் ஜெயில்தான்... களிதான்...?!😂😂😂
@rishiaakash2534
@rishiaakash2534 20 күн бұрын
blue சட்டை weapon படத்துக்கு review போடலப்பா. உஷார் ஆகிட்டான்😂
@coimbatore9739
@coimbatore9739 20 күн бұрын
அந்த ஆளு இதை ஒரு படம்னு கூட மதிக்கல
@user-xn9mf7ro8m
@user-xn9mf7ro8m 14 күн бұрын
The advocate who drafted that notice knows very well it won't stand in court of law. There is no legal standing in this.
@me-rn3or
@me-rn3or 20 күн бұрын
விமர்சனம் வேண்டாம் என்றால் வட கோரியா வில் வெளியிடவும் ❤❤❤
@ChemistryTamil
@ChemistryTamil 20 күн бұрын
😂😂 2 கோடி னு பேப்பர் ல எழுதி கொடுத்து விடுங்க 😅😅
@kart2024
@kart2024 20 күн бұрын
Adei movie team. Mooditu irundhurkalam. Ipo paaru. Thalaivar full fledged video ae yeraki vitutar.
@Illuminati-sk5ud
@Illuminati-sk5ud 20 күн бұрын
Ithukagave join button a press pana poren
@science_learn
@science_learn 20 күн бұрын
Guntur kaaram team : Come on ji Come on ji 😂😂😂
@BalaAdhithakarikaalan
@BalaAdhithakarikaalan 20 күн бұрын
நான்லாம் Review பாக்குறதே ஒரு மாசம் கழிச்சி HD print வரக்கூடிய படத்தை download பண்லாமா வேணாமா னு முடிவெடுக்கத்தான். 😂😂
@BVC_Prajeeth
@BVC_Prajeeth 17 күн бұрын
😅
@MrTrichy
@MrTrichy 20 күн бұрын
Bro unga review pathu than apudi oru padam release agi irruku neyyy theriyum . 😂😂
@mani.R1998
@mani.R1998 20 күн бұрын
Same 😂😂
@vimala.Ari89
@vimala.Ari89 20 күн бұрын
Same here 🤣🤣
@srikrishnanm9735
@srikrishnanm9735 20 күн бұрын
You did well ! Keep saving the time and money of the public, especially moviebuffs like me 🙏
@babuscc4555
@babuscc4555 20 күн бұрын
FDFS ல போன் பார்த்ததால, போன் கம்பெனி காரன் மேலயும் கேஸ் போடுவானுங்க போல.
@RAJESHWAR9212
@RAJESHWAR9212 20 күн бұрын
நடுவுல ப்ளூ சட்டையா கோர்த்து விட்டுட்டான் 😂
@tommyshelby6161
@tommyshelby6161 20 күн бұрын
blue satta:padatha review pannatha ennaya korthu vittathuku 3crsku defamtion case poduren
@YogeshLoganathan
@YogeshLoganathan 20 күн бұрын
Reviewers like you are saving people's money. Keep doing it.
@SciencePlusMovies
@SciencePlusMovies 20 күн бұрын
We Support you always....
@thefencershow830
@thefencershow830 20 күн бұрын
Very worst behavior from them ..they have sent this notice to few more reviewers..same template they used against you..as a movie reviewer this particular news has disturbed me a lot .it's totally against freedom of speech ..padatha olunga edunga da na Review panravangala vandhu miratitu irukanunga ..
@SecondShowTamil
@SecondShowTamil 20 күн бұрын
Is it? Which other channels, brother
@thefencershow830
@thefencershow830 20 күн бұрын
@@SecondShowTamil Tamil Light nu oru channel ku against ah they have issued ..Vijayan Subramaniam nu oru advocate name la saw one notice in X..almost neenga sonna template than..After that weapon Review got removed from his channel ..Also Tamil talkies kum they issued it seems he also removed weapon Review..Unga video parthathum than theriyudhu they issued to almost all popular reviewers nu
@DevaKumar-bo1of
@DevaKumar-bo1of 19 күн бұрын
@@SecondShowTamil mr kk சம்பந்தமே இல்லாம இந்த சேனலுக்கு மூணு ஸ்ட்ரைக் வந்துச்சு எல்லா சேனலையும் அடிச்சாங்க குண்டூர் கார படத்தை ரோஸ்ட் பண்ணதுக்கு நீங்க தான் கேள்வி கேட்கணும் அதுலயே அந்த வீடியோல வேற எதுவுமே தப்பா யூஸ் பண்ணல ஆனா வீடியோவை பிளாக் பண்ணிட்டாங்க மூணு மாசம் ஆச்சு ஸ்ட்ரைக் வந்து எந்த ஒரு ரெஸ்பான்ஸ் இல்லையா அப்புறம் தேவையில்லை ரெண்டு ஸ்ட்ரைக்குமே தேவை இல்லாத ஸ்டிரைக் தான் அந்த சேனலுக்கு இந்த சேனலுக்கு மட்டும் இல்ல உங்களுக்கு மட்டும் இல்ல நிறைய பேருக்கு இதான் நடக்குது நல்லா இல்லனா சொல்லத்தான் செய்வோ அது நம்ம காசு நம்ம உரிமை அந்த ஃபேமிலி ஸ்டார் படத்துக்கு review கொடுத்து case pottanga பார்த்தேன் ஒன்றுமே இல்லை
@suganthram7767
@suganthram7767 19 күн бұрын
Adhukunu oru vaartha kooda edit paanama adhe template laya?​@@thefencershow830
@RSUGAN-rm7ji
@RSUGAN-rm7ji 20 күн бұрын
Movie is not earning movie in theater so collecting the money from youtubers😂😂😂😂
@saransarathi3739
@saransarathi3739 20 күн бұрын
Sariyana reply vidu thala semmaya sirippa irunthathu semma😂😂😂💥💥💥💥💥
@-Liyash-
@-Liyash- 20 күн бұрын
டீசண்டா ரிவ்யூ பண்ண உங்களுக்கே இந்த நிலைமைன்னா.... நம்ம ப்ளூ சட்டை என்ன ஆவாரோ??? 😂😂😂
@user-ml3rg4fy7b
@user-ml3rg4fy7b 20 күн бұрын
😂😂😂😂😂
@arunkrishpec
@arunkrishpec 20 күн бұрын
Sola pona Blue satta panra Ella reviewskum notice anupanum. Andha aal than ivanga Sona notice la irukra mariye pesuvan
@indrutamilkavi
@indrutamilkavi 20 күн бұрын
How these intelligent people are making movies in 2024.
@nayanchristyfrancis4129
@nayanchristyfrancis4129 19 күн бұрын
I'm from Kerala... Don't stop ur reviews, U r an excellent reviewer..... I luv ur reviews and detalilings....
@sajjanart86
@sajjanart86 20 күн бұрын
ப்ரோ இந்த படத்தை தியேட்டர்ல போய் பாத்து நம்ம பட்ட அவஸ்தைக்கு 4 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு கேஸ் போடுங்க இது எப்படி இருக்கு 🤪🤪🤪🤪அப்படி பாத்தா ப்ளூ சட்டையெல்லாம் ஒரு 500 கோடி கொடுத்தாலும் தீராது 😁😁😁😁😁
@simonreingsmks6835
@simonreingsmks6835 20 күн бұрын
Ippodhaan Bro Mr KK Channel ah Paathuttu Vandhen Adhu Copyright Community Ippo Ungalukku Notice Kavala Padaathinga Bro Legal ah Ve Move Pannuvom
@selvaprakash4542
@selvaprakash4542 20 күн бұрын
Same bro ithey dhan naanun nenachen
@ministryofhalal4436
@ministryofhalal4436 20 күн бұрын
வசந்ரவி படம்னு தெரிஞ்சி ப்ரீயா ஆன்லைன்ல கூட நான் பாக்கல, யோவ் டைரக்டர் ஒன் படத்த நீ எனக்கு ப்ரீயா ஊபர் அனுப்பி, ப்ரீயா தியேட்டர் டிக்கட் குடுத்து, ப்ரீயா பாப்கான், வடை, ஜூஸ் குடுத்தாக்கூட நான் பாக்க மாட்டேன் போடா
@babugopalakrishna221
@babugopalakrishna221 19 күн бұрын
ஏம்ப்பா எவ்ளோ கேட்ட: 2 கோடி மாப்ள நீ கேளு : 2 கோடி மச்சான் நீ கேளு : 2 கோடி பங்காளி நீ கேளு : 2 கோடி சகல நீ கேளு : 2 கோடி அப்போ மொத்தம் 10 கோடி..... Cheers 😂😂😂😂😂😂😂😂
@happyqueen93
@happyqueen93 20 күн бұрын
Padatha olunga edunga da na adha olunga edukama, review panavangla adichu panam vanga pakranunga 😂😂
@murugan_6gd
@murugan_6gd 20 күн бұрын
ஒரு நொடி படத்தை சரியில்லை என்று சொன்னா ஆள் ஆச்சே
@sivatamilan6154
@sivatamilan6154 20 күн бұрын
பாத்து அடுத்து செல்லாகுட்டி மோகன் ஜீ கிட்ட இருந்து நோட்டீஸ் வரப்போகுது 😅😅😅
@sandoshprabakar
@sandoshprabakar 19 күн бұрын
அவனுக்கு நோட்டீஸ் லாம் அனுப்ப தெரியாது வேணும்னா கடைக்கு முன்னாடி வந்து கல்லை விட்டு எரிவான்
@sasitha2538
@sasitha2538 20 күн бұрын
கவலைய விடுங்க தோழர் நீதிபதியே காரிதுப்பி வெளில போங்கடானு சொல்லிவிடுவார்… இப்பல்லாம் தமிழ்சினிமால பலகோடி பட்ஜட்ல பெரிய நடிகர்கள் நடித்த பல படங்கள் இந்தபட மாரியேதான் இருக்கு… 😂
@meerasayabu3823
@meerasayabu3823 20 күн бұрын
Subscribed to support constructive reviews like yours.
@ashfaqueahamed6403
@ashfaqueahamed6403 20 күн бұрын
Bro Now only I realise why weapon movie review removed by tamil light channel 😢
@vengadeshkannavathy7225
@vengadeshkannavathy7225 20 күн бұрын
Also Tamil Talkies.
@SamRichardson1990
@SamRichardson1990 20 күн бұрын
@@vengadeshkannavathy7225 tamil talkies podavey ella
@nasimabanu2808
@nasimabanu2808 20 күн бұрын
Tamil lightkum notice vandhruka bro,?
@ashfaqueahamed6403
@ashfaqueahamed6403 20 күн бұрын
@@nasimabanu2808may be irukkalam bro , andha channel review potturundhanga two days kalichi delete pantaanga
@praveen9937
@praveen9937 20 күн бұрын
We support you bro..!
@ariharanmuthusamy8497
@ariharanmuthusamy8497 20 күн бұрын
12:03 ஏன் நோட்டீஸ் வந்ததுனு காரணம் இருக்கு
@sureshpalani4723
@sureshpalani4723 10 күн бұрын
Correct 😂
@samlakshman
@samlakshman 20 күн бұрын
உண்மையான review நண்பா... என்றும் உங்களுடன் இருக்கும் உங்கள் தோழர்கள் நாங்க.... மறக்கமா அக்கௌன்ட்ல இருக்க 2 கோடி ரெடியா வச்சுக்கோங்க.... உங்கள மாதிரி பெஸ்ட் reviewer ட பணம் வாங்கணும் அவங்களுக்கு ஆசை இருக்கும்ல
@deepabalaji641
@deepabalaji641 20 күн бұрын
Notice la kaatna aarvatha movie script and screenplay la kaatirundha box office laye collect pannirukalaam...🤧
@nasimabanu2808
@nasimabanu2808 20 күн бұрын
Gud point
@pennywise5029
@pennywise5029 19 күн бұрын
Notice anuppi innum extra 2 adi kettu vangirukaan ya weapon padam kaaran 🤣🤣
@vithyas7810
@vithyas7810 20 күн бұрын
13:30 vera lvl 😂😂😂
@sivenesharunachalam
@sivenesharunachalam 20 күн бұрын
Stay strong . we with you
@nithishkumarbtechit1927
@nithishkumarbtechit1927 20 күн бұрын
அடங்கமரு அத்துமீரு
@sastikag3047
@sastikag3047 20 күн бұрын
யோவ் உனக்கு free ப்ரோமோஷன் தான், பெருநாள் வாழ்த்துக்கள் யா, அப்படி ஒரு படம் வந்ததே இப்போதான் தெரியும் (7.35 am today)
@thameemansary4729
@thameemansary4729 20 күн бұрын
I have never commented on your review, but you are amazing and bright future ahead. Good luck and try to avoid funny clips inside, without that you could make more fun with the words. 👍
@prashanthmathew1699
@prashanthmathew1699 20 күн бұрын
Nice do keep up the good work ❤❤
@deepashree4189
@deepashree4189 20 күн бұрын
First industry should work and aim at giving good and quality movie ... Not sending such notices. 😡😡😡
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 20 күн бұрын
Well said Bro...
@Ryan-uv8pq
@Ryan-uv8pq 20 күн бұрын
We stand with reviewers.. Nalla padam kudunga da.. Vekkamaey ilama..mattamanaa kandraviyanaa padam eduthuthu..review panravanla kora solranga..nanga audiance. Elarumey vanthu solrom..padam kevalamaa iruku..ipo ena panuvaan avan
@arunkrishpec
@arunkrishpec 20 күн бұрын
I think Blue satta ku anupa vendiya notice a ungalku maathi anupitanga pola 😂
@vinodhss9124
@vinodhss9124 20 күн бұрын
so nammalum padam nalla illana ticket xerox vachu mana ulaichal nu kaasu kettu notice anupalama
@SK_Anti-Bikili
@SK_Anti-Bikili 20 күн бұрын
That was a honest review & that was a nyayame illada notice... As u said theater la irundhu vara audience negative ah sonnanga avanga kitta poyi notice kudukkattam, review positive ah irundha 2cr kuduthuruvangala.... Vaymeye vellum
@karlmarx3907
@karlmarx3907 20 күн бұрын
More power to you Bro❤🎉👍🤝
@SARAVANAVEL_MURUGESAN
@SARAVANAVEL_MURUGESAN 20 күн бұрын
Thalaivare we always stand with u
@Praveensingh7667
@Praveensingh7667 20 күн бұрын
Full detail clear Explanation ❤
@Yashvanthan12
@Yashvanthan12 19 күн бұрын
U most genuine reviewer I have ever came across Definitely u deserve public vote award😊
@vijayenigma4602
@vijayenigma4602 20 күн бұрын
Bro Grilled the entire movie! 🍿
@priyansrinivasan8400
@priyansrinivasan8400 20 күн бұрын
Guts.!🔥🔥
@deepakbioinfo
@deepakbioinfo 19 күн бұрын
Brother ,i clicked subscribe button.Please dont let this threats to let you down. Continue your work
@muhderfan5443
@muhderfan5443 19 күн бұрын
I am your subscriber bro, pls dont stop your honest reviews bro.😢 i am your big fan.
@jessicajessica89
@jessicajessica89 20 күн бұрын
✌ rendu kodiya maami 😂😂😂 epdiyo neenga world famous aaga poringa. subscribers increase aaga pogudhu. congratulations 🤝
@Deathstroke6
@Deathstroke6 20 күн бұрын
2:03 😂vera level thala ne
@aravindcsamy
@aravindcsamy 19 күн бұрын
Neenga great brother 🙌 you continue your work. You’re one of the best critics I have ever seen. So be proud of you.👏 And keep going.
@ragunathan5886
@ragunathan5886 20 күн бұрын
அப்படிலா பாத்தா புழு சட்டை மாறன் நிலைமை😂🤣
@lovelybaby565
@lovelybaby565 20 күн бұрын
படத்திற்கு இதுவும் ஒருவகையான புரோமோஷன் தான்.
@arunkrishpec
@arunkrishpec 20 күн бұрын
Ironman 3 ke solringale. Amazing Spiderman part1 la irunthu than Achu pisurama copy adichirukanga. Athula than Villan (Dr) handicapped ppl ku serum inject pani seri pana try panuvaru. Atha test pana avar body la inject pani he'll become like a lizard.
@sarankathiravan2658
@sarankathiravan2658 20 күн бұрын
Enaku ore aasa than. Intha case ah annan court ku kondu poi anga vasanth Ravi pathi Annan sonnathuku evidence ah jailer la vasanth Ravi scenes ellathayum judge ku pottu kaatanum.
@nasimabanu2808
@nasimabanu2808 20 күн бұрын
Sema😂
@finegoldjv
@finegoldjv 20 күн бұрын
செலவே பண்ணாம Publicity கிடைக்குது. Enjoy பண்ணுங்க நண்பா.
@SidSid-kk1du
@SidSid-kk1du 15 күн бұрын
இதையுமே ஒரு awareness attitude யுடன் present பண்ணியிருக்கீங்க ப்ரோ.. கோபப்பட்டு பொறுமையிழந்து எங்கேயாவது சறுக்குவீங்கன்னு பார்த்துகிட்டே இருந்தேன்.. but win பண்ணீட்டிங்க. எந்த விசயத்தையும் நிதானமாக அணுகும் பக்குவத்தை subscribers ஆகிய எல்லோருக்கும் கடத்துகிறீர்கள் ❤️🎊🎉💐🙏🏻
@raghavichellapandi5643
@raghavichellapandi5643 20 күн бұрын
Bayamariya brammai movie July 21st realease aagudhu bro… I liked all ur reviews and suggestions…it was very genuine to the point..so expecting your review…the movie produced and directed by an independent film makers.. I feel ur the one who genuinely review a real movies… kindly make it… thank you
@balasoupramanienr8178
@balasoupramanienr8178 18 күн бұрын
We need to ask the Producer and director to sit in a Cinema theatre and to watch this movie back to back 4 times - then we need to ask them what all you find good in this movie ; we should not allow them for Tea break even - then only they will know what is audiences going through
@muralir7991
@muralir7991 20 күн бұрын
Keep rocking bro @ second show!!❤❤
@suganthram7767
@suganthram7767 19 күн бұрын
Tamil light channel ku adicha adhe notice a editing e panaama ungaluku anupirukaanga. Ada copy paste ku porandhavaingala
@pardeepnarwal5567
@pardeepnarwal5567 20 күн бұрын
Arasai kooda vimarsikka urimai iruku 😂 ivangala yaaru
@user-hh1tn9ft7c
@user-hh1tn9ft7c 19 күн бұрын
🤣 Yow Thalaivaa, yaar yaa nee 🙏🏻! Indha speech, dialogues yellam yaar yaa unakku yeludhi kudukuraan 😅! Ovvonnum maranama irukkiyaa 🔥😈😂! Not exaggerating bro,, really, you are my big stressbuster 💥🤣!!! Already, on repeat mode 🔥👍🏻😆!
@VR471
@VR471 20 күн бұрын
Nyaayama indha padatha kaasu kuduthu theatre la pathavan dhan producer ku notice anupanum 😂
@DhanaSekar-bk2yt
@DhanaSekar-bk2yt 20 күн бұрын
9:35 🙌👏
@deepashree4189
@deepashree4189 20 күн бұрын
U r correct bro.. i felt the same looking at Vasant in jailer movie... He was not at all acting.... It seemed like he was forcing himself to act which was not at all there . I support you 💪💯❤
@deepashree4189
@deepashree4189 20 күн бұрын
It's like Santhanam comedy from kick, yaro Avan ulmanasukulle erangi avane hero actor nu solli namba vachirkanga bro
@sairam-wq6bb
@sairam-wq6bb 19 күн бұрын
I love your honest reviews bro.
@gobiwiller3461
@gobiwiller3461 20 күн бұрын
Innum few days ku aprm Successfully running 25 days nu oru post varum paarunga
@ganeshramachandran1711
@ganeshramachandran1711 20 күн бұрын
I will support you bro your rivew is perfect
@sarvan159
@sarvan159 20 күн бұрын
Tat Goundamani dlg from Tata Birla ultimate...and sums up the issue
@sathishkumar-yv1es
@sathishkumar-yv1es 19 күн бұрын
Weapon producer thairiyam iruntha Tamil light channel ku notice kutura paapom..😅
@user-gn8gz1vn3b
@user-gn8gz1vn3b 19 күн бұрын
தமிழ் ரசிகர்கள் உங்கள் பக்கம்.
@vinoddq7592
@vinoddq7592 20 күн бұрын
20:39 Baradawaj Rangan
@harishkumar-oo1qo
@harishkumar-oo1qo 20 күн бұрын
Court la case vandha court time ah waste panringa nu judge producer ku fine poduvanga
@vigneshmannai1086
@vigneshmannai1086 20 күн бұрын
Brother don’t worry.. your review is genuine.. so don’t want to have second thoughts.. after all it’s second show🤝
@firstframemedia6747
@firstframemedia6747 20 күн бұрын
Hi Bro... As all of us know the pain behind making a movie...Film makers cant tolerate When their movie gets roasted. Since I'm a subscriber I hope i have the privilge to share my suggestion... Its simple...As all of your subsciber know that you are a GENIUNE Reviewer... Review and upload only the good movie...So the other movies which are all not reviewed by you will be considered as an Average or Bad or Worst Movie...
@rammgr
@rammgr 20 күн бұрын
Producer: Rendu Kodiyeppu... Bhaai's Well wishers: Indha 140K subscriber channel kitta rendu kodi... neepaatthaa... Producer: Yellam Vaitherichchal appu..Bhaai Saudi ilavarasarappu..
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 47 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 11 МЛН
Indian 2 Analysis 🎥🔥 Kamal Hassan | Shankar | EFX Reacts
19:51
The REAL TRUTH  About Anirudh Domination | Tamil | Vaai Savadaal
8:22
ПРИДУМАЛ ВЫХОД (@inaciomundoafora - Instagram)
0:21
В ТРЕНДЕ
Рет қаралды 14 МЛН
Ахахах 👅
0:44
Dragon Нургелды 🐉
Рет қаралды 1,1 МЛН
رورو ضد رقيه🔫😲🚀 #shorts
0:13
رورو فاميلي | Roro Family
Рет қаралды 12 МЛН
Телега - hahalivars
0:55
HAHALIVARS
Рет қаралды 3,1 МЛН
Эмоции💫 | Тгк: D1ashenka✨
0:22
D1ashenka
Рет қаралды 4,8 МЛН
ЕНЕШКА 2 СЕЗОН | 2-бөлім | ТОКАЛ АЛЫП БЕРЕМІН
23:12