Hallelujah Amen.You are my Master Lord! You are my refuge! You are my everything Jesus! Thank You Jesus! Thank you Pastor!
@andrewsandrews1191Ай бұрын
❤❤❤❤❤❤❤ கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அதுல்லாம் வேதாகம இரகசியங்களை கற்றுத் தந்த இன்ப சுற்றுலா அனுபவம் உங்கள் பிரயாசத்திற்க்கு நன்றி தேவன் தாமே உங்களை அபரிமிதமாய் ஆசீர்வதிப்பாராக
@durais36365 жыл бұрын
மிக அருமையான அனுபவம் பாஸ்டர். நேரில் பார்த்தது போல் பரவசமடைந்தோம். ஆழமான அர்த்தமுள்ள செய்தியும் கூட. ஒரு விசுவல் வேதாகம நிகழ்ச்சியை பார்த்த திருப்தி எங்களுக்கு இதைபோல் இன்னும் நிறைய நிகழ்ச்சிகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். நன்றி
@durais36365 жыл бұрын
இந்த வீடியோ பார்த்த பிறகு வேதத்தில் உள்ள அதுல்லாம் சம்பந்தப்பட்ட வசனங்களை வாசிப்பது ஆனந்த அனுபவமாய் இருக்கிறது. Thank u dear Pastor for this great experience.
@தமிழ்பண்பாடு5 жыл бұрын
அருமையான செய்தி நேரில் சென்று கண்டதுப்போலவே உணர்வும் புது அனுபவமும் கிடைத்தது இந்த செய்தியை கொடுத்த உங்களை ஆண்டவர் இன்னும் அதிகமாக பயன்படுத்துவாராக
@kalaiisaiahkalaiisaiah5 жыл бұрын
ஸ்தோத்திரம். பாஸ்டர். அதுல்லாம். [ தேசம். குகை.] இஸ்ரேல் மகிமை. ஒரு நல்ல விளக்கம் கிடைத்தது. நன்றி. பாஸ்டர்.
@sathiyavathip52443 жыл бұрын
Aiyaa romba nanri .ithuvarai intha maathiri bible study nan arinthathe illai .antha idathirke senru vilakam thanthu arumaiyai puriyavaitha ungal arumsiyana vilakathikum ungal tamil pechukum nanri aiyaa.i.God bless u .🙏🙏🙏🙏👌👌
அருமையான விளக்கம் நன்றி ஐயா.... தேவ நாமம் மகிமைப்படுவதாக...
@immanuelpriyanka77796 ай бұрын
Felt like I visited in person....Thank you pastor for sharing with us your knowledge....😊
@jesusdevaki482 Жыл бұрын
Very useful message thank you Paster god bless you and your family 👌🏻👍
@Fransuzy5 жыл бұрын
Praise the lord, அருமையான விளக்கம் பாஸ்டர், நீ ஒவ்வொரு தடவையும் ஒரு பீடிகையோடு ஆரம்பிக்கும் போதே, எதிர்பார்ப்பும் ஆரம்பித்து விடுகிறது. நன்றி பாஸ்டர். God bless you.
@mbhomecookingandgarden8150Ай бұрын
Tq paster God is good all the time
@Paulmeshak-r8z5 жыл бұрын
Praise the Lord Pastor Ayya உங்களுடைய இந்த புதிய செய்தியை முதலில் பார்த்தது நான் தான் ஐயா . தயவு செய்து கேட்டுக் கொள்கிறேன்.மகிமை என்கிற தலைப்பில் ஒரு தேவ செய்தி யூடியூப் பதிவிட்டால் மிகவும் பிரயோஜனமாக இருக்கும் ஐயா.
@jeninraj20915 жыл бұрын
ஐயா மிகவும் பயனுள்ளதாக இருந்தது, இப்படிப்பட்ட உங்கள் நல்ல பிரயாணத்தற்காக ஆண்டவரை துதிக்கிறேன். இன்னும் அதிகமான இரகசியங்களை ஆண்டவரின் கிருபையால் வெளிக்கொண்டு வர செய்வாராக. இந்த பொக்கீசங்களை தலைமுறைகளுக்கு பயன் பட புத்தகமாக்க ஆண்டவர் உங்களுக்கு கிருபை செய்வாராக, உங்களுக்காக ஜெபிக்கிறோம். 🙏🙏🙏🤝🤝🤝
@lavanyasara44743 жыл бұрын
Thanks you pastor. Untill your explanation I don't know this much message about adullam cave. Excellent. It was amazing
@sureshchristian24432 жыл бұрын
Wow fantastic Super👏👏👏👏👏
@premilaramesh67193 жыл бұрын
Thank you Pastor.
@agneslawrencejames11885 жыл бұрын
Thank you very much for sharing this with us Pastor.
@johnmuthukumar12694 жыл бұрын
very nice and fabulous message thank you so much for your great efforts pastor God bless you abundantly
@jaialphstephenj4145 жыл бұрын
Nandri iiya andavr ungalai aaservadhiparaga
@Jayanthi...77773 жыл бұрын
Thank you brother நாங்கள் கானமுடியாத இடத்தையும் அதன் மகிமையையும் அறிந்து காெள்ளமுடிந்தது
@davidkarthi70992 жыл бұрын
Thanks you pastor.
@thomasdaniel88142 жыл бұрын
Wonderful. Getting an experience of physically roaming around the Adullam caves. Praise God and thank you Doctor.
@whatzit94593 жыл бұрын
Excellent video on Adullam. This is the first time I am seeing a video on Adullam.
@jayaraj48062 жыл бұрын
நன்றி
@devasenavinayan3664 жыл бұрын
Praise the Lord Iyya... Tnx Iyya Kartharukke magimai Praise Jesus... Amen
@leemonleemon7515 жыл бұрын
Amen amen thanks to Lord Jesus
@v.j.joshua58243 жыл бұрын
From JESUS LOVES YOU MINISTRIES, VIRUGAMBAKKAM, CHENNAI , 🙏
@davidj30775 жыл бұрын
Praise the lord.. Amen
@madanmanoah865 жыл бұрын
You are a wonderful bible Teacher
@v.j.joshua58243 жыл бұрын
Excellent 👌 Pr🙏
@EvanRaj5 жыл бұрын
This is great ministry. We are very very happy to get this message in Our Tamil language. I Thank God for this humble man of god. . . . .
@sivaseelan69614 жыл бұрын
Clean explanation and iam wondering that this much information are there in single topic Thank you so much pastor
@thomasjoseph6855 жыл бұрын
Thank you Pastor. Such a wonderful teaching. We need more videos like this. May the blessings of our LORD Jesus Christ will always be with you Pastor.
@amydebhora64155 жыл бұрын
Praise Jesus...Great Ministry dr pastor...
@vasuchellappan31605 жыл бұрын
Thank you pastor..
@lavanyamani14633 жыл бұрын
Thank u for such a great explanation about the adulam ...pastor
@jameskugan19645 жыл бұрын
Thank you pastor. praise the Lord.
@jhansirani33483 жыл бұрын
Amen hallelujah thank you lord. For taking me into this trouble.
@sumisarah59383 жыл бұрын
im soo blessing watch this teaching tq pastor. from malaysia
@TkirubaTkruba5 жыл бұрын
Really. Intresting one. Very blessing
@kichiliemariammal74843 жыл бұрын
God give u long life
@poojadevidraj32303 жыл бұрын
Praise the lord Jesus I really blessed on this watching lot of historical videos of devid.... thank you so much Paster.....
@santhanayakeibalendran69375 жыл бұрын
SUPER BROTHER GLORY TO GOD
@sathishkumar26325 жыл бұрын
Wow wonderful message and history .. pastor.... Thank you and God bless you
@maryinfanta80675 жыл бұрын
Praise the Lord brother thank you . I am hearing first time about this.No word to say iam happy. Thank you once again brother
@kirusnaravjoysharon50285 жыл бұрын
thanks.paster
@dailydevotion47325 жыл бұрын
Thano you dear Jesus
@fitandfightfocus19655 жыл бұрын
Praise God, Glory to God.. Thanks pastor.. It was a blessing..
@raisinggodlygenerationmini71803 жыл бұрын
Very useful message thank you aiya
@chandranalkannairamkannair57204 жыл бұрын
Thanks pastor
@ecrivezmoi20075 жыл бұрын
Wow wow wow! Thanks for bringing us this precious virtual tour! Pastor - Sherry from Pondicherry
@LivingHopechannel5 жыл бұрын
Praise God! Amen
@samuelshyamrajasekar57375 жыл бұрын
Super paster
@WilsonIsrael5 жыл бұрын
Fantastic Pastor..👌
@gjkiruba5 жыл бұрын
Thank u so much pastor. We learned more information.
@christeenanthonipillai49785 жыл бұрын
Glory to God, Thank you so much pastor!
@bhavithramurali74955 жыл бұрын
It a blessing to learn from you Pastor!! Praise the Lord
@marynavispriyasanthanaraj43455 жыл бұрын
Such an excellent teaching,am amazed and excited to watch those places ,thank you so much for posting it freely... Excellent illustration that any common man can understand..Great work
@rajanadvcbe5 жыл бұрын
Very Nice and useful message pastor...GOD bless u,ur fly and ministries.....
@lithiyalithu51335 жыл бұрын
Super Amen
@the_akin73 жыл бұрын
Blessed to see these places in Bible
@joshsiva79493 жыл бұрын
Thank you for the wonderful message and God bless your massage.
@abrahamabraham4394 жыл бұрын
God blessings ALL people that massage is
@shirleyfrancis49473 жыл бұрын
Great blessing to me. Thank you Brother. Appreciate your effort and hard work. God bless you.
@hadunsaman74665 жыл бұрын
Praise tha lord
@malaragu5695 жыл бұрын
Really great
@jerardsamy5 жыл бұрын
Very good explanation. God bless u and thankyou bro
@james-314 жыл бұрын
Nice pastor
@nancyleo54055 жыл бұрын
Awesome Pastor.... God bless you with more n more wisdom, strength, good health and many many years to teach us and our generations about the wonderful secrets of the Bible...U r a great blessing to the world... thank you Pastor
@rathinamani9474 жыл бұрын
Praise the lord amen
@fathimamary85465 жыл бұрын
Praise the Lord Jesus Christ
@கரன்-ட5ல5 жыл бұрын
வாவ்! நன்றி!
@paulrajagopal78513 жыл бұрын
Blessed message
@markmich20105 жыл бұрын
Really superb sir 👌 nicely explained. Thank you!!
@samvivekkannan34915 жыл бұрын
THANK YOU PASTER
@amudhagopi4 жыл бұрын
Praise the Lord
@theanmullaiarockiasamy45695 жыл бұрын
Glory to God
@immanevea80815 жыл бұрын
nice to taking niraya ragasiyangalai therinthu kolla virumbikiren
@REV.GIRIJA5 жыл бұрын
Super pastor Nice invention of aadullam Super creative post on Jerusalem Make more videos like aadullam God bless this ministry
@santhakumar11254 жыл бұрын
Very useful message
@tuckerboys51305 жыл бұрын
Glory to Jesus
@krishnankannan71615 жыл бұрын
praise the Lord Jesus Christ
@umasabrinasamuel80955 жыл бұрын
Amazing cave
@youtubevmr54274 жыл бұрын
Wonderful ❤️
@kokilajaisingh48605 жыл бұрын
Amen anna
@donrobin97135 жыл бұрын
Thank you
@muthurajsubi64635 жыл бұрын
Amen
@elayaperumalduraisamy93452 ай бұрын
பாஸ்டர் ஐய்யா அவர்களுக்கு தோத்திரம் தெரியாத அதுல்லா குகை பற்றி தெளிவான விளக்கம் நன்றி ஐய்யா. சாலமோன் எப்படி ராஜவனான் எட்டாவது மகானாக இருந்தும் அந்த வாய்ப்பு எப்படி அவனுக்கு தேவன் கொடுத்தார் தலைப்பு இருந்தால் சொல்லும் படி தயவு செய்யும் God bless you and your ministry
@suresh-ramachandran2 ай бұрын
kzbin.info/www/bejne/h5W0emuYltaBqpY
@georgevincentgeorgevincent65912 жыл бұрын
Amen Amen 6
@immanuelsdiary24015 жыл бұрын
பாஸ்ட்டர் மிகவும் பயனுள்ளதாகவும், அருமையாகவும் , trilling ஆகக் இருந்தது. நன்றி. தாவீதின் பலவான்கள் என்ற செய்தியை பேசியிள்ளதாக கூறினீர்கள். தேடிப்பார்த்தேன் எனக்கு கிடைக்கவில்லை. link அனுப்பமுடியுமா?????