தந்தை பெரியாரின் விதை வீனாக வில்லை,உங்களின் உணர்வை வரவேற்கிறேன்....
@theroutetodivine73745 сағат бұрын
மதுரை வீரர்களை பாராட்டுகிறோம்..
@sathyaseelan55973 сағат бұрын
சீமானுக்கு சரியான செருப்படி பதில் வாழ்த்துக்கள் தோழரே
@vadivelm67768 сағат бұрын
தமிழக முதல்வர் இதற்கு உடனடியாக சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு காலம் தாழ்த்தி வேடிக்கை பார்ப்பது மிகவும் வேதனையளிக்கிறது.
@user-lk7lf9bz1f8 сағат бұрын
கைது செய்தால் தியாகி ஆகிருவான். வசூலையும் அதிகப் படுத்துவான்.
@jagaseeshwaranm68297 сағат бұрын
அவன் மீது போட்டு இருக்கும் FIR மீது அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது
@subashsumathy31456 сағат бұрын
Pooe periyar enna pesi irukaru nu Poe padinga da
@vasu99056 сағат бұрын
உண்மை தோழர்
@krishnamoorthys82015 сағат бұрын
நன்றி தோழர். உங்கள் பேட்டி அருமை. அவன் உடல் இச்சை ஐ அப்படித்தான் தனித்து கொள்வான். அவன் குடிகார மன நோயாளி.
@vamsha90422 сағат бұрын
உண்மையான பெரிய தொண்டனின் பார்வை மிகவும் விசாலமானது வாழ்த்துக்கள் தோழர்
@ManiKandan-nv4vj7 сағат бұрын
தோழர் நீங்க பேசியது சரியான பதில் இந்த சீமான் நாயை கண்டிப்பா கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தே ஆகும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤
@Paramasamy.tThotandi5 сағат бұрын
நன்றி சரியான பேச்சு
@a.m.balasubramanimuthu10808 сағат бұрын
தோழர். சூப்பர்👍👍👍👍👍👍சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤ தோழர் இப்பத்தான் எங்களுக்கு மன நிம்மதியாக உள்ளது வாழ்த்துகள்👍👍👍🙏🙏💐🙏
@theroutetodivine73745 сағат бұрын
தமிழ் நாட்டில் அனைத்து சமுதாயம் முன்னேற்றமடைய காரணமாக இருந்தவர் பெரியார்... நாங்கள் ஆன்மீக வாதி, இருந்தாலும் பெரியார் எங்கள் கடவுள்.. மூச்சு..
@vasu99056 сағат бұрын
சிங்கள சீமான் தற்குறி சீமான், மனநோயாளி சீமான்
@Atlasgadhis8 сағат бұрын
பத்திரிக்கையாளர் கேள்வி ? நீங்க என்ன படிச்சிருக்கிங்க ? ஆமையன் பதில். நான் உலகத்த படிச்சிருக்கேன் 😭. நான் சிறுவயதில் பள்ளிக்கு போகும்போது பள்ளிக்கு செல்லாமல் கள்ளு குடிக்க போனேன் 😭😭
@viswanathaneswaran50886 сағат бұрын
வ.வூ. சி. தந்தை பெரியாருக்கு தன் கைப்பட எழுதிய கடிதம் ஈரோடு பெரியார் நினைவகத்தில் காட்சிபடுத்தபட்டுள்ளது.
@mahadevans9467 сағат бұрын
சீமான் அகம்பாவம்/ ஆணவம் எல்லைமீறிவிட்டது. ஸ்டாலின் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@MrAction19847 сағат бұрын
தப்பு இருந்தா தானே நடவடிக்கை எடுப்பான் முதல்வர்... 😁😁😁😁
@madhanmaddy33657 сағат бұрын
Thavaru,sarvathikara pokku.
@jalalm30727 сағат бұрын
விரைவில் மாவு கட்டு விரைவில் வீர மங்கை விஜயலட்சுமி
@jagaseeshwaranm68296 сағат бұрын
@@MrAction1984டேய் சங்கி ஆதாரம் காட்ட துப்பு இல்லை. சீமான் எண்ணம் தான் அது. அதை பெரியார் சொன்னது போல் சொல்கிறான்.
@k.tharunraajdharshanraaj17275 сағат бұрын
Mavana id ah kandupidichi unnai ulla veika poranga muditu iru@@MrAction1984
@vasu99056 сағат бұрын
அருமை தோழர் 💪🏻💪🏻💪🏻🖤🖤🖤🖤
@kannann31027 сағат бұрын
அற்புதம் சகோதரர் மணியமுதன் அவர்களே
@sukumar38325 сағат бұрын
பெரியார் அப்படி பேசினாறா இல்லையா என்று தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுங்கள் நீங்கள் நாக்கை அறுத்தால் உங்கள் நாக்கை அறுக்க பல தம்பிகள் இருக்கிறார்கள் அதை மறந்துவிட்டுபேசாதீர்கள்
@nagarajanm50595 сағат бұрын
Suhumar enn puducherykku odaran veettil irunthu evidence kattavendum.enn odugiran.?
@kumarkumar-ij4vz3 сағат бұрын
சூப்பர் மணியமுதன்.
@ravikumar-dh7ls6 сағат бұрын
சீமான் அண்ணாமலைக்கு சரியான செருப்படி
@SelvarajPeriyar-gj1un7 сағат бұрын
உண்மை தோழரே சீமான் அப்படித்தான் அவனும் அந்த மாதிரி தான் செய்வான் அவனுக்கு என்ன இருக்கு
@sakthimani60176 сағат бұрын
இந்த சீமான் எல்லாம் போய் சேர்ந்து விட்டால் அவன் பையன் கூட மதிக்க மாட்டான்
@Tamizan-un8co6 сағат бұрын
நான் எம்ஜிஆர் கால அதிமுக. அரசியல் கடந்து அஇஅதிமுக திமுக தவெக இவ்விடயத்தில் ஒன்றுப்பட வேண்டும்.
@vengaiprabakaran53668 сағат бұрын
சிறப்பு தோழர்களே ...❤
@rajadavidpurushotham6 сағат бұрын
I love Periyar idealogy, his teaching, widows remarriage and lots of good works like blind belief. He is a Socrates of modern Era. I didn't born or brought up in Tamilnadu but what I heard by my father, so I like him and I love him.
@jagaseeshwaranm68296 сағат бұрын
பெரியார் மட்டும் இல்லை என்றால் தமிழ்நாடு உத்தரபிரதேசம் மாதிரி ஆகி இருக்கும்
@AshokKumar-gu8ut7 сағат бұрын
பொரியன் சீமான் தமிழ்நாட்டில் நடமாட விடக் கூடாது.
@muthiahk88186 сағат бұрын
திமுக நண்பர்களும் இதற்காக போராட வேண்டும்
@JayadhuraiJayadhurai6 сағат бұрын
அண்ணாமலை சின்ன சீமான் ராஜா சில்லறை சீமான்
@vincentgoodandusefulinterv90846 сағат бұрын
இந்த மொழியில் பேசினால்தான் சீமானுக்கு புரியும். மணியான பேச்சு.
@ParthibanrsP7 сағат бұрын
அருமை
@Kalai-r1y7 сағат бұрын
நீங்களும் தினமும் செய்தியாளர் சந்திப்பு நடத்துங்கள். ஆதாரமில்லாத குற்றச்சாட்டு கூறுங்கள். பதிலுக்குப் பதில் அடியுங்கள். சீமான் ஒரு பணம் புடுங்கி என்று சொல்லுங்கள்.
@salamallabux97784 сағат бұрын
சரியாக சொன்னீர்கள் மணியமுதன் இந்த வேலையை கண்டிப்பாக செய்யவேண்டும். செலவுக்கு திரள் நிதி நாங்கள் தருகிறோம் இரங்கி வேலை செய்யுங்கள்.🎉🎉🎉
@sivakumar-fo7cf2 сағат бұрын
தோளில்போடும் துண்டை; இடுப்பில் கட்டி; காலில் அணிந்த செருப்பை கையில் எடுத்து சென்றான் ;குறிப்பிட்ட தெருக்கள் வரும்பொழுது; தமிழர்களே நாமும் அவர்களை போல்; மனிதர்கள்தான்; நாம் சுயமரியாதையுடன் வாழவேண்டும்; தலைகுனிந்து செல்லாதே; அவன் தாழ் பணிந்து செல்லாதே; தலைநிமிர்ந்துசெல் என்று தமிழர்களுக்கு; சுயமரியாதை உணர்வை ஊட்டியவர் தந்தை பெரியார்; தகுதி இல்லாதவர்களின்; ஆதாரமற்ற தற்க்குறித்தனமான பேச்சால்; அவர் தரம் தாழ்ந்து விடப்போவதில்லை!😢😂😊
@VRGVRG-wd1uo8 сағат бұрын
அரசு அமைதி யாகாஉள்ளவரைஅந்தநாயின்சேட்டைதொடரும்
@rameshn88537 сағат бұрын
சைமனுக்கு போலீஸ் மாவுக்கட்டுப் போட வாழ்த்துக்கள்
@AnandharamanM4 сағат бұрын
Avanukku seruppadi kai kaalai odothu moovu kattu podavum
ஐயா உங்களிடம் வைப்பு மகள் இருக்கு போல குடுத்து வைச்சாணிகள்
@jagaseeshwaranm68296 сағат бұрын
காமவெறியன் சீமான் இடம் இருந்து உன் வீட்டு பெண்களை காப்பாற்றி கொள் முதலில்
@devabrendon6 сағат бұрын
😂😂😂குதிரைக்கு பிறந்த ராமர் வம்சம் 😂😂😂
@BalaKrishnan-u7h3 сағат бұрын
Umpum pugal😂😂😂😂😂😂
@tamilkalaikoodam97647 сағат бұрын
சூப்பர் தோழர் 👍👍👍
@DravidaTamilanC7 сағат бұрын
எங்க கருஞ்சட்டைத் தலைவன் மணிக்கு எங்கள் வாழ்த்துக்கள் தோழரே 🌹🌹 தமிழர்களின் தங்கமணி நீங்க தான் தோழரே ❤❤ உங்களிடம் ஒரு வேண்டுகோள் கூட இருக்கும் தோழர்களையும் பேசுவதற்கு பயிற்சி தந்து ஊக்குவிக்க வேண்டும். வாழ்த்துக்கள் தோழரே 🌹
@kannadhasanVeluchamey-m3z7 сағат бұрын
தமிழக அரசு இதற்கு மிக கடுமையாக ரியாக்சன் செய்யனும் இல்லை என்றால் ரம்மி ரவி வரை பேச ஆரம்பிச்சிடுவானுங்க
@kayambuduraiarasu56557 сағат бұрын
சீமான் ஒரு அற்ப பதர்
@amanoharan99607 сағат бұрын
You are good. T Nadu Government should take action. Seeman is not a decent politician.
@ganapathiramansubramaniam54345 сағат бұрын
தமிழ்நாடு இளைய தலைமுறையை நினைத்தால் கவலை அளிக்கிறது உணர்வு பூர்வமாக சிந்தித்து வாழ்கையில் பின் தங்கி உள்ளது வேதனை அளிக்கிறது
@aslamsaleem20957 сағат бұрын
கா.கொ.சீமான் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@rajakaif.m55937 сағат бұрын
வழுக்கி விழ வேண்டும்
@AbdulRahman-b1g5b4 сағат бұрын
ஏன் அனைத்து டிவி ஐ யும் நிருபர்களையும் அழைத்து பேட்டி கொடுத்தால் தான் மக்கள் மத்தியில் அவன ஆம்பளப்படுத்த வேண்டும்
@ismailarm26607 сағат бұрын
அண்ணாமலை, H. ராஜா, கஸ்தூரி, அர்ஜுன் சம்பத், பாண்டே இவிங்க ஆதரவு தெரிவிப்பது தானே முறை.
@jagaseeshwaranm68296 сағат бұрын
சங்கிக்கு சங்கி தான் ஆதரவு
@karpomperiyariam7 сағат бұрын
அந்தக் காலத்தில் எங்கள் தாத்தா ஏக்கர் ₹50க்கு வாங்கி இருக்கிறார் அப்பொழுது 35,000 என்பது எவ்வளவு என்பதை கணக்கு போட்டு பாருங்கள்
@Jayanthi-xj9vv7 сағат бұрын
எந்த ஊரில் தம்பி 35000/- க்கு ஒரு ஏக்கர் தராங்க
@jothimurugesan61786 сағат бұрын
@@Jayanthi-xj9vvஅறிவுக்கடலே,ஒரு ஏக்கர் 35,000 க்கு கிடைக்குது என்று சொல்லவில்லை. அந்த காலத்தில் 35,000 பெரியார் கொடுத்தார் என்பது, இப்போது மதிப்பு எவ்வளவு இருக்கும் என்கிறார்.இன்றைய மதிப்பில் அந்தப்பணம் 3 1/2 கோடி ரூபாய் வரும்.அதைத்தான் அவர் சொன்னார்.
@JesuKalai4 сағат бұрын
உண்மைக்கு புறம்பாக பேசி வரும் நபர்கள் யாராக இருந்தாலும், தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ( அரசுக்கு அரசியல் பயம் வேண்டாம் )
@manimurugu38197 сағат бұрын
கண்ணியத்துடன் போராடுங்கள் பெரியாரின கருத்துகளை ஒவ்வொரு மக்கள் உணரும்படி செய்யுங்கள்
@jagaseeshwaranm68296 сағат бұрын
பெரியார் அப்ப RSS சங்கிகளை ஓட விட்டார். இப்ப நாம் தமிழர் சங்கிகளை பெரியார் பேரன்கள் ஓட விடுவார்கள்
@madurai626 сағат бұрын
சூப்பர் தோழா
@EcrkumarJj7 сағат бұрын
சூப்பர் தோழர் 🔥🔥🔥🔥அவனை சும்மா விடாதீங்க
@jagaseeshwaranm68296 сағат бұрын
அவன் பின்னால் RSS இருக்கிறது என்ற தைரியம்
@apskaanoli62407 сағат бұрын
சிறப்பு தோழர்
@jacquelinemiranda37087 сағат бұрын
Super speech Thambi. I am a Periyarist 🖤
@edumbanrani24563 сағат бұрын
அருமை தோழரே வாழ்த்துக்கள்
@Appas-t1x5 сағат бұрын
சீமான் பேசியது மிகப்பெரிய தவறு, பெரியார் மீது முரண்பாடுகள் இருக்கலாம், ஆனால் சீமான் இது போன்ற அசிங்கப்படுத்துவது மோசமான செயல்.
@tailoringworld54906 сағат бұрын
நன்றி தோழர் மணிஅமுதனுக்கு 🎉🎉🎉🎉🎉🎉🎉
@goodorbad-u5b5 сағат бұрын
என்றும் பெரியார் 🔥🔥 dai avaru seththu 50yrs+ da avaru name brand da புரட்சி பெரியார்
@tamilmanip-uh3qq5 сағат бұрын
சபாஷ் சரியான பேச்சு
@ShahulHameed-ws8bs4 сағат бұрын
❤❤❤❤❤❤ பொரியார் வாழ்க வாழ்க வாழ்க
@Tamilmagan-v8f7 сағат бұрын
ஒரு நாள் சைமன் தம்பிகளாலேயே அரசியல் வாழ்விலிருந்து வீழ்த்தப்படுவான்
@ArulArul-n9h7 сағат бұрын
Nanum ungaloda thunai nirpean Anna
@SureshKumar-ve3lz7 сағат бұрын
தம்பி வாழ்த்துக்கள். ஏறி அடிங்க
@VelanM-z7b6 сағат бұрын
சூப்பர் speech மணி தோழர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@maruthamuthun27578 сағат бұрын
அருமை மகிழ்ச்சி நண்பரே
@hershey49157 сағат бұрын
Super 👌❤❤❤
@manickammrk37452 сағат бұрын
அருமையான பதிவு.. நெஞ்சில் ஏற்பட்ட ரணத்தை ஆற்றியிருக்கிறீர்கள் .....மிக்க நன்றி தோழர்...
Your authentic informations should reach all people of TN
@rameshk11084 сағат бұрын
சீமான் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
@dangerzone72516 сағат бұрын
சீமான் வெளியே சுற்றிதிரியும் வரை தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சிக்கல் ஏற்படும் எனவே மாண்புமிகு முதல்வர் அவர்கள் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இப்படிக்கு ---முன்னாள் நாநக தம்பி
@adamidk5815 сағат бұрын
Excellent Thozhar 👏👍
@n.saraswathynatesan90987 сағат бұрын
Vazlthukal brother nantraga sonnergal
@tadcohameedhomeplaza67747 сағат бұрын
சீமான் போகுது போக்கை பார்த்தா உங்க எல்லாத்தையும் மன நோயாளி ஆஸ்பத்திரியில் கொண்டு போய் தள்ளி விடுவார்? அவர் தள்ள மாட்டார். நீங்களே போய் படுத்துக் கொள்வீர்கள்?😂😂😂 சீமான் வந்த பிறகு தான் தமிழ்நாட்டுக்கே விழிப்புணர்வு ஆகியுள்ளது
@mubarakmohammed25064 сағат бұрын
Good nice speech 🎉🎉🎉
@thirunavukkarasu13896 сағат бұрын
பெரியாரின் சுயமரியாதை கொள்கை கள் வளர்ந்து செழித்தோங்கட்டும்,வாழ்க பெரியார் புகழை தாங்கிப் பாதுகாக்கும் தோழர் க.ள்
@TheViveka7220 минут бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி நண்பர்களே.🎉🎉🎉🎉🎉
@EdwinThangaraj2 сағат бұрын
Semma Semma, Super Super 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@Naser.hisain7 сағат бұрын
Super speech
@salusalu59097 сағат бұрын
தமிழக மக்கள் பாவம் தீமையின் உச்சம் இங்கு ஆக்ரமிப்பு
@SaravananSaravananSUSILA7 сағат бұрын
Suppar 🎉🎉🎉🎉
@s.ravichandrann.sundararaj552836 минут бұрын
நிதானம் தெளிவு ஆதாரங்கள் அனைத்தும் அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ShnmugamSalasalosanan6 сағат бұрын
திருவள்ளுவர் பூமி 63 நாயன்மார்கள் வாழ்ந்த பூமி...
@jagaseeshwaranm68296 сағат бұрын
சங்கிகளை ஓட விட்ட பெரியார் வாழ்ந்த பூமி
@KalimuthuPadmanaban7 сағат бұрын
தந்தை பெரியார் மிது பழசுமத்துவது கண்ணகி மீது பழிசமத்துவற்கு ஒப்பாகும்.
@karthikeyan79517 сағат бұрын
இது ரொம்ப over ovef
@Sugendrababu7 сағат бұрын
அறகலகம்....நண்பர்களுக்கு பாராட்டுக்கள்.. கண்ணுக்கு கண் பலாலுக்கு பல்...... என்ற அடிப்படையில் வட நாட்டு சாமியார் பசங்க... கலைஞரை தலையை வெட்டுவேன்... என்று சொல்கிற..... போது.. தமிழனுக்கு தன்மானம் சுய மரியாதை.... யை ஊட்டியதால்..தமிழ் இளைஞர்கள்.... சீமானின் நாக்கை அறுப்பேன்.....என்று சொன்னதை ஆதரிக்கிறோம்... கருஞ்சட்டை படை யின் இளைஞர்கள் துணிந்து விட்டார்கள்.. பாராட்டுக்கள்....!