ஆக சிறந்த தீர்ப்பு வணங்குகிறேன் சட்டம் பாதுகாக்க பட்டுள்ளது
@mrspartan375314 күн бұрын
பல பாலியல் குற்றங்கள் நடந்துட்டு அத உங்க சட்டம் பாதுகாக்க முடியல .. உண்மைய சொன்னா வழக்கு .. worst Govt 🤮
@Krishna-f714 күн бұрын
@@JayaKannan-jn6sg தீர்ப்பு இல்லை
@vijayaprabu666914 күн бұрын
இதுல எங்க சட்டம்...? 🙄 ஏன் பதற்றம்...?! DK DMK rowdy nu solluraara?!
@saravanaganesh275814 күн бұрын
200 UP spotted
@HariA-cx7hx10 күн бұрын
ємαяʝαιиєѕѕℓ..¢нємαиαι..кαιтнυѕнєуυιиgαℓ
@saksha8615 күн бұрын
Super super❤❤❤
@kalakkudakanna661414 күн бұрын
யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று ஆகிவிட்டது நீதிமன்றமே சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்
@vijayn565414 күн бұрын
Unmaiya yaranalum yeponalum pesalam
@ValliSelvan-dq1ll14 күн бұрын
@@vijayn5654சூத்திரனுக்கு பேச்சு சுதந்திரம் பெரியார் போன்றவர்களால் தான் சாத்தியமாயிற்று
@ranjithmc557014 күн бұрын
Just 200rp😂😂😂😂
@premkumarg637214 күн бұрын
சீமான் மிது நடவடிக்கை எடுக்கும் மனிதர்... உன்மைலே நல்ல மனித வளம்
@Krishna-f714 күн бұрын
@@kalakkudakanna6614 சிவாஜி கிஷ்ணமூர்த்தி
@fernandosteadman990715 күн бұрын
Thank you My Lord🎉
@senthilnathan163115 күн бұрын
எந்த ஒரு மனிதனை பற்றி பேசும் போது அவர் பேசாத ஒன்றை அவர் பேசியதாக கூறுவது மிகவும் தவறான ஒன்று, அந்த மனிதர் பெரியாராக இருந்தாலும் சரி இல்லை சாமான்ய மனிதனாகவே இருந்தாலும் சரி.
@mithu947814 күн бұрын
அவர் பேசவில்லை என்று உங்களுக்கு தெரியுமா
@sachindcruz352914 күн бұрын
@@mithu9478 தெரியும்
@سامي-ظ9ظ14 күн бұрын
😂😂😂pesi irukkiraar
@سامي-ظ9ظ14 күн бұрын
@@sachindcruz3529😂😂😂
@rameshrathinam271814 күн бұрын
@@mithu9478 டேய் கேனப்பயலே அவன் பேசினான் என்று தெரியுமா
@ravikumar-dh7ls15 күн бұрын
நீதிபதி அவர்களுக்கு நன்றி
@MadhanNTK15 күн бұрын
😂😂😂
@drveerappan157115 күн бұрын
கடைசி நம்பிக்கை நீதிபதி நீதிமன்றம் தான்...சைமன் சிறைக்கு அனுப்பி...சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்...மனித குலத்தின் அரிதான சீர்கேபடும் பேச்சாளர் தண்டிக்க படவேண்டும்.. குழந்டகைகள் மாணவர்கள் பாதுகாக்க நீதி மன்றம் உதவ வேண்டும் சார்
@VIJUEFXcreater15 күн бұрын
Vaipila rajaa
@rajaguru197915 күн бұрын
🎉
@KaveriKaveri-d9k15 күн бұрын
இந்த பதிவு போட்டவர் எங்க படிச்சசு இருப்பாருனு தெரியலையே ஆந்திரா பார்டரா இருக்குமோ😂😂😂
வரம்பு கடந்து எல்லை கடந்து யாரைப் பற்றி வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசுவேன் என்று யார் சொன்னாலும் அதை அனுமதிக்கக்கூடாது. கடும் நடவடிக்கை தேவை.. இனி யாரும் இப்படி பேச நினைக்கக்கூடாது என்ற அளவிற்கு... எல்லோர்க்கும் பாடமாக இருக்கும் வண்ணம்......!.
@RajeshRajesh-el2em15 күн бұрын
இவரை தூக்கி ரெண்டு மாவுக்கட்டு போட்டீங்கன்னா தமிழ்நாடு அமைதியா இருக்கும் இல்லன்னா இந்த மாதிரி தான் அடிக்கடி 7:30 கொடுத்துகிட்டே இருப்பாங்க
@kamaraj.a125714 күн бұрын
Paithiyakara uruttu
@arulselvam579814 күн бұрын
Kanauvnanu😂
@ezhilswetha108513 күн бұрын
வாய்ப்பில்ல ராஜா 😂😂😂
@abenadickrajakumar316115 күн бұрын
அரசு அன்றே அர்ரெஸ்ட் பண்ணி இருந்தால் இன்று இப்படி பேசமுடியுமா? கோர்ட் சொல்கிறது. அரசு இனி மேல் ஆவது நடவடிக்கை எடுக்குமா?
@Kathir8715 күн бұрын
Congratulations🎉🎉🎉
@Ebe-h1y15 күн бұрын
நீதிமன்ற. தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த அரசு காத்திருக்கிறது.
@veedo345215 күн бұрын
Amma da
@manjulamanjula548415 күн бұрын
😂😂😂😂அவ்வளவு நீதி தவறாத அரசா இந்த திருடர்கள் முன்னேற்ற கழக அரசு
@Saminathan73515 күн бұрын
இல்லனா ஒரு கூட்டம் பாசிச ஆட்சி . திமுக அரசை விமர்சித்தால் கைது செய்வீர்களா என்று கேட்பார்கள். இன்னொரு கூட்டம் கருத்து சுதந்திரம் இல்லையான்னு கேட்பாங்க.
@SivaganeshNadarajah15 күн бұрын
@@veedo3452no chance da
@Sivaraman-vc7dl14 күн бұрын
@@veedo3452சரிடா ஆனா சீமான ஒரு மயிரும் புடுங்க முடியாதுடா
@magi12-77715 күн бұрын
பெரியார் தந்தை பெரியார் தமிழ்நாடு எங்கும் பெரியார் என்னும் பெரியவர் இன்னும் வாழ்கிறார். வாழ்க தமிழ் வளர்க இந்த தமிழ்நாடு ❤
@eraiahduraisamy834915 күн бұрын
அப்பாடா..மாட்னானா..மகிழ்ச்சி அப்ப மாவுக்கட்டு உறுதி
@kashirajan15 күн бұрын
மாவு கட்டு மட்டும் போதுமா
@kamaraj.a125714 күн бұрын
DMK admit ke fayde aur future estimating for you all youth children's waiting😮
@anonydass2.o81714 күн бұрын
Mattunathu Ramasamy 😂😂😂
@veluvl914 күн бұрын
ஒரு மயிரும் புடுங்க முடியாது டா
@nshankar916114 күн бұрын
ஈவேரா புத்தகங்கள் பொதுவுடைமை ஆக்க வேண்டும்
@Krishna-f715 күн бұрын
வழக்கு விசாரணை மூலம் பல உண்மையான சம்பவங்கள் வெளியே வரும்
@vasanth98015 күн бұрын
ஆம் திராவிட முகமூடி கிழியப் போகிறது
@ajmalkhan439215 күн бұрын
Yes. About this stupid Simon
@thanarameshramesh554014 күн бұрын
எதுவாக இருப்பினும் இவனுக்கு என்ன தகுதி இருக்கிறது நடிகையை சீர் அழித்தவன்
@Krishna-f714 күн бұрын
@thanarameshramesh5540 நடிகை சீர்அழிக்கப்பட்டாங்க என்ன ஆதாரம் உள்ளது
@skumar35115 күн бұрын
பிணையில் வெளிவர முடியாத வகையில் வழக்கை தொடுக்கவும் நன்றி
@kathiresanm204615 күн бұрын
சீமான் இல்ல கட்சித் தொண்டன் உடைய மயிரை கூட புடுங்க முடியாது
@kathiresanm204615 күн бұрын
சீமான் பேசியது நூற்றுக்கு நூறு உண்மை அரசியல் அறிவே இல்லையா
@endlessfriend15 күн бұрын
@@kathiresanm2046 nee periya scientists
@tamilselvans925015 күн бұрын
இவனையும் கைது செய்ய வேண்டும்.@@kathiresanm2046
@manjulamanjula548415 күн бұрын
அதுக்கு உன் அப்பன் தாத்தா எல்லாம் மறுபடியும் பிறந்து வரனும் நடக்குமா ன்னு சொல்லு அப்படி தான் நீ சொல்றதும் 😂😂
@MohamedNasar-u5q15 күн бұрын
உடனே நடவடிக்கை எடுத்து நாட்டில் அமைதியய் ஏற்படுத்த வேண்டும் இதுபோல் பேசுபவர்களை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்
@nandhakumar963215 күн бұрын
நீதியரசர் மாண்புமிகு நிர்மல் குமார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். வாழ்க தந்தை பெரியார். வளர்க தமிழ்நாடு.
@DhanushikM15 күн бұрын
நண்பா சூப்பர் அந்த நாயை விடக்கூடாது
@MadhanNTK15 күн бұрын
😂😂😂😂
@m2m32115 күн бұрын
😂😂😂
@PremKumar-r1g2y15 күн бұрын
😂😂
@kashirajan15 күн бұрын
இதை முளையிலேயேகிள்ளி எரிய வேண்டும்
@ThaqwaReadymade-kp2em15 күн бұрын
நீதிபதி வாழ்க தந்தை பெரியார் வாழ்க 💐💐💐
@GeorgeMageshGeorge14 күн бұрын
Telungargal vaalga
@sachindcruz352914 күн бұрын
@@GeorgeMageshGeorge மலையாளி கதறல்😂
@kuppumanikp.201914 күн бұрын
இப்போது பேசும் இடும்பு கார்த்திக் தியாகி டாக்டர் பட்டம் பெற்ற உடும்பு கார்த்திக் கூண்டு ஏறி எங்கே எப்போது ஏன் பெரியார் பேசினார் என்று நிரூபிக்கட்டும். கொஞ்ச நாட்களுக்கு முன்பு கலைஞர் ஐயா மீது கல்லெறிவது இழிவாக பேசுவது இப்போது பெரியார் அடுத்து அண்ணா அவர்கள். பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அரசியல் ஆரம்பித்த தம்பி தமிழ் நாட்டின் மக்களை காப்பாற்றி கரை சேர்க்க துடிக்கும் தவெக தம்பி விஜய் சிறுகண்டனம் அல்லது அவரது தொண்டர்களை விட்டு சிறந்த கண்டனம் கூட தெரிவிக்க வில்லையே.
@திராவிடன்-ப6த14 күн бұрын
@@GeorgeMageshGeorgeநொம்மா புருஷன் 😄😄😄
@RajaSekaran-tb6bc14 күн бұрын
அள்ள கைகள் கதறல் புஹாாாாாா
@bharanidharanvasudevan897315 күн бұрын
நீதிமன்றத்திற்கு நன்றி!
@Maheshwari1993-hs7qo15 күн бұрын
திராவிட கூட்டங்கள் எல்லாம் கதருது போல😊
@mohamedariff485415 күн бұрын
NAAM. THARKURE KATCHI@@Maheshwari1993-hs7qo
@bharanidharanvasudevan897315 күн бұрын
@Maheshwari1993-hs7qo மாமா வா காட்டிகொடுத்துட்ட ஓய்!
@IlangiRaja-hb7wo15 күн бұрын
பெரியார் என்ன உத்தமர
@ravikarthickraja492115 күн бұрын
Seringa sangi@@Maheshwari1993-hs7qo
@Boson_particle14 күн бұрын
வாட்ஸ் அப்ல வரும் கலக்கல் நியூசை எல்லாம் எடுத்து பேசும் இவனெல்லாம் ஒரு கட்சி தலைவனா. இவன் உள்ளே இருக்க வேண்டியவன் தான்.
@arunachalam944115 күн бұрын
ரொம்ப ஓவரா தான் போறான். கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் நாட்டின் அமைதி கெடும்.
@sundarvel789915 күн бұрын
மேலிடத்தின் ஆதரவில்லாமல் இப்படியெல்லாம் தொடர்ச்சியாக பேச முடியாது...
@DravidaTamilanC15 күн бұрын
அந்த பரதேசி நாயின் கொட்டையை அடுச்சுடனும்
@manivannanbhavathi654115 күн бұрын
உண்மை @@sundarvel7899
@RahimRahim-gd2oj15 күн бұрын
Neya seethpu
@Aimon-c4x15 күн бұрын
poda telungu naaye😂😂
@kumarasamya168414 күн бұрын
இனி எந்த அரசியல்வாதியும் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்த கூடாது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதி அவர்களுக்கு நன்றி நன்றி
@ananthakesavankalamani872615 күн бұрын
விலங்கிடவேண்டும் இந்த விலங்கிற்கு......
@Jijovjijov15 күн бұрын
திராவிட 😂 கோமாளிகள் 😂😂😂😂😂சொறியார்
@MadhanNTK14 күн бұрын
@@ananthakesavankalamani8726 போடா பாடு
@MuthuKumar-fx3eh14 күн бұрын
மானங்கெட்ட நாய்களுக்கு கவிதை வேர.
@senthilvel196214 күн бұрын
ஆம்.. ஆனால் அத்தகைய செயல்பாடு விலங்குகளை கேவலபடுத்துவது செயல்தானே.. அந்த செபாஸ்டியன் குடிகாரன் தற்குறி.. எந்த விதத்திலும் வாழ லாயக்கு இல்லாமல் வாழும் அந்த குடிகார தற்குறி செபாஸ்டியன் ஜந்துவை எப்படி..கையாள்வது?..
@CHARLESDURAIRAJ-lo6gd14 күн бұрын
அமீத்தூசாவை கையில் விலங்குடன் தெருநாயைப்போல இழுத்து சென்றது போல இந்த வன்னி அதிபர் சைமனையும் இழுத்து செல்ல வேண்டும்
@mohankumars179715 күн бұрын
நல்ல செய்தி
@aslamsaleem209515 күн бұрын
சட்டம், ஒழுக்கம், அரசியல் நாகரீகம், கோடிக்கணக்கான மக்கள் ஏற்றுக் கொண்ட ஒரு தலைவரைப் பற்றி எப்படி பேசவேண்டும் என்ற தன்மை,என்னவென்று அறிவுறுத்தி நல்ல பண்புகளுடன் அரசியலில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று திரு.சீமான் என்ற ஒரு கட்சின் தலைவர் க்கு நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலமாக உணர்த்த வேண்டும்.
@DhinakaranDheena-mv6yx பெரியார் sorry நீங்க குறிப்பிடும் ராமசாமி இன்னொன்றும் சொல்லியிருக்கிறார்: (கவனமாக வாசியுங்கள்) ராமசாமி: எனது வாழ்நாள் முழுவதும் மனிதனுக்குள் தீண்டாமை இருக்கக் கூடாது என்று எவ்வளவோ முயன்றும் என்னால் முடியவில்லை! எனக்கு 94 வயது ஆகிறது இப்போது! தீண்டாமை எனும் கொடுமையை அனுபவிக்கிறேன் அதில் இருந்து மீள வேண்டும் என்றால் நான் என்ன செய்வது என்று யாராவது என்னிடம் கேட்டால்....! நான் சொல்வேன்: இஸ்லாத்தை ஏற்றுக் கொள் அடுத்த ஐந்து நிமிடங்களில் தீண்டாமை நீங்கிவிடும்! (பெரியார் சொன்னது)
@SekarThamizan15 күн бұрын
கோடிக்கணக்கான தமிழர்கள் சொரியாரின் கருத்துக்களை எதிர்க்கிறார்களே.!
@DhinakaranDheena-mv6yx15 күн бұрын
@@aslamsaleem2095 அப்ப tmk முஸ்லிம்களை சரியாக பயன்படுத்துகிறது சரியா . 50வருடம் இஸ்லாமும் முஸ்லிம்களும் எதில் முன்னேறி இருக்கிறார்கள். இஸ்லாமிய இயங்களை பலஹீன படுத்துவது திராவிட இயக்கம் தான். ஒரு உதாரணம் மோடி குஜராத்தில் முஸ்லிம்களை இன படு கொலை செய்த போது. கருணாநிதி செய்த துரோகம் மறந்து விடாதீர்கள். பழனி பாபா அவர்கள். ஆர்எஸ்எஸ் த்ரவிடதையும் ஒண்ணா எதிதனலாதான். அவர் படுகொலை செய்யப்பட்டார்.
@DhinakaranDheena-mv6yx15 күн бұрын
@@aslamsaleem2095 நீங்கள் மொகமட் (சல்) எற்று கொண்டவர் என்று நம்புகிறேன். ஆர்எஸ்எஸ் பயந்து கொண்டு . திராவிடத்தை அதரிக்காதிர்கள். அது உண்மையான முஸ்லம்களுக்கு அழகு இல்லை. மது மாது சூது வட்டி. இவை அனைத்தும் இறைவன் தடை செய்தவை. இவைகளை செய்து அரசாங்கம் நடத்தும் திராவிட கழகம் எப்டி . முஸ்லிம்களுக்கு சரியா ஆகும்.
@dhinakaranleo276215 күн бұрын
High கோர்ட் eh நான் மதிக்குறேன்
@DARSHANA201815 күн бұрын
கொஞ்சத்து ஆட்டமாடா ஆடுரீங்க ஆட்சி அமைக்கமலேயே இந்த ஆட்டம். இவனுகள நம்பி ஆட்சிய குடுத்தா எப்படி இருக்கும் போ....
@RAJA-vt2wt14 күн бұрын
பாராட்டு கூறியது நீதிமன்றமே நடவடிக்கை எடுக்க வேண்டும்
@JayaLakshmi-ks9hd15 күн бұрын
Please take stern action against Mr. Seeman, so that Mr. Seeman does not pass such derogatory remarks against anybody in his life. The action taken against him must teach him and his partymen a lesson. Thanthai Periyar is revered by millions of Tamils even today. Mr. Seeman must understand the sentiments of the people of this land and mind his language.
@MuthuKumar-fx3eh15 күн бұрын
You people should not even pull one hair from Seeman head.
@GeorgeMageshGeorge14 күн бұрын
Dravidargal [ telungargal] vaalga
@RajeshRajesh-el2em15 күн бұрын
கவர்மெண்ட் எடுக்கிற முடிவுல இனிமே இந்த மாதிரி யாரும் பேசக்கூடாது அந்த மாதிரி ஒரு ஆக்ஷன் எடுக்கணும் அவர் நேரலை
@KaveriKaveri-d9k15 күн бұрын
பாலியல் வழக்கு மாதிரி 😂😂
@indragopi697615 күн бұрын
நீதிபதி வாழ்க... 🎉🎉🎉🎉🎉🎉
@mjayakimarkumar80815 күн бұрын
நீதிமன்றத்தில் இந்த விவகாரத்தில் தலையிட்டு அதில் தொடர்புடைய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உரிய விசாரனை நடத்தி வேண்டும்.
@ajayashwin270615 күн бұрын
Judge,ayyavukku.nandri
@tadcohameedhomeplaza677414 күн бұрын
சீமான் செய்தியை பற்றி சன் டிவியில் இன்றைக்கு தான் நான் பார்க்கிறேன்? 💪💪சூப்பர்? வெல்லுவது தமிழ் தேசியம் 👍👍👍
@n4chenneltamil64215 күн бұрын
இதை வைத்தும் அந்த ஆளு அரசியல் செய்யப் போகிறான்
@jothimurugesan617815 күн бұрын
இதுவரை அவன் அரசியல் எடுபட்டதா, கத்துகிறான்,காசு பார்க்கிறான்.அவனால் எந்த காலத்திலும் அரசியல் செய்ய முடியாது.அவன் அரசியல்வாதியல்ல.அரசியல் வைத்து பிழைப்பு நடத்தும் ஒரு புரோக்கர்.
@Sivaraman-vc7dl14 күн бұрын
@@jothimurugesan6178அந்த ஆளுக்குத்தான் 36 லட்சம் பேர் வாக்களித்து உள்ளனர்
@soniyanalan766114 күн бұрын
சீமான் சொல்வதெல்லாம் உண்மை நீதி நேர்மை உண்மை சீமான் பக்கம் இருக்கிறது❤
@sachindcruz352914 күн бұрын
டேய் உண்மை என்றால் ஆதாரத்தை காட்டுங்கடா. விபச்சாரி காமுகன் சீமான் மற்றும் அவனுடைய மசுறுகள் அவர்களுடைய வீட்டில் நடப்பதை ஏன்டா மற்றவர் சொன்னதை போன்று சொல்லுறீங்க.
@JanB-v7r10 күн бұрын
போடா புண்டை உனக்கு என்ன தெரியும்
@mohancm430114 күн бұрын
Thanks to neethi manrathirkku❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@manimegalai325015 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@JacobSelvam-jd2wj15 күн бұрын
Well done. Thank you judge sir.
@BlacK-n5g9b15 күн бұрын
Congrats 🎉
@mohamadali417214 күн бұрын
நம்மை விட்டு மறைந்த, எந்த ஒருநபரையும் குறித்து, தரக்குறைவாக, பேசும் மனிதன்தான், மிகவும் கீழ்த்தரமானவனாவான்.
@NagarajanNatesan14 күн бұрын
விரைவாக வழக்கு நடத்தி உண்மை வெளிவரவேண்டும்
@venkatesanvenkatesan926714 күн бұрын
ஐ கோர்ட்க்கு நன்றி
@அறம்செய்யவிரும்பு-ள4ந14 күн бұрын
🎉🎉🎉 Super sir Congratulations 🎊
@velpandian821914 күн бұрын
தமிழகத்தில் மீண்டும் மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்தி விடுவான் போலயே இந்த சீமான் பயபுள்ள
@sowmiyasarathi231815 күн бұрын
மகிழ்ச்சி
@JothiJothi-bq6ir15 күн бұрын
Sethan seeman😊
@jalalm307214 күн бұрын
ஒரு பக்கம் மதிப்பிற்குரிய DIG sir இன்னொரு பக்கம் தி க வினய் இன்னொரு பக்கம் நமது சகோதரி விஜயலட்சுமி இதோடு கதை முடிந்தது
@anburajj471715 күн бұрын
தமிழ்நாடு அரசு கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் வெளியில் வரமுடியாதபடி சட்டம் நடவடிக்கை வேண்டும்
@Karthik-dj1ef15 күн бұрын
Verygood court
@robertnesamony933515 күн бұрын
Good judgement
@elamathikarunakaran807914 күн бұрын
வருங்காளஇ ளைய தலைமுறை வாழ்க்கை சீர் அழியும் சைமனை தன்டனை கடுமையாக இருக்க வேன்டுகிறேன்
@baskarjosephanthonisamy648715 күн бұрын
*சீமான்=சிறைமான்..!*
@IlangiRaja-hb7wo15 күн бұрын
தந்தை மகள் திருமணம் பெரியார்
@GeorgeMageshGeorge14 күн бұрын
Onum pudunga mudyathu..echa poramboku dravida
@Stanleysahayam15 күн бұрын
யாராக இருந்தாலும் வரம்பு மீறி பேசக்கூடாது.
@meenakanan41315 күн бұрын
SEEMAN WAITING SUPREMCOURT JUDGEMENT
@thyagarajamarimuthu173415 күн бұрын
For what? It's sure he will be taken to court.
@asuff982115 күн бұрын
நீதிபதி ஐயா🙏🙏🙏🙏🙏
@Aaram201915 күн бұрын
திமுக ஏன் அமைதியாக கடந்து போகிறது.. மக்களே பார்த்துக்கொள்வார்கள் என்றா..
@asokanaadha15 күн бұрын
Congratulations
@arunkumarg17214 күн бұрын
பெரியார் வாழ்க 🔥🔥🔥🔥
@parameshwarivinothkumar707415 күн бұрын
Vaalthukal 🌺🎉🎉🎉🎉
@JebaKumar-bd5hd15 күн бұрын
Salute for the Honourable judge
@Sivakumar-v3z14 күн бұрын
சீமான் ஆதாரத்தை கொடுத்து விட்டால் என்ன செய்வது. தந்தை பெரியாரின் பேச்சு ஒலி வடிவிலும் உள்ளது.
@mubaraknoor953411 күн бұрын
Periyaar is a great reformer and revolutionist. There is no chance, even one in a million for such leader to make such comments or endorse the culture of Seeman.
@kuralamudhan294515 күн бұрын
Super I salute 🎉
@alagudurgasanjai910114 күн бұрын
பெரியாரை பற்றி பொய் சொல்லவேண்டிய அவசியமில்லை சீமானின் கருத்துக்கள் அனைத்துமே உண்மையான பெரியாரின் பேச்சுக்கள்
@sachindcruz352914 күн бұрын
டேய் உண்மை என்றால் ஆதாரத்தை காட்டுங்கடா. விபச்சாரி காமுகன் சீமான் மற்றும் அவனுடைய மசுறுகள் அவர்களுடைய வீட்டில் நடப்பதை ஏன்டா மற்றவர் சொன்னதை போன்று சொல்லுறீங்க.
@VpSamy-yi5yn14 күн бұрын
பெரியார் பேசவில்லை ....அப்போது பார்ப்பான கும்பலால் பரப்பபட்ட ஒரு புளுகு முட்டை தான் இது....இதை உண்மைனு நினைச்சு சைமன் பேசி மாட்டிக்கிட்டான்....😂
@annumoorthy558715 күн бұрын
To keep permant lock always makeing problems this amayan
@chandrasekaranb392214 күн бұрын
கரன்ட் கம்பியை கடிக்க. வையுங்கள்
@thangarajd34314 күн бұрын
வாயில் சுட்டு அவன் வாழ்வை முடிக்கலாம்.
@anbalagana426315 күн бұрын
காவல்துறை மௌனம் காப்பது ஏன்?
@nirmalable114 күн бұрын
Hat's off to Judiciary ❤
@selvampanneer218015 күн бұрын
அமைதியான தமிழ்நாட்டை பொய்யான தகவல்களை வெளியிட்டு அமைதியை கெடுக்கும் அவருக்கு அந்த ஆண்டவர் தான் நல்ல புத்தி கொடுக்கணும்
@JaiJaidirector15 күн бұрын
Stalin sir please arrest seeman immediately
@GjsnghGjsngh15 күн бұрын
அருமை இனிமேல் எங்க தாத்தாவ எந்த தேவடியா பயலும் தரக் குறைவாக பேசமாட்டான்
@StalinA-g6o15 күн бұрын
Periyaar vaalga.dravidam vaalga.🎉🎉🎉🎉❤❤❤
@தமிழ்.தமிழன்-1015 күн бұрын
🐕🐕🐕
@RajaniMatilda14 күн бұрын
Please chase Seeman out of TN, make the people live in peace,
@ravichandrana89715 күн бұрын
இவன் தமிழ் நாட்டுக்கு என்ன செய்து இருக்கிறான் பிரிவினை வாதம் தவிர.இவனை வளரவிட்டு வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கும் இந்த அரசாங்கத்தை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
@sheikkaleelrahman514415 күн бұрын
Super
@periyasamyperiyasamy217215 күн бұрын
இவனை நடமாட விடாமல் தாக்க முடியாத? திமுக அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறார்.
@DinosaurSpeaks15 күн бұрын
இப்ப "வழக்கு நிதி"-ன்னு புலம்பெயர் ஈழ தமிழர்கள்கிட்ட ஒரு வசூல் போட்டுருவான்!
@kingcholan75414 күн бұрын
தமிழர்களிடம் வாங்குறார், உங்களுக்கு என்ன? தெலுங்கர்கள்ட நிதி கேட்கலியே... மூட்டு போங்கோ..
@MariJo-e3i15 күн бұрын
வாழ்த்துக்கள் நீதிபதிக்கு
@Sivan9894Siva15 күн бұрын
மகிழ்ச்சி 💥💥💥💥
@krishnansenthilkumar254514 күн бұрын
எல்லோருக்கும் ஆன தலைவர் பெரியார் மகாத்மா காந்தி வீட்டில் துவங்கி ராஜாஜி வரை பயனடைந்த ஒருவர் கடவுளுக்கு ஒப்பானவர்
@Zedujink15 күн бұрын
சீமான் வாக்கு எண்ணிக்கை இன்னும் உயரும்
@kjr091114 күн бұрын
சீமான் சீக்கு எண்ணிக்கை உயரும்
@Barathi98014 күн бұрын
சீமான் பேசியது அனைத்துமே உண்மை ஏராளமான ஆதாரங்கள் உள்ளன நாம் தமிழருக்கு வளர்ச்சி !
@BharathiRemeegius14 күн бұрын
ஆதாரத்தை காட்டவும்
@subramanianm617812 күн бұрын
முட்டாள்
@ganesanmk199815 күн бұрын
Simon should be arrested He should apologise for his remarks This is because of BJP
@Ar-202015 күн бұрын
உபி கதறல் அதிகமாகவே இருக்கிறது 😅 பெரியார் தமிழர்களின் எதிரி என்று சுட்டிக் காட்டியதால் வழக்கு இதை தமிழர்கள் நன்கு அறிவார்கள்
@GeorgeMageshGeorge14 күн бұрын
Udan pirapu ku intha vaati deposit out in all constitution