Seeman seeman speech @ thiruvallur seeman latest speech tamil news tamil news live redpix

  Рет қаралды 296,288

Red Pix 24x7

Red Pix 24x7

Күн бұрын

Пікірлер: 641
@muthubaby5225
@muthubaby5225 6 жыл бұрын
RED PIX மிக்க மகிழ்ச்சி நடுத்தர ஊடகமாக செயல்படுகிறது என்ற பெருமை உங்களுக்கு மட்டும்தான். நிச்சயம் வெல்வோம் நாம் தமிழர்
@Sonthosh-he6qv
@Sonthosh-he6qv 2 ай бұрын
Seeman is a unmayyana makkal thalaivar so don't miss tamilnattu makkalle seeman is a great opportunity nammakkanavar so pls vote seeman 2026
@lovearun834
@lovearun834 6 жыл бұрын
சிறப்பான உரை ....😇 அண்ணன் கூறியது போல் உறவுகள் இனி மற்றவர்களை விமர்ச்சிக்காமல் ஆக்கப்பூர்வமான விசயங்களை செய்வதும்,அதனை பகிர்ந்து மற்றவர்களுக்குப் ஊக்கப்படுத்தும் விதமாக செயல்படுவது நலமாக இருக்கும்... புரட்சி எப்போதும் வெல்லும்... நாம் தமிழர்...💪💪
@seelvaraja2265
@seelvaraja2265 6 жыл бұрын
என் அண்ணன் சீ மா ன் வெல்வது நிச்சயம்
@PraveenKumar-ob2qd
@PraveenKumar-ob2qd 6 жыл бұрын
நல்லவன் தோற்றதாககூட சரித்திரம் உண்டு நம்பிக்கை கொண்டவன் தோற்றதாக சரித்திரம் இல்லை! புரட்சி எப்போதும் வெல்லும்..💪💪💪
@antonyjhon5792
@antonyjhon5792 6 жыл бұрын
86AAPA K Miga sari... aana pithalata karan jeyichadha varalaru illa
@PraveenKumar-ob2qd
@PraveenKumar-ob2qd 6 жыл бұрын
Antony Jhon ...ம்ம்ம் நல்லா தெரியுமே ரசினி ஒரு பித்தலாட்டகாரன்னு..
@antonyjhon5792
@antonyjhon5792 6 жыл бұрын
86AAPA K Haha ha ha ha ha ha
@zforzebra161
@zforzebra161 6 жыл бұрын
Pesama poradikitte irunga savuravaraikum. Enda kathikitte irukinga saddist pasangala. Poi theruvula kedakura kuppayellam complete ah ole aporom namburom.
@karthik-gt5id
@karthik-gt5id 6 жыл бұрын
He always create some will power personally in me..#annanseeman
@Sonthosh-he6qv
@Sonthosh-he6qv 2 ай бұрын
Seeman is a scientist wonderfull speech sir
@pothigaialex6485
@pothigaialex6485 2 жыл бұрын
அண்ணன் பேச்சு என்றும் சிறப்பு
@dnareplication5593
@dnareplication5593 3 жыл бұрын
எங்கள் பிராபாகரன் இன்னும் ஒரு ராஐ ராஜ சோழன் எங்கள் தமிழ் இனத்திற்கு.நன்றி திரு சீமான் ஐயா
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 6 жыл бұрын
Nice speech Thanks Anna Vaalka NTk & win Election
@thamizhmagan-1457
@thamizhmagan-1457 2 жыл бұрын
நாம் தமிழர் ஆட்சி ஒன்றுதான் விடிவுக்கு வழியாகும்! சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!
@saravananpalanivel4850
@saravananpalanivel4850 6 жыл бұрын
எவ்வளவு நாட்கள் கழித்து பேச்சை கேட்கிறோம் அண்ணா..நாம் தமிழர்..
@rajrm
@rajrm 6 жыл бұрын
நாம் தமிழர்
@dinagarandina6898
@dinagarandina6898 6 жыл бұрын
அண்ணன் சீமான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் சத்திய முழக்கம் .அண்ணா நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இளைஞர்கள் ஆர்வம் அதிகம் உள்ளது .நாம் தமிழர் கட்சி வெல்வோம் உருதியாக
@paathaivizhigal9052
@paathaivizhigal9052 6 жыл бұрын
நாளைய தலைமுறைகள் வாழ தகுந்த, தமிழகமாக உருவாக்க வேண்டும்!! நாம் தமிழர் 💪💪💪
@msmkareem6371
@msmkareem6371 6 жыл бұрын
நாம் தமிழர் கட்சி சீமானின் ஆட்சி வந்தால் தமிழ்நாட்டுக்கு நல்லதே நடக்கும் தமிழ்நாடு சிறப்பாய் இருக்கும் தமிழ்நாடு மக்கள் தமிழ்நாட்டு மக்கள் சந்தோஷமாக இருப்பார்கள் இது உறுதி
@alicepeacecastleblanco1596
@alicepeacecastleblanco1596 6 жыл бұрын
சீமான் CM ஆனால் தமிழர்கள் மட்டும் அல்ல தமிழ் நாட்டில் வாழும் எல்லாரும் நன்றாக வாழலாம் . . நம் தாய் தமிழும் நம் தாய் தமிழ் நாடும் நலமாக வளமாக மாறும் .. தன்னலமற்ற உண்மையான நேர்மையான வீரமான ஒரே தலைவன் சீமான் ..
@AjmalKhan-ho4kt
@AjmalKhan-ho4kt 6 жыл бұрын
நாம் தமிழராய் ஒன்றினைவதே வெற்றி...
@vaanam2110
@vaanam2110 6 жыл бұрын
உண்மையாகவே இத்தனை நாள் பேசியதை விட இன்று பேசியதுதான் சிறந்த பேச்சு முக்கியமாக ஒரு தலைவன் தன் தொண்டர்களுக்கு முதலில் ஒழுக்கத்தை கற்று கொடுப்பது அதை சரியாக செய்துள்ளார் அரசியலில் எது முக்கியமோ அதை சரியாக பேசியுள்ளார் கண்டிப்பாக அரசியலில் வெற்றி பெற வேண்டும்
@singersinger9145
@singersinger9145 2 жыл бұрын
மாத்தியோசிக்கிறோம்.
@relaxlearning2984
@relaxlearning2984 6 жыл бұрын
நாமே மாற்று நாம் தமிழரே மாற்று
@ajithmannath
@ajithmannath 6 жыл бұрын
LOVE SEEMAN!
@rajaratnamabrahamprashath3812
@rajaratnamabrahamprashath3812 5 жыл бұрын
Wow... what clarity... what courage... what charisma... This man is the future of Tamils..!
@dnareplication5593
@dnareplication5593 3 жыл бұрын
Absolutely true
@FilmyReact
@FilmyReact 6 жыл бұрын
Seeman Anna 🙏🏽 Nengethan Next CM!
@ashap286
@ashap286 6 жыл бұрын
Super
@indarsandurai807
@indarsandurai807 6 жыл бұрын
Angilathil ithaithan what a come back!!!! endru solvargal... Valthukkal naam thamilar...
@johnjabesa4924
@johnjabesa4924 6 жыл бұрын
இவரை நம்பாதவர்கள், தமிழ் உள்ளத்தோடு அனைவரையும் வாழ வைக்கும் நோக்கத்தோடு அரசியல் செய்யும் இன்னொருவரைச் சொல்லுங்கள்.. நம் கண் முன்னால் நடக்கும் அனைத்து தவறையும் தைரியமாய் பேசும் ஒரே கட்சித் தலைவர்.. அருமையான கட்சியின் செயற்பாட்டுக் கொள்கை உள்ளது..
@razorsharpfocus5677
@razorsharpfocus5677 6 жыл бұрын
John Jabes unmai
@vishwabanu5223
@vishwabanu5223 6 жыл бұрын
இவரை விட அதிகமாக பேசியவர்தான் கலைஞர் கருணாநிதி இன்னும் ஒருமுறை ஒரு குடும்ப சொத்தாக தமிழகத்தை மாற்றி விடாதீர்கள் மடையர்களே vote for nota podalainna podaangoooo
@vishwabanu5223
@vishwabanu5223 6 жыл бұрын
இதைவிட உனக்கு ஒரு அருமையான உதாரணம் சொல்கிறேன் சேலம் போராட்டத்திற்கு தனியாக செல்ல வேண்டியதுதானே எதற்காக தாயுடன் சென்றார் டேய் டேய் என்னமோ போடா
@naanthamizhan9055
@naanthamizhan9055 6 жыл бұрын
vishwa banu அய்யா சாமி... கருணாநிதி சீமான் போல உனக்கு அரசியல் என்னன்னு சொல்லி கொடுத்தாரா??? அவர் முன்னர் பேசிய CD கிடைக்கும் ..வாங்க பொருத்தி பாருங்க தம்பி😀😀😀
@johnjabesa4924
@johnjabesa4924 6 жыл бұрын
vishwa banu அவர் யார் கூடப் போட்டும் .. போகாதவங்கள என்ன சொல்றது சகோதரரே.. இரண்டுதடவ கைது ஆனாரு.. அவருக்கு இதுல என்ன கிடைக்கும்..மற்றக் கட்சிக் கூட ஒப்பிட்டா நாம் தமிழர் நல்லதுனு நினைக்கிற சகோதரரே..
@fluffycandyfloss5045
@fluffycandyfloss5045 2 жыл бұрын
அழகான பதிவு ஆழமான கருத்து இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா அறம் சத்தியம் தர்மம் நீதி வெல்லும் காலம் வரும் அதுவே நாம் தமிழர் நல் ஆட்சி மலரும் பொற்காலம் ஆகும் மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் சொந்தங்களே
@paramasivan4953
@paramasivan4953 6 жыл бұрын
After a long time... மகிழ்ச்சி
@oshoramesh9687
@oshoramesh9687 6 жыл бұрын
இனி நாம் தமிழரின் ஆட்சிதான்.
@eswaranmariyappan6291
@eswaranmariyappan6291 6 жыл бұрын
சீமான் அண்ணனின் ஒரு மேடைப் பேச்சு 1000 நூல்களுக்கு சமம்..... நாம் தமிழர் வெல்வது உறுதி.....
@sk5981
@sk5981 6 жыл бұрын
Eswaran Mariyappan அள்ளி விடுங்க, பேரன்பு பெருந்தன்மைனு சொலராரே, மன்னர் போரிட்டது யாரிடம்..? இன்னொரு தமிழ் மன்னரிடம்.. 1000நூல்கள் matterலாம் உங்களுக்கே கொஞ்சம் overah தெரியலையா தோழரே...
@eswaranmariyappan6291
@eswaranmariyappan6291 6 жыл бұрын
Sathish Yuvan - ஓவர் தான் தோழரே. சீமான் மட்டும் தான் நல்லவர் என்று சொல்லவில்லை சீமானை விட நல்ல கொள்கைகளும், திட்டங்களும், உண்மை தன்மையும், உள்ள தலைவர்கள் இருந்தால் கூறுங்கள் சேர்ந்து பயணிக்க நான் தயார் அப்படி ஒரு தலைவரை காட்ட நீங்கள் தயாரா தோழரே ?..........
@rajascriccraftacademy608
@rajascriccraftacademy608 6 жыл бұрын
Eswaran Mariyappan அருமையான பதில் சகோ...
@affcottdever5204
@affcottdever5204 6 жыл бұрын
Eswaran Mariyappan சீமானை விட நல்லவர்கள் ஆட்டோ சங்கர், மந்தவெளி மன்னாரு, சைதாப்பேட்ட சடையாண்டி, அயோத்தி குப்பம் வீரமணி
@eswaranmariyappan6291
@eswaranmariyappan6291 6 жыл бұрын
Affcott Dever - அப்பொழுது கூட உங்கள் பெயரை கூற வேண்டும் என்று தோன்றவில்லையா ?.....கிகிகி
@subashnice3157
@subashnice3157 6 жыл бұрын
Naam tamilar💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@deenatgroup532
@deenatgroup532 6 жыл бұрын
We Support NTK Seeman for OURS GReen Healthy Future Genaration
@abrahamanand818
@abrahamanand818 6 жыл бұрын
Seeman is back!
@singersinger9145
@singersinger9145 2 жыл бұрын
எப்படி 🙏
@karuppukarthi7402
@karuppukarthi7402 6 жыл бұрын
Nam tamilar
@மாவள்.சங்கர்சங்கர்
@மாவள்.சங்கர்சங்கர் 6 жыл бұрын
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே நாம் தமிழர் நாமே தமிழர்!!!!
@nathanrao8692
@nathanrao8692 11 күн бұрын
NTK ❤ NAAM TAMILAR ❤🎉
@MK-ds2di
@MK-ds2di 6 жыл бұрын
ரெம்ப நாள் ஆச்சு உங்க பேச்சை கேட்டு.
@deendunya2024
@deendunya2024 6 жыл бұрын
Y daily kalunha bro
@kingvijay4762
@kingvijay4762 6 жыл бұрын
anna neengal ena nodai karanam kurinalum Karunai sanijai poi parthathu miga periya thavaru neengal medaijil pesiya pesugalum piragu neengal antha ina thurokiyai parka sendrathum miga thavarahna sejal ungalitgai supportai eluthupavargalai mana nojali endru karutha vendam, enendal doctor mathi mathi pesupavarai vendumendral apadi kuruvar unmaijai kurupavargalai mana nojali endru kura madar thirudanitgu avanai thirudan endru sonal valiga than seijum athai eni ungalitgu ena varutham? pilaijai kurinal ok, keda varthai pesinal ok ahnal umaijai kurum pothu athil ena thavaru ulathu? Meendum meendum ipadi pada thavarai seija vendam ilai endral ethai vaithu katchi ivalavu thuram valartheergalao apadi pada adi thungalai uthasinam paduthuvathu thavarahna sejal! Ungal meethu nermaijana critic vanthal athai neengal ethir kola vendum, nijajamahna karanathai kura vendum 1.ethatga neengal Karunai sanijai parga poneergal? 2.ethatgaga ivalavu nalai katchi valarvathatgu karanamahnavargalai mana nojali endru kurugireergal? 3. oruvan katchiyil pilai irugu endru urathu kurinal ena thavaru? athai neengal udane sari seija vidal than thavaru, urathu kurupavan ungalitgu help than panuran, neengal correct timeitgu react panavidal than athu miguntha thavaru! 1. neengaleh mudivu seithu kolungal ungalitgu admk dmk pondra adimaigal vendumah? 2. alathu mahnamula thamizhan, thalaivan pilai seithalum , netri kan thirapinum kutram kutrameh endru kurupavan vendumah endru thalaivar padaijil kuda neenda kalam paniyatrinapargalitgu than thalaivar pathavi kidaithathu, athatgu karanam nampigai kazda padum nerathil uthavi seipavan than unmaijanavan , katchi valaruthu endru odi kolpavan elithil mari kolakudiyavan uruthiyai kolgaijil nilungal vetri nichayam alathu valainthu kodungal, vetri peruveergal ahnal konda kolgaijil tholvi adaiveergal
@ROBOT-wd1sf
@ROBOT-wd1sf 6 жыл бұрын
King Vijay u
@kirubav7065
@kirubav7065 6 жыл бұрын
m bayam
@gkfilms1157
@gkfilms1157 6 жыл бұрын
Tamil makkaley ippo poradengge Tamil nadekke tanni venam dam thorekke venamne
@umaom1596
@umaom1596 6 жыл бұрын
Naam tamilar vellum💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@anthonyveasna9336
@anthonyveasna9336 6 жыл бұрын
தன்னலமற்ற ,நேர்மையான,கட்டுக்கோப்பான தலைவனின் வழி தடத்தில் தொடர்ந்து பயணிப்போம் நாம் தமிழராய்...!
@johnsam9065
@johnsam9065 6 жыл бұрын
சிறப்பு. .... நாம்தமிழர் ✊✊✊✊✊✊✊
@kriahnankdishn1755
@kriahnankdishn1755 6 жыл бұрын
john sam I
@ராஜேஷ்தமிழன்
@ராஜேஷ்தமிழன் 6 жыл бұрын
நாம் தமிழர்...
@kingvijay4762
@kingvijay4762 6 жыл бұрын
anna neengal ena nodai karanam kurinalum Karunai sanijai poi parthathu miga periya thavaru neengal medaijil pesiya pesugalum piragu neengal antha ina thurokiyai parka sendrathum miga thavarahna sejal ungalitgai supportai eluthupavargalai mana nojali endru karutha vendam, enendal doctor mathi mathi pesupavarai vendumendral apadi kuruvar unmaijai kurupavargalai mana nojali endru kura madar thirudanitgu avanai thirudan endru sonal valiga than seijum athai eni ungalitgu ena varutham? pilaijai kurinal ok, keda varthai pesinal ok ahnal umaijai kurum pothu athil ena thavaru ulathu? Meendum meendum ipadi pada thavarai seija vendam ilai endral ethai vaithu katchi ivalavu thuram valartheergalao apadi pada adi thungalai uthasinam paduthuvathu thavarahna sejal! Ungal meethu nermaijana critic vanthal athai neengal ethir kola vendum, nijajamahna karanathai kura vendum 1.ethatga neengal Karunai sanijai parga poneergal? 2.ethatgaga ivalavu nalai katchi valarvathatgu karanamahnavargalai mana nojali endru kurugireergal? 3. oruvan katchiyil pilai irugu endru urathu kurinal ena thavaru? athai neengal udane sari seija vidal than thavaru, urathu kurupavan ungalitgu help than panuran, neengal correct timeitgu react panavidal than athu miguntha thavaru! 1. neengaleh mudivu seithu kolungal ungalitgu admk dmk pondra adimaigal vendumah? 2. alathu mahnamula thamizhan, thalaivan pilai seithalum , netri kan thirapinum kutram kutrameh endru kurupavan vendumah endru thalaivar padaijil kuda neenda kalam paniyatrinapargalitgu than thalaivar pathavi kidaithathu, athatgu karanam nampigai kazda padum nerathil uthavi seipavan than unmaijanavan , katchi valaruthu endru odi kolpavan elithil mari kolakudiyavan uruthiyai kolgaijil nilungal vetri nichayam alathu valainthu kodungal, vetri peruveergal ahnal konda kolgaijil tholvi adaiveergal
@lingamsethu3221
@lingamsethu3221 6 жыл бұрын
என் இனத்துக்கு துணை நிற்ப்பேன் அண்ணா
@valari3665
@valari3665 6 жыл бұрын
மிக்க அருமையான உரை அண்ணா. .......நாம் தமிழர். ......
@வீசிவாதமிழன்தமிழன்
@வீசிவாதமிழன்தமிழன் 6 жыл бұрын
நல்ல தலைவர் சீமான் .நாம் தமிழர் அரசு அமைப்போம் தமிழகத்தை காப்போம் .
@rajascriccraftacademy608
@rajascriccraftacademy608 6 жыл бұрын
ஆழ்ந்த கருத்துக்கள் அருமை அண்ணா... அடுத்த முதலமைச்சர் சிந்தனை சிற்பி அண்ணன் சீமான்....
@sanjay22190
@sanjay22190 Ай бұрын
👍
@kahunthanthangarajah3159
@kahunthanthangarajah3159 6 жыл бұрын
ஈழத்தில் சாதிஅமைப்புள்ளதுஆனால் அதைவைத்து யாரையும் கணிப்பிடுவதில்லை
@baskara.s.1982
@baskara.s.1982 6 жыл бұрын
Very matured speech by Seeman, sincerely hope his followers adhere to his vision and guidelines.
@sureshsince82
@sureshsince82 6 жыл бұрын
சிறப்பான பதிவு!
@rajad8570
@rajad8570 6 жыл бұрын
😀💪🙏👌Good!
@செஞ்சுடர்.அ
@செஞ்சுடர்.அ 6 жыл бұрын
Naam tamilar
@MrSilamparasan
@MrSilamparasan 6 жыл бұрын
Greatest speech anna👍👍👌👌✊✊
@vasurj4159
@vasurj4159 6 жыл бұрын
அண்ணாவின் புதிய தோற்றம் சிறப்பு
@rajeevanlokarajah4140
@rajeevanlokarajah4140 6 жыл бұрын
சீமான் அண்ணா வாழ்க. உங்களுடைய ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும். அதுவே என்னுடைய ஆசை.
@மணிதமிழ்நேசன்-ங2ண
@மணிதமிழ்நேசன்-ங2ண 5 жыл бұрын
Arumai anna
@anyvideosanyvideos8067
@anyvideosanyvideos8067 6 жыл бұрын
Nandri red pix.....makkalukkaga unmayai irungal.. adharavu kodungal nam tamilar padhivugalai udanukudan padhivetrungal...nandri
@sundmund5960
@sundmund5960 6 жыл бұрын
எவ்வளவு நாட்கள் ஆச்சு உங்க பேச்சு கேட்டு.உங்கள ரொம்ப நேசிக்கும் /மதிக்கும் தமிழன்.#இரட்டை மெழுகுவர்த்தி
@RantMale
@RantMale 2 ай бұрын
நாம் தமிழர் கட்சி..🔥 தமிழ் இனத்தலைவர் பிரபாகரன் வாழ்க..🔥
@vivekanan9049
@vivekanan9049 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏❤❤❤❤
@fathimakar5686
@fathimakar5686 6 жыл бұрын
Seeman is reveal my speech... Good luck.
@vinodkumarmahalingam3653
@vinodkumarmahalingam3653 6 жыл бұрын
Anna neega Superrrrrrrr
@-mv-karthi3335
@-mv-karthi3335 6 жыл бұрын
வணக்கம் அண்ணா, நீண்ட நாட்களுக்குப் பின்பு சிறப்பான அறிவுரையைக் கேட்டிருக்கிறேன், சந்தோசமண்ணா.....
@sathishkumark8415
@sathishkumark8415 6 жыл бұрын
நாம் தமிழர் அபுதாபி
@glettusvaridhupilla5620
@glettusvaridhupilla5620 6 жыл бұрын
All brothers all sisters we are naam tamilar
@vimalkumar6054
@vimalkumar6054 6 жыл бұрын
நாம் தமிழர் 💪
@abhiramiyer4543
@abhiramiyer4543 5 жыл бұрын
Fact well explained by Seeman Anna mine Thalaivar Tamil Vaizgha Tamilar yendrum vaizgha Naam Tamilar
@tamilvellum2067
@tamilvellum2067 6 жыл бұрын
I support NTK and Seeman...
@selvarajselladurai4635
@selvarajselladurai4635 6 жыл бұрын
Vote for Seeman and bring in change in Tamilnadu.
@yz2073
@yz2073 6 жыл бұрын
redpix tv channel தொடங்கினால் அருமையாய் இருக்கும்...
@srinivasanrenganathan1911
@srinivasanrenganathan1911 6 жыл бұрын
super speech by real tamil leader... nice to listen to seeman after a long gap. keep blasting...
@gopinathan360
@gopinathan360 6 жыл бұрын
உண்மையில் அண்ணனின் பேச்சு அருமை.
@sofijoe8176
@sofijoe8176 6 жыл бұрын
Long awaited speech.👌
@prabakaranselvam940
@prabakaranselvam940 2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@jeemercy989
@jeemercy989 2 жыл бұрын
Good speech seeman no one plitical leaders like you.
@panneerkumaran
@panneerkumaran 6 жыл бұрын
சிறந்த தேவையான பதிவு
@perumalramalingam2947
@perumalramalingam2947 6 жыл бұрын
சிறப்பு
@smarul2011
@smarul2011 5 жыл бұрын
Seeman Tamil people god
@vishaltry
@vishaltry 6 жыл бұрын
Ilavasam vendamnu solla aanmai vedum Naam tamilar. Super spech thalaiva
@Penguin-org
@Penguin-org 6 жыл бұрын
naam tamilar
@samzzz6591
@samzzz6591 6 жыл бұрын
Y after long time? Good to see again. 🤗🤗🤗🤗🐯🐯🐯🐯🐯🐅🐅🐅 from Abudhabi
@karthicksivan9764
@karthicksivan9764 6 жыл бұрын
நாளை நாமதே அண்ணா. நாம் தமிழர்.
@devisathya7437
@devisathya7437 6 жыл бұрын
இந்தபேச்சை கேட்க்க எத்தனை நாள் மிக்க மகிழ்ச்சி அண்ணா நாம் தமிழர்
@siva3035
@siva3035 6 жыл бұрын
💪நாம் தமிழர் ✊
@jeemercy989
@jeemercy989 2 жыл бұрын
Good speech bro
@AliAli-hq1fr
@AliAli-hq1fr 6 жыл бұрын
புலியின் மீசை சிறப்பு
@mmkumar6533
@mmkumar6533 6 жыл бұрын
Super anna
@SKGuru-fb8fm
@SKGuru-fb8fm 6 жыл бұрын
Back with Bang!! 💙💜
@RajiniKamal
@RajiniKamal 6 жыл бұрын
THE BEST SPEECH...
@mathiazhagan6006
@mathiazhagan6006 2 жыл бұрын
அருமையான பதிவு
@meganathanmegs6066
@meganathanmegs6066 6 жыл бұрын
What a speech waiting for long time....
@prasannas5736
@prasannas5736 5 жыл бұрын
Tamilnadu CM Seeman sir.👍👍
@girishs7759
@girishs7759 6 жыл бұрын
Nam tamilar 🐯
@tamilmaranchellaiyatamilma6783
@tamilmaranchellaiyatamilma6783 6 жыл бұрын
👍👌💪 நாம்தமிழர்.
@mohanraj7583
@mohanraj7583 6 жыл бұрын
வெல்வோம் கட்டாயம் அண்ணா
@aravindhselvam6970
@aravindhselvam6970 6 жыл бұрын
Super speech
@Ntk78680
@Ntk78680 Жыл бұрын
உறுதியாக அண்ணன் சீமான் தமிழகத்தின் தலை சிறந்த முதலமைச்சர் இன்ஷா அல்லாஹ் ஆகுவார் சிவகங்கை அரனையூர் பொக்கிஷம் பல லட்சம் வருஷம் நம் முன்னோர்கள் ஏமாறி விட்டார்கள் கருனாநிதி தெலுங்கர் MGR ராமச்சந்திரன் தூய மலயாளி 👈 அண்ணாதுரை நல்ல மனிதர் இவரையும் இவர் ஊர் தெலுங்கு பேசும் மனிதர் தான் கருனாநிதி அண்ணாதுரை இவர்கள் தனிப்பட்ட. முன் விரோதத்தால. 70.ஆண்டா கருனாநிதி இவரோட. சுயம் நலம் அதாவது பணம் ஆசை பெண் ஆசை பெருமை தன் ராஜதந்திர மூளை ஆந்திரா மணவாடு காரு கருனாநிதி தகப்பனார் 70 வருசமா வள்ளித்திருமனம் அரிச்சந்திரா அந்தா காலத்து நாடகம் நம் தாத்தன் மூப்பாட்னை இந்ந வலையில் தான் வச்சிருந்த. மஹா பாவி பச்ச துரோகி தமிழனத்தை குடிபோதைக்கும் சினிமா அவர்கள் நடத்தும் மதுபானம் ஆலைகள் சன் தொலைகாட்ச்சி கலைஞர் தொலைகாட்ச்சி நிறுவனத்தை வைத்து முழுக்க. முழுக்க. சன் சீரியல் தமிழ் பெண்களை போதையாக்கி தமிழ் இளைஞர்களை சினிமா சன் இந்த வாரம் 7 நாட்களுக்கு முட்டாலாக்கி ச்சே துரோகிப்பா கருனாநிதி மனிதகுலத்துக்கே பேராபத்து பாசிச. BJP RSS ஹிந்திக்காரன் வடக்கனை தமிழகத்தில் கால் பதித்க விட்ட. அந்த காலத்தில் வாஜ்பாய் சும்மா கிடந்த. பார்பான. தமிழர்களை நாசம் பன்னிய. பாவி தான் கருனாநிதி 👈 அண்ணன் சீமான் மட்டும் இல்ல. இந்த தமிழ் சமூகத்தை ஆரிய்னும் பாஜாக RSS கொள்கை மதம் தான் திமுகவுக்கு தேவை தமிழர்களின் அதிகாரம் ₹500ரூ 200ரூ கோட்ரு கோபலபுரத்து ஓசி கஞ்சி சரக்கு இதான் கொள்கை மட்டம் மானவனுவ. ஆரியப்பய திருட்டு திராவிட. பன்றிகள் திமுக. திமுக. 2ஜி யால. காவிக்கும்பல் பாஜாக RSS கிட்ட. அடிமையாகிட்டானுவ. மொத்த. திமுக குடும்பமும் 100% இதான் உன்மை என் தொப்புள் கொடி மாமன் மச்சான் மார்களே அக்காள் தங்கச்சி மார்களே இவனுகள. ஒழிக்கமா நம் தமிழ் சமூகம் சுதந்திரம் கிடைக்காது அண்ணன் மேதகு பிரபாகரன் அண்ணன் சீமான் தான் NEXT. TN. PEOPLE. LEADER. COMING. SOON NTK 2026 உறுதியாக. அண்ணன் சீமான் 2026 ல. முதலமைச்சர் ஆகுவார் இன்ஷா அல்லாஹ் நாம்தமிழர் ஆளப்போறன் தமிழன் 💪💪
@saravanapandiyan1962
@saravanapandiyan1962 5 жыл бұрын
நாம் தமிழர் வெல்லும்
@RaniRani-nl1fz
@RaniRani-nl1fz 2 жыл бұрын
I was absorbed in your speech
@tamiltamil-ed3bg
@tamiltamil-ed3bg 6 жыл бұрын
அருமை
@சுட்டபழம்-ஞ6ழ
@சுட்டபழம்-ஞ6ழ 6 жыл бұрын
சிறப்பு👏👏👏👏
@jesusredeems2.037
@jesusredeems2.037 6 жыл бұрын
nantri red fix
Katchigal Kelvigal: Seeman (Naam Tamilar Katchi)
37:15
PuthiyathalaimuraiTV
Рет қаралды 1,7 МЛН
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 16 МЛН
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 19 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 81 МЛН
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 16 МЛН