பக்திச்சுவை நனி சொட்ட சொட்டக் கூறும் கந்தபுராணம் கேட்க கேட்க ஆனந்தக் கண்ணீர் வருகிறது .இந்த அருமையான நிகழ்வை வழங்கிய சுபஶ்ரீ அவர்களுக்கும் அழகாக எடுத்துரைக்கும் மதுசூதனன் கலைச்செல்வன் அவர்களுக்கும் மிக்க நன்றி🙏 ஓம் சரவண பாவாய 🙏🙏🙏
@ஶ்ரீஅய்யா2 жыл бұрын
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை.....முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்.... அய்யாவின் ஆறு படை வீடுகள்... 1. வாதிரிப்பட்டி - குருந்தமரம் 2. குடுமியான்மலை - ஆத்திமரம் 3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை) 4. விராலிமலை - வன்னி மரம் 5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம் 6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம் இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929
@venkatjayaram28803 жыл бұрын
சகோதரர் மதுசூதனன் கலைச்செல்வன் வாழ்க பல்லாண்டு எல்லா வளமும் பெற்று வாழ இறைவனை மனதார வேண்டுகிறேன். தங்களின் தமிழ் நாவண்மையில் மயிர் கூச்சம் பெற்றவர்களில் நானும் ஒருவன். ஒரு வேண்டுகோள் தாங்கள் செல்லும் ஸ்தலங்களில் பொதுமக்கள் அறியாமல் செய்யும் அசிங்கமான செய் கைகளையும் எடுத்து க் கூறினால் நமது முன்னோர்கள் விட்டுச்சென்ற பொக்கிஷங்களை காப்பாற்றலாம்.
@s.paulrajpals.paulrajpal85483 жыл бұрын
திருச்செந்தூரிலே உன் வேல் ஆடும் உன் திருப்புகழ் பாடியே கடல் ஆடும் முருகா
@charulataiibs78673 жыл бұрын
பரமேஸ்வரி யின் கண்ணீர் கண்டு என் கண்களும் நிறைந்தன. உண்மையில் அவர் மிகுந்த பாக்கியசாலி
@ragunathrajagopal40873 жыл бұрын
Thanks for your useful Information.
@veerapandiv70212 жыл бұрын
Yes
@vidhyaaiyer17853 жыл бұрын
Madhu sir அந்த உழவாரத் தொண்டு செய்யும் பரமேஸ்வரி madam ஐ thanks கா என்று சொன்னது, அவ்வளவு உணர்வு பூர்வம் ❤️❤️ காற்று தரும் ஓம் goosebumps. கந்த புராணம் கதை முன்பு கேட்டிருக்கிறேன், மது sir சொல்கையில் i don't know how to express in words... ரொம்ப தெய்வீகம் ததும்ப சொல்கிறார். Loved the camera angles and shots placed, especially those moves from sea to land that பாறை area ... unbelievable
@gmanikutty33 жыл бұрын
Super
@saranyarajagopalan44303 жыл бұрын
அருமையான பதிவு. இந்த புண்ணியமான செயலை தன்னலமின்றி செய்யும் உங்கள் குழுவிற்கு அநந்த கோடி நமஸ்காரங்கள். வாழ்த்துவதற்கு வார்த்தைகள் போதவில்லை. இந்த பிரம்மாண்டமான படைப்பிற்கு பின்னால் எவ்வளவு உழைப்பு இருக்கும் என்பதை உணர முடிகிறது. சுபா மேடம் கண்டெடுத்த முத்து மதுசூதனன். நீங்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடனும், ஆனந்தமாகவும் வாழ செந்தில் குமரனை பிரார்த்திக்கிறேன் 🙏
@arunkumarramachandran56473 жыл бұрын
Woow .. What a moving moment . Antha Parameshwari ye vanthu bless panna mari irruku intha seer migu Chendur series aa. Madhusudhanan just brilliant . Ragamalika TV Rocks ..
@baburevathi41273 жыл бұрын
வணக்கம் ஐயா நீங்க சொன்ன இந்த கந்தபுராணம் மிகவும் மனதை உருக்கி முருகனையே உள்ளன்போடு திருச்செந்தூரில் போர் கொண்ட ஞாபகத்தை வரவழைத்தது மிகவும் நன்றி வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா முருகனுக்கு அரோகரா
@gayathrinagendran97723 жыл бұрын
That lady is very lucky to be in the premise of Murugan.
@vijimurugaiyah30283 жыл бұрын
ஓம் முருகா முருகா நன்றி ஐயா அருமையான பதிவு முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகள் அவரின் வரலாறு கேட்கவே அந்த அம்மா மாதிரி கண்ணீர் வருது முருகரை நேரில் வந்து பார்த்ததைப் போல் கதை கூறினீர்கள் மிக்க நன்றி ஐயா அடுத்த வகை பதிவை எதிர்பார்க்கிறேன்
@TP-fr7sv3 жыл бұрын
பரமேஸ்வரியம்மாவின் பக்தியுடனான உழவாரப்பணி செய்ய செந்தூர் முருகன் அருளால், அதற்கு எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும் அவர். கந்தன் கதை கேட்டு மனமுருக எவ்வளவு பக்தி உள்ளதில் வ்யாபித்திருக்கும். அவரையும் ஒளிபதிவில் கொண்டுவந்ததில் முருகன் அருள் உங்களுக்கும் நிச்சயம் உண்டு. செந்தூர் வேலனே போற்றி!
@srividhyavijayanand30133 жыл бұрын
அருமையான பதிவு செந்தூர் முருகனின் அற்புதங்களை கேட்டு கொண்டே இருக்கலாம். நீங்கள் சொல்லும் தமிழ் அருமை
@kaverinarayanan28853 жыл бұрын
.மணற்குன்று மலையும் கடலும் மிக அழகு.கந்தபுராணத்துடன் ஸ்தல புராணமும் சேர்த்துச் சொல்லுவது அருமை. சிறந்த பணி. அனைவருக்கும் வீட்டில் இருந்த படியே முருகனை தரிசிக்கச் செய்தமைக்கு நன்றி.
@krishna85912 жыл бұрын
திரு மதுசூதனன் அவர்களே, இறை தொண்டு செய்ய புண்ணியம் செய்தவர்களில் நீங்களும் ஒருவர். தங்களின் ஆன்மீக உறை மேலும் சிறக்க முருகப்பெருமானை வேண்டுகிறேன். தாய்த்தமிழ் உச்சரிப்பு மிகச்சிறப்பு... வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏
@omvetrivel3 жыл бұрын
மிகச்சிறந்த சொற்றொடர் , அதனினும் சிறந்த மொழி உச்சரிப்பு , எல்லாவற்றிக்கும் துணையாய் நிற்கும் ஒளிக்காட்சிகள் . நன்றி . . . !
@TheVanitha083 жыл бұрын
ஓம் சரவணபவ செந்தூர் முருகனின் அற்புதங்களை நாளெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம் பகவானை விட அவரின் நாமத்திற்கு சக்தி அதிகம் பரமேஸ்வரியம்மா மிகவும் பாக்யம் பெற்றவர் அவரின் ஆத்மார்த்தமான பக்தியில் அவரின் கண்கள் மட்டுமல்ல பார்த்துக்கொண்டிருந்த எனது கண்களும் கலங்கின திருச்செந்தூரிலே வேலாடும் உன் திருப்புகழ் பாடியே கடலாடும் முருகா🙏🙏🙏🙏🙏
@saikamal37083 жыл бұрын
அற்புதம் அண்ணா செந்தில் ஆண்டவன் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்
@MrNavien3 жыл бұрын
Tears of Joy of Ms Parameswari shows the success of this program! Beautiful instruments selection.
@vsrinivasaramanujam17433 жыл бұрын
அற்புதம். உன்மை தொண்டு செய்துவரும் பெண் அடியாருக்கு என் நமஸ்காரங்கள். வள்ளி குகை முதல் முறை பார்க்கிறேன். நன்றி.
இது மாபெரும் புண்ணிய காரியம்!! தெரியாத பல தகவல்களை தங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். பரமேஸ்வரி அம்மாவின் எளிமையான பக்தி மிகவும் கனமானது..தங்கம் போல...என் கண்களும் குளமானது!! எனக்கு என்றைக்கு அது போல மனம் உருகும் பக்தி வருமோ?!?!
@mythresosale89443 жыл бұрын
நெஞ்சம் நெகிழ்ந்து, கண்கள் பனித்தது. அருமையான பதிவு. 🙏🙏
@balasethuraman79773 жыл бұрын
முருகனுக்கு ஆறுமுகம் என்றால் நம்ம சுபஸ்ரீக்கு எத்தனை நன்முகங்கள. QFRவிளக்கங்களை கேட்டு ஆச்சரியத்தில் வாயை திறந்து மூடு முன் மற்றொன்று. மதுசூதன் விளக்கம் வழங்கும் விதம் அபாரம்
@krishna85913 жыл бұрын
மதுசூதனன் அவர்களே. தங்களின் தமிழுக்கு வாழ்த்துக்கள் 👍
@sbalasubra0023 жыл бұрын
Arputham fantastic series . Loved the clip of Parameshwari Amma. Love my tamilnadu and my Tamil people. Murugannukku Arokara 🙏🏽
@ramananswaminathan61453 жыл бұрын
அழகான தமிழில் அருமையான விளக்கம். பக்தி பரவசம்.
@alliswell58733 жыл бұрын
யென்னப்பா நீங்கள்ளாம் நல்லா இருக்கனும் மனம் முழுதும் நிறைந்தது ஆனந்தம் நன்றி நன்றி
@KSBInfo3 жыл бұрын
மிகவும் அருமை ஐயா 🙏 வெற்றிவேல் வீரவேல்
@kavithabagavanthan8333 жыл бұрын
மிக நெகிழ்ச்சியான தருணம். பாராட்டுகள். 🙏🙏
@thambidurai18923 жыл бұрын
அற்புதமான பதிவு நன்றி ...அய்யா தம்பிதுரை கௌசல்யா தருமபுரி
@TP-fr7sv3 жыл бұрын
வந்த வினை தீர கந்தவேளை எந்த வேளையும் வணங்குவோம்.
@satchidanandamck83613 жыл бұрын
இந்த மஹா கந்தசஷ்டி நாளில் திருச்செந்தூர், எம்பெருமான், அருளும், ஆற்றலும் இனிமையாக சொல்லும் ஐயா அவர்களுக்கும், ஏற்பாடு செய்தவர்கள் அனைவர் திருவடிக்கும் வணக்கம். நன்றி. உள்ளம் உருகதையா 🙏🏻🙏🏻🙏🏻
@ஶ்ரீஅய்யா2 жыл бұрын
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை..முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்.... அய்யாவின் ஆறு படை வீடுகள்... 1. வாதிரிப்பட்டி - குருந்தமரம் 2. குடுமியான்மலை - ஆத்திமரம் 3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை) 4. விராலிமலை - வன்னி மரம் 5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம் 6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம் இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929
@munimani6502 Жыл бұрын
நேரலை கேட்க மிகவும் ஆசை
@muthukumar5512 Жыл бұрын
என் உள்ளம் கவர் கள்வன் குடி கொண்ட என் கந்த லோகம் திருச்செந்தூர்🙏
@saravananmuthirulandi69293 жыл бұрын
Nandrigal Kodi Sagothara Om Muruga
@savithrirao583 жыл бұрын
Each day's explanation is a very great experience for all of us. Thank you for the great idea. Madhusudan's flawless articulation is very soothing. May you all be blessed by Lord Thiruchendur Subrahmanya Swamy.
@nithyarameshkalyani43703 жыл бұрын
Excellent. Koti nanrigal. Explanation and camera super
@sinnathuraikalaivani3 жыл бұрын
உம்பர்கள் சுவாமி நமோ நம ! எம் பெருமானே நமோ நம !🙏🙏🙏🙏🙏🙏👌🏻👍👌🏻எம்மையெல்லரம் ஜயந்திநாதரை தரிசிக்க வைத்த தங்களுக்கு பல கோடி நன்றிகள் .
@meenakshipuranakadhaigal2 жыл бұрын
Good video..apt voice for devotional matters..beautiful tamil words pronunciations 🙏
@RS-df2gr3 жыл бұрын
I was literally in tears!! Beautiful and inexplicable feeling!! God bless this team!!
@shanmugasundaram5233 жыл бұрын
அருமையான பதிவு தொடர்ந்து பார்த்தும் நல்ல வர லாரறை நல்ல தமிழில் கேட்டும் வருகிறேன் முருகன் ஸ்தலத்தில் சுபஸ்ரீ மேடதயம் பார்த்தது மிக்க மகிழ்ச்சி, நன்றி வாழ்த்துக்கள் வணக்கம் 🙏🏽👍🏽👌🤝🙌💐
@sivapriyanarasimhan18753 жыл бұрын
Arumai Arumai. I don't have any words about this divine programme and Madhusudansn's arumaiyana Tamil.villakkam. Vetrivel Muruganakku Arohara . Muruha Muruga. . Bless everyone to be free from this pandemic carona. Muruga muruga . Bow before Parameshwai who is doing such good service.
@santhiganapathy88953 жыл бұрын
Arumaiyana Upanyasam
@raveeraveeravee62473 жыл бұрын
மிக்க நன்றி ராகமாளிகா டிவி அனைவருக்கும் இனிமையான நன்றி 🙏
Even I had. Parameshwari Amma feel hearing ur description on Murugar 🙏
@venkatesanalagiri80723 жыл бұрын
Arputham,thanks Aramaic long live dear son.venkatesan from Bangalore.
@tyagarajakinkara3 жыл бұрын
Beautiful ranjani and sankarabharanam ,madhyamavathi,by bhavya ji, she is born to sing murugan verses.
@rathnavelnatarajan2 жыл бұрын
SEER MIGU CHENTHOOR | SKANDHA SASHTI SERIES | THRIUCHENDUR | Day 4 - அற்புதம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி RagamalikaTV
@raadhamenont87603 жыл бұрын
Thank u raagamalika . Pl. Make more and more such videos
@anusuyakarunagaran48923 жыл бұрын
Madhu vazhga valamudan
@Mythlee.R.S3 жыл бұрын
13:17 🥺❤️ ஓம் சரவணபவ 🙏
@sailramanan3 жыл бұрын
Very nice narration by Madhusudhan Kalaichelvan.
@ratnakumarparameswary8963 жыл бұрын
Nice 🌹 From Swiss 1994 திருச்செந்தூர் பார்த்தேன்
@sudhalakshminarayanan70313 жыл бұрын
Seer migu sendhur series, divine, excellent, speechless experience. Thank you ragamalika tv.Madhusudhanan sir explanation, narration very nice.literally in tears.
@selviganesh77423 жыл бұрын
It's true as Parameshwari said. Already we heard the KANDHAPuranam. But when we hear from u Madhusudhanan it's really amazing. Amuthoorum Tamil .Arumayana Thirupughal Bhavayavin kuralil .Thank u so much Subhashree Mam.
@perumalsanthosh35123 жыл бұрын
Thiru Muruga Potri
@srinivasansridharan3 жыл бұрын
Fantastic episode
@bharathi9483 жыл бұрын
Amazing work . Thanks to mr.madhusudhan and subhadhree madam. God bless you both .congrats.
@elangovanshanmugavelu4582 жыл бұрын
அருமை
@lathakrishnakumar75933 жыл бұрын
🙏Tears rolled out in my eyes also while seeing parameshwari's innocent reaction. Watched twice her reaction with tears for 2nd time. A divine experience while hearing the unknown history. Can't express in words
@banusubramanian42633 жыл бұрын
Subashree you and manimaran are doing a wonderful service.
@latha23093 жыл бұрын
Very touching. Emotional. Thank you Madhusudhanan and Subhashree 🙏🏼🙏🏼🙏🏼 Great service ..
@chandarsundararajan44783 жыл бұрын
Clear Diction, Clarity of Thought wonderful footages, emotional connect superb! Please keep it up brother. Like to travel with you physically too!
@ravikannanthirumalai71763 жыл бұрын
Vetrivel Muruganukku Haroharaa 🕉️🙏☮️
@pandsgurru71203 жыл бұрын
No wonder why that lady cried. I was very emotional while watching this series and I watched this again to experience the same feeling once more. Sincere thanks to the team for producing such a wonderful series on Thiruchendur with excellent narrator Madhu 🙏🙏 Also the background song in promo created goosebumps with fantastic camera angles from top 🙏🙏
@nagatubein3 жыл бұрын
முருகனுக்கு அரோகரா . அருமையான பதிவு.
@subramaniananantharaman86543 жыл бұрын
🙏🙏 thanks for brefing kandha puranam
@vectorindojanix8483 жыл бұрын
Namaskaram to that lady. Subhaji you beautifully cover the spiritual tour with so much info and an elemant of humanity is mixed in right ratio. Identifying the right team and curating it interestingly is your core strength. You are also one of the god sent human to talk about ancient culture and tradition in the true sense of it. Long live Muruga charanam.
@dams82033 жыл бұрын
Vazhga ungal thondu.. Valarga ungal pugaz..
@vijayanandsankaran57523 жыл бұрын
Attagaasama Solreenga..miga miga aarumai
@meesumeesu3 жыл бұрын
Thank you so much for the video, there is so much more to just visiting a temple after hearing about it, feel so happy after seeing this video series
@muralivijay19143 жыл бұрын
திருச்செந்தூர் முருகன் நீயே இந்த உன் பிள்ளைக்கு துணை நிற்க வேண்டும் ஐயா🙏 உன் பெருமையை என்னால் முடிந்தவரை எடுத்துரைக்க வேண்டும் எம்பெருமான் எந்த வித இன்னல்களும் எனக்கு வரமால் காத்து அருள் புரியவேண்டும் ஐயா🙏
@muthushaivan37863 жыл бұрын
பிரமாதம் மது அண்ணா...🙏🙏🙏🙏💐❤❤❤❤❤
@seshadrisampath84353 жыл бұрын
Wonderful_Beautiful _ Blessed
@umamaheswarib31873 жыл бұрын
Madu sir parameswari iku kidaitha Athirishtam madusir udan sefi Yedukka mudiyalai. Subhasri mam Surprise. 🙏🙏🙏
@arivolivishnumess35773 жыл бұрын
Om muruga Om muruga Om muruga
@kridharannambiar26303 жыл бұрын
very nice ....from Malaysia
@kannank12433 жыл бұрын
Excellent explanations about our ancient past. Keep it up.
@natarajansivakumar59783 жыл бұрын
அந்தப் பெண்மணி கண்ணீரில் எனக்கும் உணர்ச்சி பெருக்கெடுத்தது...மதுசூதனன் அவர்களுடைய உணர்வுபூர்வமான விளக்கமும் முருகனின் சிறப்புமே காரணம்.
@anandyegnan3 жыл бұрын
Om Saravanabhava!! A big Thanks to Raga Malika TV for this series.
@sripriyasivakumar46213 жыл бұрын
Romba negezhchiya erundadhu. Thanks to your team 🙏🙏🙏
@bhanuc1273 жыл бұрын
Yesss. You people are so lucky to be there right now..Kindly cover temples in Madurai District..
@pankajamshivkumar45003 жыл бұрын
What a pronounciation in Tamil ... Bhakti suvai arumai ... Murugan puzagh inimai.. thodarathum ungal theiviga payanam 👌
@veeraraghavan18833 жыл бұрын
Very. Good. Pl. Continue. ✌✌✌✌✌✌
@sakthiannamalai54559 ай бұрын
Please.. Come . Trichy Srirangam Series.... Welcome. Ayushmaan Bhava. Wait for All...
@indraravishankar11943 жыл бұрын
Like in QFR, where Subha Madam will reach out to the right singer for rendering of the song, here also excellent selection of Sri Madhusudhan for the narration. GOD BLESS THE WHOLE TEAM 🙏
@malathijayasekar43083 жыл бұрын
Thank u Subhaji 🙏🏻
@girijanarayanan17003 жыл бұрын
Thank you for beautiful explanation and taking us to the holy places...now Thiruchendur.🙏🙏🙏
@sudarsanr10853 жыл бұрын
Mikka magizhchi Anaivarukkum Thiruchendhoor murugan arul Petru magizha vendi Vanangugiren. Nandri
@indrajsanthosh60953 жыл бұрын
Muruga muruga
@vishwanathar35873 жыл бұрын
Thank you Ragamalika tv team 🙏 From, bangaloru
@nithyavelusamy59063 жыл бұрын
👌 👌 👌
@vimalambikaiammalgurumoort12933 жыл бұрын
Excellent....One request....Before closing your 6 day episode Pl give me some details of Gukai murukan temple and about the missivoues caves.....Its also connected to the temple story.
@saiprashob3 жыл бұрын
Feeling blessed 🙏
@shankaripandiyan62333 жыл бұрын
🙏🙏🙏
@umaprr30083 жыл бұрын
No words to express my feelings. Vetrivelmuruganuku Arohara
@arvindr21013 жыл бұрын
Another feather in your cap. Sincere Thanks to Subhasree mam and Madhusudhanan Kalaichelvan for indepth presentation and excellent articulation. Thank you for bringing this Program, Congratulations to Ragamalika TV,
@rajasekarannj46563 жыл бұрын
My/our family heart felt thanks to you Madam and your team