திருவாரூர் ன்னு சொன்னதும் உங்களிடத்தில் என்ன ஒரு பிரகாசம்!!!😊😁
@balasethuraman79773 жыл бұрын
நாளுக்கு நாள் மெருகேறுபிறது. முருகனுக்கு ஆறு முகம் என்றால் நம்ம சுபஸ்ரீக்கு இத்தனை நல்ல முகங்களா QFRவிளக்கங்களே வியக்க வைக்கும் போது இந்த விளக்கங்கள் அருமை. மதுசூதன் சொல்லும் விதமும் அபாரம்
@nramadurainarasihman73243 жыл бұрын
அருமையான பணி....மிக மிக அருமையான பணி. உட்கார்ந்து கொண்டு இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே திருச்செந்தூர் பற்றிய விவரங்களை மிக அழகாக அவர் விளக்குகிறார். கந்த சஷ்டீ விழாவைக் காணும் நாளை ஆவலுடன் காத்துக் கொண்டீருக்கிறேன். விடீயோ எடுத்தவர் துல்லியமாக எடுத்து இருக்கிறார்.இறுதியில் மகுடம் வைத்தாற் போல அந்த பெண்மணி தன் வசீகரமான குரலில் பாடுகிறார். எல்லா பெருமையும் சுபா அவர்களுக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் என எழுதவும் வேண்டுமா. அனைவருக்கும் வாழ்த்துகளுடன் ஆசிகள். தொடரட்டும் உங்களின் இந்த அரிய பணி.
@ஶ்ரீஅய்யா2 жыл бұрын
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை..முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்.... அய்யாவின் ஆறு படை வீடுகள்... 1. வாதிரிப்பட்டி - குருந்தமரம் 2. குடுமியான்மலை - ஆத்திமரம் 3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை) 4. விராலிமலை - வன்னி மரம் 5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம் 6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம் இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929
@nramadurainarasihman73242 жыл бұрын
@@ஶ்ரீஅய்யா அவன் அருளால் வர முயலுகிறேன்.
@aanmigasindhanai7943 жыл бұрын
தளவாய் மாடசாமி துணை
@megalasaravanan60142 жыл бұрын
முருகனின் அருளை நான் நிஜமாக உணர்ந்தேன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏
@achuabhi82553 жыл бұрын
அது எப்படி இசையே இது முருகன் பற்றிய தொகுப்பு என இறைவனை அடையாளம் காட.டுவதுபோல காவடிக்கான அறிமுக இசையை இணைத்தீர்களோ. பாராட்டுக்கள். முருகனைக் கும்பிட்டு முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே. செந்தூர் முருகன் அனைவருக்கும் அருளட்டும்.
@vijalayakshmig73983 жыл бұрын
என் தங்கை திருமணம் கைகூடபிரார்த்தனை விரைவில் நடைபெற வேண்டும் முருகா நீயே துணை
@ஶ்ரீஅய்யா2 жыл бұрын
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை...முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்.... அய்யாவின் ஆறு படை வீடுகள்... 1. வாதிரிப்பட்டி - குருந்தமரம் 2. குடுமியான்மலை - ஆத்திமரம் 3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை) 4. விராலிமலை - வன்னி மரம் 5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம் 6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம் இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929
@sudarkodi89413 жыл бұрын
ஓம்சரவணபவ.சகோதரனே உங்களின் பேச்சு. மிகவும்அருமையாகவும் தெளிவாகவும் அமைந்தது.. தொடரட்டும்.உங்களின் இந்த பேச்சு.
@Tiruchendur_Murugar_official3 жыл бұрын
kzbin.info/www/bejne/bGrNlYqdbd2sitE
@ஶ்ரீஅய்யா2 жыл бұрын
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை..முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்.... அய்யாவின் ஆறு படை வீடுகள்... 1. வாதிரிப்பட்டி - குருந்தமரம் 2. குடுமியான்மலை - ஆத்திமரம் 3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை) 4. விராலிமலை - வன்னி மரம் 5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம் 6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம் இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929
@buwanateacher31823 жыл бұрын
திருப்புகழை எழுதிப் படித்து ரசித்து இன்புறச் செய்தவர் நீங்களே! தங்களின் திருப்புகழ் தொகுப்பின் விளக்கவுரை அருமை அருமை...இந்த நிகழ்ச்சியும் பக்தியில் எம்மை ஆழ்த்துகிறது! நீடுழி வாழ்க
@duraisupt25723 жыл бұрын
செம்மையான பேச்சு நிறைவாக நீடூழி வாழ்க
@kaverinarayanan28853 жыл бұрын
எத்தனையோ முறை சென்று வந்த திருச்செந்தூர் கோவிலை நாம் பார்க்காத கோணத்தில் அனு அணுவாக விவரித்துக் காட்டி இருப்பது வெகு சிறப்பு.நன்றி மதுசூதன் சார்.
@ஶ்ரீஅய்யா2 жыл бұрын
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை...முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்.... அய்யாவின் ஆறு படை வீடுகள்... 1. வாதிரிப்பட்டி - குருந்தமரம் 2. குடுமியான்மலை - ஆத்திமரம் 3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை) 4. விராலிமலை - வன்னி மரம் 5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம் 6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம் இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929
@GAUSAN513 жыл бұрын
திருச்செந்தூர் முருகன் தலத்தை பற்றி திரு கலைச்செல்வன் அவர்கள் தூய தமிழில் விவரித்து சொல்லுவது மிகவும் அருமையாக இருக்கிறது. இதுவரை திருச்செந்தூர் செல்லாதவர்கள் அங்கு சென்று வந்த உணர்வை கண்டிப்பாக பெறுவார்கள் இந்த தொகுப்புகளை பார்க்கும்போது. இது ராகமாலிகா அவர்களின் அற்புத படைப்பு.
@ஶ்ரீஅய்யா2 жыл бұрын
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை...முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்.... அய்யாவின் ஆறு படை வீடுகள்... 1. வாதிரிப்பட்டி - குருந்தமரம் 2. குடுமியான்மலை - ஆத்திமரம் 3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை) 4. விராலிமலை - வன்னி மரம் 5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம் 6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம் இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929
@TP-fr7sv3 жыл бұрын
கந்த சஷ்டி தொடர் அருமை. கந்தவேளை எந்த வேளையும் நினைக்க அருமையான சந்தர்பம் அளிக்கும் ராகமாலிகா டிவி அன்பர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துகள்.
@sundaramwishingyoulonglife78133 жыл бұрын
Excellent narration. Keep going
@ஶ்ரீஅய்யா2 жыл бұрын
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை....முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்.... அய்யாவின் ஆறு படை வீடுகள்... 1. வாதிரிப்பட்டி - குருந்தமரம் 2. குடுமியான்மலை - ஆத்திமரம் 3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை) 4. விராலிமலை - வன்னி மரம் 5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம் 6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம் இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929
@srikau28913 жыл бұрын
Madhu s explanation in chaste Tamizh is truly music to our ears. So good...Thank you. God bless Ragamalika and the team!
@Tiruchendur_Murugar_official3 жыл бұрын
kzbin.info/www/bejne/bGrNlYqdbd2sitE
@sriramnarayanaswamy44033 жыл бұрын
Outstanding Program. Madhusudhanan clarity of speech is eloquent with clarity.
@Tiruchendur_Murugar_official3 жыл бұрын
kzbin.info/www/bejne/bGrNlYqdbd2sitE
@cchitra87673 жыл бұрын
அழகாக தொகுத்தமைக்கும் , இனி வர விருக்கும் பதிவுகளுக்கும்... என்னின் கோடாணு கோடி நன்றிகள் . குமார ஜெயம்
@TheVanitha083 жыл бұрын
அருமை அருமை திருச்செந்தூர் அருகிலிருந்தும் சென்று பார்க்கமுடியாத குறையை தீர்த்துவைத்த தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல
@ஶ்ரீஅய்யா2 жыл бұрын
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை....முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்.... அய்யாவின் ஆறு படை வீடுகள்... 1. வாதிரிப்பட்டி - குருந்தமரம் 2. குடுமியான்மலை - ஆத்திமரம் 3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை) 4. விராலிமலை - வன்னி மரம் 5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம் 6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம் இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929
@kavithavenkat8023 жыл бұрын
தங்கள் இறை பணி சிறக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். வாழ்த்துக்கள்
@skannammalkannamma76053 жыл бұрын
திருச்செந்தூர்முருகனுக்குஅரோகரா
@balakumarmuthusami87133 жыл бұрын
விரததினத்தில் சுவாமி கருணை
@psenji3 жыл бұрын
செந்தூர் ஜெயந்திநாதர் அருளின் சிறப்பை வாழ்வில் நிஜமாக உணர்ந்த ஒருவனாக நான் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. 🙏🙏🙏
@ஶ்ரீஅய்யா2 жыл бұрын
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை...முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்.... அய்யாவின் ஆறு படை வீடுகள்... 1. வாதிரிப்பட்டி - குருந்தமரம் 2. குடுமியான்மலை - ஆத்திமரம் 3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை) 4. விராலிமலை - வன்னி மரம் 5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம் 6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம் இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929
@MkMk-es6ml3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு, really very informative, keep posting more🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️
@raveeraveeravee62473 жыл бұрын
திருச்சந்துர் முருகப்பெருமானை வணங்குவோம்🙏🙏🙏 நன்றி ராகமாலிக டி வி
@raghuselvaraj30123 жыл бұрын
சிறப்பான பதிவு & வாழ்த்துக்கள்!! மிக்க நன்றி
@vidyavijaykumar76293 жыл бұрын
மிகவும் மனதுக்கு அமைதி மற்றும் பக்தியுடன் எல்லாவற்றையும் தெளிவாக சொன்னதுக்கு நன்றி வணக்கம் 🙏🙏
@sbalasubra0023 жыл бұрын
May Parameshwaran bless Madhu. I have been following his videos. What a gem in these modern times where our youth have gone wayward. May he live for 100 years and have lots of children like him.
@SenthilKumar-gp9fi3 жыл бұрын
Well Said. I know him personally... Well disciplined Person...it for Sure God will protect him in all aspects of life and he will live More than 100 years... 👍🙏
@vijalayakshmig73983 жыл бұрын
என் மகன் திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் முருகா நீயே துணை எந்நாளும்.
@nagatubein3 жыл бұрын
கந்தனுக்கு அரோகரா , முருகனுக்கு அரோகரா.
@ஶ்ரீஅய்யா2 жыл бұрын
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை.முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்.... அய்யாவின் ஆறு படை வீடுகள்... 1. வாதிரிப்பட்டி - குருந்தமரம் 2. குடுமியான்மலை - ஆத்திமரம் 3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை) 4. விராலிமலை - வன்னி மரம் 5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம் 6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம் இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929
@rathnavelnatarajan2 жыл бұрын
SEER MIGU CHENTHOOR | SKANDHA SASHTI SERIES | THIRUCHENDUR - அற்புதம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி RagamalikaTV
@vijimurugaiyah30283 жыл бұрын
ஓம் முருகா முருகா அருமையான பதிவு ஐயாவுக்கு வாழ்த்துக்கள் மிக்க நன்றி
அய்யா தங்களது தொண்டு மிகவும் அருமையனது வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க
@veeramani42573 жыл бұрын
Om muruga potri🙏🙏🙏🙏
@sarojapalaniswamy54863 жыл бұрын
அழகு முருகன். இனிய தீபாவளி வாழ்த்துகள்! ௐம்
@balakarthikbala1712 Жыл бұрын
Excellent explanation om muruga 🙏🙏
@sharmilaravi59583 жыл бұрын
வாழ்த்துக்கள் மதுசூதனன்
@nalinichokkalingam44333 жыл бұрын
Ragamalika always comes up with new themes. Thank you for giving an opportunity to worship Thiruchendoor Murugan from our house itself. A treat for us at the right time.
@vinnodv3 жыл бұрын
Ommmmmmmmm Murugaaaaaaaaa 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏
@jayr.6173 жыл бұрын
I wish I was there. Missing Tamil Nadu. Thank you for this nice video. Young man's Tamil is clear and lovely.
@TheVanitha083 жыл бұрын
வாழ்த்துக்கள் சுபாக்கா & மதுசூதனன் சார்
@saravananmuthirulandi69293 жыл бұрын
Nandrigal Kodi Sagothara...Om Muruga
@vishwakarmagayathri91723 жыл бұрын
சமய சேவைகள் சாதிக்கும் தங்களுக்கு இறைவன் எல்லா வகையான நலங்களும் வளங்களும் வழங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம் ஐயனே!
@vidhyaaiyer17853 жыл бұрын
Great series and Madhu sir's spirited narrative. Amazed
@vijalayakshmig73983 жыл бұрын
அருமையான பதிவு
@rajasiva37243 жыл бұрын
மிக்க சிறப்பு வரவேற்கிறோம்
@MrNavien3 жыл бұрын
Beautiful theme! This is what we called brilliant concept with awesome team! 🙏🏾 And special mention to Madhusudhan
@charulataiibs78673 жыл бұрын
நல்ல ஆரம்பம். அடுத்த பகுதிக்காக காத்திருக்கும் ரீதியில்
@selvakumarrajakumar29213 жыл бұрын
Om Om Om murugan kanda potri potri 🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🙏
@sooryakannan90893 жыл бұрын
Very good start with Kanda puranam , Thiruchendur Sashti Vizha makes it exceptionally good . Madhusuthan is presenting beautifully . Thanks to Ragamalika Team .
@selviganesh77423 жыл бұрын
Thank u RAGAMALIKA for giving this great series during this Kandha sashti Fasting period. Hearing through Madhusudhanan Discription.. It's an additional divinity to me. SENTHIL AANDAVAR will give u immense blessings to the whole team. Pls do continue..
@Tiruchendur_Murugar_official3 жыл бұрын
kzbin.info/www/bejne/bGrNlYqdbd2sitE
@ravikannanthirumalai71763 жыл бұрын
Om Muruga Saranam 🕉️🙏☮️. Blissful and divine share with beautiful description sir. Thank you so much for information.
@chithraivel18493 жыл бұрын
Muruga Muruga nega than englauku thunai
@dieselmurugesh60783 жыл бұрын
Frist like. Comment ennodathu. Ur chennel. மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
@vidyabalasubramanian58723 жыл бұрын
Superb
@kart55183 жыл бұрын
தங்களின் தமிழ் உச்சரிப்பு அருமை!!!
@tyagarajakinkara3 жыл бұрын
really like Madhusudanan ! you are an asset to this channel!
@vijayavenkat40383 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏 நேரில் சென்று பார்த்த அனுபவம் கிடைத்தது 👏👏👏
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை..முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்.... அய்யாவின் ஆறு படை வீடுகள்... 1. வாதிரிப்பட்டி - குருந்தமரம் 2. குடுமியான்மலை - ஆத்திமரம் 3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை) 4. விராலிமலை - வன்னி மரம் 5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம் 6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம் இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929
@srinivasankaliyaperumal87583 жыл бұрын
நன்றி வாழ்க. வெற்றி வேல்
@bhuvanaravindran39123 жыл бұрын
Madhusudan very good selection to explain with clarity and divinity. Thank you . God bless you
@selviganesh77423 жыл бұрын
Bhavya 'S Thirupughal excellent. Eagerly waiting to hear more.
@Mythlee.R.S3 жыл бұрын
7:19 சாமி சங்கு ஊது முருகன் வரும் 🙏🙏🙏🙏 உடல் சிலிர்த்தது 🙏🙏🙏😭
@umamaheswarib31873 жыл бұрын
Madu sir.namaskaram. Roombha santhosam. Nalla tamil Nalla villakam. Thankyou .
@padmaraghavan9783 жыл бұрын
அருமை
@sivagamasundarisankarasubb20583 жыл бұрын
அப்பா முருகா நீயே கதி
@c.m.sundaramchandruiyer43813 жыл бұрын
வணக்கம், சுனாமியின் போது எங்கள் ஊர் ராமேஸ்வரத்திலும் கடல் நீர் உள் வாங்கி சென்றது.
@chandrabagavathy83023 жыл бұрын
my fvrite GOD is LORD MURUGAN I am thankful to ur channel for hosting this CHENDHUR in app time 🙏🙏
One more thevitada sweet for music lovers. Bhavya, s voice and gamakam super
@sinnathuraikalaivani3 жыл бұрын
MANY MORE THANKS RAGA MALIGA FOR YOUR ĢOOD EFFORT. Praying for JEYANTHI NATHAR GRACE TO carry on your efforts successfully 🙏
@suryavigneshwaran55853 жыл бұрын
Most expected after last time bestowed excellent Thaipusa Thirupuggazhs. Thank you so much!
@ganesanvenkatachalam64343 жыл бұрын
ஓம் முருகா அற்புதம்
@nanjapparathinam2193 жыл бұрын
இதை பார்த்து, கேட்டு அனு பவிக்கவே, புண்ணியம் செய்திருக்க வேண்டும். ராகமாளிகாவிற்கு ஓரு 'ஒ' போடுங்கோ!
@balajik11572 жыл бұрын
ஓம் சரவண பவ
@balasubramaniyankn3 жыл бұрын
Excellent speech Mr.Madhusudhanan kalichelvan , , I am very happy to watch this in very good camera shoots with vocal music and slide shows , I wish you all the team members for very good efforts , Thank you 🙏
@pushpakalas75473 жыл бұрын
அருமையாக உள்ளது
@coolgundu3 жыл бұрын
Exciting.. waiting for the whole episodes..
@KSBInfo3 жыл бұрын
மிகவும் அருமை ஐயா
@hotelustav64773 жыл бұрын
SPEECH SUPER
@sasidharanap44043 жыл бұрын
Good naration
@prabchan3 жыл бұрын
🙏🙏.. Keep doing more such programs. Om Muruga
@vlakshmi34643 жыл бұрын
Kandhanukku Arohara🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🎉🎉🎉🎉🎉🎉
@gk91103 жыл бұрын
First like
@moorthymkrishnan5472 Жыл бұрын
Excellent ❤
@parthavt3 жыл бұрын
Nice description and singing !
@santhiganapathy88953 жыл бұрын
Excellent
@tyagarajakinkara3 жыл бұрын
nice athana and kadanakuthuhalam tiruppuzah!
@ShivaKumar-ml9dw3 жыл бұрын
Excellent Narration Thanks... please explain remaining give anodes of Lord Muruga
@drhemmanthraj22153 жыл бұрын
Big fan of Madhusudanan sir🙏
@srinivasansridharan3 жыл бұрын
Very Good Episode from you and Ragamalika team. While you cover Swamimalai, please cover Eraharam Adhi Skandhanadhar temple in Kumbakonam which is the prime temple of Murugan.