சந்தேகத்தின் வலியை என் கணவர் நிறைய தடவை எனக்கு கொடுத்திருக்கிறார் வலியை விட கொடுமையான வலி இதுதான் எனக்கு.
@aadhiaadhi81918 ай бұрын
Ssssss😢
@MAREYANAYANAYAGAVILETMAREYVILE8 ай бұрын
Reality song
@Murugananthan-kb1lgАй бұрын
புரியவைக்க முயற்சி பன்னுங்க
@RubyriyaRiya Жыл бұрын
என் கணவருக்கு என் மேல் சந்தேகம் இல்லை . அனால் இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤
@SadaiyandiSadaiyandi-o6d4 ай бұрын
Hi 🤗
@kkannan78992 ай бұрын
@@SadaiyandiSadaiyandi-o6dthe best of the day I was 😢wondering what your schedule and let you go girl the day of a girl in girl the best for 😢😢😢
@madhan17202 жыл бұрын
குருக்சேத்திரத்தில் இராவண வதம். யுத்த பூமியில் சீதையின் சுயம் வரம்.... 🛐
@PalaniSamy-ul8dx2 жыл бұрын
சந்தேகம் கணவனுக்கு வந்தாலும் சரி மறைவிற்கு வந்தாலும் சரி இருவரின் வாழ்க்கை வாழும் வரை மரணம் தான் அனைத்தும் விட்டு கொடுத்து வாழ்தாள் வாழ்க்கை உயிர் உல்ல வரை இன்பம் தரும் நண்பர்களே 🤔
@sudhasudha51272 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது ஒவ்வொரு நாளும் நான் அழுகின்றேன் சந்தேகம் என்பது ஒரு நோய்
@rammurty40222 жыл бұрын
Yean
@idnameveikkala20782 жыл бұрын
உண்மைதான் சந்தேகம் என்ற மனநோய் வந்தால் வாழ்க்கையில நிம்மதி இழக்க வேண்டி வரும்
@kmaduraiveeran8872 жыл бұрын
@@rammurty4022 uuuuuuuuuuuuuuu
@sathish85072 жыл бұрын
ஏம்மா உன் மேல் யார் சந்தேகம் பட்டாங்க
@NaveenNaveen-ld6ly2 жыл бұрын
@@kmaduraiveeran887 0
@lakashmilakashmi3422 жыл бұрын
சந்தேகம் வர காரணம் பெண்கள் இல்லை ஆண்கள் இல்லை காரணம் இருவருக்கும் வாழ்க்கையில் நம்பிக்கை இருந்தால் மட்டுமே வாழ்க்கை நன்றாக அமையும்
@sudhasudha51272 жыл бұрын
S
@sudhasudha51272 жыл бұрын
S super
@pantipanti397 Жыл бұрын
Sollala.adichupputta.thodachu.vetu.semma
@pantipanti397 Жыл бұрын
Sollala.adichupputta.thodachu.vetu.semma
@pantipanti397 Жыл бұрын
Sollala.adichupputta.thodachu.vetu.semma
@valterg.sakthivel36092 жыл бұрын
வாழ்க்கையில் சந்தேகம் என்பது வந்து விட்டால் குடும்பத்தில் சந்தோஷம் இருக்காது
@kalpanapalanivel45002 жыл бұрын
S my life
@aruns26042 жыл бұрын
கண்டிப்பா இது உண்மை நண்பா
@apratheep91402 жыл бұрын
Yes Sir
@apratheep91402 жыл бұрын
முடியவில்லை சாமிகளா முடியவில்லை
@apratheep91402 жыл бұрын
20 வயதில் எவ்வளவு பெரிய கஷ்டம் கொடுமைகள் Government Organization Education is a Business Society LOVE BREAK-UP Country 🌎🌍🌎
@selakkiyakumar32432 жыл бұрын
இந்த பாடல் முதல் முறை தான் கேட்டேன் அருமை கங்கை அமரன் பாடல் வரிகள் அருமையிலும் அருமை 👍👌🤝
@govarthana7179 Жыл бұрын
மிகவும் பிடித்த நடிகர் ராமராஜன் அவர்கள்
@AmmaAppa-e8x2 жыл бұрын
மக்கள் நாயகன் ராமராஜன் ரேகா சரிதா ராதாரவி மற்றும் இந்த படத்தில் இந்த பாடல் மிகவும் சிறப்பான பாடல் இன்று என்றும் கேட்கும் பாடல்
@vijayhistory972426 күн бұрын
காதல் தோல்வியால் இந்த பாடலை கேட்க வந்தேன் 🎉
@SavitaR-y7f25 күн бұрын
Yes naanum atha naala thaan kega vanthan
@RajkumarRasuRasu6 ай бұрын
என்னால என் குடும்பத்திற்கு நிறைய பிரச்சினை வந்துள்ளது ஆனால் என் மனைவியால் என் குடும்பத்திற்கு ஒரு பிரச்சினை வந்ததில்லை திருமன காலம் 10 தொடர உள்ளது மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்....
@KishanthanKishanthan-yi1mc Жыл бұрын
கையால் அடிச்ச வலி வலிக்கவில்லை நீ சொன்ன வார்த்தைகள் வாழ்வும் விடவில்லை சாகவும் விடவில்லை
3.39 டு,4.4m வேற லெவல் ஆக்டிங் ராமராஜன் சரிதா ராதாரவி மூன்று பேரும் போட்டி போட்டு நடித்து இருப்பார்கள் இவர்கள் மூன்று பேரையும் மிஞ்சி இருப்பார்கள் மனோ அண்ட் இளையராஜா இந்த முப்பது செகண்ட் காட்சிய 300 தடவைக்கு மேல் கேட்டு ரசித்து உள்ளேன்
@VMUSICPKP2 жыл бұрын
அருமை எனக்கு பிடித்த பாடல் 😍
@n.manjunathann4683 Жыл бұрын
எல்லோரும் வாழ்க்கை யில் சந்தேகம் வந்து போகிறது
@ElumalaiEalumali Жыл бұрын
😢
@natarajank1122 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகர் மக்கள் நாயகன் ராமராஜன்💖💖💖
@aruns26042 жыл бұрын
எனக்கும் நண்பா
@mmarikkannu.m21462 жыл бұрын
999Opq
@apratheep91402 жыл бұрын
பசங்க எல்லாரும் Open பேசுவோம் பெண்கள் எதுவும் பேசமாட்டார்கள்
@apratheep91402 жыл бұрын
அந்த காலத்தில் புகழ் பெற்ற மேதை ராமராஜன்
@itsmeru31 Жыл бұрын
சந்தோஷமாக இருக்கும் என்று தான் மண வாழ்க்கைக்கு போறோம் ஆனால் நாம இருக்குறது போல நம்ம வாழ்க்கை துணையா வருபவர்களும் இருக்கனும் நினைப்போம் ஆனால் அதை அந்த உணர்வை புரிந்து கொள்ளாமல் சில தவறுகளினால் வாழ்க்கை வெறுத்து போய் விடுகிறது சில நேரங்களில் அதை மறக்கவும் முடியவில்லை
@sathyarajsubramani56112 жыл бұрын
2/7/2022 morning 2:40 ku kettutu iruken. Rompa pidikum ramarajam sir. Song super semma💐💐💐
அப்பொழுது ராஜ்கிரன் படங்களை வாங்கி விநியோகஸ்தரராக இருந்தார் இன்னொரு படம் இருக்கு அதில் ஊமையன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார் படம் பெயர் ஞாபகம் இல்லை என்ராசாவின் மனசிலே படத்தில் கதாநாயகன்
@jayaseelan37662 жыл бұрын
கங்கை அமரன் பாடல் வரிகள் அருமை. இசைஞானி இளையராஜா இசையமைப்பில் மனோ பாடிய பாடல். ராஜ்கிரண் பாடி பறையிசைப்பது போல் நடிப்பது அருமை. ராதா ரவி, சரிதா, ராமராஜன் நடிப்பு அருமை.
@ManiKandan-xf5og2 жыл бұрын
00
@ManiKandan-xf5og2 жыл бұрын
0000000000000000000000000000000
@ManiKandan-xf5og2 жыл бұрын
000000000000000000000000000000000
@ManiKandan-xf5og2 жыл бұрын
000000000000000000000000000000
@ManiKandan-xf5og2 жыл бұрын
00000000000000000000000000000
@mganeshmuruganmganeshmurug84402 жыл бұрын
ராஜ்கிரண் இப்படி ஒரு நிலைமைக்கு ஆளாவார் என்று தெரியவில்லை