ஒவ்வொரு பாடலும் அந்த நேரத்தில் ஏதோ ஒரு நினைவுகளை ஞாபகப்படுத்துகிறது
@RDEdits-hm5uz2 ай бұрын
காதலுக்கு கண்கள் இல்லை மானே கண்ணுக்குள்ளே உன்ன வச்சேன் மானே காதல் ஒரு துன்ப கதையோ காலம் தந்த மாய வலையோ கங்கை வெள்ளம் கண்ணில் கொண்டேன் நானே காதலுக்கு கண்கள் இல்லை மானே கண்ணுக்குள்ளே உன்ன வச்சேன் நானே என் ராகம் எல்லாம் இங்கே நீதானே உனை எண்ணாத நாளேது பூ மானே அடி உன்னோடு நானும் வந்து சேராது என் தேகம் மண்ணில் இங்கே சாயாது கங்கைக்கொரு கரை கட்டலாம் காவிரிக்கும் அணை கட்டலாம் காதலுக்கே வேலி கட்டலாமா ஏ மண்ணில் வச்சு மூடும் விதையாவும் பயிராகும் மழை மேகம் நெருப்பாகி போகாதம்மா காதலுக்கு கண்கள் இல்லை ராசா கண்ணுக்குள்ளே உண்ண வச்சா ரோசா காதலுக்கு கண்கள் இல்லை ராசா.... தண்ணீரில் நீந்தி செல்லும் மீன் ஒன்று சுடும் வெந்நீரில் விழுந்தாலே எண்ணாகும் இளம் பன்னீரில் ஆடும் தங்க ரோஜாப்பூ அது முள் மீது விழுந்தாலே பொல்லாப்பு எப்பொழுதும் மனதில் உன்னை எண்ணி எண்ணி இருக்கும் என்னை தடை தான் செய்வார் இங்கே யாரு மெல்ல துள்ளி வரும் காத்து தடை பார்த்து தயங்காது எந்நாளும் உன் நேசம் மாறாதையா காதலுக்கு கண்கள் இல்லை மானே கண்ணுக்குள்ள உன்னை வச்சேன் நானே காதல் ஒரு துன்ப கதையோ காலம் தந்த மாய வலையோ கங்கை வெள்ளம் கண்ணில் கொண்டேன் நானே காதலுக்கு கண்கள் இல்லை மானே...
@Meena-il1wc7 күн бұрын
😊மளண😊😊ண😊ண😊மஜ
@Meena-il1wc7 күн бұрын
ஹ😊ணள😊😊😊😊ணணஞஹ😊ண
@Meena-il1wc7 күн бұрын
😊ம😊ள😊ம😊ண
@DeviDevi-b5k3 ай бұрын
🌹🌿🌹🌿🌹❤️❤️❤️❤️❤️❤️👌🏻👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻 அற்புதமான பாடல் 👌🏻
@sasikumars21823 ай бұрын
இந்த காலத்தில் காதல் எல்லாம் இல்லை... காசும் காமமும் மட்டுமே உள்ளது...! 18.9.24/9:55pm
@RajendhiranRajendhiran-kx6we4 ай бұрын
சூப்பர் எனக்கு ரொம்ப பிடித்த பாடல் பிடித்த நடிகர் எங்க குலத்தின் பெருமை 🔰🔰🔰🔰💪
@arjunanarjunanarjunan-md2gw4 ай бұрын
Arsunan6
@arjunanarjunanarjunan-md2gw4 ай бұрын
❤
@saravanakumarkvp65233 ай бұрын
❤
@sudhakarselvam91154 ай бұрын
சேரா காதல் திரா வலிக்கு மருந்து இப் பாடல்கள் 😔
@SHACHIN-TVАй бұрын
🤣😅
@SathyaSathya-sz3pi5 күн бұрын
Crt sonninga
@PokkarPokkar-ip8nu8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AzhagurajGovindaraj3 ай бұрын
ஈரீர ஒ ஒ ன் ஈர ஈ என்று 1 லட்சம் என
@AzhagurajGovindaraj3 ай бұрын
அஈரொண
@IOSALive8 ай бұрын
HornPipe Record Label, I love your channel so much, I just had to subscribe!
@Latha-v2l4 ай бұрын
Zvmzvm
@IOSALive8 ай бұрын
HornPipe Record Label, This is amazing! I subscribed right away!
@akashakash-m9x10 күн бұрын
Hu
@Jothika-dt1ni3 ай бұрын
Semma song lyrics 🎉❤❤❤😢😢😢😢
@ezhumalaik912118 күн бұрын
அனைத்துப் பாடல்களையும் கேட்டு ரசித்தேன் சூப்பர் ஹிட் ❤❤
@KarpagamValli-qd8kxАй бұрын
❤ நல்லாயிருக்கு
@PManikandan-s4j15 күн бұрын
காதல் என்பது உண்மையே ஆனால் காதலி என்பது பொய்...... By Manikandan P
@LavanyaMohan-b7j2 ай бұрын
என் இதயத்தை இரும்பக தான் வைத்து இருந்தேன் உன் பார்வை காந்தம் என்று தெரியாமல் 😢😢😢I love you but
1st song 2nd song 3rd song 4th song Otrumai iruku Antha movie1 to 4 producer sangli murugan Additional (5th song) Gangai Amaran lyrics Illaiyaraja music ❤❤❤❤