சகோதரி எல்லாருமே செய்ற சமையல்தான்.ஆனா அதை ரசிச்சு செய்ற அழகுதான் நீங்க.நானும் உங்களைபோலவேதான்.எதையுமே நாம ரசித்து செய்தால் அதன் மகத்துவமே வேறதான்.நீங்க பேசற விதம் அவ்வளவு அழகு சகோதரி.நன்றி.
@jee94172 жыл бұрын
ரொம்ப அருமையா இருக்கு பார்க்கும்போதே சாப்பிடனும் போல இருக்கு பீர்க்கங்காய் ல நான் துவையல் தான் பண்ணுவேன் தொக்கு புது மாதிரியா இருக்கு செஞ்சு பார்க்கிறேன் தேங்க்யூ சீதா மேம்
@harini85722 жыл бұрын
காலையில் தினமும் கண்விழித்தால் நான் கை தொழும் தேவதை அம்மா.... My most favorite 🎵......
@seethathiyagu73022 жыл бұрын
Intha song devayani song,seetha mam song aasa patta ellathayum kasu
@harini85722 жыл бұрын
@@seethathiyagu7302 s. J surya
@manoramamanohar2512 жыл бұрын
I enjoy watching your cooking and like to see you enjoy the preparations
@selvathilagavathijeevanant76372 жыл бұрын
அருமை இயற்கை வேளாண்மையில்😍😍😍
@priyakidschannel4273 Жыл бұрын
Allhamdhulilla very nice 👌 garden and simple way cooking Mam yummy 😋😄
@umahjayabala23702 жыл бұрын
Wonderful video. Excellent cooking vlog. Take care. God bless you. Happy new year.
@muthu84102 жыл бұрын
Sj Suriya sir fan seetha Amma Unga Chennel 🥰🥰 pidikkum
@krishnavenimuthurethinam17562 жыл бұрын
As u say vry simple receipe hahaha bt the way u eat looks so yummy. Shd stay beside your house to taste all this food. Orange saree is lovely for a pretty woman.
Seethamma pagal kayll konjama vellam peerkangai thokkil konjam pottukkadala podi thittama pottu seithu parein. En comment a parattuvey. Sariya?
@subamala80672 жыл бұрын
Nalla azhalana mugam, Very good family lady, nalla gunam, anbu kku yeangum Pavapatta ullam, neya-yam dhaanea. Super decision
@ramyavenki62212 жыл бұрын
Super cooking and hometown
@anusuyaravi65122 жыл бұрын
மேம் உங்க சேரி சூப்பரா இருக்கு மேம்சீதா மேடம் உங்கள் தோட்டம் சூப்பர் மேம் அட்வான்ஸ் ஹேப்பி பொங்கல் மேம் மேடம் அழகா அழகா சிரிக்கிறீங்க மேம் சீதா மேம் மேடம் உங்கள ரொம்ப பிடிக்கும் மேம் எங்களுக்கு ஏதாவது பதில் பேசுங்க மேம்
@Vijitha.1-2_ Жыл бұрын
என்ன சார் இது !!!! எல்லாம் உங்கள் உழைப்பின் பலன் 👏👏👏 extraordinary சார்...🎉👍👍 வேறு என்ன வேணும் மேடம் ... மறுபடியும் garden வீடியோ தான் வேண்டும்
@AAGoodvibes2 жыл бұрын
Super Seetha Mam...mouth watering dishes..i will try
@umaprincy30792 жыл бұрын
You are enjoying gardening, Give thanks who is created all these.
@meena5992 жыл бұрын
You look so graceful and neat presentation too seetha
@vetrimages92192 жыл бұрын
வணக்கம் 🙏 மேடம் பாவக்காய் பொரியல் சூப்பர் இதில் ஒரு விரல் அளவு உள்ள பாவாக்காயை எடுத்து அற பக்குவத்தில் வேகவைத்து எடுத்து மாசலா தடவி எண்ணெயில் மீன் மாதிரி பொரித்து எடுத்தால் சூப்பரா இருக்கும் . அந்த மாதிரி ஒரு தடவை செய்து பாருங்களேன்.எந்த வீட்டுக்கு போனாலும் . வயிறு நிறைய சாப்பாடு போட்டால் மனசும் சேர்த்து நிறையும் .சூரியா சாரும் அந்த மாதிரி ஆள்தான் நினைக்கிறேன். உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் .🙏🙏👌
@chandrasekhar39442 жыл бұрын
Baga chesaru madam.
@pragyapragitha43222 жыл бұрын
Amazing
@anusuyaravi65122 жыл бұрын
மேம் உங்க குரல் சூப்பரா இருக்குமே என் ஃப்ரெண்ட் குரல் உங்க குரலும் ஒன்றாக இருக்கு மேம் என் பிரண்டு இதே மாதிரி தான் பேசுவாங்க அவங்க பேரு ஜான்சி
@Roseline-x9d3 ай бұрын
Super sister ennal parka taan mududiyum sapida mudiyadu plus 1 hout mela poganum namma ooru vegetables ku be blessed seetha sister🙌🥰
Anyone who wants to be kind, please be. Don't deliberately hurt anyone. Madam is giving useful tips in this channel. Don't talk about privacy of anyone.🙏🙏❤
I feel very satisfied while watching ur video mam really not for celebrity appreciation. way of conveying the messages too good i wont maintain the plant and fruits butmy husband fond of that as like mother u r conversing . u r young looking .And its true we too enjoy our own vegetables
@V.sathiyaramasamy-zw3vy Жыл бұрын
Hai seetha amma iam sathiya I love your cooking ma your simple dish is very best and good 👍
@suganthyabey73832 жыл бұрын
Super..
@vijilaxmi34210 ай бұрын
Super mam very nice 🥰
@sharadhasures5406 Жыл бұрын
Ungala garden la pakkum po azhaga irukku ❤
@MrsAmeen-bl5tv2 жыл бұрын
I love ur channel
@s.venkatakrishna8442 жыл бұрын
பொங்கல் வாழ்த்துக்கள் அம்மா 🌹🌹🌹
@pushparanysivagnanam95442 жыл бұрын
super😋😋😋
@umanagaraj3078 Жыл бұрын
Hai seetha mam very nice ur cooking
@syedamanullah2663 Жыл бұрын
Hi seeth ma unga acting enakku pidikum cooking m 👌 a panringa Naanu Ini try panren unga channel ippathaan pakuren new dishes la kidaikuthu thank you so much ma
@geethamurugesan99292 жыл бұрын
Nan eppathan 1st time ungha vidiyo pakaren sitha madam arumai 👍
@jesusislife336 Жыл бұрын
Àm a anfha kaiberu pudalangai pergangsi ellai and supet
@Infojust288 Жыл бұрын
எனக்கு பாவக்காய் ரொம்பவே பிடிக்கும் மேம் இன்னைக்கு நான் பீர்க்கங்காய் செய்ய போரேன் மேம்
@getsialjoseph75782 жыл бұрын
Super mam.neenga samakkarathey azhagu
@anusuyaravi65122 жыл бұрын
சீதா மேடம் இனிய பொங்கல்
@bhanumathimunuswamy3 Жыл бұрын
You cook with so much of love ❤.. stay happy and keep smiling always. So pleasant to see you ma.
@PremaMariappan-v6y5 ай бұрын
சீதா மாம் சூப்பர் ❤❤❤
@jayawilliams98911 ай бұрын
Good. Madam how do you control pest in this vegetable any tips
@thenmozhipavaidurai2 жыл бұрын
Neenga samakkaratha vida neenga pesuratha parthuttu irukkalam pola irukku so beautiful madam neenga
@anusuyaravi65122 жыл бұрын
சீதாமேடம் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா உங்க வீடியோவை லேட்டா தான் பார்த்தோம் நல்ல சமைச்சு இருக்கீங்க சிம்புளா சமைச்சாலும் நல்ல சமைச்சிருக்கீங்க நாங்க இன்னிக்கி பிஸி ஏன்னா எங்க பொண்ணுக்கு பொங்க பொடி கொண்டு போய்விட்டோம் பொங்கபடினா என்னனு தெரியுமா மேடம் கரும்பு காய்கறி அரிசி பருப்பு, பாயசம் வைப்பதருக்கு தேவையான பொருள்கள் வாங்கி அதை சொந்த பந்த உறவுகளுடன் சென்று கொடுத்து விட்டு விருந்து சாப்பிட்டு விட்டு வருவோம் .. ஏனென்றால் என் பொண்ணுக்கு தலைப் பொங்கல் அல்லவா
@roopanandi26122 жыл бұрын
Hello mam.. This is Roopa Nandi from Annanagar chennai.. Iam a bengali but i like South Indian cuisine.. Learnt ur mouth watering dish. Will surely try it tomo itself
@srinupantagolusula3380 Жыл бұрын
Hi iam from vizag
@roopanandi2612 Жыл бұрын
@@srinupantagolusula3380 hi
@eswarig80422 жыл бұрын
Very nice mam
@sarithasaritha1717 Жыл бұрын
Seetha ma saritha from Kerala super and neenga sapidum azhake azhaku
@jennymax7360 Жыл бұрын
Superb
@sumathisumathi-tb9jg Жыл бұрын
I love seetha amma🙏🙏🙏🙏🙏🙏my favourite actor
@sagunthalasethupathy9231 Жыл бұрын
Vazhgha valamudan
@shantiarumugam4102 жыл бұрын
Looking so sweet..you are Annalakshmi
@mohananaidu18702 жыл бұрын
Seetha mam i am mohana naidu from pune.i ll love u so much ur videos and costumes i never miss ur videos those who r having unique taste will watch ur videos.and I request u to show detail and where u bought ur kada bangle .very nice awesome collection ….ur beuty added by costume…fruitful seetha mam
@sanjayharsh35322 жыл бұрын
Mam saw this video now by chance and liked it very much .a small tip please don't pluck vegetables on amavasya,pournami ekadasi dwadasi and after 12 pm everyday this if you practice this will good for your family this is age old wisdom and saying check it out for your self and then decide thanks god bless you and your family
@suganyapsgrkcwtamil3397 Жыл бұрын
Pudalankai thokku samachutu..neanga peerkanga thokku nu potrukeanga mam
Hi seetha ma,how are you? Amma keerthana, abi,and ur son fine ah.amma nalla irukingala ma,Amma neenga romba bold women Amma.jayalalitha mam epothum watch ⌚katti irupanga neenga athe marthri oru watch katti irukinga so nice Amma.amma Unga son epadi irukaru .anna va enaku romba romba pidikum. Unga voice unique style.saree super ma.wow nu soluvinga la athu avolo alagu ma.amma sj surya sir home la sencha recipe senchu kattunga.ungala enaku romba pidikum. Amma vlog podunga .home made siyakai soli tharen nu soninga ma.advance happy Pongal ma.enga home ku one day lunch ku vanga ma.amma neenga daily routine lam podunga.
@seethasbreeze76152 жыл бұрын
All fine ma thank u🌻🌻
@யுவராஜ்S2 жыл бұрын
என் தகவலையும் பார்த்து பதில் பதிவு செய்து அதற்க்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலி ❤️
@swethakrish15502 жыл бұрын
Peerkangai or podalangai
@roselinebense43982 жыл бұрын
Vazhga valamudan 🙌 🥰
@seshumadhavi58612 жыл бұрын
Hi Seetha ma'am, need some advice please reply
@pooramstar2 жыл бұрын
how nice we can see u again revisit vaa vaa vanji ilamaney
@subashashini35732 жыл бұрын
Iniya ponggal nalvaltukkal amma🙏
@yuvasri34012 жыл бұрын
Super mam 👌👌
@umasethuram57452 жыл бұрын
Seetha mam nenga dhan ennoda favourite heroine
@Vi2ThottamSathya2 жыл бұрын
Hi madam super wait for your graden video
@marimuthu84342 жыл бұрын
Super madam
@prabhug84802 жыл бұрын
Chicken 65 and soft chappathi recipe please🙏
@sowmyaramachandran58872 жыл бұрын
Mam is it peerkangai or pudalangai thokku
@RajaRaja-c3m7w2 ай бұрын
சீதா அம்மா நான் எஸ் ஜே சூர்யாவோட ஃபேன் அவங்களோட பேச்சு ரியாலிட்டியாவும் இருக்கும் லொள்ளாவும் இருக்கும் சூப்பரா இருக்கும் அம்மா எஸ் எஸ் சூர்யா அண்ணனோட ஃபேன் நீங்க அவங்கள பத்தி சொன்ன உடனே அம்மா எனக்கு ரொம்ப புடிச்சி இருந்துச்சு அம்மா எஸ் எஸ் சூர்யா அண்ணா கியூட் க்யூட் க்யூட் ரொம்ப க்யூட் அவங்களோட படம் ஒன்னு கூட மிஸ் பண்ணாம பார்த்து விடுங்க அம்மா ❤️❤️❤️❤️❤️❤️❤️
@anusuyaravi65122 жыл бұрын
சீதா மேடம் பொங்கல் வீடியோ இல்லையா மேடம்
@joshikasarathi66102 жыл бұрын
Super mam
@lishaanu61442 жыл бұрын
Very cute seetha mam love you 😍😍😍💖💖💖
@patriciaak40122 жыл бұрын
Happy to see you dear sister. Praying. How is amma