Seeyonile En Thida Asthibaram | Theophilus William | Cover Song | Tamil Christian Song | 4K

  Рет қаралды 352,998

Theophilus William Titus

Theophilus William Titus

Күн бұрын

Пікірлер: 512
@TransformingLikeJesus
@TransformingLikeJesus 2 жыл бұрын
Dear Brother Theophilus in Christ, we used to hear your ஆனந்த துதி ஒலி கேட்கும் மற்றும் இஸ்ரவேலே கர்த்தரை நம்பு frequently. Now will be keep on hearing this song too. Many of the G(o)lden classic Christian songs like this, won't even able to remember if it is not given along with a new music. May you continue to do more songs like this. Thank you for bringing the old songs in the new light. Very sweet to hear in home theatre. God bless...
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Praise the Lord!! Thank you so much for the love and encouragement. Really means a lot to me. Sure I’ll be doing more songs for his glory ❤️🙏🏻 Thanks for the support too.
@TPM1977
@TPM1977 2 жыл бұрын
This song is composed by TPM Church.No individual should take credit.All glory belongs to God.
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
@@TPM1977 Exactly!! Hope u never saw the credits both in the video and description 😊 God bless
@TPM1977
@TPM1977 2 жыл бұрын
Everybody glorifying you,that's why you can't find the name of composer in TPM songs.
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
@@TPM1977 where and who glorified me dear brother ? Moreover u never watched the song till end and also never checked the description I guess 😁 Just like tat u dropped your comment. No worries. Before dropping a text make sure whether the credits are given or not. Thanks for your concern dear brother
@84-pavithradevi2
@84-pavithradevi2 Жыл бұрын
சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே அவர் நான் என்றும் நம்பும் கன்மலை(2) 1.கலங்கிடுவேனோ பதறிடுவேனோ கர்த்தரில் விசுவாசம் இருக்கையிலே அசையா என் நம்பிக்கை நங்கூரமே இயேசுவில் மாத்திரமே (2) 2.புயலடித்தாலும் அலை மோதினாலும் எவர் எனக்கெதிராய் எழும்பினாலும் எனக்கு எட்டாத உயரத்திலே எடுத்தவர் நிறுத்திடுவார் (2) 3.நான் விசுவாசிப்போர் இன்னாரென்றறிவேன் என்னையே படைத்திட்டேன் அவர் கரத்தில் முடிவுவரை நடத்திடுவார் முற்றுமாய் இரட்சிப்பாரே
@leenajanet2693
@leenajanet2693 2 жыл бұрын
அஸ்திபாரம் கிறிஸ்துவே சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே அவர் நான் என்றும் நம்பும் கன்மலை(2) 1.கலங்கிடுவேனோ பதறிடுவேனோ கர்த்தரில் விசுவாசம் இருக்கையிலே அசையா என் நம்பிக்கை நங்கூரமே இயேசுவில் மாத்திரமே (2) 2.புயலடித்தாலும் அலை மோதினாலும் எவர் எனக்கெதிராய் எழும்பினாலும் எனக்கு எட்டாத உயரத்திலே எடுத்தவர் நிறுத்திடுவார் (2) 3.வியாதியினாலே காயம் வருந்தி வாடியே மரண நிழல் சூழினும் விசுவாசத்தின் கரத்தாலவர் வாக்கை நான் பற்றிடுவேன் (2) 4.மா பரிசுத்த விசுவாசத்தாலே மா பரிசுத்த ஸ்தலம் ஏகிடவே திரை வழியாம் தன் சரீரத்தினால் திறந்தாரே தூய வழி (2) 5.நான் விசுவாசிப்போர் இன்னாரென்றறிவேன் என்னையே படைத்திட்டேன் அவர் கரத்தில் முடிவுவரை நடத்திடுவார் முற்றுமாய் இரட்சிப்பாரே
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Amen!! Thank you so much
@selvinnellai903
@selvinnellai903 2 жыл бұрын
பழைய பாடல்களை பாடி கர்த்தரை மகிமை படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது.. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன்
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Thank u dear uncle ❤️ Praise God 🙏🏻
@maniprabhakaran1516
@maniprabhakaran1516 Жыл бұрын
Yes.............
@merlinananth8434
@merlinananth8434 Жыл бұрын
There are Thousands of songs there like this. Please do that.
@gilbertraj843
@gilbertraj843 Жыл бұрын
சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே seeyonilae en thida asthipaaram kiristhuvae அவர் நான் என்றும் நம்பும் கன்மலை(2) avar naan entum nampum kanmalai(2) 1.கலங்கிடுவேனோ பதறிடுவேனோ 1.kalangiduvaeno pathariduvaeno கர்த்தரில் விசுவாசம் இருக்கையிலே karththaril visuvaasam irukkaiyilae அசையா என் நம்பிக்கை நங்கூரமே asaiyaa en nampikkai nangaூramae இயேசுவில் மாத்திரமே (2) Yesuvil maaththiramae (2) 2.புயலடித்தாலும் அலை மோதினாலும் 2.puyalatiththaalum alai mothinaalum எவர் எனக்கெதிராய் எழும்பினாலும் evar enakkethiraay elumpinaalum எனக்கு எட்டாத உயரத்திலே enakku ettatha uyaraththilae எடுத்தவர் நிறுத்திடுவார் (2) eduththavar niruththiduvaar (2) 3.வியாதியினாலே காயம் வருந்தி 3.viyaathiyinaalae kaayam varunthi வாடியே மரண நிழல் சூழினும் vaatiyae marana nilal soolinum விசுவாசத்தின் கரத்தாலவர் visuvaasaththin karaththaalavar வாக்கை நான் பற்றிடுவேன் (2) vaakkai naan pattiduvaen (2) 4.மா பரிசுத்த விசுவாசத்தாலே 4.maa parisuththa visuvaasaththaalae மா பரிசுத்த ஸ்தலம் ஏகிடவே maa parisuththa sthalam aekidavae திரை வழியாம் தன் சரீரத்தினால் thirai valiyaam than sareeraththinaal திறந்தாரே தூய வழி (2) thiranthaarae thooya vali (2) 5.நான் விசுவாசிப்போர் இன்னாரென்றறிவேன் 5.naan visuvaasippor innaarentarivaen என்னையே படைத்திட்டேன் ennaiyae pataiththittaen அவர் கரத்தில் முடிவுவரை avar karaththil mutivuvarai நடத்திடுவார் முற்றுமாய் இரட்சிப்பாரே nadaththiduvaar muttumaay iratchippaarae
@Yovan-yd3gw
@Yovan-yd3gw Жыл бұрын
இந்த பாடலை முதன்முதலாக இப்போது தான் கேட்கிறேன் மிகவும் அர்த்தமுள்ள வார்த்தையாய் இருக்கிறது தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்
@TheophilusWilliam
@TheophilusWilliam Жыл бұрын
Amen!! Praise God and credits to the composers
@TuliuTuliu-hu5gd
@TuliuTuliu-hu5gd Жыл бұрын
Tpm song
@KKBRCHENNINDIA
@KKBRCHENNINDIA 13 күн бұрын
Many people talk bad or lies about TPM...but once they come into that experience they are like deers which had seen a pool of water when they are thirsty. Amen.
@aivukoodam
@aivukoodam Жыл бұрын
TPM Church's national anthem
@IssacNallipogu
@IssacNallipogu 4 ай бұрын
This song TPM old song. It is not only "National Anthem like" as said but "believers faith" reaffirming song. Let us move towards "Zion" our destination with all reverence and godliness.
@andersonpetagchurch736
@andersonpetagchurch736 2 жыл бұрын
*Song Lyrics* சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே அவர் நான் என்றும் நம்பும் கன்மலை(2) 1.கலங்கிடுவேனோ பதறிடுவேனோ கர்த்தரில் விசுவாசம் இருக்கையிலே அசையா என் நம்பிக்கை நங்கூரமே இயேசுவில் மாத்திரமே (2) 2.புயலடித்தாலும் அலை மோதினாலும் எவர் எனக்கெதிராய் எழும்பினாலும் எனக்கு எட்டாத உயரத்திலே எடுத்தவர் நிறுத்திடுவார் (2) 3.வியாதியினாலே காயம் வருந்தி வாடியே மரண நிழல் சூழினும் விசுவாசத்தின் கரத்தாலவர் வாக்கை நான் பற்றிடுவேன் (2) 4.மா பரிசுத்த விசுவாசத்தாலே மா பரிசுத்த ஸ்தலம் ஏகிடவே திரை வழியாம் தன் சரீரத்தினால் திறந்தாரே தூய வழி (2) 5.நான் விசுவாசிப்போர் இன்னாரென்றறிவேன் என்னையே படைத்திட்டேன் அவர் கரத்தில் முடிவுவரை என்னை நடத்திடுவார் முற்றுமாய் இரட்சிப்பாரே
@sanusam4422
@sanusam4422 2 жыл бұрын
Good Work .....
@paviammu823
@paviammu823 2 жыл бұрын
Amen...Nice song,,,, praise to be God 🙏
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Thank u so much 🙏🏻❤️
@mosesp8670
@mosesp8670 2 жыл бұрын
Thankyou so much pastor
@ghhtjhg9494
@ghhtjhg9494 Жыл бұрын
Thanks for letters typing bro God bless you bro
@johnjosemokshith
@johnjosemokshith 2 жыл бұрын
Nice song சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே அவர் நான் என்றும் நம்பும் கன்மலை(2) 1.கலங்கிடுவேனோ பதறிடுவேனோ கர்த்தரில் விசுவாசம் இருக்கையிலே அசையா என் நம்பிக்கை நங்கூரமே இயேசுவில் மாத்திரமே (2) 2.புயலடித்தாலும் அலை மோதினாலும் எவர் எனக்கெதிராய் எழும்பினாலும் எனக்கு எட்டாத உயரத்திலே எடுத்தவர் நிறுத்திடுவார் (2) 3.வியாதியினாலே காயம் வருந்தி வாடியே மரண நிழல் சூழினும் விசுவாசத்தின் கரத்தாலவர் வாக்கை நான் பற்றிடுவேன் (2) 4.மா பரிசுத்த விசுவாசத்தாலே மா பரிசுத்த ஸ்தலம் ஏகிடவே திரை வழியாம் தன் சரீரத்தினால் திறந்தாரே தூய வழி (2) 5.நான் விசுவாசிப்போர் இன்னாரென்றறிவேன் என்னையே படைத்திட்டேன் அவர் கரத்தில் முடிவுவரை நடத்திடுவார் முற்றுமாய் இரட்சிப்பாரே
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Thank you❤️
@babubhaskaran-ns6vb
@babubhaskaran-ns6vb 8 ай бұрын
2024 EASTER WISHES TO BR.THEOPHILUS WILLIAM TEAM AND ALL IN THE NAME OF THE RESURECTED LORD GOD CHRIST JESUS. GREETINGS FROM DIVINE GRACE WORD TEMPLE CHENNAI-53.
@TheophilusWilliam
@TheophilusWilliam 8 ай бұрын
Thank u so much dear brother. Means a lot. Much love and prayers to u too.
@prithivrajprithiv5483
@prithivrajprithiv5483 2 жыл бұрын
இந்த பாடலுக்காக தொடர்ந்து ஜெபியுங்கள் கர்த்தர் உங்கள் எல்லோரையும் ஆசீர்வதிப்பாராக ஆமென் ❤️🥳
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Amen
@AnnalDharma-ii7ht
@AnnalDharma-ii7ht Жыл бұрын
Praise the lord prithi
@TuliuTuliu-hu5gd
@TuliuTuliu-hu5gd Жыл бұрын
Tpm song
@godslove1120
@godslove1120 Жыл бұрын
பழைய பாடல்களை ராகம் மாறாமல் பாடுவது மிகவும் சிறப்பு சகோ கர்த்தர் உங்களை இன்னும் அனேக பாடல்களை பாட கர்த்தர் உதவி செய்வார் 👍👍💜❤️
@TheophilusWilliam
@TheophilusWilliam Жыл бұрын
Praise God ❤️ Thank u so much for the love and encouragement 🙏🏻 God bless you too🙏🏻
@christyrani275
@christyrani275 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் அதை நீங்களும் உங்கள் குழுவினர் அனைவரும் சேர்ந்து ஒருமித்து பாடல் வரிகள் மிகவும் தெளிவாக பாடியுள்ளார் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது Glory to God
@mercymanojini1617
@mercymanojini1617 4 күн бұрын
Transition from old to new is amazing
@sathoshkumar2585
@sathoshkumar2585 Жыл бұрын
,,,ஆசையா என் நம்பிக்கை நங்கூரமே இயேசுவில் மாத்திரமே 🤝
@TheophilusWilliam
@TheophilusWilliam Жыл бұрын
Amen
@TuliuTuliu-hu5gd
@TuliuTuliu-hu5gd Жыл бұрын
Tpm song
@vasanthijeyakumar7419
@vasanthijeyakumar7419 6 ай бұрын
Not ஆசையா but அசையா என்‌நம்பிக்கை நங்கூரமே.
@manoharangovindaraj7314
@manoharangovindaraj7314 Жыл бұрын
ZION. I love this song. USA
@ebenezerdhas6139
@ebenezerdhas6139 11 ай бұрын
மிகவும் பிடித்த பாடல்
@samuvel1610
@samuvel1610 Жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென்
@meffykanagaraj7005
@meffykanagaraj7005 Жыл бұрын
Amen appa aaaaaaaa
@prabadigital6165
@prabadigital6165 Жыл бұрын
மிக அருமையான தேவ பிரசன்னம் நிறைந்த பாடல்.. Super team 👌
@TheophilusWilliam
@TheophilusWilliam Жыл бұрын
Praise God!! Thank you so much ❤️🙏🏻
@ebe1988
@ebe1988 Жыл бұрын
அவர் அஸ்திபாரம் பரிசுத்த பர்வதங்களில் இருக்கிறது. கர்த்தர் யாக்கோபின் வாசஸ்தலங்களெல்லாவற்றைப்பார்க்கிலும் சீயோனின் வாசல்களில் பிரியமாயிருக்கிறார். சங்கீதம் 87:1‭-‬2 while reading this scripture i came to hear this song again.... (G)Old songs for new gen..
@TheophilusWilliam
@TheophilusWilliam Жыл бұрын
Amen 🙏
@peterjude3205
@peterjude3205 Жыл бұрын
பழைய பாடல்களுக்கு உயிர் கொடுக்கும் உங்கள் பாடல் ஊழியம் மிக சிறப்பு . வாழ்த்துகள் ! கர்த்தருடைய கிருபையால் தொடரட்டும் உங்கள் உயிரோட்டம் .
@paulsunith3309
@paulsunith3309 2 жыл бұрын
முடிவுரை என்னை நடத்திடுவார் ❤️
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Yes!! Nichayam nadathuvar 😊🙏🏻
@TuliuTuliu-hu5gd
@TuliuTuliu-hu5gd Жыл бұрын
Tpm song
@rajanb1921
@rajanb1921 2 жыл бұрын
This song tpm song very nice super
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Thank u
@frankyb1962
@frankyb1962 Жыл бұрын
அவர் நான் என்றும் நம்பும் கண்மலை ❤❤❤
@paulangelp7099
@paulangelp7099 2 жыл бұрын
I don't know the reason for why tears came in my eyes, when I heard this song...really I can't able to control my tear. Really I feel presence of Jesus and his comfort, when I hear this song...
@TheophilusWilliam
@TheophilusWilliam Жыл бұрын
Amen!! Let God be glorified🙏🏻 Thank you brother, will pray for you. God bless!!
@TuliuTuliu-hu5gd
@TuliuTuliu-hu5gd Жыл бұрын
Tpm song
@sugunagracec6999
@sugunagracec6999 Жыл бұрын
பாடல் எழுதி .இசை மீட்ட.. பாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்🙏🏻God blessing you YESU APPA sosteram🙏🏻
@TheophilusWilliam
@TheophilusWilliam Жыл бұрын
Credits to the composers
@TuliuTuliu-hu5gd
@TuliuTuliu-hu5gd Жыл бұрын
Tpm song
@mrrockers1993
@mrrockers1993 2 ай бұрын
Thank you for this song
@pr_augustineraja
@pr_augustineraja 2 жыл бұрын
சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே அவர் நான் என்றும் நம்பும் கன்மலை(2) 1.கலங்கிடுவேனோ பதறிடுவேனோ கர்த்தரில் விசுவாசம் இருக்கையிலே அசையா என் நம்பிக்கை நங்கூரமே இயேசுவில் மாத்திரமே (2) 2.புயலடித்தாலும் அலை மோதினாலும் எவர் எனக்கெதிராய் எழும்பினாலும் எனக்கு எட்டாத உயரத்திலே எடுத்தவர் நிறுத்திடுவார் (2) 3.வியாதியினாலே காயம் வருந்தி வாடியே மரண நிழல் சூழினும் விசுவாசத்தின் கரத்தாலவர் வாக்கை நான் பற்றிடுவேன் (2) 4.மா பரிசுத்த விசுவாசத்தாலே மா பரிசுத்த ஸ்தலம் ஏகிடவே திரை வழியாம் தன் சரீரத்தினால் திறந்தாரே தூய வழி (2) 5.நான் விசுவாசிப்போர் இன்னாரென்றறிவேன் என்னையே படைத்திட்டேன் அவர் கரத்தில் முடிவுவரை முடிவுவரை என்னை நடத்திடுவார் முற்றுமாய் இரட்சிப்பாரே
@TheophilusWilliam
@TheophilusWilliam Жыл бұрын
Thank you
@kumarisubramanian794
@kumarisubramanian794 2 жыл бұрын
Amen yasappa nandri Appa
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Amen🙏🏻
@josephgeroge9613
@josephgeroge9613 4 ай бұрын
Praise the Lord 🙏
@jesuskrishnaveni5491
@jesuskrishnaveni5491 Жыл бұрын
மிக பெலனை கொடுக்கிற பாடல் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💯
@TheophilusWilliam
@TheophilusWilliam Жыл бұрын
Amen!! Praise the Lord
@antonylevinlevin6382
@antonylevinlevin6382 Жыл бұрын
மிகவும் உண்மை...... ஜீசஸ் உங்களை ஆசீர்வதிப்பார்.........
@TheophilusWilliam
@TheophilusWilliam Жыл бұрын
@@antonylevinlevin6382 Amen!! Let God be glorified 🙏🏻❤️
@தமிழசுரன்
@தமிழசுரன் 2 жыл бұрын
This is the way of bro Theopilous singing songs with original tune without unnecessary modulation makes to glorify the most high. Hallelujah 🎉
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Praise God 🙏🏻 Thank you so much for the love and encouragement!! Amen 🙏🏻
@TuliuTuliu-hu5gd
@TuliuTuliu-hu5gd Жыл бұрын
Tpm song
@prayerlinwisey6583
@prayerlinwisey6583 Жыл бұрын
This could be a bridge to transfer the good old songs to our next generation buds for Christ.
@TheophilusWilliam
@TheophilusWilliam Жыл бұрын
Amen!! Credits to all the musicians and sound engineers too, they are also the reason behind the output ❤️ God bless✌🏻
@joshvalli9953
@joshvalli9953 2 жыл бұрын
Karthar Nallavar 🙏🏻
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Amen!! God bless❤️🙏🏻
@sylviajublie
@sylviajublie 2 ай бұрын
You sung this song well most lovable song do more songs like this. It's really useful for so many people in depression and boost up them to go ahead in their life journey my humble request do more songs like this ma. God Bless you and your effort.
@allenjohnwesley5289
@allenjohnwesley5289 2 жыл бұрын
Brother vey Wonderful and blessed keep on go The Lord is with You. enni enni thuthi seivai enniladangathe nanmaigatkai inthe patayum unge kitta ethirpakkuren
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Thank u dear brother ❤️ Sure I’ll do for his glory !! God bless u too🙏🏻❤️
@rajivr526
@rajivr526 2 жыл бұрын
அல்லேலூயா ✨️
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Amen❤
@ebiebenesar7545
@ebiebenesar7545 2 жыл бұрын
பாடலைக் கேட்கும் போது ஒரு புதிய உத்வேகத்தைப் பெறுகிறோம், மேலும் இது போன்ற பாடல்கள் உங்களிடமிருந்து வரும் என்று நம்புகிறேன் தேவனுடைய நாமம் மகிமை உண்டாவதாக நன்றி 🤝
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Amen 🙏🏻 Praise God!! Thank you dear brother 🙏🏻
@robertcherlo1068
@robertcherlo1068 2 жыл бұрын
Excellent 👌👍 நீங்கள் பாடுகின்ற பாடல் அனைத்தும் என் இதயத்தின் பாடல்கள் நான் பாடி வெளியிட அசை ஆனால் தேவன் உங்களை கொண்டு அதை நிறைவேற்றுகிறார். அவருக்கே எல்லா மகிமையும் செலுத்துகிறேன்.
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Amen!! Praise God 🙏🏻Thank u so much
@ThayaliniVijaiyakumar
@ThayaliniVijaiyakumar 5 ай бұрын
Praise the Lord
@kuradu_rj
@kuradu_rj 2 жыл бұрын
என்னைக் கவர்ந்த, நான் அடிக்கடி பாடுகிற ஒரு நல்ல பாடல். Super 👌 Song 🎵 Selection
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Pastor thank you so much for your love❤️🙏🏻 Much love to you too. Praise God🙏🏻🙏🏻😊
@smilewithsmiley4767
@smilewithsmiley4767 2 жыл бұрын
Hearing this Song gives new strength and builds my confidence in Christ especially rendered with the Golden Voice 🔥❤️
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Praise God!! Thank you so much ❤😊
@TuliuTuliu-hu5gd
@TuliuTuliu-hu5gd Жыл бұрын
Tpm song
@priyaabraham7445
@priyaabraham7445 2 жыл бұрын
Was highly broken and depressed. Jus came to youtube and found this song. I Just forgot that Jesus is my foundation.. Timely song. Old is always powerful. Thank you all.
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Amen!! Praise God 🙏🏻 God bless you
@abrahampavendan1893
@abrahampavendan1893 2 жыл бұрын
ALL PRAISE AND GLORY TO THE LORD OUR SAVIOR JESUS CHRIST AMEN HALLELUJAH MARANATHA 🙏
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Amen!! Praise God🙏🏻
@solomonrobert3081
@solomonrobert3081 2 жыл бұрын
மிகவும் அற்புதமான விதத்திலே சிறப்பாய் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படவும் கர்த்தருடைய சபைக்கு ஆசீர்வாதமாகவும் இந்த பாடலை வெளியிட்டுள்ளிர்கள் The Lord God almighty bless you and the team dear Thambi Theo
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Thank u dear annan🙏🏻❤️ You are blessing to us ❤️
@philipkamal
@philipkamal 2 жыл бұрын
Praise GOD
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Amen 🙏🏻
@JCGMCUDDALORE
@JCGMCUDDALORE 2 жыл бұрын
Ippade patta palaiya padalgalai marubadeyu kakumbothu nalla presence aana feeling .....god bless you bro....
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Praise God!! Thank u so much ❤️
@AnnalDharma-ii7ht
@AnnalDharma-ii7ht Жыл бұрын
Praise the lord anna கர்த்தர் இன்றும் என்றும்உங்களை ஆசீர்வதிப்பார் wonderful song Anna ❣️
@TheophilusWilliam
@TheophilusWilliam Жыл бұрын
Amen! Thank you so much ❤️ God bless u too
@TuliuTuliu-hu5gd
@TuliuTuliu-hu5gd Жыл бұрын
Tpm song
@kosiganr26
@kosiganr26 2 жыл бұрын
Glory to God our god will lead you to present the wonderful and ever green song's
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Thank u dear anna ❤️🙏🏻
@leenajared7835
@leenajared7835 2 жыл бұрын
One of my favorite old song because it speaks of a living God it is beautiful forever.
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Praise God!! Mike too, such a beautiful lyrics!! Credits to the composers!! Once again, thank you so much.
@josephjayanthi9328
@josephjayanthi9328 Жыл бұрын
Amen thank you my lord
@jesletpriyanka1957
@jesletpriyanka1957 2 жыл бұрын
Nice song and my fav also... Thank you jesus....
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Praise God!! Thank you so much 🙏🏻❤️
@rajivr526
@rajivr526 2 жыл бұрын
மகிமை ✨️✨️மகிமை ✨️✨️✨️
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Amen 🙏🏻
@swarnamravindran4788
@swarnamravindran4788 Жыл бұрын
Enjoyed your song God bless you It is கன்மலை NOT கண்மலை
@soul2win.instituteofgod
@soul2win.instituteofgod Жыл бұрын
Amen 🙏🏽 Very Nice 👌🏽 அசையாத நம்பிக்கையை எனக்கு தாரும் ஆண்டவரே..
@TheophilusWilliam
@TheophilusWilliam Жыл бұрын
Amen!! Thank u 🙏🏻 God bless
@johnwesley3694
@johnwesley3694 2 жыл бұрын
தங்களின் பாடல் தேர்வுகள் மிக அருமை சகோ... நன்றி
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Praise God!! Thank you brother 🙏🏻❤️
@weslinsamuel2505
@weslinsamuel2505 2 жыл бұрын
Super song nice
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Thank u brother 🙏🏻❤️
@weslinsamuel2505
@weslinsamuel2505 2 жыл бұрын
@@TheophilusWilliam 💗💝💖💖💗💗
@ushapadminialice5284
@ushapadminialice5284 7 ай бұрын
All glory to God
@godwinsuthan5954
@godwinsuthan5954 2 жыл бұрын
அழகான பாடல் அருமையான இசை தொடரட்டும் உங்கள் இறைபணி வாழ்த்துக்கள் ..
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Amen 🙏🏻 Thank u so much ❤️🙏🏻
@Brutonmaro
@Brutonmaro 10 ай бұрын
Nice Tpm song!!! God bless you bro!!!
@angeljohn3721
@angeljohn3721 2 жыл бұрын
Beautiful song from the most Euphonious Voice ❤️ Happy to hear from you Theo Anna🤗 Those who trust in the LORD are like Mount Zion, which cannot be shaken but endures forever. As the mountains surround Jerusalem, so the LORD surrounds his people both now and forevermore 💫
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Amen 🙏🏻 Thank u so much ma 🙏🏻❤️ God bless
@murugeshjemes8229
@murugeshjemes8229 2 жыл бұрын
God bless you nice song
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Thank u brother!! God bless u too❤️🙏🏻
@immanuelimman4721
@immanuelimman4721 Жыл бұрын
Old is gold. Total team rocking 🔥🔥
@TheophilusWilliam
@TheophilusWilliam Жыл бұрын
Praise God!! Thank u so much
@sujithat8737
@sujithat8737 2 жыл бұрын
Each and every lines feels my Jesus's presence....
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Amen!! Praise God 🙏🏻
@boblyshalini9249
@boblyshalini9249 Жыл бұрын
Excellent brother. Do more songs.. Old is gold. May God Bless You Brother.
@sivakumarjansi5409
@sivakumarjansi5409 2 жыл бұрын
Glory to Jesus 🙏
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Amen 🙏🏻
@selvachristin312
@selvachristin312 2 жыл бұрын
Praise the Lord. Amazing song. God bless You Brother
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Thank u ❤Praise God🙏🏻
@beulahthennarasu6688
@beulahthennarasu6688 Жыл бұрын
PRAISE THE LORD AMEN AMEN AMEN
@jenicerobinsonjeyapaul461
@jenicerobinsonjeyapaul461 2 жыл бұрын
Wonderful song! One of my all time favorite song!!! Thanks for the different visual experience! Praise the Lord!
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Thank u so much dear brother ❤️🙏🏻 Praise God
@guitaristamir
@guitaristamir 2 жыл бұрын
Suresh Joshua flute echoes in earth now in heaven....
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Miss him 🙏🏻 We lost a finest musician this year!!
@davidchandrasekar6764
@davidchandrasekar6764 2 жыл бұрын
Amen. Very nice and beautiful song which brings to the Glory of the LORD. GOD BLESS YOU THEO.
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Thank you so much dear brother 🙏🏻❤️
@TuliuTuliu-hu5gd
@TuliuTuliu-hu5gd Жыл бұрын
Tpm.somg
@kerenhupstan3572
@kerenhupstan3572 Жыл бұрын
Kinldy create a all song playlist to hear back to back....
@janenishithaofficial1851
@janenishithaofficial1851 2 жыл бұрын
Nice song God bless you pastor.
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Praise God!!! Thank u so much sister 🙏🏻❤️
@vijaydaniel4975
@vijaydaniel4975 2 жыл бұрын
Very nice singing pastor... God bless...
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Thank u so much brother 🙏🏻❤️ Praise God
@angelineangy8406
@angelineangy8406 Жыл бұрын
Awesome song
@pr_augustineraja
@pr_augustineraja 2 жыл бұрын
அருமையான பழைய பாடல்.
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Thank u ❤
@anbuarasu6359
@anbuarasu6359 2 жыл бұрын
Let GOD be Mangnified
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Amen ❤
@adlyn3215
@adlyn3215 2 жыл бұрын
Wow praise God ❤️🙏
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Amen!! Praise God🙏🏻❤️ Thank you
@johnjosemokshith
@johnjosemokshith 2 жыл бұрын
Amen
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Praise God 🙏🏻❤️
@revathid.revathi3390
@revathid.revathi3390 Жыл бұрын
One of my favorite song.....vera level voice anna presence an anointing....🔥🔥🔥🔥
@TheophilusWilliam
@TheophilusWilliam Жыл бұрын
Praise God!! Thanks ma✌🏻 Blessed New year
@prarthananaprajin
@prarthananaprajin Жыл бұрын
Cute Song..
@manjulaamma6592
@manjulaamma6592 2 жыл бұрын
Amen 🙏 glory to God 👏
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Amen!❤
@angalans3066
@angalans3066 Жыл бұрын
Praise the lord.....✨Amen ....🙏
@PastorJosephkumar65
@PastorJosephkumar65 2 жыл бұрын
Superb Theo, Nice Song, Old is always Gold
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Thank u anna
@stellasolomon8693
@stellasolomon8693 2 жыл бұрын
Amen. Amazing song. God bless You Anna.
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Amen!! Let God be glorified 🙏🏻 Thank you so much!!
@davidstewart2978
@davidstewart2978 2 жыл бұрын
Kindly sing this song brother um anbu ethanai periyathu en naavu vivarika ariyathu very rare old Christian song kindly upload this song as soon as possible
@TheophilusWilliam
@TheophilusWilliam Жыл бұрын
Hi brother, sure but I’m not sure about which song u mention here, kindly drop the link of the original version if u have, if God willing surely will give a try
@iylinsibiya.s3162
@iylinsibiya.s3162 2 жыл бұрын
Beautiful song
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Thank u!! Praise God🙏🏻❤️
@edwinprabhu-official6604
@edwinprabhu-official6604 2 жыл бұрын
Awesome Song.. Great Musicians ❤️ Flute Suresh Annaaa ❤️😘😭🙏🏼✝️
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Thank u nanba❤️🙏🏻 Yes Suresh anna playing and tone is always the best🙏🏻 Miss him.
@TuliuTuliu-hu5gd
@TuliuTuliu-hu5gd Жыл бұрын
Tpm song
@amazingviews9166
@amazingviews9166 Жыл бұрын
V. Good song👍🏻👍🏻
@rujeshots
@rujeshots 2 жыл бұрын
Ozm
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Thank u brother ❤️
@k.nsatheshkumar7083
@k.nsatheshkumar7083 2 жыл бұрын
Good song. Weldone. Keep going. God bless.
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Thank your brother ❤
@apostolicgracetabernacle6661
@apostolicgracetabernacle6661 2 жыл бұрын
Praise the Lord Jesus Christ Awesome song
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Thank u so much 🙏🏻❤️
@sweetlinasha5226
@sweetlinasha5226 2 жыл бұрын
Praise the lord .Kindly share this song "um anbu ethanai periyathu en naavu vivarika ariyathu" old Christian song
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Sure sister
@youtubepakathinga6921
@youtubepakathinga6921 2 жыл бұрын
Jesus bless you
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Amen!! Thank you so much 🙏🏻🙏🏻 God bless you too.
@youtubepakathinga6921
@youtubepakathinga6921 2 жыл бұрын
Ippavay Christmas vanthamari irku brother..
@_phoebe_j
@_phoebe_j 2 жыл бұрын
Old is always Gold .... Wonderful song anna ... God bless ....❤️
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Thank u so much! Praise God 🙏🏻
@jacquelinrose2513
@jacquelinrose2513 2 жыл бұрын
Awesome! Thank you for singing this old song. Wonderful to hear. Excellent voice. Let God be magnified.
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Thank u so much 🙏🏻 Praise God!!
@richardsolomon6361
@richardsolomon6361 Жыл бұрын
Nice song anna nice voice glory to god
@TheophilusWilliam
@TheophilusWilliam Жыл бұрын
Thank u brother
@santhoshisaac2820
@santhoshisaac2820 2 жыл бұрын
All time favorite song by all time favorite singer 👏👏👏👏 wonderful rendition ,, best wishes to the entire team..
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Thank you Santhosh 🙏🏻❤️
@sofysithather2898
@sofysithather2898 2 жыл бұрын
Praise the Lord 🙏 amen ✝️
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Thank u so much!! Praise the Lord ❤️🙏🏻
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 30 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 29 МЛН
Spirit Of Elijah | Dr. Praveen Vetriselvan | Eliyavin devane | Johnpaul Reuben
7:53
MARAVAEN | EVA. ALBERT SOLOMON | ROBERT SOLOMON
7:38
Eva. Albert Solomon
Рет қаралды 811 М.
Sis. Sarah Navaroji Medley | Tamil Christian Medley Songs | ArcD
12:28
Dishon Samuel
Рет қаралды 1,1 МЛН