Isravele Kartharai Nambu | Theophilus William | Eva. Oneday S Moses | 2021 | Tamil Christian Song

  Рет қаралды 2,098,491

Theophilus William Titus

Theophilus William Titus

Күн бұрын

நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது.
When you pass through the waters, I will be with you; and when you pass through the rivers, they will not sweep over you. When you walk through the fire, you will not be burned; the flames will not set you ablaze.
நான் இஸ்ரவேலின் பரிசுத்தரும், உன் இரட்சகருமாயிருக்கிற உன் தேவனாகிய கர்த்தர்..
For I am the Lord your God, the Holy One of Israel, your Savior..
Isaiah 43 : 2-3
Credits :
Sung by Theophilus William Titus
Original song : Eva. Oneday S. Moses
Music arranged and produced by : John Praveen
Guitars & ukulele: Keba Jeremiah
Bass guitar : John Praveen
Rhythm arranged & Programmed by : Arjun Vasanthan
Ghatam: Kiran
Udu : Livingston Amul John
Mixed& Mastered by Avinash Sathish
Vocal processed by: Sreeshankar
Backing vocals : Preethi Esther Emmanuel & Neena Mariam
Cinematography & Edit: Jone Wellington
Production : Glorious Zion Churches
Vocals recorded by Hari assisted by Avinash Sathish @ 20db sound studios
Backing vocals & Ghatam recorded by Divine assisted by Kashyap @ 2BQ studios
Acoustic, electric, ukulele & bass guitar recorded by Avinash Sathish assisted by Hari @20db sound studios
Special thanks to:
Brother. Sam Hudson paul ( Sam Moses )
Rev D Richard Ambrose Jebakumar, CSI - House of Prayer, Adyar
Brother. Dhansingh Prabakar
Dedicated to:
Late Eva. One day S. Moses
Late T. Immanuel Thiyakeswaran
#Newyear2021 #tamilchristiansong #onedaymoses #theophiluswilliam
#tamilchristiansong #newyear2021 #propheticsong #ananthathuthioli #worship #worshipsong #promise #promiseverse #promisesong #gloriouszionchurch #church #isravele #Theo

Пікірлер: 916
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
இஸ்ரவேலே கர்த்தரை நம்பு - 2 இஸ்ரவேலே அவர் உன் துணையும் கேடகமானவர் - 2 புழுதியிலிருந்து தூக்கி விடுவார் குப்பையிலிருந்து உயர்த்திடுவார் - 2 பிரபுக்களோடும் ராஜாக்களோடும் உட்கார செய்பவர் உனக்கு உண்டு - 2 அவர் உன்னை விட்டு விலகுவதில்லை அவர் உன்னை என்றும் கைவிடுவதில்லை - 2 உள்ளங்கையில் வரைந்தவர் அவர் உன்னை என்றும் மறப்பதுமில்லை - 2 அக்கினி மீது நீ நடக்கும் போதும் ஆறுகளை நீ கடக்கும் போதும் - 2 அக்கினி பற்றாது ஆறுகள் புரளாது ஆண்டவர் உன்னோடு இருப்பதாலே -2 isravaelae karththarai nambu- 2 isravaelae avar un thunnaiyum kaedakamaanavar - 2 Puzhuthiyil irunthu thookki viduvaar kuppaiyilirunthu uyarththiduvaar - 2 prabhukaladum raajaakkalodum utkaara seipavar unakku unndu - 2 Avar unnai vittu vilakuvathillai avar unnai endrum kaividuvathillai - 2 ullangaiyil varainthavar avar unnai endrum marappathumillai - 2 Akkini meethu nee nadakkum pothum aarukalai nee kadakkum pothum - 2 akkini pattaாthu aarukal puralaathu aanndavar unnodu iruppathaalae -2
@subbulakshmibaskar2wwe2wwe67
@subbulakshmibaskar2wwe2wwe67 3 жыл бұрын
1
@manassehsellakumar8682
@manassehsellakumar8682 2 жыл бұрын
அக்கினியும் பற்றி விட்டது, ஆறுகளும் புரண்டுவிட்டதே
@sheeba.t8974
@sheeba.t8974 2 жыл бұрын
Praise the lord ✝️
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
@@manassehsellakumar8682 akkiniyin nadivilum karthar irukirar !! Avar endraikum kaividamatar
@ps.rajasamvel1054
@ps.rajasamvel1054 2 жыл бұрын
Thoooo
@dr.mjwesley6691
@dr.mjwesley6691 2 жыл бұрын
I was a college dropout virtually became a laughing stock for people, today it Just Gods grace I finished my medical school and doing my specialisation! It's God who will lift you out of any situation and take you to great heights! the following lines are so true in my life! புழுதியிலிருந்து தூக்கி விடுவார் குப்பையிலிருந்து உயர்த்திடுவார் பிரபுக்களோடும் ராஜாக்களோடும் உட்கார செய்பவர் உனக்கு உண்டு
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Amen 🙏🏻 Much love and prayers to you and family dear Doctor ❤️ Stay blessed 😇
@Anne-yb1jr
@Anne-yb1jr Жыл бұрын
Amen. God bless u & fam bro. We are sons & daughters of The Almighty King.
@tamilachi
@tamilachi Жыл бұрын
@ Dr. MJ Wesley, your testimony gives me a lot of encouragement in this morning, actually I opened the comment session with a heavy heart worrying about my son's studies. Thank you so much for sharing your testimony here. May God bless you dear Doctor.. 😊
@IssacNallipogu
@IssacNallipogu 6 ай бұрын
Bro. Your testimony is great and it is a gospel to the unbelievers. It will surely workout for His glory. I thank you in the name of God to bless.
@AmrithamaMoodley
@AmrithamaMoodley 4 ай бұрын
Thank you my precious child for your beautiful thoughts that you share with allthose fell left alone your testimony is a crogmentt to those who fell down in heart ♥ may . God's blessing upon you life 🎉🎉❤❤❤❤❤❤😅😮😊❤0❤❤❤
@jamesjesusjames4810
@jamesjesusjames4810 3 жыл бұрын
இஸ்ரவேலே isravaelae கர்த்தரை நம்பு - 2 karththarai nampu - 2 இஸ்ரவேலே isravaelae அவர் உன் துணையும் கேடகமானவர் - 2 avar un thunnaiyum kaedakamaanavar - 2 புழுதியிலிருந்து தூக்கி விடுவார் puluthiyilirunthu thookki viduvaar குப்பையிலிருந்து உயர்த்திடுவார் - 2 kuppaiyilirunthu uyarththiduvaar - 2 பிரபுக்களோடும் ராஜாக்களோடும் pirapukkalodum raajaakkalodum உட்கார செய்பவர் உனக்கு உண்டு - 2 utkaara seypavar unakku unndu - 2 அவர் உன்னை விட்டு விலகுவதில்லை avar unnai vittu vilakuvathillai அவர் உன்னை என்றும் கைவிடுவதில்லை - 2 avar unnai entum kaividuvathillai - 2 உள்ளங்கையில் வரைந்தவர் அவர் ullangaiyil varainthavar avar உன்னை என்றும் மறப்பதுமில்லை - 2 unnai entum marappathumillai - 2 அக்கினி மீது நீ நடக்கும் போதும் akkini meethu nee nadakkum pothum ஆறுகளை நீ கடக்கும் போதும் - 2 aarukalai nee kadakkum pothum - 2 அக்கினி பற்றாது ஆறுகள் புரளாது akkini pattaாthu aarukal puralaathu ஆண்டவர் உன்னோடு இருப்பதாலே -2 aanndavar unnodu iruppathaalae -2
@Jj-yo3mo
@Jj-yo3mo 10 ай бұрын
🙏 🙏இந்தியாவில் உள்ள மிஷெனரிகளுக்கு தெய்வீக பாதுகாப்பு உண்டாக வேண்டும். இயேசுவின் நாமத்தில் 🙏
@samsonsamson8186
@samsonsamson8186 3 жыл бұрын
சாம் பி செல்லதுரை ஐயா பாடி அதிகமாக கேட்டிருக்கேன் ஆனால் இதுவும் புது வடிவமாக உள்ளது அருமை ஆமென்
@issaksamraj
@issaksamraj 3 жыл бұрын
Dear brother this is the original composition and tone of the actual song. Pr. Sam P is singing in another way. But nothing wrong 😁 all praises to God alone.
@wilsonsamuel_a
@wilsonsamuel_a 3 жыл бұрын
Yes
@magdalenerosslethia1744
@magdalenerosslethia1744 3 жыл бұрын
Pr Sam P songs Vera leval....
@pricysenthil6909
@pricysenthil6909 3 жыл бұрын
Yes
@loganathan3898
@loganathan3898 3 жыл бұрын
மறைந்த சுவிஷேசகர் ஒண்டேமோசஸ் அவர்கள் எழுதி பாடிய அருமையான பாடல்.
@yeshuahammashiachtrueworsh8041
@yeshuahammashiachtrueworsh8041 Жыл бұрын
எல்லாரும் விளம்பரத்துக்காக பாடுகின்றன.... இந்த வரிகளை உண்மையாக பாடினால் கண்ணீர் மட்டுமே வரும்...LIVE FOR YAH. BE blessed.
@angeljohn3721
@angeljohn3721 3 жыл бұрын
அக்கினி‌ பற்றாது ஆறுகள் புரளாது ஆண்டவர் உன்னேடு இருப்பதாலே❤️
@Ss-mu1lr
@Ss-mu1lr 3 жыл бұрын
kzbin.info/www/bejne/eHK8qGmDf9Gql7M
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Thank u so much ma ❤️
@PastorPTitus
@PastorPTitus 3 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🏿 for your
@amudajanakiraman2983
@amudajanakiraman2983 3 жыл бұрын
Fantastically rendered...I've seen you visited our church REC during Papachan time...sometimes individually...nicely sung bro
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
@@amudajanakiraman2983 thank u so much sister ! Let God be Magnified 😊 wishing u a blessed year ahead ❤️God bless u too 🙏🏻
@aalphonseaalphonse4774
@aalphonseaalphonse4774 2 жыл бұрын
அவர் உன்னை விட்டு விலகுவதல்லை அவர் உன்னை கை விடுவதுமில்லை -கேட்கும் போது பிரசன்னம் இருந்தது.இயேசுவே உம்மை நேசிக்கிறேன்.
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Amen ❤️🙏🏻
@jonathjona7399
@jonathjona7399 4 ай бұрын
Amen
@Samhelvin-ln6ki
@Samhelvin-ln6ki 3 ай бұрын
Enakku மனது வழி இருந்தால் இந்த பாடலை கேட்டால் அவ்ளோ இனிமையாக இருக்கிறது❤
@NICKSONSOLOMONJ
@NICKSONSOLOMONJ Жыл бұрын
ஆயிரம் முறை கேட்டாலும் அலுக்காத பாடல்! மீண்டும் மீண்டும் கேட்டாலும் திகட்டாத பாடல்!!
@respect6376
@respect6376 3 жыл бұрын
சகோதரரே! தேவனுடைய தாசன் one day Moses ஐயா பாடிய பாடல்கள் எல்லாமே தேவனுடைய பிரசன்னத்தை உணர்த்தக் கூடியவை எனவே அவர் பாடிய பாடல்களை உங்கள் குரலில் கேட்க ஆவலாயுள்ளோம் . இன்னும் அதிக பாடல்களை பாட தேவன் துணை புரிவாராக.
@thangamanispumsmanakkattur5895
@thangamanispumsmanakkattur5895 8 ай бұрын
பாடியது சாம் தானா அல்லது வேறு ஒருரா?
@auggie.maxine
@auggie.maxine Жыл бұрын
1. புழுதியிலிருந்து தூக்கி விடுவார் 1. puluthiyilirunthu thookki viduvaar குப்பையிலிருந்து உயர்த்திடுவார் kuppaiyilirunthu uyarththiduvaar பிரபுக்களோடும் ராஜாக்களோடும் pirapukkalaeாdum raajaakkalaeாdum உட்கார செய்பவர் உனக்கும் உண்டு utkaara seypavar unakkum unndu இஸ்ரவேலே கர்த்தரை நம்பு.. கர்த்தரை நம்பு.. கர்த்தரை நம்பு.. isravaelae karththarai nampu.. karththarai nampu.. karththarai nampu.. இஸ்ரவேலே அவர் உன் துனையும் கேடகமானவர் (2) isravaelae avar un thunaiyum kaedakamaanavar (2) 3. அவர் உன்னை விட்டு விளகுவதில்லை 3. avar unnai vittu vilakuvathillai அவர் உன்னை என்றும் கை விடுவதில்லை avar unnai entum kai viduvathillai உள்ளம் கையில் வரைந்தவர் ullam kaiyil varainthavar அவர் உன்னை என்றும் மறப்பதில்லை avar unnai entum marappathillai இஸ்ரவேலே கர்த்தரை நம்பு.. கர்த்தரை நம்பு.. கர்த்தரை நம்பு.. isravaelae karththarai nampu.. karththarai nampu.. karththarai nampu.. இஸ்ரவேலே அவர் உன் துனையும் கேடகமானவர் (2) isravaelae avar un thunaiyum kaedakamaanavar (2) 2. அக்கினியை நீ கடக்கும் போது 2. akkiniyai nee nadakkum paethum ஆறுகளை நீ மிதிக்கும் போது aarukalai nee kadakkum paethum அக்கினி அனுகது ஆருகள் புரளாது akkini anukathu aarukal puralaathu ஆண்டவர் உன்னோடு இருபதாலே aanndavar unnaedu irupathaalae இஸ்ரவேலே கர்த்தரை நம்பு.. கர்த்தரை நம்பு.. கர்த்தரை நம்பு.. isravaelae karththarai nampu.. karththarai nampu.. karththarai nampu.. இஸ்ரவேலே அவர் உன் துனையும் கேடகமானவர் (2) isravaelae avar un thunaiyum kaedakamaanavar (2)
@ajharlon4378
@ajharlon4378 3 жыл бұрын
Praise the Lord my Brother...…..I was was waiting for a new release...…..Such a beautiful song...….. Some songs become more unique when the right person sings the song. In that way all the songs u sing is unique coz u sang that...…U have such a unique blessing. An humble request plz try to sing the older song more for this generation so that this generation may know the uniqueness and Grace in old songs ..….Keep going brother...….God bless u...….. LOVE for Europe......
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Thank u soo much for the love dear brother ❤️ Means a lot 😊 Sure will be singing more songs ! Do pray for our ministries ! Prayer to you and your family ❤️ Have a blessed year brother 😊 God bless✌🏻
@ashinkumar7192
@ashinkumar7192 3 жыл бұрын
Praise the Lord..brother As I was hearing this song I was running with high fever and other depression .....tears rolled out of my eyes subconsciously......I thank God for giving you such a divine voice and purpose. May God use you mightily for his ministry.
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Amen ! Praise God ! Much love and prayers to you dear brother ❤️ Let God be glorified! Have a blessed days ahead ❤️❤️ God bless 😊🙏🏻🙏🏻
@alindashaly9469
@alindashaly9469 3 жыл бұрын
All Christian songs should be in this style.
@shalinineera2158
@shalinineera2158 3 жыл бұрын
Praise GID.. FIR THE BEAUTIFUL VOICE.. MAY YOU SING MORE SONGS.. N MANY PEOPLE WILL ACCEPT JESUS..
@ashinkumar7192
@ashinkumar7192 3 жыл бұрын
May all the glory and praises be to our Almighty alone....
@Sasirekhakris
@Sasirekhakris 2 жыл бұрын
The Lines which became TRUE in my life 💯🙌🏻புழுதியிலிருந்து தூக்கி விடுவார் குப்பையிலிருந்து உயர்த்திடுவார் பிரபுக்களோடும் ராஜாக்களோடும் உட்கார செய்பவர் உனக்கும் உண்டு
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Amen !! Praise God 🙏🏻 Prayers to u and your family sister !! Stay blessed ✌🏻
@philadelphiachurchsinganal1072
@philadelphiachurchsinganal1072 2 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் சகோ.ஒன்டே மோசஸ் அவர்கள் பாடியதை கேட்டிருக்கிறேன் புதிய இசையில் மிகவும் அருமை.நன்றி இயேசு அப்பா.
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Amen !! Thank u so much !! Let God be Magnified ❤️
@SenthilKumar-q5n
@SenthilKumar-q5n 6 ай бұрын
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா.
@sgunavaradhanindianarmy7345
@sgunavaradhanindianarmy7345 3 жыл бұрын
Dear Singers, Thanks , Congratulations. Our God Almighty JesusChrist Saved My Head in a Heavy GunBattlle in Indian Kashmir. Our God Mighty Almighty Warrior Jesus is Alive.Amen Hallelujah.
@sheelapriyakumari3541
@sheelapriyakumari3541 3 жыл бұрын
👍🏼🛐
@jermi7640
@jermi7640 2 жыл бұрын
கர்த்தரை நோக்கி பார்த்த முகங்கள் ஒருபோதும் வெட்கமடைவதில்லை
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Amen 🙏🏻 Praise God
@prasannahemavathy5086
@prasannahemavathy5086 3 жыл бұрын
My baby sleeps immediately by listening this song all praises to my lord and saviour Jesus christ.my sincere thanks and appreciation to you brother
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Praise God !! Thank u sister🙏🏻My prayers and love to your baby and to everyone in the family !! God blsss u all ❤️
@selvim1439
@selvim1439 Ай бұрын
Praise the lord Jesus Christ Amen Hallelujah Amen 🙏❤️
@sgunavaradhanindianarmy7345
@sgunavaradhanindianarmy7345 3 жыл бұрын
Dear singers Almighty God Jesus ,God of Hosts , God of Israel is our Shield,This God our God saved my head in a heavy Gun Battle.God bless you all and your Ministries Abundantly.Congratulations,Thank you.
@TheophilusWilliam
@TheophilusWilliam Жыл бұрын
Thank you!! God bless ❤️
@vishnuprasad2765
@vishnuprasad2765 11 ай бұрын
Money made yet again in the name of god
@dacliffannieharis.a8561
@dacliffannieharis.a8561 3 жыл бұрын
Isravaelae Kartharai Nambu… Kartharai Nambu… Kartharai Nambu… Isravaelae Avar Un Thunnaiyum Kedakamaanavar - 2 1. Puluthiyilirunthu Thookki Viduvaar Kuppaiyilirunthu Uyarthiduvaar - 2 Pirabukkalodum Raajaakkalodum Utkaara Seipavar Unakku Unndu - 2 2. Akkini Meethu Nee Nadakkum Pothum Aarukalai Nee Kadakkum Pothum - 2 Akkini Pattathu Aarukal Puralaathu Aandavar Unnodu Iruppathaalae -2 3. Avar Unnai Vittu Vilakuvathillai Avar Unnai Endrum Kaividuvathillai - 2 Ullangaiyil Varainthavar Avar Unnai Endrum Marappathumillai -
@godwinsuthan5954
@godwinsuthan5954 3 жыл бұрын
அழகான பாடல் அருமையான இசை தொடரட்டும் உங்கள் இறைபணி
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Amen 🙏🏻 Thank u dear brother ❤️😊
@josephmuthukumar2482
@josephmuthukumar2482 6 ай бұрын
Quality rendition by entire team. God bless you all
@TheophilusWilliam
@TheophilusWilliam 6 ай бұрын
Praise God!! Thank u brother
@catherinenirmalanirmala2014
@catherinenirmalanirmala2014 Жыл бұрын
Amen..நான் நம்புவது அவராலே வரும். Hallelujah 👏👏🙋‍♀️
@estherbabyvasanthi4099
@estherbabyvasanthi4099 Жыл бұрын
Trust Jesus..He will not leave..Because ...He is a living God.🎉🎉🎉
@leogeo9966
@leogeo9966 3 жыл бұрын
Oneday Moses is my inspiration..my role model, a true and spiritual pastor gave a live example through his life....a pastor said if he starts to sing either heaven will come down or u will go to heaven... missing him very badly.
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Happy to hear ❤️ God bless you brother 😊
@WinstonHarris-c2e
@WinstonHarris-c2e Ай бұрын
ஆமென் அல்லேலூயா.
@annselladurai7939
@annselladurai7939 3 жыл бұрын
உள்ளங்கையில் வரைந்து பாதுகாக்கும் கர்த்தர்கே நன்றி. ஆசிர்வாதமான நல்ல பாடல். இனிமையான இசை.
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Amen !! Thank u so much ❤️ God bless 🙏🏻
@ragulragul.s2993
@ragulragul.s2993 3 жыл бұрын
நீ தண்ணீர்களைக் கடக்கும் போது நான் உன்னோடு இருப்பேன் ஏசாயா:43:2 இந்த வருடம் என்னுடைய வாக்குத்தத்தம்
@judahlion7513
@judahlion7513 3 жыл бұрын
For I am the Lord your God, the Holy One of Israel, your Savior.. Isaiah 43 : 2-3 Awesome singing...amen
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Amen ! Thank u brother ❤️
@respect6376
@respect6376 3 жыл бұрын
ஆமென் இயேசப்பா 🙏
@muthujesusministry1401
@muthujesusministry1401 3 жыл бұрын
அருமையான பாடல் வாழ்த்துக்கள் அண்ணா
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Thank you dear thambi ❤️ God bless you 😊
@gandhimathythangaraj1912
@gandhimathythangaraj1912 28 күн бұрын
All Glory to Jesus Christ
@joyevans6334
@joyevans6334 3 жыл бұрын
Late. Eva. ONE DAY MOSES SONG....heart touch lyrics and tune...All Glory to Jesus....
@siffonelson5119
@siffonelson5119 6 ай бұрын
Beautiful song with lots of meaning.....Nice tune Nice combo of music....beats..etc etc.. lovely song☺️ Glory to God almighty
@samuelelavarasu-official95
@samuelelavarasu-official95 3 жыл бұрын
First like.. First Comment.. Congratulations annna😍😍
@Ss-mu1lr
@Ss-mu1lr 3 жыл бұрын
kzbin.info/www/bejne/eHK8qGmDf9Gql7M
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Sam thanks a lot 🤗🤗❤️
@Ss-mu1lr
@Ss-mu1lr 3 жыл бұрын
Glory to god
@telcyjohn6453
@telcyjohn6453 2 жыл бұрын
My all-time favourite song#isravelae kartharai nambu,kartharaiye nambu.
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Praise God !! Thank u so much sister 🙏🏻😊
@estherantony1027
@estherantony1027 3 жыл бұрын
Much needed song in this pandemic situation
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Amen !! Thank you akka ❤️❤️
@allenpaul1854
@allenpaul1854 3 жыл бұрын
இஸ்ரவேலே உன் தேவனாகிய கர்த்தரையே நம்பு✝️
@TheophilusWilliam
@TheophilusWilliam Жыл бұрын
Amen!! Praise God🙏🏻Thank you so much ❤️
@immansam9494
@immansam9494 3 жыл бұрын
இஸ்ரவேலே கர்த்தரை நம்பு❤️✨ WONDERFUL SONG BROTHER😇❤️
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Thank u brother 🙏🏻❤️ Praise God
@sharmilan2753
@sharmilan2753 2 жыл бұрын
Avare en thunaium en kedagam anavar 🙏
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Amen 🙏🏻
@ceciliajabakumar7454
@ceciliajabakumar7454 3 жыл бұрын
Always a joy to listen to your songs. Praise to God!
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Thank u so much dear brother ❤️ Let God be Magnified 🙏🏻
@ebinezarjesupadham
@ebinezarjesupadham 3 жыл бұрын
@@TheophilusWilliam rttumjsjajsjsnbsababbsbsbszblaskb, don't, Soho, Ohio, +-(
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
@@ebinezarjesupadham thhdswfcitscbecrdffhhd thank u 😁
@Samhelvin-ln6ki
@Samhelvin-ln6ki 3 ай бұрын
அருமையான பாடல் கடந்த 3 வருடமாக இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறேன் ,இந்த அருமையான பாடலை கொடுத்ததற்கு நன்றி ஐயா ❤
@vimalanrajkumar5486
@vimalanrajkumar5486 3 жыл бұрын
Congratulations GodS Giants .Great Task .Superb Lyrics.Wounderful Team Work .Nice Music Team Play...Good Melody Rhythm....Peaceful ..Jvsm
@TheophilusWilliam
@TheophilusWilliam Жыл бұрын
Amen!! Praise God🙏🏻Thank you so much ❤️
@jeyanthyarulraj4964
@jeyanthyarulraj4964 3 жыл бұрын
Praise the lord.all glory to jesus alone.amen
@arulrajsargunam9561
@arulrajsargunam9561 3 жыл бұрын
Amen
@prarthanareyma2870
@prarthanareyma2870 3 жыл бұрын
Congrats. God bless you
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Thank u Prathu
@respect6376
@respect6376 3 жыл бұрын
Amen Jesappa 🙏 Almighty God 🙏 Jesus Christ 🙏
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Amen ! God bless u ❤️😊
@kamalanathandevadas7878
@kamalanathandevadas7878 3 жыл бұрын
old song ...in latest version super...back ground hop adyar nice place...
@rebejoe
@rebejoe 3 жыл бұрын
One of my all time favorites on One day Moses. Thanks for taking initiate to get this song on video. Praise be to God
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Amen !! Praise God ❤️ Thank u so much 😊
@ariseshineofficial4337
@ariseshineofficial4337 3 жыл бұрын
Amen வாக்குதத்த பாடல் I love this song Prais the lord... இஸ்ரவேலே கத்தரை நம்பு 🙏🙏
@ruthpriscillachristine5352
@ruthpriscillachristine5352 3 жыл бұрын
This song consoled me so much few days ago when I had fever n was crying in a room alone. Thanks for the wonderful singing n the melodious music. Very heart touching song.
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Amen !! Thank you so much 🙏🏻 Let God be Magnified 🙏🏻 Prayers to you !! Stay safe and blessed ❤️
@jehovahnino5811
@jehovahnino5811 2 жыл бұрын
நம்பதக்கவர் கர்த்தர் ஒருவரே.தேற்றும் பாடல்.கர்த்தர் உம்மை ஆசிர்வதிப்பாராக
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Praise God🙏🏻 Thank u so much!!
@kumarsathoshkumar4766
@kumarsathoshkumar4766 3 жыл бұрын
Praise the Lord Anna super song 🎵🎻🎹🎙God bless you Anna
@TheophilusWilliam
@TheophilusWilliam Жыл бұрын
Praise the Lord!! Thank you so much
@computerannie7811
@computerannie7811 3 жыл бұрын
sravaelae Kartharai Nambu… Kartharai Nambu… Kartharai Nambu… Isravaelae Avar Un Thunnaiyum Kedakamaanavar - 2 1. Puluthiyilirunthu Thookki Viduvaar Kuppaiyilirunthu Uyarthiduvaar - 2 Pirabukkalodum Raajaakkalodum Utkaara Seipavar Unakku Unndu - 2 2. Akkini Meethu Nee Nadakkum Pothum Aarukalai Nee Kadakkum Pothum - 2 Akkini Pattathu Aarukal Puralaathu Aandavar Unnodu Iruppathaalae -2 3. Avar Unnai Vittu Vilakuvathillai Avar Unnai Endrum Kaividuvathillai - 2 Ullangaiyil Varainthavar Avar Unnai Endrum Marappathumillai -
@beulahthennarasu6688
@beulahthennarasu6688 3 жыл бұрын
PRAISE THE LORD. Super Meaningful, Melodies Blessed Song.
@williams7482
@williams7482 2 жыл бұрын
Avar vun thunayum kedagamanavar... Amen
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Amen 🙏🏻 God be with you brother 😊
@elumalai_Arts
@elumalai_Arts 3 жыл бұрын
```Wonderfull old song....I am living shekinah church valarpuram....plus continue upload for old best christian songs...'''
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Sure brother ! Thank u so much ❤️
@deborahs7221
@deborahs7221 2 жыл бұрын
Amen...All faith on Father Almighty Always...As per Jeremiah 17:7... Father Almighty is our Faith...Amen..Appa Pithavae Amen...
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
😊👍🏻
@padminijayanathan6025
@padminijayanathan6025 3 жыл бұрын
Such a joy to listen to Bro. One Day Moses ' songs.
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Yes aunty ! One of the best Worship leader and singer ❤️ Miss him
@Ljoy23
@Ljoy23 27 күн бұрын
Please keep singing, it can be known and familiar songs for God’s glory. This song has been a blessing. God bless your ministry ❤
@andrewsasj5434
@andrewsasj5434 3 жыл бұрын
Beautiful music composition Jp anna.. God name be glorified.. may God bless you all
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Yeah !! Praise God ❤️😊
@jacob.i1940
@jacob.i1940 3 жыл бұрын
Yes
@isaackaviyarasan3877
@isaackaviyarasan3877 Жыл бұрын
JESUS துணையும் கேடகமானவர்...
@TheophilusWilliam
@TheophilusWilliam Жыл бұрын
Amen 🙏🏻
@sureshjoshua7491
@sureshjoshua7491 3 жыл бұрын
Prophet song. Amen Theo. 🙏 Awesome singing. And team work God bless you
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Thank u so much ji
@pastordaviddevaraj3268
@pastordaviddevaraj3268 2 жыл бұрын
இப்பாடல்மூலம் தேவபிரசன்னத்தையும் தேவன்மேல் நம்பிக்கைவைப்பதின்அவசியத்தையும் வெளிப்படுத்தியுள்ளீர்கள்.God bless you.
@TheophilusWilliam
@TheophilusWilliam Жыл бұрын
Amen!! Praise God🙏🏻 Thank you so much ❤️
@Musicallyever
@Musicallyever 3 жыл бұрын
Praise be to lord for his unconditional love and compassion 😌🙏🙏🙏 Prayerful singing brother 💞🤩🎶🎶🎶🎶💐💐💐💐
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Thank u sister ❤️😊
@kokulankaneshamoorthy1434
@kokulankaneshamoorthy1434 3 жыл бұрын
Amen hallelujah praise Jesus Christ
@emmanuelprathap
@emmanuelprathap 3 жыл бұрын
Fantastic Theo. May this song be a blessing to millions. May God be glorified through this song.
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Sir ❤️🤗 thank u so much ❤️
@vlogs-xi6qe
@vlogs-xi6qe 2 ай бұрын
❤ melodious healing song
@mathews.prabhakaran
@mathews.prabhakaran 3 жыл бұрын
Though this is a old song, when it is sung by Bro.Theophilus, original melody resurrects and makes one to enjoy. Keep yourself dedicated to sing many old “Thuthipadalgal” , Saaraal Navroji and Ceylon Pentecostal songs with new spirit.
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Thank you dear brother ❤️ Means a lot 😊 Let God be Magnified 🙏🏻 Sure I’ll be singing more songs for his glory ❤️ Have a blessed year ahead 😊 God bless😊
@Sugunagrace
@Sugunagrace 10 ай бұрын
Yes Amen Thank you Yasu Appa prise the lord HELLEALUYA Yes Amen Thank you Yasu Appa Thank you Jesas Thank you lord 🙏👍🥰
@ebsibadaniel4090
@ebsibadaniel4090 3 жыл бұрын
Such a bliss indeed❤️ To the Vintage!
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Thanks a lot dude ❤️ Let God be Magnified 😊
@UMAMAHESWARI-ow4rq
@UMAMAHESWARI-ow4rq 2 жыл бұрын
Beautiful song, can hear for thousand many times.
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Means a lot 🙏🏻Praise God🙏🏻 Thank u so much!!
@sharon-ko1zb
@sharon-ko1zb 10 ай бұрын
yess so true
@bereabibleministries
@bereabibleministries 2 жыл бұрын
👌👌👌👌 Thank You Brother, if possible பரிசுத்தர் கூட்டம் இயேசுவை போற்றி என்ற பாடலை பாடுங்கள் brother தேவ பிரசன்னம் நிறைந்த உங்கள் குரலில் அப்பாடல் மிக அருமையாய் இருக்கும் 🙂🙂🙂🙏🙏🙏
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Sure will try sister
@giftarajan
@giftarajan 2 жыл бұрын
One of the fav song of one day moses .. I like this song 🎵
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Praise God 🙏🏻Thank u dear sister !! Yeah this is one of the best composition, we really miss him ❤️😊
@justinajewel6046
@justinajewel6046 3 жыл бұрын
Awesome as always Theo😍You're a blessing to many❤. God bless
@Ss-mu1lr
@Ss-mu1lr 3 жыл бұрын
kzbin.info/www/bejne/eHK8qGmDf9Gql7M
@sureshgold8078
@sureshgold8078 3 жыл бұрын
அருமையான பாடல்
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Thank u brother ❤️❤️😊
@estherrani1187
@estherrani1187 3 жыл бұрын
Dear Anna... Had been listening to all your Songs... I love em all becoz I grew up listening those old songs. Hardly we listen to these songs these days. Thank you for bringing them back with the same essence and contemporary rendition. Praises be to God... Shalom😊
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Thank u so much ma !! Let God be Magnified 🙏🏻 Prayers and blessings to you and family 😊 Stay safe !! God bless ❤️
@christopherjohn266
@christopherjohn266 10 ай бұрын
அண்ணன் ஒன்டே மோசஸ் அவர்கள் எங்கள் ஆலயத்தில் நடைபெற்ற நற்செய்தி பெருவிழாவில் பாடிய பாடல்.... இப்போது கேட்கும் போது மிகவும் அருமை மற்றும் தேவபிரசன்னம் உணரமுடிகிறது..
@johnsamuel3071
@johnsamuel3071 3 жыл бұрын
Amazing music arrangements by bro john Praveen and touching lyrics,beautifully sung .
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Yes bro! He is a Genius ❤️ He nailed it 😊 thank u so much!! Let God be Magnified 😊 God bless ✌🏻
@hephzibahgnanasoundariabra7346
@hephzibahgnanasoundariabra7346 5 ай бұрын
Waiting for your next song video ....Continue to sing for the glory of God. Praise His Name.
@angelsamuel4869
@angelsamuel4869 3 жыл бұрын
Praise God for this song. Really felt gods presence 🙏. Glory to god
@TheophilusWilliam
@TheophilusWilliam Жыл бұрын
Amen!! Praise God🙏🏻 Thank u so much
@NICKSONSOLOMONJ
@NICKSONSOLOMONJ 2 жыл бұрын
என்ன ஒரு lyric 🙏
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Thank u so much brother ❤️🙏🏻
@jenifars4388
@jenifars4388 3 жыл бұрын
Awesome song, melts my heart towards heavenly dad❤️
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
God bless❤️✌🏻
@prarthananaprajin
@prarthananaprajin Жыл бұрын
So many times I hear this song.. amazing thank you brother.GOD bless you
@bercyshelton7318
@bercyshelton7318 3 жыл бұрын
Right song at the right time! Blessed!
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Thank u so much Bercy ! God bless ❤️✌🏻
@angelsolomon1808
@angelsolomon1808 2 жыл бұрын
Amen praise the lord 🙏🙏🙏🙏 nice song
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Let God be Magnified 🙏🏻 Thank u sister
@bharatipaul6153
@bharatipaul6153 3 жыл бұрын
Good to see you all performing in front of our church ‘ The House Of Prayer ‘ Adyar. God bless each and everyone of you..
@TheophilusWilliam
@TheophilusWilliam Жыл бұрын
Yes brother!! Thank u so much for your love and wishes🙏🏻God bless you too.
@samuel.s1073
@samuel.s1073 3 ай бұрын
Your voice and music are so nice 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@davidasir6568
@davidasir6568 3 жыл бұрын
Heart touching song... wonderful lyrics... 😍 as usual dedicated singing...so soothing... music super..
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Thank u so much dear brother ❤️ Let God be Magnified 🙏🏻
@sellakanijeyasingh2690
@sellakanijeyasingh2690 2 жыл бұрын
Praise the lord 🙏
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Praise God 🙏🏻
@YuvaRaj-io6fi
@YuvaRaj-io6fi 3 жыл бұрын
Very very very nice Pastor LORD BLESS YOU 🙏🏻
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Thank u dear Pastor ❤️❤️
@jebaraj-df9rb
@jebaraj-df9rb 2 жыл бұрын
Pastor or singer.?
@jaiyanthichandra4381
@jaiyanthichandra4381 2 жыл бұрын
Praise the lord
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Praise God🙏🏻 Thank u so much!!
@susyking9755
@susyking9755 3 жыл бұрын
Beautiful song, well sung. The background is great - my dear HOP church where I grew up. Brought pleasant memories… Thanks and Thank God for His faithfulness
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Thank u so much ❤️ Let God be Magnified 😊✌🏻
@leenajared7835
@leenajared7835 3 жыл бұрын
Beautiful singing Brother. Keep singing the Lord. Hallelujah
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Thank u so much ❤️ Let God be Magnified 😊 God bless ✌🏻
@lydiahepzibah3176
@lydiahepzibah3176 Жыл бұрын
God confirmed His promise through this song...praise God
@prs7001
@prs7001 3 жыл бұрын
Absolutely beautiful - lyrics, arrangements and vocal. Have the satisfaction of listening to a "complete" song. Great work!
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Thank u dear uncle ❤️ Means a lot 😊 Have a blessed year 😊
@prs7001
@prs7001 3 жыл бұрын
@@TheophilusWilliam Praise Be to Our God and God alone!
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
@@prs7001 Amen ! Let God be Magnified 🙏🏻❤️
@kijijiuser2378
@kijijiuser2378 Жыл бұрын
Wow, Such a wonderful song , Lovely singing .Glory to God.
@bennyhinnsamuel6103
@bennyhinnsamuel6103 3 жыл бұрын
Awesome ❤️
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Thank u dear brother ❤️❤️
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,4 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 80 МЛН
Uyaramum unnathamum official Music Video
7:49
Enoch Joshua
Рет қаралды 974 М.
Konja Kalam Yesuvukaga || Karthi C Gamaliel || Tamil Christian Songs
7:49
Karthi Gamaliel Official
Рет қаралды 1,6 МЛН
Sis. Sarah Navaroji Medley | Tamil Christian Medley Songs | ArcD
12:28
Dishon Samuel
Рет қаралды 1 МЛН
Kalangidathe  | ft. Haricharan, Priyani Vani | David Bright l PERINBAM
6:40
Brights Music Works
Рет қаралды 7 МЛН
Fr. S.J. Berchmans Medley Songs | Tamil Christian Medley Songs | ArcD
10:29
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 910 М.
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,4 МЛН